ஐயர் ஓட்டல் சாம்பார் ரகசியம் இதுவரை யாரும் சொன்னதில்லை / secret of hotel sambar / Sambar Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @rajamv6802
    @rajamv6802 หลายเดือนก่อน +50

    இன்றுஇரவுடின்னருக்குஇட்டிலிக்குநீங்கள்காமிச்சசாம்பார்பண்ணினேன்.வெரிடேஸ்டி.என்வீட்டுக்கார.ர்5இட்டிலிதான்சாப்பிடுவார்இன்று8இட்டிலிசாப்பிட்டார்.அருமை.நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 หลายเดือนก่อน +11

    Haters and negative comments கு கூட கோப படாம பொறுமையாக பதில் சொல்லி இருக்கீங்க... அருமை

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +3

      வணக்கம்மா, தங்கள் ஆதரவிற்கு நன்றி🙏

    • @peacefulindian318
      @peacefulindian318 29 วันที่ผ่านมา

      Thanks for sharing the secrets of this sambaar.
      Soaking and grinding the dhall method makes it easier. 👍

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 หลายเดือนก่อน +2

    அருமை..... அருமை... இதுவரை யாரும் தெரிவிக்காத முறை.... நாங்களும் துவரம் பருப்பை ஊற வைத்து அரைத்து தான் சாம்பார் செய்வோம்...சுவை அருமையாக இருக்கும்... யாரும் ரகசியத்தை சொல்லமாட்டார்கள்..... நன்றி... நன்றி

  • @ThrumalikumarKumar
    @ThrumalikumarKumar 4 วันที่ผ่านมา +1

    👌சூப்பர் ❤❤❤🌹🌹🌹

  • @noorjihan6695
    @noorjihan6695 20 วันที่ผ่านมา +1

    Thank you for sharing sis ,
    I love this style will like to try soon Inn Syaa Allah 🎉
    appreciate your effort n sincere sharing may you be blessed in abundance 😊🎉🎉🎉❤❤❤
    Love from Singapore 🇸🇬 💕

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  20 วันที่ผ่านมา

      Hi sister, I really happy about your comment and thanks lot dear💕

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 10 วันที่ผ่านมา

    👍அருமை sr நான் try panren

  • @ponnikarmegam4838
    @ponnikarmegam4838 หลายเดือนก่อน +2

    I made this sambhar today it's too good...thanks for recipes...

  • @sdmchef74
    @sdmchef74 3 วันที่ผ่านมา

    Super shareing mam

  • @jayasreesubramaniam779
    @jayasreesubramaniam779 7 วันที่ผ่านมา

    Thank you for this recipe , it came out as I remember

  • @VENKATESANK-dn1iy
    @VENKATESANK-dn1iy หลายเดือนก่อน +1

    Super madam அருமையான பதிவு

  • @joydeva6385
    @joydeva6385 หลายเดือนก่อน +2

    Thank you mum your receipe
    Rasam receipe up load please

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 หลายเดือนก่อน +1

    Super i will try

  • @raviravi-l5f
    @raviravi-l5f 9 วันที่ผ่านมา

    👌

  • @kannababu3292
    @kannababu3292 หลายเดือนก่อน +8

    இது பேரு பருப்பு அரைச்ச குழம்பு நல்லா தான் இருக்கும் நாங்களும் செய்திருக்கிறோம்

  • @lakshmiswaripati3646
    @lakshmiswaripati3646 10 วันที่ผ่านมา

    Liked ur vdo, but I don't know ur language. Plz post me ur recipe in English as I want to try ur method. Thank u.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  7 วันที่ผ่านมา

      Ok ma'am,soon I write this sambar recipe in English in my discription

    • @lakshmiswaripati3646
      @lakshmiswaripati3646 7 วันที่ผ่านมา

      @sethuchithrakitchen thank u, will wait for ur recipe. God bless u🪷☀️

  • @seetharaman1421
    @seetharaman1421 หลายเดือนก่อน +2

    Great effort. Kindly present more dishes

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +2

    I will try sister ❤

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 หลายเดือนก่อน +1

    Nice
    U r sendi g details of ingred with no. Of servi gs to dedco box to look good
    U will do

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 หลายเดือนก่อน +1

    Mam samma.
    Will try.
    Thank you

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 28 วันที่ผ่านมา +1

    நன்றி அக்கா!

  • @manokrs
    @manokrs 28 วันที่ผ่านมา +1

    A very good effort. Choose and give the names for dishes Carefully. Take all comments positively for next level improvement and move on. Congratulations

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  27 วันที่ผ่านมา

      Thank you 🙏 and I really appreciate about your comment

  • @Roshan28613
    @Roshan28613 หลายเดือนก่อน

    Nice recipe thank you sister ❤

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw หลายเดือนก่อน +3

    Nannarukku maami

  • @vasukisuki1903
    @vasukisuki1903 หลายเดือนก่อน +3

    Ippadi araithaal paruppu patchai vaasam adikkum enna preparatio yetho kadai ithu

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      @@vasukisuki1903 பருப்பு வாசனை வராமலிக்க புளி நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகப் பொடி சேர்க்க வேண்டும் மேடம்

  • @Regina-s4r
    @Regina-s4r หลายเดือนก่อน +1

    Nice

  • @geevee6072
    @geevee6072 หลายเดือนก่อน +1

    Good thanks

  • @Farook786Farook78
    @Farook786Farook78 หลายเดือนก่อน +2

    Akka supper😊

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz 16 วันที่ผ่านมา +1

    செய்த முறை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது அந்த எண்ணெயிலேயே கொஞ்சம் வத்தல் பொடி இல்லாட்டி சாம்பார் பொடி மஞ்சப்பொடி மூன்றையும் போட்டு கலக்கி ஊற்றி இருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும்

  • @ManoharanManoharan-j4v
    @ManoharanManoharan-j4v หลายเดือนก่อน +4

    எங்க ஊர்ல இதை பருப்பு ரசம் என்று சொல்லுவாங்க

  • @sujathar9370
    @sujathar9370 หลายเดือนก่อน +1

    High quality sambar super super super

  • @kanagapriyabaskar1119
    @kanagapriyabaskar1119 หลายเดือนก่อน +7

    எந்த ஊர்ல இப்படி பருப்ப அரைச்சி வைக்கிறாங்க ரீல் நிறைய்ய சுத்தாதம்மா இது சாம்பார் இல்ல கஷாயம்😢😢

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +3

      நான் ரீல் சுத்த வில்லை, நான் ஒரு ஹோட்டல சாப்பிட்டு அங்குள்ள சமையல் மாஸ்டர்கிட்ட கேட்டு செய்து பார்த்த பிறகு வீடியோ போட்டேன் தோழி , நீங்கள் செய்து பாருங்கள் கஷாயம் அல்லது சாம்பாரா என்ற வித்யாசம் தெரியும்

  • @manjula-cl3ts
    @manjula-cl3ts 5 วันที่ผ่านมา +1

    உங்கள்சமையல்செய்முறைநல்லர்கு ஆனால்கொஞ்சம்பில்டப்பர்கு

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  5 วันที่ผ่านมา +1

      வணக்கம் சகோ, நான் பில்டப் பண்ணலபா இருக்கிறதுதான் சொன்னேன் சகோ

  • @kanagapriyabaskar1119
    @kanagapriyabaskar1119 หลายเดือนก่อน +8

    பருப்பு ரசம்

  • @VairavanVairaven
    @VairavanVairaven หลายเดือนก่อน

  • @deepikaDeepi-oh9by
    @deepikaDeepi-oh9by หลายเดือนก่อน

    Hi mam.. Knjm vellam serthal innum taste sooperah irukkum

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      சேர்க்கலாம், அது உங்களுடைய சாய்ஸ் தோழி

  • @alamuammu9420
    @alamuammu9420 หลายเดือนก่อน +3

    மிக அருமையான சாம்பார்.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      நன்றி சகோ 🙏

    • @bmniac
      @bmniac หลายเดือนก่อน

      You do not know sambar.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 หลายเดือนก่อน +2

    Enga aarambathil irunthu konjam ularu reenga😂

  • @meharaj5429
    @meharaj5429 หลายเดือนก่อน +2

    நானும் இப்போதே இது போல் வைக்க போறேன் மா

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      செய்யுங்கள் சகோதரி, உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நம்புகிறேன்

    • @vinotharajasekar7862
      @vinotharajasekar7862 หลายเดือนก่อน

      Vatchittu nalla eruthathanu ore message podunga, vaika poren nu ethukku

  • @VasanthiIyer-i8m
    @VasanthiIyer-i8m 11 วันที่ผ่านมา

    Very yummy

  • @Islamicbayansforall
    @Islamicbayansforall หลายเดือนก่อน

    Super mam thank u

  • @mohammedalikhan2979
    @mohammedalikhan2979 หลายเดือนก่อน +3

    Perungayam... Malli podi????

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh หลายเดือนก่อน +16

    இத போய் பெரிய பெரிய star hotel recipeனு சொல்லறீங்களே, கொஞ்சமவாது நியாயம் வேண்டாமா. இப்படி செய்தால் ஒரே பச்சவாசனை தான் வரும். சகிக்காது.

    • @venkatesh5666
      @venkatesh5666 หลายเดือนก่อน

      😂😂😂🤝👌

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      நீங்கள் செஞ்சி பார்த்து கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்

  • @Nelaraja8440
    @Nelaraja8440 หลายเดือนก่อน +9

    கலர் போடி ஏந்த கடையில் போட்டார்கள் ஆரோக்கியமான சாம்பார்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      சில ஹோட்டல்களில் சேர்க்கிறார்கள் சகோ (நான் எல்லா ஹோட்டலையும் தவறாக சொல்லவில்லை)

  • @திமிரிகதைக்களம்
    @திமிரிகதைக்களம் หลายเดือนก่อน +11

    இது தவறான அய்யர் கடை சாம்பார் ரெசிபி .40வருட சைவ உணவக அனுபவத்தில் சொல்கிறேன்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +2

      அப்போ அந்த அனுபவத்தை சொல்லுங்கோ சார்

    • @திமிரிகதைக்களம்
      @திமிரிகதைக்களம் หลายเดือนก่อน +11

      @@sethuchithrakitchen தாயி கொஞ்சம் துவரம் பருப்பு,கொஞ்சம் கடலை பருப்பு,இதில் 5தில் ஒரு பங்கு உளுந்து ,காய்ந்த மிளகாய்,தனியா கொஞ்சம் மிளகு,சீரகம் கொஞ்சம் கருவேப்பிலை ,துருவின தேங்காய் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து நன்கு கடாயில் மிதமான தீயில் வறுத்து பிறகு ஆறவிட்டு மிக்ஸி அளவு அதிகமாக இருந்தால் கிரைண்டர் கொண்டு தண்ணீர் கொஞ்சமா ஊற்றி பேஸ்டு போல் அரைத்து எடுத்து எப்போதும் எவ்வளவு சாம்பார் வேண்டுமோ அதற்க்கு ஏற்றார் போல துவரம் பருப்பு வேக வைத்து பிறகு எப்போதும் செய்யும் முறையில் செய்து இந்த அரைத்த மசாலா சேர்த்து நல்லா கொதித்த பிறகு இறக்கினால் எப்போதும் போல கொத்தமல்லி மற்றும் தாளிப்பு சேர்த்தால் சூப்பர் டிபன் சாம்பார் ரெடி

    • @manjarigopal8024
      @manjarigopal8024 หลายเดือนก่อน +2

      Puli??​@@திமிரிகதைக்களம்

    • @jackjosh2228
      @jackjosh2228 หลายเดือนก่อน

      ​@@திமிரிகதைக்களம்
      தக்காளி.. ???

    • @திமிரிகதைக்களம்
      @திமிரிகதைக்களம் หลายเดือนก่อน

      @jackjosh2228 எப்பொழுதும் போல் சொன்ன பிறகு

  • @kutti_story1366
    @kutti_story1366 หลายเดือนก่อน +12

    இதே மாதிரி ஐயர் ஹோட்டலில் இதை மாதிரி செய்ய மாட்டார்கள் தவறான செய்தி

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      அப்போ, எப்படி செய்வார்கள் சகோ?

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 หลายเดือนก่อน +3

      பிராமண தம்பதிகள் நடத்துகிற (சில தள்ளுவண்டி கடைகளில்) இவ்வகையில் தயாரிப்பது உண்டு.
      அத்துடன் சிலர்... மிளகாய், வறமல்லி, வெந்தயம், பெருங்காயம் இவைகளை மட்டும் வறுத்தரைத்து சேர்ப்பது உண்டு, சாம்பாரின் திடத்திக்காக சிறிதளவு அரிசி / கடலை பருப்பையும் சேர்த்து வறுத்தரைப்பது உண்டு. வணிக நோக்கத்தில் ஈடுகொடுக்க.
      கடைகளுக்கு நீர்த்த நிலைதான் கட்படியாகும்.
      சரவணபவனில்... தக்காளி, வெங்காயம், பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்தரைத்த சாம்பார் வகையை தாங்கள் அறிந்துள்ளீர்களா !?
      எத்தனையோ ரகங்கள் வகைகள்...அவற்றுள் ஒன்று. தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்... அவ்வளவே !

  • @sadagopanvaradarajan4742
    @sadagopanvaradarajan4742 หลายเดือนก่อน +1

    Nicepa

  • @manganimultitech2484
    @manganimultitech2484 หลายเดือนก่อน +4

    sorry idhu sambar e illa parupu thanni

  • @sarvanan2000
    @sarvanan2000 29 วันที่ผ่านมา +3

    Sambar without sambar powder???😮

  • @boonzzmee
    @boonzzmee หลายเดือนก่อน +6

    வெங்காயம் போட்ட கெட்டி ஜீரக ரசம் போல இருக்கே😢

  • @fathimasathika327
    @fathimasathika327 หลายเดือนก่อน +1

    Idukku sambar powder vaenama

  • @mohankalyani2707
    @mohankalyani2707 หลายเดือนก่อน +3

    Today saithu parkiran

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      செய்து பாருங்க தோழி, கடைசியில் சீரகப் பொடி சேருங்கள்

  • @Mahess-uw5ew
    @Mahess-uw5ew 28 วันที่ผ่านมา +3

    இதுக்கு பெயர் சாம்பாரா

  • @magaramv5664
    @magaramv5664 หลายเดือนก่อน +8

    கொஞ்சம் சுறுசுறுப்பா பேசுமா bore அடிக்குது

  • @sasirekhasureshkumar2380
    @sasirekhasureshkumar2380 หลายเดือนก่อน +1

    😮😢

  • @VijayMala-u4z
    @VijayMala-u4z 17 ชั่วโมงที่ผ่านมา

    Lúk
    K
    L

  • @kasthurip2301
    @kasthurip2301 หลายเดือนก่อน

    Athuthan secret ache..yarum sollamattanga.. yarum try pannathinga.nalla irukkathu...

    • @sundararajann6007
      @sundararajann6007 หลายเดือนก่อน

      கமண்ட்டில் வித விதமான லூசுகள்

  • @raninoorjahan7096
    @raninoorjahan7096 หลายเดือนก่อน +4

    Build up is great. But 😢

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      Sir, It's not build up

    • @raninoorjahan7096
      @raninoorjahan7096 หลายเดือนก่อน +1

      @sethuchithrakitchen Build up means detailed explanation. But expected more

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +3

      அம்மா நான் சுமாராக படித்த சாதாரண பெண் எனக்கு ரொம்ப எதிர்பார்கிறோம்இந்த அளவுக்கு பேச வராது இனி வரும் வீடியோவில் முயற்சி செய்கிறேன் உங்கள் ஆதரவிற்கு நன்றி🙏

  • @t.amalarani7918
    @t.amalarani7918 หลายเดือนก่อน +2

    It's like rasam😂

  • @musthakkurmani
    @musthakkurmani หลายเดือนก่อน

    I will subscribe your video provided you avoid using dirty word “ supera”

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 หลายเดือนก่อน +3

    சாம்பார் பொடி கொஞ்சம் சேர்க்கலாமா?

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      சேர்க்க வேண்டாம்

  • @mjmandalam5756
    @mjmandalam5756 หลายเดือนก่อน +2

    ஸ்டவ் தீ அளவு சொல்லுங்க மீடியமா பாஸ்ட் டா இல்ல சிம்லா?
    ப்ளீஸ்

  • @pramessethu2905
    @pramessethu2905 22 วันที่ผ่านมา +5

    இது பேர் சாம்பாரா😂😂😂

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  22 วันที่ผ่านมา +1

      சகோ செய்து பாருங்கள் அப்புறம் கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்

  • @JayachandranJayachandran-yi8sj
    @JayachandranJayachandran-yi8sj หลายเดือนก่อน +2

    Kotumai😢😢😢😢

  • @kolangalulagam6262
    @kolangalulagam6262 หลายเดือนก่อน +8

    இது ஒன்றும் தங்க மலை ரகசியம் இல்லை இதுதான் பம்பாய் சட்டினி என்ன பம்பாய் சட்டினி கொஞ்சம் திக்கா இருக்கும் நீங்கள் தண்ணீர் ஊற்றி சாம்பார் என்று கூருகிறிர்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +2

      தங்க மலை ரகசியம் இல்லைதான் சகோதரி, ஆனால் எந்த பம்பாய் சட்டியில் துவரம்பருப்பு, புளி சேர்க்கிறார்கள்.

    • @suganthis6655
      @suganthis6655 หลายเดือนก่อน +1

      ​​S. I also thought. aana indha youtubers ellam edhavadhu chinna matram chenju kasu pannuvanga ​@@sethuchithrakitchen

    • @manjula-cl3ts
      @manjula-cl3ts 5 วันที่ผ่านมา

      ஃ😂😂😂

  • @oops1476
    @oops1476 หลายเดือนก่อน +3

    Terrible awful language used
    In this video
    Typical chennai language

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      Sorry for the inconvenience anyway thank you🙏 to watch my channel

  • @sahithabanu5646
    @sahithabanu5646 หลายเดือนก่อน +8

    நன்றாக இல்லை இந்த மாதிரி ரெசிபி வீடியோ போடாதீர்கள்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +4

      அம்மா நான் செய்து பார்த்துதான் இந்த வீடியோ போட்டேன், ஒவ்வொரு வருக்கும் சுவையின் தன்மை வேறு என்பதை இந்த பதிவு தெரிய படுத்துகிறது, இருப்பினும் உங்கள் ஆதரவிற்கு நன்றி🙏

  • @isackuppuswamy5648
    @isackuppuswamy5648 หลายเดือนก่อน +1

    பூண்டு இல்லாத சாம்பாரா

  • @smv6358
    @smv6358 หลายเดือนก่อน +48

    பருபில் போடும் மிளகா தான் காரம் ன்னு சொல்லீட்டு மறுபடியும் இவ்ளோ மிளகாய் தாளிப்புக்கு போடுறீங்க. பருப்பை அரைத்தால் மோர் குழம்பு taste வராதா

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +8

      வராது மேடம், அதை தவிர்க்கத்தான் புளி நீர் சேர்க்கனும்

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் หลายเดือนก่อน +4

      இப்படி பொய்யாக உருட்டுவர்
      ஏமாற்றும் வஞ்சக கும்பல்
      இதனால் உடலுக்கு கலோரி கிடைக்குமா ????

    • @davidraja3805
      @davidraja3805 หลายเดือนก่อน +1

      ​@@sethuchithrakitchenகுக்கரில் செய்யலாமா

    • @ramakumar2272
      @ramakumar2272 หลายเดือนก่อน +1

      Yes. Madam video correct

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 หลายเดือนก่อน

      குண்டு மிளகாய் காரம் அதிகமிராது. அரவையில் 6-7 & தாளிப்பில் 5. இதனால் காரம் கூடாது.
      பச்சை மிளாயை அரைத்துவிடுவதாலும், மஞ்சள் தூளும் சேர்ந்துதான் மோர்குழம்பு ரெசிபி சுவை & வாசனையும் தரும்.

  • @MSeenivasagan
    @MSeenivasagan หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு முறையும் இவ்வளவு உப்பா? பிலட் பிரசர் எகிறும்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      உங்களுக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு உப்பு சேர்த்து செய்யுங்கள் நண்பரே

  • @KalaiKalaiarasi-q2y
    @KalaiKalaiarasi-q2y หลายเดือนก่อน +2

    Tamarind not added

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      புளி கண்டிப்பாக சேர்க்கனும் இல்லைனால் மோர் குழம்பு வாசனை வரும்

  • @ushasridharan3149
    @ushasridharan3149 หลายเดือนก่อน +1

    Vazhu vazhu nnu irrukkum😮

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 หลายเดือนก่อน +2

    தக்காளி தான் போட்டிருக்கே பிறகு புளி எதற்கு ?

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      பருப்பு கரைசல் வேகும்போது மோர் குழம்பு மாதிரி வாசனை வரும் அதை தவிர்க்க புளி நீர் விடவும்

    • @Gayatridevi-cz8ow
      @Gayatridevi-cz8ow หลายเดือนก่อน

      புளி டேஸ்ட் வேர தக்காளி 🍅 டேஸ்ட் வேர 😊

  • @nageswarybs5300
    @nageswarybs5300 9 วันที่ผ่านมา

    என்னென்னமோ. சொல்லுறீங்க... செய்து பார்த்து அள்ளிக்குதே...😮

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ชั่วโมงที่ผ่านมา

      நல்லா இருந்தா சொல்லுங்க சகோ

  • @JayanthiKumar-ct4lw
    @JayanthiKumar-ct4lw หลายเดือนก่อน +2

    பருப்பு 3/4 மணி நேரம் உறனுமுனு சொல்லுறீங்க வேகனுமுனு சொல்லுறீங்க சரியா சொல்லுங்க உரணுமா வேக வைக்கணுமா

    • @sundararajann6007
      @sundararajann6007 หลายเดือนก่อน

      உங்களுக்கு சமயல் தெரியாது என்று தெரிகிறது.முக்கால் மணி நேரம் ஊற வேண்டும் வாய் தவறி சொன்னதை

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      ஊரணும்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 หลายเดือนก่อน +9

    எனக்கு
    அய்யர் ஓட்டல்
    சாம்பார் வேணா டா
    சாமி !
    எங்க அம்மா வைக்கிற
    மற்றும்
    நாயுடு ஓட்டல்
    ( அன்னபூர்ணா )
    நாடார் ஓட்டல்
    ( சரவண பவன் )
    சாம்பார் போதும் !

    • @madhavan4747
      @madhavan4747 หลายเดือนก่อน +4

      சரிடா மூடிட்டு போய் அங்க சாப்பிடுடா

    • @venkatesanr6189
      @venkatesanr6189 22 วันที่ผ่านมา

      😃😁😀

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 24 วันที่ผ่านมา +4

    ஆனாலும் ஐயர் கடையில் சாப்பிடும் உணவுகளில் ருசி இருக்கத் தான் செய்கிறது.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  24 วันที่ผ่านมา

      🙏

    • @ramhindu20
      @ramhindu20 11 วันที่ผ่านมา

      உண்மையை ஏற்று கொண்டதற்கு நன்றி ஐயா

    • @DushendranPackirisamy
      @DushendranPackirisamy 10 วันที่ผ่านมา

      மட்ட மான லைக், ஹீ, ஹீ 😂😢😅😊

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc วันที่ผ่านมา

    Iyer samayal ragasiyam enda solreenga thappu thalla zenji avanga perai kedukkava

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  วันที่ผ่านมา

      Yaaru peraiyum kedukkala sister,do this sambar recipe and comment to me

  • @Velumani-n5i
    @Velumani-n5i หลายเดือนก่อน +1

    சாம்பார் போடலையே. போட வேண்டாமா அம்மா

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      செய்து பார்த்த பிறகு கமெண்ட் பண்ணுங்க சார்

  • @sasirekhasureshkumar2380
    @sasirekhasureshkumar2380 หลายเดือนก่อน

    Mami needs lot of experience to demonstrate a dish.

  • @FloraFlora-b9b
    @FloraFlora-b9b หลายเดือนก่อน +1

    😂

  • @margueriteashok4050
    @margueriteashok4050 หลายเดือนก่อน +2

    Adhu enna ayyar ? 🤦🏻

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      நான் சாப்ட ஹோட்டல் ஐயர் ஹோட்டல் சகோ

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN หลายเดือนก่อน

      unakku yen eriyuthu?

    • @margueriteashok4050
      @margueriteashok4050 หลายเดือนก่อน

      @AMBATTANVIKMANDAIYAN unga id name paathale neenga eppadipattavar endru theriyudhu brother

  • @JayabharathiJayabharathi-my6nv
    @JayabharathiJayabharathi-my6nv หลายเดือนก่อน +4

    Pundu.podala

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      இதுக்கு பூண்டு போட கூடாது தோழி

    • @angukarthi8171
      @angukarthi8171 หลายเดือนก่อน

      ஏன் சிறிய அளவில் வெல்லம் சேர்க்கவில்லை

    • @sudhasrinivasan3015
      @sudhasrinivasan3015 หลายเดือนก่อน +1

      Thaniya serkatha sambar oru sambara

  • @SriRaman-ql2gu
    @SriRaman-ql2gu หลายเดือนก่อน

    You just made me hate sambar now...

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +2

      What problem about the sambar dear brother

  • @maduraiflavours2534
    @maduraiflavours2534 หลายเดือนก่อน +1

    Time waste ,nallave varala,pacchaivadai varudu,keele.thaan potten

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      அம்மா நீங்கள் எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை, எனக்கு நல்லா வந்தது. ஒரு தரம் சிரமம் பாராமல் வீடியோ பாருங்கம்மா

    • @k.hanifak.hanifa9310
      @k.hanifak.hanifa9310 หลายเดือนก่อน

      😂😂😂

  • @miserfarhana1474
    @miserfarhana1474 หลายเดือนก่อน +3

    Nallave illa romba mosam

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +1

      நீங்கள் எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லையே? அம்மா இது ரொம்ப நல்ல ரெசிபி ஆனால் இதற்கு அளவுகள் முக்கியம் அதன்படி செய்யுங்கள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்மா

  • @DushendranPackirisamy
    @DushendranPackirisamy 10 วันที่ผ่านมา +1

    என்னமோ கதை சொல்லுகிறாய், எதுவுமே உருப்படியா இல்லை 😂😢😅😊

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  10 วันที่ผ่านมา

      வணக்கம் சகோ , நான் கதை சொல்லவில்லை சாம்பார் ரெசிபியை சொன்னேன் , செய்துபாருங்கள் சகோ

  • @davidrajamani3172
    @davidrajamani3172 หลายเดือนก่อน +2

    Don't follow it. Your time and money waste

  • @usharanisridharan3885
    @usharanisridharan3885 หลายเดือนก่อน +1

    எந்த hote னு சொல்லவே இல்ல
    Fact check செய்ய ஏதுவா இருக்கும்ல...

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb 9 วันที่ผ่านมา +1

    அய்யர் வால் காரம் இவலோ சாப்பிடு வால நேக்கு தெரியல

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  9 วันที่ผ่านมา

      நல்லா சாப்பிடுவாங்க சகோ

  • @HinduMilitant
    @HinduMilitant หลายเดือนก่อน +2

    Your presentation needs improvement. Not very attractive.

  • @HinduMilitant
    @HinduMilitant หลายเดือนก่อน +3

    Bad presentation.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน +2

      Ma'am I am not a professional and I am a simple housewife with normal educated so I only know to cook and don't know how to presented