இந்து மதம் சாதி மோதலை வளர்க்கிறதா? - Vedic Speaker Dushyanth Sridhar Answers - Part 2 | Periyar
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ส.ค. 2023
- இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் கேள்வி கேட்டீர்களா? - Vedic Speaker Dushyanth Sridhar
Part 1: • இஸ்லாமையும் கிறிஸ்துவத...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#vedicspeaker #dushyanth #dushyanthsridhar #periyar #periyarspeech #hindu #hinduism
நெறியாளரின் முட்டு மொத்தமாக சரிந்தது....சூப்பர் துஷ்யந்த் ஸ்வாமி!
One of the best, cultured, intellectually profound and sattvic response to all the queries posed without any agitation. Please accept my humble pranams Dushyant Sridhar Ji 🙏🙏
Very worst questions are answered and explained with very best examples ❤
True
True
இது தான் சனாதனம்
Excellent responses by Dushyanth Sridhar! How I wish the interviewer showed a greater listening capability instead of interrupting the responder so frequently! Dushyanth's patience is commendable.
No one can answer the questions better than Dushyant Sridhar. He is not only highly knowledgeable he handles the irritating questions pleasantly... Wow he is wonderful...
He is twisting facts. Keemayanam was staged by M. R. Radha. Periyar did not marry his daughter. That is a pure lie.
Exactly
Yes
💯
Dishyant Sridhar is very clear in his explanation. . Very well explained, 👏 very well read, and he is very challenging. Very learned and loved his explanation
Brahmin dvdsons 😉
Listen to what Rangarajan Narasiman has to say about Dushyant Sridhar. He simply rips him apart.
May be but they don't act like barbatiens like other relegions or Diya mariyathai creatures.
@@sivasakthisaravanan4850 that fellow who u have mentioned ,even critise creation of lord if he want ...over head weight man he is ...so his thought is negligible
@@harambhaiallahmemes9826 pls foreign religion followers don't comment on sanata dharma
Crystal Clear ! Hats off to Mr. DUSHYANT SRIDHAR ! GOD BLESS YOU SIR ! I hope this Video is understandable - acceptable !
Awesome as usual Sri Dushyant ji. Waiting for the next episode 🎉🎉
I appreciate Dushyanth's patience in this interview. He has beautifully answered the questioned without reacting in anger. Awesome
This Man is the real Brahmin - period! He is a special human being in the times we are living in. It is important to protect and preserve people like him for the welfare and well being of all us. And yes I am christian atheist - period~ meaning I am a rebel against all authority structures. If only there are some like this man then I will bow down for sure; for his sheer humility and respectfulness and meekness ! this is what Godliness is all about - period~ being meek !
I like the way he talks, well dignified, to the point and use of the words... even for sensitive questions he keeps his class, gives a polite at the same time places a bifiiting answers with lots of sense and no non sense stuff...This is called bought up, this speaks how he was raised by his parents... Credit goes to them... உங்கள் தாய் தந்தை உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள
Hindus need more n more intellectual people like him to clear doubts of our religion
This is possible only when each one decides to learn the scriptures in his or her own language under a proper teacher
Yes.
Some so called intellectuals hide their spiked club, the Facist Sanatanam edicts, inside their cave called Hinduism and walkout incognito as Mr. Hyde and Dr. Jaykel from dawn and from dusk day in and night out.
Dushyant Shridhar is a pastmaster in that art.
I don't know whether he is an intellectual or not, but he is lying left right and center!
@@uccaisiravasyou're hating
Dushyant bastard. Dont try to cheat people's. Why sanskrit.
😮
I am a fan of your intelligence,
Sri.Dushyath Sridhar.
Surprised to see the amount of knowledge that you have.
Dushyant sir, you are a gift to us
Well explained and thanks To Dushyant Sridharji 👍🙌🙌🙏🙏
What a clear explanation . Keep it up Dushyant sir
Nonsensical comment about Lord Jesus Christ miracles.Let him go through historical proof and then boast himself.
@@jemimaraj7025 it's true, isis is killing bunches of Christians and no where your Jesus came and saved ur people, and you're seamlessly calling him as a god and his stories?
@@krishnakumar2390 Bear the Cross and wear the Crown is the basic principle of Christianity.World is full of Wickedness ,Critisisers and Mockers,so it is unwise to blame Lord Jesus Christ.
@@jemimaraj7025 you're pacifying yourself nothing more than that, he can't save you at all, what miracles has he done do far, I am a staunch hindu but even I say no gods or goddess can do any miracle in our life except the karmic vidhi it applies to all religions including yours. Trusting on him is fooling yourself. Bye.
@@krishnakumar2390 Compassion,forgiveness,sacrificial love,kindness,immense Grace,divine healing of Lord Jesus Christ satisfies,soothes and pacifies spiritually than anything else.
Sri Dushyant has articulated his thoughts very well. Kudos to him.
Excellent and brilliant speech by Shri Dushyant Sridar.....
Profound Knowledge Dushyanth Ji. You are very much Blessed...
Very good answers . Excellect
Amazing Dushyanth shridhar! ❤
பிராமணர்கள் தீண்டாமையக் கடைபிடித்தது ஏன்?
மதர் சார்பற்ற என்று சொல்லும் அரசியல் வாதிகள் இந்து மததை மட்டுமே தவிர்த்து விட்டு முஸ்லீம் கட்சிகள், கிறிஸ்டியன் கட்சிகளை மட்டுமே வைத்து கொண்டு அதற்கு மத சார்பற்ற கூட்டணி என்று சொல்வது நகைப்புக்கு உரியது
😅😅😊
ஏன் எனில் இந்து சமயத்தில் மட்டுமே ஒருவன் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற அடையாளம் கொண்டு வகைப்படுத்த படுகிறான், அதன் அடிப்படையில்தான் அவனுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும், காலம் காலமாக உழைக்கும் மக்கள் ஜாதியின் அடிப்படையில் சுரண்டப் பட்டு வந்தனர்,அல்லது அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தனர், ஒரு பெரியார் வந்தார், எந்த வர்ண பேதங்கள்,ஜாதிப் பிரிவினைகளை கடவுள் பெயரால் இவர்கள் கற்பிதம் செய்து வந்தனரோ அந்தக் கடவுளே இல்லையென கூறினார்,சமுதாயத்தில் புரட்சிகள் நடக்க வேண்டுமென்றால் சும்மாவா? நீங்கள் எதனை வைத்து இவ்வளவு அரசியல் செய்கிறீர்கள் என்றால் ,நான் அந்தக் கடவுளே இல்லையென சொல்கிறேன் என்று கூறினார்,நான் இந்த துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களைப் பார்த்து கேட்கிறேன்,பரமாத்மா,அனைத்தும் தான்தான் என்று கூறினான்,அப்படி என்றால் அவன் அந்தப் பெரியாரில் கூட இருக்கலாம் அல்லவா? அப்போதே இந்தக் கூட்டம் ஒருவன் திடீரென்று வந்து காலம் காலமாக நாம் எதனை வைத்து பிழைப்பு நடத்தி வந்தே மோ அவரையே இல்லையென்று உரைக்கிறான் யார் இந்த அறிவு ஜீவி என்று யோசனை செய்து பார்த்து இருக்க வேண்டும்.
Yes 🎉🎉🎉🎉
Yes true correct
அது தான் திமுக இந்து கட்சி அது ஒரு கிறிஸ்தவ கட்சியோடு அல்லது முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைத்தால் அது மத சார்பற்ற கூட்டணி!! அதுவே இந்து கட்சிகள் எல்லாம் ஓரே கூட்டணியில் இருந்து கொண்டு இந்துக்களுக்கு தான் இந்த நாடு சொந்தம் இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்குவோம் என்று பேசுவது மத சார்பு!! எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றால் அது மத சார்பற்ற கூட்டணி!!
Dushyant sridhar sir salute to your knowledge என்ன தவம் செய்தார்கள் உங்கள் தாய் தந்தை
A big follower of your explanation, and the words used in each lecture is very simple to understand by every common people.
Not common man only brahmins
@@gopalanravi6444How?? Is the language too hard to understand??
@@gopalanravi6444you have complex stay like that always 😂🤣
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாவற்றுக்கும் சிறந்த இலக்கணம் துஷ்யந்த் அவர்கள் தாம். அவரே உண்மையான திராவிடர்.
Senthil Balaji ARaja Eppadi Sir?
@@sundaramkumar4041 அவர்களுக்கு எல்லாமே தட்டுப்பாடு. அவர்கள் நாடக கலைஞர்கள்.
Very simple explanation without the use of any offensive language .
This interviewer is really out of mind but great opportunity for our representative Shri Dushyant to set the facts correct
The interviewer has not used the opportunity to get clarification. Rather he has unwittingly used to exhibit his ignorance.
Watched this for Dushyanth Sridhar ji. He's amazing as always.
Very good speech.
Clean speech and with many facts... Great please keep it up
Dushyanth sir mass & fantastic keep it up👌👌👌 waiting for next part
Dhushyanth ji big salute....
Can we call interviewer's family as "kaattu mirandi family" instead of telling it is very ancestral family ?!! Can interviewer answer this ? This is how we felt, when EVR spoke
சகோதரரே இதுமாதி விவாதங்களுக்கு வெளிவரவேண்டூம்.வந்தால்தான் ஆதாரத்தோடு வாதம்செய்யுங்கள்;திராவிடத்தை வேரறுக்கவேண்டும்,பிராமணநண்பர்கள் வாதங்களுக்கு வெளிவந்ததை பாராட்டுகீரேன்!!அடியேன்ராமாநுஜதாஸனாக வரவேற்க்கிரேன்!!வாழ்க பாரதபண்பாடு;வாழ்க இந்தியபேரரசு!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ungoththaa Pundaiya Okka Vendum 😂😂😂😂😂🤭🤭🤭
Dushyant Ji demonstrates faith and patience in his argument.
அருமையான விளக்கம். ஆனால் ஈவேரா பொறுக்கியார் பற்றி உங்களைப்போன்றோர் பேச வேண்டி இருப்பது மனது கஷ்டப்படுகிறது.
Ankara iruka vantherij?
சமூக நீதி சமூக நீதி என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு (பிராமண )
சமூக அநீதியை மட்டுமே 100 வருடங்களாக செய்து வருகி றோம். அவனுக்கு படிப்பில், வேலையில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லை, எல்லோரும் ஓடும் 100மீ ஓட்டப்பந்தயத்தில் அவன் மட்டும் 200மீ ஓடி ஜெயிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றோம். அவனுக்கு வாழ்வாதாரமே இல்லை. பூஜை செய்து கொண்டு இருந்தவனையும் கோவிலில் இருந்து துரத்தி அடிச்சு அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லி அவன் சாப்பாட்டை பறிச்சாச்சு. அப்படியும் அவன் துப்பாக்கி தூக்காமல், குண்டு வைக்காமல் அமைதியாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சனாதன தர்மம்.
அவர்களின் பூணுலை, குடுமியை அறுத்த குற்றத்திற்கு, தி க வும், திமுக வும் பகிரங்கமாக பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பெரியாரை பார்த்து பயப்படுகிறானே இந்த பாப்பான். சமூக நீதி, அனைவரும் பிறப்பால் சமம் என்ற கொள்கையை கேட்டாலே சும்மா அதிருது பார்...இந்த பாப்பானுக்கு...! அதுவே பெரியாரின் வெற்றி...
@@sundarbala7083thuuu
இந்த மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வரை. சொல்லி கொண்டே இருக்க வேண்டும்
மக்களுக்கு தெளிவாக புரியும்👍ஆனால் சுவாமி அதிகமாக ஆங்கிலத்தில் பேசியதால் ஆட்சியாளர்களுக்கு புரிய வாய்ப்பில்லை😅😅😅😅😅😅😅
அது மாத்திரம் இங்கு நடக்காது
என்னத்த சொல்றது பாப்பான் எல்லாம் மூத்திர குடி சங்கி பயித்தியம் பண்ணாடை படிக்காம பொறுக்கி மாதிரி பேசறவானு நடந்துக்கறது தெரிந்துடுத்து. டேய் நடிக்காதடா ராகவா பண்ணது தெரியாதுன்னு சொல்லுவ. அதை எல்லாம் நம்ப முடியாது.
@@Thamizh23atharku kaaranam dravida model
Parpana veezhchi seithathu
Ini avargal appadi thaa iruppargal
Anru sc st
Inru fc oc
Ellaa kaalakattathilum enjoy seyirathu intha bc thaa
@@gowsicreations9412😄😄😄😄😄😄😄😄🎉🎉🎉🎉
மிக மிக தெளிவான விளக்கம் சுவாமி
துஸ்யந் ஸ்ரீதர்......... 🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான பதில்
Sridhar u r not normal human being u hav extraordinary power keep on rocking 🎉🎉🎉🎉🎉
Dushyant Sir....U nailed it.. Superbbbb
Very well spoken! Wow, j sai Deepak, dushyanth are very much needed for india now!
Sri Dushyanth sridhar's answers are perfect and to the point... God bless him...
Well said! He has called out EVRs hypocrisy clearly while being respectful throughout.
He is lying. Learn the facts from history books.
மதிவதனி உடன் விவாதம் நடத்த இவர் தயாரா?
Thanks to Dushyant Sridharji for his patient and reasonable answers
Excellent answers 👏👏👏
Excellent answers Dushyant Sridhar avargale 🙏🙏🙏
அறிவுக்கடல் இவர். சிறந்த விவாதம். 🙏🙏🙏🙏🙏
Keep rocking dusyanth ji🎉
இறைவன் கொடுத்த அருட்கொடை ஐயா துஷ்யந் ஸிதர் தமிழகம் செய்த பாக்கியம் இந்துதர்மத்தை பற்றி தெரிய நாம் செய்த பாக்கியம் இறைவன் துனை என்று இருப்பார் நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு செய்த தவக்குறை, இந்த பேர்வழிகளைப்போன்ற மதவெறியர்கள் இங்கே தோன்றிய இழிவு.
சமதர்ம கோட்பாட்டை ஏற்காத கால்வாய் இவர்கள். பிறப்பால் பேதம் பேசும் பிலங்கள். குலக்கல்வி என்ற குஷ்டரோகத்தை கூட்டிவரும் குடியேறிகள்.
குடிகேடிகள்.
சர்வரோகமாகிய சனாதனம் என்னும்
சவத்தை மக்கள் சந்தையில் கூவிவிற்கும்
கோமாளிகள்.
பிறப்பால் பேதமில்லை என்பதை பரிகசிக்கும் பதர்கள்.
இவர்கள் வாழ்ந்த ஆற்றங்கரை அக்ரஹாரத்தில் இன்று ஆந்தைகள் அலறுகின்றன.
இவர்கள் குடிபுகுந்த ஊர்களில் கோட்டான்கள் குழறுகின்றன.
செத்துப்போன சனாதனத்தை உயிர்ப்பிக்க துஷ்யந்தன் துடிக்கிறார்.
நடக்குமா தமிழ்நாட்டில் இவர்களின் நயவஞ்சக நரித்தனம்?
Your definition on sanathanam is simply great. Where were you all these days. Please keep discussing regularly to help ignorant people
Very nice Dushyanthji.Still many areas need to be focused . Here to Hindutva is Targeted . Why cant they have debate with other religion ppl too.
Very well-articulated.
Highly intellectual, polite, kind and subtle answers. Enough of cursing the divinity, beleif of Hinduys in the name of dravidianism. Need to be heard by all people. Thank you Mr.Sridhar.
Excellent message Dushyant
Thank you
God bless.
Dhusyant sir...Big big hats of u sir ....I hate that anchor question....but u r answers is extordinary....extordinary super and u r patience is awesome...this is our sanatan dharma...and this is our acharya's way🙏🙏🙏🙏🙏🙏....
தர்மம் என்றால் என்ன?
அல்லது
எது தர்மம்?
தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான்.
தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம்.
தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்:
கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்:
தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்:
உதவி என்பது இரண்டு வகைப்படும்.
#1. தனக்கு தேவைப்படுகிற உதவி.
#2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி.
தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது.
ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன?
பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்)
சத்திரிய தர்மம்
வைசிய தர்மம்
சூத்திர தர்மம் (சேரி தர்மம்)
இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்:
தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம்.
தனக்கொரு தேவை.
மற்றவர்களுக்கொரு தேவை.
தனக்கொரு சட்டம்.
மற்றவர்களுக்குகொரு சட்டம்.
தனக்கொரு நீதி.
மற்றவர்களுக்குகொரு நீதி.
ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு
ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம்.
எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம்.
((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))
இதைவிட யாரும் தெளிவுபடுத்தி விட முடியாது.
பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தது ஏன்?
Brahmin dvdboys spread Untouchability 😉
@@harambhaiallahmemes9826 உன் மத கடவுள்..... இப்படி பேசு என்று சொல்லி உள்ளாரா...... அவர் அவர்களுக்கு உரிய கடவுள் அவர்களுக்கு பெரியது... விருப்பம் இருந்தால் கேள்.. இல்லை என்றால் விலகி செல்.தகாத வார்த்தைகளை உபயோகிக்காதே....
@@srikrishna5003
Poda kakkoos 🤣😉mada oombi
@@harambhaiallahmemes9826yes brahmins don't touch because shudras are dirty🤮🤮
Perfectly said 6.08, one should not question the origin if the new is blamed. I agree with you. 1000%
Excellent explanation 🔥💥
Fitting reply to DK .beautifully explained.
Excellent answers super.
சபாஷ் துஷ்யந்த் அவர்களே!மிகத் தெளிவான விளக்கம்.
ஸ்ரீ மதே ராமனுஜாய நம.
Congratulation ஸ்வாமி ஜீ.பெரியாரின் சிந்தனைகள் இந்த புனித மண்ணுக்கு தேவையற்றது . ஜெய் ஸ்ரீராம் ஜெய் sanatan dharma 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
To Allah all are His creations..Muslim will favour Dushyanth.. ❤ no doubt..
Don't talk about Allah,bcs we worship creator Allah,u worship creations no match.
மிக மிகவும் அருமையாக இருந்தது❤
அருமையான விளக்கம் ஐயா
பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தது ஏன்?
ஸ்ரீராமாநுஜரின் அருள் பெற்ற ஸ்ரீ துஷ்யந்த ஸ்ரீதர் அவர்களின் உரையாடல் கேட்பதற்கும் சிந்திப்பதற்கும் மகிழ்வதற்கும் மிகவும் இனிமையாக இருந்தது.நன்றி சுவாமிகளே நன்றி.
Excellent speech,
Nobody can explain more than this dushyant
Dhushyanth, the best.. His sense of humour is simply super😃
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
இந்துமதத்தை வேரறுக்க நினைத்தால் அது வீறுகொண்டு கம்பீரமாக எழும். சனாதன பிரச்சினை மூலம் இந்துமத பெருமையை மேலும் அறிய இது போன்ற வீடியோ பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.நான் இந்து என்பதில் மேலும் பெருமை. 🙏
Super
Excellent explanation. It is welcome.
Like to the video isn’t sufficient for his speech 👏🏻👏🏻 Excellent points put forth by Shri Dushyanth Sridhar 🙏🏻
If some one hate you in Vijayawada then you go to Chennai and hate every one who going to Vijayawada. Good logic brother. You are really a senior journalist brother. Well and asking always such foolish question
Hats off mr.Dhusyant Sridhar.
What an intellectual Dushyant is. Watching this only for Dushyanth! Loads of respect. He is as old as my kids. I respect him.
Excellent Dushyant hats off you. Neriyalar ivaridam thinarukirar. Dushyant gave crystal clear answer 👍🙏🙏
Valid and indisputable explanation , Hats off to you sir! Unfortunately, Mostly uneducated Tamils cannot understand these logic.
adhan tasmac thorandhu ellarayum kudikka vachi moolaiyai mazhungadichaache.. apparam logic ellam eppadi puriyum
@@sats0165அய்யா காமராஜர் படிக்க வெச்சார், 6 மனைவிகள் கருணையில்லா நிதி குடிக்க வெச்சார்
Arumaiyana speech 🙏🙏👍
as a fan of certain aspects of Periyar, I came here to listen and abuse based on the tag line, but he wonderfully delineated the differences and issues with Periyar. Good job Dushyanth...
இந்தநேர்காணலை நான்இன்றுதான்(1.1.2024)கேட்டேன் ஈவே.ராமசாமி அவர்கள்சிறப்பைப்பற்றிப்பேச இந்த நபர் ஏவிவிட அவருக்கு என்ன கேட்கிறோம்,கேட்கவேண்டும்என்பதையே உங்கள்அறிவார்ந்த உதாரணங்கள்,விளக்கங்களை,ஆழ்வார்கள் காலம்தொட்டு ,கண்ணகி ஈறாக எடுத்துறைக்கும்போது இருக்கவும்முடியாமல் காசுகொடுத்து அனுப்பினவனுக்குபயந்துபோகவும்முடியாமல்தவிப்பதை பார்க்கமுடிகிறது.அவர்எக்கேடுகெட்டுபோனாலும்,ஆயரக்கணக்கான நபர்கள்ராமசாமி அவர்களைப்பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள வைத்துள்ளீர்கள் என்பதே உங்கள்திறமை
அருமையான விளக்கம்
பிராமணர்கள் தீண்டாமையைக் கடைபிடித்தது ஏன்?
🎉🎉🎉
1.அப்படின நீ எதுக்கு பூணுல் அணிகிறாய் ?? .
2.ஏன் பார்பனர் அல்லாதோர் மக்களை கோவிலில் பூஜை பன்ன விடமாட்கிறாய் ??
3. ஏன் இந்து மதத்தில் இத்தன சாதி உண்டு ??
4.எப்படி இந்த இந்து வர்ணத்தில பார்பனர் முதல் இடத்தை இருக்கிறார்கள் ??
5. எப்படி பார்பனர்கள் எல்லா உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் உயிர் நீதிபதிகளாக இருக்கிறார்கள் ??
6. அது எப்படி பார்பனர்கள் இந்தியாவில் உள்ள எல்லா மொழி பேசும் இனத்திலும் இருக்கிறார்கள் ??
இதையெல்லாம் பார்க்கும் போது
அன்றும்
இன்றும்
என்றும்
பெரியார் 🔥🔥🔥🔥🔥
One can appreciate the basic principles of Periyar, namely, 1. Being rational and 2. To follow self respect- which are😮 relevant even now also. But the means followed by him and his followers to agitate against hindu gods and hindu practices are not correct if one goes by the latest discovery of knowledge that forms basis of hinduism. A deep knowledge will indicate that practices in hinduism are rational and self respect is part of hindu people. One cannot blame hinduism just because of wrong doings of certain ego oriented brahmins over a period of time.😢😢 😢😮
24:21 ... "sir matham ku uyireh kedayaathu sir"... well said... let's believe in god more than religion ❤️
Excellent discussion sir
Good Ouestions and valid answers
அருமையான பதிவு 🔥
Salute to you Dushyant Sir...
Excellent Dushyanth gave very clear explanation
ஐயா இந்த பதிவை எல்லோரும் காணவேண்டும் அருமை மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்
Wonderful explanation about periyar and ramanujar
சரணம் ~ ஐயப்பா..
சூப்பர் துஷ்யந் ஸ்ரீதர்..
என் ஆதரவு எப்பொழுதும்
உங்களுக்கு உண்டு..
மேன்மேலும் மாபெரும் வெற்றிபெற
வாழ்த்துக்கள்
ஆசீர்வாதம்..
What a clarity of thought! Purely a blessing from god !
தேர்தலின்போது மத சார்பற்ற கூட்டணிக்கு எந்த மதம் சார்ந்தவர்களும் ஓட்டு போடவேண்டாம் என்று கூறுவார்களா ?
Very clear explanation.Thanks
Dushyant ji.
Sandhya padmanabhan
Clear and confident answers. Super Dushyanth ji
Excellent. Very well explained by Dushyanth Sridhar.
Very good explanation
Super Swamiji, explained in a common language