சிங்கப்பூரில் நடந்த லீலைகள்!நேரில் பார்த்த நளினி! | ரகசியங்களை உடைத்த பத்திரிகையாளர் | Parameshwara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #saamaniyan #ramarajansongs #parameshwara #msbaskar #radharavi #saamaniyanteaser #ramarajan #rajinikanth #vijayfans #vijayspeech #kamalhaasan #gowthami #karakattakaran #kalpana #tamilstatus #tamilactres #tamilactor #ilayarajasongs #arrahman #surya #ajithfans
    சிங்கப்பூரில் நடந்த லீலைகள்!நேரில் பார்த்த நளினி! | ரகசியங்களை உடைத்த பத்திரிகையாளர் | Parameshwara
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemed...
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

ความคิดเห็น • 86

  • @MohanRaj-z1n
    @MohanRaj-z1n 4 หลายเดือนก่อน +177

    ராமராஜன் நளினி மூத்த நடிகர்கள். அவர்கள் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகி விட்டது. அவர் அவர் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடாமல் எதற்காக இப்போது இந்த காணொளி.

    • @dailynewfuns
      @dailynewfuns 4 หลายเดือนก่อน +2

      அவன் கர்மா அனுபவிப்பான்😢

    • @kumaravels3040
      @kumaravels3040 4 หลายเดือนก่อน +8

      நானும் இதை சொல்லவந்தேன் நீங்க சொல்லிட்டிங்க

    • @vijayasaf2832
      @vijayasaf2832 4 หลายเดือนก่อน +15

      நளினி எவ்வளவு பக்குவமாக விலகி விட்டார். தேவை இல்லாமல் பழைய விஷயங்களை கிழற வேண்டாம். போய் புள்ள குட்டிகளை பாருங்க.

    • @vijayahindi7738
      @vijayahindi7738 4 หลายเดือนก่อน +7

      இந்த நிகழ்ச்சியை பார்க்க நினைத்தேன்.ஆனால் உங்கள் comment பார்த்த பிறகு இதை பார்க்க பிடிக்கவில்லை.உங்கள் கருத்து ரொம்ப சரி.

    • @ushak7386
      @ushak7386 4 หลายเดือนก่อน +3

      Romba cheap mind ungalukku

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 หลายเดือนก่อน +3

    இந்த கதையை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் கேட்பது மகிழ்ச்சியே!!!!அருமை சகோதரா உங்கள் வாசிப்பு திறன்.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 4 หลายเดือนก่อน +28

    ராமராஜனுக்கு முதல் படம் நம்ம ஊரு நல்ல ஊரு 2-ம் படம்தான் எங்க ஊரு பாட்டுக்காரன்

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 4 หลายเดือนก่อน +4

      இல்லை பா . முதல் படம் எங்க ஊரு பாட்டுக்காரன்.

  • @leebannadar7164
    @leebannadar7164 4 หลายเดือนก่อน +32

    ஒழுக்கம் மிக முக்கியம் அது போய் விட்டால் பிறகு அவன் அல்லது அவள் மனிதர்களே கிடையாது

  • @drraajendran
    @drraajendran 4 หลายเดือนก่อน +64

    வயதான சிறந்த நடிகர் அவ‌ர்களு‌க்கு மன நிம்மதியை கெடுக்கும் இது போன்ற காணொளி தேவையா?

    • @prakashs974
      @prakashs974 4 หลายเดือนก่อน +4

      Yes bro

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 3 หลายเดือนก่อน +2

    அருமையான மனிதன் திரு.இராமராஜன் அவர்கள் ❤❤❤🎉🎉🎉

  • @yuvanthaniks1216
    @yuvanthaniks1216 4 หลายเดือนก่อน +10

    நளினி ராமராஜனை பற்றி இயல்பா ஒருத்தர் சொல்றாரு அதுக்கு எப்படி தலைப்பு வைக்கிறீங்க

  • @mathivanan7997
    @mathivanan7997 4 หลายเดือนก่อน +10

    தினம் தினம் உன்முகம் நினைவினில் மலருது
    நெஞ்சத்தில் போராட்டம். போராட்டம். 🕺💃

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 หลายเดือนก่อน +5

    Like MGR ramarajan also womaniser

  • @pravinmurthy
    @pravinmurthy 4 หลายเดือนก่อน +15

    Ramarajan was successful as a Hero for about 5 yrs only from 1987-1991.. A big big part of his movie's success was low budget & Ilayaraja songs.. He didnt see any movie success from 1992 onwards..
    Ramarajan & Gautami acted in most no of movies..

    • @krishslr9970
      @krishslr9970 4 หลายเดือนก่อน +3

      S ur right
      Onnum theriyama pesran inthalu

    • @kumaravels3040
      @kumaravels3040 4 หลายเดือนก่อน +1

      Yes சரியா சொன்னிங்க 👌

    • @janaram3720
      @janaram3720 3 หลายเดือนก่อน

      Acting wh varathu...antha aalu ku.luck than 90percnet

  • @BhoomiNathanC-z7z
    @BhoomiNathanC-z7z 4 หลายเดือนก่อน +3

    Thanks

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 4 หลายเดือนก่อน +12

    ரீ என்டரியா? எல்லா தயாரிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை.போய் மாட்டிக்காதிங்க

  • @murugesan1696
    @murugesan1696 4 หลายเดือนก่อน +6

    Ramarajan vazhkkaiyil seitha orey thavaru, Nazhiniyai thirumanam seithathuthan.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 หลายเดือนก่อน +31

    நளினி ஒளிப்பதிவாளர் சபாபதியுடன் சுற்றிய கதை ஊர் அறியும்

    • @TamizharAatchi
      @TamizharAatchi 4 หลายเดือนก่อน +17

      அட பாவி கேள்வியே படாத செய்திகளையெல்லாம், பக்கத்தில் இருந்து விளக்கு புடிச்சி பார்த்த மாதிரி எப்படிடா வாய் கூசாம சொல்றீங்க

    • @nirajtkka3917
      @nirajtkka3917 4 หลายเดือนก่อน +5

      @@TamizharAatchi மணிவண்ணனின் படத்தின் ஒளிப்பதிவாளர் பின்னர் பூவே உனக்காக சங்கீதாவை திருமணம் செய்தார்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 4 หลายเดือนก่อน +3

      சங்கீதா+ராமராஜன் கிசு கிசு வந்ததே.இதென்ன ஜோடிகள் பறிமாற்றமா?

    • @aakhashbs6295
      @aakhashbs6295 2 หลายเดือนก่อน

      பூவே உனக்காக சங்கீகா அவர்களை மணந்தது கேமராமேன் திரு சரவணன் சபாபதி இல்லை

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 หลายเดือนก่อน +2

    Volume perusu pannunga pl

  • @dhanalakshmikrishnan6442
    @dhanalakshmikrishnan6442 4 หลายเดือนก่อน +3

    8:26

  • @advocate8570
    @advocate8570 4 หลายเดือนก่อน +1

    Mgr opposed Nalini marriage first,the couple tried to even contact him..later on mgr accepted

  • @ramt4643
    @ramt4643 4 หลายเดือนก่อน +3

    👍😊

  • @leebannadar7164
    @leebannadar7164 4 หลายเดือนก่อน +15

    எப்போதுமே பெற்றோர்களுக்கு எதிரான விவாகம் அவர்களுக்கு சாபத்தை தான் கொண்டு வரும்

    • @pushparekha6045
      @pushparekha6045 4 หลายเดือนก่อน +8

      apa parents parthu vechi failure ana marriage yaroda sabam konjam explain panunga pls.

    • @sarah1572
      @sarah1572 4 หลายเดือนก่อน

      True

    • @nivedithasiva1291
      @nivedithasiva1291 4 หลายเดือนก่อน

      Failure👎 is explained as fate of the woman (wife) if marriage life is successful then parents take the credit

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน +3

    Genuine speach!

  • @paulrajan752
    @paulrajan752 4 หลายเดือนก่อน +23

    Naliniyum thangam illai

    • @Mindofnationalist
      @Mindofnationalist 4 หลายเดือนก่อน

      Why?

    • @CarolKishen
      @CarolKishen 4 หลายเดือนก่อน +8

      That was before her marriage..
      This is very normal in cinema industry..pada vaaippu kaaga pala perudan povathu... aporam vip kooda povathu..arasiyal vathi and so ..on...

  • @MRajendran-in7sz
    @MRajendran-in7sz 4 หลายเดือนก่อน +8

    Opening music irritated intolerant so skip the channel and programs

  • @JeevakumarAppavoo
    @JeevakumarAppavoo 3 หลายเดือนก่อน

    Channel புகழ் பெறுவதற்காக, காணொலி வீடியோவும், Thumbnail தலைப்பும் சம்மந்தம் இல்லை, மீடியா என்று சேனல் வைத்துவிட்டு தலைப்பு க்கும், வீடியோவிற்கும் சம்பந்தமே இல்லை

  • @ilangoilango2843
    @ilangoilango2843 4 หลายเดือนก่อน +11

    ஓபனிங் மியூசிக் பாடாவதி

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 หลายเดือนก่อน +1

    Avaru pesaradhu.kekardhu kekala

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 3 หลายเดือนก่อน +1

    ஏம்ப்பா.. நெறியாளரே போய் மூஞ்சிய கழுவிட்டு வா.. தூக்க கலக்கம் போகட்டும்..!

  • @boypillay5270
    @boypillay5270 4 หลายเดือนก่อน +4

    The title does not match the content. Why dig old stories? Is this the only way to.make money for yourself? Might as well beg on the streets.

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 4 หลายเดือนก่อน +3

    Thimir pidichavan eeee ootran

  • @sakkaravarthi955
    @sakkaravarthi955 4 หลายเดือนก่อน +8

    நம்ம ஊரு ராசா எப்ப வந்தது டேய் முழுசா தெரிஞ்சிட்டு வந்து வாந்தி எடு

  • @gounsechitra1048
    @gounsechitra1048 4 หลายเดือนก่อน +2

    நம்ம ஊரு நல்ல ஊரு தான் கதாநாயகனாக நடித்தார்

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj3381 4 หลายเดือนก่อน +8

    தேவை இல்லா நேர்காணல்

  • @haririshi1103
    @haririshi1103 3 หลายเดือนก่อน +3

    *tha, jayalalitha amma ku , atleast mariyadhaya pesuda

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 4 หลายเดือนก่อน +4

    Nalini yogiyam ellai....

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 3 หลายเดือนก่อน

    Ungala mari etukaravangala jail poda matingarainga.. Unga veetula onnumay nadakala ah atha video ah poduinga...

  • @thanigaivelu1772
    @thanigaivelu1772 4 หลายเดือนก่อน

    He is misleading the story

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 4 หลายเดือนก่อน

    Real one media intha polappukku
    Mama velai paaru

  • @mA-fd3vu
    @mA-fd3vu 4 หลายเดือนก่อน +2

    Yendha nadigai poataan adha sollu..

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 4 หลายเดือนก่อน

    ✳️✅🌸நளினி ,ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர் சபாபதியுடன் ,கிசு ,கிசுக்கப்பட்டார் .,

  • @moorthykavi6899
    @moorthykavi6899 4 หลายเดือนก่อน +33

    நளினி மட்டும் யோக்கியமான ஆள் இல்லை

    • @TamizharAatchi
      @TamizharAatchi 4 หลายเดือนก่อน +15

      அடுத்த வீட்டு பெண்களை கேவலமாக பேசினால் உன் வீட்டு பெண்களையும் அப்படித்தான் பேசுவார்கள், அதை நாபகம் வைத்துக் கொள்

    • @moorthykavi6899
      @moorthykavi6899 4 หลายเดือนก่อน

      @@TamizharAatchi போடா கேனபுண்ட நீ

    • @dhanalakshmikrishnan6442
      @dhanalakshmikrishnan6442 4 หลายเดือนก่อน

      😂vasanthi thiyetar eruntha edam perambur Ella choolai perumalpetai antha edathil muthalil erunthathu pengal pallikoodam antha pallielthan naan padithen athu yeppadipata kaalam antha nalum eni vanthidatho eppa yen vayathu 65yenpeyar dhanalakshmi

    • @moorthykavi6899
      @moorthykavi6899 4 หลายเดือนก่อน

      @@dhanalakshmikrishnan6442 உண்மை யாவா

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 4 หลายเดือนก่อน +3

      ராமராஜனின் முதல் படமான நம்ம ஊரு நல்ல ஊரு லிருந்து 25 வது படமான ஊரு விட்டு ஊரு வந்து வரை கொடிகட்டி பறந்தார்.
      அதன் பிறகு அவரை முன்னிலை படுத்தி நால்வர் அணி ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு பயன்படுத்தியது.
      அதிலிருந்து தான் அவரது வீழ்ச்சி உருவானது. அந்த அரசியல் முடிவுக்கு பிறகு வெளியான புதுபாட்டு தொடங்கி நாடு அதை நாடு, என அனைத்து படங்களும் வீழ்ச்சி கண்டது. அதன் பிறகு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு ேகாரி M.P சீட்டு பெற்று M.P யும் ஆனார். அந்த M.P. யும் 13 மாதம்தான் நீடித்தது. நளினியை விவாகரத்து செய்தது. கதாநாயகனாகதான் நடிப்பேன் என்ற கொள்கை அவரை சாமானியன் ஆக்கியது.
      வெளிவர இருக்கின்ற சாமானியனை இன்று சினிமாக்களே வீழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அவரது படத்துக்கு எப்படி வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 4 หลายเดือนก่อน +4

    கங்கை அமரனா?
    இல்லை
    கஞ்சா அமரனா?

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 4 หลายเดือนก่อน

    Dei un pontaati ya pathi video podu