நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2022
  • நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil
    Spotify Link: www.shorturl.at/doK04
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 323

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 ปีที่แล้ว +105

    உடைந்து போன மனசை ஒட்ட வைத்து புது நம்பிக்கை வரவைக்கும் உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சகோதரி

  • @loganathan215
    @loganathan215 ปีที่แล้ว +12

    🙏 இறைவனுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @user-zl7jw3lo4o
    @user-zl7jw3lo4o ปีที่แล้ว +9

    Yes, this is true, I was on infertility treatment for the past 12 yrs, in 2018 I visualised that my baby's birthday will be in 2020, yes that happens, during corona period I delivered my baby girl, now Navyaa is 2.11 yrs old ..... Thank you Universe.........❤

    • @jaymohan7233
      @jaymohan7233 10 หลายเดือนก่อน

      Got goosebumps ❤❤ congratulations 🎉🍾🎈

  • @nathan6440
    @nathan6440 2 ปีที่แล้ว +22

    Intha video positive vibe create pannuthu ennakulla💥.Unnga voice romba nalla irruku.

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 2 ปีที่แล้ว +70

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life!✨ Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 all the keys of happiness is in your hands, so open it up 🔓

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว +7

    நன்றி 🙏 நண்பரே உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏😊

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அழகான பேச்சு நானும் நினைத்ததை வெகு விரைவில் அடைவேன் நன்றி

  • @sangeethas175
    @sangeethas175 2 ปีที่แล้ว +2

    Romba thanks intha video pathute irukumpothu mobile coverla check panne yepo vachenu therila 500 rs irunthuchu I am so happy

  • @saravanans5251
    @saravanans5251 ปีที่แล้ว +4

    அருமையான வீடியோ. இந்த வீடியோ பார்க்க உதவிய பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vijayaranik4050
    @vijayaranik4050 ปีที่แล้ว +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி எளிதாக இனிமையாக உணர்வாக பிரபஞ்ச விதியை உணர வைத்த உணர்வாளர்கள் சகோதர சகோதரருக்கு நன்றி முழுமையான நம்பிக்கையான உறுதியான நிலையான எங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இணைத்த நல் உள்ளத்திற்கு உணர்விற்கு இனிமை குரலில் உணர்த்திய அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்🙏👏👍

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 ปีที่แล้ว +3

    oru positive vishayathai. oru god angel pola solli puriya vekkarenga. GOD BLESSING U SAGO

  • @ariharanv238
    @ariharanv238 2 ปีที่แล้ว +2

    Your voice and way of speech nice madam. Thanks to universe. வாழ்க வளமுடன். நற்பவி.👍😊💐💐💐💐

  • @mtnnetballteam2356
    @mtnnetballteam2356 2 ปีที่แล้ว +6

    Yes 👍🏽. Wonderful voice. I was crying when I listened your voice. So calmly and energetic. Yes. We have to believe our self first. Everything will be happening automatically. Thank you so much I will be following what Rajes advice us in the book. Well explained by you ❤️🌹🙏👏🏽

  • @bambooskitchen2270
    @bambooskitchen2270 2 ปีที่แล้ว +2

    Great words ......very clearly explained thank u stay blessed

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว

    நீங்க சொன்னது எல்லாமே பயனுள்ள தகவல்கள். என் மனசுக்கு மருந்து போட்ட மாதிரி இருந்தது மிக்க நன்றி

  • @jayapriya4243
    @jayapriya4243 2 ปีที่แล้ว +1

    Thank you so much sister.. vazhga valamudan 🙏

  • @alexmotivationalquotes2571
    @alexmotivationalquotes2571 2 ปีที่แล้ว +1

    உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு சகோதரி,தெளிவாக புரிகிறது உங்கள் பேச்சு.

  • @dineshjasmin6482
    @dineshjasmin6482 ปีที่แล้ว

    உங்களது பதிவு மிகவும் விலை மதிப்பற்றது நன்றி மேடம், நன்றி ராஜேஷ் சார், இறைவனுக்கு மிக்க நன்றி

  • @cnetwork4784
    @cnetwork4784 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.. கருத்தும் மிக அருமை... வாழ்த்துக்கள் அக்கா.. தொடர்ந்து காணொளிகளை பகிருங்கள்.. ஸ்ரீலங்கா 🇱🇰 சஜி...

  • @rathnapriya9027
    @rathnapriya9027 ปีที่แล้ว

    Hi,you are awesome. Surely you are the angel. Your words giving lot of hope
    Thank you so much 🥰

  • @littlebuds2879
    @littlebuds2879 2 ปีที่แล้ว +1

    Nice thought provoking words .Thank you for sharing.

  • @manikandankannaiyan3041
    @manikandankannaiyan3041 2 ปีที่แล้ว +1

    What ah powerful energetic voice!👌👌👌

  • @thrishmaragu1383
    @thrishmaragu1383 ปีที่แล้ว +2

    Sister ur voice is magnetic and has healing power ✨thank u universe

  • @littleyohantfamily
    @littleyohantfamily 2 ปีที่แล้ว +2

    Arumayana padhivu👏👏👌👌👍👍

  • @moovendhanmoovendhan7614
    @moovendhanmoovendhan7614 ปีที่แล้ว +1

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் உற்சாகமாகவும் மிகவும் சந்தோஷமாகவும் வெற்றி என் அருகில் இருப்பதாகவும் தோன்றுகிறது உங்களின் பதிவிற்கு மிகவும்நன்றி நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @rameshram5476
    @rameshram5476 ปีที่แล้ว +2

    11.00 to 13.00 அக்கா நீங்கள் கூறுவது 💯💯💯 உண்மை தான். எனக்கு நடந்திருக்கிறது நடந்து கொண்டும் இருக்கிறது.
    நன்றிகள் பல ஆண்டி முருகர்க்கு

  • @vidhyalakshmi5396
    @vidhyalakshmi5396 2 ปีที่แล้ว +4

    Right time good massage thank you dear positivity wipes 😊😊

  • @gsjay8895
    @gsjay8895 ปีที่แล้ว

    Dear madam ,your Tamil words Voice are so adoptable & adorable too, you are putting those appropriate wordsdear madam

  • @vasanthamani.v281
    @vasanthamani.v281 2 ปีที่แล้ว +1

    Thanks mam .your voice superb. Today onwards l start with positive mind set.🙏🙏

  • @vishnus7022
    @vishnus7022 3 หลายเดือนก่อน

    தேங்க்யூ மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி❤

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 ปีที่แล้ว +4

    நன்றி
    நற்பவி

  • @abiabinash2726
    @abiabinash2726 2 ปีที่แล้ว +1

    Very very great motivations thanks

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் சிஸ்டர்

  • @ekdilipkumar
    @ekdilipkumar ปีที่แล้ว +1

    I have decided to follow this book, from TOday👍 pls bless me, thank you. 🙏

  • @jothijo7182
    @jothijo7182 10 หลายเดือนก่อน

    Avolo happya erukku tnks sister and univires

  • @justhavealittlefaith9138
    @justhavealittlefaith9138 2 ปีที่แล้ว +1

    A summary with Akka voice always a booster 😍😍

  • @RajaVenkateshTheKing
    @RajaVenkateshTheKing ปีที่แล้ว +12

    Sister..you should start creating positive affirmations in your voice with emotions. Ppl will listen this before and after sleep. You speak like a pure soul using nice Tamil words. U will help elevate ppls life. Appreciate for your effort. God bless.!

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 ปีที่แล้ว +1

    என்ன சொல்ல? ?Wow சொல்லனும் Super super ....good information. Tq sweet heart

  • @poornapriya2617
    @poornapriya2617 4 หลายเดือนก่อน

    நண்பர் ராஜேஷ் +சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐

  • @rengaraj4013
    @rengaraj4013 4 หลายเดือนก่อน

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @bloomingbunnies1605
    @bloomingbunnies1605 2 ปีที่แล้ว +1

    Sis very nice video a bundle of techniques yr gratitude towards author of every book by saying their name throughout the video is also nice

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +2

    Thank you Thank you ❤️ sister

  • @madhuravi9270
    @madhuravi9270 2 ปีที่แล้ว +2

    Super 💖
    Thank you 🙏👍

  • @anithar6507
    @anithar6507 2 ปีที่แล้ว +2

    u r the eye opener in my life mam,Thank u so much🙏

  • @japhar6944
    @japhar6944 4 หลายเดือนก่อน

    Thank you for your best wishes

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி

  • @vsgamer895
    @vsgamer895 2 ปีที่แล้ว +2

    Thanks for your information

  • @easyliving562
    @easyliving562 2 ปีที่แล้ว +5

    Did anyone tried these and found success ? Please send comments which will be helpful. I believe but sometime I don’t

  • @sparkle2305
    @sparkle2305 2 หลายเดือนก่อน

    Thank you I randomly found this video but It really build my confidence level🎉❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 ปีที่แล้ว +1

    Thank you universe
    Uingada voice super

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +1

    Thank you so much 🙏🏼😊🙏🏼

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs 2 ปีที่แล้ว +2

    Amazing video and bigggg thanks 😊

  • @spsvigneswaran427
    @spsvigneswaran427 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏

  • @rajarajan506
    @rajarajan506 2 ปีที่แล้ว +1

    Unga voice la kekura mari book la erukathu sister. God thank u meet

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 ปีที่แล้ว +1

    Thank you sister , positive vibe 🔥🔥🔥

  • @geethasamayal1741
    @geethasamayal1741 ปีที่แล้ว

    Tq mam na oru mudivu eduthu iruthen,athai seiyalama vendama nu neichen entha video pathu nalla clear ya mudivu eduka mudithathu

  • @sanjayram2298
    @sanjayram2298 2 ปีที่แล้ว +2

    Great❤ positive vibe...

  • @dicrosemoses1906
    @dicrosemoses1906 2 ปีที่แล้ว +1

    Voice hum... Explain hum nalla irrukku... Keep going 👏👏👏👏👏

  • @gopalgopal9610
    @gopalgopal9610 2 ปีที่แล้ว +2

    Come past my Dream life ❤️ thank you universe 🙏

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf ปีที่แล้ว

    நன்றி சகோதரி 🙏

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 ปีที่แล้ว

    Wowww...!!! Morning vibe ye awesome sister New life ah start pandra mathiri feel

  • @sangeethap5197
    @sangeethap5197 ปีที่แล้ว

    Really a useful video. Thank you sister ❤️⭐

  • @sakthimani302
    @sakthimani302 2 ปีที่แล้ว +1

    Thank u so much for this ... good one

  • @65muralikumarj
    @65muralikumarj 2 ปีที่แล้ว +2

    Really superb

  • @mediamastertamil322
    @mediamastertamil322 2 ปีที่แล้ว +2

    Thank you Sister

  • @BLACKROCK54137
    @BLACKROCK54137 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ வை பார்க்க வைத்த பிரபஞ்சதிர்க்கு நன்றி (பின் பண்ணுங்க)

    • @rosalinerosaline1857
      @rosalinerosaline1857 4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @delliganesh3000
    @delliganesh3000 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍

  • @jashvikajashvi8330
    @jashvikajashvi8330 ปีที่แล้ว

    Thank you Sister❤

  • @RajeshVairapandian
    @RajeshVairapandian 7 หลายเดือนก่อน

    Thanks for reviewing my book, just seen this video. 😊
    😊

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +1

    உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி நன்றி

  • @discipline4209
    @discipline4209 2 ปีที่แล้ว +1

    Rombe nandri ma

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை சகோதரி. நல்ல தகவல். மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @ManiKandan-rn1xn
    @ManiKandan-rn1xn 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @jothijo7182
    @jothijo7182 10 หลายเดือนก่อน

    Sister rompa tnks enota bro 4 maadhama kadhaikkamal eruntharu intaikku enkitta vanthu palaya maadhi paasama vanthu kadhaichitaru

  • @dannidanni1308
    @dannidanni1308 ปีที่แล้ว

    Tankyou so much universe 🙏🌹🌹🙏

  • @jaffnavlogmasters6820
    @jaffnavlogmasters6820 2 ปีที่แล้ว +5

    Super akka. I'm Piranes from srilanka. Inthamathiri law of attraction videos podunka. Lots of love from srilanka 🇱🇰

  • @BharathiBharathi-ei7ik
    @BharathiBharathi-ei7ik 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி உங்க குரலோடு இந்த பதிவு கேட்க நன்றாக இருக்கு,🙏 வாழ்க வளமுடன் 🙏😊

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 2 ปีที่แล้ว +1

    Kanaver poothai vasthu paikiyam,sigaret smoking,bad habits iruinthu neratharamaaga vedupada vendum.naillozhuikkamaga thozhil seiythu vaazha vendum.Prapancham help seiya vendum.

  • @selvamtechnicians7094
    @selvamtechnicians7094 2 ปีที่แล้ว +2

    Thank you mam🙏

  • @pkchannel454
    @pkchannel454 2 ปีที่แล้ว +2

    God bless u sister

  • @dhibossmartialarts5485
    @dhibossmartialarts5485 2 ปีที่แล้ว +1

    Wait sister watch pannitu comment panra💝

  • @medico5566
    @medico5566 2 ปีที่แล้ว +1

    Akka unga voice😇 Vera level ........toay video is very helpful to me👍👍my day start with you and I believe 💯law of attraction 🎯I already follow some of these... I am attracted to law of attraction and your voice akka......keep going akka... waiting for your next video......🥰🥰

  • @MuthuLakshmivenktesh
    @MuthuLakshmivenktesh 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 ปีที่แล้ว +1

    Very nice narration 👏👏💐💐👌👌

  • @rajveeraa89
    @rajveeraa89 2 ปีที่แล้ว +1

    Super sister congrats

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu ปีที่แล้ว +1

    thank you universe❣❣❣❣❣

  • @mageshwari.mmageshwari.m764
    @mageshwari.mmageshwari.m764 2 ปีที่แล้ว +1

    Useful informations
    🙂 Thank you

  • @shashidhasdailyupdates...1056
    @shashidhasdailyupdates...1056 2 ปีที่แล้ว +2

    Whenever I heard your voice I feel positive vibrations... Tq dear...

  • @shanuharshu8542
    @shanuharshu8542 9 หลายเดือนก่อน

    Thank you universe thank you mam ❤

  • @karthiks4462
    @karthiks4462 2 ปีที่แล้ว +1

    Very nice speech.useful message.

  • @kannans7325
    @kannans7325 8 หลายเดือนก่อน

    God+you madam happy dipavali

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 ปีที่แล้ว +2

    Thank you ma

  • @samulya6491
    @samulya6491 2 ปีที่แล้ว +1

    Think you so much akka

  • @manavalan9626
    @manavalan9626 ปีที่แล้ว

    romba romba thanks sister💙💙💙

  • @lingusami7926
    @lingusami7926 2 ปีที่แล้ว +1

    Thank you sister great job well done

  • @aravindkumar3984
    @aravindkumar3984 2 ปีที่แล้ว +2

    Awesome

  • @venkatesanvenkatesan3260
    @venkatesanvenkatesan3260 2 ปีที่แล้ว +1

    Thanks sister

  • @elilanpanchadcharam9652
    @elilanpanchadcharam9652 2 ปีที่แล้ว +3

    Great

  • @positivethoughts8663
    @positivethoughts8663 2 ปีที่แล้ว +2

    Thank u so much ur voice gives possitive sound