வரலாற்றில் முதல்முறை ஒரே மேடையில் 4 இசை ஜாம்பவான்கள்!! || chessOlympiad2022 | Sathiyamtv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 197

  • @delsamarry8061
    @delsamarry8061 ปีที่แล้ว +1

    உலகிற்கு இது பெருமை தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கலைஞர்கள் உள்ளார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்து இதை போல் நாமும் முன்னுக்கு வந்து நம்மளும் ஒரு இசையை அமைக்க மிகவும் குழந்தைகளுக்கு ஒரு பயனுள்ள ஒரு தகவலாக நான் கருதுகிறேன் மேலும் இதே போல் கலைஞர்கள் வெளிக்கொணர நம் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மேலும் ஊக்குவிக்கும் அரசு பள்ளியில்பள்ளியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு மிகவும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை ஐயா தமிழ் நாட்டின் தளபதி அவர்களே உங்களுக்கு பரிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @kavithaganesan8129
    @kavithaganesan8129 ปีที่แล้ว +1

    Last portion semmozhiyana tamil mozhiyum vera level

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 ปีที่แล้ว +20

    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👍

  • @shajinelsakumar5663
    @shajinelsakumar5663 2 ปีที่แล้ว +15

    ஸ்டாலின் தனதுகடமையை கண்கவர் வண்ணமாக இந்த உலகநாடுகள் புகழ இந்த செஸ் விளையாட தமிழகமண்ணில் தனது முழு பெறுப்புடன் நிறைவோற்றினார் அன்னாருக்கு தமிழகமே இல்லை உலகமே வியக்கும்வண்ணம் போற்றப்படுகிறது
    இனி தான் தனது மாநிலத்தில் உள்ள கள்ளக்குறிச்சி ஸ்ரீமதிமரணம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் அதுவும் தமிழகமக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டியகாலம் ஆகவே உண்மை வெளிவரணும் அதற்காக நீதி நியாயம் நிலைநாட்ட வேண்டும் அதற்காக காத்திருக்கும் தமிழ்நாடு மக்கள்

    • @dhanasekardhanasekar5476
      @dhanasekardhanasekar5476 2 ปีที่แล้ว +3

      ஆம்.... நல்லா செய்வார்.....
      அட போங்க சார்....நானே பக்கா திமுக காரன்..... ஆனால் இப்ப நடக்கும் கொடுமைகள பார்த்து
      ஏன் திமுகவிற்கு ஓட்டு போட்டேன் என்று வெட்கமா இருக்கு..... நிச்சயமாக காலம் பதில் சொல்லும்.......

    • @vaalupaya5932
      @vaalupaya5932 2 ปีที่แล้ว

      @@dhanasekardhanasekar5476 😥

  • @தமிழ்வேந்தன்-ய3ந
    @தமிழ்வேந்தன்-ய3ந 2 ปีที่แล้ว +25

    வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும்

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +14

    அடிமைப்படுத்தி விடுமளவு அற்புதமான இசை அமைப்புக்கள்.. பாராட்டுக்கள்.பாராட்டுக்கள்

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว +64

    இதை துவங்கப்பட்ட நாளில் வைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..
    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 ปีที่แล้ว

      உண்மை.ஆரம்ப நாளில் உலகமே ரசித்திருக்கும். தமிழ் கலைகள் வாழ்க வளர்க 🙏

    • @Vishnu-no8kw
      @Vishnu-no8kw ปีที่แล้ว

      8

    • @mohammedrasheed6638
      @mohammedrasheed6638 ปีที่แล้ว

      f

  • @vetrivel5962
    @vetrivel5962 2 ปีที่แล้ว +1

    மனதிர்க்கினியா அருமை இசை வாழ்த்துக்கள். தளபதி மற்றும் குழுவினருக்கு நன்றி.

  • @abdulkader956
    @abdulkader956 2 ปีที่แล้ว +44

    தமிழனின் பெருமையை உலகத்திற்கு உணர்த்திட அறிய வாய்ப்பு

  • @dhsnapaldhanapal3666
    @dhsnapaldhanapal3666 2 ปีที่แล้ว +2

    உண்மையில் இவர்கள் இசை ஜாம்பவான்கள்,மேதைகள் தான். ஆனால்,ஒரு நாளும் இவர்கள் ஞானி என்று சொல்லிகொள்வதில்லை.

  • @chinnasamy8448
    @chinnasamy8448 2 ปีที่แล้ว +20

    தமிழரின் சிறப்பு

  • @ayyoamma9017
    @ayyoamma9017 2 ปีที่แล้ว +6

    டிரம்ஸ் சிவாவின் சேஷ்டைகளை பார்க்கும்போது தில்லானா மோகனாம்பாளில் பாலையா பத்மினியின் தாயாரைப் பார்த்துச் சொல்லும் "ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே " தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @rajendrans5986
    @rajendrans5986 2 ปีที่แล้ว +6

    அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  • @mohanrangan1564
    @mohanrangan1564 2 ปีที่แล้ว +2

    அற்புதமாக உள்ளது இசை நிகழ்ச்சி

  • @nagaraj8441
    @nagaraj8441 2 ปีที่แล้ว +1

    அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Softwaremad
    @Softwaremad ปีที่แล้ว +1

    அப்பாடியோ சூப்பர்❤❤❤🎉🎉🎉

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว +12

    நால்வருக்கும் நன்றி

    • @jayarajs5717
      @jayarajs5717 2 ปีที่แล้ว

      no doubt, four legend

  • @sivasankar4028
    @sivasankar4028 2 ปีที่แล้ว +4

    Pentatonic Chess Festivel ever World..
    Valthukal to Honorable CM Thalapathi Stalin and Cooperation committee of TAMIL NADU..
    No. One Game Festivel...

  • @sam2mathi
    @sam2mathi 2 ปีที่แล้ว +137

    நல்லவேளை இளையராஜாவை கூப்பிடவில்லை 😂

    • @subasharavind4185
      @subasharavind4185 2 ปีที่แล้ว

      பாஜக விழாக்களில் ஓசியிலே யே காசு வாங்காமல் வந்து கூவ அந்த ஆள கூப்பிடுவான்க பாஜக காரன்க ஒரு ரெ ண்டு விழாவுக்கு ஓசி வே லை செ ஞ்சுட்டு இவன்க காெ டுத்த நியமன mP பதவியை தூக்கி எறிஞ்சுட்டு ஓடிடுவான் அந்த கிழட்டு ராஜா

    • @jayaprakash1532
      @jayaprakash1532 2 ปีที่แล้ว +15

      ஏதாவது ஒப்பன் டாக் விட்டு, விழா சொதப்பிருக்கும்

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 2 ปีที่แล้ว +3

      Exactly! Should thank the organizers!

    • @teja1640
      @teja1640 2 ปีที่แล้ว +11

      அவர் கூப்பிட்டாலும் இதுக்கு வர மாட்டார் டா.. தனி கச்சேரிக்கு தான் வருவாரடா மொண்ணை

    • @emayawisdom1446
      @emayawisdom1446 2 ปีที่แล้ว +5

      @@teja1640 aman function spoil agirukkum

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 ปีที่แล้ว +4

    நன்றி சத்தியம்

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல 2 ปีที่แล้ว +8

    4 அல்ல 5 ஜாம்பவான்கள் !
    ஸ்டாலின் அய்யாவை சேர்த்து !

    • @Polkuarae
      @Polkuarae 2 ปีที่แล้ว +2

      ஸ்டாலின் நாதஸ்வரம் வாசித்தார்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 2 ปีที่แล้ว

      அள்ளி வுடுங்க... யாரு கேக்கறா?

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว +1

    Arumay supper vazthukkal hats off cm mr m k stalin sir sathythu viddirkal 🙏💐🙏👏👏👏👏🌹👌👌🌹🌹🙏

  • @masilamanimathiazhagan6
    @masilamanimathiazhagan6 2 ปีที่แล้ว +6

    You should have added thavil also,kadakam and thamil isaikaruvikal also.

  • @marleen9185
    @marleen9185 2 ปีที่แล้ว +4

    Amazing!!!! Lucky are those who ger to listen to such a lovely music

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்

  • @selvasamy5819
    @selvasamy5819 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். அருமை.

  • @DoxaDstudio
    @DoxaDstudio 2 ปีที่แล้ว +1

    ivlo nalla performance a ungal audio sariya record pannathathu periya varuthamay😔😔

  • @vishnudevi5586
    @vishnudevi5586 2 ปีที่แล้ว +1

    சூப்பர் கப்பர்👍👍👍❤️

  • @mohamedhassain2440
    @mohamedhassain2440 2 ปีที่แล้ว +11

    Goosebumps...

  • @g.nareshg.naresh1337
    @g.nareshg.naresh1337 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்...

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว +1

    Beautiful no words to say
    ❤❤❤❤❤❤❤❤👌

  • @ervadimalik7421
    @ervadimalik7421 2 ปีที่แล้ว

    👍 andha ilaiyaraja karvam pudithavar

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹

  • @asirthomas8628
    @asirthomas8628 2 ปีที่แล้ว +9

    Tramandand performance by four Geniuses

  • @collection336
    @collection336 ปีที่แล้ว

    ❤❤ superb combination

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 ปีที่แล้ว +4

    Amazing performance Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 2 ปีที่แล้ว

    All are great....Tq

  • @apparamasivan
    @apparamasivan 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 ปีที่แล้ว +5

    எம் தமிழின தலைவர் இருந்திருந்தால் ....⚘⚘⚘⚘

  • @purushothsugu6167
    @purushothsugu6167 2 ปีที่แล้ว +2

    Super 👏👏👏👍👍

  • @kindantchaitanya2031
    @kindantchaitanya2031 ปีที่แล้ว

    Super. Super. Super. CM. garu

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 2 ปีที่แล้ว +27

    இயல் இசை நாடகம் தந்த ஆற்றுப்படுக்கையில் .....

  • @Kunjakarumbi143
    @Kunjakarumbi143 ปีที่แล้ว

    Great !

  • @moorthyk2414
    @moorthyk2414 2 ปีที่แล้ว +2

    Suupper👍👍👍👍👍

  • @praveensreedharan130
    @praveensreedharan130 2 ปีที่แล้ว

    Super super nama Tamil nadukum Tamilaka muthal Mr Stalin sirkum Romps perumi

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 2 ปีที่แล้ว +1

    Indian music n musical instruments unbeatable

  • @mahendranaramagam300
    @mahendranaramagam300 ปีที่แล้ว

    Dayanithi maran so Happy in Tamilnadu God looking him soonest run away from tamilnadu
    Like maindatay Rajapackchy

  • @saravananbalaindian6248
    @saravananbalaindian6248 2 ปีที่แล้ว +27

    தமிழ் மொழியாம் செம்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +2

    Super music...,. Vck

  • @vetrivel5962
    @vetrivel5962 2 ปีที่แล้ว

    அவர் பாவம் இசை ஞான சுமையை சுமக்க முடியாமல் இருந்தார்., எப்போதுவேற, மேலேசபை உறுப்பினர் சுமையை தலையில் சுமக்கிறார். முடியாமல் இருந்திருப்பார்

  • @kirshnaveni290
    @kirshnaveni290 2 ปีที่แล้ว +2

    தமிழன் டா

  • @stalinstalin7776
    @stalinstalin7776 2 ปีที่แล้ว +1

    Yar veetu kasapa ,music is nice

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 ปีที่แล้ว +3

    Nice to see James vasanthan…

  • @malaineergirithar445
    @malaineergirithar445 2 ปีที่แล้ว +2

    Salute

  • @aniemimo6616
    @aniemimo6616 2 ปีที่แล้ว

    Super 💐💐💐💐💐💐

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 ปีที่แล้ว

    Nama thirumba iyal isai nadagam etronga hi technology la start pannanum

  • @meleisraja3775
    @meleisraja3775 2 ปีที่แล้ว +1

    சிம்போனிக்கு ஈனையாகுமா?

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 ปีที่แล้ว +1

    So super excited

  • @இரவின்ஒளி
    @இரவின்ஒளி 2 ปีที่แล้ว

    Stephen தேவசி...... 😍😍😍

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்கவே

  • @kavithaganesan8129
    @kavithaganesan8129 ปีที่แล้ว

    Naveen ❤

  • @venkateshk8916
    @venkateshk8916 2 ปีที่แล้ว

    Super 👌 sir

  • @jsatheeshkumarjohnsi
    @jsatheeshkumarjohnsi ปีที่แล้ว

    Great masters

  • @Anbudan.Arul-1983
    @Anbudan.Arul-1983 2 ปีที่แล้ว

    Arumai

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว +4

    சிவமணி ௮ருமை

  • @ponarajraj9925
    @ponarajraj9925 2 ปีที่แล้ว

    வசந்தம் அவர்களுக்கு நன்றி

  • @bondiens3434
    @bondiens3434 2 ปีที่แล้ว +2

    Vadakans TH-cam joomlas might be dying and thinking not to allow any more international event to South any more as this event made message strongly that India is very diverse and proud in it.

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 2 ปีที่แล้ว +6

    James vasanthan voice not commendable

  • @jansiraniramamoorthy3775
    @jansiraniramamoorthy3775 2 ปีที่แล้ว +3

    செம

  • @BOOPATHIG-qk8ce
    @BOOPATHIG-qk8ce 2 ปีที่แล้ว +3

    Nalla இசை kalaignargalum இருக்கிறாங்க. யாரும் இசைக்காக பிறக்கவில்லை

  • @kumaresankalai2969
    @kumaresankalai2969 2 ปีที่แล้ว

    இசை வல்லவர்

  • @jaganjagadesan9216
    @jaganjagadesan9216 2 ปีที่แล้ว

    Super sir

  • @muruganp5423
    @muruganp5423 2 ปีที่แล้ว

    Beautiful🕉🕉🕉🕉🕉💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rakeshrz2727
    @rakeshrz2727 2 ปีที่แล้ว

    நல்ல வேளை இளையராஜா வைக் கூப்பிடவில்லை |Thank God.

  • @kupparaokkrao2017
    @kupparaokkrao2017 2 ปีที่แล้ว

    Nice supper

  • @snakebabu7943
    @snakebabu7943 2 ปีที่แล้ว +1

    Ar rahman enga boss

  • @burhan5509
    @burhan5509 ปีที่แล้ว

    I love you too

  • @shellshell8491
    @shellshell8491 2 ปีที่แล้ว +2

    நால்வரில் ஒருவர் பச்சை தமிழன், இரண்டு பேர் பிராமணர், ஒருவர் மலையாளி.

    • @Polkuarae
      @Polkuarae 2 ปีที่แล้ว +2

      இசைக்கு ஜாதிகள் இல்லை

    • @sathyamurthy768
      @sathyamurthy768 2 ปีที่แล้ว

      @@Polkuarae
      Wet said. That is why most of the Bramin community well knowledge IN music are going to US.

    • @Polkuarae
      @Polkuarae 2 ปีที่แล้ว

      @@sathyamurthy768 உண்மைதான் அண்ணா பாவம் அவர்களைப் இங்கு காய படுத்திகிறார்கள் அமெரிக்கா அவர்களை வரவேற்கின்றது

  • @kamarajkamaraj7442
    @kamarajkamaraj7442 2 ปีที่แล้ว +1

    Tamilanda

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr 2 ปีที่แล้ว

    Tamil songs super

  • @babub6741
    @babub6741 2 ปีที่แล้ว +2

    சிறப்பாக டிரம்ஸ் வாசிப்பது ஜான் பீட்டர் சிவமணி எல்லாம் வேஸ்ட்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Who ஜான் பீற்றர்????

    • @babub6741
      @babub6741 2 ปีที่แล้ว

      இந்தா வந்துட்டான் இல்ல

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Sivamani எப்படி waste ???? Tell reason

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Technical speek musically beats wise speeek

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      அவர் wasipu எங்கே missing ( tempo, beats, timing, பிட்ச் taalam

  • @natarajanss3375
    @natarajanss3375 ปีที่แล้ว

    😊😊😊😊

  • @burhan5509
    @burhan5509 ปีที่แล้ว

    Ranger most

  • @nadarajanv3613
    @nadarajanv3613 2 ปีที่แล้ว

    Ulaka,mengum.parappum.esai.payana.valthukkal.ulakengum.paravatum.thamel.natten.prumai.atharkana,entha,ches.olempeyathai.natatheya,muthal..varukku.nantre

  • @BGM_gokul8270
    @BGM_gokul8270 2 ปีที่แล้ว

    In the media

  • @MA-ql4qo
    @MA-ql4qo 2 ปีที่แล้ว

    Wow

  • @sureshbabu524
    @sureshbabu524 ปีที่แล้ว

  • @narayanann892
    @narayanann892 2 ปีที่แล้ว +4

    ஶ்ரீமதி யின் கூக் குரல் இதனினும் எம்மை தூங்க விடவில்லை

  • @gunasekharandaniel8049
    @gunasekharandaniel8049 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @DavidRaja-sw5hu
    @DavidRaja-sw5hu ปีที่แล้ว

    Drums mani paying not good

  • @s.ganesh9475
    @s.ganesh9475 2 ปีที่แล้ว +8

    எதே..? 4 ஜாம்பவான்களா? அதுவும் வரலாற்றிலேயே முதல் முறையாகவா? உளறக் கூடாது

  • @rajeshjayaseelan284
    @rajeshjayaseelan284 2 ปีที่แล้ว

    👏

  • @jayapaljayapal7564
    @jayapaljayapal7564 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 ปีที่แล้ว +1

    மேடையில் நான்கு இசை ஜாம்பவான்கள், அதோடு முதல் வரிசையில் ஒரு துண்டு சீட்டு கோமாளி...

  • @joll3684
    @joll3684 2 ปีที่แล้ว +1

    🔥

  • @பிலிப்ஸ்-ய7ழ
    @பிலிப்ஸ்-ய7ழ 2 ปีที่แล้ว

    எங்க வாய் இசை மன்னன் காத்து கருப்பு கலை எங்க பா

  • @kumarrevathy5717
    @kumarrevathy5717 2 ปีที่แล้ว +1

    👍

  • @jayapaljayapal7564
    @jayapaljayapal7564 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 2 ปีที่แล้ว +1

    ஓம் என்ற பிரணவம்