ஜன்னல் எப்படி பொருத்த வேண்டும்? வீட்டின் உட்புறமா / வெளிப்புறமா / சுவரின் நடுவிலா? WINDOW POSITION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @jayalakshmirv3472
    @jayalakshmirv3472 4 ปีที่แล้ว +9

    நாங்கள் வீடு கட்டிட்டு இருக்கோம் நீங்கள் சொல்ற தகவல் எனக்கு ரொம்ப பயனுள்ள தா இருக்கு நன்றி சார்

    • @kowshicksadha8107
      @kowshicksadha8107 4 ปีที่แล้ว

      சார் டைல்ஸ் வேலை இருந்தா சொல்லுங்கள்

  • @rajmariappan
    @rajmariappan 4 ปีที่แล้ว +6

    மரத்தால் ஆன சன்னலை வீட்டுக்கும் உட்புறம்த்தான் வைக்க வேண்டும்...அடுத்து உட்புறம் வைத்து அந்த சன்னல் வைக்கும் இடத்தில் இருந்து வெளிபுறத்திற்க்கு ஒரு ஸ்லோப் கொடுக்கவேண்டும்...காரணம் மழைக்காலங்களில் தண்ணீர் சன்னலோட பிரேம்ல தேங்காம இருக்குறதுக்கு..தண்ணீர் தேங்கும்பட்சத்தில் மரம் விரிவடையும் அப்போது அந்த பகுதியில் உள்ள சுவரில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆகி சன்னல் பிரேமில் விரிசல் உண்டாகும்..அடுத்து தற்ப்பொது வரும் யுபிவிஸி அலுமினியம் பிரேன் உள்ள சன்னல்கள் வைக்கும் போது நாம் வெளிப்புறமே வைக்கலாம் ...அதனால் நமக்கு வீட்டின் உள்ளே சன்னலில் ஏதாவது பொருட்கள் வைப்பதற்க்கு இடம் கிடைக்கும்..மேலும் அந்த பிரேம்கள் வெயில் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது..அந்த பிரேம்கள் வைக்கும் பட்சத்தில் நமக்கு சன் சேட் கூட வைக்க தேவையில்லை..செலவை மிச்சப்படுத்தாலாம்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 ปีที่แล้ว +2

    நீங்க சொல்கிற தகவல் வழியாக முன்பு கட்டிய வீட்டை ஒப்பிட்டு பார்க்கிறேன்.கொசு வலை பிரேமை எங்கே எப்படி?விட்டு விட்டீர்கள்.Add more.☝🙏👏👏👏

  • @sunderparipoornaperumal6724
    @sunderparipoornaperumal6724 4 ปีที่แล้ว

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி...

  • @chillbuddy985
    @chillbuddy985 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் சார்

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 4 ปีที่แล้ว +3

    மிக பயனுள்ள தகவல்

  • @SP-tj4cx
    @SP-tj4cx 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்.
    தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது.

  • @marichamymari7916
    @marichamymari7916 4 ปีที่แล้ว +2

    Thank you sir, naankal morning enka veettiku jannal vaikkaporom,intha Video payanullathaka ulladhu enkalukku thank u sir

  • @karthikeyannarayanan6895
    @karthikeyannarayanan6895 ปีที่แล้ว +2

    சார். என் வீட்டில் இரும்பு பிரேம் ஜன்னல் வெளிப்புறம் வைத்து வெளியே திறக்கும் படி உள்ளது கதவை திறந்து வைத்தால் காற்று பலமாக அடித்து அதன் கொக்கிகள் பிய்த்து விடுகிறது அல்லது மடங்கி விடுகிறது என்ன செய்வது

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 4 ปีที่แล้ว

    நன்றி மிகவும் முக்கியமான தகவல் இதுவரை நான் அறியவில்லை மீண்டும் நன்றி

  • @SivakumarSivakumar-xd2jw
    @SivakumarSivakumar-xd2jw 4 ปีที่แล้ว +24

    சார் வணக்கம் நல்லா விளக்கி சொல்றீங்க. ஆனா அதையே வீடியோவை ஜன்னல் அமைப்பதை காட்சி மூலம் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

  • @indianrvk
    @indianrvk 4 ปีที่แล้ว +2

    Perfect information sir . Best Bonding

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 ปีที่แล้ว +1

    Good explanation. Just show example. It's good idea also. Thanks.

  • @thiruganasambantham7318
    @thiruganasambantham7318 4 ปีที่แล้ว +2

    👍👍🙏🙏 very much for your time with you

  • @muthukumarm833
    @muthukumarm833 4 ปีที่แล้ว +1

    Payanula thagval thank you sir

  • @karaneeswariganga4902
    @karaneeswariganga4902 2 ปีที่แล้ว

    Nice explanation sir thank you

  • @rajavel3964
    @rajavel3964 ปีที่แล้ว

    Super advaice sir...Weldon...

  • @sudhapadmanabhan4334
    @sudhapadmanabhan4334 3 ปีที่แล้ว +1

    Useful information thank you bro

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 4 ปีที่แล้ว +6

    Windows frame~Door frame /என்று கூறி அதற்கு தமிழ் அர்த்தம்
    frame னா சுற்றி வரும் மரம்
    என்று கூறுவதற்கு பதில்
    நல்ல தமிழில் " நிலை" என்றோ அல்லது
    ஜன்னல் நிலை ~ கதவு நிலை
    கூறியிருக்கலாம் .பயனுள்ள தகவல் . நன்றி.

    • @vittalpai9356
      @vittalpai9356 2 ปีที่แล้ว +1

      சன்னல் சட்டம் என்று கூறுவது இன்னும் சிறப்பு

    • @rsanthanakrishnan4729
      @rsanthanakrishnan4729 2 ปีที่แล้ว +1

      @@vittalpai9356 பிறருக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே ஜன்னல் என்ற சொல்லை நான்
      பயன்படுத்தினேன் .
      ஜன்னல் தமிழ் வார்த்தை அல்ல.
      சாளரம் என்பது தான் சரியான தமிழ் சொல் .
      ஜன்னல் போர்த்துகல் சொல் .

  • @navaneethakrishnan2685
    @navaneethakrishnan2685 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @lakshmanan9102
    @lakshmanan9102 4 ปีที่แล้ว +1

    Hai sir, laksman karaikudi demo or draing explain next vidio

  • @nizamdheen1371
    @nizamdheen1371 4 ปีที่แล้ว +2

    Appreciate your information

  • @civilbypass8432
    @civilbypass8432 4 ปีที่แล้ว +1

    Thank you for your valuable information

  • @akga2z
    @akga2z 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் சகோ... வாழ்த்துக்கள்..

  • @krishnank228
    @krishnank228 4 ปีที่แล้ว +1

    Informative

  • @rajapurushothaman7718
    @rajapurushothaman7718 7 หลายเดือนก่อน

    Veliya vacha namakku ulla oru chinna slab maathiri kedaikum illaya ..

  • @kumarmanian3515
    @kumarmanian3515 4 ปีที่แล้ว

    Thanks good idea

  • @TN15LEOSVIEWS
    @TN15LEOSVIEWS 4 ปีที่แล้ว +1

    Super நல்ல தகவல்

  • @kcsiva4587
    @kcsiva4587 4 ปีที่แล้ว +1

    Very useful

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 4 ปีที่แล้ว

    Very nice explanation thanks sir

  • @kanagavalli7046
    @kanagavalli7046 4 ปีที่แล้ว

    Ver very useful information
    Thank you sir

  • @rramachandran995
    @rramachandran995 2 ปีที่แล้ว

    Sir, your idea is very good sir.when the doors&Windows located inside house. Thank you Sir.

  • @sahanajbegamkajamohideen837
    @sahanajbegamkajamohideen837 2 ปีที่แล้ว

    Therkku vaasal veettukku balcony 3 adi ilukkalama? Sir ans pannunga..

  • @jayanthimuthu7846
    @jayanthimuthu7846 4 ปีที่แล้ว +1

    Thank you sir🙏

  • @SasiKumar-gd2wy
    @SasiKumar-gd2wy ปีที่แล้ว

    Maximum roof thickness sir pls 1video

  • @selvis6911
    @selvis6911 4 ปีที่แล้ว

    நன்றி

  • @shajithakhanam8062
    @shajithakhanam8062 10 หลายเดือนก่อน

    I am planning for upvc so how many inch can i leave for grill and upvc?
    Whether the grill will come inside or outside?

  • @6070avm
    @6070avm 4 ปีที่แล้ว +3

    ஐயா...நன்றி, சுவற்றிற்கு மத்தியில் நிலவுகளை அமைத்துக் கொள்ளலாமே!?

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் மேஸ்திரி வைத்து புதிய பட்ஜெட் வீடு தான் கட்டி வருகிறேன் அந்த புதிய வீட்டிற்கு பழைய கதவு மற்றும் ஜன்னல்கள் பயன்படுத்தலாமா நேரம் கிடைக்கும் போது விளக்கவும் நன்றி சார்..

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      செய்யலாமே...

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 4 ปีที่แล้ว +1

    sir wood and upvc which is best in what way.

  • @jpremnath8564
    @jpremnath8564 4 ปีที่แล้ว

    Good to put in the middle options

  • @muralis8002
    @muralis8002 4 ปีที่แล้ว +2

    Hi sir 👋 I'm the designer who created your logo..

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว

      whatsapp me at 9940650400 brother

  • @nellaiappansubramanian9142
    @nellaiappansubramanian9142 4 ปีที่แล้ว

    A good information, thanks

  • @commonsense117
    @commonsense117 4 ปีที่แล้ว +1

    Good information sir😊

  • @kirubarithu1009
    @kirubarithu1009 4 ปีที่แล้ว +2

    Sir,Explain it with zoom out picture

  • @dsmano8204
    @dsmano8204 4 ปีที่แล้ว +2

    Center la vaikkirappo ennavellam Positive & Negative konjam sollunga, sir

  • @Kalainathan007
    @Kalainathan007 4 ปีที่แล้ว +1

    I am regularly watching your video sir, thanks for your information.... I have doubt on painting.... I don't know anything about painting...... I heard many things.. what is putty? White cement? Primer? Distumber? Paint???? Why so much name.... What to do all with this.... Pls explain..... Did middle class family can do all these?????

  • @chandrakala647
    @chandrakala647 4 ปีที่แล้ว

    Super

  • @thangam6479
    @thangam6479 4 ปีที่แล้ว

    very nice sir

  • @narayanakumars6403
    @narayanakumars6403 4 ปีที่แล้ว +2

    Sir please explain with practical view / example view. Actually you are explaining only oral , visual is more helpful/powerful

  • @JC-jt5hy
    @JC-jt5hy 4 ปีที่แล้ว +1

    UPVC windows pathi sollunga sir..veettoda safety measures CCTV cameras pethiyum sollunga sir. Thank you

  • @vanajakslc469
    @vanajakslc469 3 ปีที่แล้ว

    Advertisement time over. Keralavile vaikkamattanka. Velyil vachal ulla idam kidaikkume sir

  • @namasivaya123
    @namasivaya123 3 ปีที่แล้ว +1

    காணொளி மூலம் விளக்கியிருக்கலாம்...

  • @ak_cons_n_inte
    @ak_cons_n_inte 2 ปีที่แล้ว

    Antha grew illana problem aguma sir

  • @renukadevi2767
    @renukadevi2767 4 ปีที่แล้ว

    Sir en veetu bedroom vaasal virisal vanthirukku enna seivathu sir

  • @vpv9324
    @vpv9324 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @thangam6479
    @thangam6479 4 ปีที่แล้ว

    sir western toilet naillatha indian toiled nalla tha sir pls answer

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 4 ปีที่แล้ว +2

    I had this confusion Sir, could see few holes between Wood and Wall this video makes sense, Thanks

  • @rohinisampath320
    @rohinisampath320 4 ปีที่แล้ว +1

    sir, wall brick work mudichadhum, sandhu poosaradhu nalladha or plastering pandrapo pandradhu nalladha?

  • @r.v.s.plumbingwork.1180
    @r.v.s.plumbingwork.1180 4 ปีที่แล้ว

    Super Aiyyaa

  • @balajikannaian596
    @balajikannaian596 4 ปีที่แล้ว

    Good

  • @chillbuddy985
    @chillbuddy985 5 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் இராஜேந்திரன் இலால்குடியில் வசித்து வருகிறேன் பேஸ் மட்டம் போட1200சதுர அடிக்கு செலவு தொகை குறிப்பிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @venkatesabalaji3312
    @venkatesabalaji3312 4 ปีที่แล้ว +2

    Hi sir, if you place the window frame towards inside instead of placing in centre, does it not give more pressure at the edge of the wall

  • @rvsusee
    @rvsusee 4 ปีที่แล้ว +1

    வணக்கம் 👍

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 ปีที่แล้ว

    If you show in pictures it will be easy to understand

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 4 ปีที่แล้ว

    Super sir

  • @anandmurugesan4347
    @anandmurugesan4347 4 ปีที่แล้ว +1

    Sir oru doubt... Frame illama verum steel mattum vaikalamaa

  • @umashankari3735
    @umashankari3735 4 ปีที่แล้ว

    Sir, kindly say with the correct window picture

  • @paulrajganapathy1544
    @paulrajganapathy1544 4 ปีที่แล้ว +1

    Thank you Engineer sir for providing useful tips to fix the windows properly in house construction.

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว

    👍

  • @apolitical-
    @apolitical- ปีที่แล้ว

    நடைமுறையில் நடுவில் வைத்திருப்பது, நிறைய பலனை தருகிறது.

  • @jeyamurgan.cmurugan8602
    @jeyamurgan.cmurugan8602 3 ปีที่แล้ว

    🙏

  • @Babu-y2d3l
    @Babu-y2d3l 4 ปีที่แล้ว

    Sir, UPVC & Wood window,door comparison video podunga

  • @victoryforrajavictoryforra2986
    @victoryforrajavictoryforra2986 4 ปีที่แล้ว +1

    Flat roof sitout construction going in my house sir.9 inch roof.rain water drainage design pathi sollunga.

  • @suganyakrishnakumar9395
    @suganyakrishnakumar9395 4 ปีที่แล้ว

    Sir, we planned for a bay window but as our neighbour said it will disturb them, they closed it with bricks..But now shall we fix the window in the same place..

  • @veluart
    @veluart 4 ปีที่แล้ว +1

    Sir as you said, there is a visible crack around the wooden doors & windows in our newly constructed house. Would be helpful, if you clearly explain how to fix that.

  • @venkatesabalaji3312
    @venkatesabalaji3312 4 ปีที่แล้ว

    Hi sir, in my Terrace 9 inch parapet wall for 3 feet is provided using red brick with dummy column. Should I demolish entire wall including the dummy column and erect next floor(1st floor) or should I demolish only the dummy column and construct ??? Kindly reply...

  • @karthikeyan6134
    @karthikeyan6134 4 ปีที่แล้ว

    Please Refer red brick brand OR location ::: my location was Pudukkottai near alangudi

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 4 ปีที่แล้ว +1

    புரியவில்லை சார்

  • @palanikumar7044
    @palanikumar7044 4 ปีที่แล้ว

    Sir, Window door inside open or outside open ethu best side

  • @sekaranellappan3502
    @sekaranellappan3502 4 ปีที่แล้ว

    All wooden windows and doors contacts brick masonry and concrete surfaces what type of painting is required to control pests.

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu 4 ปีที่แล้ว

    Please give photo of right one and wrong one, not able to understand what you are trying to convey

  • @syedmusthafa1283
    @syedmusthafa1283 4 ปีที่แล้ว

    சார் 18 1/2 60 அளவில் இடம் வாங்கினால் கார் பார்க்கிங் விட்டு 2bhk G +1 கட்டமுடியுமா வாடகைக்கு ஒன்று பட்ஜெட் குறைந்தது எவ்வளவு தேவை

    • @boobal.natrajan1448
      @boobal.natrajan1448 4 ปีที่แล้ว

      Kattalam

    • @sivascecontour
      @sivascecontour 4 ปีที่แล้ว

      நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துடன் உங்கள் இரண்டு படுக்கையறைக்கு குறைந்தபட்சம் 30 அடி அகலம் தேவை .அறுபது அடி நீளம் போதுமானது

  • @sundararajann6007
    @sundararajann6007 4 ปีที่แล้ว +2

    அந்த காலத்தில் வெளியிலும் வைக்காமல் உள்ளேயும் வைக்காமல் நடுவில் வைப்பார்கள்.

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

    Hi Sir, could you please advise why we could see more cracks in Parapet walls. It's really feeling bad while seeing in our new house.
    Thank you!

    • @roshanthsk9227
      @roshanthsk9227 4 ปีที่แล้ว

      One reason not properly curing bro

    • @gokulkrishnan7636
      @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

      @@roshanthsk9227 Thanks bro

    • @praveenkg3518
      @praveenkg3518 4 ปีที่แล้ว

      Another reason due to high temperature on wall plastering

    • @gokulkrishnan7636
      @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

      Thanks bro

    • @gokulkrishnan7636
      @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

      @@praveenkg3518 Any solution to rectify please advise

  • @dhanutimes5751
    @dhanutimes5751 4 ปีที่แล้ว

    puriavilai sr dire a janala kamche sona better

  • @thilipkumarh
    @thilipkumarh 4 ปีที่แล้ว +2

    When starting a new construction, should I go for an established company or firm like yours? Or small builders who do 1 or 2 houses per year?
    Can you cover this topic in your "nama veedu 2021" series please.

    • @indu716
      @indu716 2 ปีที่แล้ว +1

      We went for a reputed contractor. Parallely 6-7 site works going for him, so less concentration towards my site is very less, he rarely visits my work. Also he is not intending to complete the work fast.
      So I prefer to Engineer turned Builder who takes up only one or two site at a time. So he will make workers complete asap n move to next work.

    • @thilipkumarh
      @thilipkumarh 2 ปีที่แล้ว +1

      @@indu716 you are correct. I completed building a house recently. I went for a small builder only. I realised the level of involvement required from the builder side. Not just site visits. Getting that kind of focus and relationship from a big contractors is very rare or remote scenarios.

  • @vettriselvan4180
    @vettriselvan4180 4 ปีที่แล้ว +5

    தமிழ்எல்லோருக்கும்தெரியும்கருத்துக்களைதமிழில்பதிவிடலாமே

  • @akhvs
    @akhvs 4 ปีที่แล้ว

    Sir,
    சுருக்கி அடித்த பிறகு லீக்கேஜ் arrest liquid அடிக்கலாமா அல்லது சுருக்கி அடிக்கும் முன்பு லீக்கேஜ் arrest liquid உபயோகிக்கலாமா....
    சுருக்கி எவ்வளவு உயரம் அடிக்கவேண்டும் minimum how Mach sir ?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว +1

      minimum 3" thick and required slope further. Do waterproof on the rcc roof.

    • @akhvs
      @akhvs 4 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS thank you sir

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 4 ปีที่แล้ว

    😀😂😀

  • @caruniakirubavathy2317
    @caruniakirubavathy2317 4 ปีที่แล้ว

    Mokka

  • @velauythamrajadurai3258
    @velauythamrajadurai3258 2 ปีที่แล้ว

    Toilet f.windo . windows Aga atukkalama

  • @inam_.ManI4
    @inam_.ManI4 ปีที่แล้ว

    Thank you sir

  • @paramann8166
    @paramann8166 2 ปีที่แล้ว

    Good

  • @mramesh8239
    @mramesh8239 2 ปีที่แล้ว

    Super advice

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 4 ปีที่แล้ว

    Super sir

  • @shajithakhanam8062
    @shajithakhanam8062 10 หลายเดือนก่อน

    Thank you sir