பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | Sri Dushyanth Sridhar Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2023
  • #guru #dushyanthsridharspeech #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil #vamanavatar #Perumalavatarm #10avatarsoflordvishnu #karma #karmasays
    பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர்
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

ความคิดเห็น • 123

  • @sriramajeyam779
    @sriramajeyam779 8 หลายเดือนก่อน +3

    வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் துஷ்யந்தன் ஸ்ரீ தர் சுவாமிகள் கிருஷ்ண பிரேமி அண்ணா இவர்கள் பிறக்கும் போது நாம் பிறந்து இந்த சத்தங்கம் கேட்பது என்பது மஹா புண்ணியம் தான்
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @punithanr1887
    @punithanr1887 9 หลายเดือนก่อน +16

    அருமையான பதிவு கண்ணன் அருள் இருந்தால் மட்டும் இது மாதிரி சொற்பொழிவுகள் கேட்கும் புண்ணியம் கிடைக்கும் நன்றி மிக்க நன்றி சுவாமி.🙏🙏

  • @navaneethan1006
    @navaneethan1006 9 หลายเดือนก่อน +8

    ஓம்நமோநாராயண. இந்த சொற்பொழிவைகேட்கவைத்தநாராயணா நன்றி

  • @gokulj7299
    @gokulj7299 9 หลายเดือนก่อน +35

    ஒருத்தி மகனாக‌ பிறந்து‌ ஒருத்தி‌ மகனாக‌ வளர்ந்து‌ நம்மை‌ எல்லாம் காக்க‌ கீதையை‌ தந்த‌ கண்ணா‌ வணக்கம்.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 9 หลายเดือนก่อน +7

    ஓம்நமோ நாராயணாய. உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த ஸ்ரீமன் நாராயணாயணனை வணங்குகிறேன்.

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 9 หลายเดือนก่อน +4

    என்ன தவம் செய்தோமோ இப்படி இவர் கல்யாணத்தை பார்க்க..... கண்முன் நடந்தது போன்று இருந்தது.....நாராயணீயம் விளக்கம் அருமை ஜி 🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 9 หลายเดือนก่อน +6

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @SuperChitralekha
    @SuperChitralekha 9 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமை, தன்யனானேன். ❤❤❤❤

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n 9 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ.கிருஷ்ண---தேவி. ருக்மணி மண விழா நேரில் கண்ட அற்புதமான உணர்வு மேலும் தசாவதார நிகழ்ச்சி யையும் கேட்க முடிந்த சந்தோஷம் நன்றிங்க ஐயா .

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 9 หลายเดือนก่อน +6

    Srri Krishnaya Namaha 🙏🙏🙏

  • @sobharani9331
    @sobharani9331 9 หลายเดือนก่อน +5

    Om namo narayanaya

  • @jothiraj9676
    @jothiraj9676 9 หลายเดือนก่อน +6

    நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 9 หลายเดือนก่อน +11

    ஓம் நமோ நாராயணாய

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @chandranote5689
    @chandranote5689 9 หลายเดือนก่อน +6

    Om namah narayana namaha 🙏🙏🙏💐💐❤️

  • @lathachandrasekaran704
    @lathachandrasekaran704 9 หลายเดือนก่อน +4

    🕉
    குருவாயூரப்பா
    எல்லாரையும் காப்பாற்றி
    மேலே தூக்கிவிடப்பா

  • @thirumurthiramachandran7013
    @thirumurthiramachandran7013 9 หลายเดือนก่อน +5

    ஆன்மீக பேச்சளார் இல்லை.
    பேச்சாளர் என்று திருத்த வேண்டுகிறேன்.

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 2 หลายเดือนก่อน

    குருவே சரணம் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா அருமையான சொற்பொழிவு ஐயா உங்கள் சொற்பொழிவில் நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது நாங்கள் பார்த்தோம் என்ன அருமையான சொற்பொழிவு இந்த சொற்பொழிவை கேட்பதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் ஐயா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 9 หลายเดือนก่อน +4

    Jai SrimanNarayana...🌸🌺💮🏵️

  • @sriramajeyam779
    @sriramajeyam779 8 หลายเดือนก่อน +1

    Extradinary extraordinary knowledge powerful spiritual dedication vibration speech sri man narayaneeyam
    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramasamy5673
    @ramasamy5673 9 หลายเดือนก่อน +8

    ஓம் நமசிவாய
    ஓம் நாராயண
    🌷💐🌍

  • @mahalakshmik34
    @mahalakshmik34 9 หลายเดือนก่อน +3

    Your face impression is so so best.

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 9 หลายเดือนก่อน +3

    அற்புதம் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @shyamalabhaskaran5763
    @shyamalabhaskaran5763 9 หลายเดือนก่อน +7

    Wow.. you deserve standing ovation.. can't believe how you managed to complete dasavatharam in less than 5 mins.. incredibly amazing.. thank you so much for your service .. my entire family love your discourse.. keep doing great work, dushyant sridhar ji 🙏🙏🙏

  • @CommonMan94369
    @CommonMan94369 9 หลายเดือนก่อน +8

    HareKrishna Prabhuji Namaskaram 🙏
    All glories to Guru and Srila Prabhupada and Chaitanya Maha Prabhu and Shri Shri RadhaKrishna 🙏
    Thank you for your nice short and sweet lecture about Lord Sri Krishna 🙏
    HareKrishna 🙏

  • @swapnarekha3174
    @swapnarekha3174 9 หลายเดือนก่อน +2

    Om Namo Bhagavate Vasudevaya 🙏❤️🙏

  • @gokulj7299
    @gokulj7299 9 หลายเดือนก่อน +10

    அண்ணா ஸ்ரீ துஷ்யந்த்‌ ஸ்ரீதர்‌ அய்யா அவர்களே‌ அகிலத்திரட்டு அம்மானை மட்டும் படித்தால் கடவுள்‌ யார்‌ என்பது‌ தெரியும்.

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 9 หลายเดือนก่อน +2

    Ram Ram krishna Hari

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 9 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏
    கேட்க ஆனந்தம்,🙇

  • @shanthirao3774
    @shanthirao3774 9 หลายเดือนก่อน +1

    Great Great we are verylucky to have all of you togive us this upanyasam for blessing for those who listen to you long live all of you

  • @muthulakshmim965
    @muthulakshmim965 9 หลายเดือนก่อน +3

    May the Lord Krishna give
    Dushyant ji ayul arokayam

  • @sudheshnasekar4827
    @sudheshnasekar4827 9 หลายเดือนก่อน +1

    May lord krishna be with you , he is already

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 9 หลายเดือนก่อน +2

    Guruvayurappanai kan munne kaattiviteerkal, thank you very much

  • @venkatbharathi381
    @venkatbharathi381 9 หลายเดือนก่อน +3

    Namaskaram Swamy . Truly a Krishna's messenger. What a combo of eloquence, emotions, singing, reciting, joking, advising to visualise the Lord.
    To my limited knowledge i am able to only list out handful. Regret .

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 9 หลายเดือนก่อน +3

    Om Namo Bhaghavathe Vasudevaya 💐🎊🌷🍎🍎🍌🍌🥥🥥. The Excellent Upanyasam and thank you Sir👍🙌🙏🙏🙏🙏🙏

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 9 หลายเดือนก่อน +1

    Hare Shri Krishna Guruvayurappa Vasudeva 🙏

  • @nirmalap2800
    @nirmalap2800 9 หลายเดือนก่อน +4

    Redhe Krishna

  • @jaykk8584
    @jaykk8584 9 หลายเดือนก่อน +1

    நன்றி தெய்வமே தேடுறதுலாம் உடனே கிடைக்குது

  • @premap5657
    @premap5657 9 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா கிருஷ்ணா ❤

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 4 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹என்ன புண்ணியம் செய்தேன் உங்கள் உபன்யாசம் கேட்க

  • @kam-dm8ws
    @kam-dm8ws 9 หลายเดือนก่อน +1

    திருப் பாதம் மலரடி சரணம் ஐயா கோவிந்தா ஹரி கோவிந்தம்🙏🙏🙏

  • @SuperChitralekha
    @SuperChitralekha 9 หลายเดือนก่อน +7

    Thanks to Guru Channel to give us the Best, Super best Upanyasam by Shri Shri Dushyanth Sridhar.

  • @savithrijayaram4919
    @savithrijayaram4919 9 หลายเดือนก่อน +1

    Hare Krishna May KRISHNA bless Dushyant Sridhar.Arumai

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 9 หลายเดือนก่อน +3

    Adiyaen Namaskarams Swami.Shreekrishnaya Namaha.
    Radhe Krishna super Upanyasam. 🙏

  • @gokulj7299
    @gokulj7299 9 หลายเดือนก่อน

    பக்தி‌ பரவசம‌ ஸ்ரீ‌ துஷ்யந்த் ஸ்ரீதர்‌ அய்யா அவர்கள்

  • @padmanarasimhan9710
    @padmanarasimhan9710 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் swami ji

  • @visalivisali8822
    @visalivisali8822 8 หลายเดือนก่อน

    மழையாய்பொழியும் வேத உபன்யாசம் கேட்ககேட்க்அருமை நமஸ்காரம் ஸ்வாமிஜி

  • @vasanthanagarajan3148
    @vasanthanagarajan3148 8 หลายเดือนก่อน

    Sri dushyanthji you are blessed by Krishna ever
    Every upanyasam listening
    Is poorva janma bhakyam

  • @gayathridevi9626
    @gayathridevi9626 9 หลายเดือนก่อน +2

    Hare Krishna prabhuji 🙏🏻

  • @namasivayam139
    @namasivayam139 9 หลายเดือนก่อน +5

    திருப்பதி கோவிலுக்கு சில பல நட்சத்திர தாரர்கள் போகக்கூடாது என்று இங்கு உள்ள ஜாதகம் கணிப்பவர்கள் சொல்கிறார்கள் இதற்கு உங்கள் சம்மட்டி அடி பதில்லை கேட்க விரும்புகிரோம். சாணக்யா உதவுமா ?

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 9 หลายเดือนก่อน +2

    Dhanyosmi Swamy. Experienced Krishna and Bhattadriyal swamy. Got emotional. What an exceptional krishnaanubhavam. Adiyen Dasosmy🙏🙏🙏🙏

  • @jayasrikannan6459
    @jayasrikannan6459 5 วันที่ผ่านมา

    Radhe Krishna

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 9 หลายเดือนก่อน +2

    Hare Krishna ❤❤❤❤🎉🎉🎉🎉Eyes filled with tears❤❤❤❤❤❤❤❤❤❤Dushyanth sridhar sir May Govind bless you Forever ❤

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 5 หลายเดือนก่อน

    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 8 หลายเดือนก่อน

    Guruve Saranam Hare Krishna hare Krishna

  • @selvam.c4322
    @selvam.c4322 9 หลายเดือนก่อน +1

    Super no words to say

  • @ishasekaran
    @ishasekaran 6 หลายเดือนก่อน

    பிரபுஜீ தங்களுக்கு எனது அனேக கோடி நமஸ்காரம் ங்க தாங்கள் ஒரு பிரமிப்பு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @ishasekaran
    @ishasekaran 6 หลายเดือนก่อน

    Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatsrinivasan5405
    @venkatsrinivasan5405 9 หลายเดือนก่อน +4

    What a discourse! Absolute fireworks, Apt Musjc, Amazing Rendering & last but not least a divine bliss. Made my day Dushyant ji 🙏

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 5 หลายเดือนก่อน

    என்ன ஒரு ஆத்மார்த்தமான பக்தி.வாழ்க வளமுடன் சுவாமி...

  • @nirmalap2800
    @nirmalap2800 9 หลายเดือนก่อน +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geetha6021
    @geetha6021 4 หลายเดือนก่อน

    Narayana Narayana

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 8 หลายเดือนก่อน

    Pranam
    God is with you
    God bless you and your family
    Sri.Dhushunji

  • @udayakumari8881
    @udayakumari8881 9 หลายเดือนก่อน +2

    Namaste prabhuji

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 9 หลายเดือนก่อน +1

    Excellent upanyasam. You have explained very well, with great devotion. Namaskarams. You are really blessed. Krishna karunya sindho..Krishna please bless us all. God bless you Dhushyanth to give more such discourses.

  • @srinivasansrinivasan5611
    @srinivasansrinivasan5611 9 หลายเดือนก่อน

    Hare Krishna hare Krishna

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 หลายเดือนก่อน +2

    You are really great Sir.

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 7 หลายเดือนก่อน

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 9 หลายเดือนก่อน +1

    Om namo narayana. Bhagavane What a flow . Tremendous.
    Sanadhanam will always win ,always win. Bhagavane, give a long happy life to sri sree dhushyanth ji

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 9 หลายเดือนก่อน +2

    Fantastic Sir!Thanks sir.

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 6 หลายเดือนก่อน

    ഓം നമോ നാരായണായ🙏❤

  • @srisriguru6853
    @srisriguru6853 9 หลายเดือนก่อน

    அருள் அனுபவம் தந்தீர்கள்
    தங்கள் திருவடிகளை சேவிக்கிறேன்
    Om namo bhagavathe vasuthevaya

  • @AnandRajappan
    @AnandRajappan 9 หลายเดือนก่อน +2

    Blessed are Krishna bakthas hear so many times the Rukmini Kalyanam and the moving Guruvayoor appan Bathathri experiences 🙏✌️

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 8 หลายเดือนก่อน

    🙏Namo Narayana🙏

  • @suganyasuganya199
    @suganyasuganya199 8 หลายเดือนก่อน

    Hare Krishna

  • @AnandRajappan
    @AnandRajappan 9 หลายเดือนก่อน +2

    @30:22+ True genuine humble bakthi is what is moving and driving Shri Dushyant Sridhar Ji's successful discourses and the impact of it to spread deep and wide not just within our country, across the world, with such wonderful pravachan, for sure
    Let the blessings of Bhagavan Shri Krishna be upon him and on all those hear these wonderful pravachans 🙏✌️

  • @lalithavaidyanathan1434
    @lalithavaidyanathan1434 8 หลายเดือนก่อน

    🙏🙏 Hari Saranam

  • @radharamani7154
    @radharamani7154 9 หลายเดือนก่อน +1

    Sri.Velukudi krishnan discourses i used to enjoy like this.

  • @suseelasubramoni3165
    @suseelasubramoni3165 9 หลายเดือนก่อน +1

    Sree guruvayurapa sharanam

  • @indramohanramessh317
    @indramohanramessh317 8 หลายเดือนก่อน

    Om Namo Narayana Namaha

  • @padmavathidevaraj4364
    @padmavathidevaraj4364 9 หลายเดือนก่อน

    Very nice advice to the parents

  • @manjularmanjular6432
    @manjularmanjular6432 9 หลายเดือนก่อน +1

    Hare krishna.ohm Namo Narayanaya

  • @anandhikathiravan2766
    @anandhikathiravan2766 9 หลายเดือนก่อน +2

    மழையாய் பொழியும் வேத உபன்யாசம்...செவி வழி புகுந்து சிந்தையை தொட்ட சிறந்த அனுக்ரஹம்..வாழ்த்துக்கள். ❤❤❤சிறப்பு ❤❤❤நன்றி. 🙏

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 8 หลายเดือนก่อน

    Anna in the video Nanu Adi Kadi pakkara cake cake Romba Nalla irukku yedho Inam puriyatha santhosham Romba Nandri Anna

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 5 หลายเดือนก่อน

    Great explanation

  • @EthanAva-jc9yn
    @EthanAva-jc9yn 9 หลายเดือนก่อน +1

    Supperkedka romba santhoshamairuku🙏🙏🙏🙏🙏😆👍👍👍👍

  • @gowselyav3265
    @gowselyav3265 8 หลายเดือนก่อน

    Excellent !!!!

  • @balarohini7092
    @balarohini7092 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 9 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @sbad2588
    @sbad2588 9 หลายเดือนก่อน

    தலைப்பைப் பார்த்ததும் எனக்கு நானே "எப்படி இருக்கும்? தாமரை போன்ற திருவடி தான்" என்று சொல்லிக்கொண்டேன்.துஷ்யந்த் ஜி யும் அதையே சொல்லவும் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன்

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 9 หลายเดือนก่อน +3

    Venduthal vendamai illan thiruvadi serntharkku yandum idubai illa.

  • @user-ve1vc9gh7q
    @user-ve1vc9gh7q 9 หลายเดือนก่อน +1

    Very great lecture from Dushyant. Very pleasant .
    If the Mike arrangement was better, it would have added to the listening pleasure.

  • @ramachandrantarakkad619
    @ramachandrantarakkad619 7 หลายเดือนก่อน

    Just superb, god bless Dushyanth, we’re blessed to hear such discourses.

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 3 หลายเดือนก่อน

    Arumai. 🙏

    • @hiphopgamingtamizha574
      @hiphopgamingtamizha574 3 หลายเดือนก่อน +1

      அடேங்கப்பா.....
      உங்களுக்கு கலைவாணி அருள் நிறையவே இருக்கு ஸ்வாமி.......
      அதனால தேன்அமுது போல சொல்றீங்க.......
      எனக்கு கலைவாணி அருள் கடுகு அளவு இருக்குது போல......
      அதனால இந்த சொற்பொழிவு கேட்பதற்கு பாக்கியம் கிடச்சிறுக்கு, அரமை, அருமை மிக அருமை. 🙏

  • @ramakrishnanyeh
    @ramakrishnanyeh 9 หลายเดือนก่อน +3

    🙏

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 9 หลายเดือนก่อน +1

    Super great

  • @gokulj7299
    @gokulj7299 9 หลายเดือนก่อน

    "*விஸ்வ ரூப‌ தரிசனம்"* ‌🐚☸️🕉️🦅⚖️🔱🐄🌙⛳🙏

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 8 หลายเดือนก่อน

    🙏Anna

  • @ponntiyan9
    @ponntiyan9 9 หลายเดือนก่อน +2

    🌺🙏

  • @chandrasekark393
    @chandrasekark393 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏