idli sambar recipe | hotel sambar | tiffin sambar recipe in tamil | sambar for idli dosa # sambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2023
  • Thanks for watching, Like,forward and subscribe our channel.
    How to make Hotel sambar at home ?
    ஹோட்டல் சாம்பார் வீட்டில் செய்வது எப்படி ?
    Rathna Cafe Tiffin Sambar:
    100 gm Door dal+100GM's Moong dal+ 150 GM's yellow Pumpkin+ 1/2 TSP Turmeric powder+ 5 drops Oil. Boil for 45 minutes or or 6 whistle in cooker.
    To make Sambar Powder:
    50 GM's Toor dal+ 30 urad dal+30GM's Bengal gram+5grm Pepper+5grm Cummins seeds+5grm Fenugreek 10 Dry chillies+ 15 grm Coriander seeds Dry fry until Golden colour finally add 1/4 cup Gratted coconut fry until coconut getting dry. then cool it Grind as coarse Powder.
    To make Sambar:
    2 TSP oil+ 1 TSP mustard seeds+1 TSP Urad dal+4Dry chillies+100 gms Shallots+curry leaves+vegetable (optional)+150 Tomato. saute for 10 minutes+ Boiled and meshed Dal+ required water+ Salt boil for 15 minutes+ Sambar Powder+ 25 gms Jaggery boil for 5 minutes.... finally Pour chopped Coriander leaves and Ghee. Rathna Cafe Tiffin Sambar Ready. serve with Hot Idlies.
    This is for 2 ltr Sambar....4 persons. 20 Idlies.
    you can see Sambar Podi video in our Channel for Store for 3 months.
    • sambar podi | tiffin s...

ความคิดเห็น • 860

  • @prg100463
    @prg100463 ปีที่แล้ว +9

    what a beautiful enjoyment enakke ippa sappidanum pola irukuthe

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      நல்லா சாப்பிடுங்க... நன்றி மகிழ்ச்சி

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 9 หลายเดือนก่อน +5

    ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் சொல்லித்தந்த விதம் அற்புதம்.
    புதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் கூட திறம்பட சமையலை செய்து முடிப்பர்.
    நளபாகம் போங்க. 👍👌🙏🙏😊

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      நன்றி......மகிழ்ச்சி

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். &செய்முறை.நன்றி🎉

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 ปีที่แล้ว +6

    மிக மிக தெளிவாகவும் ரசனையுடனும் விளக்கிய விதம் சூப்பர். மிக்க நன்றி

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி...... மகிழ்ச்சி

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +1

    நன்றி அருமை நானும் இதை சாப்பிட்டு ருசித்துள்ளேன் உண்மை யான சாம்பார் இட்லி மீண்டும் நன்றி

  • @seethalakshmisanthanamsant3666
    @seethalakshmisanthanamsant3666 ปีที่แล้ว +1

    ரத்னா கஃபே சாம்பார். நல்ல தரமான செய்முறை விளக்கம். மிக்க நன்றி சகோ. மன்னை பாசந்தி

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 10 หลายเดือนก่อน +6

    In the year1982 when I was studying my college I used to eat sambar idly regularly wow it was amazing,This video made me to go there.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      Thanks 🙏👍

    • @vatchala_cooks
      @vatchala_cooks 7 หลายเดือนก่อน

      Ratna cafe enga iruku

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 หลายเดือนก่อน

      @@vatchala_cooks Chennai, triplicate near Zambazar market. Triplicane high road.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  8 วันที่ผ่านมา

      திருவல்லிக்கேணி @ Triplicane Chennai...​@@vatchala_cooks

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +2

    அருமை தம்பி ரத்னாகேப் சாம்பார் செய்முறை விளக்கம்👌👌👌செய்து பார்க்கிறோம் ்மிக்க நன்றி🙏🏾🙏🏾

  • @sathrakv9278
    @sathrakv9278 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை நானும் ரத்னா கேப் சாம்பார் பிரியை 12வயதில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன் Now sweet memories நன்றி சகோதரரே

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      நன்றி.....மகிழ்ச்சி

    • @sathrakv9278
      @sathrakv9278 9 หลายเดือนก่อน

      ஆம் 37 வருஷத்துக்கு முன் நினைவு போய்விட்டது நன்றி சகோதரே God bless you

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 ปีที่แล้ว +6

    Ratna Cafe my favourite hotel.I come from outstation stay in near by lodges to enjoy unique idly sambar.

  • @SanthiSanthi-ql5jh
    @SanthiSanthi-ql5jh 9 หลายเดือนก่อน

    அருமை ருசித்து சாப்பிட்டு இருக்கீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல்இருக்கு😊

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      நன்றி.......மகிழ்ச்சி

  • @orkay2022
    @orkay2022 8 หลายเดือนก่อน

    What you said is absolutely true. In olden days v used to go there with our kids. Infact bucket sambarnu kooda sollalaam😅. Athana dhatraalama sam ar koduppadhu ratna thavira veru engum illai.
    Hats off to this recepie and to Rathna Cafe 🎉🎉

  • @sundarampachamuthu7371
    @sundarampachamuthu7371 9 หลายเดือนก่อน +17

    I stayed in season lodge just opposite to Rathna cafe in 1974,75 and 76.mysalary was very low.R.C.idli sambar alone was my daily breakfast .many times l have stood before the manager with empty pocket.doesnt matter, pay next time was the cool reply.Unforgettable.God is great.

  • @Noorjahan-lz5bc
    @Noorjahan-lz5bc ปีที่แล้ว +3

    விளக்கம் அருமை சாம்பாரும் அருமை

  • @balasubramani2874
    @balasubramani2874 ปีที่แล้ว

    நானும் 1983ம் வருடத்திலிருந்து சாப்பிட்டு வந்திருக்கிறேன்.விளக்கம் அருமை.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @sugunagopi4497
    @sugunagopi4497 ปีที่แล้ว +10

    மிகவும் ருசித்து சாப் பிட்டு இருக்கின்றீர்கள் ‌ அருமை அருமை

  • @baskii4u
    @baskii4u ปีที่แล้ว +1

    Very perfect method thanks , apidiye 1/2 kg seeraga sambha biriyani adhuku chicken kulambum seyalmurai sollunga

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக....... நன்றி.....மகிழ்ச்சி

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 ปีที่แล้ว +5

    Sambar recipe is superb

  • @parthasarathig6680
    @parthasarathig6680 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா..... உங்கள் விளக்கம் அருமை.

  • @durgakarthikeyan3309
    @durgakarthikeyan3309 ปีที่แล้ว +2

    Bro recipe yum unnga xplanationum suuperr. Paakumpodae sapda thonardu

  • @sureshkannan4899
    @sureshkannan4899 9 หลายเดือนก่อน

    அருமை அருமை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      நன்றி.......மகிழ்ச்சி

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว +3

    ரத்னா கஃபே சாம்பார்,அந்த ஏரியாவை மணக்கும்!

  • @masilamani-rf7zu
    @masilamani-rf7zu ปีที่แล้ว +2

    Super very nice Resipi sambar

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @cheenu1953
    @cheenu1953 11 หลายเดือนก่อน +7

    My bachelor days life at Triplicane, Ratna Cafe was my tiffin outlet from 1978 to 1996... sambar idli was my regular intake... sambar was served in small buckets..
    Thanks for the vdo.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏 for your comments

    • @gopigemini9904
      @gopigemini9904 10 หลายเดือนก่อน

      Now ah days Triplicane hotels are worst bro _ yr days were good upto 2018 was good but after there all the hotels are completely nasty

    • @lakshmisankaran9683
      @lakshmisankaran9683 8 หลายเดือนก่อน +1

      Aduppu pugai smell varadha?

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 10 หลายเดือนก่อน

    Nama sencha varathu. Varalaina thuki potu odachipuduven. Super sir

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      கண்டிப்பா இந்த முறை செஞ்சு பாருங்க சூப்பரா வரும். நன்றி

  • @sivakkumar6486
    @sivakkumar6486 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அனுபவிச்சு சொல்றீங்க நன்றி

    • @worldvillagecookery
      @worldvillagecookery  4 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி

  • @sudhadevi4459
    @sudhadevi4459 8 หลายเดือนก่อน +1

    Even I have been an ardent fan of Ratna cafe sambar. Those days unforgettable

  • @s.k.muralidharankrishnamur3735
    @s.k.muralidharankrishnamur3735 ปีที่แล้ว +1

    ரத்னா கபேயில் காயே போடுவதில்லையே.
    ஆனாலும் எப்படி அவ்வளவு சுவை

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      பொடிதான் ஸ்பெஷல்..... நன்றி

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 ปีที่แล้ว +19

    Correct sir. My father used to have breakfast in Ratna cafe triplicane during 1940's when he was at his 20's. Sambar is unlimited for 2 idilies where those days sambar used to fill their stomach (father used to tell they can afford money only for 1 or 2 idilies)

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว +2

      Thanks 🙏 for comments

    • @gopigemini9904
      @gopigemini9904 10 หลายเดือนก่อน +4

      But don't go and eat now _ ur stomach will upset by next day

    • @maragathamt1462
      @maragathamt1462 10 หลายเดือนก่อน +1

      😊

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 9 หลายเดือนก่อน +2

      Even now you can afford only two idly even if working at TIDEL park....😂😂

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 9 หลายเดือนก่อน +1

      அருமை

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 ปีที่แล้ว +2

    My birthplace. Unique sambar i am tasting from my childhood. Now i am 71

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      நன்றி

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் நலமுடன்

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 ปีที่แล้ว

      I am 67. Born and brought up in triplicane this has been my favourite since my childhood. Couldn’t forget those beautiful days!!

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 ปีที่แล้ว

    ஆஹா அருமை. பார்க்கும்போதே மணம் உணர முடிகிறது. நான் இங்கு நிறைய முறை சாப்பிட்டு இருக்கிறேன். உண்மை. இதற்கு ஈடு இணை இல்லை

  • @2logj
    @2logj 5 หลายเดือนก่อน

    Thanks. More than cooking i enjoyed your devotion to Ratna cafe Sambar.I have just returned from Madras to UK, and all seven days when i was there swam in the Swimming pool sambar of Ratna cafe for Iddy vada.
    Like you i grew up with Shanthi Vigar and Ratna cafe idly sambar.
    Ispire us with food related history of Madras

    • @worldvillagecookery
      @worldvillagecookery  5 หลายเดือนก่อน

      Thank you very much for your comments and very happy 😊😊

  • @ushasugumar8280
    @ushasugumar8280 ปีที่แล้ว +6

    Detailed explanation .Thank you very much

  • @pnatarajan705
    @pnatarajan705 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றிகள்

    • @worldvillagecookery
      @worldvillagecookery  11 หลายเดือนก่อน

      நன்றி.......மகிழ்ச்சி

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 ปีที่แล้ว +3

    அருமையான டிப்ஸ் கொடுத்தீர்கள்
    நான் கண்டிப்பாக முயர்சித்து பார்ப்பேன் 50 வருடங்களுக்கு முன்பு ரத்னா கேப்பில் என் 13 வயதில் என் தந்தையார் அடிக்கடி
    அழைத்து செல்வார் தற்போது தருமபுரியில் இருப்பதால் அதை
    சுவைக்க இயலவில்லை உங்கள் காணொளிக்கு நன்றி

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 ปีที่แล้ว +1

    அருமை 👌👍🏼

  • @madhusoodhanan6102
    @madhusoodhanan6102 7 หลายเดือนก่อน

    You are absolutely right. I am at 52. I eat Ratna Sambar by 28 yrs. But I admire Saidapet vadacurry in Mari Hotel and Udupi Sambar which is more tastier than triplicane it is Gowri Nivas near Karaneeswarar kovil Saidapet.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  7 หลายเดือนก่อน

      Thanks for comments and information sir.

  • @pushpavalli7503
    @pushpavalli7503 ปีที่แล้ว +3

    Very good and excellent your idli Sambar preparation.thanks.

  • @kannaianm7888
    @kannaianm7888 ปีที่แล้ว +6

    You are absolutely right.I enjoyed ratna cafe.T.H.road when I was in triplicane mansion in 1992
    .

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 ปีที่แล้ว +2

    சகோ அருமை! சாப்பிட்ட திருப்தி கிடைத்தது....

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி ,,,,,,மகிழ்ச்சி

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 ปีที่แล้ว +1

    Miga Azagaga Wilakam Alitha Thangalluku, Mikka Nandri Sir🙏🏽🙏🏽🙏🏽

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 9 หลายเดือนก่อน +1

    You won't get any where except Rathna Cafe super sambar 😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808 ปีที่แล้ว +1

    Thank u so much for ur good efforts to bring in old memories of tasting the Rathna Cafe SAMBAR (prepared so well by u). Yes, 40 years back the taste of that sambar in Rathna Cafe was excellent, but today u cannot find someone preparing that kind of Sambar, of course in Kumbakonam, Trichy n in Tanjore u can find such quality the hotels. Thank u.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      Thanks 🙏 for your comments sir.

    • @VijayKumar-xc3oq
      @VijayKumar-xc3oq 10 หลายเดือนก่อน

      Which hotel in Tiruchirapalli

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      எனக்கு பெயர் நினைவில் இல்லை ஆனால் திருச்சியில் நான் பல உணவகங்களில் சாப்பிட்டு இருக்கிறேன் .மிகவும் நன்றாகவே இருந்தது .@@VijayKumar-xc3oq

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 3 หลายเดือนก่อน +3

    அந்த காலத்திலே வேலூர் பேலஸ் கஃபே இட்லி சாம்பர் இப்படி தான் இருக்கும். போய் உட்கார்ந்த உடனே 2 இட்லி சாம்பார் தட்டு நிறைய ஊத்துவார்கள். பழைய நினைவுகள்.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  3 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்

  • @muruganvel7394
    @muruganvel7394 10 หลายเดือนก่อน

    நானும் என் அண்ணண் முரசொலிமாறனும் திருவல்லிக்கேணி மோகன் மேன்ஸனில் 90 களின் இறுதியில் தங்கிருந்தபோது ரத்னாவில் சாப்பிடுவோம்.அதே சாம்பாரின் சுவை உள்ளது.நன்றி.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      நன்றி,,.....மகிழ்ச்சி முரசொலி மாறன்?

  • @naliniv8414
    @naliniv8414 ปีที่แล้ว +3

    I born at triplicane only. The sambar is very nice. Thanks for sharing. If you cross the rathna cafe you can smelthe samber sme

  • @senthilnathan4095
    @senthilnathan4095 ปีที่แล้ว +1

    Somehow your narration makes me apitite and induces to taste it bro welldone

  • @sureshayyengar8224
    @sureshayyengar8224 6 หลายเดือนก่อน

    Very very neat cooking.. yummy

  • @venkatramachandran8761
    @venkatramachandran8761 ปีที่แล้ว +5

    I NEVER FORGET THE TASTE OF SAMBAR IDLY OF RATHNA CAFE. I USED TO GO FROM T.NAGAR TO TRIPLICANE ONLY FOR THE EXCLUSIVE TASTE & THEIR MOTTO TO SATISFY THE CUSTOMERS. THANKS FOR THE U TUBER SIR. V. RAMACHANDRAN.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว +1

      Thanks 🙏 sir....... happy

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 ปีที่แล้ว +1

      Same here! Back in the 80s as a kid go every Sunday evening from Anna Nagar to Triplicane just for that jug sambar and idli and then head to the Beach! Memorable days with zero traffic…maximum 15 minutes by car. Imagine going now from Anna Nagar to Triplicane 😱 Miss my old Madras ! But now the taste is not that authentic as it was back then. I think after that master died way back the taste also disappeared 😢

    • @gopigemini9904
      @gopigemini9904 10 หลายเดือนก่อน

      Now ah days their motto is only cash _foods served there are completely taste less irrespective of huge price

  • @JayalakshmiK-lx3pi
    @JayalakshmiK-lx3pi ปีที่แล้ว +4

    Hallo.ur eating experience better than samber.nice.50 years back my father's Hotelku so many people( kmu) came for these interest..

  • @NoorAhmed-qv7tk
    @NoorAhmed-qv7tk 6 หลายเดือนก่อน

    You are very right I have been enjoying the taste of ratna cafe sambar .for the past 45years.

  • @ksnazim
    @ksnazim 7 หลายเดือนก่อน

    Nanba 100 Bro:100/200℅ sari, sapta anubhavam peesudu+ Vazgha valamudan.🎉

    • @worldvillagecookery
      @worldvillagecookery  7 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 6 หลายเดือนก่อน +1

    I have been enjoying Rathna Cafe idly sambar since 80s'

  • @kulandaivelans629
    @kulandaivelans629 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @jaanusblog7259
    @jaanusblog7259 หลายเดือนก่อน

    I tried this recipe and everybody complimented it..thank you🙏🏼

    • @worldvillagecookery
      @worldvillagecookery  หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்

    • @worldvillagecookery
      @worldvillagecookery  หลายเดือนก่อน

      நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் share பன்னுங்க... நன்றி மகிழ்ச்சி

    • @jaanusblog7259
      @jaanusblog7259 หลายเดือนก่อน

      @@worldvillagecookery sure

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 ปีที่แล้ว +1

    Arumayana padivu u just rocked

  • @akentertainment248
    @akentertainment248 ปีที่แล้ว +3

    Detailing சூப்பர் 👍

  • @valliemurugan6155
    @valliemurugan6155 8 หลายเดือนก่อน

    SUPER . MOUTH WATERING . TQVM SIR .SHAĹL TRY . 🙏💖

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 9 หลายเดือนก่อน

    1972 to 1989 Ratna Cafe. Idli with unlimited sambar. Excellent

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      Now also unlimited sambar..... thanks 🙏

  • @kannaianm7888
    @kannaianm7888 ปีที่แล้ว +2

    1992 other hotels on A idly One rupee. In rathna five rupees for two idlies with full of sambar serving in mug with out limitation.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி.... மகிழ்ச்சி

  • @hariharaiyernaganathan8268
    @hariharaiyernaganathan8268 11 หลายเดือนก่อน +1

    I landed in Chennai in the year 1986. Initially I stayed with my friend in Mambalam. One day my friend took me to the beach and for dinner we went to Ratna Cafe. I liked the idli sambar so much and within a week I found a mansion in zambazar and sifted my stay. I left Chennai in 1989 but still visit Chennai at least once a month. If time permits I will definitely make a visit to Ratna Cafe only to eat idli sambar. In the morning one can have raja kichadi, Special vadai. Meals served were also very good. Thank you sir for taking me back to those days.

  • @rajarams5988
    @rajarams5988 9 หลายเดือนก่อน

    I used to eat tiffin at Ratna Cafe Triplicane 50 years back as a student of Presidency College. The most delicious sambhar idli I have ever tasted

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน +1

      நன்றி.....மகிழ்ச்சி

  • @chandrakumari5979
    @chandrakumari5979 10 หลายเดือนก่อน +2

    Yummy...feel like eating..

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว +3

    Really super

  • @krisheswari
    @krisheswari 23 วันที่ผ่านมา

    I stayed in Triplicane for about 3 years, 1971 to 74. RC idli sambar and Vadai saambar, Tirnelveli idli tomato chatni, Sydoji mess meals were my favorites. Vegetables were never in RC Saambaar. Saambaar those days and now, a lot of difference. . A significant deterioration.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  23 วันที่ผ่านมา

      Thanks 🙏 keep watching மகிழ்ச்சி

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 ปีที่แล้ว +1

    Nice, sooper

  • @vijisai9210
    @vijisai9210 6 หลายเดือนก่อน

    Nanga triplicane rathna cafe nearest enga veedu. Once. Ipa anga ile.idli 👍😊 sambar anga romba famius. Idli mele sambar oru kuvalei i mean oru cup full eduthu vandhu uuthuvannga. Rombave nalarkum. Rate konjam adhigam than. Muna ule taste ippa ile. But indha hotel sambar taste vere engum ille. 👌👌

  • @radhadhamodharan5516
    @radhadhamodharan5516 9 หลายเดือนก่อน

    Ratna cafe pakoda kuruma arumaiya irukkum. Adhai eppadi saivadu solluga please

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      முயறசிக்கின்றேன்.... நன்றி

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நன்றி தோழரே.

  • @prg100463
    @prg100463 ปีที่แล้ว

    vaazhga valamudan

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @neerajaneelu
    @neerajaneelu ปีที่แล้ว +3

    ஆமாம் அடையார் ரத்னா கேப் ருசியா இருக்கும்🤤🤤🤤

  • @suganyabalu349
    @suganyabalu349 10 หลายเดือนก่อน +1

    Very Good and Exceelent idli Sambar Preparation.Thank you sir.

  • @playingkidgames698
    @playingkidgames698 6 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு திறமை.இவ்வளவு திறமை இருக்கா உங்களிடம்.வாழ்க!

    • @worldvillagecookery
      @worldvillagecookery  6 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி

  • @zeevanlala2965
    @zeevanlala2965 ปีที่แล้ว +2

    In 1960s at Dindigul Rajamani iyer coffee and Ariya bahvan, Ajanta hotel dosa are famous, everythings are gone, Recollecting my old memories, God bless all

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      Thanks 🙏

    • @chandranpandian5236
      @chandranpandian5236 8 หลายเดือนก่อน

      மாலை 6 மணிக்கு ராஜாமணி ஐயர் ஹோட்டல் பஜ்ஜியும் , வடையும் அந்த சாம்பாரும் ஊத்தப்பம் , ரவா தோசையும் , காராபூந்தியும் என்றும் மறக்கமுடியாது.
      அஜந்தா ஓட்டலில் சப்பாத்தி குருமா , உளுந்தவடை வகைகள் - பீன்ஸ் வடை , கேரட் வடை , பீட்ரூட் வடை இன்று நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது
      சந்திர சேகர பாண்டியன். திண்டுக்கல்

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 หลายเดือนก่อน

    நல்ல சமையல் அருமை அருமை நண்பர்.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  2 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்!

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +2

    ரத்னா கஃபே, திருவல்லிக்கேனியில் சாம்பார் இட்லி..நிறைய சாப்பிட்டுஇருக்கேன்!
    அருமை!
    இப்போது எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว +1

      அதே சுவையோடு அருமையாக இருக்கிறது. நன்றி

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว +3

    Mouth watering sir

  • @purushothamank8548
    @purushothamank8548 ปีที่แล้ว +4

    திருவல்லிக்கேணி ரத்தனாகேப் காலையில்
    5 மணிக்கு டைப்ரைட்டிங்
    சவுண்டுகேட்கும் 20 வருடம் முன்பு பனி காலத்தில் இன்னும் சூப்பராக இருக்கும்

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 หลายเดือนก่อน +1

    Arumai

    • @worldvillagecookery
      @worldvillagecookery  2 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்

  • @user-ue8bt4jb2j
    @user-ue8bt4jb2j 9 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையா சொன்னீங்க தம்பி🙏

    • @worldvillagecookery
      @worldvillagecookery  9 หลายเดือนก่อน

      நன்றி.....மகிழ்ச்சி

  • @janakisrinivasan3570
    @janakisrinivasan3570 8 วันที่ผ่านมา

    Very nice presentation. Mouth watering receipe.
    Janaki Srinivasan, Melbourne

    • @worldvillagecookery
      @worldvillagecookery  8 วันที่ผ่านมา

      Thanks 🙏 keep watching... மகிழ்ச்சி.

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur ปีที่แล้ว +1

    Sir cant we store this sambar powder mix because coconut is used.? Mine is small family sir..

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      Yes...if you want to store for month don't add coconut... please watch our sambar podi video

  • @seethasathianarayanan2349
    @seethasathianarayanan2349 ปีที่แล้ว +3

    Super sambar I felt like eating in Rathna Cafe itself thank you sir.

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan ปีที่แล้ว

    கேட்க்கும்போதே சாப்பிட தோனுது

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว +3

    Super receipe n nicely

  • @maheswarir2600
    @maheswarir2600 ปีที่แล้ว +3

    Kandipa romba sweet aa irrukum

  • @sriramajeyam779
    @sriramajeyam779 ปีที่แล้ว +3

    Excellent sir your experience rathna cafe sambar

  • @madanmohan7189
    @madanmohan7189 ปีที่แล้ว +9

    Your explanation is more interesting and tasty as your sambar recipe Thanks

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 ปีที่แล้ว

    நானும் 40 வயது முதல் திருச்சி to சென்னை போகும்போது ரத்னா கபே சாம்பார் இட்லி சாப்பிடாமல் வர மாட்டேன் ருசி‌தான்😅🎉

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      ஆமாம்.... நன்றி. மகிழ்ச்சி

  • @shanmugamg8376
    @shanmugamg8376 ปีที่แล้ว

    மிக நன்றி அருமை யான தகவல் 😂

  • @santhaarockiam434
    @santhaarockiam434 7 หลายเดือนก่อน +2

    நான் மாசமாய் இருக்கும்போது வாந்தியால் கஷ்டப்பட்ட காலத்தில் என் கணவர் ரத்னாகேப்பற்குத்தான் அழைத்து செல்வார் அங்கு இட்லி சாப்பிட்டு வெளியே வரும்போது வாந்தி வராது அந்த அளவு ருசியாக இருக்கும் நான் சொல்வது 35 வருடங்களுக்கு முன்னால் இப்போ அந்த ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது

    • @worldvillagecookery
      @worldvillagecookery  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக குறைவுதான்...... நன்றி.... மகிழ்ச்சி.

  • @mohanshanmugam6375
    @mohanshanmugam6375 10 หลายเดือนก่อน +3

    புரசைவாக்கம் வெல்கம் ஒட்டல் அறுமை காஞ்சிபுரம் கிருஸ்னா
    விலாஸ் அருமையாக இருக்கும்

    • @worldvillagecookery
      @worldvillagecookery  10 หลายเดือนก่อน

      ஆமாம்..... நன்றி.....மகிழ்ச்சி .

  • @vigneshs8607
    @vigneshs8607 ปีที่แล้ว +2

    Super sir 👌👌👌

  • @ppadmini5326
    @ppadmini5326 ปีที่แล้ว +2

    Super 💯❤

    • @worldvillagecookery
      @worldvillagecookery  ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @kamalnazeer2917
    @kamalnazeer2917 8 หลายเดือนก่อน

    ரத்தாகப் ஹோட்டல் விளம்பரம் அருமை

    • @worldvillagecookery
      @worldvillagecookery  8 หลายเดือนก่อน

      நன்றி.......மகிழ்ச்சி

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 ปีที่แล้ว +2

    I have also enjoyed Ratna cafe idly sambar.Really the taste is superb.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว +1

    Super recipe

  • @radhavradhikav-ht3re
    @radhavradhikav-ht3re 8 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ போட்டாதற்கு நன்றி வணக்கம்

    • @worldvillagecookery
      @worldvillagecookery  8 หลายเดือนก่อน

      நன்றி....மகிழ்ச்சி