சவுதியில் இருந்து✈️இந்தியா கிளம்பியாச்சு diml vlog ஏன் கிளம்புறோம் Am I pregnant?🤰⁉️ Emotional Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 329

  • @Banu-u6n
    @Banu-u6n 3 หลายเดือนก่อน +287

    இந்த வீடியோ ஃபுல்லா நான் அழுதுட்டே தான் பார்த்துட்டு இருந்தேன். நானும் 16 வருஷமா இந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன். பிரிவு ரொம்ப கொடியது. அது அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். யா அல்லாஹ் எங்களை மாதிரி கணவன் மனைவி பிரிந்து இருக்கிறவங்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் ஒன்று சேர்த்திடு யா அல்லாஹ். இவங்களுக்கு சாலிஹான பெண் குழந்தையை கொடு யா அல்லாஹ். இவங்க கவலையை எல்லாம் சந்தோஷமா மாத்திடு யாஅல்லாஹ். உனக்கு என்னப்பா வெளிநாட்டு காசுன்னு பெருமூச்சு விடுற அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.

  • @dreamcreation3379
    @dreamcreation3379 3 หลายเดือนก่อน +28

    இந்த வீடியோவை நான் பார்க்கும்போது நானூம் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தேன் அந்த வழியை வார்த்தைகளால் எனக்கு விவரிக்க முடியாது இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு ஞாபகம் வருது

  • @rajinamohammedali6546
    @rajinamohammedali6546 3 หลายเดือนก่อน +43

    உங்க வீடியோவை. பார்த்து நான் 😢அழுதுட்டேன்😢❤

  • @ibrahimfathima1902
    @ibrahimfathima1902 3 หลายเดือนก่อน +97

    எனக்கு இப்படி ஒரு கணவன் கிடைக்கவில்லை என்ன பிடிக்கலனு சொன்ன வார்தைகள் தான் அதிகம் நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் ஆரக்கியத்தோட வாழனும் துவா செய்தி றேன். மாஷா அல்லாஹ்😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mayakitchencabinet8557
      @mayakitchencabinet8557 2 หลายเดือนก่อน +2

      Same ennakum intha pola husband illa shyko than vachan😢😢

    • @SAAA993
      @SAAA993 2 หลายเดือนก่อน +1

      feel pannadhinga sis allah lesakuvan

    • @rajafahi5363
      @rajafahi5363 หลายเดือนก่อน

      Dnt feel sis allah sari pannuvaan..dnt wry

    • @rajafahi5363
      @rajafahi5363 หลายเดือนก่อน

      I will pray for you sis dnt wry

  • @surayasulthana6004
    @surayasulthana6004 3 หลายเดือนก่อน +17

    அழகான குடும்பம் பிரியும்போது இவ்வளவு வலி இருக்குனு உங்க வீடியோ பாக்கும் போது தான் தெரியுது பிரிவு நிரந்தரம் இல்ல சீக்கிரம் உங்க hubby கூட சேர்ந்து
    இருப்பீங்க அல்லாஹ் போதுமானவன் உங்க குடும்பத்துக்காக துவா செய்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @JannathniahaBava
    @JannathniahaBava 3 หลายเดือนก่อน +48

    இந்த பரிவு சில நாட்கள் மட்டுமேதா உங்கள் குடும்பத்தை அல்லாஹ் சீக்கிரம் சேர்த்து வைப்பான் 🎉இந்த வலி எனக்கும் உண்டு எனக்காகவும் துவா செய்க 🎉

    • @Ashi_princeZz
      @Ashi_princeZz 2 หลายเดือนก่อน

      Kattayam

    • @JazaMushrif
      @JazaMushrif 2 หลายเดือนก่อน

      Yes bro my father 😢

  • @fairosem
    @fairosem 3 หลายเดือนก่อน +9

    இந்த வீடியோ பாக்குறப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭 எப்படியோ நீங்க நல்லபடியா சந்தோஷமா இருந்தா போதும்

  • @sfvideozone
    @sfvideozone 3 หลายเดือนก่อน +5

    கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும் நீங்கள் அழுகும் போது எங்களுக்கும் அழுகை வந்தது அல்லாஹ் உங்களை ஒன்று சேர்ப்பான் இன்ஷா அல்லாஹ்

  • @shamiqshamiq1897
    @shamiqshamiq1897 3 หลายเดือนก่อน +5

    கவலைப்படாதீங்க சிஸ்டர் கொடு சீக்கிரம் அண்ணா கூட இருப்பீங்க இன்ஷா அல்லாஹ் நானும் துவா செய்றேன் உங்களுக்காக இதோட வலியை சொல்லி புரிய வைக்க முடியாது ரொம்ப கஷ்டமான வழி பிரியிற அந்த வழி😢😢😢

  • @JAMALMOHAMED-z5v
    @JAMALMOHAMED-z5v 3 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இந்த வீடியோ பார்க்கும் போது கண்கள் கலங்கிவிட்டன.உங்கள் அனைவருக்கும் துஆ செய்கிறேன்

  • @Barsana1310
    @Barsana1310 3 หลายเดือนก่อน +11

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்க வீடியோ கண்கலங்க வைத்து விட்டது உண்மைலேயே நீங்க கூட ஏர்போர்ட் லே அவ்வளவா அழுகலே ஆனால் உங்களை பாத்து எனக்கு அழுகை வந்துடுச்சி உண்மையில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்ககுறது ரொம்ப கஷ்டம் இதைவிட ரொம்ப கஷ்டம் என்னென்னா உங்கள் கணவர் மட்டும் அங்கே தனியா இருப்பாங்க தானே அவங்களுக்குதா உங்கள் ஞாபகம் அதிகமா இருக்கும் அல்லாஹ் உங்கள் குடும்பத்தை உங்களோடு சேர்ப்பதற்கும இதேபோல் யாரெல்லாம் பிரிந்து கஷ்டப்பட்றாங்களோ அவங்களுக்கும் துஆ செய்வோம் யாருமே விரும்பி இந்த சூழலுக்கு போரதில்லை ஏதோ ஒரு கஷ்டம் அல்லது ஆடம்பர வாழ்க்கை இந்த இரண்டு காரணமே இன்ஷா அல்லாஹ் இதிலிருந்து விடுபட்டு குடும்பத்தோடு கஷ்டமோ நஷ்டமோ வாழப்போர கொஞ்ச காலத்தை ஒன்றாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @azmanarifeen2369
    @azmanarifeen2369 3 หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலில்லாஹ் கவலை படாதீங்க சிஸ்டர் உங்களுக்காக துஆ செய்றேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் இன்ஷாஅல்லாஹ் எனக்கும் 2 மகன்கள் தான் அம்மா அத்தா நல்லா இருக்காங்களா சிஸ்டர்❤️❤️❤️

  • @thaslimabanu2321
    @thaslimabanu2321 3 หลายเดือนก่อน +12

    Assalamualaikum sis . Vlog so emotional ஆ இருந்துச்சு.அண்ணா உங்க கூட கிட்சென்ல காமெடி பண்றத மிஸ் பண்ணுவோம்.உங்கள் இருவரையும் அல்லாஹ் வெகு விரைவில் நிரந்தரமாக ஒன்று சேர்ப்பானாக. ஆமீன். 🤲🤲

  • @ZmZakariya
    @ZmZakariya 3 หลายเดือนก่อน +8

    Assalamu alaikum sis shageel kutty aluvuratha parka romba kavalaya iruku. Kuruvy koodu mathiry irunchy ongada family allah kadaisy varaikum ongala ellam onna serthu veikanum 😢😢😢

  • @basheerahamed5724
    @basheerahamed5724 2 หลายเดือนก่อน +2

    Ennakku ennoda husbnd da airport vittadhu nenappu vandhuduchu Fathima ennoda 1st baby ku 4years acchu ava innum keppa abba eppa ma varruvaanganu

  • @RadhikaAsein_vlogs
    @RadhikaAsein_vlogs 2 หลายเดือนก่อน +14

    12 years uh abroad la eruntharu ....apram vanthu kalyanam mudinji abroad ponaru...sambalam enamo enoda Mamiyar than vangikuranga ...paathen ...yethuku Nan enoda purushana pirinji erukanum...nee 10000 sambathichalum paravala Inga va senthu vaalalam...unoda amma ku than antha cash paththathu enaku athu pothum ...vantha ok vaalalam ..Ilana pirinji unoda life nee paathuko enoda life Nan paathukuranu soliten ...12 years love pani erukom...ithu kuda seiyalana yapadi
    .vanthutaru... financial la niraiya struggle face panom...but 2 years aaguthu vanthu ...epo happy uh erukom...yethume vendam...oru cup tea avaru kuda athuve pothum...epadiku hindu la piranthu Muslim paiyana love pani pala peroda verupugalai vangi aanalum senthu than vaalanumnu valurom...pothumanathu ....enakul Avan oruvan....

  • @Fathima-t2w
    @Fathima-t2w 3 หลายเดือนก่อน +4

    அனைத்தும் ஒருநாள் சரியாகும் inshallah🤲 feel பண்ணதிக sister 😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @irfanjeffry5907
    @irfanjeffry5907 2 หลายเดือนก่อน +2

    அப்போ இனி மேல் கரெக்ட்டா உங்கள் வீடியோ பாப்போம் இன்ஷாஅல்லாஹ் நீங்க சௌதி போகும் போதும் வீடியோ பார்தேன் இந்தியா வரும் போதும் பார்க்குறேன் சிஸ்டர்

    • @dailyvlogbyfathima
      @dailyvlogbyfathima  2 หลายเดือนก่อน

      Thank you so much dear ❤️❤️❤️

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 3 หลายเดือนก่อน +18

    Akka unga smile parthutu ippo azhuratha partha kastama iruku akka

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 3 หลายเดือนก่อน +6

    Mashaallah..unga video recent tta tha na pakren.yannaku romba pidikum ungloda families and apram neenga pesrathu....nenga anga iruthu Swift aahrathu romba feel la iruthuchu.. because nanum antha maari iruthu tha wanthuruken..yenotta native place ku.kandipa unga videos regular rra pappom..kandipa videos podunga...

  • @RahamathullaSahana-x1u
    @RahamathullaSahana-x1u 3 หลายเดือนก่อน +7

    Neenga ithe pola immailayum marumayilum ottrumaya kaadhaloda sernthu happya vazhanum na dua seiren

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 3 หลายเดือนก่อน +4

    Laste seen background song nalla iruku... Oru one week apti tha irukum sis sariya poirum pa.. Dont feel

  • @Umar-al-Quran-Vasanangal-
    @Umar-al-Quran-Vasanangal- 2 หลายเดือนก่อน

    நானும் இந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன் வரும் போது இது மாதிரி தான் இருந்தது inshalla ellathalum மாத்துவான் 🤲🤲🤲

  • @shakilabanu4493
    @shakilabanu4493 3 หลายเดือนก่อน +2

    Asalamu alaikum sis idha vlog pathadum manasu kastma agidichu kaneera oda dan pathen😭😭😭😭😭

  • @farhann0096
    @farhann0096 3 หลายเดือนก่อน +3

    Sister...enaku oru doubt .Ninga india vantinga inimael saudi la ninga irundha roomla unga husband irundha mnthly rent unga hisbandku matum adhigam dhanae...ninga familyoda poradhuku munnadi bachelor roomla thana irundhanga Anga vocate panalaya unga hus ipo

  • @jiza9992
    @jiza9992 3 หลายเดือนก่อน +2

    Video paarkka kastama irunthathu chellam kanneerum vanthathu enakku un husband oda irunthathu maghilchi anga podum videos avlovaga pidikkala unnudaya ooril irunthu podum video enakku rompa pidikum ma bro ungalai kooti vanthu vittaal ivlo kastam ungalukku vanthirukaathu insha allah seekiram ondraga vaalungal

  • @user-Naaz95
    @user-Naaz95 3 หลายเดือนก่อน +6

    Enakae alugaya vandhrchu sister really feeling bad 2yrs before weekly 3 days hubby vandhrvanga apdi irundhumae alugaya varum ungala nenacha enaku kastama irku

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 หลายเดือนก่อน +1

    அம்மா மனது வலிக்கிறது மா சீக்கிரமே உங்க கணவரும் உங்களுடன் வந்து விட என் கடவுள் இடம் மனமார வேண்டுகிறேன் மா

  • @nadheeraskitchen3812
    @nadheeraskitchen3812 3 หลายเดือนก่อน +1

    Daddy vittu pillainga irukkurathum avanga evlo miss pannuvaanganu namakkuthan theriyum

  • @kanagavallisundarkanagavalli61
    @kanagavallisundarkanagavalli61 3 หลายเดือนก่อน +3

    Sister neenga aluguratha pathu mana sey romba kastama eruthuchu sister.entha feelinga nanum 18 varu sama anubavuchuruken.athu oruvidhamana vali.ellam orunal marum.neenga familya santhoshama erupeenga.welcome to India sis 💐💐💐mis u anna ☺️

  • @myinnovation3827
    @myinnovation3827 3 หลายเดือนก่อน +4

    Anna pavam 😢😢 nengalum seri agum insha Allah

  • @thasujaffar6529
    @thasujaffar6529 3 หลายเดือนก่อน +1

    Sekramaaa family oda onna irupingaa sis.. Azhathingaa kashtamaa iruku.. Puriyuthu evlo heart weight irukum nu.. Be brave sis.. Anna oda fun talks nankalum miss pannuvom.. Sekramaa oru girl baby varum sis.. Nanu dua seiran❤

  • @Fathima-t2w
    @Fathima-t2w 3 หลายเดือนก่อน +6

    14:50 inshallah 🤲 கண்டிப்பா ❤dua செய்றோம் 😢

  • @Shameem_sherinbanudr
    @Shameem_sherinbanudr 3 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum sister கவலை படாதீங்க sister insha'Allah கூடிய சீக்கிரம் உங்கள் அன்பு கணவனுடன் சேர்ந்து வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ❤

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 2 หลายเดือนก่อน

    டூ இயர்ஸ் பேக் எங்க வீட்டுக்காரர் வந்து அபுதாபியில் தான் இருந்தாங்க எனக்கு வந்து ரொம்ப கூட இருக்கணும் அப்படிங்கிற ஒரு ஆசை எல்லாம் இல்ல ஏன்னா என் பிள்ளைங்களோட சந்தோஷம் எனக்கு போதும் எனக்கு மூணு பசங்க தான் அப்ப வந்து எனக்கு வந்து 16 வருஷம் 16 மாசம் சென்று என்னை வந்து பார்க்க வந்தாங்கஎன்னுடைய பெரிய பையன் டெலிவரி எப்ப எனக்கு கூட இருக்கணும்னு ஆசை என் பையன் பிறந்து 10 மந்த் ஆக விட்டு தான் வந்து எங்க வீட்டுக்காரர் என்னை பார்த்தாங்க அதுவரைக்கும் நான் உங்களை விட்டு பிரிந்து இருந்தேன் நீங்க 16 வருஷம் கூட இருந்துட்டு பிரிஞ்சு போறீங்கன்னு ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம்இருந்தது சகிச்சுக்க முடியாத ஒரு கஷ்டம் தான்

  • @Sahulrishana
    @Sahulrishana 3 หลายเดือนก่อน +2

    Ellam ok sis ellam oru naal sari agum inshallah ❤❤❤but son's periya pullaya valathutanga inemme baby pethukalam nu yosikathinga athu nalla irukhathu ma thappa solli irutha sry ma...

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 3 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் நல்லபடியாக ஊர் வந்தது சந்தோஷம்

  • @Risfeezim
    @Risfeezim 3 หลายเดือนก่อน +1

    Neenga piriyuratha paarthaa yengalukkey manasu romba kastamaa irukkuma.yenakku unnai paarkanum pol irukkumaa nerla.adress thaan theriyaathu.yenna panna.naanga Ramanatha puram.unnoda vlog 3 varushmaa paarkuren romba pidicchu irukku.vera name la 4 5 comments pottu irukkeyn ma

  • @faleelafaisal
    @faleelafaisal 3 หลายเดือนก่อน +6

    Assalamu alaikum varh...kavala padathiga sis...life has to change year by year...nanum 6times oorukum foreign poitu poitu vanthuruken past 10yearsa...life epdi thn marikitae irukom..allah ungala ur husbd kuda saethu vaipaen..dont wry...dua sairen❤ ❤❤

    • @abbasliaquatalikhan
      @abbasliaquatalikhan 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤😂wa alaikkum salaam w.r.b.Ameen. Take care of your health and we do duas for your family sister.

  • @harshnavs.r7570
    @harshnavs.r7570 3 หลายเดือนก่อน +3

    Omg romba kastama iruku
    Nangalum last month dhan vandhom

  • @Dhydgj
    @Dhydgj 3 หลายเดือนก่อน +7

    Assalamu alaikum Fatima in the video pakkum poguthu Eenaku algae vanthurichu

  • @mohamedammar6089
    @mohamedammar6089 3 หลายเดือนก่อน +4

    Enaku alugaiya vanthuruchi yn india varinga sis Annan pavam ungala rmba miss pannuvanga ungalukkavathu oorula familyla irukanga Annan tha pavam

  • @Tharagai-r4h
    @Tharagai-r4h 3 หลายเดือนก่อน +2

    Romba kastamaa irunthathu shakil alugumpothu naanum aluthean god bless you ma chellam take care....

  • @Ashi_princeZz
    @Ashi_princeZz 2 หลายเดือนก่อน +1

    Sis nanum kuda onga pillaihal aluwuradha patthu aluwuran😢.. in sha allah girl baby kattayam kedakkim allaruda dua oru nal kabul aahum

  • @HAFZAQASIMVLOGS.12
    @HAFZAQASIMVLOGS.12 3 หลายเดือนก่อน

    Masha Allah❤ வீடியோ பார்த்தேன் மிகவும் மனதிற்கு கவலையாக உள்ளது நானும் அழுதேன் இன்ஷா அல்லாஹ்❤ என் மகள் வயது தான் உனக்கு நீங்கள் இருவரும் பிள்ளைகளுடன் நீண்ட நாட்கள் இணைபிரியாமல் இரு உலகிலும் வாழ்வீர்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்❤ தம்பி உனக்கு என் மகன் வயது திரும்ப பாத்திமா உன் செல்லம் சவுதி வருவாள் சந்தோசமாய் இருப்பீர்கள் இன்ஷா அல்லாஹ்❤❤❤❤❤❤❤

  • @mabumabu9620
    @mabumabu9620 3 หลายเดือนก่อน +1

    😮Nanum yevlo video parthullen intha alavu feel panniyathu illai allah vugalukku mana amaithiyayum porumayayum tharuvanaha aameen amma aththava partha yellam seriyahidum insha allah😢

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 2 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க சிஸ்டர் நல்லபடியா போய்ட்டு வாங்க நீங்க நினைச்சா மாதிரி உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் நானும் துவா செய்கிறேன்

  • @rafeekamuhsin1769
    @rafeekamuhsin1769 3 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum sister.mihavum kavaiyana vedieo .enakkum aluhai wandudichi. This is the life.enge iruthalum happy ya irippeenga in Sha allah ❤naangalum ungalukkaha Dua sairom.ungaladu duuavil engalaiyum sarthukkonga

  • @vijijagadeeson994
    @vijijagadeeson994 2 หลายเดือนก่อน +1

    , நான் விடியோ பார்த்து அழுது விட்டேன் என் கணவரும் சவுதி அரபியா house driver 7 வருசமாக இருக்கிறேன்😂

  • @AsmaasKitchenVlogs
    @AsmaasKitchenVlogs 3 หลายเดือนก่อน +2

    Masha Allah.. romba romba alagana vlog sister hand craft super sister lovely..nanum epo gulf la irruken gulflife permanent ah illa ellarum ku etha situation epo varum nu theriyathu..unga emotional ennala nalla purijuka mudiyuthu.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 หลายเดือนก่อน +1

    கட்டாயம் உங்க வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மா

  • @kauserfathima417
    @kauserfathima417 3 หลายเดือนก่อน +1

    Romba kashtama eruku entha video paakum pothu evalavu happy ah family kuda erunthinga again distance but in Sha Allah akka seekriam unga husband neenga sernthu erupinga soon gonna happen akka... enduya hus oct cmng athuvaey enakku kashtama eruku one month erunthutu avanga poiduvanga nu nenaikum pothaey kashtama eruku akka enakkum dua seinga...ungalukum na dua seiraen

  • @santhakumarsanth2073
    @santhakumarsanth2073 2 หลายเดือนก่อน

    Aluthutten sis.Romba kastama irrunthuchu indha video parkumbodhu sis.romba emotional video.kavalapadatheenga sis.idhuvum kadathu pogum sis.annaku tha romba kastama irrukkum.ellarum irrunthuttu ippo illana romba feela irrukkum unga hubbyku.anga veedu verichodi irrukkumla sis.

  • @sehethahamed5977
    @sehethahamed5977 3 หลายเดือนก่อน +1

    Pillaihalin manam than paathikkum .nirantharama oru edathil erukka parungal😢

  • @sajithabegum99
    @sajithabegum99 3 หลายเดือนก่อน +2

    Very very emotional chellam ...cant control my tears...crossed this situation recently....😢

  • @banusyed1703
    @banusyed1703 3 หลายเดือนก่อน +1

    Feel panna thinga sis ma anna epavum unga kuta tha erukanga neenga feel panna anna vum feel pannuvanga so pls relax ma Allah bless your family

  • @96happylife9
    @96happylife9 3 หลายเดือนก่อน +5

    Last varai reason sollavay illa, Yean exit la poitinga

    • @aidhsheriff8366
      @aidhsheriff8366 3 หลายเดือนก่อน +1

      Brother sonnaru kids padippukaga nu 😮

  • @kalantharrasik5208
    @kalantharrasik5208 3 หลายเดือนก่อน

    சிஸ்டர் உங்க வீடியோவை பார்த்துவிட்டு ரொம்ப கவலையாக இருந்தது நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @fammisrecipes2254
    @fammisrecipes2254 3 หลายเดือนก่อน

    Pirivu என்பது பாசத்தையும் அன்பையும் அதிகப்படுத்தும் from srilanka ❤

  • @NOORULASLINA-s2j
    @NOORULASLINA-s2j 3 หลายเดือนก่อน +2

    Romba kastamairukku sister Allah pothumanavan

  • @nadheeraskitchen3812
    @nadheeraskitchen3812 3 หลายเดือนก่อน +1

    Airport la namma patta kastam athu marakkavae mudiyathu hubby vittu varumpothu

  • @kara1324
    @kara1324 3 หลายเดือนก่อน +1

    Memory sopur fathima. Vlog paakkawe mudiyala. Aluka, alukaya varoodhu. Pullagalda study mukkiyam. Parents, ellaarum kastap padooradhe, pullagalda alakaana vaalwukkaakawe than. unga ella teawakalaiyum. Allah neraweatri, thirumba 4perum onru serndu vaala Allah Arul puriyattum

  • @hshf1686
    @hshf1686 3 หลายเดือนก่อน +1

    நீ இந்த வீடியோ போடவும் எங்க ஹஸ்பண்ட் அனுப்பு தான் எனக்கு வந்துச்சு 😭😭

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan 3 หลายเดือนก่อน +3

    Assalamu alaikkum w.r.b. we are in tears when we see this event. Separation is very difficult too please adjust my dear sister. Hubby will be soon. Have a GREAT day and be safe to home we will do duas for your family. Send my salaam to your parents. Please always put viedeo for us.

  • @KajaRubi
    @KajaRubi 3 หลายเดือนก่อน +3

    Asalamu alaikum sis first entha music ka mathuga happy ya poduga enga lu ku paaka kais tama eruku so don't think anything

    • @zahrahikam1300
      @zahrahikam1300 3 หลายเดือนก่อน

      Yes..sad video😢😢

  • @CalmGears-nm2uo
    @CalmGears-nm2uo 2 หลายเดือนก่อน +1

    Sis Kan kalanum video ma. unga sondasam endraikum nilakkanum ndu Duaa seiram ma

  • @Aysha-cp6ej
    @Aysha-cp6ej 3 หลายเดือนก่อน

    Very emotional vlog parkumpode aluga vandituchi enakum ungele pole 2 boy baby tan unge pasangale parkumpodu happy a irku oorle vlog podunge daily eduvum kadandu pogum❤

  • @fathimamifra7449
    @fathimamifra7449 3 หลายเดือนก่อน +1

    Sariyana kawala sis paka midiyala worry panna wanam ellam nallathuku than engalukume thanga mudiyala

  • @AbdulRishadAR
    @AbdulRishadAR หลายเดือนก่อน +1

    Airport ல pass எல்லா airport laiyum viduvaanaga😂

  • @RahamathullaSahana-x1u
    @RahamathullaSahana-x1u 3 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum varah sis enaku romba painful ah iruku intha video pathu 😢dnt wry neengalum dua seinga unga hubby Mari en hubby um en Mela anba irukanum nu😢😢😢😢😢😢 maa shaa allah alhamdulillah ❤❤ fee amaanillah nallapadiya vanga

  • @Risfeezim
    @Risfeezim 3 หลายเดือนก่อน

    Shaheem ku birthday annaikku pottirukkeyn shaheem ye sister paiyyan maathiriye irukkiraan nu.appo kooda neenga yerportla sauthi ku pogumbothunu nu ninnaikkuren.naanum uakku sister

  • @Rahamathnisha-j9d
    @Rahamathnisha-j9d 2 หลายเดือนก่อน

    Roamba kastama iruku chellam😂😂😂kanavan,manaivi,pillaihal anaivarum sernthu vaalra bakiyathai allah anaivarukum kudukanum aameen..❤❤❤

  • @bowsikhan1530
    @bowsikhan1530 2 หลายเดือนก่อน

    Unga videos pakkumpothu rombave kastama iruku sis intha kastam naanum anupavachiruken enna panna nammaluku namma pasangalukum vendi avanga anga kasta paduranga kavala padathinga sis ungalukum unga family kum Allah parakath seivan Insha Allah dua seinga sis kavala padathunga😊

  • @raziyabegum7403
    @raziyabegum7403 3 หลายเดือนก่อน

    கண்டிப்பா நாங்க ஆர்வத்தோடு இருக்கிறோம்

  • @taj_sagothirigal
    @taj_sagothirigal 3 หลายเดือนก่อน

    Hi sis mudila sis kashdama iruku azhuthudaen sis shakeel azharathu bhaiyavin thanimai handwork shaheem aatha channel la varuvar nu pasanga ninga pirivu oru kodumai sis kashdama iruku mudiyala tq ❤❤❤❤❤

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 หลายเดือนก่อน +1

    கவலை படாதீங்க மா எல்லாமே நல்லது நடக்கும் மா

  • @FathimaNusra-zk8nq
    @FathimaNusra-zk8nq 3 หลายเดือนก่อน +1

    Hi sis enakum romba aluhaya vandhichi oru pakkam unga parents a pakkavm happya ikkizu avanga face la avlo happy insha allah thirumbavm neega Saudi ki varuveagga❤😢

  • @sharmilasharmi1256
    @sharmilasharmi1256 3 หลายเดือนก่อน +1

    Allave intha veedu rombha miss pannom annavum irrunthaa rombha nalla irrukum

  • @azhagu_nisra
    @azhagu_nisra 2 หลายเดือนก่อน +1

    Pakkum pothe kanneer varuthu

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 หลายเดือนก่อน +2

    அழகான ஜோடி

  • @Insara-xb8nt
    @Insara-xb8nt 3 หลายเดือนก่อน +1

    Ayyo semma alauhay vanthuruchu sis kastama irunthchu

  • @UBMMOHAMEDASHIFS
    @UBMMOHAMEDASHIFS 3 หลายเดือนก่อน +3

    Yennala intha vedio paaka mudiyala 😭😭😭
    Neega alutha nallavey illa 😢😢😢

  • @fathimanafa1232
    @fathimanafa1232 3 หลายเดือนก่อน +1

    In shaa allah sure ah ungklku bby girl kedakka dua sairom in sha allah🤲

  • @noorjhhan3204
    @noorjhhan3204 3 หลายเดือนก่อน +4

    Salam sister i feel very very 😔😌😌sad u leaving saudi why sis u cant stay in saudi ? Im really going to miss your cooking shopping cleaning n baking in your ramdan vlogs in saudi next year pls take care your children ❤❤ n yourself

  • @mohamedalijinna7626
    @mohamedalijinna7626 3 หลายเดือนก่อน +1

    Enkku tha video pakka mudiyale 😢😢😢😢❤❤❤❤ i miss you neegalum ila sis nagalum lov u sis❤

  • @nadheeraskitchen3812
    @nadheeraskitchen3812 3 หลายเดือนก่อน +2

    Naan ithai kadanthu vanthurukkean neenga azhukurathu kastama irukku enna velinattu valkai hubby illama namma pillaingalla valarkkanum pillainga future nalla irukkanum pillainga education engayavathu oru idathula irukkanum nu neenga kilamburinga

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 3 หลายเดือนก่อน +3

    Conseive ilanu solum pothey kasta ma solringanu theriyithu sis... Dont worry

  • @nasrinbanu974
    @nasrinbanu974 3 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum sis.....h r u ?....intha video parthtu na aluthuten sis ....nannum saudila tan iruken....na ooruku pona mari enakum oru feel vanthuchu

  • @sameehashazreen155
    @sameehashazreen155 3 หลายเดือนก่อน

    Inda vlog padhu alugadha person yaarume illa.rompa emotional a irkku sis.enakku ungalayum pasangalayum brovayum rompa pidikum.unga elderson enda standard poraga sis.pls reply me

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 2 หลายเดือนก่อน

    Nanaum same day thn sis India Ku return aanaen.... same feel thn sis ...every time antha situation face panropayaum athu oru naraga vedhanai

  • @choiceofchennaivlogs
    @choiceofchennaivlogs 3 หลายเดือนก่อน

    Its very painful moments i faced this from 14 yrs...wen i returned to india frm saudi.and he returned to saudi frm india 😢

  • @premaponnu2805
    @premaponnu2805 3 หลายเดือนก่อน +3

    Sema emotional vlog miss u bro Allah bless ur family ❤😭

  • @yusufsajeera743
    @yusufsajeera743 3 หลายเดือนก่อน +1

    Masha alllah...Shahim vlog panna arabichutaru...feel pannathinga sis...😊

  • @hussainking7940
    @hussainking7940 3 หลายเดือนก่อน

    Sister அங்க உங்களுக்கு பிரண்ட் யாரும் இல்லையா

  • @Anushya-k4r
    @Anushya-k4r 3 หลายเดือนก่อน

    Akka asalam alaikum na unga video 3yrs pathutu eruken nega thiripi familyoda seranum na thahajad tholum pothum dua ketu eruken insha Allah Allah periyavanu entha dua Allah purthi seivan ameen

  • @nadheeraskitchen3812
    @nadheeraskitchen3812 3 หลายเดือนก่อน

    Chellam we r friends i' m a youtuber my name is nathira namma feelings share panrathu namakku relax ah irukkum don' t worry Allah nammai kudumpathudan nimmathiya vaippan

  • @blazestatus2481
    @blazestatus2481 3 หลายเดือนก่อน

    very painful video,when i am seeing,tears rolling on my eyes.

  • @NOORULASLINA-s2j
    @NOORULASLINA-s2j 3 หลายเดือนก่อน +1

    Mashaallah saheem sahil kutty nalla padinga

  • @BarkkathNisha-e8d
    @BarkkathNisha-e8d 3 หลายเดือนก่อน

    Engalukkum alugai vanthu vittathu. Sis. Alhamdulillah. Ithuvum kadanthu pogum.

  • @mohamedsabry1993
    @mohamedsabry1993 3 หลายเดือนก่อน +1

    I love my family really miss you 😢roompe kasdema irukki saudile irunthu eppo inee vlog pooduvigheloo alla neenechaale kasdemma iruki sis miss you Anna akka