Upvc Vs Aluminum Vs Wooden Windows எது செலவை குறைக்கும்! எது சிறந்தது?
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ย. 2020
- UPVC Vs ALUMINUM Vs WOODEN Windows எது செலவை குறைக்கும்! எது சிறந்தது?
#windows #civilengineering
🏡Dream home - / @civilsimpleshorts
__________________________________________________
More Videos:
Save 50% current bill: • அடேங்கப்பா! அடுத்த மாத...
5laksh 2BHK house:
• 6 லட்சத்தில் 1400Sqft ...
FlyAsh bricks details:
• சிமெண்ட் கல்( Fly Ash ...
Cement Grade (33 vs 43 vs 53) எது சிறந்தது? : • எந்த Cement சிறந்தது? ...
உங்கள் வீட்டு தரை தளம் Tiles, Granite, Marble, Mosaic, wooden floor, Red Oxide Floor எது சிறந்தது? : • உங்கள் வீட்டு தரை தளம்...
Basic Knowledge For Civil Engineer : • Basic & Important Know...
Load bearing wall Construction:
• Load Bearing House Con...
Stop water tank leakage : • Easy Water Tank Constr...
material calculation for concrete:
• M20 கான்கிரீட்டுக்கு எ...
water tank pipe fitting : • water tank pipe fittin...
plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
wood quantity calculation: • how to calculate wood ...
tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...
how to apply putty properly: • உங்கள் வீட்டு சுவரில் ...
Brick quality Test : • மட்டமான செங்கலை அதிக வ...
distance between column : • இரண்டு RCC Columnக்கு...
Grill உடன் UPVC போதும் என்பது எனது கருத்து.
மரத்தினாலானவை சிறந்தது ,நீண்டகாலம் உழைக்கும் தன்மையுடையது..இப்பொழுது செலவினைப் பார்த்து மற்றவைகளை தெரிவு செய்வது என்பது ,அடிக்கடி வேலைகள் வைப்பதுடன் பொழிவிழந்து காணப்படும், மரம் பெயின்டிங் செலவு மட்டுமே பிற்காலங்களில் செய்யவேண்டி வரும்(5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுக்கு பெயிண்டிங் செய்வதுடன் இதனையும் செய்யலாம் )மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.….இது எனது பணிவான கருத்து......
மரத்தினாலான ஜன்னல்கலே சிரந்தது திருத்த வேலை இலகு நீண்ட நாள் பாவனை அழகான தோற்றம் கட்டிடத்தை அகற்றினாலும் மரத்தினாலான ஜன்னலை திரும்பபயன்படுத்தலாம்.
You need to maintain same dimension if you want to reuse
மரம் வேஸ்ட் ஆயிடும் 😂😂
Karaiyan arikka vaipundu.
எங்க பக்கத்து வீட்டுல நிலவு ஜன்னல் எல்லாமே மரத்திலான எல்லாமே நாசமா போச்சு கரையான் அரித்து நாசமா போச்சு
@@chithracruz8825 s true bro 💐💐💐
அருமையான விளக்கம்...நன்றி
மிகவும் அருமையான விளக்கம் 👌
Super explanation, aluminium window for best
Excellent vilakkam Thanks
thank you for the valuable information.
மிக அழகான விளக்கம்.
Good bro... valuable information... keep it up...
Verygood comparison
அருமை
Super bro Nan veedu kattikittu irukken very useful video Thanks bro
Bro Enna work panringa evolo cost la vedu katringa na
Very useful
Nice Explanation.
Very good advice
நல்ல பதிவு நன்றி நண்பா
Good information 👍
Thanks anna nanga v2kattitu irukom use full vedio.
Upvc windows and doors
Modal pakkanuma...
Ktk city paruga
Excellent explanation
Nice. Which is better for paving blocks, Msand or chips?
Very useful vedio bro
கூலிங் சீட் சிமெண்ட் சீட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க அண்ணா ... இதற்கு ஒரு வீடியோ போடுங்க
Cement seat over head kudukum
Good explanation
Excellent discretion given to all home builder's.
Thank you !
V.
. Good.
It's very useful to me bro............. Thanks
For any wood requirements and advises please contact us. ANS Timbers, Tuticorin. Contact 0461-2322337.
Sir... please post a video regarding gypsum plastering.
Tree 🎄 usage is important and tree plantation is most important. Now new generation former all are showing the intrest in tree plantation when tree plantation is increased We should move on to usage, in will help former grouth, echo friendly,it also science behind when using wood,etc....
Please put a video for types of iron rods used in residential building construction. Also size of the rods used in beams.
Good information bro.. Pls plan a vedio about elivation work.
Arumai nanba
Super thank u bro
Hi... Bro... All videos use ful ah irukuu..... Keep it up..... OTS AND COURTYARD PATHI oru video podunga yapdi atha handle panrathu.... Pergola glass yapdi podrathu..... Full deatial pls
ந
நநௌ
Informative
Your explanation is more. Better you cd have shown some demos. If you use good quality wood its the best.
Super ANNA
Very useful. Thank you
Usefull video bro....🙏......4×4 window 3 yevalo varum bro upec window....?
Sir... door pathi sollunga please
Painting colour pathi video podunga interior design pathiym solunga bro
Sir, Kitchen windows ku upvc podalama?...athukum maintainence ku enna pannanum?
Bro nice information
Provide best option for budget home office setup in balcony.
Very useful bro...thanks
Usefultipsthankyou
Upvc safety ah irukuma bro
Say 4x4 UPVC cost என்ன? 🤔
woodan windo suppar
Super anna
Window Blinds video podunga Anna..
Pvc, Upvc, WPC இதில் எது சிறந்தது. Solid தன்மை உள்ள தாக இருக்கவேண்டும். வெய்யில் மழையை கரையான் அரிப்பு இவைகளில் இருந்து தாக்குபிடிக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும். உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.
Wood only give perfect durability
Sir.i want to put balcony sliding door with mesh pl guideme
Super
Cracks on the wall will form at the four edges of wooden window due to expansion and contraction. This is another disadvantage of wooden window
Any less stone price available ? with good quality
Bro steel doors and windows ku separate video podunge bro
UPVC best. ratewise, maintenance wise.
Wood window difficult to maintain. The clamps don't fit in after 3 years. We need to maintain it properly.
If any leak over the wood it will go bad.
Aluminum not suitable for our hot climate, as it will allow the heat inside.
Visayam theriyama pesa kudathu
அலுமினி யம் திருடு போக வாய்ப்பு உள்ளது. பழை ய அலுமினியம் விலை அதிகம் ?
Compound wall construction cost reduce panna possible iruka.Plz reply
மன் வீட்டிற்கு எந்த வகையான ஐன்னல் சிறந்தது நண்பரே...
Hi bro which one is best for front elevation ACP sheet or HPL sheet
Enga ooru pakkam ellam pala thalaimuraigal kaďanthum mara jannalkal nandraga irukkinrathu
6 cent idam 4 centu ku veedu iruku 40 years old house adha refurbish pana evalo cost agum..adha pathi konjam video podunga sir
Well explained
Beautifullik
nice
அருமையான பதிவு சகோதரர். சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் UPVC பற்றி கூறினார். அவர் கொரியாவில் வேலை அனுபவம் உள்ளவர். அனைத்து காரணிகளை உள்வாங்கும் போது UPVC சிறந்தது என்று நினைக்கிறேன்.
Ella wood laum problem varathu bro neem and low quality wood only problem but vengai, teak and all other high quality wood problem varathu
Strong wise wood👍
Hi brother I am from vellore. Enaku oru dream home kattanumnu asai enkita sila ideas irukku ana atha sariyana alavula plan panna mudiyala.
Bro low price compond wall pathi podukaa
Upvc window krill attached irukku bro
❤️❤️❤️❤️❤️
Beat upvc brand and price solluga bro
Best window eathu bro
Upvc price athigam bro.. aluminium best
Best aluminium sliding windows
10.45 answer.. for runners.
Steel window pathi sollunga bro
Container house paati sollunga
Bro steel windows and athoda price sollunga bro
Dear friend,
Pl talk slowly and clearly.
Don't be in hurry to put next video.
👌👌👌👍👍👍
Save trees save Earth
⭐
ஜன்னல் மற்றும் கதவுகளை செய்ய வெட்டப்பட்ட மரங்களால் மரங்கள் குறையவில்லை சகோ
நீங்க கடைசியாக எது சரியானது சொல்லிட்டு போங்க நண்பரே
Loosu
Good தம்பி நீங்க நல்லா இருக்கு
சார, UPVC window- Aluminum Window வை விட விலை கம்மின்னு சொன்ன முதல் ஆள் இவர் தான்.
தெரிஞ்சிக்கிட்டு வந்து வீடியோ போடுங்க.
Brother metal door review
Teak wood windows best and look
North faced Mai n door eppadi Amaya vendum.
Always mention about cost and durability little more,go little slowly
Upvc வேலை செய்து தருபவர்கள் மன்னார்குடி அருகில் எங்குள்ளனர்? பொருள் தரம் வேலை நுணுக்கம் அழகு உறுதி செலவு குறைவு யாவும் இருக்க வேண்டும்
சாலை ஓரம் மரங்களையும் வீடு காக அழகாக வளர்க்கப்படும் நிழல் தரும் மரம் மரங்களையும் மின்சார வாரியம் வெட்டி செல்கின்றது
Anna swimming pool building process and cost ah oru video va poduinga anna
Sir plan vendum green house givermend home 400 sqft
Namma government msand kondu vandhadhu madhiri indha upvc or aluminum doors than use panna sollanum so that marangal uyir vazhum
Namma sonna yar keppanga
Use and throw PVC window
Upvc le color coat panna windows seekram fade aghuma bro
After woods is upvc