உலகம் சுற்றும் வாலிபன் 50வது ஆண்டு சிறப்பு காணொளி| MGRம் ASRம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Edit By: Rj. Mahesh
    MGR ன் வாழ்க்கை வரலாறு
    MGR ன் திரைஉலக சாதனைகள் , அரசியல் சாதனை
    MGR ன் கொடை பண்புகள்
    MGR பெற்ற பூமாலைகள், புகழ் மாலைகள்,பட்டங்கள் ,பதக்கங்கள் ,விருதுகள்
    MGR ன் பொற்கால ஆட்சியும் , நிர்வாக திறமையும்
    MGR சினிமா-அரசியல் இரண்டிலும் கையாண்ட வெற்றி பார்முலா
    MGR பற்றிய உலக மக்களின் புரிதல்கள்
    MGR ன் வீரம் ,விவேகம் , வெற்றி
    MGR ன் படங்கள்
    MGR Movie Review in tamil
    MGR ன் ஷூட்டிங் காமெடி நிகழ்வுகள்

ความคิดเห็น • 109

  • @suresha6025
    @suresha6025 ปีที่แล้ว +19

    தங்க தலைவர் MGR❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘நான் வணங்கும் தெய்வம் 🙏🙏mgr❤️

  • @hemanthgr1607
    @hemanthgr1607 ปีที่แล้ว +15

    உண்மையான அன்புக்கு நாங்கள் என்றும் அடிமை. தலைவா உங்களுக்கு மக்கள் செல்வாக்கு என்றும் குறையாது. வாழ்க வாத்தியார் புகழ்.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 ปีที่แล้ว +13

    ASR அவர்களும் நாமக்கல் MGR அவர்களும் உரையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் கருத்துக்கள் நெகிழ்ச்சி அடைய செய்தது வாழ்க MGR நாமம் வளர்க உங்கள் தொண்டு

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc ปีที่แล้ว +9

    தலைவரின் விசுவாச தம்பிகளுக்கு❤ தலைவர் இடத்தை எவராலும்பிடிக்கமுடியாது❤

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว +6

    MGR புகழ் பாடும் நீங்கள் கண்டிப்பாக வான் உயர வளர்வீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா.🙏

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      மிக மிக நன்றி சார்

  • @suresha6025
    @suresha6025 ปีที่แล้ว +17

    நாமக்கல் MGR அண்ணா பல்லாண்டு வாழ்க ♥️

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว +13

    MGR புகழ்பாடும் நண்பர்கள் இருவரும் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว +19

    இதயம் கவர்ந்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @muruganjaya6346
    @muruganjaya6346 ปีที่แล้ว +13

    நல்ல செய்திகளை சொன்ன ASR. அவர்களுக்கு நன்றி!

  • @RajaRaja-jb2ey
    @RajaRaja-jb2ey ปีที่แล้ว +7

    MGR MGR MGR நாமக்கல் MGR நன்றி

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf ปีที่แล้ว +8

    உலகம் சுற்றும் வாலிபன் நான் 10 முறை பார்த்துவிட்டேன்

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thanks sir

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      வாழ்த்துக்கள்.

    • @Albert-vl4sf
      @Albert-vl4sf 9 หลายเดือนก่อน

      உலகம் சுற்றும் வாலிபன் பட்டுமல்ல mgr நடித்த படங்களில் சுமார் 140 படங்கள் பார்த்துவிட்டேன் நண்பா

  • @balakrishnanbalu4261
    @balakrishnanbalu4261 9 หลายเดือนก่อน +4

    நாமக்கள் MGR இணையான ரவி சகோ அவர்கள் பேட்டி கொடுத்த இருவருக்கும் வாழ்த்துக்கள் மூன்றாவது MGR ரவி ஆவார்

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  9 หลายเดือนก่อน

      சார் உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் சார்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 9 หลายเดือนก่อน +2

    55 காசுல .... Expo 70ஐ பார்த்தோம். எங்கள் தலைவர் புகழ் வாழும் என்றும்🎉

  • @ramanathanms7655
    @ramanathanms7655 ปีที่แล้ว +8

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தை நான் 17 முறை ரசித்து ரசித்து பார்த்தேன்.தஞ்சை ராஜா கலை அரங்கில் படம் வெளியான போது பார்த்தது முதன் முதலில். அப்பறம் மீதி உள்ள ஊர்களில் படம் திரையிடும்போது பார்த்தது 16 தடவை. தவிர செல்போனில் பார்த்து கொண்டு தான் உள்ளேன் நேரம் கிடைக்கும் போது. ராமநாதன் தஞ்சை மாவட்டம்.

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thanks sir

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

      புரட்சித்தலைவரின் உண்மைத்தொண்டன் வரிசையில் நீங்கள் முதலிடம்.
      வாழ்த்துக்கள் நண்பா.

  • @Mgrrasigann
    @Mgrrasigann ปีที่แล้ว +6

    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர். கோடி
    மக்களின் மனதில். நிற்பவர்
    பொண்மனம். கொண்ட எம் ஜி ஆர்..

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 ปีที่แล้ว +10

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @inbakumart8415
    @inbakumart8415 8 หลายเดือนก่อน

    உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்!

  • @vpsnkl
    @vpsnkl ปีที่แล้ว +19

    மாபெரும் சக்தியென நான் நம்பும் தெய்வம் எம்ஜிஆர்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +6

    Super movie ever green hero mass hero collection hero only one our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @rathnasingham3335
    @rathnasingham3335 ปีที่แล้ว +5

    நாமக்கல் எம். ஜி.ஆர் அவர்களே புட்சித்தலைவர் வேடம் போட்டது சரி ஆனால் அவருடைய குரலில்தான் நீங்கள் பேசி நடிக்க வேண்டும் இது எனது கருத்தாகும்.

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      அது தெய்வீக குரல் சார்

  • @damodaramm8514
    @damodaramm8514 ปีที่แล้ว +8

    Thanks a lot to ASR TV Channel. Your TV Channel definitely become one of the best branded at the earliest possible. Our MGR Sir bless your Channel. One fine morning your channel becomes recognized by one and all. All the best MGR Sir Rasigan.

  • @kabirahmed8465
    @kabirahmed8465 8 หลายเดือนก่อน +1

    Namakkal Mgr you are right ✅️ Good message 👍 👌
    MGR only MGR the great 👍 👌 yesterday today and tomorrow always be there no comparison no one can come near to his feet 🌟 only super star highest paid actor top star 😊

  • @berticbesin4184
    @berticbesin4184 ปีที่แล้ว +3

    Mgr is great man and mass super legend

  • @rajboy9818
    @rajboy9818 ปีที่แล้ว +3

    True Shaw Brothers financed the movie The scenes in the house in Singapore and HK were the personal homes of Shaw Brothers.I had met him here in Kuala Lumpur at the Stadium Merdeka here

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj ปีที่แล้ว +3

    Puratchi thalaivarin saathanaiyai puratchi thalaivare eduthuraikkum vitham arumai. Vaazhka iruvar pukazhum 🙏

  • @rajasekarank689
    @rajasekarank689 5 หลายเดือนก่อน

    நாமக்கல் எம்ஜிஆர் எங்கள் தலைவர் வாழ்க வளமுடன் நலமாக
    தங்களை நம்பி மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் மாற்கு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 ปีที่แล้ว +3

    valgavalamudan

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +3

    3.45 மிகச் சரியாக சொல்கிறார். சைக்கிள் பாஸ் எ‌ன்று தியேட்டரில் டிக்கெட் கொடுப்பது உண்டு. சைக்கிள் கடையில் வாடகை ஒரு ம‌ணி நேரத்துக்கு பத்து பைசா. சினிமா பென்ச் டிக்கெட் சுமா‌ர் 40 பைசா. படம் பார்க்க கஷ்டப்பட்டு சைக்கிள் வாடகைக்கு, ஒரு நாலு மணி நேரத்துக்கு, எடுத்து வருவார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். சைக்கிள் கிடைக்காமல் டிமாண்ட் ஆகி விடு‌ம். படம் ஓட விடாமல் கருணாநிதி எல்லா வேலையும் செய்தார். பட‌ம் பெரிய வெற்றி. பெரிய திருவிழா போல் இருந்தது.

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thank you sir

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

      ஓ..அப்படியெல்லாம் தடைகளை தாண்டி நம் தலைவர் படத்தை பார்த்தீர்களா. வாழ்த்துக்கள் நண்பரே. நன்றி.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว

      @@vetrivelrajeswari7498 உலகிலேயே உண்மையிலேயே ...மக்கள் திலகம்... என்றால் ஒரே ஒரு எம்ஜிஆர் தான். வேறு ஆள் அவர் போல் வர வாய்ப்பே இல்லை !!!

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk ปีที่แล้ว +3

    Mgrmgr.my love for mgr.td.manohar.ap.chittoor

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว +6

    1973 ஆம் ஆண்டு வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்துடன் ராஜ ராஜ சோழன் சினிமாஸ்கோப் - ல் வெளியானது. அப்போது பத்திரிக்கையாளர்கள் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்படும் படத்தினை ஏன் சினிமாஸ்கோப்-ல் எடுக்கவில்லை என கேட்டதற்க்கு, பெரும்பாலான திரையரங்குகளில் சினிமாஸ்கோப் திரை கிடையாது. அதற்கென தனியாக திரை உருவாக்க வேண்டும். அந்த திரை சரியான முறையில் அமைக்கபடாவிட்டால் படத்தினை முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்படலாம் என கூறினார்.
    ஆனால், அவர் அன்று நினைத்ததையும் தாண்டி 50 ஆண்டுகளை கடந்தும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப டிஜிட்டல் இசையில் சினிமாஸ்கோப்பில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 ปีที่แล้ว +1

      வேணு ராஜ ராஜ சோழன்
      1973 மார்ச்31 இல் வெளியானது. 41 நாட்கள்
      கழித்து மே 11 இல் வெளியானது.ஒரே நாளில் வரவில்லை.மார்ச்24 இல்
      I வாரம் முன்பு பாரத விலாஸ் படமும் வெளியானது.

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว +1

      @@sankarnarayanan4890 சரிதான் நண்பரே. நான் சிறுவயதில் இருக்கும்போது திரையரங்கில் ராஜராஜ சோழன் படம் பார்த்து இருக்கிறேன். திரையரங்கில் திரைக்கு மேல் கட்டிய சினிமாஸ்கோப் திரையில் ஒளி அமைப்பு சரியாக இருக்காது. ஒலிதான் கேட்கும். அந்த ஒலிக்குரிய முகங்கள் திரையில் சரி வர தெரியாது.

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thanks sir

  • @manogarank2881
    @manogarank2881 ปีที่แล้ว +3

    Ulagathilaye..padangalil.nalla.karuthugalai.sonnavargal.yarumillai.padam.muluvadum.karuthugal.irukum

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thanks sir

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  ปีที่แล้ว

      Thanks sir

    • @udayasuriyan744
      @udayasuriyan744 ปีที่แล้ว

      Atanal than mgr rasikarkal avarai vathiyar antru solvarkal. Antrantrum thamil thiriyalakathin vathiyaraka puratgi thalaivar valam vanthu kondripar

  • @maheshwarsaibaba1269
    @maheshwarsaibaba1269 ปีที่แล้ว +1

    MY HEARTY WISHES TO GREAT ASR SIR

  • @maskwin280
    @maskwin280 ปีที่แล้ว

    Ullam kavarntha uthamar mgr valga mgr pugal., valga........

  • @ammabooks3231
    @ammabooks3231 9 หลายเดือนก่อน

    Ulagam
    Sutrum
    Valipan
    One off
    The
    Best
    Film
    Today's
    Actor's
    Worst
    M G R
    All
    Ways
    Best 🌹🌹🌹

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 ปีที่แล้ว

    Vazkkaikku etuthvi vaatthiyar valiel valvom makkalea

  • @spartans894
    @spartans894 ปีที่แล้ว +3

  • @user-lm9fl8hn3n
    @user-lm9fl8hn3n 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 ปีที่แล้ว +3

    Super thalaiva super thalaiva
    Makkaltilagam vazhaghai
    Super thalaiva

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 5 หลายเดือนก่อน

    நான் ஒரு நாத்திகர். ஆனால், மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களை இறைவனாகவே நான் நினைக்கிறேன்.

  • @mgrmohan6257
    @mgrmohan6257 9 หลายเดือนก่อน

    Mgrin. Maru. Uruvam. Nmkl. Mgr. Yendrum. Vahiyave.

  • @subramaniane8995
    @subramaniane8995 ปีที่แล้ว +1

    🙏

  • @mgrmohan6257
    @mgrmohan6257 9 หลายเดือนก่อน

    Nan. Mgr. Theevira. Bakthan. Avarai. Ninaithal. Positive. Energy. Yellorukkum. Varum.

  • @user-pz9jn4kg6x
    @user-pz9jn4kg6x 11 หลายเดือนก่อน

    Long live God bless you namakkal

  • @syedhussain2064
    @syedhussain2064 ปีที่แล้ว +1

    இடிச்ச புளி செல்வராஜ் தம்பி பாண்டு நடிகர் ரவுண்டு ஸ்டிக்கர் ரெடி செய்து கொடுத்தார் கள் கொடுக்க செய்தது புரட்சி தலைவர்

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 ปีที่แล้ว

    God sri ramacadramoorthiya maruperavi mgraka makkalai kaakkavanthar

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 ปีที่แล้ว +3

    Interesting ! Those days young generation got good lessons from MGR, society was healthy. Unhealthy politics by kattumaram screwed TN.

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 7 หลายเดือนก่อน

    நீங்கள் நாடோடி மன்னன் போன்று 2 வேஷங்க லும் போட்டு ஒரு வீடியோ போடுங்கள். நான் உலகம் சுற்றும் வாலிபன் மிமிக்ரி செய்து இருக்கின்றேன். உங்கள் comment வேண்டும்.

  • @user-vq8ob8qd1e
    @user-vq8ob8qd1e 9 หลายเดือนก่อน

    Short nammakkal we could nt stop

  • @murgeshmurugesh8928
    @murgeshmurugesh8928 8 หลายเดือนก่อน

    A.s.R pallando valka

  • @murgeshmurugesh8928
    @murgeshmurugesh8928 8 หลายเดือนก่อน

    namakal M.G.R. pallando valka

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 9 หลายเดือนก่อน

    ஒரு 20 ஆயிரம் இருந்தா T-nagar. ல ஒரு வீடே வாங்கலாம். இன்று? 20 கோடியிலும் கிடைக்காது. அன்று 50 பைசா மதிப்பு. இன்று வெறும் ரூ 500ல் கூட விஜய் அஜித் ரிலீஸ் படம் டிக்கட் வாங்க முடியல.

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 ปีที่แล้ว

    Unkalai parkkumpothu mgr iruppathupola mantukkul oru santhosam

  • @user-pz9jn4kg6x
    @user-pz9jn4kg6x 11 หลายเดือนก่อน

    24:39

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 11 หลายเดือนก่อน +1

    M.namakal kadauil m g r havargalin nezhal poola ungalai paarkeren vaazthukal god bless you sir ungal muyarchi veettri peera naandavar ungalai haasirvathepaaraga kadauil m g r havargal ungalai haaseervathepparaaga neega soinna vaarthai kadauil m g r havargalin uillagam suttrum vaalibhan 2 paarkka havaludan muthal haalaga paarkka kaaththu hirukeren yeennai poola pala latsham bhakthargal thondargal rasigargal paarkka narusail nerppaargal ungalai paarthavudan meegavum magezthen

    • @mgrasrtv2126
      @mgrasrtv2126  9 หลายเดือนก่อน

      நன்றி சார்