எப்படி உங்கள் விருப்பத்தைப் பிரபஞ்சத்திடம் கேட்பது? | How to ask universe to fullfill your wish?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • எப்படி உங்கள் விருப்பத்தைப் பிரபஞ்சத்திடம் கேட்பது? | How to ask universe to fullfill your wish in Tamil ? | Law of attraction in tamil | universe attraction in tamil | subconscious mind work in tamil
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 245

  • @saipoongodi6015
    @saipoongodi6015 ปีที่แล้ว +27

    நன்றி சகோதரி🌸 நீங்கள் சொல்லிய விதம் நாங்களே பிரபஞ்சத்திடம் நேரடியாகப் பேசும் உணர்வை ஏற்படுத்தியது🌸 பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றென்றும் உண்டு🌸 வாழ்க பல்லாண்டு🌸 நித்தமும் வளர்க உங்கள் சேவை பணி🌸இந்த அருமையான காணொளியைக் காண வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏

  • @futurebanker9375
    @futurebanker9375 ปีที่แล้ว +7

    Namba mind oru nilaiyila vachi practice pannom na
    Namba seekirama universe kitta connect agidalam
    Universe 3to5 time la free ya irukum apo dha namba adhukooda pesa mudiyum.
    Nambaluku edhachu pudicha food sapdanum na amma kitta kekka theva illa
    Universe kitta sonna podhum
    Andha food namba kitta vandhurum epdi varum nu yosika theva illa ana kandipa varum.❤️
    Experience yarachum pannirukingala

  • @shakthidasan2312
    @shakthidasan2312 2 ปีที่แล้ว +60

    Unga voice easy ah subconscious la pogura feel aagudhu sis

    • @kalaivanineelamegam5114
      @kalaivanineelamegam5114 2 ปีที่แล้ว +2

      S true

    • @samayalaraitamil5512
      @samayalaraitamil5512 2 ปีที่แล้ว +1

      @@ramnikaal2534 பேசுனா பேசிட்டு போட்டும். அவங்களாம் கீழ்த்தரமானவங்க

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว +1

      @@samayalaraitamil5512 but Vitta inam over ah povanga ipa avan bayanthu comment ah delete pannitan

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Buddham_Saranam
    @Buddham_Saranam 2 ปีที่แล้ว +4

    இந்த பிரபஞ்சமே உங்க மூலமாக என் கேள்விகளுக்கு பதில் சொன்ன மாதிரி இருக்கு...உங்கள் மூலமாக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கூறுகிறேன்...
    நன்றி... 🙏🙏🙏

  • @geethac.v6828
    @geethac.v6828 11 หลายเดือนก่อน +3

    Prabhsnjathuku nandr kodi.
    Prabhanjam enaku matram undakieruku.
    I love prabhanjam

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 ปีที่แล้ว +8

    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி வாழ்க வளமுடன்.

  • @sangeethap5197
    @sangeethap5197 ปีที่แล้ว +3

    Nice conversation between interviewer and universe 😍. Thank you sister. Find your path⭐

  • @akmehandiart5762
    @akmehandiart5762 ปีที่แล้ว +2

    யுனிவர்ஸ் பற்றி மிகவும் அழகாகவும் அருமையாகவும் புரிதலுடனும் கூறியுள்ளீர்கள் tq for your speech very sweet and middle voice ji 😍😁

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    வாழ்க வளமுடன்
    மிகவும் அருமையாக இருக்கிறது 👌 உண்மை 👌
    தெளிவான சிந்தனையுடன்
    நம்பிக்கையுடன் அதைநினைத்து கேட்டு கொண்டு இருக்க வேண்டும்
    நன்றிகள் சகோதரி 🙏

  • @mohanashankar3496
    @mohanashankar3496 ปีที่แล้ว +1

    நன்றி, இயற்கை பேசும் என்பது உண்மை. பேசிய விதமுஉம் குரலும் மிகவும் நன்றாக இருந்தது.வாழ்க.

  • @naamnee6255
    @naamnee6255 ปีที่แล้ว +2

    Hi Friend. Own குரல் லா AMAZING . அற்புதம். For this topic matching. Continue.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 ปีที่แล้ว +5

    நன்றி, வாழ்த்துக்கள் சகோதரி.
    வாழ்க வளமுடன்!

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +2

    Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍👌🙏🌹🌹🌹

  • @jeganathana9698
    @jeganathana9698 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ponraj8134
    @ponraj8134 2 ปีที่แล้ว +5

    Thank you sister i really feel positive words thank you universe!

  • @RangarajanRangarajan-kd9nf
    @RangarajanRangarajan-kd9nf 3 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ravichandranravi3614
    @ravichandranravi3614 ปีที่แล้ว +2

    நன்று சிறப்பு !
    என் வாழ்கையை தினம் தினம் வளப்படுத்தியும் எனது தேவைகளை நிறைவேற்றியும் அருள் செய்துகொண்டிருக்கும் அருட்பேராற்றலுக்கு ஆயுள்முழுதும் நன்றிகள்.

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 2 ปีที่แล้ว +9

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @lakshmiranjith3806
    @lakshmiranjith3806 2 ปีที่แล้ว +2

    Thank you sister enaku ipa Iruka situation ku advice panna maadhiri irundhudhu.❤️

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni ปีที่แล้ว +1

    நானும் தியானம் பண்ணறவன் தான் ஆனா நான் பிரபஞ்சத்திடம் இந்த பிறவியில் அதை கொடு இதை கொடு என்று கேட்கவில்லை என்னுடைய அடுத்த பிறவியில் இருந்து என்னுடைய கோடிக்கானக்கான பிறவியில் இன்ஜினியர் வரை படிக்கணும் நல்ல வேலையில் இருக்கணும் தனிவீடு வேணும் மாசம் ஒரு லச்சம் மேல நல்ல சம்பளத்தில் இருக்கணும் நல்ல பதவியில் இருக்கணும் என்று தான் கேட்டிருக்கிறேன் அது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு நான் பிரபஞ்சதை நம்புகிறேன் 🎉🎉🎉❤❤❤

  • @Aaseevagam741
    @Aaseevagam741 4 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சம் என்ற சமஸ்கிருத சொல்லை தவிர்த்து ஐம்பெரும் ஆற்றல்கள் என்று தூயதமிழில் உச்சரிக்க பழக வேண்டும்

  • @gowthamramachandran296
    @gowthamramachandran296 2 ปีที่แล้ว +8

    Madam..law of vibration pathi pesunga. Most waiting. Hope next video will be

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว

      Lakshmi kanth nu oruthan kella comment la enthu Ponna pathi thappa pesuran voice pathium asingama pesauran konjam help panunga

  • @pearlsofworld5292
    @pearlsofworld5292 2 ปีที่แล้ว +3

    Hi sisy u r my well vison kandippa nan ungalukaaha pray pannuwan

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி சகோதரி. யூனிவேசிக்கு நன்றி

  • @strangepal
    @strangepal 2 ปีที่แล้ว +7

    Your soft voice penetrated deeply into our subconscious and make the listener to listen your next publication. As you have narrated about universe and its power to us, The Universe gives you a gift "Voice" and constant pace.

    • @strangepal
      @strangepal 2 ปีที่แล้ว

      வினை விதைத்தவன் வினை அருப்பான்.
      Do not concentrate on others @ ram

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว

      @@strangepal avan antha comment ah delete Panitan Athu pothu problem solved

    • @strangepal
      @strangepal 2 ปีที่แล้ว +1

      @Ram Nikkal this is the power of positivity.

  • @rajamohamed8104
    @rajamohamed8104 ปีที่แล้ว +2

    It's my first video watching in your channel, so melding me and melding voice also damn good...

  • @sarathy4339
    @sarathy4339 2 ปีที่แล้ว +3

    Hi mam thank you ....for your wonderful speech . About universe answers for people questions. Please pray for me , I must appeal to the universe more properly

  • @Kavithakeerthi-kw1nd
    @Kavithakeerthi-kw1nd ปีที่แล้ว +1

    I asked something today and got it the same day❤

  • @puviyarasi1368
    @puviyarasi1368 2 ปีที่แล้ว +3

    Thanks 🙏 வாழ்க வளமுடன்

  • @lavanyak2264
    @lavanyak2264 ปีที่แล้ว +2

    👌sister Thank you voice 👌♥️♥️♥️

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 ปีที่แล้ว +2

    Great one madam.. let the universe bless you❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 ปีที่แล้ว +1

    Thank you very much sister
    Thank you Thank you Thank you
    Universe

  • @subramaniansubramanian6131
    @subramaniansubramanian6131 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @arantxasanchez8990
    @arantxasanchez8990 2 ปีที่แล้ว +2

    Thanks a lot sis, very meaningful and i feel so happy and thankful..

  • @sahayamji3817
    @sahayamji3817 2 ปีที่แล้ว +2

    Thank u sister .....super message ....god bless you.....

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 2 ปีที่แล้ว +1

    Thank you so much universe nandri sister nandri I love you so much my dear

  • @saranyasrinivasan5869
    @saranyasrinivasan5869 2 ปีที่แล้ว +1

    You've read my mind ..such a beautiful video with awesome voice

  • @Vives-l8w
    @Vives-l8w หลายเดือนก่อน

    Thank you sister very much for your useful information 🎉🎉❤❤

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 ปีที่แล้ว +1

    Thank you very much sister, faboules interview, something special and different, keep it up your tremendous services for human being, once again thanks for you and the universe 🙏🙏🙏

  • @christopherv5468
    @christopherv5468 8 หลายเดือนก่อน +1

    Most underrated channel ❤❤❤❤❤❤

  • @RRBookscorner
    @RRBookscorner 2 ปีที่แล้ว +2

    Really super😍 your voice and way of narration

  • @jaravi1113
    @jaravi1113 2 ปีที่แล้ว

    அருமையாக புரிய வைத்தீர்கள் பிரபஞ்சம் என்றால் என்னவென்று

  • @hernaturewood
    @hernaturewood ปีที่แล้ว +2

    Thank you so much ❤😊

  • @r.ahtnahswhale1323
    @r.ahtnahswhale1323 2 ปีที่แล้ว +2

    Akka unga voice vera level akka😘 and unga words ✨️👌🏻💐 vera vera level kekrapa mesmerizing ah iruku good 👍🏻
    En manasula ivlo naala iruntha kelvi unga voice correct kekringa and ans superb akka ✨️😘
    But konjam doubt iruku love vathi univers law solunga divine pathium solunga ninga solrapa keka rompa nala iruku ninga epdi akka ipdi pesuringa ningalave yosipingala ila books ah any way unga fan ah akitan akka all the best akka na ellarukum itha share panran🥰✨️

    • @rajis1244
      @rajis1244 2 ปีที่แล้ว

      Ohh apdiya

  • @aswanthg9959
    @aswanthg9959 2 ปีที่แล้ว +2

    Hii Akka _____waiting this episode🔥💯
    Rock on[__❤___] Ur Melting voice ✨️💞

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 ปีที่แล้ว +1

    மிக அருமை
    நன்றி

  • @xyz12345abc1
    @xyz12345abc1 2 ปีที่แล้ว +3

    Your selection of videos are appreciative madam 👌 Your act of service for people like us should get much more better... Thanks for your support to shape our lives... 🙏

  • @UCHIHA-mj6xs
    @UCHIHA-mj6xs 10 หลายเดือนก่อน +1

    How attitude control

  • @salaam8824
    @salaam8824 2 ปีที่แล้ว +1

    It's really good things sister

  • @jananimurugan5412
    @jananimurugan5412 2 ปีที่แล้ว +8

    Thank you so much 🥰 for creating positive thoughts in us ...Love you loads beyond the ordinary ...May god bless you and your whole team🌟 vazhga vaiyagam Vazhga valamudan ❤️

  • @believer6862
    @believer6862 2 ปีที่แล้ว +1

    Thank you for the valuable speech ❣️

  • @Aadhitya777
    @Aadhitya777 2 ปีที่แล้ว +1

    Super thank u akka & univers

  • @bharathidhasank5227
    @bharathidhasank5227 2 ปีที่แล้ว +1

    Good Message Akka Thank You...!☺️

  • @muruganandamm8340
    @muruganandamm8340 7 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி🎉❤

  • @aksharasri8921
    @aksharasri8921 ปีที่แล้ว +1

    Very nice... You voice is soothing

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Super voice sister.... vaalthukkal....
    Vaazha vazamudan Vaazha vaiyagam...

  • @sanjayram2298
    @sanjayram2298 2 ปีที่แล้ว +1

    "Hey guys " nice feeling🥰

  • @jaravi1113
    @jaravi1113 2 ปีที่แล้ว

    அருமையாக கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @praveenkumar-sd6xn
    @praveenkumar-sd6xn 2 ปีที่แล้ว +1

    Onga voice kaaga wait pannum friends sarbaga thank you for your videos 🤗

    • @praveenkumar-sd6xn
      @praveenkumar-sd6xn 2 ปีที่แล้ว

      Mm sure who is the guy

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว

      @@praveenkumar-sd6xn avan comment ah delete pannitan bro thanks for your support

    • @praveenkumar-sd6xn
      @praveenkumar-sd6xn 2 ปีที่แล้ว

      @@ramnikaal2534 it's my pleasure bro 🤞

  • @tamilselviprabakaran1172
    @tamilselviprabakaran1172 ปีที่แล้ว

    Thank you so much for your gudience this is helpful for me i got ans my question❤

  • @lakshmit3203
    @lakshmit3203 2 ปีที่แล้ว +1

    Mam subtitle add pannina easy ya Erukum .yenaku ear problem eruku.edhula yena sollu ringa nu therinchika Asai eruku ana yennala ketka mudiyala. Help ketka Verdi eruku help pandra person ku edhu la namika illa.subtitle add pannunga romba help ah erukum pls

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว +1

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @saisakthy4354
    @saisakthy4354 2 ปีที่แล้ว

    Best motivation best way thank you

  • @suvis6870
    @suvis6870 ปีที่แล้ว

    Super 💟 sister nallathe nadakkum

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +1

    நன்றி....அம்மா....

  • @tamilselvis8315
    @tamilselvis8315 ปีที่แล้ว +1

    Thank you very much universel.

  • @high8344
    @high8344 2 ปีที่แล้ว

    Unga voice keka nalla iruku unga native language is super...

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 2 ปีที่แล้ว +1

    It's really interesting

  • @rajushree7847
    @rajushree7847 2 ปีที่แล้ว +1

    Akka 10 minutes study apparimation poduga

  • @archanaachu4931
    @archanaachu4931 ปีที่แล้ว

    Wow it's really motivating🥰🥰thank u so much dear

  • @PROPERTY-jh7in
    @PROPERTY-jh7in 2 ปีที่แล้ว

    Your voice created a some magic sistet

  • @MohamedFirdous-zh5vj
    @MohamedFirdous-zh5vj 8 หลายเดือนก่อน

    Beautiful sister all topics message's💐💐💐

  • @ha2oo97raakeshprajin8
    @ha2oo97raakeshprajin8 2 ปีที่แล้ว +1

    Thank you so much universe 🙏

  • @ParthiniU143
    @ParthiniU143 2 ปีที่แล้ว +2

    Most expecting video

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x 9 หลายเดือนก่อน

    Nantri u kalukkum intha prabachathirkkum

  • @karthikshivaji
    @karthikshivaji 3 วันที่ผ่านมา

    Thank you

  • @moni4717
    @moni4717 2 ปีที่แล้ว +1

    Super ❤️thank you ✨

  • @ramamathi8182
    @ramamathi8182 ปีที่แล้ว

    Good voice , good Message.

  • @hindraa1639
    @hindraa1639 2 ปีที่แล้ว +2

    Thank sister

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g 7 หลายเดือนก่อน

    I trust universe Thank you ❤❤❤❤

  • @ruby_rubika
    @ruby_rubika หลายเดือนก่อน

    Thank to UNIVERSE❤

  • @dhanalakshmikrishnan9082
    @dhanalakshmikrishnan9082 2 ปีที่แล้ว +1

    Feel happy and hope....nice voice...thank you sister...thank you universe...

    • @dhanalakshmikrishnan9082
      @dhanalakshmikrishnan9082 2 ปีที่แล้ว

      @@ramnikaal2534 nalla visayangal pathi matume pesa vendum....verupana ennangal konda vargaluku pathil solla vendiya avasiyam illai....

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว

      @@dhanalakshmikrishnan9082 avan comment ah delete pannitan Athu pothu ipa entha problem um illa

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 ปีที่แล้ว

      @@dhanalakshmikrishnan9082 incase yarru kekalana antha comment inam anga irunthurum ipa ellam safe

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 ปีที่แล้ว +2

    Thank you universe 🙏🙏🙏❤️

  • @kalaivani6675
    @kalaivani6675 ปีที่แล้ว +1

    Ur voice nice sister... 🥰🥰

  • @nsb7090
    @nsb7090 2 ปีที่แล้ว +3

    Am trying to manifest my marriage, for past 3 yrs. But still its delaying. I don't know wat mistake am doin. Earlier i cud visualize my marriage and life partner..but now I cudnt imagine too.. getting tears only..

    • @priyaraj7621
      @priyaraj7621 2 ปีที่แล้ว +2

      Don't feel ungaluku kandippa life partner kedaipanga... Within one month kulla... Daily early morning visualize panni parunga... Then ungaluku enna mathiriyana life partner kedaikanum... Entha mathiri marriage pannanumo atha daily early morning oru story ah ezhuthunga... Rompa down aagura time happiness oda antha story eduthu padichu parthu... Happy aagunga but nadakalaiyenu feel panna koodathu ... Marriage nadantha mathiri feel pannanum... Unga life partner kooda engayachum pogura mathiri... Then unga kids porantha mathiri nenga vilaiyadura mathiri happy ah jolly ah irukuma mathiri feel pannunga

    • @nsb7090
      @nsb7090 ปีที่แล้ว

      @@priyaraj7621 thank u sis :)

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @tamil6658
    @tamil6658 2 ปีที่แล้ว +2

    Amazing 🙏❤️

  • @subaja6180
    @subaja6180 2 ปีที่แล้ว

    Thank you sister🙏🙏 and thank you universe🌌🌌🌌🌈🌈🌈

  • @user-fx5er8oh6v
    @user-fx5er8oh6v 5 หลายเดือนก่อน

    How to talk to universe mam. I should think that my universe has fulfilled my needs and I should thank. Or I should request universe to fulfill my needs on my prayers to universe. Thanks to universe. Pl. Tell.

  • @iyappana3964
    @iyappana3964 ปีที่แล้ว

    Super I will try 👍👍👍

  • @aishuaso9683
    @aishuaso9683 2 ปีที่แล้ว +1

    Thank you sis...

  • @gb6237
    @gb6237 2 ปีที่แล้ว +1

    Thanks🙂

  • @srilingesh
    @srilingesh 2 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @rajalakshmichairmansamy9130
    @rajalakshmichairmansamy9130 2 ปีที่แล้ว

    Amazing presentation dear

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @user-lp6vv1oc2y
    @user-lp6vv1oc2y 10 หลายเดือนก่อน

    Becoming supernatural book summary potunga sis

  • @tamilvani510
    @tamilvani510 2 ปีที่แล้ว

    Thank you so much...

  • @sasikalaravindran2793
    @sasikalaravindran2793 8 หลายเดือนก่อน

    Very true and nice 👍🙂

  • @ravidon83
    @ravidon83 19 วันที่ผ่านมา

    Thanks

  • @vellimalars2275
    @vellimalars2275 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப🙏💕🙏💕🙏💕 நன்றி