"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • "வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
    To order the book online: giri.in/products/vel-maral
    To read it online: kaumaram.com/text_new/velmara...
    #murugan
    #astrology #saibaba
    #tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral
  • บันเทิง

ความคิดเห็น • 601

  • @priyankak9462
    @priyankak9462 2 หลายเดือนก่อน +45

    Om Sai ram 🙏
    Clear explanation about vel maaral,sis
    Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis
    Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu..
    Thank you so much sis..
    Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan..
    I completely understood about vel maaral பாராயணம் through your video,sis.
    Thank you so much for sharing sis
    Vetri vel muruganuku arogaraaa...

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)

    • @priyankak9462
      @priyankak9462 2 หลายเดือนก่อน +2

      @@realsaimiracles keep sharing your miracles with us sis
      Am very much interested to see all your videos..
      எதார்த்தமான பேச்சு ungalthu..
      ஓம் சாய் ராம்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much sister!! You will love our videos for sure..

    • @karthikasakthivel8979
      @karthikasakthivel8979 2 หลายเดือนก่อน +1

      Sister entha book yenga vagininga

    • @priyankak9462
      @priyankak9462 2 หลายเดือนก่อน +1

      @@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga
      Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும்.
      Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 หลายเดือนก่อน +16

    வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹

  • @ramasubramani5575
    @ramasubramani5575 2 หลายเดือนก่อน +74

    முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      very nice!

    • @jayasudhaaravindan678
      @jayasudhaaravindan678 หลายเดือนก่อน +1

      Super🙏

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-dh8tn1sj4r
      @user-dh8tn1sj4r หลายเดือนก่อน

      I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu หลายเดือนก่อน

      ​@@user-dh8tn1sj4rWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.

  • @rajassanju
    @rajassanju 2 หลายเดือนก่อน +103

    மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 2 หลายเดือนก่อน +4

      மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      Mika arumai!

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      Murugan thunai!

    • @anuradhas4167
      @anuradhas4167 หลายเดือนก่อน

      Thanks idrawvelandrecietedvelmaraldaily

    • @anitham6697
      @anitham6697 หลายเดือนก่อน +2

      TH-cam name sollunga please yenaku book kitaikavillai

  • @reshumanisha31
    @reshumanisha31 2 หลายเดือนก่อน +21

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sangeethaarumugam881
    @sangeethaarumugam881 หลายเดือนก่อน +26

    Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Omgg omgg ❤️❤️🙏🙏

    • @ramadevi5023
      @ramadevi5023 22 วันที่ผ่านมา

      உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா

  • @sriktwig
    @sriktwig 2 หลายเดือนก่อน +7

    Nice Explanation of Vel Maral
    Om Muruga

  • @kavithakrithik2264
    @kavithakrithik2264 หลายเดือนก่อน +6

    Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍

  • @MariSelvamVignesh2703
    @MariSelvamVignesh2703 2 หลายเดือนก่อน +10

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Dont worry.. Murugan vazhi kaattuvar..

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +8

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 2 หลายเดือนก่อน +14

    Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 หลายเดือนก่อน +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 หลายเดือนก่อน +5

    என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.

  • @devikrishna7110
    @devikrishna7110 2 หลายเดือนก่อน +9

    Very powerful mantram- Velmaral
    Om Muruga

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 29 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி 🙏
    முருகா போற்றி🙏🙏🙏🙏
    நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏

  • @kalaiselvi-oy1dq
    @kalaiselvi-oy1dq หลายเดือนก่อน +3

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ

  • @subramanianc9365
    @subramanianc9365 2 หลายเดือนก่อน +8

    வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ

  • @alagamaialagamai3401
    @alagamaialagamai3401 2 หลายเดือนก่อน +2

    Thanksma super guidance

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r หลายเดือนก่อน +3

    Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam

  • @rohinikumar7173
    @rohinikumar7173 6 วันที่ผ่านมา

    அருமையாக விளக்கம் sonneerkal. நன்றி

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm หลายเดือนก่อน +1

    அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்...
    நீங்கள் ரொம்ப தெளிவா
    சூப்பரா பேசுறீங்க அக்கா🥰
    ஓம் சரவண பவ🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  29 วันที่ผ่านมา +1

      ரொம்ப நன்றி பா

  • @rajeswaripannirselvan4695
    @rajeswaripannirselvan4695 หลายเดือนก่อน +2

    Velum Mayilum Sevalum Thunai
    Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊

  • @priyam9133
    @priyam9133 2 หลายเดือนก่อน +1

    Thank you so much mam

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 หลายเดือนก่อน +1

    Om Sairam very useful to us.thank you sairam

  • @karthikabanu261
    @karthikabanu261 หลายเดือนก่อน

    Thank u so much sis ..very informative.....

  • @Carrotkitchen
    @Carrotkitchen หลายเดือนก่อน

    மிக்க நன்றி தோழி

  • @jeyak6045
    @jeyak6045 หลายเดือนก่อน +2

    Nandri

  • @prasannasiva1187
    @prasannasiva1187 2 หลายเดือนก่อน +3

    Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤

  • @vivekmv2204
    @vivekmv2204 หลายเดือนก่อน +1

    Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽

  • @karthiamizhthini780
    @karthiamizhthini780 หลายเดือนก่อน

    Thank you. Sister

  • @shobaa347
    @shobaa347 2 หลายเดือนก่อน +13

    Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Amazing.. you give me more hope!!

  • @shanthyradhakrishnan5294
    @shanthyradhakrishnan5294 หลายเดือนก่อน +1

    Sairam..Thankyou so much for this video.very clearly explained.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you sister 🙏🙏❤️

  • @yogarasu4509
    @yogarasu4509 2 หลายเดือนก่อน

    Thank you

  • @sanmugabharathi3379
    @sanmugabharathi3379 หลายเดือนก่อน +1

    Thank you 🙏❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 หลายเดือนก่อน +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @arulkrishna3692
    @arulkrishna3692 หลายเดือนก่อน +1

    Thank you mam ❤

  • @dhanalakshmip5173
    @dhanalakshmip5173 หลายเดือนก่อน

    Nandrima

  • @MonicaD-qi4xq
    @MonicaD-qi4xq หลายเดือนก่อน +1

    Thanks ❤😊

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @shaganesh9889
    @shaganesh9889 หลายเดือนก่อน +2

    Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan.
    To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Great great Murugan made your son have his Dharshan!

  • @ThirumalaiappanV
    @ThirumalaiappanV 2 หลายเดือนก่อน +2

    Akka super. Full of positivity ❤

  • @laksmaniyer
    @laksmaniyer 8 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்

  • @kalpana1627
    @kalpana1627 2 หลายเดือนก่อน

    Thank you so much, it was very informative.

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏

  • @vasanthakumari.n2647
    @vasanthakumari.n2647 หลายเดือนก่อน +1

    Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava

  • @Rith_790
    @Rith_790 หลายเดือนก่อน

    சூப்பர் ஓம் saravanapava

  • @selvi5100
    @selvi5100 19 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அம்மா

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 2 หลายเดือนก่อน +2

    Om murugaa pottri

  • @aishwaryaharshitharavikuma3737
    @aishwaryaharshitharavikuma3737 หลายเดือนก่อน

    Thanku ma

  • @muralis2403
    @muralis2403 2 หลายเดือนก่อน

    Viewing this video brings so much luck. Thank you so much Ma. I'm watching this video again and again,. Feels so good Ma.

  • @Madhu27999
    @Madhu27999 หลายเดือนก่อน +2

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @malathis1329
    @malathis1329 2 หลายเดือนก่อน +2

    Clear explanation super sis

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 2 หลายเดือนก่อน

    Nice explanation sister, thank you 🙏

  • @umakannan6976
    @umakannan6976 2 หลายเดือนก่อน +1

    Om muragn thunai

  • @saruna7911
    @saruna7911 2 หลายเดือนก่อน +3

    Om murugaaaa ❤

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk หลายเดือนก่อน

    ❤thanks
    .

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 หลายเดือนก่อน +1

    அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚

  • @SumathiNew
    @SumathiNew หลายเดือนก่อน

    Thanks sister 🙏

  • @sankarinkl
    @sankarinkl หลายเดือนก่อน

    Tq sis

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 2 หลายเดือนก่อน +1

    Om muruga nice explanation about vel maral thanks for sharing Sairam ❤

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 18 วันที่ผ่านมา

    Thank u so much sister ❤🙏

  • @gurudipponchanu
    @gurudipponchanu หลายเดือนก่อน

    Show front page of the book
    Easy to buy ❤❤❤🎉🎉

  • @josai1306
    @josai1306 2 หลายเดือนก่อน

    Hi sis vel maral pathi na explanation is good.Oru vishayathai vulla poorvama seiyum bothu atharkana palan vera level than irukkum.om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Romba correct sister. Namma emotion Vel ngra sakthi apo thaan senru adaiyum! Atharkkana palan kandippa irukkum.

  • @user-zi3rr7sr9k
    @user-zi3rr7sr9k 2 หลายเดือนก่อน +1

    Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤🙏

  • @Zigzag20067
    @Zigzag20067 หลายเดือนก่อน +2

    Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum...
    Velum mayilum sevalum thunai✨🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Ithai padikkarathaala kandippa problem varaathu nga
      Nambikkai oda padinga
      Ungamproblem seri aka vazhi kidaikkum

    • @Zigzag20067
      @Zigzag20067 หลายเดือนก่อน

      Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻

  • @user-fn1vw9fz6c
    @user-fn1vw9fz6c วันที่ผ่านมา +1

    Thankyou mam.

  • @gurumeenass3886
    @gurumeenass3886 2 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.thank you mam na ninachute eruntha enakana pathuvu murugar aruliyathu

  • @Maheshwari315-yz6li
    @Maheshwari315-yz6li หลายเดือนก่อน

    Thankyou

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 2 หลายเดือนก่อน +2

    Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R 21 วันที่ผ่านมา +1

    Thank you..nice explanation

  • @jesyseeli9862
    @jesyseeli9862 หลายเดือนก่อน

    Thank you so much da❤❤❤❤❤❤

  • @karthickv7197
    @karthickv7197 2 หลายเดือนก่อน +2

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @selvainiyavan2689
    @selvainiyavan2689 14 วันที่ผ่านมา

    Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful

  • @umasankar3744
    @umasankar3744 2 หลายเดือนก่อน

    Thanks for sharing the meaning of Vel maral slogam. I have to buy this book soon🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      🙏🙏

    • @priyat4999
      @priyat4999 หลายเดือนก่อน +1

      Hi mam Nan enoda anna ku baby ila bt kandipa indha tym positive varanum nu vel maral padikra avanglukaga Nan padikalam la no problem la

  • @PackiyaLakshmi-em3wo
    @PackiyaLakshmi-em3wo 11 ชั่วโมงที่ผ่านมา

    Thanking you sister

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 2 หลายเดือนก่อน +2

    Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏

  • @sharasiva8203
    @sharasiva8203 3 วันที่ผ่านมา

    Thank you Ma'am

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 12 วันที่ผ่านมา

    Tq sis🎉❤

  • @babyamma4860
    @babyamma4860 หลายเดือนก่อน

    Swaminatha Swamikku Namaskaram🙏🙏🙏🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 หลายเดือนก่อน

    Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister

  • @Ksm14351
    @Ksm14351 2 หลายเดือนก่อน +3

    Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.

  • @vasukis5659
    @vasukis5659 หลายเดือนก่อน

    கந்தா போற்றி முருகா போற்றி

  • @hamsadevi7176
    @hamsadevi7176 2 วันที่ผ่านมา

    வணக்கம்.வாழ்க வளமுடன் .
    அம்மா.உடல் உபாதைகள்
    எந்த பாட்டு படிக்க வேண்டும்?
    பதில் கொடுத்தால் பரவாயில்ல.

  • @jayahappy727
    @jayahappy727 2 หลายเดือนก่อน

    Thank you so much for ur vedio🎉🎉🎉

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 7 วันที่ผ่านมา +1

    என்னால விளக்கு வச்சி படிக்க முடியாது எனக்கு நடக்க முடியல வாதம் இருந்த இடத்தில் தான் படிக்க வேண்டும் முருகா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 หลายเดือนก่อน

    I thank u sssomuch

  • @shenpahavallivalli6474
    @shenpahavallivalli6474 2 หลายเดือนก่อน

    Thank u akka

  • @suryar5400
    @suryar5400 2 หลายเดือนก่อน +1

    om muruga 🙏

  • @meenakshis4535
    @meenakshis4535 2 หลายเดือนก่อน +2

    Neat explanation. Thank u so much.Where can we get the same print like yours? The book u are having is in clear print.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      I bought that in UK. It is available in India as well. I will try to find it and give the link in communitypost today. Otherwise I will try to upload my screenshots and share the link.

    • @glakshmi4639
      @glakshmi4639 หลายเดือนก่อน

      Same available in giri trading company
      Rs.20

  • @opandroidtv7038
    @opandroidtv7038 2 หลายเดือนก่อน +1

    Very powerful mantra

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 หลายเดือนก่อน

    🎉 vanakkam real Sai miracles🎉

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 2 หลายเดือนก่อน +1

    Clearly explained
    Many doubts cleared
    Most important highlight is understand wat u recite only then it is worth it
    The explanation of how reciting twice a day is beneficial is soul touching
    Morning our mind n body r fresh
    Evening recitation cleanses n purifies all our thots that drain our spiritual energy .
    Awesome keep up your gud work dear Anita
    Baba bless u❤🎉

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you Aunty 🙏🙏❤️❤️

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Always love your feedbacks ❤️❤️

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 หลายเดือนก่อน

      கொஞ்சம் தமிழில் பேசலாமே மா!

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      You mean comment?

    • @nirmalathangavelu7586
      @nirmalathangavelu7586 หลายเดือนก่อน

      ​​@@lavanyavenkatachalam7589
      ்கண்டிப்பாக

  • @Zigzag20067
    @Zigzag20067 หลายเดือนก่อน +2

    Sister thank you for your reply sister.. Ungakitta sonnathalaya nu therila sister.. Unga kitta kandippa idha solli yeh aganum sister...today 24th day en veetai suttri 6mayil engal veetaiyeh sutri sutri vandhadhu sister vel maral padithu kondirukumboluthu... Migavum magilchi aga irundhadhu..❤🙏🏻✨thankyou sister for posting this video with clear info🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Thats really great!! Murugan thunai!

  • @jaffnatraditionalkitchen3738
    @jaffnatraditionalkitchen3738 15 วันที่ผ่านมา

    Om murukappa potti enta vino serious a hospittalla irukkaar avara kaappaaththunka murukappa🙏🙏🙏 enta vino da treatments nalla padiya nadakkanum murukappa 🙏🙏🙏 om murukappa potti 🙏🙏🙏

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews หลายเดือนก่อน +2

    You are very kind akka ❤

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 2 หลายเดือนก่อน

    🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚
    ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @sathyanp7231
    @sathyanp7231 2 หลายเดือนก่อน +1

    Om Sai Ram
    🙏🙏
    I don't know to read Tamil so I am listening this will do Sai Sis
    Please let me know what to do
    My husband is suffering from kidney problem

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      OK, then try to listen to it foten so you get orally familiarize with words and then try to read the song in ENglish. You will definitely learn to read it in English.

  • @sireshde6475
    @sireshde6475 2 หลายเดือนก่อน

    ❤🙏