கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #LydianNadhaswaram #ChessOlympiad2022 #ChennaiChess
    கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 591

  • @VinothKumar-ox6gp
    @VinothKumar-ox6gp 2 ปีที่แล้ว +459

    எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உலக நாடுகளே உன் இசையில் மயங்கி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 ปีที่แล้ว

      ஆம்,உங்கள்கூற்று சத்தியம்.

    • @mannan1544
      @mannan1544 2 ปีที่แล้ว +3

      He already won the best pianist in US.

    • @VinothsVinoths
      @VinothsVinoths 2 ปีที่แล้ว

      Aq

    • @srssssrsss9483
      @srssssrsss9483 2 ปีที่แล้ว +1

      Yes correct

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 2 ปีที่แล้ว +318

    இதைக் கேட்டு புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அறிவு போதவில்லை ❤️

    • @muralidharanvijayaraghavan3086
      @muralidharanvijayaraghavan3086 2 ปีที่แล้ว +6

      உண்மை

    • @arshiyasanaullahkhan4201
      @arshiyasanaullahkhan4201 2 ปีที่แล้ว +2

      True

    • @vinvincet7616
      @vinvincet7616 2 ปีที่แล้ว +5

      உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கங்க

    • @srssssrsss9483
      @srssssrsss9483 2 ปีที่แล้ว +2

      உலகுக்கு புரிய வைக்க ஒரு தமிழன் கிடைத்திருப்பது நமக்கு பெருமை தான்

    • @sivanitamil3777
      @sivanitamil3777 2 ปีที่แล้ว

      Fact.. Fact..

  • @athiruban
    @athiruban 2 ปีที่แล้ว +79

    உன் பெற்றோர்களுக்கு பெரிய பெருமை தேடி குடுத்துட்ட தம்பி.. மனதார வாழ்த்துக்கள் 💐💐

  • @grajendran3923
    @grajendran3923 2 ปีที่แล้ว +84

    சிறுவயதில் கிடைக்கவேண்டிய
    அங்கிகாரம் காலதாமதமாக கிடைத்துள்ளது....நான் சிறுவயதில் இருந்தே நாதஸ்வரம் ரசிகன் நான்...

  • @musiclove4887
    @musiclove4887 2 ปีที่แล้ว +142

    Lydian...the pride of not just Tamilnadu but also the pride of India n the whole music world !!

    • @devakumar5350
      @devakumar5350 2 ปีที่แล้ว +1

      ²

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy ปีที่แล้ว

      But he is US citizen.

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว

      @@Krishgopalswamy he is an Indian citizen, born n bred here in Tamilnadu...he only went to US for the talent show that gave him world fame..

    • @sridharkarthik64
      @sridharkarthik64 11 หลายเดือนก่อน

      ​@@KrishgopalswamyNO. INDIAN CITIZEN. 🙏

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 2 ปีที่แล้ว +57

    உலகில் அனைவருக்கும் தெரிந்த மொழி "இசை"

  • @jayakumarj5109
    @jayakumarj5109 2 ปีที่แล้ว +148

    அசாத்திய திறமை வாழ்க வளமுடன்😱😱💐💐👏🏼👏🏼👏🏼👏🏼

    • @antondev8388
      @antondev8388 2 ปีที่แล้ว

      appa amma rednuperume musicians, naturalave indha thiramai varum

  • @ulrichmp
    @ulrichmp 2 ปีที่แล้ว +117

    Wow, what a performance overall 🔥, playing 2 tunes with 2 pianos 👍

  • @doraisamy4428
    @doraisamy4428 2 ปีที่แล้ว +106

    எனக்கு பேரன்
    நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன்
    வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய
    என் பேரன்
    என்னை
    என் மன நலம் உடல் நலம்
    எல்லாவற்றையும் தேற்றி விட்டாய்
    உன் கை அசைவு
    தேனிசை தென்றலாக
    என் காதில் இனிதான இசையில்
    இன்றும் என்றும்
    என்றென்றும் ஒலித்துக் கொண்டே
    இனிய
    காதம் பாடும்
    உலகப் புகழ் பெருவாயாக
    என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏

    • @eddymohan896
      @eddymohan896 2 ปีที่แล้ว +12

      கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +3

      Congratulations🎉 to you proud of your grand son.

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +3

      Vaazhthukal Ayya ....migavum perumaiya irukku 🙏🙏

    • @Selvan0927
      @Selvan0927 2 ปีที่แล้ว +1

      DORAI SAMY
      🙏🙏🙏

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 ปีที่แล้ว

      பெறுவாயாக

  • @KarthiKeyan-jl3ez
    @KarthiKeyan-jl3ez 2 ปีที่แล้ว +48

    அருமை லிடியன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @arthis2694
    @arthis2694 2 ปีที่แล้ว +70

    இசைக்கடவுளின் வாரிசு இவன்.அப்படித்தானே ?வாழ்த்துக்கள்டா தம்பி.

  • @nawazu.n.k5976
    @nawazu.n.k5976 2 ปีที่แล้ว +52

    Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan

  • @sasikalae2646
    @sasikalae2646 2 ปีที่แล้ว +66

    antha African man romba rasikiraru good
    mind blowing performance 💕💕

  • @charlottearuna5600
    @charlottearuna5600 2 ปีที่แล้ว +67

    வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.

  • @shankargowri242
    @shankargowri242 2 ปีที่แล้ว +14

    Lydian will rule this world with his musical talent! God bless you

  • @gowthamr9186
    @gowthamr9186 2 ปีที่แล้ว +11

    MISSION IMPOSSIBLE Overtakes HARRY POTTER,.... WOW!.... Pirates Of The Caribbean is always the best.... Such a Fantabulous Talent....🙏🙏🙏🙏🙏

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว +11

    அற்புத மகன்! அழகிசையன்!
    Wonderful! Super!💐⭐
    Prof. S. Banu Reka.

  • @dangermani9907
    @dangermani9907 2 ปีที่แล้ว +20

    Lidian is my father's favourite musician 🤩 🎼🎶

  • @sasidevisadhana2758
    @sasidevisadhana2758 2 ปีที่แล้ว +19

    OMG!! What a performance. Deserves a RS seat !!

  • @kiruthikaswaminathan3841
    @kiruthikaswaminathan3841 2 ปีที่แล้ว +30

    God bless you dear no words to appreciate 😍👏👏

  • @bharathig6706
    @bharathig6706 2 ปีที่แล้ว +36

    When he played the Harry Potter them my eyes had the tears and heart was happy without reason awesome...😍

  • @legendrams548
    @legendrams548 2 ปีที่แล้ว +8

    No words to praise Lydian...extraordinary performance!👍👍👍👍👍👍

  • @mohidoss61
    @mohidoss61 2 ปีที่แล้ว +6

    Watched more than 100 times simply awesome 😎

  • @Imrankhansaifullakhan
    @Imrankhansaifullakhan 2 ปีที่แล้ว +15

    Arumai ... ❣️ Tamil nattu ku perumai tharum Thangam ...

  • @vaidehir4977
    @vaidehir4977 2 ปีที่แล้ว +30

    I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍

  • @markkurochkin1785
    @markkurochkin1785 2 ปีที่แล้ว +41

    Sad fact: I'm an ordinary teenager, I shoot good music content, or rather I play the piano. but no one is watching me, God bless those who have read this.

  • @challengeworld4411
    @challengeworld4411 2 ปีที่แล้ว +5

    இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்

  • @shakirkniz715
    @shakirkniz715 2 ปีที่แล้ว +19

    Amazing 👏

  • @LOURDHU1981
    @LOURDHU1981 2 ปีที่แล้ว +5

    Extraordinary talent Lydian. Congratulations, continue to rock....

  • @ramu8338
    @ramu8338 2 ปีที่แล้ว +2

    Lydian vaalthukal 👋👋👋👋, tamilanukku perumai sertha piano player, god bless you.

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 2 ปีที่แล้ว +438

    கடவுள் கொடுத்த வரமடா கண்ணா நீ ! கரு கரு என அடர்ந்து வளர்ந்துள்ள உனது முடியை பிடித்து கசக்கி விட தோன்றுதடா ராஜா . கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும் ,நல்ல ஆரோக்கியமும் , வளமான வாழ்க்கையும் மற்றும் வளரும் புகழையும் கொடுத்தருள வேண்டும் .

    • @ramalingamb1291
      @ramalingamb1291 2 ปีที่แล้ว +14

      லிடியன் செய்தால் கடவுள் கொடுத்த வரம் மற்ற இசை அமைப்பாளர்கள் செய்தால் அவர்களின் திறமையா

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว +8

      Kalyani, Mairu pathi pesureenga inga vandhu

    • @greencladsRathinam
      @greencladsRathinam 2 ปีที่แล้ว +14

      @@raghukumar8407 பாசத்துல அப்டி சொல்றாங்க பிரதர்

    • @janakaraj2226
      @janakaraj2226 2 ปีที่แล้ว +3

      கடவுளாவது கத்திரிக்காயாவது

    • @kalyanishankar5086
      @kalyanishankar5086 2 ปีที่แล้ว +6

      @@janakaraj2226 கத்திரிக்காய் உனக்கு கடவுள் வரம் லிடியனுக்கு .

  • @lilliputsdiner9946
    @lilliputsdiner9946 2 ปีที่แล้ว +9

    Super kanna, All the best, long live dear 👍👍👍👌👌👌👏👏👏

  • @benitomoses9860
    @benitomoses9860 2 ปีที่แล้ว +33

    Congratulations Thambi......but enaku thaan onnum purila.....good work..... amazing.....

  • @kruthikasree8442
    @kruthikasree8442 2 ปีที่แล้ว +12

    I dunno why ths was really mind blowing and I totally go in with that African guy was soo enthralled by the performance ❤️

  • @manikandanks175
    @manikandanks175 2 ปีที่แล้ว +2

    அருமையான திறமை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...

  • @shyamaladeivanayagam371
    @shyamaladeivanayagam371 2 ปีที่แล้ว +5

    Amazing, god’s blessings upon you Lydian 💫💫💫☀️☀️☀️💐💐💐star

  • @narayanamurthyannamraju1766
    @narayanamurthyannamraju1766 6 หลายเดือนก่อน +1

    Wow awesome what a performance

  • @mydearsimba3591
    @mydearsimba3591 2 ปีที่แล้ว +13

    அங்கு ஒருவர் தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 ปีที่แล้ว +3

    Proud of lydian... Semma da thambi... Hats off sathish anna for ur sacrifice to grow ur kids

  • @kalpna3324
    @kalpna3324 2 ปีที่แล้ว +5

    God bless you my dear son

  • @selvarajans9614
    @selvarajans9614 2 ปีที่แล้ว +8

    This shows what ever the black and white whether in game or music or whatever....... Naanga thaan da Gethu....

  • @kavithakannan7665
    @kavithakannan7665 2 ปีที่แล้ว +5

    Congratulations Varshan Sir and family. Ur family is a gift to all music lovers.

  • @jaganathanvanniear7274
    @jaganathanvanniear7274 2 ปีที่แล้ว +7

    சிறப்பு மகிழ்ச்சி

  • @ameeransar5297
    @ameeransar5297 2 ปีที่แล้ว +9

    Thambi world's best la perform panna adhe tune 🔥

  • @shaiyabes
    @shaiyabes ปีที่แล้ว +1

    In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.

  • @priyasaravanan2975
    @priyasaravanan2975 2 ปีที่แล้ว +4

    Great performance Thambi. Awesome. God bless you.

  • @sujiprakash4554
    @sujiprakash4554 2 ปีที่แล้ว +16

    Sema, especially the Caribbean.. (Johnny Depp) music

  • @christinasynthia9846
    @christinasynthia9846 7 หลายเดือนก่อน

    Awesome playing dear Lydian, God Bless to play more and more

  • @divild3017
    @divild3017 2 ปีที่แล้ว +1

    Amazing , mind blowing in your performance

  • @maduraisofi3946
    @maduraisofi3946 2 ปีที่แล้ว +3

    Congrats👏👏👏👏 super hero god lift up your hands✋ more high God bless you keep rocking🎸🎶🎶

  • @poornaacentre9864
    @poornaacentre9864 2 ปีที่แล้ว +3

    Superb. Congrats God bless you with greater heights

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @jothishjothish3801
    @jothishjothish3801 2 ปีที่แล้ว +1

    Ultra ❤ music🎶🎶🎶🎶 ❤💖💖💖💖

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk 2 ปีที่แล้ว +3

    Proud to be born a tamilan and loving the talents of tamilans 💥💥💥💥

  • @kalaamma7391
    @kalaamma7391 ปีที่แล้ว

    திறமையை பாராட்டவும் மனம் வேண்டும். மிகவும் ரசித்த அந்த மனிதரை வணங்குகிறேன்

  • @mownammani
    @mownammani 2 ปีที่แล้ว +2

    Amazing performance Bro... Ur very brilliant...

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 ปีที่แล้ว +1

    லிதியன் வாழ்கவளமுடன்.

  • @extolcorp2239
    @extolcorp2239 2 ปีที่แล้ว +3

    Such a talented child. Keep it up, you'll go places.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว

    உன் திறமை உலகப்புகழ் மணக்கும். அபாரம் அதிசயம். ஞானிகளுள் பெரு ஞானி. வாழ்க வளர்க பெரும்பகழ்சூழ.

  • @vaidehir4977
    @vaidehir4977 2 ปีที่แล้ว +2

    God bless you so much my child , keep going there is no limit 👍👍😀

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 ปีที่แล้ว +2

    Kadavul tamilanukku koduta kodaiyada kanna migavum arumai

  • @bbcfjgffbbcfb6259
    @bbcfjgffbbcfb6259 ปีที่แล้ว +1

    What a talent 🦋✨️

  • @arumugamp8926
    @arumugamp8926 2 ปีที่แล้ว +2

    Kidaikkira chance a 200 percent payanpaduthanum...thu than athukku example... incredible talented guy

  • @cogavk1936
    @cogavk1936 2 ปีที่แล้ว +1

    Oh my God.. awesome Lydian God bless

  • @mdyaqub9
    @mdyaqub9 2 ปีที่แล้ว +2

    OMG... mind blowing performance. That's you. TAMIL ANDA

  • @sivamaranr6804
    @sivamaranr6804 2 ปีที่แล้ว +2

    All the best Lydian for your excellent Music.

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว

    என்ன ஒரு மாபெரும் மகா அபார திறமை.... வாழ்க வளர்க

  • @srimeenatchi7725
    @srimeenatchi7725 2 ปีที่แล้ว +1

    Tamilan always great god bless

  • @abigailtrinity3415
    @abigailtrinity3415 2 ปีที่แล้ว +1

    Mind blowing performance. 👌👌👌

  • @eliyasmadhavan8873
    @eliyasmadhavan8873 2 ปีที่แล้ว +6

    Awesome 👍

  • @ammushree7897
    @ammushree7897 2 ปีที่แล้ว

    Semma talent da Vera level 🎶🔥🔥💯 and also intha paiyanku hair evlo azhga iruku la😻🔥

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +5

    vera level..truly talented.. dear bro!

  • @viswanadan6446
    @viswanadan6446 ปีที่แล้ว +1

    Goosebumps Lydian bro

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 ปีที่แล้ว +4

    Wonderful.

  • @SilentAI69
    @SilentAI69 2 ปีที่แล้ว +1

    Mission impossible score அருமை 💫

  • @arunjack9218
    @arunjack9218 หลายเดือนก่อน +1

    தமிழன்டா❤❤ சும்மா அதிருதுல்லே🎉🎉

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 ปีที่แล้ว +4

    இந்தியருக்கும் குறிப்பாக தமிழர்க்கு பெருமை சேர்த்த உன்னை என்ன சொல்லி பாராட்டினாலும் அது போதாது. வாழ்த்துக்கள் லிடியன் நாதஸ்வரம் 👏🏼👏🏼🏅🎖🥇🙏

  • @bharat4282
    @bharat4282 2 ปีที่แล้ว +2

    Super 💕

  • @subburamanikannandhasan8930
    @subburamanikannandhasan8930 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தையே!! இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது.

  • @Hepzhibhasandy
    @Hepzhibhasandy 2 ปีที่แล้ว +1

    எதிலும் புதுமை தமிழன் பெருமை வாழ்த்துக்கள்💐💐💐

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว +1

    Mind blowing

  • @dr.sasikumarmahalingam643
    @dr.sasikumarmahalingam643 2 ปีที่แล้ว +1

    Proud of u Lydian..

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 ปีที่แล้ว

    God bless you dear Congratulations 👏👏👏👌👌👌👌 from Switzerland

  • @gangatharann9537
    @gangatharann9537 2 ปีที่แล้ว +1

    My inspiration 🤟

  • @vijayavaniastroscience8243
    @vijayavaniastroscience8243 2 ปีที่แล้ว +3

    தமிழருக்கு பெருமை
    ஊக்கபடுத்துவோம்
    இது வரம்

  • @R.k.revathi
    @R.k.revathi 2 ปีที่แล้ว +2

    இசையின் மீது கொண்ட தீராத காதல் தான் லிடியன்...

  • @jayachanders7212
    @jayachanders7212 2 ปีที่แล้ว

    For years performance really very nice and your effort godbless

  • @jegu_vj
    @jegu_vj 2 ปีที่แล้ว +3

    This is unique ❤️

  • @subbaiahesakki3133
    @subbaiahesakki3133 2 ปีที่แล้ว +4

    Fantastic performance. Royal salute for your performance.

  • @martinm788
    @martinm788 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தமிழகத்தின் வளரும் இளம் இசைக் கலைஞர் திரு லிடியன்அவர்களுக்கு உங்களை உருவாக்கிய அன்னைஅன்பு தந்தை சதீஷ் வர்ஷன் உங்களின் ஆர்வத்தை புரிந்து இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் அவர்களுக்கு நன்றி வானமும் வசப்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அவர்களுக்கு

  • @shreenithidevi9232
    @shreenithidevi9232 2 ปีที่แล้ว +8

    🔥🔥🔥

  • @jothishjothish3801
    @jothishjothish3801 2 ปีที่แล้ว +1

    💕💕💞💞💕💕💞💞💞

  • @kalakala3894
    @kalakala3894 2 ปีที่แล้ว

    Excellent God Bless You Abundantly

  • @seramesh1977
    @seramesh1977 2 ปีที่แล้ว

    Simply super is unique talents we need to appreciate rather than all

  • @neelashivas76
    @neelashivas76 2 ปีที่แล้ว +1

    Very very nice music

  • @manibalanp9630
    @manibalanp9630 2 ปีที่แล้ว +1

    God is with you....

  • @ramarajan2628
    @ramarajan2628 2 ปีที่แล้ว

    Valga valamudan god bless you 🙏 ❤ 💖 ♥ 💕ullam kollai ponathu"

  • @srinivasan20k
    @srinivasan20k 2 ปีที่แล้ว

    Greater Chennai highlighted.

  • @stanleyrajnewton
    @stanleyrajnewton 2 ปีที่แล้ว +5

    Awesome Lydian !!!