இதற்கு தான் அப்போது நெட் சென்டர் போய் கால்கடுக்க வரிசையில் நின்று என் முறை வந்த போது ஓபன் ஆகவில்லை நாளைக்கு வாங்க என்று சொன்ன நினைவுகள் எப்போதும் நீங்காதவை ப்ரோ 😁😁😁😁
Sir new marriage anavargal iravargaluku new card apply panna enna documents thevsi padum knjom sollunga adhar, marriage certificate, mattumthn irkku ithu pothuma sollunga gas new connection vanga mudiyuma illa thevai illaiya sollunga
Bro enoda gas connection ujwala scheme la iruku .but ipo nan vera address la veedu change paniten .gas connection address change panamudiyala .ujwala scheme la change of address option ila solitanga .ration card apply pana mudila .idhuki ena solution.gas bill ilama ration card apply pana mudiyuma
aadhar la native address iruku..naga ipo vadagai vdla irukom. Vadagai vdu address la gas book iruku. Vdu rasithu en mamanar address la iruku.. ellame samea irukanuna epdi bro ellathayu maathrathu
Enakum enga Amma kum new smart card vangamum rendu peru addhar card address same tha but na address Card address la ila na vera address la irukom athu address proof ku bank passbook tha iruku bank passbook address proof kuduthu new smart card apply panna ok aguma please reply
Marriage aagi 2 years aachu innum aadhar address change pannala , gas bill illa , marriage certificate illa ,naanum en husband thaniya irukkom ippo new ration card eppadi vaangurathu bro konjam detail ah sollunga
sir i am thoothukudi husband madurai nan inum address change panala aadhar la new ration catd apply pana problem varuma husband address madurai address crt ah iruku nan inum oorla irunthu change panala
Sir, enoda name and husband name remove panitom... 17 days achu... new card apply pandrapo last la aadhar card linked with another smart card nu varuthu..
@@TechTamilGovind yes sir, athula check panapo elame green vanthuchu.. angigarikapattathu nu dha vanthuruku..certificate la neekam Perapattathu nu dha iruku
Hi anna,new ration card apply pannanum but ennoda husbandku address proof ellam vera oru oorula irukku aana.naanga vera oorula ulla addressku thani ration card vanganum enna pandrathu anna pls sollunga
அண்ணா என்னுடைய ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் நான் இப்போது பார்த்தேன் அதில் இரண்டு ஸ்டேஜ் தாண்டி விட்டேன் எனக்கு ரேஷன் கார்டு கண்டிப்பா வந்துவிடுமா அல்லது மூன்றாவது ஸ்டேடியில் ரிஜெக்ட் செய்ய வாய்ப்பு உள்ளதா
@@kavivlogs9429 first unga husband name avanga family card la irunthu remove pannunga, then new card apply pannum pothu, gas book la irukra name and ration card la yara head ah podringalo avanga name um same ah irukanaum
ஜி நான் புது ரேசன் கார்டு அப்ளை பண்ணி ஒரு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு ரேசன் கார்டு வரல நா தாலுகா ஆபீஸ் போய் கேட்கலான்னு போனா அங்க Taluk Supply Officer (TSO) வ பாக்கவே முடியரதுல நானும் 10,15 தடவ போய்ட்டேன் அங்க போனா அவர் (TSO) meeting கங்கு போயிருக்காரு ன்னே தா சொல்றாங்களே தவிர பாக்க முடியல சரின்னு இதுக்குன்னே சில இடை தரகர்கள் இருக்குறாங்கன்னு கேள்வி பட்டு அவங்க கிட்ட போய் கேட்டா அவங்க ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ஆகும் தம்பி ன்னு சொல்றாங்க என்னடா இது நா எனக்கு ரேசன் கார்டு வாங்கறதுக்கு எதுக்கு உனக்கு பணம் தரனும் ன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு என்ன தா வழி.. ஆனா அந்த இடைத்தரகர்கள் கிட்ட இன்னிக்கு காலைல பணம் கொடுத்தா இன்னிக்கு சாயுங்காலமே ரேசன் கார்டு approve ஆயிருச்சு. ஓகோ அப்போ எல்லாரும் இப்படி தா ஸ்மார்ட் கார்டு வாங்குறீங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... Please. அதுலயும் ரேசன் கார்டு ல பெயர் நீக்க இவ்வளவு amount பெயர் சேர்க்க ரூ.300/- புது ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ன்னு கேட்கறாங்க.
யாருக்கும் எதுவும் கொடுக்க தேவை இல்லை நான் வாங்கும் போது யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை அப்படி கொடுத்தால் அவர்களின் இயலாமை... அது அவரவர் தனிப்பட்ட விசயம் நான் சொல்ல ஒன்றும் இல்லை நண்பரே
Na neega solra mari apply Panna but last la en husband oda aahar number veru oru kudumba inanthu ullathu varu but remove Panni aachu family ration card la irunthu athukana proof kuda iruku
Anna nan ration card la address change pannen. Kadai allot panni sms vanthuchu. But online la check panna kadai num illa. Card mudakkam nu kattuthu. Ena seirathu anna
திருமணத்திற்கு பின் இருவரின் பெயர் நீக்கியாச்சு, ஆதார்ல ஏற்கனவே இருந்த முகவரி இருக்கு, வாடகை வீட்டு முகவரில சிலிண்டர் இருக்கு, ரேசன் கார்டு எந்த முகவரியில் வாங்க முடியும், குழந்தைக்கு ஆதார் முகவரி எதை கொடுக்கறது ...
@TechTamilGovind sir, please don't confuse the peoples...aadhar card same address la irukanaum nu avasiyam illa, oru vishayam therjincha sollunga orelse don't reply
சூப்பர் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏
Enaku new va ration card apply pantrom gas connection illaye any problem
இதற்கு தான் அப்போது நெட் சென்டர் போய் கால்கடுக்க வரிசையில் நின்று என் முறை வந்த போது ஓபன் ஆகவில்லை நாளைக்கு வாங்க என்று சொன்ன நினைவுகள் எப்போதும் நீங்காதவை ப்ரோ 😁😁😁😁
Namma inam 😂😂😂
😂😂😂
Adhaar address and gas bill adress different irukku apply panlama
குடும்ப தலைவர் பெயரில் gas இணைப்பு இல்லை ஆனால் உறுப்பினர் பெயரில் gas இணைப்பு இருந்தால் அவரது பெயரை மட்டும் பதிவு செய்யலாமா
செய்யலாம்
Enkita gas connection illa, marriage registration certificate iuruku atha vachi ration card apply pannalama
Pannunga
Sir new marriage anavargal iravargaluku new card apply panna enna documents thevsi padum knjom sollunga adhar, marriage certificate, mattumthn irkku ithu pothuma sollunga gas new connection vanga mudiyuma illa thevai illaiya sollunga
Gas bill vendum
Bro enoda gas connection ujwala scheme la iruku .but ipo nan vera address la veedu change paniten .gas connection address change panamudiyala .ujwala scheme la change of address option ila solitanga .ration card apply pana mudila .idhuki ena solution.gas bill ilama ration card apply pana mudiyuma
Rent agreement. or eb bill. or veettu vari receipt, or. Unga name la irukka vendum
Neenga apply pannuvingala
Bro gas bill eb bill v2 raseethu la illa aadhar bank book voter ID itha vachi pannalama
Pannalam sir ... VAO kitta latter vangi vainga
அருமை சார்
Thank you so much
Silinder gas illai endral enna Panna sir
apply new gas connection
Ujwala scheme gas connection cancel pana mudiyuma ?
Gas company la kulunga
Gas connection illa na card approved panna mattanga la
s
Sir ennudiya wife address ennudaiya address vera veraiya erukku enna thalaivana pottta ration card ok agumma
Ore address irukka vendum
Aadhaar la address correction kum, name correction kum ration card mattum use panikalama sir..
Only Address ku use pannalam
நான் குடும்ப தலைவர் பெயரில் சேர வேண்டும். ஆனால் என் கணவர் பெயரில் வீட்டு ஆவணங்கள் உள்ளது. இது ஏற்றுக்கொள்வார்களா. Please சொல்லுங்க சார்
Sir Member add panna voter id must venuma voter id illa
Irunthal kodunga illa enral vitturunga
Hi anna naanga joint family... engalukku thaniya land thaniya veedu ila naanga ration card apply pannuna kidaikuma please reply
Gas bill thaniyaka irunthal podalam
Hi sir, ennoda aadhar native address kaga iruku.but ennoda gas connection vera area la iruku nan ration card apply pannina ok aaguma.
Ore address change panna vendum
aadhar la native address iruku..naga ipo vadagai vdla irukom. Vadagai vdu address la gas book iruku. Vdu rasithu en mamanar address la iruku.. ellame samea irukanuna epdi bro ellathayu maathrathu
Rental agreement vaithu aadhar address change pannunga
enaku marrige aagi 6 years agairuchi. marriage certificate illa. ana gas bill Iruku. nan new ration card apply pannalama?
ஆதார் அட்ரஸ் கேஸ் பில் அட்ரஸ் எல்லாம் ஒன்றாக இருந்தால் போதும்
@@TechTamilGovind sir engalukku love marriage avunga veetala name remove panna maattanga nanga eppadi ration card vangurathu
Enakum enga Amma kum new smart card vangamum rendu peru addhar card address same tha but na address Card address la ila na vera address la irukom athu address proof ku bank passbook tha iruku bank passbook address proof kuduthu new smart card apply panna ok aguma please reply
Aadhar same na apply pannalam
@@TechTamilGovind adhaar old address bank account passbook current address ok aguma
Bro nanga Bharath gas use pandro.. ethuku yentha option use pandrathunu therila
பிபிசி
@@TechTamilGovind bro.enoru dout நுகர்வோர் எண் apdina customer no a
@twolittleprincess6663 Gas book number
Bro aadhar address change panniyachu
Ipo rendu aadhar orea address
Ana gas bill illa
Ration card apply pannalama
New address la gas connection vaangunga
Gas connection illama vanga mutiyatha@@TechTamilGovind
Gas connection enga name la illa enga amma name la iruku atha vachi ration card vanga mudiyuma?
No
No
Gas bill illama ration card vangavey mudiyatha
Bro enaku gas bill attached pannalamnu reject pannitanga IPO marupadium entha option vachu apply pannanum
Gas bill vathu
neenga enna attach panninga?
unga family members aadhar card.
gas bill
and gas bill yaru name la iruko avanga name la than ration card apply pannanum
Re submit panna kurippu num illnau varuthu athu pathi video podungha
Re supmit option varathe
Marriage aagi 2 years aachu innum aadhar address change pannala , gas bill illa , marriage certificate illa ,naanum en husband thaniya irukkom ippo new ration card eppadi vaangurathu bro konjam detail ah sollunga
Unga Address Change panna vendum
Or
Husband name la Gas connection vaangunga
Thurai saripaarpuku vtku vandhu check pannuvangala epdi anna
Yes
Ration card printing stage la iruku maximum ethana naal agum vara
எந்த மாவட்டம்
Sir ennoda name pavithra en name haa kudumpa thalaiviya podura sir na house wife tha monthy salary ethuvum poda venama sir
Ok
Anna 1 year aachu epo approval pannuvaga
sir i am thoothukudi husband madurai nan inum address change panala aadhar la new ration catd apply pana problem varuma husband address madurai address crt ah iruku nan inum oorla irunthu change panala
All aadhar address One address ah irukka vendum
Ilana problem varuma sir nanga ipo Rent house la irukom gas bill ok va
@sadhurnaaskuttystory ok but aadhar address change panna vendum
Cylinder book ellai yendral yenna panrathu
Family head Bank passbook, EB bill,
Bro voter id card ella na apply panna mudiyadha bro
Pannalam
Online nammale apply panna amt ethuna pay pannanuma evlo pay pannanum
Amount illa.... free
Sir, enoda name and husband name remove panitom... 17 days achu... new card apply pandrapo last la aadhar card linked with another smart card nu varuthu..
Remove aagala
@@TechTamilGovind sir aana message vanthuchu..then name remove pana certificate um download panitom... wait pani apply pananum ah sir?
@kirthikakirthii7432 remove akirucha entru application number vaithu status parunga
@@TechTamilGovind yes sir, athula check panapo elame green vanthuchu.. angigarikapattathu nu dha vanthuruku..certificate la neekam Perapattathu nu dha iruku
@kirthikakirthii7432 channel mobile Number ku contact pannunga
Gas connection compulsory illaya ?
Yes
Hi anna,new ration card apply pannanum but ennoda husbandku address proof ellam vera oru oorula irukku aana.naanga vera oorula ulla addressku thani ration card vanganum enna pandrathu anna pls sollunga
Ellarudaiya aadhar ore address la irunthal apply pannalam
@@TechTamilGovind ok anna tq
Without gas connection it’s possible to get ration card
Yes
அண்ணா என்னுடைய ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் நான் இப்போது பார்த்தேன் அதில் இரண்டு ஸ்டேஜ் தாண்டி விட்டேன் எனக்கு ரேஷன் கார்டு கண்டிப்பா வந்துவிடுமா அல்லது மூன்றாவது ஸ்டேடியில் ரிஜெக்ட் செய்ய வாய்ப்பு உள்ளதா
எல்லாம் சரியாக இருந்தால் கண்டிப்பாக வரும்
@@TechTamilGovind நன்றி அண்ணா
Na apply panni 3 months aaguthu bro... Inum aavana sari parpu nilai laye iruku
Taluka TSO officer ah parunga
Husband, wife, children yellam aadharla ore address a irukanuma?illa yaaru perula ration vanguromo avunga proof correct a iruntha pothuma...
Ellaa aadhaar address ore address irukka vendum
apdilam illa, difference address la irukalam, but gas bill and head of the family card name should be same
Adhaar vera addressla iruntha paravalaya bro
No
👌👌👌👌👌
Annan apply panni 7 masam ayrchu ithu varai document verification la irkku enna seivathu sollunga
Taluka TSO parunga
Sir new ration card apply panni. 10 days achu ana innum sariparpu pannala enna pananum sir
Taluka TSO parunga
Na apply panni 7 month achuuu document verification la tha irukuuu
Neenga apply panni 2 weeks aguthu athukulllaaa keatkuringaaaaa
Bro first old retioncard rendu perum niikkal seinam bro
Yes
Anna gas book enoda namela iruku husband name avanga vertu ration cardla neekam panna mudiuma
Mudiyathu
Anna adhula husband name iruku gas bookla appo neekam panna mudiumla
@@kavivlogs9429 first unga husband name avanga family card la irunthu remove pannunga, then new card apply pannum pothu, gas book la irukra name and ration card la yara head ah podringalo avanga name um same ah irukanaum
Anna haspand ellana yeppati pannurathu
Unga name kulandhaikal name la new ration card apply pannalam
ஜி நான் புது ரேசன் கார்டு அப்ளை பண்ணி ஒரு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு ரேசன் கார்டு வரல நா தாலுகா ஆபீஸ் போய் கேட்கலான்னு போனா அங்க Taluk Supply Officer (TSO) வ பாக்கவே முடியரதுல நானும் 10,15 தடவ போய்ட்டேன் அங்க போனா அவர் (TSO) meeting கங்கு போயிருக்காரு ன்னே தா சொல்றாங்களே தவிர பாக்க முடியல சரின்னு இதுக்குன்னே சில இடை தரகர்கள் இருக்குறாங்கன்னு கேள்வி பட்டு அவங்க கிட்ட போய் கேட்டா அவங்க ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ஆகும் தம்பி ன்னு சொல்றாங்க என்னடா இது நா எனக்கு ரேசன் கார்டு வாங்கறதுக்கு எதுக்கு உனக்கு பணம் தரனும் ன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு என்ன தா வழி.. ஆனா அந்த இடைத்தரகர்கள் கிட்ட இன்னிக்கு காலைல பணம் கொடுத்தா இன்னிக்கு சாயுங்காலமே ரேசன் கார்டு approve ஆயிருச்சு. ஓகோ அப்போ எல்லாரும் இப்படி தா ஸ்மார்ட் கார்டு வாங்குறீங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... Please. அதுலயும் ரேசன் கார்டு ல பெயர் நீக்க இவ்வளவு amount பெயர் சேர்க்க ரூ.300/- புது ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ன்னு கேட்கறாங்க.
யாருக்கும் எதுவும் கொடுக்க தேவை இல்லை
நான் வாங்கும் போது யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை
அப்படி கொடுத்தால் அவர்களின் இயலாமை... அது அவரவர் தனிப்பட்ட விசயம் நான் சொல்ல ஒன்றும் இல்லை நண்பரே
@@TechTamilGovind இத யாரிடம் புகார் தெரிவிப்பது
Bro appo intha download panna print vachu ration kadaiyila ethu porul vanga mudiyatha
Yes correct
Gas connection kandipa venuma sir
Any one document
Rent house la irukkom veettu rasithu kekkonga athu illama apply panna mudiyatha
Irunthal support ah irukkum
rental agreement iruntha pothum..
Anna ennoda husband name avanga amma card la irukku naanga ketta nikki kodukka mattanga .. husband atha seiya mattiranga naa yeppadi vanguvathu ennakku rendu pasanga irukkanga avangalukku school devai irukku
No idea mam
Hi sister.. apply panitingla…? We are same.. any idea..?
Unga veetu ration Card la unga pasanga name a add panikongaa
குடும்ப தலைவர் huspant pera sir
உங்கள் விருப்பம் தான் 18 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் போடலாம்
Na neega solra mari apply Panna but last la en husband oda aahar number veru oru kudumba inanthu ullathu varu but remove Panni aachu family ration card la irunthu athukana proof kuda iruku
Old ration card la Marupadium check pannunga
Anna apply pannunadhey varala October la panen
Varum
2023 ஜூலை பண்ணுனேன் இன்னும் வரல
Anna nan ration card la address change pannen. Kadai allot panni sms vanthuchu. But online la check panna kadai num illa. Card mudakkam nu kattuthu. Ena seirathu anna
Next month number change agum
அண்ணா ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாறிடுச்சு என்ன பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா
Anna apply one month
நன்றி
Thank you
Hearty very thank you sir
Welcome
One week kabum phone time 12:15 charge 75% fake video
Puriyala
New ration card apply contact
திருமணத்திற்கு பின் இருவரின் பெயர் நீக்கியாச்சு, ஆதார்ல ஏற்கனவே இருந்த முகவரி இருக்கு, வாடகை வீட்டு முகவரில சிலிண்டர் இருக்கு, ரேசன் கார்டு எந்த முகவரியில் வாங்க முடியும், குழந்தைக்கு ஆதார் முகவரி எதை கொடுக்கறது ...
நீங்கள் இருக்கும் இடத்தில் ஆதார் முகவரி வேண்டும்
@@TechTamilGovindfamily member kum same address la aadhar irukanuma sir
@Aishuamulya ஆம்
@TechTamilGovind sir, please don't confuse the peoples...aadhar card same address la irukanaum nu avasiyam illa, oru vishayam therjincha sollunga orelse don't reply
வீட்டு address illena enna panna
பஞ்சாயத்து தலைவர் கிட்ட கையெழுத்து உடன் வாங்கி ஆதார் அட்ரஸ் திருத்தம் செய்து பிறகு ரேஷன் கார்டு பதிவு செய்யலாம்
No use ethavathu onnu thappu thappu nu varum
Correct ah panna thaan correct ah irukkum
Na apply panni 3 months aaguthu bro... Inum aavana sari parpu nilai laye iruku