கடக லக்னத்தின் சூட்சும ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2023
  • கடக லக்னத்தின் சூட்சும ரகசியங்கள்
    திரு P A பொன்னையா சுவாமிகள்
    VENMER ACADEMY
    3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
    முன்பதிவு அவசியம்
    மேலும் விபரங்களுக்கு:
    K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
    For consultation
    whatsapp
    99625 67070, 9901606132

ความคิดเห็น • 45

  • @Chithanandam
    @Chithanandam 6 หลายเดือนก่อน +9

    வியப்பும் ஆச்சரியமுமான ஞானம் ஐயா. எனது தாயார் கடக லக்னம் கடகராசி ஆயில்யத்தில் பிறந்தவர். 18 வயதிலேயே திருமணம். கணவரான என் தந்தையார் 3 குழந்தைகள் பிறந்த பிறகும் அன்னையை வேதனையுற வைத்து இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். அன்னையின் தந்தையும் இதேபோல இருதாரம் உள்ளவர். அன்னையின் இளைய சகோதரி சிறுவயதிலேயே கணவரை இழந்தார். அத்துடன் அன்னைக்கு தந்தையாரின் செயல்களால் இருதய நோய். அதற்கு செலவிட வேண்டிய நிலை.. அன்னைக்கு உடன் பிறப்புகள் 11 பேர். இவ்வாறு தாங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயமும் அப்படியே பொருந்தி வர மெய் சிலிர்க்கிறது..! எப்படி ஒரு கலை ஜோதிடம்..தங்கள் ஞானம் எத்துணை சிறந்தது..! தங்களுக்கு ஆத்மார்த்த நமஸ்காரம் ஐயா..🙏🙏🙏

    • @user-lg5kd5jr4m
      @user-lg5kd5jr4m 6 วันที่ผ่านมา

      அப்பன் சுன்னிய அறு

  • @vijayaviji6546
    @vijayaviji6546 6 หลายเดือนก่อน +8

    அய்யா ரிசப லக்கணத்திற்கு வீடியோ போடுங்கள் அய்ரயா பரிகாரத்துடன்

  • @Eshabook
    @Eshabook 13 วันที่ผ่านมา

    ஐயா நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடக லக்கினம் நீங்கள் கூறுவது அனைத்தும் என் வாழ்வியல் நடைமுறைகளில் நடந்து கொண்டிருக்கிறது....100% நீங்கள் கூறுவது உண்மை,,,

  • @dhandapanis5556
    @dhandapanis5556 6 หลายเดือนก่อน +1

    excellent swamy ji

  • @shanba607
    @shanba607 3 หลายเดือนก่อน +1

    ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை
    கும்ப லக்னம் போடுங்க ஐயா பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா💐

  • @thanikachalam796
    @thanikachalam796 4 หลายเดือนก่อน

    Very very best explanation Thank u sir

  • @karthick-TN69
    @karthick-TN69 6 วันที่ผ่านมา

    நான் கடக ராசி,கடக லக்கனம்,ஆயில்யம் நட்சத்திரம்...அப்போ என் வாழ்க்கை சோலிமுடிஞ்சிச்சா...😢

  • @banubanu5630
    @banubanu5630 6 หลายเดือนก่อน +2

    குருவின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி குருஜி 🙏🙌🙏🙌🙏🙏🙏

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🎉🎉

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 27 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் ஐயா..
    எல்லாம் லக்னம் பதிவு போடுங்கள் ஐயா....

  • @rajamraja7635
    @rajamraja7635 หลายเดือนก่อน

    very good explanation!

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 3 หลายเดือนก่อน +1

    ஐயா.. ரிஷப லக்னம் சூட்சமங்கள்... சிம்ம ராசி.. மகம் நட்சத்திரத்திற்கு சூட்சமங்கள் வீடியோ பதிவு போடுங்க ஐயா... நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @kumarkumar-lk5ky
    @kumarkumar-lk5ky 6 หลายเดือนก่อน +4

    உண்மை ஐயா எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 5 หลายเดือนก่อน +4

    போர்டு எங்களுக்கு தெரியல

  • @Kasim92-ng9yy
    @Kasim92-ng9yy 6 หลายเดือนก่อน +2

    Super sir samy sir
    I am waiting for
    Simma locnam

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 3 วันที่ผ่านมา

    Nt able to see vedio.light reflects

  • @nithya8601
    @nithya8601 5 วันที่ผ่านมา

    Sir board cleara theriyavillai

  • @KrishnaMoorthy-ob4ye
    @KrishnaMoorthy-ob4ye 3 หลายเดือนก่อน +2

    Ennakku 17 vayasula marriage...Kadagarasi...kadaga lagnam..poosam nachathiram... marriage life romba mosam 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 5 หลายเดือนก่อน +2

    ஐயா விருச்சிகம் lagnam pathi sollunga pls

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 6 หลายเดือนก่อน +1

    Arumai ayya 100 persent true

  • @rajakasirajakasi5953
    @rajakasirajakasi5953 6 หลายเดือนก่อน +2

    Ponniayya sir parigarangal part 3 potinga adhu open agala pls adha again padunga

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 4 หลายเดือนก่อน +2

    விருச்சிக லக்னம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn7946 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @R.P.77
    @R.P.77 6 หลายเดือนก่อน +4

    ஐயா. எழுத்து. சரியாக தெரியவில்லை.

  • @southrasoi3683
    @southrasoi3683 23 วันที่ผ่านมา

    Wow super guru ji 🙏🙏🙏 100% true

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 6 หลายเดือนก่อน +1

    Enaku oru doubt ramayanathil ramar latsumanan kataka lagnam sagothari avarkalukku illai

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 6 หลายเดือนก่อน +1

    Yes sister and athai young age vidow

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 27 วันที่ผ่านมา +1

    ஐயா ஒரு விண்ணப்பம் என்னவென்றால்
    கருப்பு பலகை எழுத்துக்கள் நன்றாக தெரியும்.
    Light வெளிச்சத்தில் ஒன்றுமே தெரியவில்லை ஐயா......🎉🎉

  • @Saipavan2010
    @Saipavan2010 หลายเดือนก่อน

    உண்மை ஐயா 14 வயதில் திருமணம் ,திருமணத்தில் பல பண பிரச்சனை,உடல்நல இல்லை 6/12/1968,9.25இரவு ,சென்னை,கணவருக்கு எணக்கும் 13 வருட வித்தியாசம்

  • @lovelylucky3572
    @lovelylucky3572 6 หลายเดือนก่อน +2

    தொடர்ச்சி வேண்டும் ஐயா

  • @nanjansenthilkumar545
    @nanjansenthilkumar545 3 หลายเดือนก่อน

    ஐயா , மேச ராசி , கடக லக்னம் , அஸ்வினி நடசத்திரம் இதற்கு பொருந்துமா?

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 หลายเดือนก่อน

    ஐயா நன்றி🙏💕 கடக லக்னம் விருச்சிக லக்னம் திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா

  • @saroroja9898
    @saroroja9898 27 วันที่ผ่านมา

    Kadaga rasi pathi solunga

  • @nagunagendran1995
    @nagunagendran1995 3 หลายเดือนก่อน

    Yennaku and yen sis ku same laknam kadagam and rasi yennaku simmam and yen sis ku meenam

  • @dhandapanikasi683
    @dhandapanikasi683 4 หลายเดือนก่อน +1

    Dhandaani

  • @meenam7349
    @meenam7349 6 หลายเดือนก่อน +1

    Unnmai

  • @Jothi_ALP_Astrologer_Madurai
    @Jothi_ALP_Astrologer_Madurai 24 วันที่ผ่านมา

    100 percentage correct sir

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 2 หลายเดือนก่อน

    100
    100
    Yes
    Sir

  • @maheshwarid4516
    @maheshwarid4516 29 วันที่ผ่านมา

    Sariyga ezdhu derayavillay

  • @rameshkumari8943
    @rameshkumari8943 6 หลายเดือนก่อน +2

    Simmam rasi please sir

    • @AskAstro
      @AskAstro  6 หลายเดือนก่อน

      மேலும் விபரங்களுக்கு:
      K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
      For consultation
      whatsapp
      99625 67070, 9901606132

  • @MP-pb7pk
    @MP-pb7pk 26 วันที่ผ่านมา +1

    தம்பி கல்யாணம் பண்ணி வாழவில்லை, இறந்தும் விட்டான் 37 வயதில்...

  • @sundaravalli8767
    @sundaravalli8767 หลายเดือนก่อน

    100