Is Vastu True | வாஸ்து உண்மையா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 6 ปีที่แล้ว +25

    You are absolutely true. You are very bold and brave in your field. Especially I am very excited you told that Kadaga laknam. I had a experience in it and i was attended the vastu class also. I really salute Mr Simma. Thank you for your awareness post

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Good to know

    • @dinekal
      @dinekal 6 ปีที่แล้ว +1

      கடக லக்கினம் மட்டும் தான் என எனக்கு தோன்றவில்லை, கடக ராசியும் சேர்க்கணும் போல இருக்கிறது. என்னுடைய அப்பா கடக ராசி, வாஸ்து படி எது எங்க இருக்குமோ அதுக்கு எதிராகத்தான் வீடு இருக்கிறது. சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை எல்லாம் வாஸ்துவுக்கு தலைகீழ் பாடம்தான்.

    • @tamilmozhi7891
      @tamilmozhi7891 6 ปีที่แล้ว +3

      Simma அவர்களே நீங்கள் வாஸ்து என்றால் உங்கள் பார்வையில் பணம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து பேசி உள்ளீர்கள்.. நீங்கள் வாஸ்துபடி வீட்டில் வசித்து உணர்ந்து இருக்குறீர்களா? நீங்கள் உணர்ந்து பேசியது போல் தெரியவில்லை.. ஏனென்றால் இங்கே உங்கள் யூகத்தை கோர்வையாக கோர்த்து பேசி உள்ளீர்கள் சாமர்த்தயமாக! ஏனென்றால் நீங்கள் தோசம் என்று சொல்ல கூடிய மனையை Geo pathIc Stress வச்சு தான் பார்க்கனும் அப்படி சொல்லி இருக்கிர்கள்... பொதுவாக நிலத்தை பார்த்ததும் சொல்லி விடலாம். அறிவியல் தே வை கிடையாது இயற்கை சார்ந்த தெளிவு போதுமானது. அடுத்ததாக 500 வருடத்திற்கு முன்பு ஒரு இடத்தில் கொலை நடந்து இருக்கலாம் அல்லது பெண்ணிடம் திருடி இருக்லாம் குறிப்பிட்டு இருக்குறீர்கள். இதுவுமே அந்த நிலம் தவறாக அமைந்திருந்தால் மட்டுமே இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வு நடந்து இருக்கும்.. அதே நிலம் நாம் இப்போது பார்த்தாலும் அது தெரிந்து விடும் .. அடுத்ததாக அம்பானி, அதானி தான் வாஸ்து படி வீடு கட்ட முடியும் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் வாஸ்து என்பது என்ன? Tks frd

    • @tamilmozhi7891
      @tamilmozhi7891 6 ปีที่แล้ว +2

      என்ன உண்மை! உண்மை என்று பேசி இருக்குறீர்ள்.. நீங்கள் உணர்ந்த பின்னர் உங்களிடம் இந்த கருத்து இருக்காது.. என்பது என் பணிவான கருத்து

    • @ENewstamil
      @ENewstamil 5 ปีที่แล้ว +1

      @@tamilmozhi7891 we had real experience at south vasal house complaint of thenkilaku , vadakilaku upsent so many loss . we have got all aftr issue claimed.

  • @gopalb7632
    @gopalb7632 6 ปีที่แล้ว +16

    முற்றிலும் உண்மையான கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். மக்களுக்கு வாஸ்துவை பற்றி உண்மையான தகவல்களை விளக்கி உள்ளீர்கள் மிகுந்த நன்றி.

  • @LOKAJIT-SPOT
    @LOKAJIT-SPOT 4 ปีที่แล้ว +11

    super pro, thank you
    என் மன கலக்கத்தை போக்கியதறக்கு நன்றி, very very thank you so much

  • @tjayakodi6323
    @tjayakodi6323 5 ปีที่แล้ว +5

    சூப்பர். நீங்கள் சொல்வது சரியானது தான். வாஸ்து என்பது வீட்டில் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதே உண்மை.இதுவே ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம்.

  • @ganyk13
    @ganyk13 2 หลายเดือนก่อน +1

    EXCELLENT PRESENTATION .
    YOU HAVE DONE AN EXTRAORDINARY CONTRIBUTION TO THIS SUBJECT.
    MY BEST SUPPORT TO YOU ALL THE TIME .

  • @s.jarunkesavanaasaan6981
    @s.jarunkesavanaasaan6981 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளைக்கு அப்புரம் ஓர் நல்ல தகவல் கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @dasarimurali1513
    @dasarimurali1513 3 หลายเดือนก่อน +1

    Thank you so much dear astro Dr for the good assumption made on the issue. 🙏🙏🙏.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 ปีที่แล้ว +1

    Thanks sir, we have bought one south facing plot , it's very hard to plan as per vasthu because frontage is 24 feet. So I'm planning good windows for air circulation and light with safety main door I think this is enough and septic tank is far from water motor that's it. Now your video gives some extra power to us, Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு நண்பா ,,
    வாஸ்து சாஸ்திரம் உண்மை தத்துவம் பற்றி சிறப்பாக விளக்கமும் தெளிவான உதாரணம் உங்கள் நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்

  • @kani1721
    @kani1721 6 ปีที่แล้ว +4

    Thanks for the eye opening video simmaa sir. My views about vasthu has changed ....

  • @anandhir7652
    @anandhir7652 6 ปีที่แล้ว +5

    Thank you brother
    .good advice at right time.

  • @GVDHARUMAN-oy9gp
    @GVDHARUMAN-oy9gp 6 ปีที่แล้ว +19

    சிம்மா சார் வாஸ்துவை மாற்றி கொள்வதை விட மனதை மாற்றிகொள்வது நல்லது "நன்றி"

  • @railanimatorto8177
    @railanimatorto8177 6 ปีที่แล้ว +4

    Sooperb explanation sir. You changed my way of thinking.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @saravananvs1852
    @saravananvs1852 5 ปีที่แล้ว +9

    சார் நீங்க சொன்னது 100% உண்மை அவரவர் ஜாதகப்படி தான் எல்லாம் நடக்குது.

  • @பலவிதபார்வைகள்
    @பலவிதபார்வைகள் 6 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு . எனக்கு நூறு சதவீதம் உங்கள் கருத்தில் உடன்பாடும் நம்பகத்தன்மையும் உண்டு. சூப்பர். நன்றி சிம்மா.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @ranikumar4613
    @ranikumar4613 6 ปีที่แล้ว

    Arumai nakkirare... Ini yarum wasthu ndra peche edukka mattanga, iruka oru veedu iruntha pothumnu nimmathiya iruppanga, ithu evlavu periya sevai, but simple a sollittinga... Unga thannadakkame thani than nakkirare, Unga videos parthale eno manasu thelivagiruthu, avlavu patham Unga voice um, varthaiyum👏👏👏👌👌❤️👍

  • @VR-xw3ib
    @VR-xw3ib 6 ปีที่แล้ว +3

    Simmaa bro merasel pandringa nega soldra mater pakkava eruku true information which u post 👏👏👏👍👍👍 nega poi solli nalla sambarikalam but nalla manasu bro ungaluku thkz bro

  • @rangalasai5585
    @rangalasai5585 6 ปีที่แล้ว +2

    Good enlightenment. Explained very practically. My sukran is in chandra nakshatram and there is always a water leakage however much I try to rectify them.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      hmm

  • @hemanaidu4077
    @hemanaidu4077 6 ปีที่แล้ว +3

    Super explanation. After a break am seeing your video, beautifully explained. Thanks.

  • @prabat8972
    @prabat8972 6 ปีที่แล้ว +2

    இது வரைக்கும் கேட்காத ஒரு புதுமையான விளக்கம் அருமை சிம்மா அண்ணா வாழ்க வளமுடன்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 6 ปีที่แล้ว +21

    ஒழுக்கம் உள்ள ஒருவனை எந்த கடவுளும் கோல்களும் கெடுக்க முடியாது? கிராம பழமொழி.

    • @தமிழ்பொறியாளன்தனசேகரன்
      @தமிழ்பொறியாளன்தனசேகரன் 3 ปีที่แล้ว

      அதாவது தாங்கள் ஒழுக்கமாக இருப்பீர்களா... மாட்டீர்களா என்பதும் கூட உங்களது ஜாதகத்தில் தெரியும் என்ற உண்மை தெரியும் போது தங்களுக்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். 😊

  • @DhavaMani-fw8hb
    @DhavaMani-fw8hb 6 หลายเดือนก่อน +2

    நன்றி நண்பரே இப்போது தான் வாஸ்து பைத்தியம் தெளிந்தது நன்றி நண்பரே இப்போது உள்ள நிலையில் அனைவரும் தேவையான நல்ல பதிவு 💯🙏🙏🙏

  • @durgacandy7113
    @durgacandy7113 6 ปีที่แล้ว +3

    Sir awesome Ur great IPO tha na theliva iruka puriya vechathuku romba thanks sir.

  • @abisuren1669
    @abisuren1669 6 ปีที่แล้ว +3

    Supero super explanation sir.imitating ellamal vartiety good truthful healthy information for jothisham. thanks . expecting more useful tips our lifetime .thank u sir.👍👍

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 6 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் ரொம்ப நன்றி. எனக்கு இருந்த மிக பெரிய குழப்பம் தீர்ந்தது. நன்றி

  • @rethis7331
    @rethis7331 6 ปีที่แล้ว +1

    Explained perfectly and without reservations which is commendable 🙏. But would be very happy to know when the earth accepts all doshams....can it be believed 🙏

  • @sherbinsherbin9053
    @sherbinsherbin9053 5 ปีที่แล้ว +1

    super sir, enka veedu 17 years munadi kadinathu yellame thavaraka irukkirathu kanni moolai sitout ,essanya moolai ktchan,vayoo moolai kinaru,esanya moolai tailet.husbendkku ,poorattathi,yenakku barani,makalkku moolam ,makan visakam,makal uttiradam.neenka sonnathu manatirkku aruthalaka ullathu.thank you sir

  • @saravananjeyachandran2058
    @saravananjeyachandran2058 4 ปีที่แล้ว +3

    அஞ்சு தலைமுறை முன் இருந்தவர் போல தான் நாம் இருப்போம் என்றால்...
    நம்மோடு பிறந்த உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களும் அதே நிலைமையில் தானே இருக்க வேண்டும்...ஆனால் அப்படி இருபதில்லையே ஏன்??

  • @dreamscome8760
    @dreamscome8760 6 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @rameshqat1358
    @rameshqat1358 5 ปีที่แล้ว +1

    அருமை நட்பே நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @cskps6767
    @cskps6767 ปีที่แล้ว +1

    Very practically explained.

  • @sugunasuguna7939
    @sugunasuguna7939 6 ปีที่แล้ว +6

    இந்த பதிவு எனக்கு பொருந்தும் ஜாதகபடிதான் வீட்டு அமைப்பு அமைகிறது பல வீட்டை மாற்றிய பிறகு வந்த ஞானம் எனக்கு .

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Oh

  • @sathyaananthakrishnan972
    @sathyaananthakrishnan972 5 ปีที่แล้ว +2

    உண்மையை பேசியதற்காக நன்றி ஐயா

  • @subramani4654
    @subramani4654 6 ปีที่แล้ว +3

    குருவுக்கு வணக்கம்.வாஸ்துக்கு கோவிந்தா கோவிந்தாதான்.வாஸ்து பார்த்து இழந்துவர்கள்தான் அதிகம் அதில் நானும் ஒருவன்,வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. நீங்கள் சொல்வது சரிதான் அனைவரும் விளித்துகொள்ளட்டும்.என் தகப்பனார் சிம்ம லக்னம் அனைத்து வீட்டு சாக்கடை நீரும் என்வீட்டீல்தான் முடிகிறது.ஆனால் எனக்கு சுக்ரன் ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளது நீர் எதுவும் லீக்ஆகவில்லை நன்றி குருவே.

  • @BossPradhap
    @BossPradhap 6 ปีที่แล้ว +2

    Great information na. So much of people waste their money. You are bold. Super ✌️

  • @soundarrajan6045
    @soundarrajan6045 6 ปีที่แล้ว +2

    Hereafter I do not spend for vasthu.. Good information sir.. Thanks

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Good to know

  • @ibrpaperproductsudumalpet2970
    @ibrpaperproductsudumalpet2970 5 ปีที่แล้ว +1

    Very correct & Good Explanation bro, pls upload this type of advice. All people give yourself confidence to your likely one God, then you are not afraid at any one & any were. Thanks to you. All is well...

  • @sathyap1063
    @sathyap1063 6 ปีที่แล้ว +3

    Nice simmaa.ippo ella people um tv pathutu avangaluke vasthu knowledge irukunu feel panranga.namma veetuku varavanga poravanga ellam vasthu suggestion solluvanga.adhu innum horrible experience.but nice explanation and gud awareness video simmaa.👌

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @balamuralimn8109
    @balamuralimn8109 6 ปีที่แล้ว +3

    சரியான நேரத்தில்.. சரியான தகவல்.. நன்றி சிம்மா.. நான் 209வது பார்வையாளர்..

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 2 ปีที่แล้ว

    Thank you bro honestly you advice me at the right time tks again.🙏

  • @sulthanibrahim444
    @sulthanibrahim444 6 ปีที่แล้ว +2

    Thalamurai explanation really super.I like your words sir.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 6 ปีที่แล้ว +2

    Nice explanation & use full topic...

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 6 ปีที่แล้ว +1

    Yes sir.. Wt u told is absolutely rgt.. First v sh test the land.. I'd there any negative energy v should clear it n construct a building.. Fortunately I got a good as well as 80 percent perfect house.. V should see the basic things in vasthu.. Atleast 50percent vasthu perfection is important.. More than that v sh keep our home neat n clean n do some poojas atleast once in a week.. Then automatically positive energy comes in.. Thanks for creating awareness sir..

  • @seshavasudev2395
    @seshavasudev2395 3 ปีที่แล้ว +1

    அருமையான உண்மையான பதிவு

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 6 ปีที่แล้ว +2

    Super bro........but i had some doubts,1:we had live south facing 🏠......that period was worst in our life....that time we don't know abt vastu anything.... That is rented house only.......after 4 year we shifted to east facing 🏠.....after that....... each and everything good to our house.....no problem..... good understand,health too good.....this is....

    • @fairlyrainbows7902
      @fairlyrainbows7902 6 ปีที่แล้ว

      Me too ..south facing was good only but didn't leave us to stay in that house..

  • @vijju_lachu
    @vijju_lachu 6 ปีที่แล้ว

    Nethila pattai. Kaluthula Kottai. Moonu pattai namam and this is today's money making secret. Genuine video and must to know by all youngsters who blindly believe that without any hardwork and simply by vastu remedies money will rain on them.🤗🤗🤗
    Good input by Simmaa***

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 ปีที่แล้ว

    Good eye opener. Thanks.....

  • @jayakanthi7709
    @jayakanthi7709 2 ปีที่แล้ว

    Superrrr bro thelivana vilakkam kodutheergal bro

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 3 ปีที่แล้ว +3

    இன்று தான் பார்த்தேன், தங்கனள போல் தைரியம் அனைவருக்கும் இருந்தால் உலகம் 😇😇👌👏⚘

  • @saranyamkv5785
    @saranyamkv5785 3 ปีที่แล้ว

    Super anna ippa than en mind relax a irukku.romba thanks

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 6 ปีที่แล้ว +2

    Arumai superb unmai bro thk u very much

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @gksrinivasan6520
    @gksrinivasan6520 2 ปีที่แล้ว +4

    சார் வாஸ்து போலி என்று உண்மையை சொன்னதற்கு நன்றி சார்

  • @chandrasekarannatarajan447
    @chandrasekarannatarajan447 5 ปีที่แล้ว

    Bro very very nice. I have a clear idea now. past 6 months I have a lot of confusion. now it is clear. thanks bro.god bless you .

  • @SakthiSakthi-vt7ne
    @SakthiSakthi-vt7ne 4 ปีที่แล้ว +7

    தெய்வமே இத்தனை நாலா எங்க இருந்திங்க.வாழ்த்துக்கள்.😄😁😃

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 4 ปีที่แล้ว +1

    Till date I was very much worried Sir.. After listening to your video I am very much cleared.. Thank you so much for an wonderful updates

  • @chandruchandru4753
    @chandruchandru4753 6 ปีที่แล้ว +6

    *SIMMAA* sir super message ...you are a scientist in astrology..my thought was to give a best award for you by the people.... all the people who are watching this video will have a wish you to be honored by an award... more of the people has a thought about this....all of them all love you.. 👥

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks a lot

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 6 ปีที่แล้ว +1

    Very interesting and useful topic.... Thank you simma sir

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Good to know

  • @santhoshsrinivasalu5961
    @santhoshsrinivasalu5961 2 ปีที่แล้ว

    Excellent guruji have nice day guruji

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 6 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு பிரதர்...

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks

  • @ramnarayanan1106
    @ramnarayanan1106 6 ปีที่แล้ว +1

    உண்மை தான் குரு ஜீ. இன்றைய காலகட்டத்தில் வாஸ்துபடி வீடு கட்டுவது என்பது அரிதான விசயம் தான்.நீங்கள் சொல்வது போல் ஜோதிடர் இரண்டு பேர்கள் வீடு வாசல் உள்ள திசையை மிக சரியாக கூரினார்கள். இதில் தங்கி இருக்கும் வீட்டில் வாசலை வேறு திசையில் மாற்றி அமைக்கவும் வழியில்லை குரு ஜீ.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 6 ปีที่แล้ว +1

    I will listen to this video tomorrow. Goodnight. I have downloaded

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 6 ปีที่แล้ว +2

    Super ji Engayo poittinga👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @vijayt7816
    @vijayt7816 6 ปีที่แล้ว +3

    Water leaking can't retain money excellent sir sukran& Chandran in rizabam is their any solution

  • @balakrishnanvt9656
    @balakrishnanvt9656 6 ปีที่แล้ว +2

    You are right sir. But we suffered a lot when septic tank placed in Southwest corner. After removing we felt better

  • @suja5suja599
    @suja5suja599 6 ปีที่แล้ว

    thank you sir, veedu en payareil vulladhu, corner plot and corner shape veedu, vadakelaku kuruvalaga erukum-(kitchen vulladu), north face , Frint and back road erukeradhu 18 varudamum vedhavedhamaga kastapadugiran ennaku enna seivadhunu theyriyavillai engage erukalama? or vadagai veetuku pagalamugi? please tell me sir

  • @mc.venkatesanv.s2503
    @mc.venkatesanv.s2503 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா நான் அரபு நாட்டில் வேலையில் உள்ளேன் இந்த நாட்டில் வாஸ்து ஜாதகம் பார்ப்பது இல்லை அந்த காலத்தில் அனைவரும் வாஸ்து ஜாதகம் பார்த்தார்களா இப்பொழுது இருக்கும் நிலையில் ஏழைகள் எதுவுமே பார்பதில்லை நீங்கள் சொன்னமாதிரி பணக்காரர்கள் மட்டும்தான் ஏன் அரபு நாட்டில் இதுபோன்ற பார்க வில்லை வாஸ்து ஜாதகம் அவர்கள் எப்பொழுதும் நல்லபடியகத்தான் இருக்கிறார்கள் இதற்கு பதிவு கூறுங்கள் அண்ணா நன்றி

  • @vasumathiammu160
    @vasumathiammu160 6 ปีที่แล้ว +1

    Super anna romba use fullha euruthuchi

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks

  • @nandananda8890
    @nandananda8890 4 หลายเดือนก่อน

    Thanks sir ungaludaiya vasthu message super sir very very thanks sir

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 6 ปีที่แล้ว +2

    Super sir.
    Ur smile super😄😄😄😄
    Ennaku 4th housela sani(kumbam).
    Gooda sir?????

  • @sumithradevi3815
    @sumithradevi3815 6 ปีที่แล้ว +2

    Solrathuku onnumay Ella sir ellam solliyathchu great thought yarum emanthrukudathnu ninaikrathu , unga sukran guru natchathirathula than erukumnu ninaikrayn thank you so much sir

  • @dhanushram4153
    @dhanushram4153 6 ปีที่แล้ว +1

    I am a civil engineer.your message is very very true so thanks for you.

  • @shivkarthick1828
    @shivkarthick1828 6 ปีที่แล้ว +2

    Awesome explanation

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks a lot

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 6 ปีที่แล้ว +2

    Very very correct Excelent guru g

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @naguleswarik1162
    @naguleswarik1162 5 ปีที่แล้ว +1

    Good job tnq

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 6 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு

  • @ஞானம்
    @ஞானம் 6 ปีที่แล้ว +5

    Super sire, very very useful video sire, thank you sire.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @செந்தூர்முருகன்ஜோதிடம்

    Sir nenga last la Sonathu Rompa correct ah iruku.. Simma laknama iruntha veeta suthi kaalvai odum kupai kidakum.. Inga Apdi than iruku 😅😅😅

  • @punamalaimani7926
    @punamalaimani7926 5 ปีที่แล้ว

    Bro lam understand is its mostly real matter.congret u r clear exply.

  • @parvathys1981
    @parvathys1981 6 ปีที่แล้ว +3

    Nethiyadi simmaa bro 👍👍👍🌹🌹🌹.. Superb

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว

    Super sir good advice

  • @agathiyanparithisanthosh9084
    @agathiyanparithisanthosh9084 6 ปีที่แล้ว +26

    உங்கள் தைரியமான பதிவுகளே உங்கள் மீது ஈர்ப்பு வருகிறது

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      good

  • @AshokKumar-bp1ve
    @AshokKumar-bp1ve 5 ปีที่แล้ว

    As per Vaashu north facing.. Maindoor can place north east in north side in chandran, cheivaai . ( Width 27feed). Please reply sir.

  • @AnbumalarS
    @AnbumalarS 6 ปีที่แล้ว +2

    God bless thambi..

  • @ARR56
    @ARR56 6 ปีที่แล้ว +2

    Super Ji. Thank you

  • @maalar1396
    @maalar1396 5 ปีที่แล้ว

    Your bold explanation is welcome. But we can always go for only general vastu and not deep into it

  • @shekhabdullahshekhabdullh3843
    @shekhabdullahshekhabdullh3843 6 ปีที่แล้ว

    நல்ல பதிவுதான் சிந்திக்கவேன்டிவை வாழ்த்துக்கள்

  • @mahendranl1194
    @mahendranl1194 ปีที่แล้ว

    Aiyya...thangal solliyathai naan totally agree pannugirean...yean enil, naanum vasthu matrum astrology padichittu irukkean...naan oru civil engineer got experience around 4 decade..hence ...I agree your points and your view...all vasthu and everything is on Karma base only...really this video is practical and agreeable....

  • @lingeswaran8190
    @lingeswaran8190 6 ปีที่แล้ว +3

    Well said bro.👏👏👏

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Thanks

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 4 ปีที่แล้ว

    Excellent.

  • @RameshRamesh-hs8lb
    @RameshRamesh-hs8lb 6 ปีที่แล้ว +1

    Simma nega kojam kovama Dan soluriga yematuraga nu enga Mela erukura akarai Dan na Pakuran enaku sukuran Chandran la rendum one eruku na Nerya pathu Erukan vastu 10 days before kuda yosichan En mama nala Dan samadikurom but sethuvekamudiyalanu spa bath room tap water leak ayutudan eruku epa pathalum your are really great thanks simma sir

  • @Shreshta.artist
    @Shreshta.artist 6 ปีที่แล้ว +2

    I set up my balcony as office recently spending a lakh. Also maintaining vasthu is difficult. Ambani adani illa nan aparna dhan. I completely agree to this video. Plus I reside in an apartment so understand it doesn't fully apply

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 6 ปีที่แล้ว +2

    Good information
    Thanks sir

  • @shobananair7504
    @shobananair7504 5 ปีที่แล้ว +1

    Thank you 👏👏👏👏

  • @indianrvk
    @indianrvk 4 ปีที่แล้ว

    Tidy And Neat Explanation .

  • @satishselvam6557
    @satishselvam6557 6 ปีที่แล้ว

    You are not after money,so nice of you

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 6 ปีที่แล้ว

    gi super video about vasthu.gi already u told about 5th house.but i want to know detailed explanation about poorvapunniyasthanam.prediction for each planets in 5th house.🙏🙏🙏

  • @poornimajerry5669
    @poornimajerry5669 6 ปีที่แล้ว +1

    Super Anna it's true nekga mattum than unmai jothidar romba year approm oru nall jothidam solrikga

  • @AKILA-qd4jw
    @AKILA-qd4jw 6 ปีที่แล้ว +3

    Nenga vera level sir👍👍

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Thanks a lot

  • @sruthis6871
    @sruthis6871 6 ปีที่แล้ว +3

    Good one

  • @umav3203
    @umav3203 5 ปีที่แล้ว

    Southwest corner site vanginoom veeddu kattittu erukkoom but ippoo Sillar idhu Sari illa solranga, nanga rombha rombha kastapattu vanginoom vikkavum mudiyamma kattavum mudiyamma rombha kuzhappama erukku. Please help pannunga sir. 🙏