Ulagam Sutrum Valiban Full Movie HD | M.G.Ramachandran | Nagesh | Latha | M.S.Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Ulagam Sutrum Valiban (English: Globetrotting Youngster) is a 1973 Indian Tamil-language science fiction film,directed by M. G. Ramachandran and produced by R. M. Veerappan.The film stars MGR in the lead role, along with M. N. Nambiar, Manjula, Latha Sethupathi, Chandrakala, Thai actress Metta Roongrat, R. S. Manohar and S. A. Ashokan in lead roles, while Nagesh plays a supporting role. The film score and soundtrack were composed by M. S. Viswanathan.
    Directed by M. G. Ramachandran
    Produced by M. G. Ramachandran,R. M. Veerappan
    Written by Sornam
    Story by R. M. Veerappan,S. K. T. Sami,Ve. Lakshmanan
    Starring M. G. Ramachandran,Nagesh,Latha,Chandrakala,Metta Roongrat (Thai actress),Manjula,S. A. Ashokan,R. S. Manohar,M. N. Nambiar
    Music by M. S. Viswanathan
    Cinematography V. Ramamoorthy
    Edited by M. Umanath
    Production
    company Emgeeyaar Pictures Ltd
    Distributed by Emgeeyaar Pictures Ltd
    Release date 11 May 1973
    Running time 178 minutes
    Country India
    Language Tamil
    Box office ₹4.55 crore (Tamil Nadu)
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    www.youtube.co...

ความคิดเห็น • 1.6K

  • @mstar7594
    @mstar7594 6 หลายเดือนก่อน +15

    இவரைப் போன்ற ஒரு திறமைசாலி தைரியசாலி இனி பிறக்கப் போவதில்லை
    மக்கள் திலகம் நாமம் வாழ்க 🙏🙏🙏

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 3 ปีที่แล้ว +21

    இநத படம் நான் எத்தனை முறை பாத்தேனு எனக்கே தெரியாது. எப்ப போரடிச்சாலும் இதை பாப்பேன். இங்லிஷ் படம்லாம் பிச்சை வாங்கணும். விளம்பரமே இல்லாம சூப்பர் வெற்றி படம். அந்த காலத்துல இவ்ள பெரிய யூனிட் ஆட்களை பல நாடுகளுக்கு கூட்டி போய் பல நாள் தங்கி இயற்கை இடையூறுகளை தாண்டி எப்டி தான் எடுத்தாங்களோ. நினைச்சாலலே வியப்பா நம்ப முடியாத விஷயமாக இருக்கு. இந்த திறமை பரட்சி தலைவர் தவிர வேற யாரலயும் செய்ய முடயாது இப்ப இந்த மாதிரி இவ்ளோ பேர வச்சி எடுக்க முடியாது. கிராபிக்ஸ்ல வேணா எடுக்கலாம். சூப்பர் மூவி- சூப்பர் பைட்ஸ்-சூப்பர்♥சாங்ஸ்- சூப்பர் ஆக்டர்ஸ். இன்னும் பல .சூப்பர் க்ளைமாக்ஸ்♥

  • @ishaknm6053
    @ishaknm6053 6 หลายเดือนก่อน +209

    2024 ம் ஆண்டும் இப்படத்தை ரசித்து பார்க்கும் அன்பர்கள் இருப்பார்கள்? மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், பெரும்பாலான நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பாடல் ஆசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள் போன்று அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு தந்துள்ளார், புரட்சித் தலைவர். இது ஒரு மகா தயாரிப்பு. திரையுலகம் கண்ட மிகப்பெரிய தயாரிப்பு. 1970 ல் படமாக்கப்பட்ட டோக்கியோ நகரின் அழகிய கின்சா ஸ்ட்ரீட் இன்றும் 50 ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருக்கிறது. MGR க்கு நிகர் MGR தான். பட ரிலீசுக்கு நான் 10th standard. 50 ஆண்டுகள் கழித்தும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது என்றால் அது உண்மையிலேயே திரை உலகம் கண்ட வண்ணக் காவியம் தான்.

    • @VargeeshKutti-vr7br
      @VargeeshKutti-vr7br 6 หลายเดือนก่อน +2

      𝐼 𝒶𝓂 𝒷𝓇𝑜 🎉❤❤❤❤

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 6 หลายเดือนก่อน +2

      சூப்பர்ங்க சார் 🎉🎉❤

    • @GopalGopal-si2gw
      @GopalGopal-si2gw 5 หลายเดือนก่อน

      L

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh 5 หลายเดือนก่อน +4

      இன்று 22/04/2024
      மதுரை கணேஷ் SDC திரையரங்கில் தலைவர் தரிசனம்
      என்னதான் DTS தொழில் நுட்பம் என்றாலும் தலைவர் சண்டை காட்சி டிஷ்யூம் டிஷ்யூம் தான் சிறப்பே இது அவருக்கென்றே தனித்துவமானது அதுமட்டும் மிஸ்ஸிங்
      எத்தனை காலம் சென்றாலும் இனி வரும் தலைமுறை களையும் இப்படம் ஈர்க்கும்
      பெரிய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே இப்படி சிற்பத்தை செதுக்குவது போல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே இயக்கி உருவாக்கியுள்ளார் என்றால் அவரது மதிநுட்பம் எத்தனை சிறப்பானது
      வாழ்க தலைவர் புகழ்

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh 5 หลายเดือนก่อน +1

      இன்று 22/04/2024
      மதுரை கணேஷ் SDC திரையரங்கில் தலைவர் தரிசனம்
      என்னதான் DTS தொழில் நுட்பம் என்றாலும் தலைவர் சண்டை காட்சி டிஷ்யூம் டிஷ்யூம் தான் சிறப்பே இது அவருக்கென்றே தனித்துவமானது அதுமட்டும் மிஸ்ஸிங்
      எத்தனை காலம் சென்றாலும் இனி வரும் தலைமுறை களையும் இப்படம் ஈர்க்கும்
      பெரிய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே இப்படி சிற்பத்தை செதுக்குவது போல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே இயக்கி உருவாக்கியுள்ளார் என்றால் அவரது மதிநுட்பம் எத்தனை சிறப்பானது
      வாழ்க தலைவர் புகழ்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +15

    திரையுலக மானாலும் நிஜ உலகமானாலும்‌ அனைத்து மக்கள் இதயத்திலும் தன்வாழ்நாளிலும் சரி வாழ்ந்து மறைந்த பிறகும் சரி ஒப்பற்ற ஹீரோவாக திகளும் மாமனிதர் பொன் மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மட்டுமே

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn ปีที่แล้ว +39

    இதன் தொடர்ச்சியாக கிழக்காப்பிரிக்காவில் ராஜூ படத்த எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன் புரட்சித்தலைவரின் இப்படத்திற்கு இணையான படம் இதுவரை இல்லை இனி வரப்போவதுமில்லை..எம்ஜியார் வாழ்ந்த காலத்துல நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதான்...

    • @murgan5681
      @murgan5681 4 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @SweetyBarath
      @SweetyBarath 4 หลายเดือนก่อน

      🥰🥰🥰🥰

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 28 วันที่ผ่านมา

      செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின்மூலம், அந்தப்படம் (கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ) தயாரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது!

  • @penapencil7486
    @penapencil7486 ปีที่แล้ว +11

    நான் முதல் முறையாக பார்த்த எம் ஜி ஆர் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்
    இந்த படத்நதை பார்க்கும் பேது என் வயது 7
    இப்போது என் வயது 59
    இதுவரை இந்த படத்தை 1000 முறை பார்த்திருப்பேன்
    ஒரு முறை கூட அலுப்பு தட்டியதில்லை
    அணு அணுவாக ரசித்து கொண்டு இருக்கிறேன்
    இன்று வரை

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +29

    தலைவர் மீன் ரசித்து சாப்பிடும் அழகு தரும் தோற்றம் அளிக்கும் நேரம்.. படம் தொடர்கிறது...

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 ปีที่แล้ว +30

    இந்த படம் எதிர்கால
    தலைமுறையின்ரகள்
    எப்படி நடந்து கொள்ள ஒரு உதாரணம் மக்கள் திலகம்
    ஒரு அருமையான தலைவர் மற்றும் நடிகர் எம் ஜி யர்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +9

    அவள் ஒரு நவரசம் நாடகம்...
    அற்புதமான அழகான பாடல்.
    வாலிப கவிஞரின் கற்பனை திறமை பாராட்டும் அளவிற்கு என்னால் முடியவில்லை.
    அழகாக இருக்கிறது பாடல் ஏற்கனவே ஆயிரம் முறை கேட்டும் ரசித்தும் இருக்கிறேன். இந்த கருத்தை அளிப்பவர் ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள். உங்கள் மனம் மாறலாம்.. ரசனை விதவிதமான ஆசைகள் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி இசைக்கும் இசை பெருமை பதிவுக்கு இனிய பாராட்டு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

    • @lakshmananr9619
      @lakshmananr9619 2 ปีที่แล้ว

      கண்ணதாசன் எழுதிய பாடல்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 3 ปีที่แล้ว +21

    Ever green எப்போ ‌எந்த காலத்திலும் பார்த்தாலும் கால சூழ்நிலை ஏற்ற படம் போல் இருக்கும். நவீன ‌உடை பாவனை இன்று போல் இருக்கும்.

  • @unaismohamed8457
    @unaismohamed8457 ปีที่แล้ว +9

    38வருசத்துக்குப்பிறகு இன்று இந்தப்படத்தைப் பார்த்தேன்
    இந்தப்படத்தில் expo 80 யைப்பார்த்து ஏக்கம்கொண்டேன் ஆசைப்பட்டேன் அதேபோன்று expo 90 ஜப்பானில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது
    ரொம்ப சந்தோசப்பட்டேன்
    🙏🙏🙏🙏 இலங்கையிலிருந்து🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +18

    பச்சை கிளி... முத்து சாரம்... முல்லை கொடி... வள்ளல் குணம்.
    பாடல் கேட்கும் நேரம் இனிமை இசை பெருமை காட்சி அருமை பாராட்டும் நான் ....

  • @ganeshsuresh9834
    @ganeshsuresh9834 2 ปีที่แล้ว +40

    எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காது அனைத்து பாடல்களையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அற்புதமான படம் என் தலைவர் புகழ் வாழ்க ஓங்குக

    • @ganeshsuresh9834
      @ganeshsuresh9834 2 ปีที่แล้ว +3

      அனைத்து பாடல்களும்

    • @thangavelur258
      @thangavelur258 ปีที่แล้ว

      ​@@ganeshsuresh9834 0goodfilmneverseenagainexcellent

    • @thangavelur258
      @thangavelur258 ปีที่แล้ว

      ​@@ganeshsuresh9834 thangavelu

    • @RenugaRenu-q3x
      @RenugaRenu-q3x หลายเดือนก่อน

      Ok​@@ganeshsuresh9834

    • @LashmikannanLakshmi
      @LashmikannanLakshmi 15 วันที่ผ่านมา

      Nanum appadithan. Ethanai. Murai endru theriya villai

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 ปีที่แล้ว +50

    சினிமா வரலாற்றில் "என்றும் மறக்க முடியாத ,MGR நடித்த திரைக்காவியம் , ஒரே காவியமாக நிலைத்து நிற்கும் " ஒரே திரைப்படம்,மக்கள் மனதில் என்றும் நினைவில் ,நிலைத்து நிற்கும்" வு லகம் சுற்றும் வாலிபன்"! பல சாதனைகளை முறியடித்தது! MGR புகழ் என்றும் வாழ்க!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +7

    இரண்டு காதலிகளையும் மனைவியாக்கி... உலகம் சுற்றும் வாலிபன் படம் இனிதாக முடிந்தது. நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

    • @lillycatherin8089
      @lillycatherin8089 2 ปีที่แล้ว +1

      No, Latha is a secretary

    • @sundaramr9188
      @sundaramr9188 2 ปีที่แล้ว

      @@lillycatherin8089 Thanks for your information.

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 ปีที่แล้ว +6

    படம் என்பது இதுவல்லவோ படம் காண கண் கோடி வேண்டும்

  • @vanithasivaraman4995
    @vanithasivaraman4995 ปีที่แล้ว +34

    50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் 16.09.2023 ஆம் ஆண்டு இன்றும் இரசிக்கும் படி மிகவும் அழகாக இருக்கிறது

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +24

    நிலவு ஒரு பெண்ணாக உலவுகின்ற அழகோ... பாடல் கேட்கும் நேரம் இனிமை இசை இனிமை காட்சி பதிவு அருமை செழுமை குளுமை இளமை ததும்பும் தலைவரின் பாடல். அவர் ஒரு.. நினைவு இழந்து தவிக்கும் நிலை. அப்போது கூட அவரின் அன்பை தான் காதலியின் நினைவு.

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 ปีที่แล้ว +50

    எத்தனை முரை பார்த்தாலும் சலிக்காத படம் 👍👌👌👌❤❤❤

    • @curtishutchconnors847
      @curtishutchconnors847 3 ปีที่แล้ว +4

      Hello👋

    • @johnkumar1584
      @johnkumar1584 2 ปีที่แล้ว +1

      @@curtishutchconnors847 .!

    • @allimuthumuthusamy453
      @allimuthumuthusamy453 2 ปีที่แล้ว

      @@curtishutchconnors847 டி டயர்டாக டடட்ணடணணட

    • @allimuthumuthusamy453
      @allimuthumuthusamy453 2 ปีที่แล้ว

      @@curtishutchconnors847 ணணணண்ணணணண பல ணணண டாம் ட

    • @allimuthumuthusamy453
      @allimuthumuthusamy453 2 ปีที่แล้ว +1

      @@curtishutchconnors847 மற்றும்ண டடட்ணடணணடர ரமணர் யடடரர

  • @vijayasekar5690
    @vijayasekar5690 3 หลายเดือนก่อน +6

    தலைவர் 50 வருடம் முன்பே ஆங்கிலப்படத்திற்கு மேலாக எடுத்து வெற்றி பெற்றார்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 ปีที่แล้ว +10

    தொழில்நுட்பம் வளராத காலத்தில் அறிவியல் புனைவு (Science fiction) கதையை படமாக்கியிருக்கிறாா் MGR அவா்கள். இது ஒரு அசாத்திய முயற்சி.

  • @atpdalithraja1989
    @atpdalithraja1989 7 หลายเดือนก่อน +11

    அன்றைய நவீன தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த படம்
    " உலகம் சுற்றும் வாலிபன் "
    50 ஆண்டு கடந்த இந்தப் பார்க்க வியப்பாக இருந்தது.
    மலேசியா
    சிங்கப்பூர்
    ஹாங்காங்
    டோக்யோ கண்முன்னே கண்டுகளித்தேன்.
    - பெரு.தலித்ராஜா
    25-2-2024

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 ปีที่แล้ว +9

    காலத்தை வென்றவர். ‌நம்ம புரட்சி தலைவர்

  • @krknece
    @krknece 2 ปีที่แล้ว +8

    @23:53 வரலாற்று சிறப்புமிக்க காட்சியாக நான் கருதுகிறேன்.
    அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவிற்கு செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் வருவதற்கு முன்பு உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடப்பட்டது என்ற தகவலும் உண்டு.
    ஒரு படத்தின் வெற்றி தேர்தலின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது இந்த தருணம் தான்.
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்,
    பேரறிஞர் அண்ணாவின் தம்பி .
    கலைஞர் கருணாநிதியின் நண்பர்.
    திராவிட இனத்தின் அடையாளம்.
    I am a 90s kid, but I still love MGR and his' true love for Dravidian politics - DMK or ADMK .
    புரட்சித்தலைவர்❤️

  • @Arulmozhi-wy5kk
    @Arulmozhi-wy5kk 7 หลายเดือนก่อน +5

    இன்று((5-3-24)). 3.15..மணிக்காட்சியில் உதயம் திரையரங்கில் பார்த்துமகிழ்ந்தேன். நண்பர் சுந்தர் உடன்...❤❤❤❤

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 ปีที่แล้ว +9

    14/5/2023 தினத்தந்தி நாளிதழில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஒரு பக்க செய்தியை படித்து அதே ஆர்வத்தில் படம் பார்க்க வந்துள்ளேன்.🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +50

    சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்திடதே. பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும் பாடல் தலைவரின் அழகு தரும் முகம் சிரிக்கும்.

  • @kawinmurugan
    @kawinmurugan 2 ปีที่แล้ว +6

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ என்ன ஒரு அற்புதமான வரிகள் அய்யோ அய்யோ தலைவா நீ மறைந்தாலும் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறாய் என்றும் உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் என்றும் நிலைத்து நிற்க இறைவா துணை

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 5 หลายเดือนก่อน +1

    ஐயா மக்கள் தெய்வம் நீங்க இருந்த காலத்தில் நான் பிறக்க வில்லை ஆனாலும் நீங்க வேற லெவல் 😊

  • @SivasakthiSakthi-y7j
    @SivasakthiSakthi-y7j 3 หลายเดือนก่อน +16

    இந்த படம் எடுக்கும் பொழுது நான் பிறந்த கூட இருக்க மாட்டேன் ஆனால் எனக்கு புது படத்தை விட பழய படம் தான் மிகவும் பிடிக்கும் நூறு தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +61

    09.50.Am
    அற்புதமான படம்.விஞ்ஞானத்தால் ஆக்கவும்.அழிக்கவும்
    முடியும் இப்போது கண்கள் முன்னே காண்கிறோம்.இவை
    புரட்சி தலைவர்.எம்.ஜி.ஆர் அவர்களின் தீர்க்கதரிசனத்தின்
    ஒரு பகுதியே"வாழ்க மக்கள் திலகம் புகழ்"

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    இப்படத்தில் வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலுக்கான இசை மற்றும் சிவந்தமண் படத்தில் வரும் ஒரு ராஜா ராணி இடம் வெகு நாளாக ஆசை கொண்டால் என்ற பாடலும் என்றும் நிலைத்திருக்கும் இவ்விரு பாடல்களும் M.S.V. அவர்களுக்கு ஒரு மைல்கல்

    • @abhivachan9084
      @abhivachan9084 ปีที่แล้ว

      எனக்கு அவள் ஒரு நவரசம் பாடல் செம சூப்பர் எம் ஜி ஆர் சார் சூப்பர்

    • @AnusiyaNandhagopal
      @AnusiyaNandhagopal ปีที่แล้ว

      ​@@abhivachan9084❤😅ணடப

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +14

    தலைவர் பாடல், சண்டைக் காட்சி,கேமரா,அனைத்திலும் சாதனை படைத்துள்ளார். அருமையான படம்.

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    இப்படத்திற்கு இசை அமைக்க குன்ன க்குடி வைத்தியநாதன் என்று M.G.R. அவர்கள் விருப்பத்தை தெரிவித்தார் ஆனால் மற்றவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை பிறகு M.S.விஸ்வநாதன் இசை அமைக்க வைத்தனர் அதன் பின் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஆனது

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว +8

    என் 16 வயதில் தேவி பேரடைஸ் தியோட்டரில் 3 தடவை பார்த்தேன். டி.வி யில் 3 தடவை பார்த்தேன். யூ டியூப்பில் நிறைய தடவை பார்த்தேன் .தலைவரின் படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +20

    தங்க தோணியிலே தவழும் பெண் அழகே.... அருமையான பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அற்புதமான படைப்பு என் மனம் அந்த ரசிகையை நினைக்கிறது.. யார் என் கனவில் வந்தவள் நீ அறிவாய் அல்லவா....

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      தலைவன்.தங்கத் தலைவன்.தன்னிகரில்லா தலைவன்.

  • @babumgr3972
    @babumgr3972 4 ปีที่แล้ว +148

    எங்கள் தெய்வத்தின் வரலாற்று காவியம் உலகம் சுற்றும் வாலிபன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அன்பு காவியம்

    • @gunapueshanam8674
      @gunapueshanam8674 3 ปีที่แล้ว +3

      OK super okmycellmy gunaa

    • @sivaraj3307
      @sivaraj3307 3 ปีที่แล้ว +1

      Avan oru kamaveri kamalappan

    • @sasisasi7935
      @sasisasi7935 3 ปีที่แล้ว

      @@sivaraj3307ap1

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +1

      @@sivaraj3307 போடா புண்ணாக்கு டேய் வெக்கென்ன அந்த மாதிரிக் காட்சில நடிக்கறது தப்புண்ணா ஜுமான்ஜி உலக்குநாயகன் சப்பர்ஸ்டார் கிளபதி இவங்கள்ளாம் நடிச்சதும் உண்மையாடா பொறம்போக்கு

    • @srilakshmi1217
      @srilakshmi1217 2 ปีที่แล้ว

      Hi l

  • @RajaRaj-oo1vs
    @RajaRaj-oo1vs 2 ปีที่แล้ว +4

    காலை பத்து மணிக்கு தியேட்டர் போய் நான் இரவு பத்து மணிக்கு டிக்கெட் கிடைத்து பார்த்த பட...

  • @venkateshbhavanibhavani7035
    @venkateshbhavanibhavani7035 ปีที่แล้ว +7

    என் இதய தெய்வம் எம்ஜிஆர் நடித்த புகழ் பெற்ற வாழ்க்கையில் மறக்க முடியாத உலகம்

  • @chandranran8713
    @chandranran8713 ปีที่แล้ว +9

    எங்கள் ஊரில் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவில் சின்ன வயதில் பார்த்த முதல் பாடம் இந்த உலகம் சுற்றும் வாலிபன்❤❤

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 ปีที่แล้ว +10

    எம்ஜிஆர் உடல்கட்டு உடல்அசைவு மொழி கண்ணியம், கம்பீரம், மேன்மைபண்புடைய குணாதிசயத்தோடு வித்தக வெளிப்பாடு மிகசிறப்பு..

  • @Thiya8
    @Thiya8 2 ปีที่แล้ว +34

    i was not even born when the movie was released... however, i love watching all his movies, my dad adores him and I got it from him...

  • @gnanasoundarsoundar1849
    @gnanasoundarsoundar1849 ปีที่แล้ว +1

    எனக்கு 28 வயது ஆகிறது இப்பா 10 வயது இருக்கம் போது நான் இந்த படம் பார்தேன் மறுபடியும் 2022 பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் மா இருக்கு ரொம்ப பிடிக்கும்

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +57

    ஏழை எளிய மக்களுக்கு
    உலகத்தை சுற்றிக்காட்டிய
    உன்னதத்தலைவனின்,
    மாபெரும் வெற்றி படைப்பு,
    "உலகம் சுற்றும் வாலிபன்"

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 ปีที่แล้ว +6

    அந்த tittle song ஆரம்பித்து.. முடியும் வரை.. நரம்பு துடிக்கும்.

  • @mohammedk5210
    @mohammedk5210 4 ปีที่แล้ว +132

    காலத்தால் அழியாத பாடல்களை தந்த பாடலாசிரியர்களுக்கும் மெல்லிசை மன்னர் திரு 'Ms விஸ்வநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
    நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் என்றும் எங்கள் மனதைவிட்டு மறையாது.

  • @vijaykumarkaniraja9193
    @vijaykumarkaniraja9193 5 ปีที่แล้ว +112

    சூப்பர் படம். பல முறை பார்த்தாலும் சலிக்காது. பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். MGR always the great

  • @alagirisamyn
    @alagirisamyn 2 ปีที่แล้ว +18

    இன்னும் 100 ஆண்டுகள் இப்படம் பார்க்க தோன்றும்.

  • @vijaykalais6133
    @vijaykalais6133 2 ปีที่แล้ว +20

    எம்ஜிஆர் மூவி நூறு முறை பார்த்தாலும் சலிக்காது

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว +8

    இன்றும் எத்தனை வருடங்கள் ஆனாலும் MGR ன் புகழ் அழியாது ( MGR பற்றிய பல நூல்கள் உள்ளன அவற்றை படியுங்கள்)

  • @ganesan7946
    @ganesan7946 3 ปีที่แล้ว +96

    இந்த படத்தைதியேட்டர்ல
    நாற்பத்தி ஆறு தடவ
    பார்த்திருக்கிரேன்.✋

    • @sweet-b6p
      @sweet-b6p 3 ปีที่แล้ว +14

      நான் பலதடவைகள் பார்த்தும் இன்றும் எனக்கு புதியபடம் "உலகம் சுற்றும் வாலிபன் " படமே .

    • @safisafi3154
      @safisafi3154 3 ปีที่แล้ว +4

      Ur

    • @gunapueshanam8674
      @gunapueshanam8674 3 ปีที่แล้ว +2

      OK super okmycellmy gunaa ooooooooooooooooooooooo OK movies gunaa OK

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 ปีที่แล้ว +6

      எனக்கு தலைவர்படம்்எல்லாமே புதிய படம்தான்்எததனை தடவை பார்த்தோம்்என்று எந்த படத்தையும்்கணக்கிட முடியாது எத்தனை தடவை என்பதே தெரியாது வாழ்க"தர்மதேவனின்்நாமம்

    • @michaelamalraj8436
      @michaelamalraj8436 6 หลายเดือนก่อน +1

      நான் இந்த படத்தை தொடர்ச்சியாக ஒரு மாதம் பார்த்து ரசித்தேன்.

  • @anantkumaresh
    @anantkumaresh 3 ปีที่แล้ว +22

    கிளைமாக்ஸ் bgm மற்றும் பாடல்கள் வேற லெவல் ❤️💯🙏

  • @vijayavenkatesh5352
    @vijayavenkatesh5352 2 ปีที่แล้ว +43

    Mr MGR is always Legend. He had proved in cinema and politics. This movie is Ever Green in Silver Screen. In 2022 year also ever loving movie.👌👌👌👌💯

  • @prabhudheva5654
    @prabhudheva5654 2 ปีที่แล้ว +5

    Enna screen presence pa vera level❤️MGR ❤️3hrs movie ponathey theriyala.. legend give masterpiece...🙏

  • @mohansangumani6312
    @mohansangumani6312 2 ปีที่แล้ว +12

    எத்தனை தடவை பார்தாலும் Super தான்

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 4 ปีที่แล้ว +82

    அருமையான கதை அம்சம் கொண்ட நல்ல படம், காதுக்கு இனிமையான பாடல்கள் வரிகள் மார்க் 90% 19.7.20

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 ปีที่แล้ว +38

    லதா அம்மா நீங்க மற்றும் மறைந்த மஞ்சுளா அம்மா - நீங்க ரெண்டு பேரும் நம் பொன் மன தலைவரால் கண்டு பிடிக்கப்பட்ட அருமையான / திறமையான நடிகைகள்... சத்தியமூர்த்தி - ஓசூர்..

    • @nagamarimuthu1088
      @nagamarimuthu1088 4 ปีที่แล้ว +7

      நான் திரு M.G.R.நடித்த எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். அன்பே வா படத்தை 40 தடவையும் இந்த உலகம் சுற்றும் வாலிபன் ‌படத்தை 105 தடவையும் பார்த்துள்ளேன்.எத்தனை தடவைப் பார்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதாய் பார்க்கும் வண்ணம் இந்த படத்தை MGR அவர்கள் இயக்கி இருப்பார்கள். வீட்டில் இந்த திரைஓவியத்தின் C.D வைத்துள்ளேன்.மனதில் கவலை தோன்றும் போது இந்த படத்தை பார்க்கும் பொழுது கவலை பறந்துவிடும். நன்றி, வணக்கம்.

    • @sweet-b6p
      @sweet-b6p 4 ปีที่แล้ว

      நடிகைகளை எல்லாம் அம்மா என்ற புனிதமான பெயரால் அழைக்காதீர் - அவளுகள் வேசிகள் , விபச்சாரிகள்.

    • @venugopalg4645
      @venugopalg4645 3 ปีที่แล้ว

      @@sweet-b6p in

    • @artram1655
      @artram1655 3 ปีที่แล้ว

      Mgr went on a two month tour to Asian countries for the shooting
      Vaathiyaar took with him 3 teenaged actress without their family:
      Manjula, Latha , Chandrakala Alone with vaathiyar
      Hmm vathiyaar sema jaali thaan with chinna ponnungha.
      During the shooting, one day Nagesh came early and uttered ‘Engha kezhavan’
      Mgr heard it and later he finished nagesh

    • @uthrasrinivasan3588
      @uthrasrinivasan3588 ปีที่แล้ว

      ​@@sweet-b6p neenga padame pakkamatiya

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 ปีที่แล้ว +15

    அந்த காலத்தில்
    பெரும்பொருள்செலவில்
    தயாரித்தசிறந்தபடம்
    பாடல்கள் இசைஇயக்கம்
    அனைத்தும்அருமை.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +5

    வெற்றி வெற்றி அந்த ஒரு குரல் எம்ஜிஆர் நடித்த படங்கள் வெற்றி அடைந்தது🎉🎉🎉

  • @srichakraenterprises8761
    @srichakraenterprises8761 3 ปีที่แล้ว +26

    வணக்கம் நண்பர்களே!
    யார் வேண்டுமானாலும் என்னமும் சொல்லிவிட்டுப் போகட்டும். திரு. எம்.ஜி ஆர் அவர்கள் திரைப்பட உலகின் பல்வேறு பரிமாணங்களை நன்கு புரிந்து கற்று அதில் திறமை பெற்று தன்னம்பிக்கையுடன் செயல் பட்டவர். அதற்கு முன்னர் எந்த முன்னணி நடிகரும் திரைப்படத்தை இயக்கி வெற்றிபெற்றதில்லை. இவர் ஒருவரே மக்களின் ரசனை, தேவை, தன கருத்து இவற்றைத் திறம்பட , சுவையாகத் தந்து வெற்றிக்கொடி நாட்டினார். . வேறு யாரோடும் ஒப்பிட வேண்டியதில்லை. .. இன்றும் ரசித்துப் பார்க்கும் , ஏற்கும் கதை , நடிப்பு , தொழில் நுட்பம் , என்று சொல்லிக் கொண்டே செல்ல முடியும். விறுவிறுப்பாகவும், நல்ல பல விஷயங்களும் உள்ள ஜனரஞ்சகமான படம், வசூல் வேட்டை என்றும் நடத்தும் படம். வேறு என்ன செய்ய முடியும். என்றும் நாங்கள் எம்.ஜி .ஆர் ரசிகர்கள். நல்லவர்கள். வல்லவர்கள். நன்றி!....

    • @appumadhavan3576
      @appumadhavan3576 3 ปีที่แล้ว +1

      Very good

    • @appumadhavan3576
      @appumadhavan3576 3 ปีที่แล้ว +2

      I had seen this film on the releasing day in 1974 at Padma while ,I was astudent in Maharajas EKM (1971-74 chemistry).It reminded me much of the past Golden days of college THANKS- APPU Kanjirappally

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว +17

    தமிழ்கடவுள் முருகன் கண்டுபிடித்த இயல் இசை நடனம்நாட்டியகலை அற்புதம் எம்ஜியார் தமிழ்கடவுள் முருகனாக நடித்துள்ளார் ஆசிவக கடவுள் முருகன் ஞானபண்டிதர் தற்க்காப்பு பயிற்ச்சி போர்பயிர்ச்சி

  • @selvad9490
    @selvad9490 3 ปีที่แล้ว +51

    கருணாநிதி
    இந்தபடத்தை வெளிவிட பலதடைகள்
    செய்தபோதும் புரட்சி தலைவர் அதைதூள் தூளாக்கி படத்தை release செய்தார்.என்னால் டிக்கெட் எடுக்க முடியவில்லை.சட்டை கிழிந்ததுதான் மிச்சம்.
    தலைவர் கடவுளை
    போல் மக்களின் மனதில் நிற்கிறார்.

    • @rajeshwari5809
      @rajeshwari5809 3 ปีที่แล้ว +3

      Supper sir

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 3 ปีที่แล้ว +2

      மறக்காத நினைவுகள்

    • @ramachandranraveenthiran2826
      @ramachandranraveenthiran2826 3 ปีที่แล้ว

      @@yogishkumar.1972 மலரும் நினைவுகள்

    • @saravananecc424
      @saravananecc424 3 ปีที่แล้ว +1

      உண்மை சார்.

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 8 หลายเดือนก่อน

      This movie is very good one I have seen it Soman times

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 ปีที่แล้ว +4

    உலகம் சுற்றும் வாலிபன்
    3 படத்திற்கான பாடல்கள்
    ஒரே‌ படத்தில் அதுவும் அற்புதமான
    பாடல்கள் அனைத்து சண்டை காட்சிகளும் மிக பிரமாண்டமாக
    தலைவர் தலைவர் தான்

  • @megaamegaa471
    @megaamegaa471 ปีที่แล้ว +8

    இந்த படத்த இதுவரை 500 முறை பார்த்துட்டேன். நான் சாகறதுக்குள்ள 1000 முறை பார்த்திடுவேன். இந்த படத்தில பல தவறுகள் இருக்கு. அந்த காலகட்டம் அத சரியா பாக்கல. ஆனால் இன்றைக்கும் இது போன்ற ஒரு படம் உலக அளவில வரவில்லை. 4 காதாநாயகி, 3 வில்லன், 2 காமெடியன் 1972ல் மூன்று நாடுகளில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். Mgr is great அவர வெல்ல ஒருத்தன் பிறக்க போவதில்லை.

  • @kumar.appukutty
    @kumar.appukutty ปีที่แล้ว +10

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 mgr in அன்றைய கனிப்பு விரைவில்...😇

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 ปีที่แล้ว +40

    இப்படியெல்லாம் ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது,,MGR அய்யா THE GREAT..ALWAYS...மூளைக்காரர்....

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 2 ปีที่แล้ว +34

    எம்ஜிஆர் படங்கள் எல்லா படங்களும் எத்தனை தடவை பார்த்தாலும் போர் ரடிக்காது..எனது தாய் எனது தாய்மாமா ஆறு பேரும் எம்ஜிஆர் ரசிகர்கள். எனது அம்மா வயது அறுபது. எனது அம்மா வுக்கு நான் வைத்திருக்கும் ரிங்டோன் .பாசம் படத்தில் வரும். எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை என்றும் வாழவைக்கும் .... பாடல் தான். நன்றி

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 ปีที่แล้ว +6

    புரட்சி தலைவர் M.G.R. AVL பித்தன் நான்...

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 ปีที่แล้ว +16

    தங்க தலைவனின் தனிப்பெரும் காவியம்!!

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 3 หลายเดือนก่อน +1

    புரட்சி தலைவர் போல் இது போன்ற படம் எவரும் தயாரிக்க முடியாது. மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது. என் 11 ஆம் வகுப்பில் சென்னை தேவி பேரடைசில் 4 தடவைகள் பார்த்தேன். அதுவும் பள்ளி படிப்பில் கையில் காசு இல்லாமல் எப்படியோ பார்த்த படம். அதுவும் அந்த தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம். ஆனால் இப்போது மொபைலில் 9 தடவை க்கு மேல் நினைத்த மாத்திரத்தில் பார்த்து வருகிறேன். எல்லா ம் மலரும் நினைவுகள்.
    நம் எம் ஜி ஆர் என்றால் எம் ஜி ஆர் தான்.

  • @samynathanp1404
    @samynathanp1404 2 ปีที่แล้ว +25

    பலமுறை பார்த்தோம்.இன்னும்பார்ப்போம்எவ்வளவுமுறைபார்த்தாலும்சலிப்புதட்டாத‌ஒருஅருமையானபடைப்புஇந்தபடத்திற்குநிகர்எந்தபடமும்வராதுஇனிமேலும்வராது

    • @Sivanantham-kk8nv
      @Sivanantham-kk8nv ปีที่แล้ว

      P

    • @benilbabu526
      @benilbabu526 7 หลายเดือนก่อน

      11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111😮

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 5 หลายเดือนก่อน +3

    Super super very very good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mahidelikrishnan5617
    @mahidelikrishnan5617 2 ปีที่แล้ว +49

    I watched this movie more than 100 times. Never bored. Wonderful movie .. MGR is always great.

    • @rajan7737
      @rajan7737 ปีที่แล้ว

      H 1:14:08

    • @glaciers5163
      @glaciers5163 ปีที่แล้ว

      What is the story it is worth watching like kamal movies

  • @sundarakumar3725
    @sundarakumar3725 ปีที่แล้ว +2

    இப்பொழுதுதான் இப்படத்தை முழுமையாக பார்த்தேன் நன்று

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 3 ปีที่แล้ว +42

    பொன் மனசெம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் என்றும் நமது அன்பு நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நமது எம்.ஜி.ஆர் ரசிகர் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @shameerpk9346
    @shameerpk9346 3 ปีที่แล้ว +2

    Intha film super.... but mgr padangalile enakku romba pudicha padam enka veettu pillai than...... അതാണ് ഫസ്റ്റ്..... best of mgr...

    • @roamingbala4568
      @roamingbala4568 2 ปีที่แล้ว +1

      enga veettu pillai super movie

  • @kuttirajkuttiraj6541
    @kuttirajkuttiraj6541 4 ปีที่แล้ว +48

    எத்தனை நடிகா்கள் வந்தாலும் என் தலைவன் காலுக்கு கீழதான்

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 3 ปีที่แล้ว +128

    எம்.ஜி.ஆர் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்.

  • @color-dreams
    @color-dreams ปีที่แล้ว +11

    Today 11th May 2023, USV celebrates golden jubilee !. What a remarkable achievement and feat by Makkal Thilagam 🙏🏼.
    இன்று 11 மே மாதம் 2023- இல் 50வது ஆண்டை கொண்டாடும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும், அதை தயாரித்து, இயக்கி , வெளியிட்ட மக்கள் திலகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 ปีที่แล้ว +39

    நான் சின்ன வயசுல பார்த்தது..... இந்த மாதரி அருமையான படங்களுலாம் இப்போ யாரு எடுக்குறா...

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 ปีที่แล้ว +72

    எத்தனை முறை பார்த்தாலும் கண்களுக்கு சலிப்பில்லா காவியம்...

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 2 ปีที่แล้ว +36

    M G R irreplaceable Legend Handsome Hero, nobody's can match M G R what a style super

  • @Madurai8253
    @Madurai8253 หลายเดือนก่อน +5

    அல்.ஹஜ்.பழனி பாபா என்னும் மாமனிதன் இல்லாவிட்டால் இப்படம் திரைக்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லை

  • @muhaiminjamal5374
    @muhaiminjamal5374 3 ปีที่แล้ว +2

    1973 ல் திருச்சி பாலக்கரையில் பேலஸ் தியோட்டரில் பார்த்தது ,,👌👌👍👍

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +6

    பஞ்சாயி காதல் பறவைகள். இனிய பாடல் கேட்கும் நேரம்...

  • @GS-ej1jo
    @GS-ej1jo ปีที่แล้ว +2

    என் கிட்ட மோதாதே நான் வீராதி வீரணடா.
    இன்று இப்பதிவு அவசியம் என்பதால் மீள்பதிவாக பதிவிடுகிறேன்....
    பதிவு போட்டவருக்கு நன்றிகள்..
    MGR ன் உலகம் சுற்றும் வாலிபன் படம் அன்றைய ஆட்சியாளன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தையும் தாண்டி எப்படி ரிலீஸ் ஆனது தெரியுங்களா....
    அந்த படத்தை MGR தனது டைரக்‌ஷனில், தனது தயாரிப்பில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுத்தார் என்பது தான் அனைவருக்கும் தெரியும்....
    ஆனால் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி இந்த படத்தின் கதை அமைப்பை உரிய ஆட்கள் மூலம் மோப்பம் பிடித்து , இந்த படம் வெளியானால் MGR இன்னும் சுலபமாக முதல்வராகி விடுவார், என்று கணக்கிட்டு இந்த படத்தை வெளிவராமல் தடுக்க அனைத்து உத்திகளையும் தயாராக வைத்து இருந்தார்.
    இந்த விசயம் படத்தின் financial ஐ கவனிக்கும் இராம வீரப்பன் மூலம் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் இருக்கும் MGR அறிகிறார்....
    சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று படத்தின் எடிட்டர் குழுவை நேரே பம்பாய்க்கு வரச்சொல்லி படச்சுருள்களும் நேரே அங்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது....
    தியேட்டர் ஓனர்கள் கருணாநிதியின் மிரட்டலுக்கு இடையே நாங்கள் வெளியிடுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்து 1.5.1973. தொழிலாளர் தினத்தன்று வெளியிட தேதியும் முடிவாகிறது. ஆனால் ரகசியம் காக்கப்படுகிறது MGR வேண்டுகோளின்படி.
    இப்பொழுது தான் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வை MGR செய்கிறார். இந்த படத்தில் பணியாற்றாத கவிஞர் வேதாவை மும்பைக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கி அவரே ஒரு சில வாக்கியங்களை ( நீதிக்கு இது ஒரு போரட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்,...நமை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் போன்ற வரிகளை எடுத்து) சொல்லி, ஒரு பாடல் எழுதுங்கள் அவசரமாக எழுதுங்கள் என்கிறார்....

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      இதனிடையே இராம வீரப்பன் மூலம் M.S.விஸ்வநாதனையும், சீர்காழி கோவிந்தராஜனையும் (இவரத்து குரல் T.M.S. குரலைவிட High pitch ல் ஜொலிக்கும் என்பதால்), மும்பைக்கு வரவழைத்து இந்த பாடலுக்கு இசை போடச்சொல்கிறார்.MSV க்கு சொல்லியா தரணும் ஒரு சரித்திர பாடல் உருவாகிறது....
      எடிட்டர் உமாநாத் இந்த பாடலை படத்தில் எங்கு எப்படி இணைப்பது என்று குழம்புகிறார். அதையும் எம்.ஜி.ஆரே தீர்த்து, எடுத்தவுடனே எழுத்து ரீல் ஓடாம கொஞ்சம் படத்தை ஓட விட்டு பிறகு இணைக்கிறார்.
      படம் பார்த்தவங்களுக்கும், இப்பொழுது பார்க்க நினைப்பவர்களுக்கும் ஒரு விசயம் தெளிவாக புரியும், அதாவது இந்த பாட்டு படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தெரியும்,ஒரே ஒரு போட்டோவின்மீது தான் மொத்த பாடலும் நகரும்....
      அந்த பாடல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று ஆரம்பிப்பதாக இருந்தது அதையும் நமது என்பதை நீக்கி #வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று கடைசிநேர ரிகர்சலுக்குப் பிறகு சீர்காழியிடம் சொல்லி பாடவைக்கிறார்....
      இந்த விசயமும் கருணாநிதியின் உளவுத்துறைக்கு தெரியாமல் காக்கப்படுகிறது,
      இதனிடையே தி.மு.க.வினரை அந்த அந்த தியேட்டர் முன்பு நிறுத்தி மே 1 அன்று படம் திரையிடப்படாமல் பார்த்து கொள்ளும் வேலைகள் கன கச்சிதமாக கருணாநிதியால் ஏற்பாடாகிறது.
      இந்த விசயமும் மும்பையில் உள்ள M.G.R.க்கு போகிறது ,கருணாநிதியின் நரித்தனந்தை நண்பராக இருந்த காலத்தில் பலமுறை அறிந்தபடியால் M.G.R. ஏற்கெனவே பெரிய சைசில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியதின் மேல் சிறிய அளவு போஸ்ட்டரை 11.5.1973 அன்று ரிலீஸ் என்று ஒட்டச்சொல்கிறார்....
      பிறகு படப்பெட்டிகளுடன் சென்னை வருகிறார், கருணாநிதியும் விடாது வழக்கம்போல் அன்றைய தேதியில் தன் கட்சிக்காரர்களை என்ன செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளுடன் அங்கங்கு செல்ல பணிக்கிறார். 10 ம் தேதி இரவு படபெட்டிகள் அனைத்து ஊர்களுக்கும் போய் சேர்ந்தன....
      சென்னை மவுண்ட் ரோடு தேவி பாரடைஸும் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்று. தியேட்டரின் வெளி வாசலில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆவலோடு கூடி எப்பொழுது விடியும் என்று காத்து இருக்கிறார்கள், தி.மு.க.வினரும் அப்படியே கூடுகிறார்கள்....

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      அலங்கார் தியேட்டரும் அதே மவுண்ட் ரோடில் 5 அல்லது 6 பில்டிங் மேற்காக தள்ளி உள்ளது. இந்த தியேட்டரில் வேறு ஒரு படம் ஓடுக்கொண்டிருக்கிறது, ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை, இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கட் எடுத்து உள்ளே போனவர்களுக்கு எடுத்த எடுப்பிலே சம்பந்தமே இல்லாமல் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற பாடலோடு படம் ஆரம்பிக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு தான் புரிந்தது நாம் பார்ப்பது நாளை ரிலீசாக வேண்டிய "உலகம் சுற்றும் வாலிபன்" படம் என்று....
      பார்த்த சினிமா ரசிகர்களுக்கும் ,நீண்ட தொலைவில் இருந்து வந்து நாளைய ரிலீசுக்கு தேவி பாரடைஸ் வாசலில் காத்திருக்க முடியாது நேரத்தை செலவழிக்க இந்த தியேட்டர் இரண்டாம் காட்சிக்கு வந்த M.G.R. ரசிகர்களது சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும்,வெளிவந்த பிறகு விசயம் கேள்விபட்ட மக்களது ரசிகர்களோடு கூடிய ஆரவாரத்தையும் கருணாநிதியின் கைத்தடிகள் வெளியே தெரியவரும்போது நடத்திய கூத்தையும் பட்ட அவமானத்தையும் எழுதி மாளாது என்பதால் அதை கடக்கிறேன்...
      11.5.73 அன்று குறிப்பிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டு சிறந்த படம்,சிறந்த டைரக்‌ஷன்,சிறந்த தயாரிப்பு என 3 விருதுகளை வாங்கியது.(கருணாநிதி அலங்கார் தியேட்டர் ஓனர், மேதா,சீர்காழி இவர்களை எப்படி பழிவாங்கினார் என்பதை தனிப்பதிவாகவே எழுதலாம்.அது இப்ப வேண்டாம்)
      சென்னை தேவி பாரடைஸ்....182 நாட்கள்
      சென்னை அகஸ்தியா.............176 நாட்கள்
      மதுரை மீனாட்சி........................217 நாட்கள்
      திருச்சி பேலஸ்..........................203 நாட்கள்
      கோவை ராஜா...........................150 நாட்கள்
      கொழும்புவில்............................203நாட்கள்
      என ஓடி சரித்திரம் படைத்தது.
      கருணாநிதியின் சூழ்ச்சியை வீழ்த்தி எப்படி தனது படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார் என்பதற்காக மட்டும் நான் இந்த பதிவை எழுதவில்லை....
      கருணாநிதியின் நிஜ முகம் இது தான் என்பதை காட்டத்தான் பதிவிட்டேன்....
      காரணம் அன்று அடையார் கேன்சர் ஆஸ்பிடலில் அண்ணா இறந்தவுடன் யார் முதல்வர் என்ற சர்ச்சையின் போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, என்னை ஆதரிப்பதாக நீங்கள் ஒருவர் சொன்னால்போதும், மற்றவர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று வேண்டிய கருணாநிதி தான்....
      தனது எதேச்சதிகாரத்தை எம்ஜி.ஆர். எதிர்க்கிறார் என்றவுடன் நன்றி மறந்து எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவரை அனைத்து விதத்திலும் அழிக்க முயன்றார்....
      ஆனால்M.G.R.ரோ அனைத்தையும் தரையில் அடிக்கப்பட்ட பந்து போலவும்,நீரில் அமுக்கப்பட்ட பந்து போலவும்,சுவரில் மோதப்பட்ட பந்து போலவும் எதிர்கொண்டு எழுச்சி கண்டார் என்பதை நாடறிந்ததே....
      அதனால் தான் தலைமுறை கடந்து இன்றும் சரித்திர நாயகனாக மக்கள் மனதில் வாழ்கிறார்...🙏

  • @vinayakar2779
    @vinayakar2779 3 ปีที่แล้ว +4

    Iam a KANNADIGA I Like MGR Movies like our Rajkumar movies....👌👍

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 24 วันที่ผ่านมา +1

    எம் ஜு ஆர் என் இதயக் கோவில் எங்கள் தங்கம் என் அப்பா உங்களை நினைத்து அழுத பல நாட்கள் ....❤என் நெஞ்சில். நீங்கா. பசுமை எண்ணங்கள்.கள்ளகபடமில்லா. குழந்தை குணம். அவர் ஈடாக அவரே...🎉🎉

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 2 ปีที่แล้ว +58

    I am 62 years old.
    All young generation people must see this movie. Then only they can come to understood that how much effort and pain MGR has taken to create this golden movie.

    • @kumaranayagamannamalai1034
      @kumaranayagamannamalai1034 2 ปีที่แล้ว +1

      Yes sir!

    • @saravananfirekaratesensai9543
      @saravananfirekaratesensai9543 2 ปีที่แล้ว

      Yes sir

    • @cramasamy
      @cramasamy ปีที่แล้ว

      @@saravananfirekaratesensai9543....
      ௦s

    • @samuthiravel8128
      @samuthiravel8128 ปีที่แล้ว

      @@kumaranayagamannamalai1034 z l0pt

    • @JR29299
      @JR29299 10 หลายเดือนก่อน

      This is important... despite aging, the readiness is comparable to a donkey, but unfortunately, the brain has not developed at all. It's frustrating to see someone grow old without any intellectual growth like you bloody bastard

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi 2 ปีที่แล้ว +2

    தீயசக்தி முத்துவேல் தட்சிணாமூர்த்தி இந்த படத்தை வெளியிட கூடாது என தடை செய்தார்... ஆனால் உறுதியாக எம் ஜி ஆர் விமானங்கள் மூலம் படப்பெட்டி மற்றும் போஸ்டர் அனுப்பி தியேட்டர் வளாகத்தில் மட்டுமே போஸ்டர் ஓட்ட பட்டது படம் மெகா சூப்பர் ஹிட்

  • @punithantetraooli722
    @punithantetraooli722 2 ปีที่แล้ว +39

    This movie was released when I was born
    I saw this movie at the age of 10 .
    Master piece.
    MGR is a legand .

  • @SK-qs6ez
    @SK-qs6ez ปีที่แล้ว +5

    High technology movie before 50years..what a innovation and screenplay.. MGR the best👍💯

  • @manigandankg1574
    @manigandankg1574 3 ปีที่แล้ว +36

    தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காவியம்

  • @danreigns172
    @danreigns172 5 ปีที่แล้ว +76

    wow super movie இப்படி ஒரு action movie நான் பாத்ததே இல்ல நன்றி நல்லா இருந்தது பாராட்டுக்கள். . keep up.....

    • @anbujoseph4949
      @anbujoseph4949 5 ปีที่แล้ว +1

      Qignyme

    • @jumbhoraj4185
      @jumbhoraj4185 4 ปีที่แล้ว +1

      Agree, a passive Murugan one side and the most active hero Raju the other side taking up the role like James Bond. Good dancing, and so thrilling despite the pact a simple plot to locate the scientist but made it a super action movie.

    • @l.k.c1198
      @l.k.c1198 4 ปีที่แล้ว

      இதுக்கு முன்னால் வந்த ஆங்கில ஜேம்ஸ் பாண்ட் படங்களை‌பார்த்ததில்லையா நீங்கள் இது அந்த கால வுல்டாபடம்.

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 ปีที่แล้ว +4

    இந்த திரைப்பட பாடல்கள் அனைத்தும் தேன் கலந்த
    இனிமை இசை குறிப்பாக
    டி எம் சௌந்தரராஜன் குரல்
    பாடல்கள் அமிர்தம் உண்டதாக உள்ளது

  • @abdulsatharsathar9779
    @abdulsatharsathar9779 2 ปีที่แล้ว +23

    தமிழ் சினிமாவில் ஒரு மைல் உலகம் சுற்றும் வாலிபன்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +10

    உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்.... பூ எங்கும் பூ மேடை. 1970...ஜப்பான் பொருட்காட்சி எக்ஸ்போ 70...
    நேரில் பார்த்த உணர்வு. இந்த பாடல் கேட்கும் நேரம் இனிமை தலைவரின் பாடல்.... அருமையான பாடல் கேட்கும் செவிகளில் தேன் கலந்த பாலாக இருக்கிறது. சிட்டு குருவிகள்.... இந்த கருத்து அழிக்க படாமல் இருக்க வேண்டும். கலைகளை வளர்க்க வேண்டும். அழிக்க கூடாது. புரிந்தால் சரி. உலகம் முழுவதும் ஒரே ஒரு வழிதான் அது இறைவனின் கருணை அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் பதிவு படம் மிகவும் நன்றாக இருக்கிறது. நிறைவு பகுதி. இன்பமாக பார்த்து விட்டு நான் இந்த கருத்தை பதிவு செய்ய காரணம். ரசிகன் தலைவரின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் நிலை யில் எனக்கு புரிகிறது. உங்கள் மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பாடல். பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @shankarpillai234
    @shankarpillai234 2 ปีที่แล้ว +43

    Great MGR. Nobody can match him. He was looking very handsome even at the age of 55. He was not like other actors he was master of all film technology. What a great photography. It suits even today morden world.

  • @ashwin5354
    @ashwin5354 3 ปีที่แล้ว +21

    23:49 ppppa enna intro da appove Thalaivaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥
    Marana mass introduction Thalaiva 🔥🔥🔥🔥🔥🔥my age is just 21 first superstar of Tamil cinema

  • @elangovanelangovan6099
    @elangovanelangovan6099 13 วันที่ผ่านมา

    நான் 90s kids படம் செம மாஸ். சூப்பர் டைரக்ஸன். பாடல்கள் அனைத்தும் மிக அருமை. புரட்சி தலைவர் பொன்மன செம்மல். புகழ் வாழ்க...