யாழினி மதுமிதாவின் மோதுமின்பம் | யாழினி மதுமிதா | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 302

  • @sahkiraparveen7679
    @sahkiraparveen7679 4 หลายเดือนก่อน +22

    பிரியா மோகன் உங்க குரல் என்ன இருக்குன்னு தெரியல அதை கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 หลายเดือนก่อน +17

    உங்களால் மட்டுமே இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு தகுந்தாற்போல் கதையை இவ்வளவு அழகாக தொகுத்து வழங்க முடியும் தோழி❤❤❤❤❤❤

  • @savithaponnurangam7963
    @savithaponnurangam7963 4 หลายเดือนก่อน +16

    ஐயோ கதை சூப்பர் சான்சே இல்ல செம சூப்பர் பிரியா மோகன் வாய்ஸ்ல கதை கேட்கவே அருமையா இருந்துச்சு நன்றி மேலும் மேலும் இது மாதிரி கதை போடவும் நன்றி

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 4 หลายเดือนก่อน +10

    ப்ரியா மோகன் பெயரை பாரித்த உடனேயே படிக்க ஆரம்பித்து விட்டேன் கதை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 4 หลายเดือนก่อน +26

    ப்ரியா குரலைக் கேட்டவுடன் மகிழ்ச்சியா இருக்கு நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranidevendran2472
    @ranidevendran2472 4 หลายเดือนก่อน +101

    காலை எழம்போதே ப்ரியா மோகன் குரலில் பதிவு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 🎉🎉🎉

  • @barath.b3253
    @barath.b3253 4 หลายเดือนก่อน +16

    Novel Supper பிரியா மோகன் குரல் சூப்பர் தேங்ஸ்

  • @deepakumar5741
    @deepakumar5741 4 หลายเดือนก่อน +13

    வணக்கம் தோழி ப்ரியா&யாழினி நலம்தானே?எங்கே போனிங்க ப்ரியா ரொம்ப நாட்களாக உங்களை காணோம்?காலை எழுந்தவுடன் உங்களின் பெயரை பார்த்தவுடன் சந்தோஷம் ஆனால் சின்ன கதையாக இருந்தது.யாழினி சின்ன கதையாக இருந்தாலும் சூப்பர் நல்ல ஒரு குடும்ப சூழ்நிலையில் அமைந்த கிராமத்து கதை அருமை.ப்ரியா நீங்கள் இன்னும் நிறைய நாவல் வாசிக்க வாழ்த்துக்கள் ❤❤எங்களை அதிகம் காத்திருக்க வைக்காதீர்கள் please .வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 😊😊😊😊😍😍😍🙏🙏🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 หลายเดือนก่อน +6

    கதை சூப்பர்.சின்ன கதை ஆனால் அருமையான கதாபாத்திரங்கள்.கதையில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதில் நின்று விட்டனர்

  • @meenakumari2286
    @meenakumari2286 4 หลายเดือนก่อน +20

    காலையில் உங்களின் கதையை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👌

  • @tamilarasi3802
    @tamilarasi3802 4 หลายเดือนก่อน +12

    யாழினி மதுமிதா கதையும் அருமை சூப்பர் 🌹❤🎉

  • @barath.b3253
    @barath.b3253 3 หลายเดือนก่อน +7

    யாழினி கதை என்றாலே Supperஅதுவும் பிரியா மோகன் வாய்ஸ் Supper Supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyaram9348
    @nithyaram9348 4 หลายเดือนก่อน +8

    இந்த குரலுக்காகவே இந்த கதையை நான் கேட்கிறேன் ❤️❤️

  • @tamilarasi3802
    @tamilarasi3802 4 หลายเดือนก่อน +16

    அப்பாடா பிரியா மோகன் குரலில் கதை பதிவேற்றம்
    செய்து விட்டீர்கள் எனக்கு மிகவும் பிடித்த குரல் ❤🎉

  • @akashakash509
    @akashakash509 4 หลายเดือนก่อน +21

    பிரியா மோகன் அவர்களே வருக வருக காலை வணக்கம் இனிய காலை வணக்கம்

  • @thilaraj8893
    @thilaraj8893 4 หลายเดือนก่อน +12

    After so long I hear priya mohan voice ❤❤❤❤❤

  • @pkp708
    @pkp708 4 หลายเดือนก่อน +9

    Woooooow priya sis what a surprise இனி கண்ண மூடிக்கொண்டு கதையை கேட்க ஆரம்பிக்கலாம் super super super

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 4 หลายเดือนก่อน +11

    வாவ்😂😂இன்ப அதிர்ச்சி❤பிரியாவின் குரலில் நாவல் மிக மிக மிக😊 மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்ஸ் யாழினி சிஸ்டர்❤🎉🎉🎉

  • @mayahithu7731
    @mayahithu7731 4 หลายเดือนก่อน +17

    காலை வணக்கம்காலை வணக்கம் கதை ரொம்ப நல்லா இருக்கு பிரியா மோகன் வாய்ஸ் ரொம்ப அருமையா இருக்கு தொடர்ந்துபிரியா மோகன் வாசிப்பு கதைகள் வந்துகிட்டே இருக்கணும்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savithaponnurangam7963
    @savithaponnurangam7963 4 หลายเดือนก่อน +6

    பிரியா மோகன் குரலில் கதை என்றதுமே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல ஐ லவ் யூ சோ மச் காலையிலேயே கதையை கேட்க ஆரம்பிச்சுட்டோம் யாழினி மதுமிதா கதை வர செம வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 4 หลายเดือนก่อน

      ❤😂❤😂❤😂❤😂❤😂

  • @ranjuvijay4290
    @ranjuvijay4290 4 หลายเดือนก่อน +12

    அக்கா எங்க போனிங்க உங்க குரலை கேட்காமல் கதைகள் கேட்கவே பிடிக்கவே இல்லை அக்கா நிறைய கதைகள் வாசிக்க வேண்டும் அக்கா pls அக்கா 😊

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 4 หลายเดือนก่อน +8

    மது பிரியா இருவருக்கும் காலை வணக்கம் சகோதரி நிறைய நாட்களுக்கு பிறகு உங்கள் புன்னியத்தில் பிரியாவின் குரலில் கதை கேட்க போகிறேன் மிகவும் மகிழ்ச்சி கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nithyaraja3047
      @nithyaraja3047 29 วันที่ผ่านมา

      Mantri Priya super ❤❤❤

  • @indirakarthi3156
    @indirakarthi3156 4 หลายเดือนก่อน +6

    பிரியா உங்க குரல்ல மிக ❤❤❤❤காலை வணக்கம்❤❤❤❤

  • @MuthuLakshmi-j8n
    @MuthuLakshmi-j8n 4 หลายเดือนก่อน +4

    பிரியா மோகன் குரல் மிக மிக அருமையாக உள்ளது மனசு ரொம்ப சந்தோசமாக உள்ளது

  • @mangaik4302
    @mangaik4302 4 หลายเดือนก่อน +30

    யாழினி மதுமிதாவின் கதை & பிரியா மோகன் குரல் மகிழ்ச்சி❤❤❤❤❤❤

  • @amuthavijay1988
    @amuthavijay1988 4 หลายเดือนก่อน +6

    🎉 wow Priya mam super vanga appa romba nalaychu unga voice novel I am so happy

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 4 หลายเดือนก่อน +4

    Wow காலையிலேயே எனக்கு பிடித்த ப்ரியாவின் தேன் குரலில் யாழ்லோட கதையை கேட்க போறேன் நன்றி சகோதரிகளே.

  • @thevan939
    @thevan939 4 หลายเดือนก่อน +4

    நன்றி பிரியா மோகன் ❤கதை சூப்பர்😊😊😊😊

  • @PearlynRajan
    @PearlynRajan 4 หลายเดือนก่อน +2

    இக்கதை மிகவும் அருமையாக உள்ளது. கிராமத்து காதல் கதை Vara laval.

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 4 หลายเดือนก่อน +6

    Priya mohan mam thankyou so much ❤❤❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 4 หลายเดือนก่อน +9

    Wow, you are the topmost in you tube novels sharing channel.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 4 หลายเดือนก่อน +3

    அப்பாடா பிரியா குட்டி குரலைக் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு ரொம்ப நன்றி 🙏❤❤❤❤

  • @priyasubramani1853
    @priyasubramani1853 4 หลายเดือนก่อน +5

    Super priya & yazhini sister🎉👍

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 4 หลายเดือนก่อน +4

    இனியகாலை வணக்கம் யாழினி+ப்ரியா 💗🙏🏾💗
    கதை+குரல் 👌🏾👌🏾👌🏾
    ஆனந்தம் மிக்க ஆனந்தம்
    🫶🏾🫶🏾🫶🏾

  • @akashakash509
    @akashakash509 4 หลายเดือนก่อน +20

    யாழினி மதுமிதா அவர்களே உங்களுடைய கதைகளை அனைத்தும் கேட்க மனதுக்கு இனிமையாக உள்ளது காலை வணக்கம் நன்றி

    • @akashakash509
      @akashakash509 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 4 หลายเดือนก่อน +1

      ஆமாம் உண்மைதான் சிஸ்டர் ❤

  • @geethadharmalingam3292
    @geethadharmalingam3292 4 หลายเดือนก่อน +6

    Gm After so long time l miss u Priya mohan voice tq

  • @umaravibharath5519
    @umaravibharath5519 4 หลายเดือนก่อน +9

    சூப்பரான கதை 👏👏👏👌👌🙌🙌 வாழ்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடிந்தது. வாழ்கைக்கு உகந்தது அறிவுரைகள் மிகுதியாக இருந்தது. பிரியா மோகன் கதைக்கு உயிர் கொடுத்து இருக்காங்க. Hats off to both of you 🙌🙌🙌👌👌👏👏👏👏👏👌👌👌

  • @selvamahesh1045
    @selvamahesh1045 4 หลายเดือนก่อน +6

    Welcome Priya mohan ❤ and thank you yazhi madam

  • @latharamkumar5869
    @latharamkumar5869 4 หลายเดือนก่อน +3

    அழகான காதல் அற்புதமான புரிதல் வாவ் சூப்பர் ❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 4 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤சூப்பர் ப்ரியா மேம் கதை அருமை நன்றி😅😅😅

  • @RamyaParthiban-d6h
    @RamyaParthiban-d6h 4 หลายเดือนก่อน +4

    அருமை அருமை ப்ரியா முடியல ப்ரியா என்ன குரல்❤❤❤❤

  • @malar5062
    @malar5062 4 หลายเดือนก่อน +8

    Wow wow priya காலைல யே பெரிய சர்ப்ரைஸ்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 หลายเดือนก่อน +3

    Finally yazhini madumitha ma'am novel with Priya mohan ma'am voice ❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน +11

    காலை வணக்கம் பிரியா மோகன்.உங்கள் குரலில் கதை கேட்க ரொம்ப சந்தோஷம்

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 3 หลายเดือนก่อน +1

    கதை😍😍😍😍😍😍😍😍 மிகவும் அருமையாக இருந்தது எழுதிய✍️👌👏🤝👍💖💖💖💖💖💖💖💖 அவர்களுக்கும் வாசித்த👏👌👍🤝 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 4 หลายเดือนก่อน +5

    Good morning priya mohan after so long time i miss u priya voice super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 4 หลายเดือนก่อน +2

    Superb யாழினி மதுமிதா நாவல் ,பிரியாவின் குரலில் காலையில் இன்ப அதிர்ச்சி Thankyou verymuch ❤🥰😘

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 4 หลายเดือนก่อน +3

    அடி தூள்...❤❤❤
    இதோ வந்து விட்டாள் வசந்த சேனை..
    Love you so much chelloo..😘
    Thank you so much....💕

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld 4 หลายเดือนก่อน +5

    Priya mohan wow thank you sooooooo❤❤❤❤❤❤❤❤❤

  • @Mr_Editz5667
    @Mr_Editz5667 4 หลายเดือนก่อน +6

    Long time I hear ur voice 😍😍

  • @jeyamunis4568
    @jeyamunis4568 4 หลายเดือนก่อน +24

    ஹாய், சகோதரி இப்பதான் இந்த கதை கேக்கிறேன், எப்பா எப்படியெல்லாம் கதை வாசிக்கமுடியுமா, கண் முன்னே படம் பார்த்தமாதிரி, நான் ஒரு கதை பைத்தியம், பிரியா மோகனின் குரலுக்கும் அடிமை சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி 👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 4 หลายเดือนก่อน +1

      ஆமாம் நானும் ப்ரியாவின் பைத்தியம்❤

    • @megalakathan
      @megalakathan 4 หลายเดือนก่อน

      Me too...😅😅

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 หลายเดือนก่อน +4

    Thank you so much Priya 🎉 what a surprise!

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 4 หลายเดือนก่อน +2

    Yazhini novels + Priya mohan voice, Wow, thank you for your surprise

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 4 หลายเดือนก่อน +4

    Priya mohan.......wow .... surprise..

  • @vaigaiseetharaman7272
    @vaigaiseetharaman7272 4 หลายเดือนก่อน +2

    I like ur story with Priya mohan voice in morning time

  • @murugank.r.1236
    @murugank.r.1236 4 หลายเดือนก่อน +7

    ஒருவழியாக காணாமல் போனவங்க வந்துட்டாங்க.இனியும் லேட்பன்னா உங்கள டைவர்ஸ் பன்னிடுவேன்.😅😅😅by devi

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 4 หลายเดือนก่อน +5

    Voice selection is also super. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 4 หลายเดือนก่อน +2

    Very very romantic and beautiful love story. Very very small things makes the life miserable n unbelievable. It is always better to have clear communication n conversations. RJ s narration and modulation was very very fabulous and entertaining

  • @maarasworld7959
    @maarasworld7959 4 หลายเดือนก่อน +4

    Wow morning surprise super mam good morning mam ❤❤❤❤

  • @manjuparthiban7365
    @manjuparthiban7365 4 หลายเดือนก่อน +5

    Wow Priya mohan sis unga vioce super ❤❤❤❤❤

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 4 หลายเดือนก่อน +1

    பிரியாமோகன் குரலுக்காக கதையை கேட்க ஆரம்பித்தேன் அருமையான கதையம்சம். ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @annakamut8418
    @annakamut8418 4 หลายเดือนก่อน +1

    Priya en rompa nala story illa miss panninen unga voice

  • @SugunaSubramanian-fp7cr
    @SugunaSubramanian-fp7cr 4 หลายเดือนก่อน +5

    யாழினி மதுமிதா மே உங்க கதைகள் எல்லாம் சூப்பரா இருக்கு பிரியா மோகன் வாய்ஸ்ல போடுங்க திலக முதல் வாய்ஸ்ல போடுங்க இல்லாட்டி இவங்க வாய்ஸ்ல கதை கேக்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு உங்க கதையும் சூப்பரா இருக்கு தயவுசெய்து உங்க ரெண்டு பேர் வாய்ஸ்ல போடுங்க

  • @ShaliniShali-h5j
    @ShaliniShali-h5j 4 หลายเดือนก่อน +2

    Good morning Akka wow you are the topmost in you tube novels sharing chnnel

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 4 หลายเดือนก่อน +5

    Good morning🌞 priya akka story super😍😍😍😍😍😍😍 voice cute👌👌👌👌

  • @MaduraMadura-b1k
    @MaduraMadura-b1k 3 หลายเดือนก่อน +1

    கதை அருமை 🙏

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 4 หลายเดือนก่อน +1

    இனிய இரவு வணக்கம் சகோதரி கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Murugesanduraiswamy-r2p
    @Murugesanduraiswamy-r2p 21 วันที่ผ่านมา

    Super story and super voice sisters vazhga valamudan

  • @yannisamal1144
    @yannisamal1144 4 หลายเดือนก่อน +6

    Wow Priya ma so good morning ❤❤❤❤ you voice🙆🥰😍 Nan happy 😊😊😊 🌷🌷🌺

  • @Karthika-e8u
    @Karthika-e8u 4 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉like you so much to karthikakarthik sister

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 3 หลายเดือนก่อน +1

    கதை just wow.. Super... But என்னோட favorite character தென்றல் என்ன ஆனால் சொல்லவே இல்லையே.

  • @malathivinayagam6235
    @malathivinayagam6235 หลายเดือนก่อน

    Lovely novel... Enjoyable story flow.... 💐💐💐💐

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 4 หลายเดือนก่อน +45

    என்னங்க பிரியா மேடம் ரெம்ப நாளாக ஆளை காணோம் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன் ❤❤😂😂😂 பதிவிறக்கு நன்றி 🎉❤❤❤

    • @gunaseelan8574
      @gunaseelan8574 25 วันที่ผ่านมา

      Pls tell this story

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 4 หลายเดือนก่อน +5

    Welcome priya Mohan sis voice story tq regulara sis story upload pannuka sis pls ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvanat1726
    @bhuvanat1726 3 หลายเดือนก่อน

    கதை ரொம்ப அருமை சகோதரி அதுவும் பிரியா சகோதரி வாய்ஸ் கேட்பதற்கு அருமை நன்றி❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 หลายเดือนก่อน +1

    Super story sis ❤❤❤❤ chinna story a poichenu feel aichi yazhini sis, ❤❤❤❤priya sis is rocking ❤❤

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 3 หลายเดือนก่อน

    Beautiful story. Very very nice. Esan and Thulasi characterisations are super. Feel good story ❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 หลายเดือนก่อน

    Really happy a irundhathu, vazhga valamudan

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 3 หลายเดือนก่อน

    பிரியா மோகனின் குரலும் வாசிப்பும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் பிரியா ❤❤

  • @nithyaram9348
    @nithyaram9348 4 หลายเดือนก่อน +1

    Wow super super voice super super story ❤️❤️

  • @manjulasaranya
    @manjulasaranya 3 หลายเดือนก่อน

    Wonderful voice and emotional story like it

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 3 หลายเดือนก่อน

    அருமையான கதை யாழினி மதுமிதா வாழ்த்துக்கள் ❤❤

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 4 หลายเดือนก่อน +3

    Hi Priya Mam iam very happy miss you so much unga voice is amazing lovely ❤❤❤❤❤❤

  • @thamilchelvi0308
    @thamilchelvi0308 2 หลายเดือนก่อน +2

    Superb voise sister....
    கொஞ்சம் கதை சுருக்கம் போடுங்க plz sister...

  • @velumani7962
    @velumani7962 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤your voiceil nan karainthupokiren❤❤❤

  • @parishasathak6507
    @parishasathak6507 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை தோழிகளே. எழுத்தும், சொல்லும் அழகோ அழகு.❤👍🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 4 หลายเดือนก่อน

    Short and sweet story. Congrats author and Priya. Kurinji wow.

  • @VimalaSamraj
    @VimalaSamraj 4 หลายเดือนก่อน +5

    ரொம்ப நாள் கழித்து உங்கள் குரல்வழியே கதை கேட்பதற்கு நன்றி🙏🙏🙏❤

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 4 หลายเดือนก่อน

    Super super super story 👌 👌👌Voice nice 👌 short and sweet story 🎉🎉🎉

  • @thenmozhi497
    @thenmozhi497 4 หลายเดือนก่อน +2

    நாவல் மிகவும் அருமை, 👏🏻👏🏻

    • @thenmozhi497
      @thenmozhi497 3 หลายเดือนก่อน

      பிரியா வந்தாச்சு, யாதவி எப்போ வருவாங்க ❤️

  • @abinaya8753
    @abinaya8753 หลายเดือนก่อน

    Story romba romba super👌👌👌

  • @priyababu2825
    @priyababu2825 4 หลายเดือนก่อน +1

    Priya mam super story i love that story your voice nice ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love that voice 🥰🥰🥰🥰🥰🥰

  • @karthickchitra8872
    @karthickchitra8872 4 หลายเดือนก่อน +3

    Welcome back priya ❤❤❤❤❤❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 หลายเดือนก่อน +2

    Hatsoff to yazhini madumitha ma'am.... Priya mohan voice gave life to the novel......I really liked the character kurunji.. ......her innocence, kindness makes her character shines.....I don't understand what Eesan character thinks.....if he not doing wrong thing he had to tell kurunji about Akshaya when she asked him first...he missed that chance of acquiring her trust there...if he give reassurence to her and also if he tells her everything and along with kurunji if he goes to Chennai and give support to akshya .... that's a good husband material.....but due to his behaviour she fell insecure......as we think of kurunji part I feel bad for her.... nobody tried to understand her even her parents.... Only her friend thendral understands her so much ..... A good relationship only can be maintained by understanding and proper conversation... Yazhini ma'am u can extendthe story a little more.....ending was so fast

  • @lakshmiammu2678
    @lakshmiammu2678 4 หลายเดือนก่อน +5

    பிரியா மோகன் அக்கா வருக வருக ஐ மிஸ்சிங் வாய்ஸ் so happy good morning

  • @rajareka5576
    @rajareka5576 4 หลายเดือนก่อน

    Priya Mohan sis unga voicecku ga evalavu nal waiting adutha novelugu romba nal wait panna vaikathinga

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 หลายเดือนก่อน +3

    Please keep uploading novels

  • @roselinevinoth0607
    @roselinevinoth0607 4 หลายเดือนก่อน

    Wow Priya happy to hear you again nice story metha 🎉

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 4 หลายเดือนก่อน +3

    Time kammiya irukke 😢....oru 7 hr iruthal nallarkm with Priya mohan voice ❤

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 4 หลายเดือนก่อน

    Nice story with beautiful narration...