இங்கிலாந்து படிக்க செல்லும் மலை இந்தியா முழுவதும் பாராட்டு | மோடி அதிரடி | திமுக அரசுக்கு எச்சரிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
    TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
    EN MANN EN MAKKAL NEWS TODAY
    ADMK NEWS TODAY
    RANGARAJ PANDEY VIDEOS
    CHANAKYA CHANNEL NEWS TODAY
    DMK NEWS TODAY
    ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
    AMITSHA NEWS TODAY
    INDIA ALLIANCE MEETING NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    ADMK BJP ALLIANCE NEWS TODAY
    TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
    KANIMOZHI DMK NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    SEEMAN NEWS TODAY

ความคิดเห็น • 414

  • @soundararajanr8402
    @soundararajanr8402 3 หลายเดือนก่อน +128

    வாழ்த்துக்கள் தமிழ்நாடேகளை யிழந்துவிடும் மலை யின்றி

    • @User_13842
      @User_13842 3 หลายเดือนก่อน +5

      ஏற்கனவே வெறுமையாக தெரிகிறது

    • @mgopal4649
      @mgopal4649 3 หลายเดือนก่อน +1

      100 / உண்மை.

    • @krishnamachariramanujachar1324
      @krishnamachariramanujachar1324 3 หลายเดือนก่อน

      O

  • @umarajm6097
    @umarajm6097 3 หลายเดือนก่อน +1

    The great leader Annamala ji one' of the power full leader.vazhukkal Modi ji.

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z 3 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவரை அவமானப்படுத்திய பாவிகளுக்கு முன் அவர் ஜொலிக்க வேண்டும்

  • @arunachalamindirap8998
    @arunachalamindirap8998 3 หลายเดือนก่อน +23

    திரு அண்ணாமலை தலைவர் பதவி உணமையாவர் மற்றும் நன்றி ஐயா

  • @ponnusamym8662
    @ponnusamym8662 3 หลายเดือนก่อน +5

    Congratulation. Annamalai ji.valthugal.

  • @selvamrajamanikham787
    @selvamrajamanikham787 3 หลายเดือนก่อน

    Best wishes to Annamalai God bless you

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 หลายเดือนก่อน

    Congrats to Annamalai.

  • @ushabala9615
    @ushabala9615 3 หลายเดือนก่อน

    He will be our future PM

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 หลายเดือนก่อน +1

    Best wishes to Shri Annamalai..
    His each step will take him to
    High pitch of his life. 🌹🌹🌹

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 3 หลายเดือนก่อน

    Wishes for Annamalai brother

  • @umabalasubramanian1265
    @umabalasubramanian1265 3 หลายเดือนก่อน +1

    நம் நாட்டினர் அனைவருக்குள்ளும் மிகப் பெரிய ரீல் மாடல்.. GOD BLESS..

  • @kanagarajs8375
    @kanagarajs8375 3 หลายเดือนก่อน

    Supar👍👍👍👍👍

  • @bujjammabujjamma5397
    @bujjammabujjamma5397 3 หลายเดือนก่อน

    Annamalai anna🎉🎉🎉🎉🎉🎉❤❤, I👍

  • @RamakrishnanA-rx8zk
    @RamakrishnanA-rx8zk 3 หลายเดือนก่อน

    Mr.Annamalai we are with you, complete your foreign studies

  • @royalcrazy9068
    @royalcrazy9068 3 หลายเดือนก่อน

    Yengaluku Annan Annamalai matume vendum

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 3 หลายเดือนก่อน

    Super

  • @padmavathipr8615
    @padmavathipr8615 3 หลายเดือนก่อน

    Wish u all the best

  • @svramesh7074
    @svramesh7074 3 หลายเดือนก่อน +2

    Best of luck, ANNAMALAI JI, any body come ae TN BJP HEAD, but our family ANNAMALAI JI. 🌹🌹🌹

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் இங்கிலாந்து படிக்க சொல்கிறார் என்பதை விட இந்திய அரசியல் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் எவ்வாறு அனுபவம் பெற்று மாநிலத் தலைவராக பணியாற்றுகிறார் எவ்வாறெல்லாம் இந்திய அரசியல்வாதிகள் செயல்படுவார்கள் என்பதை மற்றவர்களுக்கு பாடமாக சொல்வார்🇮🇳🚩 face to face group

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 หลายเดือนก่อน

    அண்ணாமலை மலை
    உண்மை மனிதர்
    நல்ல மனிதர்
    பிஜேபி யின் உண்மை
    தோண்டன் 🙏🙏🙏🙏

  • @radhar4756
    @radhar4756 3 หลายเดือนก่อน

    Thanks.

  • @murugesanr5285
    @murugesanr5285 3 หลายเดือนก่อน

    ஸ்டாலினும் தான் கல்வி கற்க வெளிநாடு செல்கிறார்

  • @Pls1606
    @Pls1606 3 หลายเดือนก่อน

    Thiru. Annamalai is the best head of BJP tamilnadu.donot transfer his post..

  • @sridharas4306
    @sridharas4306 3 หลายเดือนก่อน

    Annamalai need not prove his credentials by studying in Oxford University. We know his intelligence & capability. But his presence in TN is more important. He should stay here only

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 3 หลายเดือนก่อน

    ஒரு போலீஸ் அதிகாரி 3 மாதம் லண்டனில் படிக்க மட்டுமா செய்வார்? எத்தனை பேர் தில்லு முல்லுகள் வெளியே வரப் போகின்றனவோ ?

  • @babuponnusamy1024
    @babuponnusamy1024 3 หลายเดือนก่อน

    CONGRATS ANNAMALAIJI.STUDY, UNDERSTAND WELL, COME BACK WITH POLITICAL KNOWLEDGE AND TEACH US THE WAY IN WHICH YOU STUDIED AND GRASPED. WITH REGARDS.

  • @bharathanr199
    @bharathanr199 3 หลายเดือนก่อน

    Temporary not tempravary

  • @gurumurthy7270
    @gurumurthy7270 3 หลายเดือนก่อน +70

    அண்ணாமலைக்கு பாராட்டுக்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 3 หลายเดือนก่อน +3

      ஊழல் குடி மகன்களுக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு.

    • @balankulangara
      @balankulangara 3 หลายเดือนก่อน

      @@nalinivijayakumar1808 அப்படி ஒரு நிலை தமிழகத்தில் இன்னும் வரவில்லை என்

    • @mgopal4649
      @mgopal4649 3 หลายเดือนก่อน +2

      மலம் தின்னும் உபீஸ் ஒழியும் நாள் எந்த நாளோ?

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 3 หลายเดือนก่อน +98

    ஆண்டவன் அண்ணாமலையை பிரதமர் பதவி க்கு தயார் செய்கிறார்
    அவருக்கு வாழ்த்துக்கள்

    • @balankulangara
      @balankulangara 3 หลายเดือนก่อน +6

      ஆண்டவன் என்று யாரே சொல்கி றீர்கள்
      is it மோடி

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 หลายเดือนก่อน +2

      அப்படியே இருக்கட்டும்👍👍

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 3 หลายเดือนก่อน +1

      @@balankulangara நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் மோடி உட்பட எதோ ஒரு காரணத்திற்காக

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 3 หลายเดือนก่อน

      முதலில் ஒரு தேர்தலிலாவது ஜெயிக்க வைக்கட்டும்

  • @sagunthalaa5465
    @sagunthalaa5465 3 หลายเดือนก่อน +91

    எங்கள் அண்ணாமலை க்குஏற்கனேவேஅறிவுஜாஸ்திஇதுவும்படித்தால்சந்தேஷமே

  • @m.mpalanisamy2133
    @m.mpalanisamy2133 3 หลายเดือนก่อน +89

    பன்னாட்டு அரசியல் கல்வி பயில இங்கிலாந்து செல்லும் திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @Yt3655
      @Yt3655 3 หลายเดือนก่อน

      இவன் மோடி என்பவன் போல் கள்ள கல்வி சான்றிதழ் வாங்க இப்படியான செய்தியை bjp முண்டங்கள்கசியவிடுகிறார்கள போலும்.

  • @இந்தியன்-ன2ந
    @இந்தியன்-ன2ந 3 หลายเดือนก่อน +160

    யாருக்கெல்லாம் அஜி சேனல் பிடிக்கும்.. பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க ❤

  • @nesamanip4955
    @nesamanip4955 3 หลายเดือนก่อน +79

    அண்ணாமலை அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.
    "ஜெய்ஹிந்த்".

  • @vasanthakumar3040
    @vasanthakumar3040 3 หลายเดือนก่อน +102

    திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் அவர் செய்வதில் தவறு ஒரு சதவிகிதம் கூட இருக்காது நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 3 หลายเดือนก่อน +136

    திரு.அண்ணாமலை அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று வர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 หลายเดือนก่อน +122

    பிஜேபி. தகுதியான நபர்களை தயார் படுத்துகிறது. 👍

    • @ravimuthulaksh
      @ravimuthulaksh 3 หลายเดือนก่อน +1

      Bro RSS pls understand 👍🏻🙏🏼

    • @balankulangara
      @balankulangara 3 หลายเดือนก่อน

      அப்ப திமுக

    • @ssrjam
      @ssrjam 3 หลายเดือนก่อน

      கோவை மக்கள் கோட்டை விட்டனர்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 หลายเดือนก่อน +62

    பாரத நண்பர் ரஷ்ய அதிபர் புடின் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @kolappanpk2293
    @kolappanpk2293 3 หลายเดือนก่อน +27

    சர்வதேச அரசியல் படிப்பு செல்லும் அண்ணாமலை சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G 3 หลายเดือนก่อน +30

    அண்ணாமலைக்கு வாழ்த்துகள் வெளிநாட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கட்சியை வழிநடத்தலாம் உங்களுடன் ஒருங்கினைந்து செயல்பட நாங்கள் தயார்

    • @ramanmani9622
      @ramanmani9622 3 หลายเดือนก่อน +1

      When the cat is out,the rats will be out and have kondattam😅😊😊

  • @muralinaidu6848
    @muralinaidu6848 3 หลายเดือนก่อน +15

    திரு அண்ணாமலை ஜீ உலக தலைவர் ஆக போகிறார், oxford யூனிவர்சிட்டியில் படிக்க வாய்ப்பு கொடுத்த திரு மோடி ஜீ
    திரு அமித்ஷா ஜீ,
    அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
    26 ல் திரு அண்ணாமலை ஜீ
    முதல்வர் ஆகப்போகிறார்
    இது மக்கள் எடுத்த முடிவு, வாழ்க தலைவர்
    வளர்க பாஜக 🌹🙏🏻🌹

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 หลายเดือนก่อน +36

    இங்கிலாந்தில் அண்ணாமலைக்கு தகுந்த பாதுகாப்புக்கு கொடுக்க இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இங்குள்ள எதிரிகள் இங்கிலாந்தில் அவருக்கு ஆபத்து உண்டு பண்ணலாம். எனவே படிப்பை விட அண்ணாமலையின் பாதுகாப்பே இந்தியாவுக்கு முக்கியமானது.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน +2

      unmai

    • @mgopal4649
      @mgopal4649 3 หลายเดือนก่อน +2

      ஆண்டவன் துணை உண்டு நண்பா கவலை வேண்டாம்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 หลายเดือนก่อน +91

    எதிர் கால வெளியுறவுத் துறை அமைச்சராக டிரெய்னிங் கொடுக்கிறது BJP தலைமை.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 3 หลายเดือนก่อน

      மோடி ஆட்சி இருக்குமா

    • @rcsekar3897
      @rcsekar3897 3 หลายเดือนก่อน +4

      ​@@rajamoorthys9945
      நீங்கள் இருக்கும் வரை மோடி ஆட்சி இருக்கும்

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 3 หลายเดือนก่อน

      @@rcsekar3897 கனவு

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 3 หลายเดือนก่อน

      பூணூல் போட்ருக்கணும்!

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 3 หลายเดือนก่อน

      ஏன்​@@rajamoorthys9945

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 3 หลายเดือนก่อน +34

    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க பாரத் மாதா கி ஜெய்

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM 3 หลายเดือนก่อน +39

    குண்டி கூட்டணி ஓரு சாபக்கேடு 🤦🏾‍♂️

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 3 หลายเดือนก่อน +2

      சாபக்கேடல்ல சாபமே

    • @mohankumark8537
      @mohankumark8537 3 หลายเดือนก่อน +2

      குண்டிப்பீ கூட்டணி

  • @rajasekaranvadivel326
    @rajasekaranvadivel326 3 หลายเดือนก่อน +16

    இந்த படிப்பு அவரை மேலும் சிறப்பாக இந்திய நாட்டிற்கு உயர் பணியாற்ற பண்படுத்தும்.

  • @aiyankanramasundarapandian7764
    @aiyankanramasundarapandian7764 3 หลายเดือนก่อน +23

    "அங்கங்கே கலைகள் தேறும் அறிவன்," அண்ணாமலை. வாழ்த்துக்கள்!

  • @ssivalingam2722
    @ssivalingam2722 3 หลายเดือนก่อน +25

    Congratulations to Annamalai 👍

  • @susilas9557
    @susilas9557 3 หลายเดือนก่อน +29

    All the best Annamalai god bless him A grand success for u

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 3 หลายเดือนก่อน +10

    சென்று வா மகனே ! வென்று வா ! உலகை வென்று வா!!🔥🔥🔥🔥👍👍👍👍

  • @ramamoorthylappasi9223
    @ramamoorthylappasi9223 3 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை அவர்களுக்கு நல்ஆசிகள் . தமிழகத்தை தைத்திங்கள் செய்வீராக 🎉

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 3 หลายเดือนก่อน +10

    வருங்காலத்தில் பிரதமராக பதவி வகிக்க உலக அளவிலான அரசியல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 🚩🚩🚩🚩🙏🙏🙏

  • @balachandranthiruvallur3501
    @balachandranthiruvallur3501 3 หลายเดือนก่อน +29

    நன்றி நன்றி

  • @sukumarlatha5639
    @sukumarlatha5639 3 หลายเดือนก่อน +9

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்த வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் ஆனால் எங்கள் கருத்து நீங்கள் அங்கு போய் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஏனென்றால் அதற்கு மேல் உங்களுக்கு தெரியும் அவர்களை இங்கே கூட்டி வந்து நீங்கள் சொல்லிக் கொடுங்கள் பாடம் நம் இந்திய அரசியல் மட்டுமல்ல உலக அரசியலும் உங்களுக்கு அத்துபடி ஏனென்றால் உங்கள் தலைவர் மோடி அவர்கள் அதனால் தயவு செய்து எங்கள் கருத்தை ஆலோசிக்கவும் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் எங்களுக்கு கூட இருக்கும் ஒரு உறுதுணையாக ஒரு நம்பிக்கையாக எங்கள் உறவு உள்ளது போல் உள்ளது அதனால் தயவு செய்து நீங்கள் இங்கேயே இருக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏

  • @chitram5214
    @chitram5214 3 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை சார் வாழ்த்துக்கள்❤

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 3 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை அவர்களை பிஜேபி கட்சி உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது.மகிழ்ச்சி!

    • @MrDNSKumar
      @MrDNSKumar 3 หลายเดือนก่อน

      இந்தியாவை ஆளும் கட்ச் சி தனது தொண்டரை இங்கிலாந்து அனுப்பி படிக்க வைப்பது எப்படி ஆரோக்கியமானது ????
      இங்கிலாந்து போய் படித்தால் அறிவு வரும் என யார் சொன்னது ???

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 หลายเดือนก่อน +1

      ​@@MrDNSKumar:கட்சியா அவரை அனுப்பியது?., இல்லையே., ஆகவே, இதைப் பற்றித் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்.

    • @MrDNSKumar
      @MrDNSKumar 3 หลายเดือนก่อน +1

      @@KrishnamurthyNarayanan இந்தியாவில் இல்லாத கல்லூரிகளா??
      யுனிவர்சிட்டி இல்லையா ??
      முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நாம்தான் இதை யோசிக்கவேண்டும்.
      ஐரோப்பாவை நாம் சார்ந்திருந்தலை ஊக்குவிக்க கூடாது.
      நாளந்தா திறப்பது சிறப்பு பெருமை நமக்கு.
      பொதுவெளியில் வந்த பிறகு நான் குழப்பத்தை எங்கு எதில் ஏற்படுத்தியிருக்கிறேன்??

    • @rasubramanian1160
      @rasubramanian1160 3 หลายเดือนก่อน

      ​@@MrDNSKumarஇது உலக அளவில் அரசியல்பற்றி அறிய உதவும்

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 3 หลายเดือนก่อน +5

    காற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பெருமையை பெற்றுள்ளார் நம் அண்ணாமலை ஜி அவர்கள்.
    அண்ணாமலை ஜி நல் வாழ்த்துக்கள்.
    2026 ல் எங்கள் முதல்வராக அமரவும் வாழ்த்துக்கள்.
    17 வாரம் பிரிந்து இருந்தாலும் தமிழக பிஜேபி யை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
    பாராட்டுக்கள்.
    👏👏👏

  • @saraswathiranganathan9229
    @saraswathiranganathan9229 3 หลายเดือนก่อน +15

    Congrats Annamalai

  • @subramani.l7479
    @subramani.l7479 3 หลายเดือนก่อน +9

    அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் நன்றி பல்லாண்டு வாழ்க

  • @ramaashok5391
    @ramaashok5391 3 หลายเดือนก่อน +30

    Best wishes for annamalai ji

  • @muthuarumugam2295
    @muthuarumugam2295 3 หลายเดือนก่อน +3

    படித்த கல்வியறிவு அவருக்குப் போதும்.சட்டம் அவருக்குத்துணை வந்தால்‌போதும்.

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 3 หลายเดือนก่อน +3

    பிஜேபி அடுத்தகட்ட அரசியலுக்கு தகுதி திறமையான நபர்களை தயார்படுத்துகிறது அதுதான் கட்சியை வளர்ப்பதற்கான முறை இங்கேயும் இருக்கே சில கட்சிகள்

  • @sreekar4837
    @sreekar4837 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா...
    தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு உங்கள் அருமை தெரியவில்லை...
    இனிமேல் நீங்கள் நம் இந்தியாவிற்காக உங்கள் சிந்தனையை செலவிடுங்கள்...
    வந்தே மாதரம்
    ஜெய்ஹிந்த்❤❤❤

  • @balanabalana7641
    @balanabalana7641 3 หลายเดือนก่อน +3

    அறிவு சார்ந்து தானாக கிடைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தவற விட கூடாது
    அவர் செல்வது பல சாக்கனாங்
    கடைகளுக்கு சந்தோஷமாக இருக்கும் இடைபட்ட இந்த காலம் திருந்த ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டால் நல்லது இல்லை எனில் மீண்டும் ஆட்டம் அமர்களமாக இருக்கும்

  • @ganesanm5304
    @ganesanm5304 3 หลายเดือนก่อน +8

    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 3 หลายเดือนก่อน +5

    நல்ல தருணம் படித்து வெற்றியுடன்
    வாருங்கள் வாழ்த்துக்கள்

  • @Vijay_74_07
    @Vijay_74_07 3 หลายเดือนก่อน +13

    அண்ணாமலை எந்த course படித்தாலும் வீன். நம் மக்கள் 1000/- வாங்கி தான் ஓட்டு போடுவார்கள்.

    • @LogicallySoundMM
      @LogicallySoundMM 3 หลายเดือนก่อน +1

      அப்போ அவரும் 1000 ரூவா கொடுக்கற course பண்ணனும் 😅😅

    • @tssubramanian9730
      @tssubramanian9730 3 หลายเดือนก่อน

      Nee kuttium kudupai apparum kattium kudpai ya😂😂😂

    • @LogicallySoundMM
      @LogicallySoundMM 3 หลายเดือนก่อน

      @@tssubramanian9730 உமக்கு அவர் சொன்ன பொருள் புரிவதில்லை

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 หลายเดือนก่อน

      ஆம் கசப்பான உண்மை.

    • @Vijay_74_07
      @Vijay_74_07 3 หลายเดือนก่อน

      @@tssubramanian9730 நீ பேசுவதில் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

  • @arunviknesvao7549
    @arunviknesvao7549 3 หลายเดือนก่อน +2

    தமிழகத்தில் B J p ஆட்சி அமைக்க விரும்பினால், அது அண்ணாமலை
    தலைவராக இருந்தால் மட்டுமே நடக்கும்.

  • @sundararajank7853
    @sundararajank7853 3 หลายเดือนก่อน +8

    துணை தலைவர் will do job

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 หลายเดือนก่อน +15

    மலைஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 3 หลายเดือนก่อน +2

    வாழ்கத்துக்கள்

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 3 หลายเดือนก่อน +7

    Best wishes to Mr Annamali sir for his carriet

  • @asokd1710
    @asokd1710 3 หลายเดือนก่อน +4

    We support Sri Annamalai and will definitely vote for Sri Annamalai to become CM of TN.

  • @SARAVANANSaravanan-pd2eb
    @SARAVANANSaravanan-pd2eb 3 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை யூனிவர்சிட்டி போய் வருவது சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சி

  • @hellomediainfo5925
    @hellomediainfo5925 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Vijay_74_07
    @Vijay_74_07 3 หลายเดือนก่อน +38

    அண்ணாமலை வெளிநாட்டிற்கு படிக்க போகின்றார்.
    பால்டாயில்நிதி வெளிநாட்டிற்கு குடிக்க போகின்றான்.

  • @dharshangopal9990
    @dharshangopal9990 3 หลายเดือนก่อน +3

    அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். சர்வதேச அரசியல் படித்து தலைசிறந்த மனிதராக திகள வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

    • @athimarthandans8734
      @athimarthandans8734 3 หลายเดือนก่อน +1

      திகழ என்பது சரி என நினைக்கிறேன்.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 หลายเดือนก่อน

      ​@@athimarthandans8734:ஆம். அது தான் சரி. திகழ என்பது தான் சரியான சொல். திகள என்பதல்ல.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 หลายเดือนก่อน

      ​@@athimarthandans8734:ஆம். திகழ என்பதே சரி. திகள அல்ல.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை படிக்க செல்கிறார் திமுக குடிக்க சொல்கிறது செல்கிறது.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்களுக்கு.

  • @KumarKG-l1y
    @KumarKG-l1y 3 หลายเดือนก่อน +5

    Congratulations Annamalai ✌️
    Annamalai is gift of Tamil Nadu.

  • @TheRagram69
    @TheRagram69 3 หลายเดือนก่อน +17

    Tamilnadu BJP will again go down. If Tamilisai is nominated as temporary President , TN BJP will be totally collapsed.

    • @Vijay_74_07
      @Vijay_74_07 3 หลายเดือนก่อน +2

      It is just temporary boss. He will take charge after 4 months.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 3 หลายเดือนก่อน +5

      Somehow, TAMIL OSAI has become a Nuisance

    • @sshantha4150
      @sshantha4150 3 หลายเดือนก่อน +1

      Modi will have an eye on TN till malai comes back

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 3 หลายเดือนก่อน +5

    Mala vera level

  • @barathibarathi4627
    @barathibarathi4627 3 หลายเดือนก่อน +25

    இரும்பு
    மனிதன்
    அண்ணாமலை
    தங்க
    மகன்
    அண்ணாமலை.
    வைரமாகவும்
    ஜொலிக்க
    வாழ்த்துக்கள்.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 3 หลายเดือนก่อน +2

    சென்று வா தலைவா. வென்று வா.

  • @soundarig7444
    @soundarig7444 3 หลายเดือนก่อน +2

    Vettri nayagan❤❤❤

  • @ThangappaSangai
    @ThangappaSangai 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜீ

  • @venkatesan8724
    @venkatesan8724 3 หลายเดือนก่อน +16

    அப்பாடி 4 மாதம் நிம்மதி- தலிவர் மைண்ட் வாய்ஸ்.

    • @balankulangara
      @balankulangara 3 หลายเดือนก่อน +4

      மீண்டும் வருவேன் மலை
      அண்ணா மலை

  • @narayanaswamy501
    @narayanaswamy501 3 หลายเดือนก่อน +3

    annamalai ji.deffanetley go and study.because world polticks leaning is good opportunity.

  • @barathibarathi4627
    @barathibarathi4627 3 หลายเดือนก่อน +1

    இங்கு உள்ள மக்களுக்கு
    உங்களது இப்ப உள்ள படிப்பே போதுமானது.
    இவர்களிடம் உங்கள்
    அல்லது நமது
    வேலைகள் எடுபடமாட்டிக்கிறது.
    உங்கள் பாஷையில் மக்கள் கொத்தடிமை மனப் பாண்மையில் பழகிப்போய் விட்டார்கள்.
    நீங்கள் என்ன படித்து விட்டு வந்தாலும் பிஸினஸ் பண்ணுமிடம்
    தமிழ் நாடாக இருக்கும் போது.
    அது எந்த விதத்தில் பலனளிக்கப் போகிறது.
    விளங்கும் மாதிரி சொல்ல
    வேண்டும் எனில்
    நீங்கள் என்ன படித்து விட்டு வந்தாலும்
    கழுதையைக் குளிப்பாட்டி
    குதிரையாக்கி விடுவீர்களா?
    அல்லது
    குதிரையைக் கழுவி
    யானையாக்கி விடுவீர்களா.
    அது அதுதான்.
    இது இதுதான்.
    ரஜினி ஸ்டைலில்
    எஜ்சச்ச எஜ்ஜச்ச...
    கஜ்ஜச்ச கஜ்ஜச்ச..
    தான்.

  • @pangunninayorpangunninayor6815
    @pangunninayorpangunninayor6815 3 หลายเดือนก่อน +5

    Well done

  • @santhiyacable5416
    @santhiyacable5416 3 หลายเดือนก่อน +2

    அன்னமலய் எங்கள் தலைவர் அவர் எதை பண்ணுனாலும் சரியாத்தான் இருக்கும்

  • @BaluM-x8c
    @BaluM-x8c 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் ப்ரோ 👍👍👍

  • @harisjeyaraj
    @harisjeyaraj 3 หลายเดือนก่อน +8

    iam brami my dear son annamalaku wazthukkal

  • @chidambaramg1374
    @chidambaramg1374 3 หลายเดือนก่อน +3

    Intha KAATU mirandi MANILAM Annamalaikku sari Varathu.
    Utri kudupavarhalukkum.
    Kaati kudupavarhalukkum thaan ingu vaaippu.

    • @ponnambalamponnambalam2349
      @ponnambalamponnambalam2349 3 หลายเดือนก่อน

      தங்கள் விரக்தி புரிகிறது இதுவும் மாறும் சார் வாங்க மாத்துவோம்

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 3 หลายเดือนก่อน +4

    Successful annamalai anywhere and everywhere jaihind

  • @raghulplastic9990
    @raghulplastic9990 3 หลายเดือนก่อน +1

    திரு அண்ணாமலை அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 3 หลายเดือนก่อน +2

    Best wishes . Heartfelt congratulations Shine. Bright With Oxford Education.

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 3 หลายเดือนก่อน +2

    Congratulations Anna mali.❤

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 หลายเดือนก่อน +1

    உதயநிதி லண்டன் சென்று படிப்பாரா

  • @venkatasalameswaramoorthy3846
    @venkatasalameswaramoorthy3846 3 หลายเดือนก่อน +1

    பணத்துக்காக ஓட்டு போடுறவங்க மத்தியில நீ போய் வெளிநாட்டில் படிச்சு என்ன பிரயோஜனம்? Total time waste.

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 หลายเดือนก่อน

      Padika enna iruku. Nallathu thane vote podravanga PanAm nu alayrunga