Metformin (மெட்பார்மின்) சர்க்கரை மாத்திரை ! கவனிக்க வேண்டியவை! Dr Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • மெட்பார்மின் (Metformin ) சர்க்கரை மாத்திரை ! கவனிக்க வேண்டியவை!Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =======================
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    =======================
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    =======================
    Rudratsha Diabetes Center (R D Center) Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    =======================
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    =======================
    What’s up: bit.ly/3adj34b
    =======================
    Our Centers: Sathyamangalam | Pollachi
    =======================
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    =======================
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    =======================
    Follow us on Social Media @
    TH-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    =======================
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =======================
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

ความคิดเห็น • 893

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 ปีที่แล้ว +31

    தக்க சமயத்தில் சிறப்பாக ஆராய்ந்து உண்மையை எடுத்துரைத்த உங்களுக்கு எல்லா சர்க்கரை நோயாளிகளின் சார்பாக வாழ்த்துக்களும், வணக்கங்களும் டாக்டர். இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக ஆசிர்வதிப்பாராக. நன்றி. 🌻❤️🙏❤️🌻

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 ปีที่แล้ว

      உண்மை

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 ปีที่แล้ว +2

      எனக்கு வயது 68. சில வருடங்களாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. மருந்து மாத்திரைகள் மூலம் அதனைக் கட்டுக்குள் வைத்துள்ளேன். நான் மீட்பர் மின் மாத்திரை எடுத்துக் கொள்வதால் எத்தனை எம் ஞி எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று வேளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமா. அல்லது காலை மாலை 2வேளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமா.

    • @tnclfinance5952
      @tnclfinance5952 ปีที่แล้ว

      அவன் உங்களை ஆயுள் கால நோயாளியாக மாற்றுகிறான்

    • @nackeerandesingu1765
      @nackeerandesingu1765 7 หลายเดือนก่อน

  • @shanthisurendran57
    @shanthisurendran57 ปีที่แล้ว +20

    தெளிவான விளக்கத்தின் மூலம் பயத்தை போக்கியதற்கு நன்றி டாக்டர்.!!

  • @kraman321
    @kraman321 ปีที่แล้ว +12

    Well said Dr. Siva Prakash!
    I am a physician and scientist doing cardiovascular research in US since 25 years and published in high impact journals here especially in DM risk modification for CVD.
    People try to influence their immaturity by such a low profile manner, except few lactic acidosis complication Metformin is the safest medical treatment for Ty II DM and I use this for 2 decades with no issues.
    Unless proved as oncogenic by animal studies it’s a controversial statement!!
    K-Raman

  • @9056rajan
    @9056rajan หลายเดือนก่อน +1

    Good message sir...thank you very much 😊 👍 😀 ❤️ 👏 😘 🎉🎉🎉❤

  • @danielcharles3493
    @danielcharles3493 ปีที่แล้ว +6

    Thank you so much doctor for disclosing the facts about Metformin..It gave great relief for all diabetic patients

  • @n.jaganathanjagan5408
    @n.jaganathanjagan5408 ปีที่แล้ว +5

    சிறப்பாக தெளிவாக சொன்னீர்கள் டாக்டர் நன்றி..

  • @anburajan7026
    @anburajan7026 6 หลายเดือนก่อน +2

    விளம்பரங்களை பார்த்து குழம்பிபோயுள்ளவர்களுக்கு நல்ல விளக்கம்.நன்றி டாக்டர்.

  • @janardhanjanardhan1030
    @janardhanjanardhan1030 ปีที่แล้ว +2

    Good analysis doctor. Thank you.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 5 หลายเดือนก่อน

    தெளிவான அருமையான eye opening விளக்கம்! என்னைப்போல் Metformin எடுத்துக்கொள்ளும் கோடானுகோடி சர்க்கரை நோயாளிகள் சார்பாக Dr. Sivaprakash ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!

  • @umasun00
    @umasun00 ปีที่แล้ว +7

    Thank you Dr for taking the initiative to explain the situation We have full faith in our Dr

  • @sankariraman6453
    @sankariraman6453 2 หลายเดือนก่อน

    The Best video
    Eyeopener

  • @dpssamy7585
    @dpssamy7585 3 หลายเดือนก่อน

    Good. God bless you 🙏 😊

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te ปีที่แล้ว +6

    உங்களின் விளக்கத்திற்காக வணங்குகின்றேன்

  • @reynoldbonke1446
    @reynoldbonke1446 ปีที่แล้ว +1

    Thank you docter

  • @sironmanisingarayan7621
    @sironmanisingarayan7621 ปีที่แล้ว +1

    Thank you so much Doctor. God bless you

  • @kannankannan9132
    @kannankannan9132 5 หลายเดือนก่อน +1

    thankyou sir.

  • @kavitachi
    @kavitachi ปีที่แล้ว

    Great 👍 Dr sir 🙏 payan Ulla pathivu Dr sir and excellent 👌 adveise 😮

  • @raghuprasath7631
    @raghuprasath7631 ปีที่แล้ว

    மிக்க நன்றி மருத்துவரே

  • @evincentevinpal142
    @evincentevinpal142 ปีที่แล้ว

    Thanks doctors God bless you God be with you.

  • @SarathKumar-xc4sv
    @SarathKumar-xc4sv หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @PadmanabhanPG-u8u
    @PadmanabhanPG-u8u ปีที่แล้ว +1

    Thank you Doctor. Good clarification.

  • @shantharavithilagan5522
    @shantharavithilagan5522 ปีที่แล้ว +2

    Dr. Thank you very much. I too was confused and purchased one bottle insulex and till date I had not taken. I used to follow your advise. Thank you very much for the detail explanation.Thank you onceagain.

  • @rahmankani1198
    @rahmankani1198 ปีที่แล้ว

    Thanks for your information

  • @kamalji4784
    @kamalji4784 ปีที่แล้ว

    Intha pathivirku nantri Dr insulin marunthu fridge la irunthu edutha vudane podalama

  • @svrr123
    @svrr123 6 หลายเดือนก่อน

    thank you very much for your valuable information..You have spent your valuable time in bring the truth to public. Thanks a lot Doctor

  • @SUBEEsChannel
    @SUBEEsChannel 8 หลายเดือนก่อน

    Fantastic explanations🎉🎉🎉

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 ปีที่แล้ว +10

    Some Doctors prescribe Tab Metformin for Weight Loss and PCOD. Is it right Sir. Pl clarify Sir.

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் சார்

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 6 หลายเดือนก่อน

    Thank u so much Dr good explanatio sir.

  • @sridharan8571
    @sridharan8571 ปีที่แล้ว

    Thanks Doctor sahab

  • @AnthonyMarthuvar
    @AnthonyMarthuvar ปีที่แล้ว

    Nice explain thanks doctor

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 ปีที่แล้ว +1

    முதலில் 250mg அப்புறம்500 mgஅப்புறம் 1000 mg அப்புறம்
    Insulin injection அதன் பின்பு பல பாதிப்புக்கள் இதுதான்
    அலோபதி வைத்தியம்.
    இதை சாப்பிட்டால் சரியாக
    வேண்டும் அப்படி சரியாகவில்லையென்றால்
    அந்தமருந்துகளினால்
    என்ன பயன்?
    எனக்கு தெரிந்தவரை
    சித்த மருத்துவத்தில்
    மூலிகைகளின் மூலமாக
    அதிகசர்க்கரையை
    குறைத்து நலம்பெற முடியும்.
    அதை ஆராய்ந்து சொல்லவும்

  • @SelveranieruthayarajSelveranie
    @SelveranieruthayarajSelveranie 2 หลายเดือนก่อน

    Super

  • @jayasreetarikereviswanathan
    @jayasreetarikereviswanathan ปีที่แล้ว +1

    so many thanks Dr for your clear explanation bcz I also have the same doubt reading that article.

  • @seelansathi8052
    @seelansathi8052 ปีที่แล้ว

    Nice explain dr.

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 ปีที่แล้ว

    Thank you Dr. You have saved myself from this capsule

  • @kavithakavi474
    @kavithakavi474 ปีที่แล้ว

    Thanks dr

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix ปีที่แล้ว

    என் மனைவி இந்த சந்தேகம் கிளப்பினார்.இதை share பண்ணி விட்டேன்.நன்றி..

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb 7 หลายเดือนก่อน

    Thank you for debunking the fake information 🙏

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm ปีที่แล้ว

    🙏sir thanks.

  • @suhanath5695
    @suhanath5695 ปีที่แล้ว

    நானும் இந்த ஆர்டிகல் படித்தேன் ...இறுதியில் தெளிவாக புரிந்து கொண்டேன் இது ஒரு விளம்பரத்துக்காக செஞ்சிருக்காங்கன்னு

  • @akilaravi7682
    @akilaravi7682 ปีที่แล้ว

    Metformin mattum sugar kku sapidalam...athu kooda vera tablet yenna serthu sapidalam Dr. Yenakku HBA1C 7 Point irukku...5 years munnadi Dr metformin suggest panninathal thodarnthu athai mattumey yeduthukittu varen..yennoda age 57

  • @rajendranrr980
    @rajendranrr980 ปีที่แล้ว

    நன்றிகள் நிர்வாகமே கேப்ஸ் ஸுல்கள் கண்டு பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் இதை கடைபிடித்தனர்
    இது ஒரு நம்பிக்கை ஊட்டும் செய்தி.

  • @markklinsingh7784
    @markklinsingh7784 7 หลายเดือนก่อน

    Vitamin b12 deficiency

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @sarojinik7315
    @sarojinik7315 ปีที่แล้ว

    தேங்யூஐயாவிளக்கத்திற்குநன்றிஐயா

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 ปีที่แล้ว

    Thank you for exposing unrelated people parading as doctors to advise wrongly about Metformin which I have also been consuming over 10 years now apparently with no adverse side effects.Yet we are to be aware of the bad side effects of modern diabetic drugs.Thank you very much for your sane advice.

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 ปีที่แล้ว

    Thanks doctor

  • @jeevap9013
    @jeevap9013 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @nandagopalanthirunavukaras1213
    @nandagopalanthirunavukaras1213 ปีที่แล้ว

    Super topic Tks Dr

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt ปีที่แล้ว +1

    Sir thanks

  • @sudhas9786
    @sudhas9786 ปีที่แล้ว +1

    Thanks sir.நானும் அந்த msg கேட்டேன் நன்றாக விள க்கியுளளிர்கள். Metforming 500MG tablet ஏடுத்தால் கேர்யராக உள்ள து sir. Tyriod patient sugar FBS 194 PPBS222. Please reply sir.

    • @sudhas9786
      @sudhas9786 ปีที่แล้ว +1

      Sudha age 49 sir

  • @nithyaglory4571
    @nithyaglory4571 10 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @meenabaskar2167
    @meenabaskar2167 ปีที่แล้ว

    Thanks for your information sir

  • @inbamr9645
    @inbamr9645 ปีที่แล้ว

    Thankyou so much doctor

  • @hossainsiraj6514
    @hossainsiraj6514 ปีที่แล้ว

    Thanks Doctor

  • @harshisjourney5589
    @harshisjourney5589 7 หลายเดือนก่อน

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmimaruthamuthu3569
    @nagalakshmimaruthamuthu3569 ปีที่แล้ว

    Thank you sir

  • @jrnair3652
    @jrnair3652 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @lathas6494
    @lathas6494 ปีที่แล้ว

    Thank you sir

  • @naveend5943
    @naveend5943 ปีที่แล้ว +5

    ஐயா நான் மெட்பார்மின் சாபிடுகிரேன் எனது உடல் மெலிந்ததாகவும், தோல் சுருக்கமாகவும் தோன்ருகிரது தீர்வு கூறுங்கல் ஐயா 🙏

  • @sumathikaruppan6104
    @sumathikaruppan6104 ปีที่แล้ว

    Thank you so much sir 🙏

  • @elizabethrani6778
    @elizabethrani6778 ปีที่แล้ว

    Thank you Dr

  • @josephstanley3606
    @josephstanley3606 ปีที่แล้ว +27

    உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் சரியானது.அவர்களுடைய ஏமாற்றும் இந்த தந்திரத்தை கடைசியில் ஒரு கேப்சூலை விளம்பரப்படுத்தும் போதே புரிந்துவிட்டது. உங்களுடைய இந்த அழுத்தமான மிகவும் தைரியமான இந்த பதிவு சரியான நேரத்தில் சரியான முறையில் பதிவு செய்தது குறித்து உங்களைக்குறித்து மிகவும் பாராட்டுகிறேன் மற்றும் பெருமை கொள்கிறேன். நன்றி டாக்டர்.

    • @N.CHANTRU
      @N.CHANTRU ปีที่แล้ว +1

      Really great your information sir and then your videos are very useful to me and other patients thank you sir

    • @georgegeorge5344
      @georgegeorge5344 7 หลายเดือนก่อน

      Migananri

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 ปีที่แล้ว +26

    நன்றி டாக்டர் தொழிலைத் தாண்டிய மக்கள் சேவை.

  • @ramachandrana547
    @ramachandrana547 ปีที่แล้ว +163

    இத்தனை வேலைகள் இருந்தும் எங்களுக்காக இவ்வளவு விளக்கங்களை கொடுத்து எங்களுக்கு சேவையும்......அவர்களுக்கு சவுக்கடியும் கொடுத்ததிற்கு நன்றிகள் பல.

    • @sharansorrycom-me7xn
      @sharansorrycom-me7xn ปีที่แล้ว +1

      Thank you doctor ciththa medicine nallam doctor

    • @meenavas4108
      @meenavas4108 ปีที่แล้ว +2

      Pppppp00 AA

    • @mohank9525
      @mohank9525 ปีที่แล้ว +1

      1!

    • @vvsmarthome2297
      @vvsmarthome2297 ปีที่แล้ว

      Op lkgooiiyookikhkiollioo loo pooj

    • @meenalochanichandramohan8089
      @meenalochanichandramohan8089 ปีที่แล้ว +1

      டாக்டர் நான்தினமும் 2கப் காபி குடிக்கறேன். க பிக்கு

  • @amudhag4639
    @amudhag4639 ปีที่แล้ว +12

    Well said dr.Thank you for your service & paternal caring towards the sugar patients.God bless you. !

  • @kumarp110
    @kumarp110 ปีที่แล้ว +10

    Thanks doctor,
    For last 27 years I am taking metformin being I am a diabetic.
    Thanks once again for crystal clear clarification.

  • @mariappanthangaraj1299
    @mariappanthangaraj1299 2 หลายเดือนก่อน +3

    நல்ல ஒரு அரசாங்கம் கூட இந்த மாதிரியான மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க வாய்ப்பில்லை என் போன்ற அதிகம் கல்வி பயிலாதவர்கள் பேச்சு உண்மைத் தன்மை புரிய வைக்கிறது தெரிந்துகொள்ள இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்

  • @selvadentalcarekaraikudi5271
    @selvadentalcarekaraikudi5271 ปีที่แล้ว +6

    Excellent sir... I'M ALSO A DOCTOR....Thanks for your kind concern to patients...Expecting your valuable presentation..always

  • @jyothir1120
    @jyothir1120 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சார்
    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
    நானும் Metformin மாத்திரை எடுத்துக் கொள்கின்றேன்.
    நன்றி

    • @kvijayakumarivkrishnasami9467
      @kvijayakumarivkrishnasami9467 ปีที่แล้ว

      நானும் இந்த மாத்திரைதான் சாப்பிடுகிறேன்

    • @RaghavanM-op9yv
      @RaghavanM-op9yv 4 หลายเดือนก่อน

      Well Doctor, Thank you.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 ปีที่แล้ว +10

    கடந்த ஒரு வார காலமாகவே இந்த செய்தியை கேட்கலாமா வேண்டாமா என்ற பயத்தில் இருந்தேன் ஆனால் இன்று தைரியத்தோடு கேட்டேன், நல்ல தகவல்களை கூறினீர்கள் நன்றி.
    நீங்கள் கூறியதுபோல் நானும் கொஞ்சம் படித்தேன் அதில் இறுதியில் ஒரு பிசினஸ் ப்ரோமோஷன் போல்தான் இருந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @murugarajan4656
    @murugarajan4656 ปีที่แล้ว +10

    Brilliant Dr. Excellent analysis and fact finding. Simple , Clear thoughts and expression.

  • @ramaprakash6718
    @ramaprakash6718 ปีที่แล้ว +11

    Very true Doctor! I too stumbled across this article when browsing. The article kept popping up and so I thought I'll give it a full read! It lead me to the last part of the article and everything was clear!
    Your message is very timely Doctor. I wish you could do this favour by putting up a post in English to benefit all the laymen across India!

    • @sivarajsadhasivam5314
      @sivarajsadhasivam5314 6 หลายเดือนก่อน

      Thank you Dr very good information I am taking metformin for the past fifteen years so far no side effects 🙏

  • @nijamnijam1052
    @nijamnijam1052 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் எனக்கு சக்கரை நோய் 14 வருடமாக இருக்கிறது ஹார்ட் அட்டாக் வந்து விட்டது இதய நோய்க்கு ஒரு இடத்தில் பார்க்கிறேன் சர்க்கரை நோய்க்கு ஒரு இடத்தில் இடத்தில் பார்க்கிறேன்

    • @nijamnijam1052
      @nijamnijam1052 ปีที่แล้ว

      சாப்பிடுவதற்கு முன்னால் இன்சுலினும் முன்னாள் மாத்திரையும் சாப்பிடுவதற்கு பின்னால் ஒரு மாத்திரை சாப்பிட்டு கொள்கிறேன் மாத்திரையின் விலை ஒரு மாதத்துக்கு 2000 ரூபாய் ஆக ஆகிறது சரி கவர்மெண்ட் ஆஸ்பத்திரி போனாள் 500 மெட்பார்மின் மாத்திரை கொடுக்கிறார்கள் என்னுடைய பைலை காமிச்சா் இந்த மாதிரி தான் கொடுக்கிறார்கள் சாதா மாதிரி கொடுக்கிறார்கள் இதைப் பற்றிய உங்கள் கருத்தை தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @paulthurai8780
    @paulthurai8780 ปีที่แล้ว +11

    ஏற்கனவே சர்க்கரை வியாதியில் கஷ்டப்படும் மக்களை இப்படி ஏமாற்றும் கயவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டருக்கு நன்றிகள் பல.

  • @ananthik614
    @ananthik614 11 หลายเดือนก่อน +2

    டாக்டர் நானும் இந்தப் பதிவை பார்த்து மெட் பார்மின் மாத்திரையை சாப்பிடுவது இல்லை 😢 உண்மையில் நான் பயது விட்டேன் உங்களுடைய பதிவு என்னை மிகவும் மாற்றியது மிக்க நன்றி தயவு கூர்ந்து உண்மையான பதிவுகளை போடவும் நீங்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கு எங்கள் உடலாய் பகடு காயாக பயன்படுத்துகின்றனர் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🎉🎉

  • @suganthir4409
    @suganthir4409 ปีที่แล้ว +6

    Thank you so much Dr. For the great explanation. We are really indebted to you. Your explanation cleared our doubt and worries . Again thank you so much. வாழ்க வளமுடன்.

  • @nagarajansnr5284
    @nagarajansnr5284 ปีที่แล้ว +4

    Metformin பற்றிய நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி 🙏

  • @alagarsamy2251
    @alagarsamy2251 ปีที่แล้ว +1

    இந்தமருந்தைபற்றியவிளக்கம்கொடுப்பதற்குஎவ்வளவுபணம்பெற்றீர்கள்

  • @manapchand
    @manapchand ปีที่แล้ว +4

    Excellent doctor. You are really great. A million thanks. Your analysis shows clearly that we should not read all and sundry articles appearing in the you tube or any other blog. Follow your doctor's advice only.

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 ปีที่แล้ว +3

    Thank you doctor for your kind explanation. I also read that article and really sware because I consume Metformin. Thank you very much for timely update. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @rpmahendran7732
    @rpmahendran7732 4 หลายเดือนก่อน

    மெந்பொர்மன் மாத்திரையின் பாக்கவில்லைவுகள் என்ன சற்று வெளிப்படையாக சொல்ல முடியுமா dr

  • @subasenthilkumar6663
    @subasenthilkumar6663 ปีที่แล้ว +4

    Thank you so much for your speech Dr my husband used this tablet to sugar 🙏🙏

  • @natt1948
    @natt1948 ปีที่แล้ว +3

    Thanks a ton Doctor Sivaprakash for this candid, clarification about metformin. I am a DM type 2 for over 3 decades, and on metformin for about 25 long years, was worried about its long intake all these years, Now I am relieved after seeing your video. Namaskarams.

  • @sathishkumark4009
    @sathishkumark4009 หลายเดือนก่อน

    நான் isryl m2 போடுறேன் ஆனால் level 280 இருக்கு ஒரு வேலதான் போடுவேன் ஐயா?

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 4 หลายเดือนก่อน

    வந்து வந்து வந்து வந்து வந்து how much money you received from Lifecare Neuro Products in India to produce this video?

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 20 ชั่วโมงที่ผ่านมา

    Any body reading this article can make out it as an advertisement material. Not genuine. Doctor is right.

  • @mohank2334
    @mohank2334 5 หลายเดือนก่อน +1

    😢നന്ദി സാർ

  • @arokiadass7718
    @arokiadass7718 ปีที่แล้ว +2

    உண்மையாய் இருக்க வாய்ப்பு அதிகம் காரணம் நிறையபேர் சுகர் மாத்திரை சாப்பிட்டவர்கள் கிட்னி கெட்டுப்போய் இற ந்துவிட்டார்கள்

  • @sulochana376
    @sulochana376 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் முட்டி வலி இருப்பவர்கள் சாப்பிடலாமா சுகர்இருக்கிறது கொஞ்சநாள் இந்த மாத்திரை சாப்பிட்டேன் வலி அதிகமாகி விட்டது வெய்ட்டும் குறைந்து விட்டது glycomet மாத்திரை சாப்பிடுகிறேன்
    ❤️🙏🌹🍀🌹🍀🌹🙏❤️

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 ปีที่แล้ว +1

    Sir. I have a diabetes past 22 years. Now I take before and after food tablets two time daily. Four times take insulin also. Mnow my age is 52. Wt can i do Sir. Pls help me sir

  • @daphnedaniel4253
    @daphnedaniel4253 ปีที่แล้ว +3

    Thank you Dr for your detailed explanation . God bless you n your family . Greetings from Malaysia.

  • @ponnusamyn8107
    @ponnusamyn8107 7 หลายเดือนก่อน

    குல்கெரெட்பாதிப்புஉல்லாதயவுசேய்துபதிவுஇடவும்படிப்புஅறிவுஇல்லாதவர்க்கு

  • @ramkumar-wz4wm
    @ramkumar-wz4wm 10 หลายเดือนก่อน

    Sir எனக்கு மெடிக்கல் பத்தி தெரியாது first time pls how டு handle sir 🙏🏻tell me

  • @SgsubbaRaj
    @SgsubbaRaj 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் மெட்பார்மின் சக்கரை மாத்திரையில் ஹைட்ரோகுளோரின் மருந்து கலந்து இருப்பின் இடது தோல் பட்டை முதுகு வலி வருமா மேலும் கேஸ் டிரபில் வருமா? விளக்கம் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @ramanathreya4371
    @ramanathreya4371 3 หลายเดือนก่อน

    Both the Metformin as well as the Phenformin belongs to the "BIGUANIDES family". The use of the phenformin (anti diabetic therapy) had already been banned worldwide. Will the use of the Metformin , IN THE LONG RUN, (the same BIGUANIDES category) cause the side effect such as Lactic Acidosis, etc., ? ? ?

  • @chinnadurai387
    @chinnadurai387 11 หลายเดือนก่อน

    Yes nan intha cabsul 6 manth sappidden 1% kooda sugar kurayavillai ellam poi poi poi vera yarum emara vendaam

  • @ramkumar-wz4wm
    @ramkumar-wz4wm 10 หลายเดือนก่อน

    Sir, enga appa ku இப்போ tha first செக் பண்ண... Before eating 👉🏻104
    After eating (1 1/2hrs )215 இருக்கு என்ன பண்ண sir appa former tha work