அதியமான் | ஆத்விகா பொம்மு| RJ யாதவி | tamil Audio novels| Aadvika Pommu

แชร์
ฝัง

ความคิดเห็น • 336

  • @subramani3373
    @subramani3373 3 หลายเดือนก่อน +43

    யாதவி .பிரியா மோகன் இருவரின் குரல் மிகவும் பிடிக்கும் அதுவும் பொம்மு மேம் ஸ்டோரி சூப்பர்❤

  • @hemasrim594
    @hemasrim594 3 หลายเดือนก่อน +9

    இந்த நாவலைக் கேட்கும் போதுதான் யாத்ரா நாவலை கேட்கும் ஆர்வம் மிக மிக அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவே எனக்கு மிகவும் பிடித்த ஆர்ஜே பிரியா மோகன் குரலில் அல்லது ஆர் ஜே யாதவ் குரலில் இந்த யாத்ரா விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் நன்றி

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 3 หลายเดือนก่อน +12

    மிகவும் ஆழமான அன்பிற்கு உகந்த அற்புதமான வரிகளை வடித்த பொம்மு அவர்களுக்கு இந்த பிரியமான வாசகியின் இதயம் உருகிய ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். உங்களின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் யாதவிம்மாவிற்கு இந்த அம்மாவின் அன்பான ஆசிகளும் வாழ்த்துகளும்

  • @anbakumar7093
    @anbakumar7093 3 หลายเดือนก่อน +34

    யாதவியின் குரலில் கதை கேட்பதே சுகம்தான் ❤

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 3 หลายเดือนก่อน +63

    பொம்மு இராஜமுத்திரை நாவலுக்கு பிறகு ஒரு மாதம் காத்திருப்புக்கு பிறகு யாதவியின் குரலில் கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப நன்றிகள்.கதை அருமையாக இருந்தது.இதேபோல் வாரம் ஒரு கதை தந்தால் அருமையாக இருக்கும்.ரொம்ப ,ரொம்ப, ரொம்ப நன்றிகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 3 หลายเดือนก่อน +29

    பொம்மு நாவல் கதை கேட்பதும் தன் சுகம் தான்.

  • @mayahithu7731
    @mayahithu7731 3 หลายเดือนก่อน +11

    ஆத்விகா பொம்மு என்றாலே யாதவின் வாய்ஸ் அருமை அருமை அருமை ரொம்ப குரல் ரொம்ப நல்லா இருக்குமா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devinagarajan9774
    @devinagarajan9774 3 หลายเดือนก่อน +40

    யாத்ரா டீசர் ஓட நிப்பாட்டீங்க சிஸ் அந்த கதை தொடர்ச்சிதான் இதுவோ யாத்ரா கேட்க ஆவலாய் உள்ளேன் சிஸ் ❤🎉🎉🎉❤❤❤❤ அதியன் சூப்பர்

    • @keerthimohan6768
      @keerthimohan6768 3 หลายเดือนก่อน +7

      i too want to hear yatra's story ....pls make it happens

  • @mehalapraba9911
    @mehalapraba9911 3 หลายเดือนก่อน +8

    யாதவியின் குரலில் பொம்மு மேடம் கதை கேட்டது மனதுக்கு பிடித்து இருந்தது 🎉🎉🎉🎉

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அழகான, ஆழமான கதை.
    மனம் நெகிழ்ந்து போனது. கதையை மெருகேற்றிய குரலுக்கும் நன்றி.

  • @malavelu9966
    @malavelu9966 3 หลายเดือนก่อน +46

    🎉 🎉🎉எதிர் பாக்காத நேரத்தில் எதிர் பாரத உங்க கதை,வாவ்,சூப்பர் thanks for your novel by yadhavi voice 👌🏻👌🏻👌🏻,இந்த குரலை கேட்டதும் 🎉🎉🎉 ராஜமுத்திரை ஞாபகம் வந்து விட்டது,இந்த கதைக்கு கமெண்ட்ஸ் அப்புறம் 💐💐💐💐💐💐💐

    • @sharmilamohanraj7784
      @sharmilamohanraj7784 3 หลายเดือนก่อน +3

      Well said exactly

    • @chandrajayaraman1670
      @chandrajayaraman1670 3 หลายเดือนก่อน +2

      வழக்கம்போல பொம்முவின் கதை சூப்பர் யாதவியின் வாசிப்பு அற்புதம்

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 3 หลายเดือนก่อน +8

    வணக்கம் சகோதரிகளே மாதவியின் குரலில் கதை போட்டாதற்கு மிகவும் நன்றி சகோதரிகளே.

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 3 หลายเดือนก่อน +8

    மிகவும் பிடித்தது யாதலியின் குரலில் கதை அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megalakartik2504
    @megalakartik2504 3 หลายเดือนก่อน +9

    After 3weeks dear Pommu story..
    Yeppaiyum oru yethir parpu irukum..😇😇
    More Yaathavi voice speechless,semmeh week 2nd story by her voice..❤❤
    Just start..🥰

  • @thanemolimoli7349
    @thanemolimoli7349 3 หลายเดือนก่อน +13

    Hi Yathavi mam. I'm Thenmoli from Malaysia. I'm very much impressed with your voice. I could feel the characters of the novels. I'm fan of your slang. Very very sweet. Tq so much.❤❤❤❤❤❤❤

  • @oct-0650
    @oct-0650 3 หลายเดือนก่อน +4

    ஆடு புலி ஆட்டம் மற்றும் யாத்ரா இரண்டு கதைகளிலும் இருக்கும் கதாபாத்திரங்களையும் இணைத்து இந்த கதை ம்ம்ம்ம்... இதுவும் இனிமையாக இருக்கிறது யதவியின் குரல் இன்னும் இனிது ❤❤❤

  • @anithas9302
    @anithas9302 3 หลายเดือนก่อน +7

    Pommu mam story superb ❤❤ I like very much.... Yadhavi your slang is simply superb ❣️💕💕 waiting for next story... Recently I very much addicted this novel channel all stories are superb, romantic, emotional. I love very much... superb super 👍👍😊

  • @shanmuganathanthiyagarajan6119
    @shanmuganathanthiyagarajan6119 3 หลายเดือนก่อน +5

    Looking forward for another series like Rajamuththirai in RJ Priya Mohans voice

  • @user-xl4cl3zz6f
    @user-xl4cl3zz6f 3 หลายเดือนก่อน +10

    Very very happy satisfied with pommu and yadavi combination always❤❤

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 3 หลายเดือนก่อน +5

    Arumayana novel🎉 Thanks to Pommu novels👌👏👌👌👌

  • @elangorani9538
    @elangorani9538 3 หลายเดือนก่อน +4

    🎉❤story சீக்கிரம் முடிந்த feeling next novelulku waiting😊

  • @akilsakila5330
    @akilsakila5330 3 หลายเดือนก่อน +8

    கதை சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது யாத்ரா டீசருடன் நின்று விட்டது கதையை போடுங்கள் மேம்

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 3 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றாக இருந்தது கதை மற்றும் யாதவியின் குரல்

  • @savithaponnurangam7963
    @savithaponnurangam7963 3 หลายเดือนก่อน +21

    யாத்ரா கதவையும் போடுங்க மேடம் பிரியா மோகன் வாய்ஸ்ல போடுவேன் மேடம் ப்ளீஸ் மேடம்

  • @priyababu2825
    @priyababu2825 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் ஸ்டோரி யாதவி குரலில் ஏதோ மயக்கம்

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 3 หลายเดือนก่อน +5

    Super super naval sister பொம்மு சிஸ்டர் thanks 👍👍👍🙏🙏🙏❤❤❤ yadhavi sister voice cute 🥰🥰🥰 thanks 🙏🙏

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤யாதவியின் குரல்லில்கதைகேக்க அருமையாக இருக்கிறது நன்றி😅😅😅

  • @jeyareakhapunniamoorthy1635
    @jeyareakhapunniamoorthy1635 3 หลายเดือนก่อน +3

    Ì like very much ❤this story. Not only this story but also all your stories. Some stories very painful ❤❤❤❤❤❤❤❤.
    Voice also supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-kn2uz4vi9o
    @user-kn2uz4vi9o 3 หลายเดือนก่อน +3

    Super
    I am very happy for lisening your novels. Thank you very muchadvika pommu and yadhavi mam

  • @narmathasintha7380
    @narmathasintha7380 3 หลายเดือนก่อน +6

    Wow wow wow thank you so much Pommu and Yathu ma's 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chitran8454
    @chitran8454 3 หลายเดือนก่อน +2

    Thank you so much Pommu mam, happy to get your story after long time. Can't wait so much. Please give atleast one novel per week. We need your novel particularly in Priya Mohan or Yadvi mam voice. Only they are able to communicate your exact view of the story ❤❤❤

  • @nirmalaramesh7467
    @nirmalaramesh7467 3 หลายเดือนก่อน +2

    The story is simply super especially in yadavi mam voice🎉🎉🎉🎉

  • @gomathichitra7531
    @gomathichitra7531 3 หลายเดือนก่อน +3

    Very very super story 🎉🎉yadavi sister voice is very sweet 👌👌👌👍👍👍👍

  • @10algebra4
    @10algebra4 3 หลายเดือนก่อน +2

    Super super story and voice thankyou so much mam.

  • @deepakumar5741
    @deepakumar5741 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா பொம்மு.நலமா?யாதவின் தேன் குரலில் நாவலை பதிவிட்டதற்கு நன்றி. அருமையான கதை சூப்பர்.யாதவின் மழலை குரல் அற்புதம்.love you ❤❤❤❤.வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 😊😊😊😊😊

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 3 หลายเดือนก่อน +1

    Ippo thaan aadu puli aatam series kettu mudichen... i feel bad for saranya... now i m happy ❤❤❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 16 วันที่ผ่านมา

    Sincere love and affection will be successful always. Their deepest love made them together once again. Advikajis novels are always wonderful and extremely entertaining. RJs narration also was an added attraction to it

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 3 หลายเดือนก่อน +6

    Really fantastic story ❤❤❤❤❤❤❤

  • @rameshganapathy2203
    @rameshganapathy2203 3 หลายเดือนก่อน +12

    நன்றி யாதவி மேடம்

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 3 หลายเดือนก่อน +14

    அன்பு எப்பவும் அலாதியானது பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும் அது போலதான் சரண்யாவும் அதியமான் சரண்யாவை விட்டு தராமல் தேடி வந்தது சூப்பர் பொம்மு நாவல் சூப்பர் யாதவி வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🍰💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @vlakshmi1441
    @vlakshmi1441 3 หลายเดือนก่อน +4

    கதைஅருமையாதவிகுரலில்ககசூப்பர்

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 3 หลายเดือนก่อน +6

    Thank you so much Athvika mam& Yadhavi😊

  • @nirmalasanthan1125
    @nirmalasanthan1125 3 หลายเดือนก่อน +3

    Excellent, keep going Aathvika & Yadhavi👌👌👌👏👏👏
    Waiting for Yathra

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l 3 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள் குரல் அருமை வாழ்க வளமுடன்

  • @thangamthai9892
    @thangamthai9892 3 หลายเดือนก่อน +7

    Ketkala ana ungal naval vanthathu santhosam athuvum yathavi voice ❤❤❤❤❤

  • @premadevi1926
    @premadevi1926 3 หลายเดือนก่อน +2

    Nice story. Thank you so much, Yathavi sis❤

  • @priyariya7689
    @priyariya7689 3 หลายเดือนก่อน +1

    6 cricket player story la irukura saranyava intha storyla mingle pannunathu super

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 3 หลายเดือนก่อน +6

    Hi pommu mam romba thanks yathavi voiceyil pottathark

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 3 หลายเดือนก่อน +3

    🌹🌹🌹 கதை super சகோதரி.உங்க குரல் நல்லா இருக்கு🌹🌹🌹

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 3 หลายเดือนก่อน +3

    Story ❤❤❤❤❤❤ yadhavi superb

  • @Subiksam.sp43
    @Subiksam.sp43 3 หลายเดือนก่อน +3

    Super story and my sweet hero athiyaman

  • @sivasankar4826
    @sivasankar4826 3 หลายเดือนก่อน +8

    Waiting for long days. Happy to hear with yadhavi voice😊

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 3 หลายเดือนก่อน +3

    Excellent story. Unga voice nalla iruku ❤❤

  • @kamalhasan8761
    @kamalhasan8761 3 หลายเดือนก่อน +2

    Very nice and interesting stry pommu sis, Yadhavi sis voice also very cute❤❤❤❤

  • @lathalatha9778
    @lathalatha9778 3 หลายเดือนก่อน +4

    Hi yadhavi I'm Latha I'm impressed with your voice love you so much ❤❤❤❤.Hi pommu sister story very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் பொம்மு+ யாதவி 🙏🏾
    ரொம்ப, ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி 💗💗💗
    கதையின் தலைப்பே மிக அருமை 👌🏾

  • @VijimadhuVijimadhu
    @VijimadhuVijimadhu หลายเดือนก่อน

    What"a. Voice modulation mom wowoow.❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 ungal rasigai . 😊 Story 👌👌👌👌 pommu.mom...

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 3 หลายเดือนก่อน +2

    Wow!! Advikaji what fantastic and fascinating, touching n entertaining novels. Really thiu it got soooooo much twist and turn finally they lived together with lot of love and affection. Ur imagination were awesome and fantastic. Yadsviji ur narration was fascinating and attractive and modulation was very awesome toooooooo

  • @suguna251
    @suguna251 3 หลายเดือนก่อน +3

    Kathai super romba romba arumaiya intresting ah irunthuchi next story konjam sikiram upload pannunga mam thank you so much🥰🥰🥰

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 3 หลายเดือนก่อน +2

    Sema story super thank you

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l 3 หลายเดือนก่อน +2

    Very very nice and lovely story and thanks 🙏

  • @nithyamaths659
    @nithyamaths659 3 หลายเดือนก่อน +2

    நாவல் உங்கள் குரலில் அருமை.

  • @mahak3779
    @mahak3779 3 หลายเดือนก่อน +2

    யாத்ரா கதை இன்னும் வரவில்லை ஆத்விகாஜி.❤ ஆனாலும் இந்த அதியமான் கதையும் அருமையாகவும் ❤ யாதவின் குரல் இனிமையாக இருந்தது ❤

  • @lathaarul112
    @lathaarul112 3 หลายเดือนก่อน +1

    ❤❤கதைஅருமை யாதவி மேம் குரல்❤❤❤ இனிமை 👌👌❤

  • @EagerLake-ip6cs
    @EagerLake-ip6cs 2 หลายเดือนก่อน +2

    Super story Super voice ❤❤❤❤

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 3 หลายเดือนก่อน +3

    Wow super nice romantic story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going wow

  • @thangamthai9892
    @thangamthai9892 3 หลายเดือนก่อน +3

    Super superb ❤❤❤❤❤❤ novels & yathvi voice ❤❤❤

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 3 หลายเดือนก่อน +2

    Very happy nd excitingb to hear pommu mam novels in yadhiv voice

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld 3 หลายเดือนก่อน +5

    Wow story supero super saranya and ranveer aadupuliaattm story la vanthavanga thana , and yathra voda touch mm vanthuruchu super ji next yathra kkaga waiting⏳⏳⏳ ji❤❤yathavi voice ice cream pola❤❤❤❤

  • @user-tk8tm2bn2g
    @user-tk8tm2bn2g 2 หลายเดือนก่อน +1

    அதியமான்கதாபாத்திரம்super.ilikeditveryverymuch

  • @gracedominic9764
    @gracedominic9764 3 หลายเดือนก่อน +2

    Nice story and reading

  • @venimuthu809
    @venimuthu809 3 หลายเดือนก่อน +2

    Super story 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @deepaa136
    @deepaa136 3 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉 story and voice ❤❤

  • @apriya1277
    @apriya1277 3 หลายเดือนก่อน +3

    Super love story❤❤❤

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 3 หลายเดือนก่อน +1

    Super story Saranya athiyaman jagan moonru perum. Nalla characterkal👌

  • @user-bx2qu9nd8j
    @user-bx2qu9nd8j 3 หลายเดือนก่อน +4

    Thank you mam.waiting for your novel ❤❤❤❤❤

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 3 หลายเดือนก่อน +2

    Nice story interesting

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 3 หลายเดือนก่อน +1

    Advikajiji all ur novels are always very entertaining n exciting ones. This novel is also one among them. Cannot come to any conclusion without enquiring deeply, that will punish the couple very badly. Ur narration was awesome and modulation was very very entertaining and excellent too

  • @annaitheresa4323
    @annaitheresa4323 3 หลายเดือนก่อน

    Just i saw thanks pommu g💗💗💗💗 athuyum yathavi voice சூப்பர் சொல்ல வார்த்தை இல்ல அருமை யதாவியின் குரலோசையில் ஆதிவி ஜி யின் கதைக்கு உயிரோட்டம்மா இருந்தது......,. மிக மிக அருமை

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 3 หลายเดือนก่อน +2

    Super super super 👌 👌👌
    Hero Heroin sandai super 👌
    Yadhavi voice super Hero ku nalla suite agudhu Yadhavi neega yean oru song kuda padala romba miss panren pommu mam next novel sekeram poduga romba wait panna vikerega ugga old storys yethani vatti ketpadhu

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 3 หลายเดือนก่อน +3

    இது யாத்ரா பாகம் 2 அதியமான் சூப்பர் கேரக்டர் நன்றி

  • @siva.k3428
    @siva.k3428 3 หลายเดือนก่อน +2

    Wonderful love story yathavi voice than super ❤

  • @subeetha_kannan
    @subeetha_kannan 3 หลายเดือนก่อน +1

    Aadu piuli aatam saranya come back was awesome

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 หลายเดือนก่อน +1

    Thank you பொம்மு மேம் &யாதவிமேம்❤❤❤❤❤❤

  • @loganayaki2381
    @loganayaki2381 3 หลายเดือนก่อน +2

    So sweet novel thank you sis 😍🤩😍

  • @gowrib4176
    @gowrib4176 3 หลายเดือนก่อน +2

    Super super👌 voice amazing

  • @ashikar2677
    @ashikar2677 3 หลายเดือนก่อน +3

    Very nice story...❤❤❤

  • @SarojaLakshmanan-g7t
    @SarojaLakshmanan-g7t 3 หลายเดือนก่อน +1

    Super novel Yadavi voice super

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 3 หลายเดือนก่อน +3

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 3 หลายเดือนก่อน +1

    Novel super medam tku next novel release pannugha medam

  • @dilani760
    @dilani760 3 หลายเดือนก่อน +3

    Hi hi Yathai mam super voice ungaluku & Bommu mam navalum very very nice & im happy

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 3 หลายเดือนก่อน

    Nice story good voice Thank for the less bathroom subject but compensated with adakkapatt shirippudan

  • @barathijaya5633
    @barathijaya5633 3 หลายเดือนก่อน +2

    Thank u so much
    Pommu novel yathavi voice la
    Really nice

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 3 หลายเดือนก่อน +2

    Sema story❤❤❤❤mam athuvum yathavi voice super❤❤❤❤

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 3 หลายเดือนก่อน +6

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @hemasrim594
    @hemasrim594 3 หลายเดือนก่อน

    Such a wonderful novel waiting for Yatra mam

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 3 หลายเดือนก่อน +1

    👌❤️❤️ vazhga valamudan

  • @subhasenthil7436
    @subhasenthil7436 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப அழகான கதை❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @savithaponnurangam7963
    @savithaponnurangam7963 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம் நீங்க கதை போட்டதற்காக ரொம்ப நன்றி மேடம் இந்த நாவல் எப்ப வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

  • @nithyaraja3047
    @nithyaraja3047 3 หลายเดือนก่อน +1

    உருகி உருகி தொலைத்தேன் டி நாவல் போடுங்க பொம்மு அக்கா ❤❤