நவராத்திரி 2024 - இந்த 4-ல் உங்களால் இயன்ற வழிபாட்டை செய்து அம்பிகையின் அருள் பெறுங்கள்| Navarathri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri
    • நவராத்திரி 2020 | நவரா...
    நவராத்திரி 2021 | நவராத்திரி வழிபாடு செய்யும் முறை | அகண்ட தீப வழிபாடு | Navarathri 2021 | Navaratri
    • நவராத்திரி 2021 | நவரா...
    எளிய முறையில் பூரண (நிரந்தர) கலசம் வைக்கும் முறை | Simple method to keep Permanent Kalasam at Home
    • எளிய முறையில் பூரண (நி...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 399

  • @maheswarimaheswari2546
    @maheswarimaheswari2546 วันที่ผ่านมา +147

    நன்றி அம்மா ❤ ஒவ்வொரு விசேஷ நாட்களும் உங்கள் பதிவை பார்த்த பிறகே எனக்கு அந்த நாட்கள் சிறப்பாக அமைகிறது ❤

    • @sasikalalinggaraj832
      @sasikalalinggaraj832 วันที่ผ่านมา +2

      So very true....exactly 💯 well said

    • @s.sahana11a3s6
      @s.sahana11a3s6 วันที่ผ่านมา +1

      உண்மை தான். நானும் அம்மாவை தான் பின் தொடர்கிறேன்.

    • @manjuladeviarumugam1364
      @manjuladeviarumugam1364 วันที่ผ่านมา +1

      True... Same here also

    • @L_arts578
      @L_arts578 12 ชั่วโมงที่ผ่านมา

      Nanum

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran วันที่ผ่านมา +11

    Amma இந்த நவராத்திரி கு குலசை முத்தாரம்மன் தசரா பற்றி சொல்லுங்க

  • @slogeswary5466
    @slogeswary5466 วันที่ผ่านมา +6

    அன்புள்ள அம்மாவுக்கு வணக்கம் அம்மா நாங்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம் என்று இருக்கிறோம் அகண்ட தீபம் என்று முதலில் ஏற்றுவது என்று கொஞ்சம் சொல்லுங்கள்

  • @Maheswari-b2o
    @Maheswari-b2o วันที่ผ่านมา +6

    அம்மா உங்களுடைய வழிகாட்டுதலின் படியும் ஆசிர்வததுடனும் நவராத்திரி கொலு வைத்து முதன் முதலாக துடங்க இருக்கிறேன் அம்மா

  • @poomariboobathi301
    @poomariboobathi301 วันที่ผ่านมา +6

    அம்மா முருகன் உடைய காவடி சிந்து பற்றி செல்லூங்க அம்மா

  • @RaviThangam-xc4qt
    @RaviThangam-xc4qt วันที่ผ่านมา +12

    அம்மா நீங்க சொன்ன மாதிரி அகண்ட தீபம் முன்று வருஷம் ஏற்றி வருகிறேன் அம்மன் அருள் கிடைத்து நன்றி அம்மா❤

    • @AarthiD-t7g
      @AarthiD-t7g วันที่ผ่านมา +2

      @@RaviThangam-xc4qt அகண்ட தீபம் நேரம் சொல்லுங்கள்

    • @hindiserialworld6805
      @hindiserialworld6805 14 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க தாம்பூலம் தருவீங்களா கொஞ்சம் சொல்லுங்க

  • @NirmalaDevi-gi4cg
    @NirmalaDevi-gi4cg วันที่ผ่านมา +8

    அகண்ட தீபம் ஏற்ற நேரம் செல்லுங்கள்

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s วันที่ผ่านมา +4

    முதல் நாள் Oct 2 | 2024 - அமாவாசை விநாயகர் வழிபாடு குலதெய்வம் அம்பிகை வழிபாடு
    கலச ஸ்தாபனம்
    முதல் 3 நாட்கள் துர்கை அவதார அம்பிகைகள் வழிபாடு:
    2ம் நாள் Oct 3 | 2024 - ஸ்ரீ மாகாளி அம்மன்
    3ம் நாள் Oct 4 | 2024 - ஸ்ரீ மஹாமாரி அம்மன்
    4ம் நாள் Oct 5 | 2024 - அவரவர் கிராம எல்கை காவல் தேவதை அம்பிகைகள்
    அடுத்த 3 நாட்கள் மஹாலட்சுமி அவதார அம்பிகைகள்:
    5ம் நாள் Oct 6 | 2024 - ஶ்ரீ ஆண்டாள் அம்பாள் (அ) ஸ்ரீ அன்னபூரணி அம்பாள்
    6ம் நாள் Oct 7 | 2024 - ஸ்ரீ வாராகி அம்மன்
    7ம் நாள் Oct 8 | 2024 - ஸ்ரீ அலர் மேல் மங்கை பத்மாவதி தாயார்
    இறுதி 3 நாட்கள் சரஸ்வதி அவதார அம்பிகைகள் :
    8ம் நாள் Oct 9 | 2024 - ஸ்ரீ ராஜ சியாமளா தேவி அம்பாள்
    9ம் நாள் Oct 10 | 2024 - ஸ்ரீ காயத்ரீ (அ) ஸ்ரீ பாலாம்பிகை அம்பாள்
    10ம் நாள் Oct 11 | 2024 - ஸ்ரீ மஹா கமல வாணி அம்பாள்
    முப்பெரும் தேவியும் ஐக்யமான தேவி விஜயதசமி திருநாள்
    11ம் நாள் Oct 12 |2024- ஜெகன்மாதா அன்னை ஸ்ரீ சக்ர மஹா திரிபுரசுந்தரி லலிதா பரமேஸ்வரி ஆதிபராசக்தி ராஜராஜேஸ்வரி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இவ்வாறு ஒரு ஒரு நாளும் ஒவ்வொரு அம்பிகைகளை நவராத்ரி நாட்களில் வழிபட்டு எல்லோரும் எல்லா நலன்களும் பெறலாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 วันที่ผ่านมา +4

    அம்மா உங்கள் வீட்டில் வைத்து உள்ள கொலுவை குறித்து ஒரு காணோலி பதிவிடவும் . நன்றி

  • @arulselva5199
    @arulselva5199 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அம்மா இன்று நீங்கள் என் கனவில் தோன்றி எனக்கு ஆசீர்வாதம் அளித்தீர்கள்....மேலும் முருகன், வேல் பற்றி ஏதோ கூற வந்தீர்கள் அதற்குள் கனவு கலைந்து விட்டது. உங்களின் ஆசீர்வாதம் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.....நன்றி

  • @aravindanm2548
    @aravindanm2548 วันที่ผ่านมา +3

    துர்க்கை அம்மனே போற்றி போற்றி மகாலட்சுமியே போற்றி போற்றி சரஸ்வதி தேவியே போற்றி போற்றி முப்பெரும் தேவியே போற்றி போற்றி வணங்கிடுவோம் எல்லோருக்கும் இனிய நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள் ன்றி வளமுடன் நலமுடன் நலமுடன்

  • @jayalakshmilakshmi8720
    @jayalakshmilakshmi8720 วันที่ผ่านมา +3

    அம்மா கடந்த மூன்று வருடங்களாக கலசம் வைத்து வழிபாடு செய்து வருகிறேன் இந்த வருடம் கலசத்தில் அம்பாள் முகம் வைக்கலாமா அம்மா

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go วันที่ผ่านมา +3

    இந்த வருடம் மட்டும் எங்களால் கொலு வைக்க முடியவில்லை. இதில் எதாவது தவறு உள்ளதா. என்ன செய்வது

  • @suvedhasuba879
    @suvedhasuba879 วันที่ผ่านมา +3

    அம்மா நான் கொலு வச்சு ஆறு வருஷம் ஆறு வருஷமா வைக்கவே இல்லைங்க அதனால ஏதாவது கஷ்டங்கள் வருமா

  • @radhakalidass4497
    @radhakalidass4497 วันที่ผ่านมา +3

    கன்யா பூஜை எளிமையாக செய்வது பற்றி பதிவு வேண்டும் அம்மா🙏

  • @swethasivaprakash656
    @swethasivaprakash656 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா நாங்கள் முருகருக்கு மாலை போட விரும்புகிறோம். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை எங்களுக்கு வழிகாட்டுங்கள்

  • @AarthiD-t7g
    @AarthiD-t7g วันที่ผ่านมา +5

    அகண்ட தீபம் ஏற்றும் நேரம்

  • @muthulakshmiayyanar6859
    @muthulakshmiayyanar6859 10 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் வேல் மாறல் பற்றி கேட்டேன் 48 நாள் விரதம் முறைகள் பற்றி சொல்லுங்க பெண்கள் 48 நாள் விரதம் இருக்கலாமா சொல்லுஙக அம்மா

  • @SanjayMayuriMASA
    @SanjayMayuriMASA 20 ชั่วโมงที่ผ่านมา +4

    Amma ahanda deepam vaika neram sollugalen❤

  • @pmeme1445
    @pmeme1445 15 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி அம்மா நான் படம் வைத்து தான் வழி படம் வைத்துதான் வழிபாடு செய்ய முடிகிறது அம்மா நீங்க சொன்ன முறையில் வழிபாடு பண்ணுகிறேன் அம்மா

  • @vishalakshmi.g5178
    @vishalakshmi.g5178 วันที่ผ่านมา +2

    அம்மா எங்களால் இந்த வருடம் வரலட்சுமி விரதம் அன்று வீட்டில் கலசம் வைத்து பூஜை பன்னமுடியாத சூழ்நிலை.நீங்கள் நவராத்திரி அன்று கலசம் வைத்து வழிபாடு செய்யலாம் என்று கூறினீர்கள் நவராத்திரி 9 நாட்களும்‌ கலசம் வைக்க வேண்டுமா‌‌ அல்லது நவராத்திரி கடைசி 3 நாட்கள் வைக்கலாமா.எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும் அம்மா.

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt วันที่ผ่านมา +3

    Unga pathikkuthan wait panna Amma sakavaram vendum amma ungalukku😊❤❤❤❤❤

  • @cambee3382
    @cambee3382 วันที่ผ่านมา +2

    Thank you for providing such a wealth of information, Ma'am. I would like to inquire about the specific colors designated for each day of Navratri. I am curious about the rationale behind the designation of colors and the annual changes associated with them. There appears to be a significant amount of misinformation on this topic. Therefore, I would appreciate it if you could share your insights, time permitting, Ma'am. Once again, thank you very much for your attention.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி அம்மா ❤
    சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சக்தி பராசக்தி ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @SheelaNilachee
    @SheelaNilachee วันที่ผ่านมา +2

    நவராத்திரி பூஜையை மிக எளிமியாக தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா 🙏

  • @s3sdhanwantarirefralmarketing
    @s3sdhanwantarirefralmarketing วันที่ผ่านมา +3

    அகண்ட தீபம் வைக்க நேரம் சொல்லுங்க அம்மா

  • @ashoklatha6277
    @ashoklatha6277 18 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா வணக்கம் சூரிய கிரகணம் அன்று கொலு ஆரம்பிக்கலாமா.

  • @keerthikakeerthi2504
    @keerthikakeerthi2504 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா கேதர் கெவுரி விரதம் பற்றி மேலும் அறிய வேண்டும்

  • @leelaaalagappan6820
    @leelaaalagappan6820 17 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா. விசேசகலங்களில் பிரவித்த வீட்டுக்கு போய் வரலாமா . போய் வந்த பிறகு பூஜை செய்யலாமா. அல்லது நவரத்திரிக்கு முந்தய நாள் போய் வந்து பூஜை சம்மந்தமான வேலைகளை செய்யலாமா.

  • @muthukumarankothandaraman2371
    @muthukumarankothandaraman2371 14 ชั่วโมงที่ผ่านมา +1

    முன்கூட்டியே, அனைவருக்கும், சாரதை (சாரத் / ஷரத் என்றால் மழைக்காலம் - அன்னை சக்தியின், அருள், மழை போல பொழியும் காலம்) நவராத்திரி திருவிழா நல்வாழ்த்துக்கள் 🙏

  • @duraidurai9699
    @duraidurai9699 วันที่ผ่านมา +2

    Amma vanakkam ungalai paarthathil magilchi neenga epo varuveenga ethirpathom tq amma

  • @ManojManoj-of2ct
    @ManojManoj-of2ct 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா
    உங்களுடைய பதிவுகளை பார்த்து கொண்டு இருக்கிறேன். இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் நாட்கள் தொடங்கும் நேரம் சொல்லுங்க அம்மா

  • @santhimuthukumar1841
    @santhimuthukumar1841 วันที่ผ่านมา +2

    இந்த பதிவ தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி🙏🙏🙏

  • @sumathishankar6119
    @sumathishankar6119 วันที่ผ่านมา +1

    உங்கள் தகவலுக்கு நன்றி அம்மா. அம்மா இந்த 10 நாட்களில் விளக்கு பூஜை செய்யலாமா என்று பரிந்துரை செய்யுங்கள். தயவு செய்து அம்மா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 🙏🙏🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 วันที่ผ่านมา +3

    என் குருவுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananam1653
    @saravananam1653 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Mam golu வைப்பார்கள் கலசம் கண்டிப்பாக இருக்க வேண்டுமa

  • @dineshsairam3828
    @dineshsairam3828 วันที่ผ่านมา +2

    Amma madurai veeran gramathu samy pathivu thanga plssssa

  • @ammulotus7412
    @ammulotus7412 วันที่ผ่านมา +2

    4 murai senjalum. Udambukum manathukum tembu aval taan kudukanum

  • @divyadarshini7796
    @divyadarshini7796 15 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க நன்றி அம்மா நீங்கள் தரும் பதிவினால் தான் ஒவ்வொரு விசேஷ நாட்களும் மிக சிறப்பாக அமைகிறது அம்மா.மனதிற்கு மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது அம்மா ❤ மிக மிக நன்றிஅம்மா❤❤

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 10 ชั่วโมงที่ผ่านมา +1

    காலையில் வாசல் தெளித்து கோலம் போடுவது போல மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போட வேண்டுமா?

  • @vallimani4807
    @vallimani4807 วันที่ผ่านมา +1

    எனது கணவர் குடி பழக்கத்திலுருந்து மீண்டு வர என்ன செய்வது சொல்லுங்கள் அம்மா

  • @SelviselvarajSelviselvaraj-u4d
    @SelviselvarajSelviselvaraj-u4d วันที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா. நவராத்திரி வாழ்த்துக்கள் ‌அம்மா. வருடங்கள் தோறும் ‌ என்னால் முடிந்த வரை ‌எளிமையான முறையில் நவராத்திரி விழாவை ‌ கொண்டாடி வருகிறோம் அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா.

  • @revathisuresh8451
    @revathisuresh8451 วันที่ผ่านมา +2

    வரலெட்சுமி பூஜை நவராத்திரி நேரத்தில் எந்த நாட்களில் வைக்க வேண்டும் அம்மா.

    • @sisterssquad909
      @sisterssquad909 วันที่ผ่านมา

      வெள்ளிக்கிழமை

  • @angammam1174
    @angammam1174 วันที่ผ่านมา +1

    vankam ma 🙏 romba nadri ma....vonga channel pathuda....enga vitula pala pooja panitu iruko.....romba nadri.....anganda deepam....kasam vachu pooja panavendiyada neratha....solalema..... please anganda deepam kasam vaikura neram sollunga ma....romba nadri

  • @ranikavi4907
    @ranikavi4907 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா.உங்கள்பதிவுஎங்களுக்குபயனுள்ளதாக இருந்தது அம்மா.

  • @thavasi.threya7200
    @thavasi.threya7200 วันที่ผ่านมา +3

    Nandri Amma🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 วันที่ผ่านมา +1

    அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyam267
    @sathyam267 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Uengaloda orunaal poojaiya paaka romba asa Amma , uenga vedio ellam pakkuva but coment eppaaiyavathuthan potuva , vedio play pannitu work papa baby erukku athan ma

  • @SathiyaSankar-b2m
    @SathiyaSankar-b2m 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நாங்க இப்ப தான் முதல் தடவையா பண்ணலாம்னு இருக்கோம்

  • @Drawingofficial36570
    @Drawingofficial36570 วันที่ผ่านมา +1

    அம்மா வேல் பூஜை தினமும் பண்ணணும் இல்லை வாரம் ஒரு முறை பண்ணலமா சொல்லுங்க அம்மா

  • @viji3631
    @viji3631 วันที่ผ่านมา +6

    அம்மா என் கனவில் உங்களிடம் புடவை வாங்குவது போல் கனவு கண்டோன்......❤😊😊

  • @sargunavathi3377
    @sargunavathi3377 วันที่ผ่านมา +1

    Hiii mam it's very clear neat explanation thanks mam from Bangalore sarguna thanks

  • @vijilakshmi5719
    @vijilakshmi5719 วันที่ผ่านมา +1

    Ungal pathivu engal vaenduthal...🙏 Neengal than varuda varudam engal nambikkai ... Ungala follow panni than golu vaikrean viratham irukirean ... amma... Ennidam ulla energy neenga than... Kadavulae solra maathiri irku amma. 🙏🙏🙏

  • @RaniArumugam-qn1db
    @RaniArumugam-qn1db 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Amma ungal pathiu migaum payanullathaga ullathi ungal pathivai parth parthuthan seigiren nandri amma

  • @trishakumar614
    @trishakumar614 วันที่ผ่านมา +1

    Amma kanda sasti virathamku night shiftla work pandravangaluku sethu solunga amma

  • @kalaimathi2864
    @kalaimathi2864 วันที่ผ่านมา +1

    En akka maariye erukinga ammaaa❤❤❤❤😘😘😘 ungalala nan evalo maarirukan theriyuma? En akka pesura maariye pesuringa

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 நன்றி அம்மா 🙏🙏🙏🌹

  • @jb19679
    @jb19679 วันที่ผ่านมา +1

    அருமையான அற்புதமான பதிவு விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @ammulotus7412
    @ammulotus7412 วันที่ผ่านมา +1

    Early video can make mindset for those preparations. Romba nandri ma

  • @niranjanaa7611
    @niranjanaa7611 วันที่ผ่านมา +1

    Aganda thebam eathura time , and epde prasatham vaikanum.. karpuram katanumam vera enalam panalam.. detail vedio veanum

  • @Saraswathy-by3fj
    @Saraswathy-by3fj วันที่ผ่านมา +1

    Amma intha pathivirkkaga than kathirunthen. Romba nandri Amma.

  • @arunaranik-ur8we
    @arunaranik-ur8we วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா ❤❤

  • @rojachandren6237
    @rojachandren6237 วันที่ผ่านมา +1

    இந்த பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி சகோதரி 🥰🙏❤️

  • @sobiyajaya-en2cb
    @sobiyajaya-en2cb วันที่ผ่านมา +1

    Amma sivanuku pathil angal entru. soneergal

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 วันที่ผ่านมา +2

    Thanks Mam

  • @JothiPrabu-kq3cf
    @JothiPrabu-kq3cf วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா நவராத்திரி விழா வாழ்த்துக்கள் ❤

  • @ALLIRANISELVAM-k7m
    @ALLIRANISELVAM-k7m วันที่ผ่านมา +1

    Amma na aaganda deepamum kalasamum.. Rendum vaikalama...

  • @DurgaDurga-dp9qv
    @DurgaDurga-dp9qv วันที่ผ่านมา +1

    Amma kathavarayan kathai sollunka please

  • @ValliRavi-s8z
    @ValliRavi-s8z วันที่ผ่านมา +1

    Amma,neenga,pasura,pathivugaal,arumai

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @RaniArumugam-qn1db
    @RaniArumugam-qn1db 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Nandri amma nandri nandri

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi วันที่ผ่านมา +1

    அருமை 🎉
    மிகவும் சிறப்பு 🙏🏻 💐
    ஓம் சக்தி 🙏

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 วันที่ผ่านมา +1

    Period 3 rd day kalasam vaikalama..

  • @janakima2796
    @janakima2796 วันที่ผ่านมา +1

    Ungal padivukuu mikka nanri amma❤

  • @ranipriya3720
    @ranipriya3720 วันที่ผ่านมา +1

    Amma aganda deepam potra neram sollala

  • @revathynehru740
    @revathynehru740 วันที่ผ่านมา +1

    Super amma 🎉🎉❤

  • @saraswathir8179
    @saraswathir8179 วันที่ผ่านมา +1

    Thangal patham panigiren tha ye

  • @rathiindivi8683
    @rathiindivi8683 วันที่ผ่านมา +1

    Durga photo vitula vaikalama ga

  • @allit4309
    @allit4309 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤...l0ve. You. Amma🙏🙏🙏🙏🙏

  • @thilagakumar
    @thilagakumar วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் 🙏🏻அம்மா ❤️❤️🌹🎉

  • @chitramathi7181
    @chitramathi7181 วันที่ผ่านมา +1

    நன்றிகள் கோடி ஆனந்தம் 🙏🏻

  • @bujikutty2243
    @bujikutty2243 16 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றிங்க அம்மா🙏

  • @janakishiva160
    @janakishiva160 17 ชั่วโมงที่ผ่านมา +1

    THANK amma 🙏🙏🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen วันที่ผ่านมา +1

    மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @SureshkrishnaKrishna-se4fq
    @SureshkrishnaKrishna-se4fq วันที่ผ่านมา +1

    OM MURUGA SARANAM 🙏

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig วันที่ผ่านมา +1

    நன்றி♥️♥️♥️அம்மா❤️❤️❤️❤️❤️❤️

  • @durgalakshmi1322
    @durgalakshmi1322 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks ma

  • @muthulakshmiayyanar6859
    @muthulakshmiayyanar6859 10 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா உங்க வீடியோ எல்லாமே இப்பதான் பார்கிறேன் நீங்கள் சொல்லுகிற அன்மிகம் மிகவும் நன்றாக இருகிறது

  • @rusha7320
    @rusha7320 13 ชั่วโมงที่ผ่านมา

    நான்காம் சனிக்கிழமை மற்றும் சரஸ்வதி பூஜை ஒரே நாளில் கூம்பிடலாமா? இல்லை என்றால் வெள்ளி கிழமை சரஸ்வதி பூஜை பிறகு சனிக்கிழமை நான்காம் வாரம் கூம்பிடாலாமா?.

  • @sumithramuthu449
    @sumithramuthu449 วันที่ผ่านมา

    அம்மா வரலக்ஷ்மி பூஜை எப்பொழுது செய்வது... கூறுங்கள் அம்மா...❤

  • @srsmranju9305
    @srsmranju9305 16 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அம்மா.... மகாளயபட்ச அமாவாசை விரதம் இருந்த பிறகு புரட்டாசி விரதம் இருக்க கூடாது என்று கூறுகிறார்கள் அது உண்மையா? அது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r วันที่ผ่านมา

    Madam எங்கள் வீடு வசதி இல்லை ஓடு வீடு தான் எப்படி விரதம் மேற்கொள்வது நவராத்திரி விரதம் கொஞ்சம் சொல்லுங்க madam please madam.😊please madam

  • @_SMOOTH
    @_SMOOTH วันที่ผ่านมา +1

    Ammaa panjami thithi monthly 2 time varuthu theipirai panjami ah illa valarpirai panjmi ah kadan sumai kuraiya sollunga amma plllee

    • @Thangamraja96
      @Thangamraja96 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Theipirai panjamila kadan kuraiya valipadunga.

  • @ramalakshmik9931
    @ramalakshmik9931 วันที่ผ่านมา +1

    Good morning amma ❤❤❤

  • @prabamadi2021
    @prabamadi2021 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா 🙏

  • @vennilavennila6334
    @vennilavennila6334 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா 🙏✨✨

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld วันที่ผ่านมา

    பதிவு அருமையாக உள்ளது நன்றி அம்மா திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் சொல்லுங்க அம்மா. தயவுசெஞ்சு சொல்லுங்கம்மா. குரு மாதா

  • @sabapathidt612
    @sabapathidt612 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அம்மா.

  • @KaviyaSelvam-x1n
    @KaviyaSelvam-x1n วันที่ผ่านมา +1

    குருவே சரணம்❤