th-cam.com/video/VoDs4DO2uaI/w-d-xo.html குஜராத் தமிழர் பகுதி.. வெளிவராத காட்சிகள் | Part .... th-cam.com/video/mj2NXX4GjRM/w-d-xo.html குஜராத் தமிழர் பகுதி | Part 2
இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர், ஆனால் நாம் மட்டும் தான் தமிழர்கள் போன்று பெருமை பட்டுக்கொண்டு இருக்கின்றோம், ஆனால் நம்மைவிட மொழி, இறை கலாச்சார பற்று என அனைத்து ஒருங்கே கொண்டு வாழ்கின்றனர், இது போன்று நல்ல காணொளியை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
மற்ற இன, மொழி மக்களும் இதைப் போல பெருமைப் பட்டுக் கொள்வது உண்டு. அவ்வளவாக வெளியில் தெரியாவிட்டாலும் அது தான் உண்மை. தமிழர் மற்றவர்க்கும் மற்றவர் தமிழர்க்கும் தீங்கு இழைக்காத வரை எதுவும் தவறில்லை.
நான் 87ல சண்டிகரில் எனது முதல் வேலை கிடைத்தது, பஞ்சாப் அரசு நிறுவனத்தில் ஜுனியர் எஞ் சினியர், மிக அருமையான ஊர் , அழகான இடம், சாப்பாடும் அருமையா இருக்கும். மக்கள் ஜாலியான மக்கள் 🎉🎉🎉
@@vetrivelmurugan1942 தம்பி நான் 87ல பி இ சிவில் , கோவை சி ஐ டி கல்லூரியில் படித்தவன், படிப்பு + திறமை இருந்தால் என்றுமே நல்ல வேலை + சம்பளம் கிடைக்கும்
நான் உங்கள் சேனலை சில காலமாக பார்த்து வருகிறேன். தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் வாழும் விதம் பற்றி உங்கள் காணொலி வாயிலாக எங்களுக்கு அளிப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
பணத்தைப் பெற்றுக் கொண்டு இல்லாத சுவையையும்,தரத்தையும் கூவிக்கூவி விளம்பரம் செய்யும் பெரும்பான்மை வலையொளியாளர்களுக்கு மத்தியில் உங்கள் காணொளிகள் அனைத்தும் தமிழ்பற்றும் உணர்வும் மிகவும் அழகானது போற்றுதளுக்குறியது...மிக்க நன்றிகள் அண்ணா...
இந்தியா சிறந்த நாடு...... இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்....... சண்டிகர் மாதிரி நம்ம தமிழ்நாடு சுத்தமான மாநிலம் ஆ இருந்துனா ரொம்ப சந்தோஷம் ஆ இருக்கு......
நீங்க பேட்டி எடுத்த மக்கள் அனைவரும் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் சண்டிகரில் வந்து தங்கியவர்கள்.சண்டிகரின் உண்மையான பூர்வதமிழ் குடிகளை பார்க்கவேண்டுமென்றால் அவர்கள் சொன்னது போல் மலோயா கலோனிக்கு வந்து பாருங்கள்.நானும் அவர்கள் கூறிய அதே மலொயா தமிழ் பள்ளியில் படித்தவள் தான் ❤❤
Iam happy that u had shown our Tamil people living all over indian and build our murugan temples and I thank U for taking steps to travel allover indian...super sir👏👏👏👏👏👏
வெளிய உலகம் உங்கள் மூலம் தெரிந்து உள்ளது, தமிழ் எங்கெல்லாம் எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் என்பதையும் உங்க தெரிகிறது பா நன்றி வாழ்த்துக்கள் 👍🏻👌🏻
Tamils peoples will be faithful of Chandigarh and they will SUPPORTS for the state government developments .The Tamils always would be uprightley. Thanks.
ஹரியானா மாநிலத்தில் பஞ்குல்லா மாவட்டத்தில் நிறைய தமிழர்கள் நிறைய நடுத்தர மற்றும் அரசு வேலை செய்யும் தமிழர்கள் வாழ்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை தொகுப்பு பற்றியும்
சண்டிகரை வடிவமைத்தவர் ஃப்ரெஞ்சு கட்டிடக் கலைஞர் Le Corbusier மற்றும் furniture designer pierre jeanneret,நம் சுதந்திர இந்தியாவில் சண்டிகர் முறையாக நகரமைப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் (அர்பன் டிசைன்) செய்யப்பட்ட நகரம்,முதல் இந்திய பிரதமர் நேருவின் ஃப்ரெஞ்ச் ஆர்கிடெக்ட் நண்பரான le corbusier அவர்களால் நேர்த்தியாக ,பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது சண்டிகர், அப்போதைய புதிய வரவான கட்டுமான பொருளான சிமெண்ட் காங்கிரீட் கொண்டு பல பரீட்சார்த்தமான கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் ,சட்டமன்ற வளாகம், விளையாட்டுத் திடல், கண்காட்சி திடல் இவை புதுமையாக வடிவமைக்கப்பட்டு மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டன, பரந்து விரிந்த சாலைகள், எல்லா பிரதான சாலைகளுக்கும் இரு புறமும் சர்வீஸ் சாலைகள், நடுவே பூங்கா என எங்கு நோக்கிலும் பசுமைக்கு முக்கியத்துவம் தந்த வடிவமைப்பைக் கொண்டது சண்டிகர். மூளை,இதயம்,நுரையீரல் என்ற தீம்களில் முக்கியத்துவம் வாய்ந்த வெவேறு உபயோகம் கொண்ட கட்டிடங்களை செக்டார் செக்டார்களாக பிரித்து மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டது சண்டிகர் நகரம், பொறியியல் பட்டப்படிப்பான B.Arch ,M.Arch படிக்கும் மாணவர்கள் தங்கள் case study க்கு மூன்றாம் வருடம்,இரண்டாம் வருடம் தவறாமல் செல்லும் இந்திய நகரம் சண்டிகர், சண்டிகரில் வாழும் மக்களும் மற்ற நகரங்களை விட civilized ஆக இருப்பதற்கு முக்கிய காரணி இந்த urban design என்றால் மிகையில்லை. சண்டிகர் நகரமைப்பு பற்றி மேலும் வாசிக்க chandigarh.gov.in/knowchd_general.htm www.ft.com/content/2a194cb4-1a8d-11e5-a130-2e7db721f996
Mumbai யில் மாதுங்கா,chedda nagar , Delhi யில் RK puram,sarojini nagar,greater kailash,Noida மற்றும் பல பகுதிகளில் Well educated , நல்ல வசதியாக 50 ஆண்டுக்கு மேலாக வசிக்கிறார்கள்.அதேபோல் Ahmedabad,Bhopal,Bhilai/Rourkela,Kolkata போன்ற நகரங்களிலும் நல்ல பதவியிலுள்ள தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
As a Tamilan Iam so proud to hear the Tamil speaking voices apart from thamilagam. Tamilans who are living in all parts of the world will live as a Tamilan. And also I think that if tamil people's want to divert the living space from Tamilagam we can choose this place Chandigarh because of the ruling cunny dravida model people's government.
Very useful vedeo to make us understand that we Tamils move to other parts of India to make our livelihood better, of course we’re great efficient people, we are also welcoming other poor states’ people to grow with us harmoniously. A great initiative
@@Vinothjo-x7kதமிழ் ஈழம் என்ற நாடு தமிழர்களுக்கு பூர்விகம்,அதனால் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் முப்படை கட்டி போராடி வீழ்ந்தனர்,இதற்கு ஆரிய நாடு t செய்த துரோகம்
@@aruponnmathi4281 தமிழுக்கும் தமிழருக்கும் என்று தமிழ் ஈழம் என்ற நாடு இருந்தது அதை ஆரிய திராவிட *** கட்சிகள் அழித்துவிட்டது,தமிழனுக்கு என்று நாடு இருந்தால் அவர்கள் எதற்கு வெளிநாடு செல்ல போகின்றனர்,ஒரு நாள் தமிழ் ஈழம் என்ற உலக தமிழர்களின் கனவு நாட்டை அடையாமல் புலிகளின் ஆன்மா சாந்தி அடையாது
இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை அடையாளம் காட்டுகிறீர்கள். உங்கள் பணி தொடர வேண்டும் ராஜஸ்தான் தமிழர்களின் பாரம்பரிய காட்டுங்கள் காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம்
வளரும் தொழில் அந்த புத்தகத்தை நான் வாங்கி படித்திருக்கிறேன் அப்போது பங்குச்சந்தை விவரங்களை எல்லாம் அதில் வெளியிடுவார்கள் பல்வேறு நிறுவன செயல்பாடுகளும் அதில் இருக்கும் ஒரு டிஜிட்டல் உலகத்தில் மாற்றம் வந்துவிட்டது விரைவில் பேசுகிறேன்
Tamilargal save all people covering Sndihar (Punjab,Hariyana ) Capital Placed in India. Two States 💗 one Capital city Shandihar Like Mha Bharatham Guru Chatharam 18 Days Mga war. " Thirai Kadal ODI theravyam thedal " " Yadhum Ore Yavarum Kelir "Kaniyan POONGUNTRANAR. " Ontere Kulam oruvane Devan " Thiru moolar Kalam Tamilargal Engage Erunthalum Kovil Erukkum Edam 🎉 Cocanet 🌲 tree. Valaimaram Erukkum " Tamilan Entru Shollada Thai Nimurnthu Nellada " Kavinger Mha Kavi Subramani Bharathiyar. All are welcome God 🙏 gifts Lord Murugan Dravidan Madal Thanks 👍 Long Live God bless OURS Counters Sivamayam thanks lingam 8 Thesai 8 Way ❤️ only help god 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
Mistakes in the video to be rectified: 1a. During partition, from Punjab just a little more than half went to Pakistan (not 3/4) and close to half stayed with India (not just a 1/4). 1b. Much later, parts of Punjab were separated and made into Haryana, Himachal Pradesh, and even the National Capital Region of Delhi and its surrounding districts. 2. Chandigarh was NOT designed by Americans, instead by a Swiss-French architect "Charles-Édouard Jeanneret-Gris", popularly called "Le Corbusier".
வணக்கம் தமிழ் நாடு............எங்கள் பாண்டியன் ஐயா அவர்கள் , இந்த வீடியோவை பார்த்தால் , என்ன பதிவு செய்வார் ... .சண்டிகர் என்பது , சண்டியர் என்கிற தமிழ் ச் சொல் தான் ......
முட்டாள்தனமான வாதம் பேச்சை வைத்தே அறியலாம்.ஐயனையும் துலுக்கனையும் அவனது பேச்சு வீட்டின் வாயிலில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தையும் வைத்தே தெரிந்துகொள்ளலாம்.துலக்கன் மஞ்சில் என்றும் அரபுஎழுத்தை பொறித்தும் வைப்பர்.ஐயர் சம்ஸ்கிருத வார்த்தையையும் கிருகம் என்றும் நம்ஸ்காரம் என முகமன் கூறவும் செய்வர் ஏனெனில் இருவரும் வந்தேறிகள்.ஆக்கிரமிப்பாளர்கள்.இருவருமே திருக்குறளை சிலாகிக்கமாட்டார்கள்.ஐயர் கூட பரவாயில்லை தமிழர்களோடு ஓரளவு இணக்கமாக இருப்பார்கள்
th-cam.com/video/VoDs4DO2uaI/w-d-xo.html
குஜராத் தமிழர் பகுதி.. வெளிவராத காட்சிகள் | Part
....
th-cam.com/video/mj2NXX4GjRM/w-d-xo.html
குஜராத் தமிழர் பகுதி | Part 2
நன்றி வாழ்த்துக்கள்!
ഞങ്ങൾ ഘടം ഈ ഗംഗ ഘഘഘഘഘഘഘ ഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘ
இனப்பற்று மொழிப்பற்று உடைய உங்களை பாராட்டுகிறேன்.
ஆனால் தமிழ் நாட்டில் வடவன் என்று வெறுப்பு அரசியல் ,இப்போது தமிழனுக்கு பெருமை மற்ற மாநிலங்களில் இப்படியிருந்ததால் - சரியான காட்டுமிராண்டிதான் பெரியாரே
தமிழர்கள் இந்தியாவில் எங்கு வாழ்ந்தாலும் வளமுடன் வாழ வேண்டும். இதை வெளிப்படுத்தும் யூடியூப் சேனலுக்கு நன்றி.
Tamilian live happily and successfully in other regions of India and also thought out world except in Tamil Nadu ,
இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர், ஆனால் நாம் மட்டும் தான் தமிழர்கள் போன்று பெருமை பட்டுக்கொண்டு இருக்கின்றோம், ஆனால் நம்மைவிட மொழி, இறை கலாச்சார பற்று என அனைத்து ஒருங்கே கொண்டு வாழ்கின்றனர், இது போன்று நல்ல காணொளியை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
🙏 அண்ணா
இருக்க இடம் இல்லாம தான் எல்லாம் அங்க பொராக....ne mudu
@@prasath-ray உன்வாய் உன் உருட்டு👌
@@valiantvimal அண்ணா இது தப்பா நினைக்க வேண்டாம்
மற்ற இன, மொழி மக்களும் இதைப் போல பெருமைப் பட்டுக் கொள்வது உண்டு. அவ்வளவாக வெளியில் தெரியாவிட்டாலும் அது தான் உண்மை. தமிழர் மற்றவர்க்கும் மற்றவர் தமிழர்க்கும் தீங்கு இழைக்காத வரை எதுவும் தவறில்லை.
நான் 87ல சண்டிகரில் எனது முதல் வேலை கிடைத்தது, பஞ்சாப் அரசு நிறுவனத்தில் ஜுனியர் எஞ் சினியர், மிக அருமையான ஊர் , அழகான இடம், சாப்பாடும் அருமையா இருக்கும். மக்கள் ஜாலியான மக்கள் 🎉🎉🎉
கவர்மெண்ட் சம்பளம் அளவுக்கு அதிகமாக கிடைப்பதால் எங்கே இருந்தாலும் சொகுசாக வாழலாம்
@@vetrivelmurugan1942 தம்பி நான் 87ல பி இ சிவில் , கோவை சி ஐ டி கல்லூரியில் படித்தவன், படிப்பு + திறமை இருந்தால் என்றுமே நல்ல வேலை + சம்பளம் கிடைக்கும்
Anna Nan oru anathai Nan anga vealaikku vara enakku vuthavuvirgala
நான் உங்கள் சேனலை சில காலமாக பார்த்து வருகிறேன். தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் வாழும் விதம் பற்றி உங்கள் காணொலி வாயிலாக எங்களுக்கு அளிப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
நம் தமிழர்களை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது,அதுவும் தமிழ் இடைநிலை பள்ளியை நிறுவி உள்ளது பாராட்ட வேண்டியது
நம்ம தமிழ் மக்கள் எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும் ❤
பணத்தைப் பெற்றுக் கொண்டு இல்லாத சுவையையும்,தரத்தையும் கூவிக்கூவி விளம்பரம் செய்யும் பெரும்பான்மை வலையொளியாளர்களுக்கு மத்தியில் உங்கள் காணொளிகள் அனைத்தும் தமிழ்பற்றும் உணர்வும் மிகவும் அழகானது போற்றுதளுக்குறியது...மிக்க நன்றிகள் அண்ணா...
மிக்க நன்றி சகோதரரே
இந்தியா சிறந்த நாடு...... இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்....... சண்டிகர் மாதிரி நம்ம தமிழ்நாடு சுத்தமான மாநிலம் ஆ இருந்துனா ரொம்ப சந்தோஷம் ஆ இருக்கு......
Tamil Nadu is dirty af. Chandigarh is lot better.
Karumam. Poda......
நீங்க பேட்டி எடுத்த மக்கள் அனைவரும் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் சண்டிகரில் வந்து தங்கியவர்கள்.சண்டிகரின் உண்மையான பூர்வதமிழ் குடிகளை பார்க்கவேண்டுமென்றால் அவர்கள் சொன்னது போல் மலோயா கலோனிக்கு வந்து பாருங்கள்.நானும் அவர்கள் கூறிய அதே மலொயா தமிழ் பள்ளியில் படித்தவள் தான் ❤❤
எங்கும்.தமிழ்.எதிழும்.தமிழ்.வாழ்க.வளர்க.வாழ்த்துக்கள்.ஒளிபறப்புசெய்த.தோழா.வாழ்த்துக்கள்...
சண்டிகரில்தமிழக மக்கள்வாழும்பகுதிமகிழ்ச்சி சிறப்புசூப்பர் வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏🙏🙏🙏
சண்டிகர் அருமையான மாநகரம்.
Planned city.
Spacious roads.
Vast parks with densely trees
Very good place to live.
சண்டிகர் மாநகம் அருமையான நகரம். தூய்மையாக இருக்கும்.
மிகவும் அழகிய நகரம்... நான் கடந்த ஆண்டு சென்று வந்தேன்...
Iam happy that u had shown our Tamil people living all over indian and build our murugan temples and I thank U for taking steps to travel allover indian...super sir👏👏👏👏👏👏
நான் அங்கு போயிருக்கேன் அங்கு வசதி படைத்த தமிழர்கள் அதிகம் கிட்ட தட்ட 10000ஆயிரம் மேல் உள்ளனர்
வெளிய உலகம் உங்கள் மூலம் தெரிந்து உள்ளது, தமிழ் எங்கெல்லாம் எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் என்பதையும் உங்க தெரிகிறது பா நன்றி வாழ்த்துக்கள் 👍🏻👌🏻
வசதியான தமிழர்கள் (முதல் இரண்டு தலைமுறையாவது! ) தம் தமிழ் அடையாளங்களைப் பேணுகிறார்கள் ! மறஙறவர்கள் விரைவில் இனம் கலந்து விடுகின்றனர்
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
எல்லாவற்றிலும் நொண்ணன் மாதிரியே அரசியல் கண்ணிலே பாருங்க.
Nam team zhar😅
தமிழ் இன மக்கள் எல்லா மாநிலங்களிலும் நிம்மதி யாக வாழ்கிறார்கள் குறிப்பாக வடமாகாணத்தில் இதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Tamils peoples will be faithful of Chandigarh and they will SUPPORTS for the state government developments .The Tamils always would be uprightley. Thanks.
Chandigarh is a union territory mind it too
மிக்க மகிழ்ச்சி
நானும் சென்னை ஓட்டேரி தான்.
வாழ்த்துக்கள் 🎉
என் தமிழ் நேச உறவுகளே
Àdu chengarpet dt. Chennai illa
😍👍👍👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 desapatrudan namathu tamilnadu makkal pargum pothu very happy; desam full aga valum namathu makkal parthavuthu namathu Arasiyal vathigal perivenai peasamal irunthal sari; 🇮🇳🇮🇳🇮🇳 jai hind;
பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது வாழ்க தமிழ்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா இது போல நம் தமிழ் இனத்தின் வளர்ச்சி எங்கே இருந்தாலும் பதிவிடுங்கள் நன்றி
Excellent work by Archives of Hindustan
ஹரியானா மாநிலத்தில் பஞ்குல்லா மாவட்டத்தில் நிறைய தமிழர்கள் நிறைய நடுத்தர மற்றும் அரசு வேலை செய்யும் தமிழர்கள் வாழ்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை தொகுப்பு பற்றியும்
வாழ்க என் இனிய சண்டிகார் தமிழ் மக்கள்., நல் வாழ்த்துகள்.
From. Malaysia.
சண்டிகர் அருமையா ஊர்...அதுவும் எனக்கு பிடித்தமான ஊர்...
வாழும் எல்லா தமிழர்களை மனமார பாராட்டுகிறேன்
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
நன்றி அண்ணா
Thank you from bottom of my heart Bro. On your channel we explore our roots. 👏👏👏
It's my pleasure
சண்டிகரை வடிவமைத்தவர் ஃப்ரெஞ்சு கட்டிடக் கலைஞர் Le Corbusier மற்றும் furniture designer pierre jeanneret,நம் சுதந்திர இந்தியாவில் சண்டிகர் முறையாக நகரமைப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் (அர்பன் டிசைன்) செய்யப்பட்ட நகரம்,முதல் இந்திய பிரதமர் நேருவின் ஃப்ரெஞ்ச் ஆர்கிடெக்ட் நண்பரான le corbusier அவர்களால் நேர்த்தியாக ,பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது சண்டிகர், அப்போதைய புதிய வரவான கட்டுமான பொருளான சிமெண்ட் காங்கிரீட் கொண்டு பல பரீட்சார்த்தமான கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் ,சட்டமன்ற வளாகம், விளையாட்டுத் திடல், கண்காட்சி திடல் இவை புதுமையாக வடிவமைக்கப்பட்டு மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டன, பரந்து விரிந்த சாலைகள், எல்லா பிரதான சாலைகளுக்கும் இரு புறமும் சர்வீஸ் சாலைகள், நடுவே பூங்கா என எங்கு நோக்கிலும் பசுமைக்கு முக்கியத்துவம் தந்த வடிவமைப்பைக் கொண்டது சண்டிகர்.
மூளை,இதயம்,நுரையீரல் என்ற தீம்களில் முக்கியத்துவம் வாய்ந்த வெவேறு உபயோகம் கொண்ட கட்டிடங்களை செக்டார் செக்டார்களாக பிரித்து மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டது சண்டிகர் நகரம்,
பொறியியல் பட்டப்படிப்பான B.Arch ,M.Arch படிக்கும் மாணவர்கள் தங்கள் case study க்கு மூன்றாம் வருடம்,இரண்டாம் வருடம் தவறாமல் செல்லும் இந்திய நகரம் சண்டிகர்,
சண்டிகரில் வாழும் மக்களும் மற்ற நகரங்களை விட civilized ஆக இருப்பதற்கு முக்கிய காரணி இந்த urban design என்றால் மிகையில்லை.
சண்டிகர் நகரமைப்பு பற்றி மேலும் வாசிக்க
chandigarh.gov.in/knowchd_general.htm
www.ft.com/content/2a194cb4-1a8d-11e5-a130-2e7db721f996
வீடியோக்கள் அனைத்து சூப்பர்
வாழ்துக்கள் தமிழ் உறவுகளே🌹🌹🙏🙏🙏
Mumbai யில் மாதுங்கா,chedda nagar , Delhi யில் RK puram,sarojini nagar,greater kailash,Noida மற்றும் பல பகுதிகளில் Well educated , நல்ல வசதியாக 50 ஆண்டுக்கு மேலாக வசிக்கிறார்கள்.அதேபோல் Ahmedabad,Bhopal,Bhilai/Rourkela,Kolkata போன்ற நகரங்களிலும் நல்ல பதவியிலுள்ள தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
Naan noida la iruken
Karthik restaurant superaa irukkum... Idli sambhar seme taste.. felt home due to the restaurant
Tamilians living outside Tamilnadu are pious and follow hindu traditions strictly unlike us.we should appreciate and congratulate them
Very great salute to our tamil people
தமிழர்கள் இங்கு மென் மேலும் சிறப்பாக வாழ நல்வாழ்த்துக்கள் 🎊🎊
Really good place Chandigar , I used see construction tamil employees every where at 1983 . Well planned city in India
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
Nanum chandigarh dhan Enga ooru malayo colony 💗Idhula katapadum kovil murugan kovil🙏🙏Tamilan engaiyum gethudhan💗👍
Avanga sonamari nanum ulundhurpettai dhan 💗
👌
As a Tamilan Iam so proud to hear the Tamil speaking voices apart from thamilagam. Tamilans who are living in all parts of the world will live as a Tamilan. And also I think that if tamil people's want to divert the living space from Tamilagam we can choose this place Chandigarh because of the ruling cunny dravida model people's government.
Tamilan enga ponalum anga kandipa Kovil kattuvan, because avanoda cultural growth eh anga thaan irukku
Tamils speak and follow their Tamil culture better outside than here in Chennai.
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤
I'm already working in chandigar mohali airport work very gud people. Environmental also Finaminal
Very Very super information thanks brother
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..!
உண்மையில் தமிழர்களின் மொழிப்பற்று அளவுக்கு உலகின் வேறெந்த மொழியினர்க்கும் இருக்காது என்றே சொல்லத்தோன்றுகிறது..!
தமிழன்னை கோவில் எதிர்பார்க்க வில்லை, வாழ்த்துகள்💐🙏🏽
மகிழ்ச்சி நல்ல பதிவு நன்றி.
Very useful vedeo to make us understand that we Tamils move to other parts of India to make our livelihood better, of course we’re great efficient people, we are also welcoming other poor states’ people to grow with us harmoniously. A great initiative
Wow sir super I m frm coimbatore but settlement at new delhi
Welcome bro very super good message thanks 🙏
வாழ்த்துக்கள் நண்பா 💖💖💖
உங்கள் தொண்டு தமிழுக்கு செய்யும் தொண்டு மகிழ்சியாக உள்ளது
Great where ever Tamil people went they boyed our culture.
பேமானி திருமா பேமானி சீமானுக்கு ததமிழர் ஹரியானா போன்ற இடங்களில் வாழ்வது ததெரியவேண்டும்
Super❤அண்ணா🎉🎉🎉
Happy to see many in sarees
தமிழ்ப்பற்று எங்கே போனாலும் தமிழனுக்கு அதுதான் பலம்
தமிழன் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்தால் தான் கலாச்சார பற்று வருகிறது
Sebastián Simón should watch these videos and know how Tamils live all over India
Yenna sollavarika tampi
@@Vinothjo-x7kதமிழ் ஈழம் என்ற நாடு தமிழர்களுக்கு பூர்விகம்,அதனால் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் முப்படை கட்டி போராடி வீழ்ந்தனர்,இதற்கு ஆரிய நாடு t செய்த துரோகம்
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான வெளிமாநிலத்தவர் ஆனால் சண்டிகரில் வெறும் ஆயிரம் தமிழர்கள் 😂 போடா புண்டை
@@msbharath_99தமிழ் நாட்டில் மற்றவன் பிழைப்பு நடத்தக்கூடாது.ஆனால் தமிழன் எல்லா நாடுகளிலும் முழு உரிமையோடு பிழைப்பு நடத்தலாம்.
@@aruponnmathi4281 தமிழுக்கும் தமிழருக்கும் என்று தமிழ் ஈழம் என்ற நாடு இருந்தது அதை ஆரிய திராவிட *** கட்சிகள் அழித்துவிட்டது,தமிழனுக்கு என்று நாடு இருந்தால் அவர்கள் எதற்கு வெளிநாடு செல்ல போகின்றனர்,ஒரு நாள் தமிழ் ஈழம் என்ற உலக தமிழர்களின் கனவு நாட்டை அடையாமல் புலிகளின் ஆன்மா சாந்தி அடையாது
அருமையான பதிவு.பாராட்டுக்கள்
எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..🇲🇾"
Umbuu poi
@@Raja-ss4ft en ne oopiktiya da Sunny
@@krishnaanhsirk2114 ella orlaum tamil karana suthula atichu veratanum
@@Raja-ss4ft enna Tamil karan kitta nalla vaankiruppa pola irukku 😁
@@krishnaanhsirk2114 tamilan tamilanu 2 lakes pepole la koniga la ipoo tn la um ma
Super explore thankyou so much sir
இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை அடையாளம் காட்டுகிறீர்கள். உங்கள் பணி தொடர வேண்டும் ராஜஸ்தான் தமிழர்களின் பாரம்பரிய காட்டுங்கள் காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம்
வளரும் தொழில் அந்த புத்தகத்தை நான் வாங்கி படித்திருக்கிறேன் அப்போது பங்குச்சந்தை விவரங்களை எல்லாம் அதில் வெளியிடுவார்கள் பல்வேறு நிறுவன செயல்பாடுகளும் அதில் இருக்கும் ஒரு டிஜிட்டல் உலகத்தில் மாற்றம் வந்துவிட்டது விரைவில் பேசுகிறேன்
யார் தமிழர் எனக்கேட்கும் நாதாரிகளுக்கு இவர்கள் தமிழர்கள் ்
... very nice... i was on the impression only in delhi we have such organization exists
Super Tamilians
நான் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறேன்.
ஒரு வேலையாக chandigarh போக வேண்டியுள்ளது யாராவது தமிழ் குடும்பம் உதவமுடியுமா?
Vazga Tamil, valarga Tamil samudhayam.💐
Interesting sharing,Tamil makkal vazhamudan vazhvadhu happy, thank u
Enge iruthalum nam makkal per pugalodu nandraga irukka vendum.god bless them
அருமையான தகவல்பதிவு
வாழ்த்துக்கள் ❤
VERY VERY USEFUL
Glad you think so!
தரவுகளுக்கு நன்றி தம்பி
Arumai arumai nainba thodaratum ungal payanam❤
சிறப்பான பதிவு. நன்றி.
Hats off..very informative and nice video👍
சண்டிகர் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்
Beautiful Chandigarh
VaazhgaTamil❤❤❤
அருமையான பதிவு.
Bro na 2 years chandigarh la dhan work panna... The best city ever ❤
Tamilargal save all people covering
Sndihar (Punjab,Hariyana )
Capital Placed in India.
Two States 💗 one Capital city Shandihar
Like Mha Bharatham Guru Chatharam
18 Days Mga war.
" Thirai Kadal ODI theravyam thedal "
" Yadhum Ore Yavarum Kelir "Kaniyan POONGUNTRANAR.
" Ontere Kulam oruvane Devan "
Thiru moolar Kalam
Tamilargal Engage Erunthalum Kovil
Erukkum Edam 🎉 Cocanet 🌲 tree.
Valaimaram Erukkum
" Tamilan Entru Shollada Thai Nimurnthu Nellada "
Kavinger Mha Kavi Subramani Bharathiyar.
All are welcome God 🙏 gifts Lord Murugan Dravidan Madal Thanks 👍 Long Live God bless OURS Counters Sivamayam thanks lingam 8 Thesai 8 Way ❤️ only help god 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
Beautiful city, once I went
Mistakes in the video to be rectified:
1a. During partition, from Punjab just a little more than half went to Pakistan (not 3/4) and close to half stayed with India (not just a 1/4).
1b. Much later, parts of Punjab were separated and made into Haryana, Himachal Pradesh, and even the National Capital Region of Delhi and its surrounding districts.
2. Chandigarh was NOT designed by Americans, instead by a Swiss-French architect "Charles-Édouard Jeanneret-Gris", popularly called "Le Corbusier".
I admire your work man 😊
வணக்கம் தமிழ் நாடு............எங்கள் பாண்டியன் ஐயா அவர்கள் , இந்த வீடியோவை பார்த்தால் , என்ன பதிவு செய்வார் ...
.சண்டிகர் என்பது , சண்டியர் என்கிற தமிழ் ச் சொல் தான் ......
"தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " வாழ்க வளமோடு நலமாக தமிழர்களாய் உணர்வோடும், நல்லிணக்கம் பேணி 🙏,, 👍
சன்டிகர் அமெரிக்க வல்லுநர்களால் கட்டமைக்கப்பட்டது இல்லை. பிரான்ஸ் வல்லுநர்களால்கட்டமைக்கப்பட்டது.
Sir good efforts welcomed
தமிழ் நாட்டுக்கு வெளியிலும் தமிழர்கள் இத்தனை வளமாக வாழ்வதை காணும்போது....
*மிக்க மகிழ்ச்சி*
Very nice to watch ur channel
இவர்கள் பெரும்பாலானோர்
பிராமணர்களே. இவர்கள்
தமிழர்கள் என்று நம்பி
ஏமாறவேண்டாம்.
முட்டாள்தனமான வாதம் பேச்சை வைத்தே அறியலாம்.ஐயனையும் துலுக்கனையும் அவனது பேச்சு வீட்டின் வாயிலில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தையும் வைத்தே தெரிந்துகொள்ளலாம்.துலக்கன் மஞ்சில் என்றும் அரபுஎழுத்தை பொறித்தும் வைப்பர்.ஐயர் சம்ஸ்கிருத வார்த்தையையும் கிருகம் என்றும் நம்ஸ்காரம் என முகமன் கூறவும் செய்வர் ஏனெனில் இருவரும் வந்தேறிகள்.ஆக்கிரமிப்பாளர்கள்.இருவருமே திருக்குறளை சிலாகிக்கமாட்டார்கள்.ஐயர் கூட பரவாயில்லை தமிழர்களோடு ஓரளவு இணக்கமாக இருப்பார்கள்
Correct
Yes
I ma not a brahmin da
Àriyargal
Very happy;valga tamil ;🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏
நியு டெல்லி யில் மலை மந்திர் சுவாமி நாதன் முருகனை பாருங்கள் .
R.K. PURAM. SECTOR 11. ஆணந்மாய் இருக்கும்.