அடேங்கப்பா இவ்ளோ ஏற்பாடுகளா..? வியக்க வைக்கும் உபசரிப்பு - நெகிழும் வெளிநாட்டினர்.! Chennai | Chess

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2022
  • #chennai | #chessolympiad2022
    "கனிவான உபசரிப்பு - நிறைவான உணவு" 'அன்பான தமிழ் மக்கள்' - நெகிழும் வெளிநாட்டினர்.! கரகாட்டம்.. ஒயிலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு
    பாரம்பரிய நடன அசைவுகளை கற்று கொண்டு அசத்தல்
    வெளிநாட்டினருக்காக தயாரிக்கப்படும் உணவுகள் இவை..
    Uploaded On 29/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 366

  • @crystalspace7683
    @crystalspace7683 2 ปีที่แล้ว +1502

    நாங்கள் எங்கள் விருந்தாளிகளை அருமையாக நடத்துவோம், ஆனால் எங்கள் சொந்த நபருக்கு மரியாதை கொடுப்பதில்லை. அது எங்கள் கலாச்சாரம்

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +283

    மறக்க முடியாத தமிழ்நாடாக அவர்களின் வாழ்க்கையில் இருக்க வேண்டும். 🙏

  • @thangaduraib5250
    @thangaduraib5250 2 ปีที่แล้ว +49

    தமிழ்நாடு என்றாலே அன்பு உபசரிப்பு. வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு. * நம்ம CHENNAI*

  • @vaitheesvinstar
    @vaitheesvinstar 2 ปีที่แล้ว +259

    வெளிநாட்டவர்களுக்கு புரிகிறது நம் கலாச்சாரம் பண்பாடு. தமிழர்களுக்கே உரித்தான வரவேற்பு முறை.🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      ss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..

    • @alltimefun5246
      @alltimefun5246 2 ปีที่แล้ว +2

      True bro

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว +158

    இயல் ! இசை ! நாடகம் !
    முத்தமிழ் வாழ்க!
    💚

  • @rahamathullarahamathulla7760
    @rahamathullarahamathulla7760 2 ปีที่แล้ว +61

    வந்தாரை வாழ வைப்பது நம் தமிழ் நாடு தமிழனக மிகவும் பெருமை படுகிறேன்

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 ปีที่แล้ว +64

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேளம் அடா இதுதான் தமிழக தமிழ் பண்பாடு ட்ரம் செட் இது நமது பெருமையை நாட்டுகிறது பாராட்டுக்கள்💐💐💐

  • @sgp.creations863
    @sgp.creations863 2 ปีที่แล้ว +66

    நம்ம கலாச்சாரம் மற்றும் இசைக்கு யாரா இருந்தாலும் அட தோணும் 😊😊

  • @SIVAKULAM
    @SIVAKULAM 2 ปีที่แล้ว +321

    அவர்களால் வாழ்க்கையில் இதனை மறக்க இயலாது.. பறை இசை அடாதவரையும் ஆட வைக்கும் பலம் கொண்டது ❤️

  • @senthilkumersenthilkumer9484
    @senthilkumersenthilkumer9484 2 ปีที่แล้ว +33

    கடந்த 2018 ஆண்டு இந்த நட்சத்திர விடுதியில் பணியாற்றினேன். நான்கு ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சி மூலம் மறுபடியும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. I miss you to all staff and my friends 😍😍😍 Gogulam park OMR

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 2 ปีที่แล้ว +31

    தமிழனின் பெருமை உலகெங்கும் பரவட்டும்........ ✨️🎏🎇

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว +1

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @ramprabhu9652
    @ramprabhu9652 2 ปีที่แล้ว +6

    எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தமிழும் தமிழனும் தமிழ்நாடும் தலை நிமிர்ந்தன.

  • @sgp.creations863
    @sgp.creations863 2 ปีที่แล้ว +51

    நம்ம ஊரு பொங்கல் ,வடை சாப்ட நல்ல தூக்கம் வரும் 😂😂

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 2 ปีที่แล้ว +25

    எங்களுடைய கலாசாரம் 🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க

  • @Manikandan-ui6fz
    @Manikandan-ui6fz 2 ปีที่แล้ว +59

    தமிழன், புகழ், உலகமே, பார்க்கவேண்டும், tamilanda

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @sparksjmvp
    @sparksjmvp 2 ปีที่แล้ว +26

    That chef : அவிங்க உணவு ...! அவிங்களுக்காக 😁😆💓

    • @sathGpvi
      @sathGpvi 2 ปีที่แล้ว +1

      Namma paya

    • @sparksjmvp
      @sparksjmvp 2 ปีที่แล้ว

      @@sathGpvi 😁

  • @fazeelan
    @fazeelan 2 ปีที่แล้ว +47

    I must say Thank you CM for Making this Wonderful Occasion Very BEAUTIFULLY in TAMILNADU.

  • @rekhaidhayakumarrekhaidhay352
    @rekhaidhayakumarrekhaidhay352 2 ปีที่แล้ว +37

    நான் திமுகவை நிரந்தர எதிரி தான் அது எப்போதும் எனக்கு மாற்று கருத்து கிடையாது ஆனால் இப்போது இந்த செஸ் ஒலிம்பியா போட்டியை நடத்தி இருக்கும் விதம் உண்மையாகவே அருமையாக வழி நடத்தி இருக்கிறார்கள் அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      இவையெல்லாம் ஓட்டல் காரர்கள் செய்யும் ஏற்பாடு ஆனால் இதை தமிழ்நாடு அரசு கணக்கு காட்டிவிடும்.
      தம்பி மிஷின் நிற்கட்டும் பில்லு வரும் அப்ப தெரிஞ்சிக்கலாம். எவ்வளவு செலவு செய்தார்கள் என்று.

  • @prasannavengatesh1863
    @prasannavengatesh1863 2 ปีที่แล้ว +24

    Intha chef madurai karar avainga avainga endru solumpothu therigirathu 👍

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 ปีที่แล้ว +8

    தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்

  • @ptvhandler2202
    @ptvhandler2202 2 ปีที่แล้ว +10

    தன் வாழ்நாளில் எந்த ஒரு வெளிநாட்டினரும் இப்படி ஒரு உபசரிப்பை பார்த்திருக்கவே முடியாது. இதற்கெல்லாம் முழு முதற்காரணம் முத்துவேலர் அஞ்சுகம் பேரன் திரு ஸ்டாலின் அவர்கள்.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 ปีที่แล้ว

      யாரா இருந்தாலும் பாரதம் குறிப்பாக தமிழகம் சிறப்பாக உபசரிக்கும் இதுல சுடலை ஒன்னும் இல்லை. தவறி முதல்வரானவர் அவ்வளவுதான் ரொம்பநீட்டிக்காதிங்க சுடலை பந்தா.

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 2 ปีที่แล้ว

      ஓங்கோல் மண்ணின் மைந்தன்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 ปีที่แล้ว +4

    தமிழும், தமிழனும், கண்டிப்பாக வெல்வார்கள், தமிழன் தனித்துவம் வாய்ந்த வர்கள் 💐

  • @kayathriservai8116
    @kayathriservai8116 2 ปีที่แล้ว +22

    வாழ்க வளமுடன் தமிழன் தமிழன் தான் 🥳🥳🥳🥳🥳..

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว +1

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +52

    இதுதான்தமிழர்பன்பாடு

    • @onemansvoicetn4989
      @onemansvoicetn4989 2 ปีที่แล้ว +1

      Ipo athuku ena da ipo intha comment ah yaru pakka poranu ipdi potutu iruka ?

  • @manikandan7254
    @manikandan7254 2 ปีที่แล้ว +5

    தமிழ் என்றாலே கலாச்சாரம் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

  • @ayyappanv9245
    @ayyappanv9245 2 ปีที่แล้ว +31

    பல கோடி செலவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை வருமானம் வரி தூறை மற்றும் அமலாக்க துறை உற்று நோக்கும் என்று நம்புகிறேன். என் நாட்டின் பெருமைகளை சொல்ல எனக்கும் பெருமையாக இருக்கிறது.. ஆனால் சரியான கணக்கு இன்றி நடைபெறும் எந்த நிகழ்வும் ஏற்றுக்கொள்ள முடியாது.. இதை வரி செலுத்தும் குடிமகனாக எதிர்பாக்கிறேன். ... நிகழ்ச்சிக்கும் பிறகு அதில் ஊழல் இதில் ஊழல் என்று பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது எனவே இதை சரியாக கவனித்து செயல்படுங்கள்...

    • @bhavani742
      @bhavani742 2 ปีที่แล้ว +8

      நாட்டில் உள்ள எல்லா பெட்ரோல் பங்கிலும் 'ஜி'-யின் கட் அவுட் விளம்பரம் வைத்து இருக்காங்களே அது மக்களின் வரி பணத்தில் வந்தது இல்லையா?

    • @kamarajraj895
      @kamarajraj895 2 ปีที่แล้ว +1

      @@bhavani742 சபாஷ்

    • @ayyappanv9245
      @ayyappanv9245 2 ปีที่แล้ว +1

      நான் குடிமகனாக சொல்கிறேன். என் குடியுரிமை என்பது இந்திய நாட்டில் உள்ளது. தமிழகத்தில் இல்லை. தமிழகம் என் தாய் மண். இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலம் என் வரிப்பணம் இந்தியா முழவதும் செயல்படும். இந்த கேள்விகள் மத்திய மாநில அரசுகளுக்கு சேர்த்து தான்..

    • @bharathsakthivel9818
      @bharathsakthivel9818 2 ปีที่แล้ว

      @@bhavani742 serupadi kelvi sago

    • @rvk3548
      @rvk3548 2 ปีที่แล้ว

      Née mudu, engalakku theriyum.

  • @clarajency8525
    @clarajency8525 2 ปีที่แล้ว +11

    Tamil makkal.....Tamil makkaley......

  • @radhakrishnan-vt9xn
    @radhakrishnan-vt9xn 2 ปีที่แล้ว +4

    கேரள கலாச்சார புடவை, எப்போது நம்ம கலாச்சரமாக மாறியது.

  • @selvakumarganesan8686
    @selvakumarganesan8686 2 ปีที่แล้ว +22

    தமிழ் வாழ்க

  • @priyanga389
    @priyanga389 2 ปีที่แล้ว +25

    நாமே விருந்தோம்பலை பற்றி பெருமை கொள்ள கூடாது அவர்கள் நாட்டில் நம்மை பற்றி பேச வேண்டும்

    • @skchannel4499
      @skchannel4499 2 ปีที่แล้ว

      Enga irunthu varinga nigalam

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

    • @TamilThagaval
      @TamilThagaval 2 ปีที่แล้ว

      Namma makkalukku theriyanum

  • @chinnaduraichinnadurai3979
    @chinnaduraichinnadurai3979 2 ปีที่แล้ว +2

    இதைவிட நம் தமிழ் கலாச்சார சாப்பாடு கம்மங்கூழ் கேழ்வரகு கூழ் வெளிநாட்டவருக்கு கொடுத்து பாருங்க😋😋😋😋😋

  • @ahmedmohamedali6474
    @ahmedmohamedali6474 2 ปีที่แล้ว +23

    நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் காலாச்சாரம் இருக்கலாம் இது குடும்ப விசயம். அடுத்து அன்னியர்களை மதிப்பதே நம் தேசத்தின் பண்பாடு இதை உணர வேண்டும் என்றால் நாம் அன்னிய தேசத்துக்கு போனால் தான் நம் தேசத்தின் மதிப்பு புரியும்

  • @user-pv5zy5vv4k
    @user-pv5zy5vv4k 2 ปีที่แล้ว +5

    சிறப்பு முதலமைச்சர் அவர்களுக்கு

  • @rrwithrealityrr
    @rrwithrealityrr 2 ปีที่แล้ว +2

    வந்தவர்களை வாழ வைக்கும் தமிழ்நாடு 🔥🤩🤩

  • @kollihillsdream1075
    @kollihillsdream1075 2 ปีที่แล้ว +39

    Neenga kudutha dubbing Hollywood padam patha Mari iruku🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว

      🤣🤣ama pa

    • @tonystark_2017
      @tonystark_2017 2 ปีที่แล้ว

      @@jenitta6373 😂😂😂fan dubbed

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @aneeshanee2105
    @aneeshanee2105 2 ปีที่แล้ว +4

    அருமை❤️❤️❤️❤️🎉

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 2 ปีที่แล้ว +15

    Hospitality the auspicious and ever remarkable quality of tamilan... And at the same time sending our people to hospital is also ever remarkable... A fraction of hospitality nature can be shown to common man also.. A voice of common man... Please take into account...

  • @kirubakarankirubakaran6181
    @kirubakarankirubakaran6181 2 ปีที่แล้ว +1

    அன்பான தமிழ் மக்கள் தான் .

  • @kumarranjith1639
    @kumarranjith1639 2 ปีที่แล้ว +1

    வெளிநாட்டு நபர்களுக்கு தரும் மரியாதை. 10%கூட நமக்கு மரியாதை தருவதில்லை

  • @arunprasath2806
    @arunprasath2806 2 ปีที่แล้ว +8

    Welcome ... welcome... to tamil nadu

  • @sureshalagarsamy
    @sureshalagarsamy 2 ปีที่แล้ว +4

    Glad to see the warm welcome from our state👌👌

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd 2 ปีที่แล้ว

    அருமை

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 2 ปีที่แล้ว +8

    Well arranged great Our CM & Team

  • @vanjipalanisamy3860
    @vanjipalanisamy3860 2 ปีที่แล้ว +22

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் 💯😍 ஆனால் தமிழனை மட்டும் வாழ வைக்காது 💯 🔥

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @MCSNafeelabegam
    @MCSNafeelabegam 2 ปีที่แล้ว

    👌 அருமை

  • @seethalakshmipannerselvam660
    @seethalakshmipannerselvam660 2 ปีที่แล้ว

    Very proud moment for both tamilnadu.. and whole India... Jai Hind..

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 2 ปีที่แล้ว +21

    அவிங்க மதுர slang

  • @a-zallexamknowledge9605
    @a-zallexamknowledge9605 2 ปีที่แล้ว

    Fantastic ❤️❤️❤️❤️❤️❤️

  • @TS-TAMILAN
    @TS-TAMILAN 2 ปีที่แล้ว +1

    Super .. Awesome .. Mass .. Vera level .. Vera mari .. Verithanam .. Maja .. pakka .. Marana Mass .. 🙏

  • @sekarm8780
    @sekarm8780 2 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @muruganviknesh487
    @muruganviknesh487 2 ปีที่แล้ว

    நல்ல விசயம்
    அற்புதம்

  • @funnypeoples493
    @funnypeoples493 2 ปีที่แล้ว +6

    Hi foreigners try biriyani too. You will never forget the taste. You will definitely visit India again and again.

  • @vibeinIndia
    @vibeinIndia 2 ปีที่แล้ว +13

    Guests are like God 🙏🏻

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 2 ปีที่แล้ว

    Super

  • @user-ke6eg8xv3g
    @user-ke6eg8xv3g 2 ปีที่แล้ว +17

    இது அனைத்தும் அமைச்சர் மெய்யநாதன் ஆலங்குடி MLA வை சேரும்

    • @user08_lol
      @user08_lol 2 ปีที่แล้ว +2

      அமைச்சர் மட்டும்
      அல்ல...

  • @prabhakaranlkt4732
    @prabhakaranlkt4732 2 ปีที่แล้ว +7

    ஏற்பாடு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார்க்கு தக்காளி சோறு தான் தரிங்களாம் நண்பர் ஒருவர் சொன்னார் காவல் துறை யாராவது இருந்தால் கமேன்ட பன்னுங்க

    • @sb4steel372
      @sb4steel372 2 ปีที่แล้ว

      Guest first.
      Police force will get certainly the best from our Beloved CM.
      So also from Dr Shylendhra Babu

  • @thanamuthiah8654
    @thanamuthiah8654 2 ปีที่แล้ว +1

    Jai Hind India 🙏👍

  • @lawrenceatozcaterers
    @lawrenceatozcaterers 2 ปีที่แล้ว +1

    Wonderful 👍

    • @sivanesanp9488
      @sivanesanp9488 2 ปีที่แล้ว

      முதலமைச்சரின் உழைப்பு அருமை.

  • @gsh4515
    @gsh4515 2 ปีที่แล้ว

    Thanks for sharing.
    Translate Voice Sema.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +2

    TH-cam இருக்க பயமேன் என்று செப் தைரியமாக பேட்டி கொடுக்கிறார்.எவன் எதைக் கேட்டாலும் அது யூட்யூபில் போட்டு பார்த்து அப்படியே பார்த்து சமைத்து கொடுக்க வேண்டியதுதான் என்று மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.

  • @jasonjayakumar333
    @jasonjayakumar333 2 ปีที่แล้ว +17

    அவிங்க இவிங்க ஒரு வேலை chef மதுரை காரர்ரா இருப்பரோ?

  • @mahendranmahendran5689
    @mahendranmahendran5689 2 ปีที่แล้ว

    Good 👍

  • @mahalaxmi282
    @mahalaxmi282 2 ปีที่แล้ว

    Tamilnadu people's Kum ithe mathiri response kudunga

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 2 ปีที่แล้ว +2

    இப்படி அப்பப்போ எதாவது programme arrange பண்ணுங்க,OMR connect ஆகுற எல்லா road um foreign ரேஞ்ச் ku மாற்றிவிட்டார்கள்

  • @chenrasu
    @chenrasu 2 ปีที่แล้ว +5

    👌🏼

  • @dr.furyvicto8930
    @dr.furyvicto8930 2 ปีที่แล้ว

    Awesome we are Indian

  • @black-jerry4105
    @black-jerry4105 2 ปีที่แล้ว +1

    யாரு கவனிச்சிங்க....chief chefs பேசும் போது அவங்கே nu சொன்னது வேற மாதிரி வெறித்தனம்

  • @saathvikr3001
    @saathvikr3001 2 ปีที่แล้ว +2

    Anbaga vandha Varaverpom, Vambaga Vandhal ( Uloor karana irunthalum) Sulukku edupom....

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 ปีที่แล้ว +1

    உபசரிப்பில் தமிழனை மிஞ்ச முடியாது

  • @kajafirthouse1848
    @kajafirthouse1848 2 ปีที่แล้ว +4

    Chef மதுரக்காரன் டா

  • @kingslyjaba
    @kingslyjaba 2 ปีที่แล้ว

    True

  • @jeda3073
    @jeda3073 2 ปีที่แล้ว

    😍😍Ada Ada adaaaa

  • @lokeshramesh3486
    @lokeshramesh3486 2 ปีที่แล้ว +3

    Tamil la translate panama irundirkalam😅 tamil subtitles would have been better

  • @imamn4998
    @imamn4998 2 ปีที่แล้ว

    Mass. Tamilnadu

  • @limatnasara4679
    @limatnasara4679 2 ปีที่แล้ว

    விருந்தே புதுமை.. தொல்க்காப்பியர்

  • @priyavanthana7568
    @priyavanthana7568 2 ปีที่แล้ว

    தமிழன் டா

  • @angariramanujam3759
    @angariramanujam3759 2 ปีที่แล้ว

    Jai hind

  • @prabusurya2321
    @prabusurya2321 2 ปีที่แล้ว +3

    அங்க duty patha police ku வெறும் தக்காளி சாதம் போட்டு கொல்ட்ரிங்க

  • @AjithAjith-ju9kj
    @AjithAjith-ju9kj 2 ปีที่แล้ว

    Virundhombal panbu super

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว

      சென்னை மக்களே ...
      வாழும் காலம் மிக குறுகியது...
      அன்பு செய்து வாழ்வோம் ...👍👍
      அனைத்து தரப்பு மக்களையும் வாழ விடுவோம்...
      இதை அனைவரிடமும் பகிர்வோம் 🙏🙏🙏🙏

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว

    இதை நீங்கதான் சொல்லனும் இல்லை இல்லை சொல்லித்தான் ஆகனும்.
    உண்மை பங்கு பெற்றவர்கள் தாமாக சொல்லனும் இறுதி நாளன்று தெரியவரும்.

  • @kathirmldata7411
    @kathirmldata7411 2 ปีที่แล้ว +2

    நீங்க கொடுக்கிற டப்பிங்க பார்க்கும் போது சிவா நடிச்ச சொன்னா புரியாது படத்துல வர டப்பிங் செய்யுற காட்சி தான் நியாபகம் வருது

  • @kabaddifun4798
    @kabaddifun4798 2 ปีที่แล้ว

    1:16 நார்மல் குரலிலையே ட்ரான்ஸ்லேட் பன்னலாமே

  • @kathirtamil317
    @kathirtamil317 2 ปีที่แล้ว +2

    எல்லாம் மக்கள் வரிப்பணம் தானே என அவர் சொந்த காசை வச்சு செலவு பண்றாரு....

  • @pretty7280
    @pretty7280 2 ปีที่แล้ว +2

    Welcome to India.
    Tamil Nadu.chennai.

  • @Toystory753
    @Toystory753 2 ปีที่แล้ว

    Bcoz tamil people teaches the world - hospitality

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 ปีที่แล้ว

    எல்லாம் பணம் பணம் பணம் வெளி நாட்டு பணம் தவிர எல்லாம் வெளிவேஷம் உள்ளே விஷம்

  • @arunc4248
    @arunc4248 2 ปีที่แล้ว +2

    There is so much of food safety checks done, not even 1% of that is happening in hotels in tamilnadu.

  • @pujapriyamhhs9553
    @pujapriyamhhs9553 2 ปีที่แล้ว

    Ayya rombo nalla erruku, vera country karanga nalla pathukurenga ana nanga Inga thatula sorru ellama errukom,yellam rate ah yum yethi vittu vedika pakurenga,ana ninga nalla errunga 😢

  • @mady-ip8ce
    @mady-ip8ce 2 ปีที่แล้ว

    யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️

  • @indhumathi9151
    @indhumathi9151 2 ปีที่แล้ว +3

    Apdiye cylinder velai, petrol diesel, current bill tariff la kami panuna nama indians uhm ithe pola magilchiya irpanga.. State nd centre need to concern.. This.. Please

  • @murugapandianc6222
    @murugapandianc6222 2 ปีที่แล้ว

    யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!... கணியன் பூங்குன்றனார்.

  • @SG-yb7lt
    @SG-yb7lt 2 ปีที่แล้ว +22

    Hotel bill amount be like
    Malai ku 5000/-
    Motta mandal ku santhanam 5000/-
    Karakatathuku 10000/--
    Dance ku oru 10000/-
    Gst oru 30000/-
    Aga motham 3lacham... 😂

    • @a.thangarajrasu8100
      @a.thangarajrasu8100 2 ปีที่แล้ว +4

      Town பஸ் ல ஏத்தி bus ஸ்டாண்ட் ல தூங்க வைக்கலாமா?

    • @SG-yb7lt
      @SG-yb7lt 2 ปีที่แล้ว

      @@a.thangarajrasu8100 Namba natu makkal inum anaga tha sir thoongurangaa...
      Avangaluku oru nalla thu pana yentha thitamum intha government kita illa....
      PM pakkathula namba CM ukara poraru avalo tha chess matta mairuku la TN government ivalo boostup kudukathu sir...

    • @SG-yb7lt
      @SG-yb7lt 2 ปีที่แล้ว +1

      @@a.thangarajrasu8100 ipa avanga yenga thoonganum nu reply panunga sirr...

    • @a.thangarajrasu8100
      @a.thangarajrasu8100 2 ปีที่แล้ว +4

      @@SG-yb7lt அரசாங்கம் சரியாக திட்டமிட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது.. இந்த விஷயத்தில் .. எல்லாத்துக்கும் குற்றம் கண்டுபிடிச்சிட்டு வர கூடாது

    • @SG-yb7lt
      @SG-yb7lt 2 ปีที่แล้ว

      @@a.thangarajrasu8100 Go back modi nu kural kodutha athae kootam ipo kumudu potu modi ya invite panuthu karanam Money...
      Nenga soldra Government romba alagaa run aguthumaa....
      Peaking day to day material rate
      Medicine and un authorised medical College values poor education and certifiied them as dr engg .. yeapdi MONEY mr.rasu tharam atra maruthuvam vilaivu ... Athu naduthara makkal ku tha theriyum

  • @jeyakumar3996
    @jeyakumar3996 2 ปีที่แล้ว +1

    சொந்த நாடு மக்களை sonthosam vaikada..

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 ปีที่แล้ว +6

    Chef madurai area 😁

  • @sairabanu3278
    @sairabanu3278 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்கு வந்து பார் எங்க கலாச்சாரத்தை நின்று பார் ஒற்றுமையோடு இருக்கும் தாய் நாடு எங்கள் தமிழ்நாடு

  • @gurusari6725
    @gurusari6725 2 ปีที่แล้ว +2

    Samayal kararu Madurai pola

  • @user-py4ji7cz8z
    @user-py4ji7cz8z 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ரேஷன் அரிசி வெளியில் இருந்து வருபவர்களுக்கு ஹோட்டல் இதில் எவ்வளவு அய்யா ஆட்டைய போட்டீங்க

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 2 ปีที่แล้ว +2

    கண்டிப்பா சுற்றலா துறை வளர்ச்சி அடையும்....

  • @pasangadreams8352
    @pasangadreams8352 2 ปีที่แล้ว +2

    Chef Madura karanda
    "Avinga" that's the minute

  • @anbuondruthananadai5126
    @anbuondruthananadai5126 2 ปีที่แล้ว

    Iduthan eangal tamilnadu but inta tari kettu pona manidargalal nasamai pogirathu😔😔😔😔😔