செப்டிக் டேங்க் வாஸ்து,septic tank vasthu,வாயு மூலை செப்டிக் டேங்க் மட்டுமே நல்லது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2020
  • வாஸ்து படி செப்டிக் டேங்க் எந்த மூலையில் இருக்க வேண்டும்
    ஈசான மூலையில் இருக்கக் கூடாது
    கன்னி மூலையில் செப்டிக் டாங்க் இருந்தால் ஆபத்து
    அக்னி மூலையில் செப்டிக் டேங்க் இருந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும்
    வாயு மூலை செப்டிக் டேங்க் மட்டுமே நல்லது..
    செப்டிக் டேங்க் வாஸ்து,septic tank vasthu,வாயு மூலை செப்டிக் டேங்க் மட்டுமே நல்லது
    #septictankvasthu
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

ความคิดเห็น • 16

  • @karthiktheyveegan8276
    @karthiktheyveegan8276 ปีที่แล้ว +1

    26*50'1'
    Manai porutham pls sri

  • @MVPathi
    @MVPathi 2 ปีที่แล้ว

    Sir, Vanakkam..
    Kattitathin vatameruku pakuthuiel septic Tankai amaithu, athanmeethu naam natakkalam sir..?? Pls sollunga...

  • @shamli448
    @shamli448 3 ปีที่แล้ว

    therkku vaasal front latha sir place iruku septic tank vaika so enna panrathu sir pls reply 🙏🙏🙏🙏🙏

  • @sreedevi1752
    @sreedevi1752 3 ปีที่แล้ว +2

    கிழக்கு செப்டிக் டேங்க். Pls tell me

  • @ramesha5205
    @ramesha5205 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் செப்டிக் டேங்க் மேல் பெட் ரூம் போடலாமா

  • @rafeekrafeek9555
    @rafeekrafeek9555 3 ปีที่แล้ว

    சார் கிழக்கு பார்த்த வீட்டில் உள்ளே மாடிப்படி சனி மூலையில் வாரலாமா

  • @kavidhasan9224
    @kavidhasan9224 3 ปีที่แล้ว

    சார் ஏற்கனவே வடமேற்கு பகுதியில் போர் போட்டுவிட்டேன் , இப்போது செப்டிக் டேங்க் எங்கு கட்டலாம்

  • @karthiktheyveegan8276
    @karthiktheyveegan8276 ปีที่แล้ว

    26*50'1'

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    Ayya vada merkil merku pakkam septic tank amaikalama

  • @balan8713
    @balan8713 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்...
    கழிவு நீர் தொட்டி செப்டிக் டேங்க், வாஸ்து பாராமல் ஈசானிய மூலையில் அமைத்தாச்சி....
    வாயு மூலையில் இடம் இல்லை....
    இதற்கு மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும் அய்யா....
    ஒரு நல்ல தீர்வை கொஞ்சம் சொல்லுங்களேன்.. 🙏🙏

  • @sridharm7083
    @sridharm7083 3 ปีที่แล้ว

    குபேரமூலையில் கழிவு நீர் தொட்டி இருந்தால் என்ன பிரச்னை உண்டாகும்

  • @rameshl1488
    @rameshl1488 ปีที่แล้ว

    Reply atten paangu

  • @muthukumarasamyk4588
    @muthukumarasamyk4588 3 ปีที่แล้ว +2

    வாயு மூலையில் செப்டிக் டேங்க் கட்டிடத்திற்குள் பாதியளவும் கட்டிடத்திற்கு வெளியில் பாதியும் வருவது சரியா தவறா. இதனால் ஏற்படும் தீமைகள் என்ன.

    • @hemanthsrinivasan8269
      @hemanthsrinivasan8269 ปีที่แล้ว +2

      பதில் கிடைத்ததா சகோ?

    • @bgvibe
      @bgvibe 3 หลายเดือนก่อน

      இதற்கான எனக்கும் தேவை

  • @chandrasekarank1593
    @chandrasekarank1593 3 ปีที่แล้ว +1

    புதியவீடுகட்டிகொன்டுஉள்ளேன்இந்தவீட்டிற்குமுன்னால்எங்களுடையவீடுஉள்ளதுகாம்பவுன்டுசுவரைபழையவீட்டோடுஇனைக்கலாம