உருகுதே மருகுதே | ஆத்விகா பொம்மு| RJ கிருத்திகா ராஜ் |Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #tamil #tamil_novels #pommu_novels
    My amazon page
    www.amazon.com...
    My face book page
    / sy.aishwarya
    My insta id
    / sy_aishwarya
    My Twitter id
    / syaishwarya1
    My other you tube channel
    / syaishwarya
    My website
    www.aadvikapom...

ความคิดเห็น • 284

  • @pramilabright619
    @pramilabright619 3 หลายเดือนก่อน +11

    நடிகர் நடிகைகள் என்றாலே முகம் சுளிக்கும் சமூகத்தில் இப்படி ஒரு காதலை கேட்கும்போது அவர்களும் உயிரும் உணர்வும் கொண்ட மனிதர்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.சூப்பர் நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbakumar7093
    @anbakumar7093 3 หลายเดือนก่อน +83

    கிருத்திகா குரலில் பல கதைகள் கேட்டிருக்கிறேன் .குரலும் , வாசிப்பும் மிக
    அருமை .

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 3 หลายเดือนก่อน +21

    பொம்மு அவர்களே ரகசிய ஸிநேகிதனே கதையின் இரண்டாம் பாகமா அப்படி என்றால் அந்தக் கதைக்கும் இந்த கதைக்கும் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் கதையில் துருவின் மகள் பெயர் ஆராத்யா என்று பதிவில் இருந்தது இப்பொழுது நேகா என்று எழுதிஇருக்கிறீர்கள் இதில் பவித்ரா தங்கை யமுனா தோழி விஜிதா இவர்கள் கதாப்பத்திரங்கள்என்ன சாதித்தார்கள் என்று அதிகமாக எதுவும் இல்லை அந்த கதையில் ஏழை பணணக்காரன் என்று உயிரோட்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மிகவும் அருமையாக இருக்கும் அவர்களைப் பற்றி எழுதுங்க நீண்டநாள் கோரிக்கை மேடம் உங்கள் தீவிர வாசகர் நன்றி

  • @vanbarasi5667
    @vanbarasi5667 3 หลายเดือนก่อน +24

    ஆத்விகா ஜீ உங்கள் நாவல் என்றாலே ஒரு பரபரப்பு எனுக்குமிகவும் பிடித்தல் கீர்த்தியின் குரலில் நாவல் சூப்பர்

  • @kathainoolgam
    @kathainoolgam 3 หลายเดือนก่อน +8

    சூப்பர் கதைங்க இந்த கதாபாத்திரம் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து நிக்குது நேத்திக்கு இன்னைக்கும் இந்த கதையைக் கேட்டு முடித்தேன் அப்படியே சொல்ல வார்த்தையே இல்லைங்க ஆபீஸ்ல வேலையே செய்ய முடியல இதே நெனப்பா இருக்குது ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது இந்த கதாசிரியர் ஆகட்டும் கதை படிச்சவங்க ஆகட்டும் அந்த ஹீரோ ஹீரோயின் பற்றி படிக்கும்போது அவங்களோட உணர்வுகள் எல்லாமே வந்து கண்ணு முன்னாடி வந்து நிக்குது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இதே மாதிரி கதைகளை போடுங்க நன்றி

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 3 หลายเดือนก่อน +10

    பொம்மு தொடர்ந்து இரண்டு கதைகள் தந்ததற்கு ரொம்ப, ரொம்ப நன்றிகள்.கிருத்திகாவின் குரலில் மற்ற சேனலில் கதை கேட்டிருக்கிறேன்.அவர்களின் குரல் ரொம்ப ,ரொம்ப பிடிக்கும்.ஆனால் எங்கள் மனம் கவர்ந்த யாதவி பிரியாமோகன் இருவரின் குரலில் கதை கேட்க ஆவலாக இருந்தோம். இருக்கிறோம் எங்கள் ஆசையை அடுத்த கதையில் நிறைவேற்றுவீர்கள் என்று ஆவலாக உள்ளோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 3 หลายเดือนก่อน +37

    கிருத்திகா வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @mkramyasri
    @mkramyasri 3 หลายเดือนก่อน +5

    This is the first time i felt heart ache in pommu Akka's story. Can't even stop in between. Even though the end was sweet, i can feel the pain now too. Past night was literally a sleepless one. Lovable's negligence is a deadful feel. I pray God not to give this to anyone.

  • @VimalInfant
    @VimalInfant 3 หลายเดือนก่อน +15

    பொம்மு உங்கள் கதை மற்றும் கதையை எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் நீங்கள் எழுதும் விதம் எனக்கு மிக மிக பிடிக்கும் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முதல் 5 பேரில் நீங்களும் ஒருவர் எனக்கு புத்தகமாக படிக்க நேரம் இல்லை எனது ஓட்டுனர் வேலை அப்படி அதனால் TH-cam கதையை headphones கேட்டபடி வேலை செய்வேன் TH-cam இல் நீங்கள் பதிவேற்றிய அனைத்து கதைகளையும் கேட்டுள்ளேன் இன்னும் பல கதைகள் TH-cam இல் பதிவேற்றவில்லை எனக்கு அந்த கதைகளை கேட்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது Amazon இல் படிக்க முயற்சி செய்தேன் ஆனால் எனது வேலை இடம் தரவில்லை எனவே மற்ற கதைகளையும் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டு கோள்கிறேன் நன்றி🙏

  • @amudhahari1395
    @amudhahari1395 3 หลายเดือนก่อน +13

    ஆத்விகா மேம் இந்த கதையில் துருவ் யுவராஜ் இவர்கள் குடும்பமும் இணைந்தது மிகவும் அருமை இது உங்களுக்கான தனி திறமை

    • @jenikumar1525
      @jenikumar1525 3 หลายเดือนก่อน

      Ama

    • @pinkyys9430
      @pinkyys9430 3 หลายเดือนก่อน +1

      Dhuruv and Pavithra from Ragasiya snehithane story.But Yuvaraj and Nandhitha which story?

    • @Vishnu220f
      @Vishnu220f 3 หลายเดือนก่อน +1

      வேங்கை அவன் வேல் விழியால்

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 3 หลายเดือนก่อน +5

    பொம்மு சிஸ்டர் நாவல் சூப்பர் குரல் இனிமை நன்றி ❤❤ அருமை சகோதரி thanks 👍👍👍🙏🙏

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 3 หลายเดือนก่อน +2

    🌹🌹🌹 கிருத்திகா ராஜ் குரலில் கதையும் அருமையாக இருந்தது. சினிமா துறையிலும் உண்மையாக காதலிப்பவர்கள் இருப்பார்கள் என்று இந்த கதை மூலம் தெரிந்து கொண்டேன். ராம் போல் ஒரு ஆண்மகனை கணவனாக கிடைத்தால் எல்லா பெண்களுடைய வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்.கதை super 🌹🌹🌹

  • @kavithac85
    @kavithac85 3 หลายเดือนก่อน +5

    Super novel... Krithika and pommu combination super❤❤❤❤

  • @LeelaRaja-kl7ue
    @LeelaRaja-kl7ue 2 หลายเดือนก่อน +1

    வெற லெவல் கதை லவ்லி 😍😍😍😍😍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏 பெம்மு மேம் எப்பவும் போல இந்த கதையை கேட்டு விட்டு கமெண்ட் பண்ணாமல் கடந்து போக முடியவில்லை...
    உங்கள் கதையை கேட்கும் போதும் வாசிக்கும் போதும் உங்கள் கதையின் மேல் அப்படி ஒரு பிரமிப்பு🤩🤩🤩🤩🤩🤩 எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்👏👏👏👏👏👏👏👏
    ராம் ♥️ அஞ்சனா 😍 இருவருக்கும் என்ன ஒரு அழகான காதல் 🤩🤩🤩👏👏👏👏👏👏👏👏 அப்பாப்பா.........🥳🥳🥳🥳🥳 மேட் ஃபார் இச்சதார்😍😍😍😍😍😍😍😍😍 இருவருக்கும் எவ்வளவு கஷ்டங்கள்😓😓😓 இருந்தும் நிலையாக இருந்து வெற்றி பெற்று விட்டார்கள்🥰🥰🥰🥰🥰 அவர்களின் காதலில் அருமை..........🥰🥰😍😍
    என்னுடைய ஃபேவரைட் கதை ரகசிய சினேகிதனே துருவ் பவித்ரா மற்றும் மற்ற ஹிரோ ஹிரோ யின் யுவராஜ், அருண், சரண்யா இவர்கள் எல்லோரையும் கதைக்குள் கொண்டுவந்தாது நல்ல இருந்துச்சி🥰🥰🥰🥰
    கிருத்திகா ராஜ் குரலும் அருமை👏👏👏👏👏
    இந்த கதை போன்று இன்னும் நிறைய கதைகள் எங்களுக்கு அளிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்🤗🤗🤗🤗 🥳🥳🥳🥳ஆத்விகாபெம்மு மேடம்💐💐💐💐💐

  • @oct-0650
    @oct-0650 3 หลายเดือนก่อน +15

    கிருத்திகா ராஜ் உங்கள் குரலில் பொம்மு நாவல் ம்ம் இப்போ தான் வந்த கேட்டு சொல்ற😊

  • @hemasrim594
    @hemasrim594 3 หลายเดือนก่อน +9

    One of the most loveable writer bommu mam...

  • @umanagarajan241
    @umanagarajan241 3 หลายเดือนก่อน +2

    Nice story a little sad one but ending good,. Shows how women are exploited in certain fields. Hopefully this changes further on.

  • @vjaymano6578
    @vjaymano6578 3 หลายเดือนก่อน +3

    ஆத்விகா ஜி , நீங்கள் மாஸ். உங்கள் கதை தான் காதல் பண்ணாமல் love make பண்றது, கல்யாணம் ஆக முன்பே கர்ப்பம் தரிப்பது அதை பெற்றோரிடம் சாதனை போல் சொல்வது, இதெல்லாம் நடக்கும்.

  • @flowerclub9319
    @flowerclub9319 3 หลายเดือนก่อน +7

    கதையை படிக்கிறது மாதிரி இருக்கு.கதைக்கு உயிரோட்டம் கொடுக்கல வாசிப்பு.இருந்தும் குரல் அருமை

  • @Murugasamy50
    @Murugasamy50 3 หลายเดือนก่อน +8

    PriyA mohan and krithika voice and ya thanvi combination pommu going to excellent

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 3 หลายเดือนก่อน +4

    ஹீரோவின் கதாபாத்திரம் மிகவும் அருமை 😊😊😊😊😊

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 3 หลายเดือนก่อน +5

    ❤️❤️❤️🌹🌹🙏🙏🙏super story 💫💐💕💫voice very nice 😄💕💕💕💫💫💐❤️🌹🙏😄👌👍😇

  • @divyamanju4038
    @divyamanju4038 3 หลายเดือนก่อน +4

    Amazing story ❤plus voice

  • @VaidekiChinadurai
    @VaidekiChinadurai 3 หลายเดือนก่อน +9

    இரண்டு செல்லத்திற்க்கும் வாழ்த்துக்கள் ❤🎉

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் பொம்மு + கிருத்திகா 🙏🏾
    நன்றி முழு நாவலாக தந்ததிற்கு 💗
    கிருதிகா குரல் மிக்க அருமை…
    வழமை போல் பொம்மு கதையின் தலைப்பே 👌🏾
    இனி கதைக் கேட்டபின் மற்றவை!!!
    💗💗💗

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 22 วันที่ผ่านมา

    What a fantastic great romantic feeling novel it is!!! What a twist n turn feeling. So much of struggle n touching n sad feelings Advikaji u hv concluded the novel jn a very fabulous n excellent n exciting manner. No chance Advikaji,. All ur novels are challenging ones. Different from one another. RJs narration n modulation was really an added attraction tooooooo.

  • @karthikasowkarthika3935
    @karthikasowkarthika3935 3 หลายเดือนก่อน +1

    Sema love story... Dhuru character vantha udane I m stunning...❤️RAGASIYA SNEGITHANE❤️story ethanai murai ketalum salikatha story... Ple mam dhuru pavi character innoru murai part 2 podunga.... 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @nagarajrajagopal9788
      @nagarajrajagopal9788 หลายเดือนก่อน

      மே
      மேடம் நீங்கள் கேட்டது போல் நானும் பலமுறை கேட்டும் பலன் இல்லை அந்த கதை மிகவும் அருமை நான் பவித்ரா பேன் அந்த கதையின் இரண்டாம் பாகம் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 22 วันที่ผ่านมา

    Initially was little hesitant to read the notes but after completing it was really wonderful 💯💯💯 awesome. In this real world some people are there for the sake of money to go any extent

  • @thilaganishathila
    @thilaganishathila 3 หลายเดือนก่อน +97

    பிரியா மொகன் ஆத்விகா பொம்மு கூட்டணி செமம

    • @rosedavid5372
      @rosedavid5372 3 หลายเดือนก่อน +13

      Yes

    • @Kamalasreenidhi-fw6ly
      @Kamalasreenidhi-fw6ly 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @sakthivel-lx5dq
      @sakthivel-lx5dq 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @annaitheresa4323
      @annaitheresa4323 3 หลายเดือนก่อน +10

      Yenga கொட்ட எழுத்துல kiruthika raj இருக்கு நீங்க பிரியா mohen aathvika கூட்டணி சூப்பர் என்கிறீங்க எப்படிங்க

    • @vidnand2002
      @vidnand2002 3 หลายเดือนก่อน +5

      Yes. Absolutely Priya Mohan is awesome too. Here for this novel Krithika Raj shares the lime light with Pommu. We cannot do injustice for her by praising Priya Mohan here. I assume it was by mistake. If so, pls edit your message with Kiruthika’s name 😊

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 3 หลายเดือนก่อน +6

    கதை மிக மிக அருமை வாசிப்பு அதைவிட இனிமை

  • @hemasrim594
    @hemasrim594 3 หลายเดือนก่อน +7

    Pls upload the next novel with either priyamohan or yadhavi.

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 3 หลายเดือนก่อน +5

    கேட்டுவிட்டேன் கதை அருமை வாழ்த்துக்கள் அக்கா

  • @ragavi758
    @ragavi758 3 หลายเดือนก่อน +4

    semma keththa irukku story...🥰voice so good 💜💜💜

  • @chitran8454
    @chitran8454 3 หลายเดือนก่อน +3

    I love the way story is always interrelated. Saranya, Nandhita of our previous story. Missing Priya Mohan's voice. It's the best for Pommu novels in particular

  • @Suresh-go1cx
    @Suresh-go1cx 3 หลายเดือนก่อน +2

    Super story ,arumaiyana voice god bless you and your rj

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 3 หลายเดือนก่อน +1

    Really very painful love break. But wonderful ending. As usual Ishu mam rocks

  • @akilsakila5330
    @akilsakila5330 3 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் சூப்பர் வாசித்த கிருத்திகா ராஜ் குரலும் சூப்பராக இருந்தது

  • @kamalhasan8761
    @kamalhasan8761 3 หลายเดือนก่อน +1

    Very nice stry pommu sis, kruthigha sis voice also very nice. ❤❤❤

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 3 หลายเดือนก่อน +2

    Classic story good narration nice voice
    No need to tell athvika novel
    Guess why
    Because your style of adakkapatta sirippudan
    I wll also eagerly wait for your next novel with adakkapatta avaludan

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 3 หลายเดือนก่อน +2

    இன்னும் ஒரு ரகசிய சிநேகிதன் சூப்பர் நாவல் செம இன்டர் ஸ்டிங்கா இருந்தது பொம்மு நாவல் சூப்பர் கிருத்திகா வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sansithaasubramaniam7394
    @sansithaasubramaniam7394 3 หลายเดือนก่อน +2

    Nice n very interesting story too.voice also suitable for this story.keep continue writing sis.frm Malaysia

  • @Vishnu220f
    @Vishnu220f 3 หลายเดือนก่อน +5

    Pommu universe sunthari mam 😢mattum missing ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijimadhuVijimadhu
    @VijimadhuVijimadhu 3 หลายเดือนก่อน +1

    👌🔥Voice modulation... wow semmmmmma mom. Story Asm mom❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 หลายเดือนก่อน

    அருமையான நாவல் உங்கள் கதைகளில் உருகுவது எங்களுடைய இதயங்கள்❤❤உருகிய இதயங்கள் ❤உங்களுடைய குரலோசையில் கரைந்தது வாழ்த்துக்கள் சகோதரி

  • @suguna251
    @suguna251 3 หลายเดือนก่อน +1

    Beautiful love story intresting ah irunthuchi mam vaasipu arumai thank you so much🥰🥰

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld 3 หลายเดือนก่อน +6

    Kiruthiga voice mm nalla irukkum ... Thank you pommu mam.ragasiya sinegithane part -2 kettutu irunthom aana neenga thuru and yuvaraj rendu perayum story la kondu vanthuteenga super mam. Ithe mathiri vettayadu villayadu charactersum ethavathu story la kondu vanga illana avangala vache new story try pannunga mam. It's my request😊😊😊😊thuru voda ponnu name aarathya thana intha story la nega nnu sollirukkeenga. Neenga marakkalam nanga ungaloda ovvoru character and avangaloda pasanga name ethayum marakkamattom. Saranya and athiyaman pathi konjam vanthirukalam mam.vettayadu vilayadu part-3 eluthunga please reply me mam.

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan 3 หลายเดือนก่อน +6

    கிருத்திகா ராஜ் குரலும் மிகவும் பிடிக்கும்

  • @kayalvizhi7988
    @kayalvizhi7988 3 หลายเดือนก่อน +1

    Pommu sis Super Story, voice nice Ram Prabhu & anjana 💯 true love ❤❤❤❤❤❤🎉🎉

  • @malarmanasa1025
    @malarmanasa1025 3 หลายเดือนก่อน +1

    Nice story mam👌RJ voice surpb👌👌

  • @Achumonu-iq9ip
    @Achumonu-iq9ip 3 หลายเดือนก่อน +4

    Double damaca valthukkal❤ congratulations 🎉👏

  • @barath.b3253
    @barath.b3253 3 หลายเดือนก่อน +4

    ❤Supper.novel.Supper.voice❤❤❤❤❤❤

  • @thilaganishathila
    @thilaganishathila 3 หลายเดือนก่อน +6

    கிருத்திகா வாய்ஸ் நைஸ்

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 3 หลายเดือนก่อน +2

    Good morning sis
    Super super ending
    Love ur sweet voice Kruthiga sis

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 หลายเดือนก่อน +1

    As usual beautiful story. But one more episode you could have wrote. Because whole story they both had so much of love pain. Last few minutes they were shown happy. Few more episodes where they enjoy as a family. Children & Ram Prabhu's family together with them. Just a suggestion madam. Excellent story line. Hats off to you 👌👌🙌🙌👌👏👏👍👏👏👌👌🙌🙌👏👏👍👏👌👌🙌🙌

  • @VasanthaVasantha-up8jx
    @VasanthaVasantha-up8jx 3 หลายเดือนก่อน +3

    Super super super story super voice

  • @user-xl4cl3zz6f
    @user-xl4cl3zz6f 3 หลายเดือนก่อน +3

    Eppavum poola superb story Athvika mam..
    Kiruthika raj mam voice also perfect for your story...
    I love to hear yathavi mam voice also... ❤

  • @shirmalas5702
    @shirmalas5702 3 หลายเดือนก่อน +2

    Did you know some thing that the story is really really really really good

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 3 หลายเดือนก่อน +2

    Sema voice sema story 👍👍👍👍👍👍

  • @subramani3373
    @subramani3373 3 หลายเดือนก่อน +17

    Miss Priya voice yathavi ❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 3 หลายเดือนก่อน +3

    Super vazhga vazhamudan

  • @mohammedmursheed5882
    @mohammedmursheed5882 3 หลายเดือนก่อน +3

    Story ❤ super ❤ voice super I like you @i love story

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 3 หลายเดือนก่อน +4

    Ur voice supper god bless you dear❤

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 3 หลายเดือนก่อน +2

    Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilaganishathila
    @thilaganishathila 3 หลายเดือนก่อน +8

    Pommu naval fan nan❤

  • @annaitheresa4323
    @annaitheresa4323 3 หลายเดือนก่อน +2

    இன்னும் கேட்கல பொம்முமா கேட்டுவிட்டு 6:34:51
    கமெண்ட் போடுறேன்..... செம ஆத்வி ஜி சூப்பர் போங்க

  • @pkp708
    @pkp708 3 หลายเดือนก่อน +4

    Hi pommu sis welcome & krithika sis voice semma 🎉🎉🎉🎉🎉

  • @logeshkala9201
    @logeshkala9201 3 หลายเดือนก่อน +1

    கிருத்திகா குரல் சூப்பர், கதை சூப்பர் பொம்மு❤

  • @SarojaLakshmanan-g7t
    @SarojaLakshmanan-g7t 3 หลายเดือนก่อน +1

    Super novel pommel sis and Krithika voice so nice ❤❤❤

  • @hindulifestyle5736
    @hindulifestyle5736 3 หลายเดือนก่อน +2

    Rm series good next series podunga Priya mohan voice super

  • @rrevathi-u8l
    @rrevathi-u8l 3 หลายเดือนก่อน +1

    Nice story. Sema voice super mam

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 3 หลายเดือนก่อน +2

    Seeeeeeeema story sago voice amazing ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-gl6sb5uj7r
    @user-gl6sb5uj7r 3 หลายเดือนก่อน +2

    So sweeeet❤❤❤ nekha papa voice❤

  • @divyamanju4038
    @divyamanju4038 3 หลายเดือนก่อน +2

    Wow super thanks pommu ji❤

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 3 หลายเดือนก่อน +3

    Superrrrrrrrrrrrr

  • @mayahithu7731
    @mayahithu7731 3 หลายเดือนก่อน +3

    கதை ரொம்ப நல்லா இருக்கு உங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @vealmuruganmurugan8813
    @vealmuruganmurugan8813 วันที่ผ่านมา

    My most favorite novel❤❤❤

  • @GAGGOM
    @GAGGOM 3 หลายเดือนก่อน +3

    Kriti mam voice always spcl... ❤

  • @ambikaprajith3928
    @ambikaprajith3928 3 หลายเดือนก่อน +15

    இன்னும் யாதவி குரலில் அல்லது பிரியாமோகன் குரலில் கேட்டு பாருங்கள் இன்னும் அருமையாக இருக்கும்

    • @vidnand2002
      @vidnand2002 3 หลายเดือนก่อน +3

      Pls don’t be rude. If you don’t like to listen in Krithika’s voice, you should not listen to. It’s so mean to put someone down after making use of them. Hope you people learn some manners & humanity.

  • @devinagarajan9774
    @devinagarajan9774 3 หลายเดือนก่อน +2

    ❤❤ Sunday special super 🎉🎉🎉

  • @vidhyadevi640
    @vidhyadevi640 3 หลายเดือนก่อน +2

    Novel SEMA super pommu mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LovelyBeachYoga-mx1mz
    @LovelyBeachYoga-mx1mz 3 หลายเดือนก่อน +4

    Please stop using the phrase endral; endran.. in-between the dialogues. It's understood without saying. Kekkavae annoying..

  • @akashakash509
    @akashakash509 3 หลายเดือนก่อน +12

    தயவுசெய்து பிரியா மோகன் அல்லது யாதவி குரலில் பதிவிடவும்

  • @nmhanifa6320
    @nmhanifa6320 3 หลายเดือนก่อน +3

    Super writer ji

  • @user-yf3kp7bq9n
    @user-yf3kp7bq9n 3 หลายเดือนก่อน +1

    கதையும் வாசிப்பும்🎉🎉🎉🎉🎉 மிக மிக அருமை

  • @fouziasheik796
    @fouziasheik796 3 หลายเดือนก่อน +1

    Nice story❤❤ thanks

  • @SheelaDilshan
    @SheelaDilshan 3 หลายเดือนก่อน +3

    Super

  • @user-fm6yd6gb1s
    @user-fm6yd6gb1s 13 วันที่ผ่านมา

    Nice story

  • @AnithaK-b1q
    @AnithaK-b1q 3 หลายเดือนก่อน +2

    கதை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 3 หลายเดือนก่อน +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 3 หลายเดือนก่อน

    Super novel medam next episode released quickly medam novel very nice very interesting story medam tku

  • @akashakash509
    @akashakash509 3 หลายเดือนก่อน +29

    பொம்மு அவர்களே தயவு செய்து யாதவியின் குரலில்

  • @marynatkunam1901
    @marynatkunam1901 3 หลายเดือนก่อน +3

    Super merci 🎉

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 3 หลายเดือนก่อน

    Pommu navelin unga kuralin kadhai ketkum poludu super super super ❤❤❤❤❤❤❤❤❤❤ story wonderful ❤❤❤❤❤❤❤❤❤

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 3 หลายเดือนก่อน

    Kathai migavum swarasiam....very interesting

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 3 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமை சகோ ராம் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 3 หลายเดือนก่อน

    இந்த கதையை பாதி கேட்ட பின் மூன்றுநாள் சரியான வேலை ஆனால் கதையின் ஞாபகமாக வே இருந்ததுமுழுகதைக்குபிறகுசெமhappy❤❤❤❤❤

  • @RiznaFasmi
    @RiznaFasmi 3 หลายเดือนก่อน +5

    Aathvika. +Krithika, wow super super 💐💐

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 3 หลายเดือนก่อน +2

    மேடம் உங்கள் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது வரும் கதைகளில் உயிரோட்டம் இல்லை. "ரகசிய சிநேகிதனே" கதையை ஒரு 10 முறையாவது கேட்டிருக்கிறேன். காரணம் கதை அவ்வளவு ஜீவன் உள்ளதாக இருக்கும். ஆனால் இப்போது வரும் கதைகளில் ஏனோ ஒரு ஜீவன் இல்லாதது போல தோன்றுகிறது. கதை கேட்கிறேன் அவ்வளவு தான் ஆனால் ஜீவன் இல்லை.

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 3 หลายเดือนก่อน +2

    Super Super

  • @1487...
    @1487... 3 หลายเดือนก่อน +3

    Voice super👌❤