நானும் புதிய மின்னணு அட்டை வின்னப்பித்து இப்போது அச்சிடும் நிலையில் உள்ளது இதற்கு நான் கொடுத்த ஆதாரங்கள் எனக்கும் என் மனைவிக்கும் பெயர் நீக்கப்பட்ட சான்று இருவரின் ஆதர் அட்டை என் பெயரில் எரிவாயு இணைப்பு வைத்திருந்தேன் அதனுடைய கடைசி மூன்று மாதங்களின் ரசிது (குறிப்பு எனக்கும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது முதல் முறை ஆதாரில் புகைப்படம் தெளிவாக இல்லை என்று இரண்டாம் முறை இருவரின் ஆதாரில் மற்றும் எரிவாயு ரசிதில் ஒரே முகவரி இல்லை என்று )
Hi bro, Vittu vari sahithi and gas bill kanavan perula with same adress la irukku, head of the family ya manaivi perula apply pannalama bro. (note kanavan and manaivi both has same address in aadhaar card) kindy tell me bro i need to apply bro
நீ சொன்னதுல நிறையா பிழை இருக்கு...முக்கியமா, எரிவாயு இணைப்பு கண்டிப்பா சேர்க்கணும். இல்லைனா நிராகரிச்சிடுவாங்க...எரிவாயு இணைப்பு கட்டாயம் வேண்டும்..அப்போ தான் ஒரு குடும்பமாகவே கருதுவார்கள். நானு அடிக்கடி பல TSO கிட்ட பேசுவேன்
Gas book oda adhar card link pannalanu tha ...my ration card. Cancel panitanga..again gas company poi keta....adhar card ...link panra option clos panitnaga antha website ye clos agirujunu solrnaga....plz rply panunga
என்னுடைய ரேசன் கார்டு NPHH. நான் காது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.எனது ரேசன் கார்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ரேசன் கார்டாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் விளக்கமாக மேசஜில் சொல்லுங்க
Anna ennoda gas bill address en parent oda address la iruku athu free connection address change panna mudiyathu nu sollitanga na epti ration card apply panrathu
Bro yegga ve2 own house than but en mamiyar name la iruku yeggala taniya ration card vagga solraga ippo nagga own house nu taranuma illa rental house nu taranuma bro
ஜி நான் புது ரேசன் கார்டு அப்ளை பண்ணி ஒரு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு ரேசன் கார்டு வரல நா தாலுகா ஆபீஸ் போய் கேட்கலான்னு போனா அங்க Taluk Supply Officer (TSO) வ பாக்கவே முடியரதுல நானும் 10,15 தடவ போய்ட்டேன் அங்க போனா அவர் (TSO) meeting கங்கு போயிருக்காரு ன்னே தா சொல்றாங்களே தவிர பாக்க முடியல சரின்னு இதுக்குன்னே சில இடை தரகர்கள் இருக்குறாங்கன்னு கேள்வி பட்டு அவங்க கிட்ட போய் கேட்டா அவங்க ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ஆகும் தம்பி ன்னு சொல்றாங்க என்னடா இது நா எனக்கு ரேசன் கார்டு வாங்கறதுக்கு எதுக்கு உனக்கு பணம் தரனும் ன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு என்ன தா வழி.. ஆனா அந்த இடைத்தரகர்கள் கிட்ட இன்னிக்கு காலைல பணம் கொடுத்தா இன்னிக்கு சாயுங்காலமே ரேசன் கார்டு approve ஆயிருச்சு. ஓகோ அப்போ எல்லாரும் இப்படி தா ஸ்மார்ட் கார்டு வாங்குறீங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... Please. அதுலயும் ரேசன் கார்டு ல பெயர் நீக்க இவ்வளவு amount பெயர் சேர்க்க ரூ.300/- புது ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ன்னு கேட்கறாங்க.
Bro i have one doubt.. Ennakku marriage agi just 6 months aguthu..we are joined family ..so marriage ana odane yepdi bro house bill,asset bill and gas bill ennoda name la vanga mudium..every bills in my Mother in law name bro
En amma veetu ration card la my name my amma name mattum than iruku...en name neekka mudiyala en amma oru aalu mattum ration card la iruka mudiyathunu .....pls ethachum ideas iruka
Hlo sir. I am Rathika all ready family card irunthula yen name husband name child name add panniyachi so ipa thaniya card apply pannum but EP bill mamanar namla iruku house thani thaniyatha irukku na new card apply pannanuma illa card la irunthu yenga name delete pannu ma sir but family thalavi name yennota name la irukku photo yennota photos irukku sir pls answer me Thank you sir.
Bro I've applied with all proof but already more than one month over but not moving to the next stage. When will happen. All documents with my name only everything correct but this Tamilnadu government not following the correct roles government means always trouble only.
நண்பா என்னுடைய அம்மாவின் ரேஷனில் என் மனைவி மற்றும் குழந்தைகளை இணைப்பது எப்படி? என் அம்மாவின் ரேஷனில் கொடுக்கப்பட்ட மொபைல் எண் தொழைந்துவிட்டது இப்போ என்ன செய்வது? என் மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து ரேஷன் கார்டு எடுக்கலாமா? என்னை இணைக்காமல்.
Hi bro my husband name already two times avanga ration card la irunthu remove panni add panniyachu anal ippo new ration card kaga remove panna try panna online la remove panna mudiyala cross limit nu msg show pannuthu eppadi online la remove pannurathu sollunga bro
apdilam illa, neenga first unga rental veetuku oru agreement podunga and antha rental agreement vechi new gas connection vangunga and veetuku vantha gas oda bill vechi new ration card apply pannunga, you will get it soon 👍
மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு போய் அங்க இருக்கிறவனுங்களுக்கு வாய்க்கரிசி போட்டுட்டு வாங்க தாயா வேலை நடக்கும். அப்படி இல்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நீங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை கேட்டு மனு செய்யலாம்.
Bro..எனக்கு approval பண்ணிட்டாங்க ... Online ல download பண்ணுனேன்.. அதுல nphh ன்னு இருக்கு. Phh எப்படி மாத்துறது... யார்ட் போய் கேக்கணும்... Original வரல ஆச்சிடப்பட்டு கொண்டு இருக்கிறது ன்னு இருக்கு...
Bro naa tamilnadu ennoda husband andhara. But nanga TN la dha irukkom. So Inga naa parents veetu ration card la name Remove paneten. Anaa husband veetula name Remove pannala. Try panom but no use. 1. IPO naa ration card apply pannalama? And 2. marriage certificate important ah? 3. Aadhaar card husband name marala naa ok aguma?
4 stage complete aiduchu printing stage la iruku tso number iruku avangaluku call panatuma illa vittuku varuma already 9 month complete smart card apply pani na ippo ena pananum nu solluga bro then kalainjar urimai thogai na apply panalama card vanthathum solluga bro pls
Brother ennoda parents kku Kerala ippo tamilnadu shift aagitom but Kerala ration card cancel panniyachu but tamilnadu kku innum apply pannala ennoda husband kku ration card irukku avangalukku name neekkanum but ennoda details kku enna pannanum can you explain please
Please ennaku doubt konjam clear pannunga...nan ration card ku apply pannen...but English la mattum tha address type pannen ..tamil la panna mudiyala soo atha vituten apdiye...pathivu panniten...next avanam seriparru nilaila irukunu vanthathu...but application download panni patha ..adress door no.. street illa...adress la name district mattum tha iruku...athu enna agum .. English la irukratha tamil la mathidivangala... illa reject pamniduvngala..
Bro ration card la head ah husband name vachu apply panren ennoda wife name la tha gas bill irukku antha gas bill address Vera irukku husband and wife same address in Aadhar irukanuma I got this all certificate can I apply now 1. Marriage certificate 2. Intercaste certificate 3. Aadhar card husband & wife 4. Gas bill in wife name 5. EB bill for Last 3 month in rental house owner name 6. Rental Agreement (Rs.20) 7. Proof of removed name in ration card husband & wife. Ennoda name la gas bill Ila ennoda wife name la irukku adhuvum address avanga parent address la irukku but same Karur district la tha husband and wife irukom apply pannalaama gas bill ah
unga kitta niraya mistakes iruku, first unga veetu rental agreement vechi gas connection dealer office ku poaitu delivery address change pannunga, apram new address ku vantha gas bill oda new ration card apply pannunga..you will get it..and gas bill la yaru name iruko avanga name la ration card apply pannanum thank you
நானும் புதிய மின்னணு அட்டை வின்னப்பித்து இப்போது அச்சிடும் நிலையில் உள்ளது
இதற்கு நான் கொடுத்த ஆதாரங்கள் எனக்கும் என் மனைவிக்கும் பெயர் நீக்கப்பட்ட சான்று
இருவரின் ஆதர் அட்டை என் பெயரில் எரிவாயு இணைப்பு வைத்திருந்தேன் அதனுடைய கடைசி மூன்று மாதங்களின் ரசிது
(குறிப்பு எனக்கும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது
முதல் முறை ஆதாரில் புகைப்படம் தெளிவாக இல்லை என்று
இரண்டாம் முறை இருவரின் ஆதாரில் மற்றும் எரிவாயு ரசிதில் ஒரே முகவரி இல்லை என்று )
Aadharla unga address and Unga wife address same ah panitu apply panigalq
@@appurabi5306 ஆமாம்
Ipo epo bro apply panninga
@@senthaknr4459 9/2023
@@appurabi5306 husband and wife ku aadhar card la different address irukalam, no issue but gas connection is must
Gotha 5nimishama ethume solama, epdi apply panrathu enna documentsunu solitea iruka, startinglaye sollidha tholayen
நாங்க ஒரே வீட்டுல இருக்கோம், கல்யாணம் ஆகி 2yr ஆகுது, new card வாங்கணும், but eb bill&gas bill என்னோட மாமியார் name la tha இருக்கு, என்ன செய்றது
Adhar card vachu unga Perla puthu gas connection vangunga it's easy process
ரேஷன் கார்டு நான் அப்லே பன்னி 1 வருடம் ஆகிறது என்னும் கிடைக்க வில்லை என்ன செய்ய வேண்டும்
Gas book yengaluku illa,book illama ration card vaanga mudiyadha?
Cyclinder bill irutha panlam
Gas connection kandipa venum ah ah sir ??
No
Thirumanam aagi divaice anavanga eppadi resion cart etupathu
Hi bro ration card la peyar neekam panrathuku OTP venum . So OTP illama neekam panna mudiuma ?
முடியாது
How about single person?
3 month ago but card not received
Bro nanga rental house la irrukom engaluku apply panna rental house address um aadhaar address same ah irrukanuma
Yes
Hi bro, Vittu vari sahithi and gas bill kanavan perula with same adress la irukku, head of the family ya manaivi perula apply pannalama bro.
(note kanavan and manaivi both has same address in aadhaar card) kindy tell me bro i need to apply bro
பண்லாம்
Na vandu Anga mamiyaru vitula eruka appo pannuvagala
Bro ration card ipo tha apply panrom, apurum epdi gas bill irukum?
Third stage iruku eppa card varum
நீ சொன்னதுல நிறையா பிழை இருக்கு...முக்கியமா, எரிவாயு இணைப்பு கண்டிப்பா சேர்க்கணும். இல்லைனா நிராகரிச்சிடுவாங்க...எரிவாயு இணைப்பு கட்டாயம் வேண்டும்..அப்போ தான் ஒரு குடும்பமாகவே கருதுவார்கள்.
நானு அடிக்கடி பல TSO கிட்ட பேசுவேன்
Ila bro ynkita gas bill ila athunaala ஓட்டர் கார்ட் குடுத்த ப்ரோ ஓகே ஆயிடுச்சி
Bro net center la poitu name remove pananum dana? main needed things ena enathu bro? Evlo days la expect panalam@@lovebaykattupakam274
2 yrs card varala
Crt bro gas connection illenu reject panitanga, Vera proof iruku nu sonna athelam valid illenu soluranga, enga anna ku ration card vangurapola apdi ketkala ipo tha kekuranga
Correct, six month verification la irundhu, sudden ah gas bill mandatory nu rejected.
Husband wife rendu peroda aadhaar address same ah irukanuma
Bro magalir urimai thogai inum varla eppa varum bro pls replied me
Panam kudutha easy ah velai mudunchutum anna
Evloooo àchuuu broo panam
ama entha proof elainalum ..5000 kodutha ready panni tharomnu solluranga....gas bill eruntha..1000 kekkuranga pa....
Naan apply panni 3y aakuthu but iepothan verification panitanga but iennum varla mobile number lock aakitochu enna anrathu bro
NPHH change PHH pantrathunu epadi bro solluga
Bro Naa June la apply pannunathu innum verification stage la tha irukku..
Nanu apply panni irukkan aana thurai sariparpunilaiyile irukku, na apply panni 4 month aguthu innum varave illa
Aadhar card address um ipa irukura address um same ah irukanum ah
தாலுகா அலுவலகத்தில் என்னுடைய reson card vanthuvittadhu ! Vanga pogumbodhu enna document eduthutu poganum kaasu kepangla
Thevai ilai
Eppo vanthethu ungaluku
Ama
Card vaangitingala
1 week kalichu vanganu sollitanga
Gas book oda adhar card link pannalanu tha ...my ration card. Cancel panitanga..again gas company poi keta....adhar card ...link panra option clos panitnaga antha website ye clos agirujunu solrnaga....plz rply panunga
Gas connection vanga evalavu ketpanga
என்னுடைய ரேசன் கார்டு NPHH.
நான் காது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.எனது ரேசன் கார்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ரேசன் கார்டாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் விளக்கமாக மேசஜில் சொல்லுங்க
உங்க தாலுக்கா அலுவலகம் சென்று மனு கொடுங்க மாற்றுத்திறனாளி சான்றிதழ் வச்சு கொடுங்க
Anna ennoda gas bill address en parent oda address la iruku athu free connection address change panna mudiyathu nu sollitanga na epti ration card apply panrathu
Hello sir veetuku oru paiyan erutha new card apply panalama
bro, TNSCB, Housing board la erukura, rent veedu, naan eppti apply pantrathu
Brother 1time apply panna 7month kalichi reject pannitanga 2time apply panna ipp துறை சரிபார்ப்பு நிலை la irukku எப்போது கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க
துறை சரிபார்ப்புக்கு போச்சா, என்ன காரணம் ரிஜெக்ட் ஆக
Ella Proof layun Ore Address than irukanuma... Bank Book la matum Address mari iruku Aadhar la vera iruku apa Apply panna ok aguma
Agum cyclinder bill aadhaar iruntha agum
Vttu racipet appa name la erukku.atha yepati apply panrathu anna
Bro yegga ve2 own house than but en mamiyar name la iruku yeggala taniya ration card vagga solraga ippo nagga own house nu taranuma illa rental house nu taranuma bro
புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்து நான்கு மாதம் முடிந்து விட்டது, இன்னும் வரவில்லை
அண்ணா...சொந்த வீடு இருக்கு அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி விட்டது அம்மா பெயரில் தான் வீட்டு வரி இரசீது இருக்கு அப்ளை பண்ண முடியுமா
Pannalam
@@iburoshan005eapdi bro pananum
நன்றி
Rental document mattum pothumaa ila gas bill venuma
Gas bill must otherwise they rejected that
Adhaar adress hometown la irukku but naanga chennai la irukkom gas bill chennai address irukku eppadi apply pandradhu...
Change aadhar add first
ஜி நான் புது ரேசன் கார்டு அப்ளை பண்ணி ஒரு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு ரேசன் கார்டு வரல நா தாலுகா ஆபீஸ் போய் கேட்கலான்னு போனா அங்க Taluk Supply Officer (TSO) வ பாக்கவே முடியரதுல நானும் 10,15 தடவ போய்ட்டேன் அங்க போனா அவர் (TSO) meeting கங்கு போயிருக்காரு ன்னே தா சொல்றாங்களே தவிர பாக்க முடியல சரின்னு இதுக்குன்னே சில இடை தரகர்கள் இருக்குறாங்கன்னு கேள்வி பட்டு அவங்க கிட்ட போய் கேட்டா அவங்க ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ஆகும் தம்பி ன்னு சொல்றாங்க என்னடா இது நா எனக்கு ரேசன் கார்டு வாங்கறதுக்கு எதுக்கு உனக்கு பணம் தரனும் ன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு என்ன தா வழி.. ஆனா அந்த இடைத்தரகர்கள் கிட்ட இன்னிக்கு காலைல பணம் கொடுத்தா இன்னிக்கு சாயுங்காலமே ரேசன் கார்டு approve ஆயிருச்சு. ஓகோ அப்போ எல்லாரும் இப்படி தா ஸ்மார்ட் கார்டு வாங்குறீங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... Please. அதுலயும் ரேசன் கார்டு ல பெயர் நீக்க இவ்வளவு amount பெயர் சேர்க்க ரூ.300/- புது ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ன்னு கேட்கறாங்க.
உங்களுடைய விண்ணப்ப படிவத்தை பதிவு தபாலில் அனுப்பும்
TSO தேடி நீங்க போக வேண்டாம்
தபால் அனுப்புங்க வேலை நடக்கும்.
@@NellaiTamilan6511 இதை பற்றி நான் online மூலம் vigilance ல் complaint பண்ணலாம்னு இருக்கேன் உங்க opinion என்ன இதற்கு தீர்வு கிடைக்குமா
Thirudarkal Vidiyal
தபால் மூலம் யாருக்கு அனுப்புவது அண்ணா சொல்லுங்கள்
Divorce person how to apply ratiom card
Family la one son iruntha avungaluku thani ration card kidaikathame....its true va bro.
Yes
Apo thaniya irukavaga epdi vagurathu
no not like that, neenga apply pannunga
Nanga apply panni 3 months achu bro innum varala
Oru home address la 2 card apply pannala ma bro..
Mamiyar veedu nampa veedu ore address erundha kedaikkadha
Anna IPO naanga rent la thaan irukom aana owner veli ooru apo yepdi yenna proof ready pannurathu
Bro ennaku gas link Pannalunu cancel pannittaga enna pannanum bro
gas link na enna panninga?
One year aaguthu inum varala😢
Sir if we submit rental agreement, then in aadhar also we need the rental house address please explain
En husband kku aadhar card illa ration card kudukka matten solranga. Eppadi naan ration card vanguvathu bro. Enakku konjam help pannavum bro 🙏
Aadhar edunga
rental house ku ration card apply panuna aadhar card address change pananuma bro and gas bill aadhar card pa husband irukura address la iruku
Ennakum intha doubt irruku bro konjam sollunga
Bro i have one doubt.. Ennakku marriage agi just 6 months aguthu..we are joined family ..so marriage ana odane yepdi bro house bill,asset bill and gas bill ennoda name la vanga mudium..every bills in my Mother in law name bro
@nega edha ooru
New card apply panna gas bill compulsory ya bro...🤔
Bro pondicherry eppdi apply pandrathu puthusa
Anna adhar cardla native placeoda address iruku paravalaya
but ration shop neenga kudukkura address ku tha varum
Bro nanga vadaka veetla irukim aana gas bill kekranga aana enga namela gas bill ila ena pandrathu
சொந்த வீடு மாமனார் பெயரில் உள்ளது.நான் மருமகள் என் பெயரில் எவ்வாறு அப்ளை பண்ணுவத
Plz reply anna
Kandipa apply pannikalam sister
Contact esevai Center near you
En amma veetu ration card la my name my amma name mattum than iruku...en name neekka mudiyala en amma oru aalu mattum ration card la iruka mudiyathunu .....pls ethachum ideas iruka
Apply pana yevala amount bro
Amount illa free than
Thanks sir
Bro per remove panna paper Miss ayety athu reaction card apply athu venumo ana name aglki remove ayetu phone msg vanthitu
Nenga thiruppathura brother
Bro nan verification call miss pannitaen status 4stage la iruku bro enna panrathu varuma ration card
அண்ணா நான் அப்ளை பண்ண தப்பா பிளே பண்ணிட்டேன் ஆனா வந்து ரேஷன் கார்டு வரல மறுபடியும் அப்ளை பண்ணலாமா
Athu enna status la irukku ?
Single widow women can apply?
Hlo sir.
I am Rathika all ready family card irunthula yen name husband name child name add panniyachi so ipa thaniya card apply pannum but EP bill mamanar namla iruku house thani thaniyatha irukku na new card apply pannanuma illa card la irunthu yenga name delete pannu ma sir but family thalavi name yennota name la irukku photo yennota photos irukku sir pls answer me
Thank you sir.
உங்களுக்கு புதிய அட்டை கிடைக்காது, பெயரையும் நீக்க முடியாது. ஒரு பெயர் என்றால் சுலபம், மூன்று பெயர் வாய்ப்பே இல்லை.
Bro I've applied with all proof but already more than one month over but not moving to the next stage. When will happen. All documents with my name only everything correct but this Tamilnadu government not following the correct roles government means always trouble only.
ஒரு நபர்க்கு சேரன் கார்ட் கொடுப்பங்களா..?
Gas bill or EB bill not compulsory
Property Tax or Rental Agreement Compulsory
Bro salary details true ah podanuma
ரேசன் கார்டு வீட்டுக்கு வருமா! கடைக்கு சென்று வாங்க வேண்டுமா! TNPDS la online card vanthuduchu
Message vanthutha smart card petru kollavum nu aprm than neenga Taluka la poi vananum naa inaiku than vangitu vanthan
Enna document eduthutu ponimga kaasu ketangla
@@sjohnaugustinh7608 e ration card print out mattum than message vathu oru 10 nall kalichi ponga card vanga
Entha district brother
E ration card print out mattum pothu Cuddalore district
Bro apply panna rejected kuduthururanga
என்ன காரணம் சொல்றாங்க
நண்பா என்னுடைய அம்மாவின் ரேஷனில் என் மனைவி மற்றும் குழந்தைகளை இணைப்பது எப்படி? என் அம்மாவின் ரேஷனில் கொடுக்கப்பட்ட மொபைல் எண் தொழைந்துவிட்டது இப்போ என்ன செய்வது? என் மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து ரேஷன் கார்டு எடுக்கலாமா? என்னை இணைக்காமல்.
தற்போது உள்ள அலைபேசி எண்ணை இணைத்து பிறகு குடும்ப உறுப்பினர் இணைக்கவும்
unga division oda ration office poaitu contact no change pannunga, and add family members
Bro nan October 21 la apply panna bro ..ennum 1 stage la tha erukku bro
உங்கள் ஊர் தாலுகா அலுவலகத்தின் ரேஷன் பிரிவுகள் இருக்கும் அவர் கால் செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@@yours5024 kettachi pa ....smart card process ellam govt stop Panna sellerukanga nu solranga
Gas bill and veetu vari rasithu irukku Eb bill confirm ma venuma bro
Eb bill thevailai bro
Hi bro my husband name already two times avanga ration card la irunthu remove panni add panniyachu anal ippo new ration card kaga remove panna try panna online la remove panna mudiyala cross limit nu msg show pannuthu eppadi online la remove pannurathu sollunga bro
after 6months can remove the name from ration card
Na single parent husband ila na papa mattum thaniya ration card apply panna mudiyuma
panna mudiyum
Hi may 16 th apply pannan still thurai sariparppu la irukku
Contact tso office
Ration card iruntha tha gad ku apply panna mudiyunu solraga
apdilam illa, neenga first unga rental veetuku oru agreement podunga and antha rental agreement vechi new gas connection vangunga and veetuku vantha gas oda bill vechi new ration card apply pannunga, you will get it soon 👍
JUNE மாசம் APPLY PANNA BROTHER INNUM AVANA SARI PARPIL உள்ளது.. திரும்பவும் APPPLY PANALAMA
மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு போய் அங்க இருக்கிறவனுங்களுக்கு வாய்க்கரிசி போட்டுட்டு வாங்க தாயா வேலை நடக்கும். அப்படி இல்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நீங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை கேட்டு மனு செய்யலாம்.
Athe problem thaaa enakum enna pandrathune therila😢
ippo than ellarukum process agitu iruku, so wait pannunga you will get good update
@@Dr.தமிழ்முருகன் thank you sir
@@thaslimanasrin8964 👍
Bro enaku 4 stage complete aiduchu printing la iruku yeppo bro varum card tso number iruku avangaluku call panatuma
Nenga yapo card apply panniga
Hi bro nanga second marriage pannikitom yen husband name avanga first wife reson card la eruku epti name remove panrathu
Remove their name in supporting document like marriage invitation or other document aadhar card
Divorce certificate upload seithu remove pannanum athukku ration la irukka mobile no ku otp varum
Ration card iruntha thane gas ku apply pannalam
No
Eb bill avanga appa name la irukku ok va
Bro..எனக்கு approval பண்ணிட்டாங்க ... Online ல download பண்ணுனேன்.. அதுல nphh ன்னு இருக்கு. Phh எப்படி மாத்துறது... யார்ட் போய் கேக்கணும்... Original வரல ஆச்சிடப்பட்டு கொண்டு இருக்கிறது ன்னு இருக்கு...
புதிய மின்னணு அட்டை வாங்கி 6 மாதம் பயன்படுத்திய பின்னர் தான் அந்த தாலுக்காவில் கேட்டு phh கார்டு ஆக மாற்றி கொள்ளலாம்.
@@poongodianitha5671 thanks ☺️
Address proof documents submitted pannum bro
bro நான் single நான் என் family இருந்து விலகி தனி நபர் ரேஷன் கார்டு வங்கமுடியுமா
😂😂😂
Bro naa tamilnadu ennoda husband andhara. But nanga TN la dha irukkom. So Inga naa parents veetu ration card la name Remove paneten. Anaa husband veetula name Remove pannala. Try panom but no use.
1. IPO naa ration card apply pannalama?
And 2. marriage certificate important ah?
3. Aadhaar card husband name marala naa ok aguma?
Husband name remove pannunga first..tharalama apply pannalam...adhar address tamilnadu la irukkanum..marriage certificate theva illai...
Local deletion illa solitanga
Athigama pesama seekrama sollupa thambi
ok bro next time crt panniduren
@@Ourtechtamil 👍ok
Bro Bangalore la rent house la irundha enna panradhu
Nanba tamilnadu address la adhar irukkanum
9 month aguthu bro apply pani
4 stage complete aiduchu printing stage la iruku tso number iruku avangaluku call panatuma illa vittuku varuma already 9 month complete smart card apply pani na ippo ena pananum nu solluga bro then kalainjar urimai thogai na apply panalama card vanthathum solluga bro pls
Same address iruku epdi bro new ration card vangarathu...
Brother ennoda parents kku Kerala ippo tamilnadu shift aagitom but Kerala ration card cancel panniyachu but tamilnadu kku innum apply pannala ennoda husband kku ration card irukku avangalukku name neekkanum but ennoda details kku enna pannanum can you explain please
Unga name entha smart card la achum irukka ?
@@Ourtechtamil No
Eppidi apply panrathu any idea
@@Ourtechtamil Kerala la cancel panni tamilnadu kku apply panna kudutha family details papper thaan irukku
Aadhar card and gasbill vachu apply panalam
Please ennaku doubt konjam clear pannunga...nan ration card ku apply pannen...but English la mattum tha address type pannen ..tamil la panna mudiyala soo atha vituten apdiye...pathivu panniten...next avanam seriparru nilaila irukunu vanthathu...but application download panni patha ..adress door no.. street illa...adress la name district mattum tha iruku...athu enna agum .. English la irukratha tamil la mathidivangala... illa reject pamniduvngala..
Clarification vantha varum
Yo nan jan2024 la apply panununen innum varala poiketa avangaluka thariyalanu soldranga
Ama avangalukku theriyathu tha govt order kuduthatha pannuvanga ipo athu start pannittanga
Four time name remove panu analu pana mudiyala
Gas bill unga name apply vangi add panunga Remove agidum
@@thangamthangam3916 anna gas bill anadona name iruku analu remove akala
Veetu rasithu ila sir kuttu kudumbam
Bro ration card la head ah husband name vachu apply panren ennoda wife name la tha gas bill irukku antha gas bill address Vera irukku husband and wife same address in Aadhar irukanuma
I got this all certificate can I apply now
1. Marriage certificate
2. Intercaste certificate
3. Aadhar card husband & wife
4. Gas bill in wife name
5. EB bill for Last 3 month in rental house owner name
6. Rental Agreement (Rs.20)
7. Proof of removed name in ration card husband & wife.
Ennoda name la gas bill Ila ennoda wife name la irukku adhuvum address avanga parent address la irukku but same Karur district la tha husband and wife irukom apply pannalaama gas bill ah
unga kitta niraya mistakes iruku, first unga veetu rental agreement vechi gas connection dealer office ku poaitu delivery address change pannunga, apram new address ku vantha gas bill oda new ration card apply pannunga..you will get it..and gas bill la yaru name iruko avanga name la ration card apply pannanum
thank you
Pro Tamil English Translated Eppadi pro Download pandrathu
Chrome la Google input tools download pannunga nanba