SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 790

  • @allikalai9662
    @allikalai9662 ปีที่แล้ว +62

    இந்த பதிவை என்னை பார்க்க வைத்த என் சாய் அப்பாவிற்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sugashini8212
    @sugashini8212 ปีที่แล้ว +63

    எல்லாரும் நல்லா வாழனும்னு மனசார நினைச்சு பேசுறாறு❤️ தெய்வத்தன்மையுள்ள எளிமையான மனித வடிவம்🙏

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km ปีที่แล้ว +18

    நீங்கள் சீக்கிரமாக ஐநாசபை செயலாளராக அவர்கள் வாழ்க வளமுடன்

  • @arulmozhi8736
    @arulmozhi8736 ปีที่แล้ว +17

    என் குடும்பத்தில் அனைவரும் மிகமிக சந்தோஷமாக இருக்கிறோம். நன்றி, நன்ற

  • @sai-sai
    @sai-sai 2 ปีที่แล้ว +468

    நான் செய்த புண்ணியம் நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது...

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 2 ปีที่แล้ว +20

      நானும் அப்படித்தான் நினைத்தேன்.

    • @a.ragunathan6470
      @a.ragunathan6470 ปีที่แล้ว +10

      நானும் அப்படித்தான் நினைத்தேன்

    • @sivanandamsp9886
      @sivanandamsp9886 ปีที่แล้ว +4

      @@a.ragunathan6470 தங்களது வார்த்தைகள் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஆக உள்ளது .எனது நண்பர் நங்க நல்லூர் யசோதா அனுப்பி வைத்தார். இருவருக்கும் இறைவனுக்கும் நன்றி.சிக்க நரசையன் கிராமம் நெல்லை சிவானந்தம்

    • @lazarushm5831
      @lazarushm5831 ปีที่แล้ว +1

      Bhasker sar neenga than ennudeye dr. 72 vayassayum kashtamillathe Nadakkuthuk, nan 100 vayassile mattum than marikkum.

    • @iniyaval1383
      @iniyaval1383 ปีที่แล้ว +1

      Speech verey thanks

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt ปีที่แล้ว +94

    ஆண்டவன் அருளால் என் பிள்ளைகள் அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் மேன்மையாக வாழ்கின்றனர். நன்றி இறைவா

  • @thalapathi_33
    @thalapathi_33 ปีที่แล้ว +22

    நன்றி, இன்றுமுதல் புதிய வாழ்வை துவங்குகிறேன்

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 2 หลายเดือนก่อน +9

    இவர் சொல்வது 💯 உண்மை.ஆனால் நம் மனம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தாக இருக்கிறது.

  • @palanivel4893
    @palanivel4893 ปีที่แล้ว +7

    பிரபஞ்சமே நன் றி நன்றி நன்றி இவர் பேசுவதை என்னை கேட்க வைத்தமைக்கு

  • @sathiabamamg7248
    @sathiabamamg7248 2 ปีที่แล้ว +33

    மிகவும் மகிழ்ச்சி.
    நான் வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
    விரைவில் வாங்கி அதில் குடியேறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
    நன்றி ஐயா.

    • @ceziyan546
      @ceziyan546 ปีที่แล้ว +1

      உங்கள் மனதுக்கு பிடித்தமாதிரி வீடு வாங்கி மகிழ்ச்சியாக வாழ்வதை உணர்ந்து வாழ்த்துகிறேன்!

  • @thirukumarankanchi9340
    @thirukumarankanchi9340 ปีที่แล้ว +15

    பாஸ்கர் சார் நீங்க பேசறது காமெடி மாதிரி இருந்தாலும் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் அனுபவித்தவர்கள் மட்டுமே அது புரியும் யூ என் செகரட்டரி ஆகுவதற்கு வாழ்த்துக்கள்

    • @susilaravi2448
      @susilaravi2448 ปีที่แล้ว +1

      தைரியமான அறிவாளி.

  • @otakutunes47478
    @otakutunes47478 5 หลายเดือนก่อน +17

    பிரபஞ்சம் எனக்கு பல கோடிகள் வழங்கியதற்கு பல கோடி நன்றிகள். வாழ்க வளர்க.

    • @MariMuthu-wv1yc
      @MariMuthu-wv1yc 3 หลายเดือนก่อน

      ???

    • @santhoshsk6155
      @santhoshsk6155 2 หลายเดือนก่อน

      Unmai.enakku prabanjam pala kodigal vazangiyadarkku prabanjathukku pala kodigal nandri nandrigal.

    • @santhoshsk6155
      @santhoshsk6155 2 หลายเดือนก่อน

      Vazga valarga nandrigaludan.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +48

    அய்யா என் தந்தை 35 வருடங்களுக்கு முன்பு எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார் எனக்கு விளங்க வில்லை...உங்கள் விளக்கம் தான் எனக்கு புரிந்தது.... நன்றி அய்யா...

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 ปีที่แล้ว +23

    What this gentleman says is 100% true. My wife always used to say that she would build a huge house and make my son an engineer. Both her dreams came true. Always think positively. Good luck to all viewers.

  • @madhan3452
    @madhan3452 ปีที่แล้ว +32

    எனக்கு உண்மையில் இது நடந்தது.ஐயா கூறியது போல் கனவு கண்டேன்.வீடு கிடைத்தது.மிக்க நன்றி ஐயா.
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி..

  • @jenovajeno4910
    @jenovajeno4910 ปีที่แล้ว +8

    Thank you sir.... மற்றவர்கள் நண்மை காக பேசும் உங்கள் அன்பை பாராட்ட வார்த்தை இல்லை... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்....

    • @meenaiyer5228
      @meenaiyer5228 ปีที่แล้ว +1

      நன்றி சார்.நல்ல விளக்கம். தெளிவு பெற்றேன்.

  • @KunamKunaseelan
    @KunamKunaseelan 23 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @tom-edinetworks5614
    @tom-edinetworks5614 ปีที่แล้ว +38

    நன்றி ஐயா இந்த ரகசியம் தெரிந்ததிலிருந்து எனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாகவும், மனநிறைவாகவும் மாறிவிட்டது. இதை எனக்கு தெரிவித்த கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கு, உங்களுக்கும், எனது அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @johnbenedict666
    @johnbenedict666 11 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பு அன்பர் அண்ணன்!
    ஐ.நா.சபை செயலாளராக வாழ்த்துக்கள்!!

  • @ganesansilambam8810
    @ganesansilambam8810 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் ஐ.நா பொதுச்செயலாளர் ஹீலர் பாஸ்கர் அவர்களே

  • @gunasekaran7423
    @gunasekaran7423 ปีที่แล้ว +18

    நல்ல எண்ணம் உள்ள மனிதர் நீங்கள். வாழ்க வளமுடன்

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 2 ปีที่แล้ว +36

    நல்ல வழிகாட்டியாக இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @Lone_Champ
    @Lone_Champ 3 หลายเดือนก่อน +7

    புரியாதவர்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வதைவிட எண்ணம் போல் செயல் என்றால் அனைவருக்கும் எளிதாக புரிந்துவிடும்.

  • @anithmagajenanithmagajen6196
    @anithmagajenanithmagajen6196 2 ปีที่แล้ว +69

    மிக்க நன்றி அண்ணா நீங்கள் ஐநா சபை பொதுச் செயலாளர் ஆகும் போது நான் எப்பொழுதும் உங்கள் அருகில் இருப்பேன் என்று என்னை நான் முழுமையாக நம்புகிறேன் நன்றி

    • @Phillyphysi
      @Phillyphysi 2 ปีที่แล้ว +1

      Lol

    • @mubeenad4823
      @mubeenad4823 2 ปีที่แล้ว +2

      ​@@Phillyphysi

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว +5

      அப்போ நானும் உங்கள் assistant ஆக இருப்பேன் என்று நம்புவோம்...

    • @muthusamy2527
      @muthusamy2527 2 ปีที่แล้ว +3

      32¿

    • @O.M.R_.R.S.P
      @O.M.R_.R.S.P 2 ปีที่แล้ว +4

      அண்ணே நீங்க சொல்றது சரி தான். ஆனால் சில நேரங்களில் சில காரியங்கள் நடக்க போகுது தோணுது அது நல்லதோ கெட்டதோ அதே மாதிரி நடந்து விடுகிறது அப்ப இதுக்கு என்ன என்ன பண்றது அண்ணா.

  • @sankarchandru7870
    @sankarchandru7870 ปีที่แล้ว +39

    எண்ணம் போல் வாழ்க்கையில் நாம் நம் மனதை எண்ணங்களை நம்புவோம் வாழ்வோம் அகம்பிரம்மாஸ்மி 🙏 ஓம் நமசிவாய

  • @sanjayk8684
    @sanjayk8684 6 หลายเดือนก่อน +2

    உங்களால் நான் நல்லா இருக்கிறேன் அன்பான நன்றிகள் நான் நினைத்து
    அரசு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அய்யா

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan2410 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசுவது அருமைநன்றாக பேசியததுஎல்லோருக்கும்நன்றி

  • @freefiretamizanabi4280
    @freefiretamizanabi4280 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுவதை கேட்க் நன் கொடுத்து வைத்திருக்கேன் ரெம் நன்றி ஐயா

  • @SanthoshKumar-w8t
    @SanthoshKumar-w8t 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அண்ணா 🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @Kid_ff_75
    @Kid_ff_75 ปีที่แล้ว +14

    உங்கள் பேச்சை கேட்டாலே மனம் தெளிவடைந்துவிடும்

  • @smeshva-jt2cl
    @smeshva-jt2cl 3 หลายเดือนก่อน +2

    அண்ணா மிக்க நன்றி . உங்களால் இப்பொழுது தெளிவு அடைகிறேன். நான் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது இந்த பிரபஞ்சத்திற்கு மிக மிக நன்றி

  • @Nivan_edits
    @Nivan_edits 5 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களை மிக விரைவில்
    நான் நேரில் சந்திப்பேன்😊

  • @Ananthari143
    @Ananthari143 3 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த பதிவைகேட்க வைத்த இந்த பிரபஞ்சதிற்கு எனது நன்றி ஐயா 🎉

  • @sarojam6071
    @sarojam6071 2 ปีที่แล้ว +41

    முற்றிலும் 100%உண்மை 👌🏻👌🏻👌🏻

  • @rajir3322
    @rajir3322 12 วันที่ผ่านมา

    இந்த பிரபஞ்சதுக்கு நன்றி நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி

  • @muthuchsaramtholarkal2414
    @muthuchsaramtholarkal2414 หลายเดือนก่อน +1

    நன்றி, சிறப்பு 100% உண்மை🪷* *secret** ரகசியம் தெரிந்தவர் பாஸ்கர் அய்யா. எல்லோரும் கடைபிப்போம் நன்றி 💫🙏

  • @ArunaAruna-le5lt
    @ArunaAruna-le5lt ปีที่แล้ว +12

    அண்ணா நான் எதிர்மறைஎண்ணங்களோடு இருந்தேன் இப்பொழுது என் எண்ணம் என் மனது தெளிவடைந்து விட்டது மிகவும் நன்றி அண்ணா

  • @arulprabhuvalarmathy5906
    @arulprabhuvalarmathy5906 10 หลายเดือนก่อน +25

    என் இரு மகள்கள் IAS தேர்வில் முதலிடம் வந்ததற்கு நன்றி, A.விஸ்மிதா IAS, A.விஸ்மயா IAS. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள், நன்றி நன்றி நன்றி

    • @vijaykumar763
      @vijaykumar763 10 หลายเดือนก่อน +1

      இனி இந்த boomikku உங்கள் சேவை thodarattum

    • @vijaykumar763
      @vijaykumar763 10 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷம்.
      இனி இந்த பிரபஞ்சத்தில் அவர்கள் சேவை thodarattum.

    • @shivajia7385
      @shivajia7385 หลายเดือนก่อน

      Enakkum koncham solli kodungka

    • @Immyash-mt9pn
      @Immyash-mt9pn 25 วันที่ผ่านมา

      Congratulations

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 2 หลายเดือนก่อน +2

    தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤

  • @Roja-x3o
    @Roja-x3o 7 หลายเดือนก่อน +3

    Nandrii aaiya

  • @Rj-pz7to
    @Rj-pz7to 2 ปีที่แล้ว +76

    கனவு கண்டால் மட்டும் நடந்து விடும் என்பதை விட, கனவு காண்பதன் மூலமாக நம்முடைய கனவினை நனவாக்க நாம் உந்தபடுகின்றோம், நம்மை அறியாமல் நாம் அதை அடைய முற்படுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.. நம்முடைய கனவு என்னவென்று நம் நலம் நாடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிய வரும்போது அவர்களின் மூலமாகவும் நாம் நமது கனவுகளளை அடைய வாய்ப்புகளும் செய்திகளும் சேகரிக்கப்பட்டு நம்மை வந்தடைகின்றன, அதன்படி பின்னாளில் கனவு நனவாக்கப்படலாம் என்று நான் கருதுகிறேன்... நன்றி பாஸ்கர் அண்ணா அவர்களே..

    • @muthumuthu1746
      @muthumuthu1746 2 ปีที่แล้ว +2

      Vanakam nalla aanupavam..ungal peru

    • @iramesh1099
      @iramesh1099 2 ปีที่แล้ว +5

      நமது திட்டங்கள் பிறருக்கு தெரியும் பொழுது அதனை நடக்க விடாதபடி தடுக்கிறார்கள் ப்ரோ உங்கள் கூற்று தவறாக உள்ளது

    • @Rj-pz7to
      @Rj-pz7to 2 ปีที่แล้ว

      @@iramesh1099 🙄🙄

    • @shanthi695
      @shanthi695 2 ปีที่แล้ว

      No

    • @narasimhankg4014
      @narasimhankg4014 2 ปีที่แล้ว

      S.

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 ปีที่แล้ว +3

    சிறந்த நல்ல கருத்துக்கள் கூறி எங்கள் மனதில் தெளிவு ஏற்படுத்தி மைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @shreenivasanvasan8861
    @shreenivasanvasan8861 ปีที่แล้ว +8

    நல்ல நல்ல மிக நல்ல நல்ல அருமையான நேர்மறை எண்ணங்களை வளர்க்க
    செய்யும் விளக்கம்
    நன்றி!!!

  • @subashinisanjana5043
    @subashinisanjana5043 2 ปีที่แล้ว +13

    Sir, ninga soldradhu 100% unmai, na adha feel pannirukan, ippo en life complete ah change ayiruku, happy irukan😊

    • @nagaraj19937
      @nagaraj19937 ปีที่แล้ว

      Enna Change Vunga Life la

  • @manosiva392
    @manosiva392 ปีที่แล้ว +2

    இறைவா அற்புதம் உங்கள் பேச்சு நீங்க நல்லா இருப்பீங்க
    நன்றி ஜயா

  • @padmaghireedharan6648
    @padmaghireedharan6648 ปีที่แล้ว +25

    ஐயா நீங்கள் பெறிய தீர்க்க தரிசி.நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.வாழ்க வளமுடன் 🙏

  • @mohang3759
    @mohang3759 ปีที่แล้ว +13

    உண்மையில் கடந்த இரண்டு நாட்களாக நேர் மறையான சிந்தனைகளையே நினைத்தேன், நம்பிக்கை என் வாழ்வில் வளர்கிறது..,,,☺️
    பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கு நன்றி,,,🙏

  • @deepika2161
    @deepika2161 ปีที่แล้ว +5

    கடவுள் அருளள் எனது கடன் கஷ்டம் அனைத்தும் தீர்ந்து மிகநன்றி ஐயா

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 ปีที่แล้ว +2

    உங்களை இந்த பிரபஞ்சத்தின் ரூபமாக பார்க்கிறேன்....

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve ปีที่แล้ว +19

    கடந்த காலத்தில் நடந்தவற்றை உங்கள் கருத்தோடு பொருத்திப்பார்த்தபோது முற்றிலும் உண்மைதான்

  • @madhiporch1390
    @madhiporch1390 ปีที่แล้ว +4

    அப்போ நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பது இது தானா.. நான் எவ்ளோ நாலா அடுத்தவங்க நல்லருக்கணும்னு நெனச்சா நமக்கு நல்லது நடக்கும் என்று நினைத்தேன்.. இப்போது தான் அதற்கு அர்த்தம் புரிகிறது.. நன்றி 🙏

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 4 หลายเดือนก่อน +1

    🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏
    எனக்காக பேசியது போல் உள்ளது நன்றி 🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +7

    🙏🙏🙏 🙏🙏🙏🙏சத்தியத்திலும் .சத்தியமான வார்த்தைகள் 🙏🙏🙏.I became your fan 😬😬😬😍😍😍.என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @sonamanickam6739
    @sonamanickam6739 ปีที่แล้ว +1

    நான் நல்ல ஆரோக்கியமா சந்தோசமா என் கணவருடன் வாழ்கிறேன் நன்றி ஆண்டவா..

  • @gnanambikaimahaswaran3625
    @gnanambikaimahaswaran3625 หลายเดือนก่อน +1

    நன்றி உங்கள் அருமையான விளக்கம் தோடர்ந்து நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்

  • @devakumarmuthaiah1206
    @devakumarmuthaiah1206 2 ปีที่แล้ว +1

    தங்களின் அன்பான கனிவான அறிவார்ந்த பேச்சு வார்த்தைகள் அருமை.இநத பதிவு அருமை

  • @prashikajanshika
    @prashikajanshika 9 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி சார் இந்த வாய்ப்புக்கு பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏🙏

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 ปีที่แล้ว +57

    With god's grace I practice Healer Basker's simple teaching. My life is so so peaceful filled with happiness &joy. Remember to speak and think positive and you'll see the magic
    Thank you to god Almighty for every infinite blessings. Vaalghe valamudan🙏🏽

  • @jawaharthangam6736
    @jawaharthangam6736 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் நல்ல மனிதர் ஐயா

  • @maheshwarinagalingam4946
    @maheshwarinagalingam4946 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤

  • @mtlover196
    @mtlover196 ปีที่แล้ว +5

    positive thinking ... 💯 No nagative thinking 🙏 எண்ணம் போல் தான் வாழ்க்கை

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் என்றென்றும் வாழ்க அய்யா வளமுடன்

  • @navaneethanmuthukumard4477
    @navaneethanmuthukumard4477 2 ปีที่แล้ว +23

    வாழ்க்கை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @amithabi8304
    @amithabi8304 2 หลายเดือนก่อน +1

    Thank you so much
    God bless you VAZHGA VALAMUDAN

  • @elumalie2407
    @elumalie2407 2 ปีที่แล้ว +34

    வாழ்கிறீர் வளமாக!! வாழ்கிறோம் நலமாக!!

    • @umaananth2211
      @umaananth2211 2 ปีที่แล้ว +1

      N join j.

    • @r.shanmugam6949
      @r.shanmugam6949 2 ปีที่แล้ว

      India vinaigal than peyar chorkaalaaga alaikkapadugindradhu adhanaiyea peyar chol engiroam adhanaal namm udaiya vinai chorgalea peyar chorkaalaagum

  • @AntonyRaj-f3c
    @AntonyRaj-f3c หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. நீங்கள் சொல்வதுஉண்மை

  • @revathisudha1472
    @revathisudha1472 2 ปีที่แล้ว +50

    Personally I followed the technique and experienced the miracle of positive thinking. Thank u Sir💐🙏

    • @ajithkumar-ie9fp
      @ajithkumar-ie9fp 2 ปีที่แล้ว

      Iya Bas lari sounaran makkalin kathu kilintu arthuathak ollavarkkum mikaum thunpathai alikkirathu sounaranai thadukka ou valisollugka iya

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      @@ajithkumar-ie9fp புரியல தமிழில் எழுத முடியுமா

  • @AntonyRaj-f3c
    @AntonyRaj-f3c หลายเดือนก่อน +1

    Super.
    அருமையான பதிவு. நீங்கள் நலம

  • @premachandrankalanithy238
    @premachandrankalanithy238 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம், நான் தினமும் சீர்டி அப்பாட ஓடியோ கேட்பேன், அப்படி கேக்கும் போது தான் உங்களது ஓடியோ என் கண்ணில் பட்டது.இப்படி ஒரு ஓடியோ இதுவரை நான் கேட்டது இல்லை அண்ணா.அருமையான கருத்துக்கள் அண்ணா.
    வாழ்த்துக்கள் அண்ணா. நீங்கள் மேலும் மேலும் பாராட்டுக்கள் பெற வாழ்த்துகிறேன்.

  • @targetdream369
    @targetdream369 2 ปีที่แล้ว +25

    Thank you Universe .. healer basker is a gift of universe

  • @ganeshvinayak6882
    @ganeshvinayak6882 2 ปีที่แล้ว +19

    எங்கள் தெய்வமே 💓💓💓💓

  • @durgac4867
    @durgac4867 ปีที่แล้ว +4

    சந்தோமா இருக்கு சார் உங்கள் பேச்சை கேக்கும்போது😍😍😍

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @pannirselvamappusamy6434
    @pannirselvamappusamy6434 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவை கொடுத்த நமது ஐயா ஹீலர் பாஸ்கருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 หลายเดือนก่อน +1

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank Nanri Nanri Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤

  • @salihakhan6034
    @salihakhan6034 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு நன்றி நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @madasamys
    @madasamys ปีที่แล้ว +20

    என்னுடைய இரண்டு பெண்பிள்ளைகள் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக செயல்படுகின்றனர்.இதற்க்கு எல்லாம் காரணம் எங்களுடைய எண்ணங்கள் யாவும் நேர்மறையாக இருந்தது.நன்றியுடன் பிரபஞ்சம்.

  • @youglob
    @youglob ปีที่แล้ว +55

    I used this technique to get a job in a very tough situation where all my colleague's didn't expect it and make fun of me because i am the eldest of them.. but just registering only one thing to the prapancham that i will get a good job in MNC and it happened, it's 100% true

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว +1

      Great 😬😬😍😍

    • @ammuammu-dy9qt
      @ammuammu-dy9qt ปีที่แล้ว +2

      Congratulations sir. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @hemalathahemalatha7340
      @hemalathahemalatha7340 ปีที่แล้ว

      Real only

    • @youglob
      @youglob ปีที่แล้ว

      @@subramanianchenniappan4059 Thank you very much 🙏🙏☺️☺️

    • @youglob
      @youglob ปีที่แล้ว

      @@ammuammu-dy9qt Thank you very much 🙏🙏☺️☺️

  • @kumarj5733
    @kumarj5733 ปีที่แล้ว +13

    எல்லோரும் நல்லா இருக்கனும் என்று நினைத்தால் நாம் நல்லா இருப்போம் , நீங்க நல்லா இருப்பீங்க.

    • @naughtytomato7392
      @naughtytomato7392 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @Sneak1740
      @Sneak1740 11 หลายเดือนก่อน

      Wrong. First neenga nalla irukanumdu nenaikanum

  • @kumar.kumar.
    @kumar.kumar. 2 ปีที่แล้ว +2

    செய்திச்சோலை:- நண்பரே !
    நிறைய பேர் கடவுள் கடவுள் என்று சாக்கு மூட்டைக்குள் முடங்கி கிடக்கிறார்கள் ஆனால் பிரபஞ்சம் தான் "கடவுள்"
    மிக அறுமையான சிந்தனை !
    நான் எதை வணங்குவது என்று குழப்பத்திலிருந்தேன்
    தெளிவு தந்தமைக்கு ' நன்றி "

  • @meritaa2463
    @meritaa2463 2 หลายเดือนก่อน +1

    Thank you very much
    God bless you abundantly forever

  • @krishnaveni5383
    @krishnaveni5383 4 หลายเดือนก่อน +1

    நான் நலமாக இருக்கிறேன் என் குடும்பம் நலமாக இருக்கிறது சூப்பரா இருக்கோம் ஒரு கோடியில் அடுத்த வாரம் வீடு வாங்கிடுவேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @savi3308
    @savi3308 2 ปีที่แล้ว +4

    அருமை நீங்கள் எல்லோரையும் தெளியவைக்கிறீங்க வாழ்கவளமுடன்

  • @r.rashmita7094
    @r.rashmita7094 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா நீங்க நல்லா இருக்கனும்

  • @eswarim8037
    @eswarim8037 ปีที่แล้ว +3

    Intha book Tamila iruku sir author Rhorda byine Vijaya pathibakam kidaikum ellarum vanki padinka sir solra Mari postive thoughts than sollirukar intha author very good book

  • @dhanalaksmialagu3642
    @dhanalaksmialagu3642 2 ปีที่แล้ว +3

    Unga video va parka start panni 2 years aaguchuthu life nalla change aagitu

  • @revathijai1152
    @revathijai1152 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏❤️🥰🤗😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaraLakshmi-ol8ie
    @VaraLakshmi-ol8ie ปีที่แล้ว +1

    என்மணக்கண்னை திறந்த தற்கு நன்றி 🙏 தம்பி.

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 21 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤நன்றி வாழ்க வளமுடன் சிவாய நம அய்யா

  • @jagak837
    @jagak837 ปีที่แล้ว +5

    Super video. Healer Baskar is amazing. His thoughts are too good 👍 🌟

  • @RathIka-wy8gc
    @RathIka-wy8gc ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 4 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி நீங்கள் வருங்கால யூ என் செகரட்டரி ஆவீர்கள் நன்றி

  • @jeasusindhu1293
    @jeasusindhu1293 ปีที่แล้ว

    Yes .Naame namadhu aazhmanapathivugalle kaaranam. only now I start listening to this video

  • @mayilraj-nd5lt
    @mayilraj-nd5lt 10 หลายเดือนก่อน

    நன்றி அய்யா..... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844 ปีที่แล้ว +1

    This message is true.
    I too brought a new house. I used this method.

  • @peoplewelfaretrust7737
    @peoplewelfaretrust7737 หลายเดือนก่อน

    நல்லதே நினைப்போம்...
    நல்லதே நடக்கும்.
    நன்றி!.
    நல்ல பதிவு நல்லது❤
    காமெடி பாருங்க சொல்ல வேண்டாம் நல்லது நன்றி!.

  • @nagashanmugam5709
    @nagashanmugam5709 ปีที่แล้ว

    அருமை .அனைத்தும் உண்மை. தத்துவம். வாழ்க உமது தொண்டு.

  • @ayufkhan-bv2um
    @ayufkhan-bv2um 6 หลายเดือนก่อน

    See , healer basker I think is the best one and only one in yt who know about matrix, laws of universe and other medical scams with world politics , who is doing a great job in translating all those things to tamil

  • @badmintonlover4777
    @badmintonlover4777 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு Sir
    Thanku sir
    Thank you Universe

  • @javahadoopdeveloper8885
    @javahadoopdeveloper8885 ปีที่แล้ว +1

    🙏🙏🙏. இறைவன் என்ன அவ்வளவு பிச்சைக்காரனா . செம point ஐயா 😂😂😂