புதிய ரேஷன் கார்டு வாங்க இந்த 5 ஆவணம் போதும் | new ration card apply 5 documents | New ration card

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 23

  • @KabilaR-f6o
    @KabilaR-f6o 10 หลายเดือนก่อน +5

    தெளிவான விளக்கம் பயன் உள்ள தகவல்😊

  • @sashtikark9093
    @sashtikark9093 7 หลายเดือนก่อน +2

    Sir nanga cart 10 yearsku munnadiye vankitom antha card tholanjupochu athuku apram apply pannala sir ippoyepdi puthiya smart card vagarathu

    • @sakitamiltech
      @sakitamiltech  7 หลายเดือนก่อน

      தாலுகா ஆபிஸ்

  • @Apalanisamya
    @Apalanisamya 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😊

  • @ShaulH-uk6ph
    @ShaulH-uk6ph 3 หลายเดือนก่อน +1

    சார் புதியாக apply pannurathu new marriage pannirkanga avingalukku eppdi apply pannurathu enna document thevai padum endru mulumaiyagay sollinuhga

    • @sakitamiltech
      @sakitamiltech  3 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/KWVuotHy0Qw/w-d-xo.htmlsi=2a-JF8oX7JUzI-Eg

    • @sakitamiltech
      @sakitamiltech  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/KWVuotHy0Qw/w-d-xo.htmlsi=2a-JF8oX7JUzI-Eg

  • @Withoutcopyrightsound.
    @Withoutcopyrightsound. 10 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @balajothim4541
    @balajothim4541 4 หลายเดือนก่อน +1

    Hi bro.nanga vadaga v2 la thaan irukom.antha v2 oda owner ipo ila. Raseethu avanga perula thaan iruku. Ena panrathu bro. Peyar neekam panniyachu . Raseethu enga perula ilana apply panna approval agatha solunga pls??😢😢😢😢

    • @sakitamiltech
      @sakitamiltech  4 หลายเดือนก่อน

      உங்க பெயரில் வீட்டு ரெசிபி இருந்தால் மட்டுமே நீங்கள் பெயர் நீக்க முடியும்

  • @ilaiyaraja8337
    @ilaiyaraja8337 5 หลายเดือนก่อน +1

    Engalukku mrg aayiruchu aana ennoda name ma en husband appa amma voda sekka solluranga thaniya thara matranga enna seivathu sollunga anna

    • @sakitamiltech
      @sakitamiltech  5 หลายเดือนก่อน +2

      உங்கள் கணவர் பெயரை நீக்கிவிட்டு நீங்கள் தனியாக குடும்ப அட்டை வாங்கிக் கொள்ளலாம். உங்கள் கணவர் பெயரை நீக்குவதற்கு தேவையான ஆவணம் வீட்டு ரசீது ஆதார் கார்டு அல்லது கேஸ் புக் ஈபி பில் போன்ற ஆவணங்களை tnpds இணையதளத்தில் நீங்கள் உங்களது பெயரை நீக்கி கொண்டு நீங்கள் இருவரும் ஒரு தனி குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம்

    • @ilaiyaraja8337
      @ilaiyaraja8337 5 หลายเดือนก่อน +1

      Online la apply pannom aana reject aayiruchu oru paiyan thana unga family ya unga appa amma ration card la serunganu solluranga😢

    • @sakitamiltech
      @sakitamiltech  5 หลายเดือนก่อน +1

      ஆன்லைனில் அப்ளை செய்யும்போது நீங்கள் என்ன ஆவணங்கள் வைத்து அப்லோடு செய்தீர்கள்

    • @ilaiyaraja8337
      @ilaiyaraja8337 5 หลายเดือนก่อน +1

      எதுவும் வைக்கவில்லை பெயர் நீக்க வேண்டும் தா சொன்னோம் அவங்களும் வேற ஏதும் கேக்கவில்லை

    • @sakitamiltech
      @sakitamiltech  5 หลายเดือนก่อน +1

      வீட்டு ரசீது கரண்ட் பில் கேஸ் புக் கல்யாண பத்திரிக்கை திருமண சான்றிதழ் ஏதேனும் வைத்து நீங்கள் பதிவேற்றம் செய்தீர்களா உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீங்கும்

  • @shanthivaishnavi3576
    @shanthivaishnavi3576 4 หลายเดือนก่อน +1

    Engaluku mrg agi 8 months aguthu puthusaa ration card apply pannanum .....ennoda husband dharmapuri naa chennai avaru chennai la police work pandranga ipo en perla dharmapuri la ration card vanganum soldrangaa ennoda aadhar address mathanumaa en address matha mudyathu ennoda exams ku la na chennai address kuduthu iruka mathanum na fulla mathanum givt job ku padikraa...avaroda name la ration card vanga mudyathaa

    • @sakitamiltech
      @sakitamiltech  4 หลายเดือนก่อน

      வாங்கி கொள்ளலாம்

    • @sadhurnaaskuttystory
      @sadhurnaaskuttystory 3 หลายเดือนก่อน

      same doubt anna enoda aadhar address change panama enoda husband address la ration card edukalama

  • @DurgaV-cs3pu
    @DurgaV-cs3pu 6 หลายเดือนก่อน +1

    M pro

  • @sathiskumar5895
    @sathiskumar5895 10 หลายเดือนก่อน +2

    1.45 😂😅😅😅😅 nice

  • @r.sathiskumar8899
    @r.sathiskumar8899 10 หลายเดือนก่อน +2

    1.50😂😂😂😂😂😂