பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல..! | Kavitha Jawahar Wonderful Speech | Latest Speech | Bharathi Baskar |
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல..! | Kavitha Jawahar Wonderful Speech | Latest Speech | Bharathi Baskar |
#TamilMotivationalSpeech #BharathiBaskar #parveensultana #KavithaJawahar
மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களை சொன்னீர்கள் அருமை சகோதரி 🌹
9.....9
கவிதா அக்கா, பணம் நிறைய வைத்திருக்கும் உங்களை போன்றவர்களுக்கு பணம் அலட்சியமாக தோன்றலாம்; தின கூலிக்கும், நிரந்தர வேலை இல்லாமல், பருவ நிலை வேலை பார்ப்பவர்களுக்கும் தான் பணத்தின் அருமை தெரியும்!
⁰ 24:40 ❤
மிக தெளிவாக பேசுகிறார் சகோதரி சிறந்த கருத்துக்கள்
Thanks for watching👍
எனக்கு யாரும் இல்லை இருந்தாலும் உங்கள் பேச்சு நம்பிக்கை கூட்டுகிறது
நடைமுறை ஒத்துவாரது
Thanks for watching👍
உங்கள் பேச்சு மிகவும் அருமை மேடம் ❤🎉
அருமையான காணொளி 👍👌
Thanks for watching👍
Absolutely right,,,,, I feel the same with my grandchildren who were born in US and noemw in Tamilnadu...
On do. , . நல்ல ஒரு அருமையான பதிவு
அற்ப்புதமான பேச்சு
Thanks for watching👍
பணம் மட்டுமே வாழ்க்கை.நீர் பணம் வாங்காமலா பட்டிமன்றம் பேசவந்தீர்
நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்!
மிகத்தெளிவான_அறிவார்ந்
Thanks for watching👍
ரொம்ப அழகாக இருந்தது
Thanks for watching👍
வாழ்த்துக்கள் அக்கா
Thanks for watching👍
Excellent speech.and story telling style
also super.👍🙏
Thanks for watching👍
விழிப்புணர்வு எனறால்கவிதா ஜவஹர்
Thanks for watching👍
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. சரிதான். ஆனால் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை
மிகவும் சரி
Thanks for watching👍
Kavita super excellent speech 🎤 👏👏
Being Happy enthusiastic Contentment is goal of Life real values of life
Money will solve only money problems to pay bills
If Money gave joy why all rich people are so unhappy sad that they are insulting others , criticizing others so Egotistic & Arrogant
Teach ALL school @ college children yoga, meditation 🧘♀️tobe joyful nomatter what happens in Life
We din’t bring Anything
We Can’t take Anything…
Thanks for watching👍
பணம் தான் வாழ்க்கை ,
சூப்பர் கருத்துக்கள் தலைவி
அருமை யானா பேச்சு
Excellent speech.
Thanks for watching👍
அருமை அம்மா 🙏🙏🙏
Thanks for watching👍
Highly knowledgble person
Thanks for watching👍
அம்மா சொந்த வீடு இல்ல அதை வாங்கமனும் நா பணம் வேணும் இல்ல வாடகை வீட்டுக்கு போகணும் நாலும் பணம் வேண்டும் பசிக்குது சாப்பிட வும் பணம் வேண்டும் உங்கள மாதிரி பணம் இருக்குறவங்க எல்லாம் பேசலாம் உங்க கிட்ட இருக்கு ற பணத்தை இல்லாத வங்களுக்கு கொடுங்க இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவு நாள் ஆச்சு இன்னும் இல்வசத்துக்கு கை எந்துர நிலைமை ல தான் நம்ம நாடு இருக்கு
Thanks for watching👍
Super speech....
Thanks for watching👍
Nice sis
Super super super speach
மிகச் சிறப்பான சொற்பொழிவு அம்மா
Thanks for watching👍
அருமையானபேச்சுங்க
அங்கே இங்கே எங்கும் நிலம் வாங்கிபோட்டாலும் எவரும் தன்னுடன்செலபி இடம் எடுத்துத்துக் கொண்டு மிரட்டலுக்கு உள் ஆகாமல் இருந்தால் உத்தமம்.
Thanks for watching👍
Super.excellent messages inside here speech
Thanks for watching👍
Excellent talk
Thanks for watching👍
அம்மா உனக்குடையுய நேர்மை பாரதக்கல்ஹக்காது
மூன்றுதலைமுறை முற்றிலும் உண்மை ஆனால் சிலருக்கு நற்பயனால் தொடர்கின்றன விசாரித்து பார்க்கையில் நல்லதுதானே
Thanks for watching👍
Super Super 🎉
அருமை
Thanks for watching👍
கவிதா ஜவகர் என்றாலே தனி சிறப்பு தான் ஏனென்றால் அந்த சூனியக்காரியின் கதை மிகவும் அருமை
Thanks for watching👍
மிக அருமையான பேச்சு
Thanks for watching👍
Superb !
Best speach mam
My favourite speecher all the time
Thanks for watching👍
👍👍
🙏🙏🙏🙏🙏வித்தியாசமான பேச்சு அருமை சகோதரி ஆனந்தம்
Thanks for watching👍
No words to appreciate her
Thanks for watching👍
Best speech sister
Thanks for watching👍
Super super welden speech
Thanks for watching👍
Super speech
Thanks for watching👍
Super
Thanks for watching👍
24 12 ஒரு நாள் இரவு நேரங்களில் சில மனிதர்கள் தான் இந்த மாதிரி நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி 1971.
Thanks for watching👍
உண்மைஅக்கா
அருமை மேடம்
Thanks for watching👍
Correct ah sonneenga sis
Thanks for watching👍
Valgavalamudan kaviarasar ❤
Thanks for watching👍
Dearest கவிதா ஜவஹர்,
பணம் என்பது ஓரு பெரிய சக்தி. அது இல்லை என்றால் இந்த
உலகில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது.
பணம் இருக்கும் போதும் இல்லாத போதும் மனிதர்கள்
நம்மிடம் எப்படி பழகுவார்கள் என்று
கண்ணால் கண்டவன்
நான். பணம் இல்லாத
காலத்தில் கண்ணதாசனை யார்
மதித்தார்கள். பிறகு
அவருக்கு பேரும் புகழும் வந்த போது.
தலையில் தூக்கி வைத்து ஆடவில்லயா
இந்த சமூகம்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. ஆசை
கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் இதயத்திலே.
என்று அவரே எழுதவில்லையா.
அதுதான் உண்மை.
காசே தான் கடவுளடா
அந்த கடவுளுக்கும் அது
தெரியுமெடா.
இப்படியும் யாரோ பாடவில்லையா.?
அது எப்படி இருந்தாலும் உங்கள்
பேச்சு ரொம்ப அருமை.
பழைய கண்ணாம்பாவை போல் அனல் பறக்க
பேசுகிறீர்கள்.👌
உங்கள் பேச்சை கேட்க்கும் போது
ஓரு மலையாளியான
எனக்கே இப்படி தோன்றினால் தமிழ் மக்களுக்கு எப்படியிருக்கும்.
வாழ்க தமிழ் !
வாழ்க கவிதா ஜவஹர்.
பணிவன்புடன்,
🙏❤️🙏
Kottayam Babu
Novalist
Babus Creations
Kottayam, Kerala.
29.8.2022
super sir
Thanks for watching👍
அப்பாவைப் பற்றி இவர் பேசிய காணொலி மிக மிக அருமை. அனைவரும் அவசியம் கேளுங்கள்.
Excellent speech mam
yes some of us will go behind money
Thanks for watching👍
Hai Kavitha very nice
Thanks for watching👍
Super 💓
Thanks for watching👍
கல்விதான் வந்த வருடம் வேளையை வெளியிள் அரசு அதிகரியான உரின் தெருவை சுத்தம் செய் வேண்டும் உடலின் தொழிகளின் விவாசயம்தான்
Thanks for watching👍
SUPPER SPEECHES
K G R
Thanks for watching👍
Its true
Thanks for watching👍
🙏💖👌👍💐
Thanks for watching👍
Hai Kavitha beautiful dee
Thanks for watching👍
🙏🙏🙏👌👌👌👌
Thanks for watching👍
விதி எப்பொழுது, எப்படி நடக்கும் என்று கூறமுடியுமா?
NO LIFE WITHOUT MONEY ALSO
Thanks for watching👍
பணம் வேண்டிய அளவு சம்பாதிச்சு முடிச்சுட்டு, அடுத்த வேளை சோத்துக்கு கஷ்ட படுறவன்கிட்ட போய்ட்டு பணம் சந்தோசம் தராது அட்வைஸ் பண்றது தான் இந்த கால பேசன்😂😂😂. பேசி பேசி நல்லா மீட்டர் போடுங்க😂
Thanks for watching👍
பணம் இல்லாதவன் பிணம்.
Thanks for watching👍
1937 ஒரு நாள் இரவு நேரத்தில் மு கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க அதே போல தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன்
Enna than solla varringa meaning less comment
பேசிட்டு பணத்தை வாங்கிட்டு போவீங்க 10000ரு வச்சு இருந்தா 1ரு பிச்சை போடுவீங்க எங்க அப்பா 100ரு இருந்தா யாரும் வந்து கேட்டால் அப்படியே கொடுத்து ரு வாங்க எங்க ளுக்கு அடுத்த வேளை சாப்பாடு க்கு வழி இருக்காது அது தர்மம் நீங்க பேசுறது எல்லாம்...
Madam Panam unga kitta Nariyal irukku Adan vali Illai
Ivalo solliringa neega eppadi nelam vangama irukingala
Thanks for watching👍
😊😊😊😊😊😊😊😅😅😮😢🎉😂❤
Thanks for watching👍
பிறகு ஏன் இவ்வளவு பிரச்சினை எதற்காக ஏன் வந்ததுபேசனும் கிறதுக்காக எதையும் பேச க் கூடாது ஒருத்தரை பற்றி அனுமானம் பண்ணி அவரை பல பெயர் வைத்து பேசக் கூடாது
Thanks for watching👍
By ji to
Thanks for watching👍
P
Thanks for watching👍
No
Thanks for watching👍
அப்போ, கஷ்டப்பட்டு படித்து டாக்டர் ஆகிய எங்கள் 2 குழந்தைகள் wasteஆ,,??.
Don't generally make a statement that becoming a doctor/scoring high marks etc is waste...
It leads people wrongly.... explain the concept in reference to context .
My husband & I r contented that our 2children r doctors.... though they are doctors, they have all qualities of a proper human.... they are doctors with humanity....
Kindly watch ur words....
👍👌
Super speech
Super
Thanks for watching👍
Hai Kavitha beautiful dee
Thanks for watching👍
👌👌👌👍👍👍🙏🙏🙏
Thanks for watching👍