Poongkaatru Thirumbumaa- Malaysia Vasudhevan & Minmini with ApSaRaS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 222

  • @stephenphilip1916
    @stephenphilip1916 ปีที่แล้ว +11

    OMG, this female singer is unbelievable and gifted singer...

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 3 หลายเดือนก่อน +3

      She is famous singer Minmini. She sang chinna chinna asai song. She sang around 2000 film songs in 7 languages till she lost voice in 1994.
      Adi pookuyile pookuyile kelu, pakathe pakathe from gentleman movie, methuva thandi adichane, malayoram mankuruvi, ooru thoonga orar thoonga, Amman Kovil vasalile etc., are her hits in tamil.

  • @swaminathan5149
    @swaminathan5149 3 ปีที่แล้ว +51

    அன்னே மலேசியா வாசுதேவன் ஆத்மா இந்த பாடல் மூலம் இன்னும் 100 ஆண்டுகள் ஆத்மா அழியாது ஆத்மா சாந்தியடையட்டும்

  • @ranji151
    @ranji151 4 ปีที่แล้ว +43

    Minimini voice super.. இந்த பாடல் மிக பொருத்தமாக உள்ளது 👌💯

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 2 ปีที่แล้ว +14

    அருமையான குரல் வளம் பெற்றவர் தான் வாசு அண்ணன் 💐

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 ปีที่แล้ว +4

    மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். இசை தேவன்.

  • @mskmariappan6626
    @mskmariappan6626 3 ปีที่แล้ว +12

    Arumai singing... Thanks for sharing... Congrats to மலேசிய வாசுதேவன் அய்யா..

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +28

    Minmini, one of the nice singer of 90's.We missed her after that period.But each and every song she sang was gems of tamil cine music

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 4 ปีที่แล้ว

      @@samdavid2473 She lost her voice in 1994.She sang around 2000 film song and 20000 other songs between 1991-1994 in 6 languages.Many of her Malayalam interviews are available.After she got her voice back,She sang in some Malayalam films recently.She is singing in devotional albums also.

    • @mathewskoshy1908
      @mathewskoshy1908 3 ปีที่แล้ว

      @@user-cg8ch6sw8p Isn't it that she had lost that amazing voice in 1992 stage show at London.
      Many believe she overstrained her vocal chord..otherwise she would have made a history..

  • @mc_joker7183
    @mc_joker7183 4 ปีที่แล้ว +16

    Malaysia vasudevan...isai thantai...great singer...miss u sir...

  • @prabuprabu9854
    @prabuprabu9854 3 ปีที่แล้ว +61

    Kerala queen minmini,jency, voice of masters

    • @malanifanando4753
      @malanifanando4753 3 ปีที่แล้ว +1

      அருமை அருமை சூப்பர் அழகான குரல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அசத்திட்டீங்க 🙌🙌👌🙏🙏 நன்றி சகோ ரொம்ப மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว +4

    ஜானகி அம்மாவின் குரல் ...அச்சாக அப்படியே....!
    ம.வாசு ஐயா அருமை....!

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 10 หลายเดือนก่อน +2

    MINMINI AND MALAYSIA VOICES ARE DIVINE RAAGAM.
    EXCELLENT.
    THANKS A LOT MINMINI AND MALAYSIA.

  • @vishnuv7051
    @vishnuv7051 3 ปีที่แล้ว +30

    Minmini sings like s Janaki without much facial expressions and a book in hand but with a great feel in voice

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 4 ปีที่แล้ว +8

    ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடலை பாடியவர் தான் பாடகி மின்மினி. இவரை கண்டு பிடித்து கொடுத்தால் 1 லட்சம் தருகிறேன் என்றார் திரு வைரமுத்து அவர்கள். இரண்டு, மூன்று பாடல்களை தமிழில் பாடிய இவர் ஏன் பாடுவதில்லை என்று புரியவில்லை. மீண்டும் பாடினார் என்றால் மகிழ்ச்சி அடையலாம்.

    • @mka4379
      @mka4379 4 ปีที่แล้ว

      அவர்க்கு பிரசவத்தின் போது தன் குரலை இழந்து விட்டார்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +132

    உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களுக்குப்பிறகு தமிழ் உலகுக்கு கிடைத்த நல்ல குரல் வாசுதேவன் .

    • @asaithambiv3151
      @asaithambiv3151 5 ปีที่แล้ว +14

      தமிழ்க்கு கிடைத்த நல்ல நடிகர் நல்ல பாடகர்

    • @marimari4591
      @marimari4591 3 ปีที่แล้ว +1

      @@asaithambiv3151 ((kk((/kkkkm(kkkk((((k(k((((/((kk(k((k((((((((

    • @mrjalal8183
      @mrjalal8183 3 ปีที่แล้ว +3

      Unmai

    • @dessigane
      @dessigane 3 ปีที่แล้ว +1

      pp
      ppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @kulasekaranl8078
      @kulasekaranl8078 3 ปีที่แล้ว +6

      உண்மைதான்... இசைக் கடவுள் டி. எம். எஸ். அவர்களுக்கு அடுத்து நாபிக்கமலத்தில் இருந்து பாடும் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்கள் தான்.

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 6 ปีที่แล้ว +26

    இந்த பாடல் வரிகள் மிக சிறந்த மருந்து மனசுக்கு

  • @narasimmannatarajan1352
    @narasimmannatarajan1352 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @aktakt4736
    @aktakt4736 4 ปีที่แล้ว +8

    Excellent performance.... Lady s voice s damn sharp... Gr8

  • @shivhaaha
    @shivhaaha 4 ปีที่แล้ว +13

    Mimini Voice is very pleasant.
    She sings like a PRO.i wish she should shine as a play back singer in Tamil cinema industry!

    • @senthilkumar-bu9rp
      @senthilkumar-bu9rp 3 ปีที่แล้ว +3

      She is a pro... She sung Chinna Chinna aasai ...which was a chart burster

  • @ambalavanant
    @ambalavanant 6 ปีที่แล้ว +28

    Many many thanks for posting this. Malaysia sir is such a legend. I am a big fan of sir. What a singer

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว +17

    Excellent match the lady given S. janaki's voice in this song with MVD.

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 6 ปีที่แล้ว +13

    மிக அற்புதமான சிம்மக்குரல் ஒன்று மண் மறைந்து விட்டது. MVD.ஆழ்ந்த சோகங்களுடன்.!

  • @gokhileshgokhilesh1197
    @gokhileshgokhilesh1197 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👍.. இன்றும் இனிக்கிறது... முத்துசாமி மோகன்ராஜா.அற்புதம் சார்

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 3 ปีที่แล้ว +6

    Oh ‼️ Wow Unbelievable Same S Janaki Amma Voices .. Wonderful Amazing ..Keep It Up .. Congrats...

    • @mersamin
      @mersamin 2 ปีที่แล้ว

      No..this video, they kept s janaki amma voice from movie

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 2 ปีที่แล้ว +1

      @@mersamin you mad can't you feel difference of minmini

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +1

    மோகன்ராஜ் மிக பிரமாதமாக இசைக்கிறார். மேடையில் சுசீலாவே பாராட்டி உள்ளார். நன்று

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +2

    Malesiya Vasudevan and minmini amma voice 👍.

  • @user-vp6yi2ho5t
    @user-vp6yi2ho5t 6 ปีที่แล้ว +12

    அருமை இனிமை இருவர் வாய்ஸ் சூப்பர்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 ปีที่แล้ว +33

    பெண்பாடகி அமைதியான குரல்வளம்.சிறப்பு.

  • @mohamedniyas4101
    @mohamedniyas4101 4 หลายเดือนก่อน

    இலங்கை நுவரெலியாவில் நடந்த நிகழ்ச்சி.பக்கத்து ஊரான கண்டியில் இருந்து எனக்கு வர முடியாமல் போனது.அருமையாக பாடி இருக்கிறார் மலேசியா வாசுதேவன் அவர்கள்.அப்சராஸ் இசையும் இனிமை.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்க மின்மினி அவர்கள் வளர்க அய்யா புகழ்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +4

    Raja sir is Indian music God 🙏🙏🙏👉😭
    Raja sir love you sir 👌🙏🙏🙏🙏🙏👉😍

  • @nidish.vnidhish5690
    @nidish.vnidhish5690 4 ปีที่แล้ว +8

    Light shivering in Minmini voice is felt .though she did a good job

  • @melodychest9020
    @melodychest9020 5 ปีที่แล้ว +9

    Excellent stage performance of a tricky song .. MV sang like a pro and Minmini was good too. Kudos!

  • @abc-ul6gr
    @abc-ul6gr 5 ปีที่แล้ว +9

    Ms vasudevan sir sema voice

  • @oks5804
    @oks5804 5 ปีที่แล้ว +57

    மின்மினி சூப்பர் வாய்ஸ்..உங்கள மிஸ் பன்றோம்!

  • @sureshbabu8875
    @sureshbabu8875 3 ปีที่แล้ว +5

    Super ....amazing performance

  • @krishanannand6942
    @krishanannand6942 3 ปีที่แล้ว +1

    Arumayana program. Arumayana music 🎵🎶. Group. Apsaras awargal ange oru newsum illaye....walga...

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 5 ปีที่แล้ว +5

    Thabala nadai miga arumai lady voice sumar, Malashiya supper.

  • @jannadass3123
    @jannadass3123 5 ปีที่แล้ว +14

    I love this song. god bless this loveing heart's i belive. I feeling crying. Such a love. WOW

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 5 ปีที่แล้ว +21

    Wow she's is minmini really sweet voice

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 2 ปีที่แล้ว +1

    MALAYSIA VASUTHAVAN. GREAT
    MUSIC. APSARA. THANKS.. BOTH
    WISH. YOU ALL THE BEST BOTH

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 ปีที่แล้ว +4

    மின்மினி சிறப்பாக கச்சிதமாக பாடுகிறார்.வாழ்த்துக்கள்.
    We miss you மலேசியா வாசுதேவன் சார்.

    • @tayalannadarajah6367
      @tayalannadarajah6367 5 ปีที่แล้ว +1

      Excellent voice suit for Rajini and Sivaji. Ilayaraja made so many hits with his voice. But his last minutes this guys all never visit him.

  • @dheiventrandheiventran4277
    @dheiventrandheiventran4277 6 ปีที่แล้ว +24

    My favourite minmini

  • @saravananm864
    @saravananm864 2 ปีที่แล้ว

    Sathayama arputhamna kaingargal athunai peerum 💕💕💐💐🙏🏻🙏🏻 vanangugeren vaalga valamudan love 💕 from Thanjavur Tamil Nadu , live performance is not at easy , greatest artist 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gkggkg2126
    @gkggkg2126 3 ปีที่แล้ว +3

    இலங்கை இசை கலைஞர்கள் 👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jananijananijaya4170
    @jananijananijaya4170 6 ปีที่แล้ว +9

    semma song and voice sir

  • @ansarihsbn368
    @ansarihsbn368 2 ปีที่แล้ว

    Great voice. Really after T.M.S. AYYA I like Malaysia vasudevan Annan

  • @musicmu1050
    @musicmu1050 5 ปีที่แล้ว +8

    What a melody !

  • @dineskumar7735
    @dineskumar7735 4 ปีที่แล้ว +3

    நான்.இந்த. நிகழ்ச்சியை.கொழம்பில்.பாத்தேன்.

    • @dineskumar7735
      @dineskumar7735 3 ปีที่แล้ว

      கொழம்பில் S.ஜானகி அவர்கள் கலந்து கொண்ட இசைநிகழ்ச்சியை.தருவீர்களா.

  • @user-ih7hf4gw8l
    @user-ih7hf4gw8l ปีที่แล้ว +1

    Minminiiii❤❤❤Our Pride!!

  • @khaderbee7535
    @khaderbee7535 3 ปีที่แล้ว +2

    Chinna chinna aasai voice minmini super

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว

      அதே ஆண்டில் வெளிவந்த தேவர் மகன் படத்திற்காக ஜானகி தேசிய விருது கிடைத்தது. ஆனால் அவர் மேடையில் கூறினார் நான் இந்த விருது பெற்றது எனக்கு தரமால் சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய மின்மினிக்கு கிடைத்து இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் என்று கூறினார். எப்போதும் இவன் 7வயதில் இருந்து ஜானகி குரலுக்கு அடிமையானவன்.

  • @sankardev8413
    @sankardev8413 6 ปีที่แล้ว +9

    my fav singer malaysia vasudev sir

  • @kannankannan7218
    @kannankannan7218 6 ปีที่แล้ว +22

    s janaki amma vioce songs avanga vioce semmma

  • @sugansumansugansuman9687
    @sugansumansugansuman9687 4 ปีที่แล้ว +10

    appo mvd great voice ...miss u

  • @nazgelo
    @nazgelo 8 ปีที่แล้ว +17

    the greatest legend of 80's MVD

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam 3 ปีที่แล้ว +6

    Minmini voice super

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 3 ปีที่แล้ว +1

    Very Good Voice Is Great voice Mr Malaysia V D 👍

  • @bluemoon099
    @bluemoon099 2 ปีที่แล้ว +1

    பாடகி குரல் கேட்க ஜானகியை ஒத்த குரல் போலவே......

  • @naveenkrish542
    @naveenkrish542 4 ปีที่แล้ว +6

    Minmini amma voice semma

  • @kirshnama7338
    @kirshnama7338 8 ปีที่แล้ว +15

    Malaysia Vasudhevan nice tamil songs

  • @mithunr8412
    @mithunr8412 5 ปีที่แล้ว +15

    മിൻമിനി 💓💓💓

    • @MidhunObservator
      @MidhunObservator 4 ปีที่แล้ว

      Hello man... me too love Minmini...
      Kindly message me to midhunkssnc@gmail.com

  • @ellalaansolan2718
    @ellalaansolan2718 5 ปีที่แล้ว +11

    our boys from eelam tamilis bring back to this with new version

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 2 ปีที่แล้ว

    Wow.......suuuuuuper.....nice song....thinking our fast life😥

  • @sschandran5497
    @sschandran5497 3 ปีที่แล้ว +2

    Raja Sir da music எப்பவுமே டாப் தான்

  • @AnbuMani-j6n
    @AnbuMani-j6n 8 หลายเดือนก่อน +1

    Super cute singer ❤❤❤

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +3

    MUTHAL MARIYATHAI
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    29 06 2020

  • @naveensachin5890
    @naveensachin5890 8 ปีที่แล้ว +6

    Superb voice sir

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 2 ปีที่แล้ว

    கம்பீரக் குரலோன் ஐயா அமரர் வாசுவின் பாடல்கள் அதுவும் இசைஞானியின் இசையில் மிகச் சிறப்பு

  • @rajendhars8556
    @rajendhars8556 6 ปีที่แล้ว +4

    i like this song very much vasudevan ji hats up

  • @purushothbujii6301
    @purushothbujii6301 4 ปีที่แล้ว +3

    Beautiful voice sir

  • @atchuthankonesavarathan7298
    @atchuthankonesavarathan7298 3 ปีที่แล้ว +1

    Minmini voice super like janaki mam.

  • @suresharumugam9740
    @suresharumugam9740 6 ปีที่แล้ว +3

    beautiful song

  • @naveensachin5890
    @naveensachin5890 8 ปีที่แล้ว +18

    All we are miss your voice Sir😟😟

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 2 ปีที่แล้ว +1

    Original voice Janaki maa erunthlum.. Minmini chechii voice Vera level

  • @m.lafeer4676
    @m.lafeer4676 5 ปีที่แล้ว +4

    The song that impressedme👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @baijustee4761
    @baijustee4761 6 ปีที่แล้ว +10

    min mini super voice

  • @thilaharmanoharan6605
    @thilaharmanoharan6605 6 ปีที่แล้ว +9

    What a melodious sadful song...Please hear and enjoy friends...

  • @swarnalatha6834
    @swarnalatha6834 3 ปีที่แล้ว +3

    Wow mimini amma miss by ..swarna latha

  • @agjakeerhussain4209
    @agjakeerhussain4209 3 ปีที่แล้ว +2

    What, great, heart,touch,song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @madiwalagatik7685
    @madiwalagatik7685 5 ปีที่แล้ว +4

    godly voice

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +2

    🌹Dear M.Vasudevan sir,excellent sung.Minmini mam,well sung.🤗😘

  • @raphydevassy
    @raphydevassy 4 ปีที่แล้ว +2

    Minmini mam rocks👏👏👏

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 ปีที่แล้ว +3

    Eanke antha art group 💘👌👌🙏🙏 from Thanjavur

  • @murugansundaram58
    @murugansundaram58 2 ปีที่แล้ว

    All songs in this movie sung by Malaysia vasudhevan are ever green

  • @ramkumarramahee5954
    @ramkumarramahee5954 5 ปีที่แล้ว +8

    Malaysia vasudeven voice 👍👍👍👍👍👍

  • @manikandank3313
    @manikandank3313 6 ปีที่แล้ว +5

    What a miraculous voice and Tune..

  • @reenaroymusicalmix7752
    @reenaroymusicalmix7752 ปีที่แล้ว +2

    Mini chechi💕💕💕💕

  • @aryandaffodils7431
    @aryandaffodils7431 3 ปีที่แล้ว +1

    God bless you sister😃👍

  • @vicky7909
    @vicky7909 10 ปีที่แล้ว +3

    Well done.. I wish apsaras to come back to pavilion an perform

  • @vandhana6063
    @vandhana6063 ปีที่แล้ว

    Hats off Malaysia Vasudevan sir❤
    We miss ur superb singing

  • @happydaysalliswell2010
    @happydaysalliswell2010 4 ปีที่แล้ว +2

    Lovely song miss u bro vasudevan love u

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +7

    apsaras great
    the greatest legend of 80's MVD

  • @S100hankarkumar
    @S100hankarkumar 6 ปีที่แล้ว +10

    Minmini super voice

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @arputhadass5860
    @arputhadass5860 6 ปีที่แล้ว +2

    Very nice song

  • @MCA-cg4cm
    @MCA-cg4cm 6 ปีที่แล้ว +3

    minmini mam ur voice very nyc.i very loved it mam

  • @bvsavitha29
    @bvsavitha29 6 ปีที่แล้ว +2

    My favorite song,

  • @anandranand1
    @anandranand1 3 ปีที่แล้ว +1

    Super song.

  • @rvthamarai4828
    @rvthamarai4828 4 ปีที่แล้ว +1

    Nan Malaysia vasudevan avargaludia kuralukagave parka virumbinen. Ini inthe kuralil padavo ketkavo enathavam seya vendumo

  • @sivaganaisivaganai4467
    @sivaganaisivaganai4467 5 ปีที่แล้ว +2

    தெய்வமே

  • @satheshrangasamy8401
    @satheshrangasamy8401 4 ปีที่แล้ว +2

    We miss you we always thinking about your self