பிரச்சனைகளை பத்தி தெளிவா சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. ஆனால் அதற்கு என்ன முடிவு எப்படி மாத்துறது அப்படிங்கிறது பத்தி தெளிவா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். நீங்க மிகச்சிறந்த ஒரு சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறீர்கள். முழுமைப்படுத்தி ஒரு வீடியோ வெளியிடுங்கள். கோடான கோடி தமிழ் உள்ளங்கள் உங்களை ஆயுளுக்கும் வாழ்த்தும்.
Hai broo.. ennoda aadhar la name pinnadi appa name full ah iruku but PAN card la enoda name ku munnadi initial matum than iruku ... Ithula yetha maathanum soluga bro.....Plsssss 😢😢😢.. intha prblm naala en son ku aadhar eduka mudiyala en son birth certificate la enoda name matum than iruku ... Ithula yetha change pananum solugaaa plssss brooooo 😢
Sir enoda adhar card la name munadi initial ila but adhar card la S/O la father name iruku ipa na pan card apply panalama apply panumbothu last name la father name kudukanuma because enoda adhar la first name matum tha iruku without initial
ஆமாம் சகோ. PAN ல முழு பெயர் இருப்பது தான் சரி. ( PAN எடுக்க ஆதார் அவசியம் ஆனால் ஆதாரில் தந்தை பெயர் இல்லையே அந்த ஆவணத்தை கொடுத்து PAN எடுக்க முடியுமா என்பதை ஒருமுறை உறுதிசெய்துகொள்ளுங்கள்)
Aadhar and pan card la en name ku munadi initial iruku atha appa name pinadi pottu full name aa change pannanum a illea appdiya vitturlama enna naa passport vara apply pannanum
My son school record initial front with his name and also birth certificate. But aadhar card initial back with his name. Which documents required to aadhaar correction. Please to suggest anybody.
Sir Ennaku college la UMIS create pannanum enn adhaar la enn name Pinnadi appa name iruku atha change panni initial poda solranga... Ennoda marksheet Tc pan card ellathlium initial dhan iruku... Naan enna sir panrathu
My name and then my father name available in Aadhar. But in my baby birthday certificate my name is given as initial followed by my name. So which one I need to change ? Aadhar or my baby birthday certificate ?
போங்க சார் என் பையனுக்கு பெயருடன் தான் ஆதார் கார்டு உள்ளது இப்ப 10 வகுப்பு தேர்வுக்கு ஆதார் கார்டில் பெயருக்கு பின் இன்சியல் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் நாயக அலைந்து கொண்டு இருக்கிறேன்
15 நாட்களிலிருந்து 90 நாட்கள் வரை ஆகலாம் அதுவரை காத்திருங்கள், (30 நாட்களுக்குள் மாறவில்லை எனில் அதற்கு மேலும் மாறது என்பது எமது தனிப்பட்ட கருத்து) எனவே 30 நாட்கள் கழித்து 1947 க்கு அழைத்து தங்களது கோரிக்கை எண்ணை சொல்லி அதற்கான status கேளுங்க ஒருவேளை process என்று வந்தால் அவர்களிடம் புகார் தெரிவியுங்க உங்களது ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 10 நாட்களில் மாறிவிடும்.
ஐயா வணக்கம்.... எனது மனைவியின் ஆதார் அட்டை அப்பா இனிஷியல் உள்ளது...ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்தா இடத்தில் யார் இனிஷியல் அல்லது பெயர் வரவேண்டும்?????சொல்லுங்கள்.... please
En ponnu birth certificate la ennoda name la husband initial irukku ana ennoda adhar la en appa initial irukku...ithanala ponnuku aadhar edukkumbothu edhavathu prblm varuma sir??? Plss reply
உங்க பொண்ணுக்கு ஆதார் எடுக்கும்போது பெற்றோர்கள் கைரேகை வைக்க சொல்லுவாங்க. அதில் உங்கள் கணவரை வைக்க சொல்லுங்க. மாறாக நீங்கள் வைத்தால் சிக்கல் வர வாய்புகள் உண்டு.
Bro en adhar cardil Appa name tha eruku enaku mrg agiduju ana ennudaya ella certificate laum appa name tha eruku husband name podalana onnum problem elaya ella husband name podithan aganum solunga bro
@@KarthicKarthic-x2m வேண்டாம் வேண்டாம் கணவர் பெயரை போடாதீங்க அது பிற்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். மாறாக கணவர் கட்டாயம் தேவை எனில் முகவரி இருக்கும் பக்கத்தில் க/பெ. என்று போட்டுக்கொள்ளுங்க.🙏
Ungaluku pan la matha theriyathu nu sollunga bro. Nan ipothan pan card la name with initial change panniruken. Bro pan la change panrapo First name la appa name last name la unga name enter panna name with initial oda change pannikalam. Educational certificates la name epdi iruko apdi ellathulayum change pannunga athan nallathu
Print on the card la initial போட்டுக்கலாம்னு நானும் சொல்லிருக்கேன் வீடியோ வை நல்லா பாருங்க சகோ. ஆனால் pan data base ல full name தான் இருக்கும் இதனால் சிக்கல் வரும்னு சொல்லிருக்கேன்.
@@akaran01just now I have checked I have printed with my initial in my PAN card and the PAN card database also with the name and the initial alone😂😂😂 you are not updated bro don't post wrong information video
@@akaran01One my relation is a magistrate officer he only said that a name with the one initial is 💯 correct in all official places for example ANISH S... First know the all current information and present updated true informations and summarise it and post video on TH-cam...Ithu oru channel ithu 90 subscribers vera 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
தவறான தகவல் கொடுக்க வேண்டாம்னு அந்த நீதிபதியிடம் நான் சொன்னதாக சொல்லுங்க சகோ. 9L சந்தாதாரர்கள் இருக்கும் பல சேனல்களுக்கு மத்தியில 90 சந்தாதாரர்கள் எனது சேனலை பார்த்து பொறாமை படுகிறீர்களே ஏன்? 😂
அப்படி இல்லை சகோ. OLD DL அதே பெயரில் RENEWAL செய்ய வேண்டும் என்ற போது தான் அந்த சிக்கல் வருகிறது. காலாவதி ஆவதற்கு முன்போ அல்லது அதன் பின்னரோ அதாரில் உள்ளது போல முழு பெயர் வேண்டும் என்று திருத்தம் செய்து கொள்ளலாம். அதாரில் முழு பெயரை நீக்கி விட்டால் 100% பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பிரச்சனைகளை பத்தி தெளிவா சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. ஆனால் அதற்கு என்ன முடிவு எப்படி மாத்துறது அப்படிங்கிறது பத்தி தெளிவா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். நீங்க மிகச்சிறந்த ஒரு சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறீர்கள். முழுமைப்படுத்தி ஒரு வீடியோ வெளியிடுங்கள். கோடான கோடி தமிழ் உள்ளங்கள் உங்களை ஆயுளுக்கும் வாழ்த்தும்.
மிக்க நன்றி சகோ. 🙏 தீர்வுக்கான வீடியோ உரிய ஆதாரத்துடன் விரைவில் வெளியிடப்படும் சகோ.🙏
@@akaran01சீக்கிரம் upload பண்ணுங்க சகோ..
Great valuable information for all. This video cleared all my doubts on the name update in aadhar, pan and passport.
அண்ணா பான் கார்டில் என்னுடைய பெயர் Claudin Arockiadoss E என்று தான் இருக்கிறது
Claudin Arockiadoss E என்பது PAN display name சகோ. PAN database ல full name தான் பாதிவாகியிருக்கும்.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
Very informative video bro most of us tend to ignore it. Thanks for sharing. Also pls make another video with the solution for this issue. Thanks
Noted
Hai broo.. ennoda aadhar la name pinnadi appa name full ah iruku but PAN card la enoda name ku munnadi initial matum than iruku ... Ithula yetha maathanum soluga bro.....Plsssss 😢😢😢.. intha prblm naala en son ku aadhar eduka mudiyala en son birth certificate la enoda name matum than iruku ... Ithula yetha change pananum solugaaa plssss brooooo 😢
Child ஆதார் பற்றி இன்னொரு வீடியோ போட்டிருக்கோம் பாருங்க சகோ உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்.
Very useful information bro
@@muthukumaran1458தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏
Sir enoda adhar card la name munadi initial ila but adhar card la S/O la father name iruku ipa na pan card apply panalama apply panumbothu last name la father name kudukanuma because enoda adhar la first name matum tha iruku without initial
ஆமாம் சகோ. PAN ல முழு பெயர் இருப்பது தான் சரி. ( PAN எடுக்க ஆதார் அவசியம் ஆனால் ஆதாரில் தந்தை பெயர் இல்லையே அந்த ஆவணத்தை கொடுத்து PAN எடுக்க முடியுமா என்பதை ஒருமுறை உறுதிசெய்துகொள்ளுங்கள்)
@akaran01 சரிங்க
En ponnukku aadhar la avangaloda name mattum thaan pottu vangi irukkom.inisiyal podala.name ku pinnadi appa name serkkala.ethu ok or not??
PAN AND Passport எடுக்கும்போது தந்தையார் பெயர் கேட்பாங்க.
@akaran01 ippo add panna mudiuma
வாய்ப்புகள் குறைவு
Aadhar and pan card la en name ku munadi initial iruku atha appa name pinadi pottu full name aa change pannanum a illea appdiya vitturlama enna naa passport vara apply pannanum
தந்தையின் பெயர் பின்னாடி இருப்பது தான் சரி. ஆனால் அப்படி மாற்றிக்கொள்ள முடியாது என்பது தான் இங்குள்ள சிக்கல்.
Pan card la erku initial
En Name Ajay father name Kumar Ennoda markshet tc birthcertificate Ajay k nu irukku.. Aadhar la Ajay k irukku idhu correct ahh sir
Sir Certificate la erkara mariea aadhar lum mathanum. Konjam solunga sir
ஆதாரில் உள்ள முழு பெயரை மாற்ற வேண்டாம் என்பதற்காக தான் சகோ இந்த காணொளியே.
En adhar cardla my name appa name irukku en ponnu birth certificatela my name only ipo en ponnuku adhar vakuna rejected
@@bavanisri3528 இது போன்ற பிரச்சினை பலருக்கும் உள்ளது சகோ... அதற்கான தீர்வாக நாம் அடுத்து வரும் காணொளிகளில் பதிவிடுகிறோம்.
My son school record initial front with his name and also birth certificate. But aadhar card initial back with his name. Which documents required to aadhaar correction. Please to suggest anybody.
"Let's leave it as is for now. We can always add the full name later if needed. There aren't many chances to revise the source."
என்ன அண்ணா பண்ணிங்க
Sir im apply rrb ntpc application my name father name full add , certificate my name last instial only any problem future??
Ration card vaithu full name change panikelama
Name munati intial eruku aadhar card and pan card
ரேசன் கார்டு எடுத்துக்க மாட்டாங்க சகோ.
Sir Ennaku college la UMIS create pannanum enn adhaar la enn name Pinnadi appa name iruku atha change panni initial poda solranga... Ennoda marksheet Tc pan card ellathlium initial dhan iruku... Naan enna sir panrathu
ஆதாரில் மாற்றாமல், இனிசியல் மட்டும் போட்டு UMIS ID create பன்னுங்க ஆகும்.
என் ஆதார் மற்றும் pan cardல் initial name முன்னாடி இருக்கு
pan aadhar link ஆகியுள்ளதா என்று ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளவும். மேலும் தாங்கள் passport எடுக்கும்போது முழு பெயர் உள்ள ஆவணங்கள் தேவைப்படும் சகோ.
10 TH MARK SHEET நேம் மாற்ற முடியாது SO PAN CARD PROBELM ILAI EKYC MATCH AGUM BRO RAMKUMAR R NAME AND INITIAL THIS CORRECT AADHAR BASED
உங்களுக்கு passport எடுக்கும்போது சிக்கல் வரும் சகோ.
My name and then my father name available in Aadhar. But in my baby birthday certificate my name is given as initial followed by my name. So which one I need to change ? Aadhar or my baby birthday certificate ?
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்து சந்தேகங்களுக்குமான காணொளி பதிவிடுகிறேன் சகோ.
@ thank u
போங்க சார் என் பையனுக்கு பெயருடன் தான் ஆதார் கார்டு உள்ளது இப்ப 10 வகுப்பு தேர்வுக்கு ஆதார் கார்டில் பெயருக்கு பின் இன்சியல் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் நாயக அலைந்து கொண்டு இருக்கிறேன்
Bro ennaku date of birth change pani 13 days aguthu inum under process la iruku enna pandrathu bro sollga
Reply panuga bro
15 நாட்களிலிருந்து 90 நாட்கள் வரை ஆகலாம் அதுவரை காத்திருங்கள், (30 நாட்களுக்குள் மாறவில்லை எனில் அதற்கு மேலும் மாறது என்பது எமது தனிப்பட்ட கருத்து) எனவே 30 நாட்கள் கழித்து 1947 க்கு அழைத்து தங்களது கோரிக்கை எண்ணை சொல்லி அதற்கான status கேளுங்க ஒருவேளை process என்று வந்தால் அவர்களிடம் புகார் தெரிவியுங்க உங்களது ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 10 நாட்களில் மாறிவிடும்.
how to change House address
How to change aadhar address ங்கிற தலைப்பில ஒரு வீடியோ போட்டிருக்கோம் அதை பாருங்க உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
Sir Adhaarla name Esakkiraja nu irundhadhu ippo naa correction panni Esakkiraja M yendru correct panniruken correctaa thappaa pls sollungaa
Bro correctaa thappa pls sollunga illana initial illama name mattum irundha correctaa illa initial venumaa pls sollunga
Esakkiraja M என்று மாற்றிக்கொண்டால் தவறு ஏதுமில்லை, இப்போது உள்ள நடைமுறையின் படி பாஸ்போர்ட் எடுக்கும் போது கூடுதல் ஆவணம் கேட்கப்படுகிறது.
Ok bro thanks but correct format yenna bro
@@Esakkiraja.M full name. (நமது பெயர் பின்னால் தந்தையின் பெயர்)
Anna same problem anna
Only Name ( No initial and father name) is okay vaa sir
👍
Pan card Aadar card should match
I still have one doubt.
Our father's name should be written before our name or after
The father's name should be the full name, and it should come at the end.
ஐயா வணக்கம்....
எனது மனைவியின் ஆதார் அட்டை அப்பா இனிஷியல் உள்ளது...ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்தா இடத்தில் யார் இனிஷியல் அல்லது பெயர் வரவேண்டும்?????சொல்லுங்கள்.... please
ஐயா எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு பிறகு initial மாற்றாதீர்கள் அவருடைய தந்தை பெயர் இருப்பது தான் சரியானது.
En ponnu birth certificate la ennoda name la husband initial irukku ana ennoda adhar la en appa initial irukku...ithanala ponnuku aadhar edukkumbothu edhavathu prblm varuma sir??? Plss reply
Ponnoda birth certificate la ennoda initial aadhar la irukkara mariye matra mudiyuma sir??
உங்க பொண்ணுக்கு ஆதார் எடுக்கும்போது பெற்றோர்கள் கைரேகை வைக்க சொல்லுவாங்க. அதில் உங்கள் கணவரை வைக்க சொல்லுங்க. மாறாக நீங்கள் வைத்தால் சிக்கல் வர வாய்புகள் உண்டு.
பிறந்து 1 ஆண்டுக்குள் இருந்தால் பிறப்பு சான்றிதல்களை திருத்திக்கொள்ளலாம். அதற்க்கு சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி மாற்றிக்கொள்ளுங்க.
@@akaran01 2yrs aachu sir matra mudiyatha
Bro en adhar cardil Appa name tha eruku enaku mrg agiduju ana ennudaya ella certificate laum appa name tha eruku husband name podalana onnum problem elaya ella husband name podithan aganum solunga bro
@@KarthicKarthic-x2m வேண்டாம் வேண்டாம் கணவர் பெயரை போடாதீங்க அது பிற்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். மாறாக கணவர் கட்டாயம் தேவை எனில் முகவரி இருக்கும் பக்கத்தில் க/பெ. என்று போட்டுக்கொள்ளுங்க.🙏
❤❤
👍
தவறான தகவலை தர வேண்டாம் பேன் கார்டில் நம்முடைய பெயர் மற்றும் இனிஷியல் வருகிறது அப்பாவின் பெயரும் வருகிறது
வரும் என்று தான் நானும் சொல்லியிருக்கிறேன். அப்படி வருவது தவறு என்று தான் சொல்லியுள்ளேன் மீண்டும் ஒருமுறை பார்க்கவும். நன்றி
இப்ப எல்லாமே ஆதார் தான் ஆதார் பெயர் தான்
Ungaluku pan la matha theriyathu nu sollunga bro.
Nan ipothan pan card la name with initial change panniruken.
Bro pan la change panrapo
First name la appa name last name la unga name enter panna name with initial oda change pannikalam.
Educational certificates la name epdi iruko apdi ellathulayum change pannunga athan nallathu
Print on the card la initial போட்டுக்கலாம்னு நானும் சொல்லிருக்கேன் வீடியோ வை நல்லா பாருங்க சகோ. ஆனால் pan data base ல full name தான் இருக்கும் இதனால் சிக்கல் வரும்னு சொல்லிருக்கேன்.
@@akaran01just now I have checked I have printed with my initial in my PAN card and the PAN card database also with the name and the initial alone😂😂😂 you are not updated bro don't post wrong information video
@@akaran01One my relation is a magistrate officer he only said that a name with the one initial is 💯 correct in all official places for example ANISH S... First know the all current information and present updated true informations and summarise it and post video on TH-cam...Ithu oru channel ithu 90 subscribers vera 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
தவறான தகவல் கொடுக்க வேண்டாம்னு அந்த நீதிபதியிடம் நான் சொன்னதாக சொல்லுங்க சகோ. 9L சந்தாதாரர்கள் இருக்கும் பல சேனல்களுக்கு மத்தியில 90 சந்தாதாரர்கள் எனது சேனலை பார்த்து பொறாமை படுகிறீர்களே ஏன்? 😂
@@akaran01 என்னை மன்னித்து விடுங்கள் முழு பைத்தியமான உங்களுக்கு என்னால் விளக்கம் தர இயலாது🙏🏻🙏🏻🙏🏻
🎉
10 TH MARK SHEET உள்ளபடி ஆதார் மாற்றி கொள்ளவும்
அவ்ளோ தான் SIMPLE
😂
சர்டிபிகேட்டுகளிலும் பான்கார்டிலும்பெயருக்குபின்இனிசியல்உள்ளது ஆதரில்பெயர்மட்டும்உள்ளதுஇனிசியல்இல்லைசரியாதவறாஎன்பதைதெளிவுபடுத்தவும்நன்றி
ஆதாரில் பெயருக்கு பின் initial இல்லை ஆனால் தந்தையின் முழு பெயர் இருந்தால் சரியானதே.
@@akaran01இல்லை இது முற்றிலும் தவறு...
என்ன சகோ தவறு?
@@akaran01 DRIVING LICENCE வரும்பொழுது ஆதார் கார்டில் NAME WITH INITIAL இருந்தா தான் அப்ரூவல் குடுப்பனு சொல்லிருக்காங்க

❤