வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறை அதன் பலன்களும் | Ways of worshiping at home by lighting a lamp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
    வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள் மற்றும்அதன் பலன்களும்:
    (Methods of liturgical worship at home and its benefits)
    informationneed...
      வீட்டில் தீபம் ஏற்றும் திசை அதன் பலன்களும்:
    (The direction of lighting a lamp at home and its benefits)
    எந்த திசை நோக்கி   வீட்டில் விளக்கேற்றலாம்?
    கிழக்கு திசை நோக்கி   வீட்டில் விளக்கு ஏற்றினால்:
    அனைத்து துன்பங்களும் நீங்கும்.
    மேற்கு திசை நோக்கி   வீட்டில் விளக்கு ஏற்றினால்:
    கடன் பிரச்சனை மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். 
    வடக்கு திசை நோக்கி   வீட்டில் விளக்கு ஏற்றினால்:
    திருமணத்தடை நீங்கும். கல்வி தடை நீங்கும். 
    தெற்கு திசை நோக்கி   வீட்டில் விளக்கு ஏற்றினால்:
    மரண பயம் இருக்கும். துன்பம் வரும். கடன் தொல்லை ஏற்படும்.
      வீட்டில் தீபம் ஏற்றும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்
    (oils to light the lamp and Their Benefits) :
    🪔நெய் - கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். 
    🪔 நல்லெண்ணெய் - நோய்களைக் குணப்படுத்தும். நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். 
    🪔 தேங்காய் எண்ணெய் - மனதில் தெளிவைத் தரும்.
    🪔 விளக்கு எண்ணெய் - புகழ் வரும். குல தெய்வ பாக்கியம் கிடைக்கும். 
    🪔 வேப்ப எண்ணெய் - கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
    🪔 இலுப்பை எண்ணெய் - உடலை வளமாக்கும்.
    🪔 வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - சகல செல்வங்களும் உண்டாகும்.
    🪔 நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - செல்வம் பெருகும். 
    🪔 விளக்கு எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணெய் + தேங்காய் எண்ணெய் - பராசக்தியின் அருள் கிடைக்கும். மந்திர சித்தி தரும். கிரக தோஷம் நீங்கும்.
    கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.
    #murugandevotee #murugan #murugantemple #spirituality #aanmeegam #hindudeity #aanmeegamtamil
    #தீபம் #தீபம்ஏற்றும்முறை #karthigaideepam #annamalai
    #thiruvannamalai #karthigaideepam #annamalaiyartemple #கார்த்திகைதீபம் #annamalai #ThiruvannamalaiDeepamSpecial #karthigaideepam2022 #arunachaleswarartemple

ความคิดเห็น •