சன்னல்கள் சுவற்றின் எந்த இடத்தில் வைக்க வேண்டும் | காரணம் என்ன! | கவனிக்க வேண்டிய விஷயங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 213

  • @nisardeen3691
    @nisardeen3691 ปีที่แล้ว +6

    சார் வணக்கம் நான் அம்மாபேட்டையில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி

  • @sethuraj5883
    @sethuraj5883 3 ปีที่แล้ว +6

    ஜன்னல் அருகால் சம்பந்தமான என் மனதில் எழுந்த பல சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி,மேலும் உங்கள் மேற்பார்வையில் திருச்சி நகரம் உறையூரில் வீடு கட்ட விரும்பி உங்களிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன்,மாதிரி வரைபடம் உங்கள் ஆலோசனைக்காகவும், உங்கள் வழிகாட்டுதலை கேட்டிருந்தேன்.உங்ளின் ஒளிவு மறைவற்ற வெள்ளந்தியான பேச்சு என்னை வெகுவாக ஈர்த்து விட்டது நன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஐயா... உங்களை வெள்ளிக்கிழமை அழைக்கிறேன் ஐயா... நன்றிகள்...

  • @babupalamalai
    @babupalamalai 3 ปีที่แล้ว +8

    நான் விருத்தாசலத்தில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் சார் , உங்கள் வீடியோக்கள் உதவிகரமாக இருக்கிறது !மிக்க நன்றி !!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்... தொடர்ந்து பயணிப்போம்... சிறந்த வீடுகளை கட்டமைப்போம்...

  • @vignesharni
    @vignesharni 3 ปีที่แล้ว +3

    எல்லாமே நல்ல விளக்கத்தோட சொன்னீங்க சார்....ரொம்ப நன்றி...👌👍

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 ปีที่แล้ว +3

    மிக அருமை... நான் தற்போது இருக்கும் வீட்டில் நீங்கள் கூறிய அனைத்து பிழைகளும் இருக்கிறது... அந்த மரநிலை வெடிப்புகளில் வழியாக பூரான், எறும்பு, போன்றவை எளிதாக உள்ளே வருகின்றன.... நான் வீடு கட்டும்போது நீங்கள் கூறியதை போன்று இருக்குமாறு பார்த்து கொள்கிறேன்... நன்றி சகோ.... 🙏
    வாழ்க வளமுடன்.... 🙏

  • @rajendranraj1993
    @rajendranraj1993 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ....ஜன்னல் பூசு வேலை செய்யும் போது உள்ள பக்கம் உயர் வாகவும். வெளியே Slope பாக இருந்தால் மழை தண்ணீர் உள்ளே வரது.... Super ....

  • @BalaBala-yw7bo
    @BalaBala-yw7bo 3 ปีที่แล้ว +2

    சிவகாசி. பாலா. நான். மேஸ்த்திரி. உங்கள். வீடியோ. சூப்பர். இருக்கு

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 3 ปีที่แล้ว +5

    எளிமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @gkrv6726
    @gkrv6726 2 ปีที่แล้ว

    wow. அந்த ஒரு inch உள்ள தள்ளி ஜன்னல் வைக்கிறது really super idea sir... வெடிப்பு வராம இருக்கும் .. ஆனால் சார் , ஜன்னல் கதவு எல்லாம் வெளிப்புறம் open பண்ற மாதிரி இருக்கும் .. problem இல்ல .... ஆனால் வாசல் கதவு (main door/ bed room door) உட்பக்கம் திறக்கும் மாதிரி தானே இருக்கும் ...அப்போ சுவரோடு சாற்றி வைக்க முடியாதே ...தட்டுமே ..

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் அய்யா. எனக்கு உங்களை மாதிரி பொறியாளர் கிடைக்க வில்லை அய்யா.

  • @anuamma7242
    @anuamma7242 3 ปีที่แล้ว

    சார் நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் கதவு துரத்தும்போது சுவரோடு சேர்ந்து கிடைக்காது

  • @maheshwarenr8862
    @maheshwarenr8862 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வணக்கம்

  • @sivaraman9883
    @sivaraman9883 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் அருமையாக விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான தகவல் சார்... நன்றிகள்...

  • @km.sulthan6895
    @km.sulthan6895 ปีที่แล้ว

    கிராமத்தில் இருக்கும்போதே இவ்வளவு பாதுகாப்பு?

  • @aproperty2009
    @aproperty2009 14 วันที่ผ่านมา +1

    super ji...

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +12

    சார் வணக்கம் பதிவு அருமையாக வந்துள்ளது. சிறிதளவு லைட்டிங் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +7

      கண்டிப்பாக சார். இன்னும் சிறப்பாக எடுக்க முயற்சிகள் எடுக்கிறேன்.. உங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி...

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan ok thank you,
      You are welcome sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சிங்க சகோ ...

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 2 ปีที่แล้ว +2

    எளிமையான விளக்கம் அருமை நன்றி சார்

  • @manomanoj1035
    @manomanoj1035 2 ปีที่แล้ว +1

    I mate window pathi oru video podunga bro

  • @saisaranraj536
    @saisaranraj536 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி🙏💕

  • @sthilak8046
    @sthilak8046 3 ปีที่แล้ว +4

    Nice explanation sir ...main door and outdoors bottom piece compulsory need.. because to avoid entry of snakes and small insects...

  • @martinms8326
    @martinms8326 ปีที่แล้ว +1

    Thank you sir very useful information

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 3 ปีที่แล้ว

    Absolutely your .description is correct and.valuable

  • @Ta-bd6xs
    @Ta-bd6xs 2 หลายเดือนก่อน +1

    Super 🎉sir thanks 🎉

  • @elamaran689
    @elamaran689 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @poornimas6460
    @poornimas6460 2 ปีที่แล้ว +1

    Your video is very useful to us sir,thank you so much sir 🙏 from perambalur

  • @manitnds3336
    @manitnds3336 3 ปีที่แล้ว

    sema sir...neenga soldradha partha...yenaku veedu kattunumnu thondhu...sir

  • @sssalescorporation6589
    @sssalescorporation6589 3 ปีที่แล้ว +2

    super anna nandri

  • @rameshtpr1
    @rameshtpr1 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் அருமை..... நீங்கள் கட்டிடத்தை பற்றி விளக்கும்போது அதன் Plan ஐயும் காண்பித்தால் புரிந்துகொள்ள இன்னும் எளிதாக இருக்குமே...

  • @sekarl8713
    @sekarl8713 3 ปีที่แล้ว

    Super sir janala ethuku sir nelavu gril sengi apadiye suvatril fitting pthichera vadiyathu thana sir pl solunga

  • @smurugan5991
    @smurugan5991 3 ปีที่แล้ว +1

    Nalla ideas nandri

  • @vkchola
    @vkchola 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்...

  • @shahidtaj2403
    @shahidtaj2403 2 ปีที่แล้ว +1

    Sir, pls show us how to build a kitchen slab

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 ปีที่แล้ว

    சார் நல்ல பதிவு நன்று

  • @dineshkumar-yl1mp
    @dineshkumar-yl1mp 3 ปีที่แล้ว

    Nice information about window

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 3 ปีที่แล้ว +1

    UPVC window fixing podunga...

  • @Tamanna-kj9hc
    @Tamanna-kj9hc 2 ปีที่แล้ว +1

    Very nice sir thank you so much

  • @ace2threetecktamil436
    @ace2threetecktamil436 2 ปีที่แล้ว +1

    Sir both rooms அளவு சொல்லுங்கள்

  • @divyakrish2874
    @divyakrish2874 2 ปีที่แล้ว +1

    Super engeener sir

  • @ramkrishnamoorthy7855
    @ramkrishnamoorthy7855 3 ปีที่แล้ว +1

    Good information sir

  • @balajibala8402
    @balajibala8402 ปีที่แล้ว

    Oru doupt sir jannal next house pakkara Mari vaikalama vaika kudatha

  • @mohanreddy2970
    @mohanreddy2970 3 ปีที่แล้ว +2

    Hi sir
    Your explanations are simple and upto mark... loved it ...thanks for the video!!

  • @ravichandran1469
    @ravichandran1469 3 ปีที่แล้ว +1

    அருமை!
    நன்றி!!

  • @kesavaraj9092
    @kesavaraj9092 6 หลายเดือนก่อน +1

    Annna super🤝👍

  • @ramkrishnamoorthy7855
    @ramkrishnamoorthy7855 3 ปีที่แล้ว +3

    Sir which side the door needs to be hinged for the main door ( left side or right side ) ? I am referring to the door going to open terrace

  • @kdpuji0505
    @kdpuji0505 3 ปีที่แล้ว

    Hello sir thank you for information l will like this vedio

  • @tamizharasan3709
    @tamizharasan3709 3 ปีที่แล้ว +2

    Super sir., useful tips for civil works. 👍👍👍

  • @SoosaiPackiam-wp6uk
    @SoosaiPackiam-wp6uk 10 หลายเดือนก่อน

    Parrapet wall best and safety design

  • @gregan2020
    @gregan2020 ปีที่แล้ว +1

    Fantastic ❤

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +2

    Super Mama 👌👌👏👏

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே.

  • @manikandanm6590
    @manikandanm6590 3 ปีที่แล้ว +1

    Useful info !! Superb !! learnt new info from your's

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 ปีที่แล้ว +2

    Perfect engineer sir neenga 👌

  • @ponsanker
    @ponsanker 2 ปีที่แล้ว

    Anna, Main Door ku (தலை வாசல்) indha concept apply pannalama?? Please share your suggestion

  • @karthikchinna8672
    @karthikchinna8672 7 หลายเดือนก่อน

    Sir very nice 👍

  • @ShaikAlaudeen
    @ShaikAlaudeen 3 ปีที่แล้ว +4

    Good work Sir. Can you please explain the process or procedure to be followed while fixing the Door or Window frames. like plumb check , Right angle check. I had a issue in my site when fixing the shutters , the shutters are not in level why this happened sir. Thanks you for your on site Video.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Thank you brother... கண்டிப்பாக தனி வீடியோ பதிவு செய்கிறேன் ...

  • @aravindana2033
    @aravindana2033 ปีที่แล้ว

    Which is best UPVC or wooden window

  • @coltincasmir5309
    @coltincasmir5309 3 ปีที่แล้ว +1

    Brother Nice information. Good to see these kind of good heart people around us.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றி...

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 3 ปีที่แล้ว +1

    சார் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது,எனக்கு ஒரு தெளிவு தேவை,எங்களது கட்டிடத்தில் தற்போது பேஸ்மட்டம் வரை சூளை மற்றும் சாதா சேம்பர் செங்கல் வைத்து கட்டியுள்ளோம் இதற்கு மேல் முழு கட்டிடத்தையும் வயர்கட்டிங் செங்கல் வைத்து கட்டலாமா. ...

  • @santhoshrajasekar4247
    @santhoshrajasekar4247 ปีที่แล้ว

    Hi Brother I am following you for a long time, and I have a question. Should we place door and window frame before or after plastering? Please reply must. Thank you!

  • @moorthycarpentryworks3969
    @moorthycarpentryworks3969 3 ปีที่แล้ว +1

    Good explanation brother

  • @eceguru1986
    @eceguru1986 3 ปีที่แล้ว

    Hello, Nice information video. Yennaku 4 portion ga vettu Latta vendum yendeu asai.. So plan yeppadi irukanu total Sq. Ft. 1825

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 10 หลายเดือนก่อน

    Doors and windows steel la use pannalama sir

  • @g.giriams1775
    @g.giriams1775 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @thecommonmangopinath
    @thecommonmangopinath ปีที่แล้ว

    While fixings windows and doors inner side paint pannanuma ( outter side , buildingla connect agara place) what's the procedure for that.. what's the suitable paint..

  • @sornakumarkumar6171
    @sornakumarkumar6171 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் அந்த வகையில் பழைய கதவு மற்றும் ஜன்னல்கள் பயன்படுத்தலாமா விளக்கவும் நன்றி..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் சகோ..

  • @சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்

    ❤🙏👍👌🔥
    என் இனிய நல்வாழ்த்துகள்! சகோ.

  • @selvivenkatachalam9741
    @selvivenkatachalam9741 3 ปีที่แล้ว +1

    Sir Nice and Good

  • @lokithsaran3366
    @lokithsaran3366 3 ปีที่แล้ว +1

    Anna super explain

  • @senthilkumaranramaswamy1282
    @senthilkumaranramaswamy1282 3 ปีที่แล้ว

    Vanakkam sir,
    I am senthil kumaran.
    I am constructing my house in Mayiladuthurai.
    Please give us detailed information about "Bay window".
    Thank you

  • @jakconelson9440
    @jakconelson9440 2 ปีที่แล้ว

    Evlo rate varum apdiya sollungka sir

  • @dineshkannan2856
    @dineshkannan2856 3 ปีที่แล้ว

    Very nice sir

  • @vedhachalam539
    @vedhachalam539 3 ปีที่แล้ว

    Super sir tx your feedback

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 ปีที่แล้ว +1

    Anna Jennal ula thrukura Mari vaiklmaa ila velilaya thorakuramari yathu best

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      உள்பக்கம் திறப்பது இடத்தை அடைக்கும், நமக்கு தொந்தரவாக இருக்கும், சிறுவர்களுக்கு தலையில் இடித்து கொள்ள கூடும். அதனால் வெளிப்பக்கம் திறக்கும் வகையில் வைத்து கொள்ளுங்கள்.

    • @bharathi.r3183
      @bharathi.r3183 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan thx na..... All videos use full ah iruku

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Thank you brother

  • @tamilrak554
    @tamilrak554 3 ปีที่แล้ว

    Window outer side vacha means inner wall la 2 inch cap ilama panina bedroom la irukuravanga Antha window lintel la yethachum things vachikalam

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 ปีที่แล้ว +1

    Useful information sir thank you.sir naan keta video neenga upload pannala sir.sir puuchu velaiku p sand illa natural sand yethu use pannalaam sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Natural river sand available means use it. Otherwise please use p.sand for all type of plastering work. Thank you brother....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      நினைவில் உள்ளது சகோதரா.. வீடியோ பதிவு செய்ய வேண்டும். நேரம் சரியாக உள்ளது. விரைவில் கண்டிப்பாக தனி வீடியோ உங்களுக்காக வெளியிடுகிறேன். நன்றி சகோதரா.

    • @kasimcdm3788
      @kasimcdm3788 3 ปีที่แล้ว +1

      Thank you very much iam happy to see your reply sir.🤝

    • @kasimcdm3788
      @kasimcdm3788 3 ปีที่แล้ว +1

      Sir, p sand & Natural sand Differences ,usees pathi sollunga sir thank you sir.

  • @ak_cons_n_inte
    @ak_cons_n_inte 2 ปีที่แล้ว

    Antha clamp ku primer panlama sir

  • @m.premnath2513
    @m.premnath2513 3 ปีที่แล้ว +1

    Super

  • @Sri-Fashions
    @Sri-Fashions 3 ปีที่แล้ว

    Hi sir one doubt.kitchenla shelf potanga using kadapa kal.again same wall use panni same side shelf make panna mudiuma.

  • @memersteve9913
    @memersteve9913 3 ปีที่แล้ว

    Super anna.... oru doubt..!
    Anna Column otti arivugal vara apo Z clamp podanum sonenga... Z clamp column oda attach panna column la aani adikanuma?
    Apdi adicha edhum problem illaya?

  • @valraj9713
    @valraj9713 3 ปีที่แล้ว

    Eco brick, பற்றி ஒரு வீடியோ போட முடியுமா, நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      அதைப்பற்றி அறிந்து கொண்டு வீடியோ பதிவு செய்கிறேன் நன்றி...

    • @valraj9713
      @valraj9713 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan eco நவீன தொழில் நுட்பம், ஜப்பான் மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளது வேலை மிகவும் சுலபம், google இல் தேடிப்பாருங்கள், இலங்கையில் அறிமுகம் ஆகியுள்ளது, ஒரு நாளில் சுவர் வேலையை முடிக்கிறார்கள்,

  • @angrycops9327
    @angrycops9327 3 ปีที่แล้ว

    God bless you

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @strighttothepoint1957
    @strighttothepoint1957 2 ปีที่แล้ว

    sir, why 2 Lap constructed in master bedroom ?

  • @Sri-Fashions
    @Sri-Fashions 3 ปีที่แล้ว +1

    Hi sir.house wall both common.cap ethume illa .Veetuku brightness varanumna enna panalam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      கட்டி முடித்த வீடாக இருந்தால் லைட் கலர் பெயிண்ட் அடியுங்கள். கட்ட போகும் வீடாக இருந்தால் OTS இடம் கொடுத்து கட்டுங்கள்

  • @jamesragland6077
    @jamesragland6077 3 หลายเดือนก่อน

    உள்புறம் திறக்கும் ஜன்னல் வீடியோ போடவும்

  • @manimech5677
    @manimech5677 3 ปีที่แล้ว +2

    Sengal sevuru and ullkoodu poochu and veli poochuku dr.fixit ahh Kalavaila kalanthu use panlama.any problem varuma.cost does not matter.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      சரியான முறையில் அதில் குறிப்பிடபட்டு இருக்கும் அளவில் கலந்து பயன்படுத்துங்கள் ஒன்றும் பிரச்சினை வராது...

    • @manimech5677
      @manimech5677 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan Dr.Fixit use panna waterproof and suvar vedippu problem stop pannuma bro.

    • @manimech5677
      @manimech5677 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan Kaaka vedippunu solluvangala atha eppadi cure panarathu outside poochu and floor side walls and roof top side.

  • @saransaran-jq2gg
    @saransaran-jq2gg 3 ปีที่แล้ว +1

    useful one sir

  • @AnandKumar-ho1zb
    @AnandKumar-ho1zb 3 ปีที่แล้ว +1

    Sir vastu video podugaa...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      இந்த வீடியோக்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இன்னும் வாஸ்து சம்பந்தமாக வீடியோக்கள் பதிவு செய்கிறேன்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      th-cam.com/play/PLxAjKrhXnn-v5PAXW592mfJLBkBKbkkbc.html

  • @beyoungwithsaran7050
    @beyoungwithsaran7050 3 ปีที่แล้ว

    Good brand cement, good brand rod sollunga sir

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @siddrose625
    @siddrose625 3 ปีที่แล้ว

    Vanakkam sir
    2000 square feet land la ethana veedu aprom ethana kadaigal katta mudium..
    Apdi kattana enna rate varum pls reply sir

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 3 ปีที่แล้ว +2

    Er....Sir..... கதவு ஜன்னலுக்கு என்ன மரம் பயன்படுத்துரீங்க.....

  • @goldenraj2108
    @goldenraj2108 2 ปีที่แล้ว +1

    Sir unka kita pesanum na epdi pesa mudiyum

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 ปีที่แล้ว +1

    How to fix Upvc window wall gril fitting give me explain

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Window frame fixing outer side and grill fixing in inner side..

  • @svani8977
    @svani8977 3 ปีที่แล้ว +1

    20*60west facing plan according to vasthu video podunga bro

  • @arunkumarkumar5636
    @arunkumarkumar5636 หลายเดือนก่อน

    4அடி நீளம் 3அடி உயரம் கிச்சன் ஐன்னல் வைக்கலாமா

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Supper sir