கண்கள் கலங்கிபோச்சு/Introducing my loving mother/ அம்மா அம்மாதான்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 568

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 หลายเดือนก่อน +28

    பலருடைய வலிகளை போக்க கால்கடுக்க நின்று சேவை செய்த தங்க தாய் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏....ஆச்சரியம் மிக்க தாய்....❤

  • @Tamilmovies9090
    @Tamilmovies9090 5 หลายเดือนก่อน +78

    எங்கள் லண்டன் தமிழச்சி அக்காவை தந்த தாயே நீங்க 100 வருஷம் மேல நல்லா இருக்கும். ❤❤️

    • @kafen88
      @kafen88 5 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/8YwZJX7hqbc/w-d-xo.html

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 5 หลายเดือนก่อน

      Aameen aameen ❤️

  • @santhi3426
    @santhi3426 5 หลายเดือนก่อน +108

    எத்தனையோ குழந்தைகளை தங்கள் கரங்களால் ஈன்றெடுத்த மருத்துவ தோழி பெண்மணி லண்டன் தமிழச்சியின் அன்னை என்பதை நாம் எல்லோரும் பெருமைக் கொள்வோம்.
    தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு லண்டன் தமிழச்சி உதாரணம்.
    நீங்களும் மருத்துவ துறையில் நிறைய சாதிக்கும் பெண்மணி.
    வாழ்க வளமுடன்! நன்றி!

  • @pujo_0112
    @pujo_0112 5 หลายเดือนก่อน +30

    எங்கம்மாவும் எங்களுக்கு பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியமாக, வேலை செய்து சுயமாக சம்பாரித்து குடும்பம் நடத்தனும் என்பார்கள். அம்மாவின் தைரியம் தனிதான். நன்றி சகோதரி.

  • @SathyaMurtht
    @SathyaMurtht 5 หลายเดือนก่อน +10

    அட போங்கம்மா.......பேச்சும் தொனியும் .....100 % அப்படி அம்மா உங்களை மாதிரி நீங்களும் அம்மா மாதிரி......I was . thrilled so much

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 5 หลายเดือนก่อน +23

    அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
    அம்மாவின் அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கும் வேண்டும் சகோதரி

  • @cooking.journey.
    @cooking.journey. 5 หลายเดือนก่อน +31

    பாட்டி இரண்டு பேரபிள்ளைகளை அரவணைத்து கெஞ்சி பேசி முத்தம் கொடுத்து பேசியது பார்த்து கண்களில் நீர் ததும்பியது தாயை போல பிள்ளை நூலை போல சேலை அக்கா உங்களுக்கு பொருந்தும் வாழ்த்துக்கள்

  • @jagajothi1047
    @jagajothi1047 5 หลายเดือนก่อน +14

    பிரபு ஹோட்டல் ‌என்றும் மாறாத சுவை.அசைவபிரியர்களுக்கு விருப்பமான ஹோட்டல்.அம்மாவின் தைரியமான பேச்சு அவர்கள் இளமையில் எவ்வளவு திடகாத்திரமாக இருந்திருப்பார் என்பது தெரிகிறது.அம்மா நீடூழி வாழ வாழ்த்துக்கள்.அம்மா என்னும் உறவுக்கு நிகர் அம்மா தான்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 5 หลายเดือนก่อน +46

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை. இந்த அன்பு தாய்க்கு வணக்கம் ❤❤

  • @sunitham4452
    @sunitham4452 5 หลายเดือนก่อน +6

    Wow. Such a lovely mother. Hats off to your mother for such wonderful service🎉🎉. God bless your family

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 5 หลายเดือนก่อน +41

    அம்மாவை பார்தது ரொம்ப சந்தோசம் நோய் நொடி இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

  • @rengasamykannan2524
    @rengasamykannan2524 5 หลายเดือนก่อน +45

    அக்கா நீங்க உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க ❤❤❤❤

    • @kafen88
      @kafen88 5 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/8YwZJX7hqbc/w-d-xo.html

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 5 หลายเดือนก่อน

      Aamam ma

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 5 หลายเดือนก่อน +4

    சகோதரி நரை,திரை,மூப்பு,பிணி இயற்கை....செல்வம் இளமை,யாக்கை நிலையற்றது.....கடவுள் அருளால் அம்மா நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.....🎉🎉🎉🎉

  • @renugasoundar583
    @renugasoundar583 5 หลายเดือนก่อน +12

    உங்களோட திறமை எங்கிருந்து வந்தது என்று அம்மாவை பார்த்து புரிந்தது பேரன்களின் பரிவு பாசம் 👌👌👌😍😍😍💕💕

  • @indram3967
    @indram3967 5 หลายเดือนก่อน +13

    பேச்சில் தெரிகிறது strong lady என்று
    Super அம்மாவின் வார்த்தைகள்.

  • @AshaSukanand
    @AshaSukanand 5 หลายเดือนก่อน +5

    The daughter of this amazing elderly lady is a chip of the old block ! two amazing personalities in One Frame❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 5 หลายเดือนก่อน

    🙏🏽💐வணக்கம் அம்மா.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..தங்களை நேரில் பார்த்தது...வாழ்க மகிழ்ச்சியாக நலமுடன் பல்லாண்டுகள் இறைவன் அருளால் 🙏🏽🙏🏽🙏🏽...இதுதான் எங்க அம்மா...இதுதான் எங்க அம்மா என்று பெருமிதத்தோடு சொல்லும் போது என் கண்களில் நீர் வழிந்தது...ஆனந்தம் கலந்த நெகிழ்ச்சியான சந்திப்பு...அம்மாவை கவுரவ படுத்தியவிதம் மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா...என் அம்மாவையும் நினைத்து நெகிழ்து போனேன்...♥️♥️♥️♥️🙏🏽🙏🏽🙏🏽💐💐💐வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 😊😊😊😊🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 5 หลายเดือนก่อน +5

    Amma sema iron Lady speech sema bold blessing sister. Love you amma. God bless you both

  • @saitharaashivasri
    @saitharaashivasri 5 หลายเดือนก่อน +20

    உலகத்தில் விலை மதிப்பற்றது அம்மாவின் அன்பு❤❤❤❤

  • @kanagambalm6091
    @kanagambalm6091 5 หลายเดือนก่อน +10

    பேரக்குழந்தைகளுக்கிடையே
    அம்மாவை பார்க்கும் போது
    காலம்சென்ற எங்கம்மா ஞாபகம் வந்துவிட்டது சகோதரியே.ஊரில் இருக்கும் வரை
    அம்மா கூட இருந்து கவனித்து கொள்ளவும்

    • @stard6606
      @stard6606 5 หลายเดือนก่อน

      Prabu ஹோட்டல் famous for non veg...
      Abd Bava medicals very advanced.. நம்ம ஊர் இப்போ வெறே லெவல்

    • @stard6606
      @stard6606 5 หลายเดือนก่อน

      London லே sophisticated life ஏ enjoy பண்ணினாலும் ஆட்டோ drive ஐ யும் enjoy பண்றீங்க 😊சூப்பர்...உங்க அம்மாவ பார்த்ததும், thought of my mom. She also a retired medical staff ,she worked forb39 yrs...she retired as mattern. Still serves anyone in need...even at 82...this is a noble job. God bless Alice aunty. Kk dist contributes more medical staff to society..

  • @S01233
    @S01233 5 หลายเดือนก่อน +1

    Emotional video sis. Made me cry. Mother's love is so pure. Your mother is awesome. So good you introduce her. Bold and beautiful. Respect to aachi. You look like your mum and you are awesome too sis. God bless you all.

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t 5 หลายเดือนก่อน +21

    அழகு அழகு அழகு உங்க பசங்க அம்மாவோட இரண்டு பக்கமும் பார்க்கும் பொழுது அழகான அர்த்தமுள்ள கவிதை அருமையான பசங்க தங்கம் இரண்டு பேரும் அம்மா நீடூழி வாழ இறைவனை‌‌ வேண்டுகிறேன்

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 5 หลายเดือนก่อน

    From the way Patti speaks itself shows how experienced she is in her profession ❤ Great lady and Royal salute to you Patti 😊😊

  • @s.sheebas.abinadh4740
    @s.sheebas.abinadh4740 4 หลายเดือนก่อน

    மேடம் உங்க எல்லா விடியோவும் நான் பார்க்கிறேன் அனா இந்த விடியோவை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப நெகச்சியா இருக்கு மேடம் அம்மா என்றால் நம்ம உசிரு மேம் வேற லவல்

  • @geethagitu9992
    @geethagitu9992 5 หลายเดือนก่อน

    My tear drops😢 looking at this vid, recalled back my mom so much, mom is the best friend in the world. Have a quality time with amma sis. Do your best for her. God bless her to have a healthy life. ❤

  • @rahmathharoon4924
    @rahmathharoon4924 5 หลายเดือนก่อน

    உங்கள் அம்மாவைப் பார்த்து அவங்க எக்ஸ்பீரியன்ஸ்‌தெரிந்து கொண்டது ரெம்ப‌சந்தோக்ஷம் வாழ்த்துக்கள் ❤❤

  • @NisaNisa-wx4ds
    @NisaNisa-wx4ds 5 หลายเดือนก่อน +1

    Mother's love is always great, Proud of your mum, May God Bless her always ❤

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 5 หลายเดือนก่อน

    அம்மா இப்பவும் அவர்கள் வேலை பற்றி பேசும் போது எவ்வளவு தைரியமாக அழகாக பேசுகிறார்கள் 100 வருடங்கள் அம்மா நலமாக வாழ வேண்டும் ❤❤

  • @umaselvam7864
    @umaselvam7864 5 หลายเดือนก่อน +3

    Akka and Annachi very happy to see ur mom.Akka mom is like u.Still she is strong and ladies must stand in her own legs is golden words.

  • @arifabegam9505
    @arifabegam9505 5 หลายเดือนก่อน

    தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்பதைப் போல அம்மாவோட பேச்சும் உங்களுடைய பேச்சும் பொருத்தமா இருக்கு❤ ❤❤❤❤

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 5 หลายเดือนก่อน +1

    You look just like your Mum Subi. Such a beautiful lady and I'm sure you too are strong like her. Love to see the grandsons being of assistance to her and embracing your mom ❤❤❤❤ long live your Amma

  • @jjs8050
    @jjs8050 5 หลายเดือนก่อน +8

    இலங்கையில் இருந்து.. அக்கா உங்கள் India visits vedio
    எப்ப வரும் என எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி
    அம்மா வை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் அம்மாக்கு ❤

    • @thiruchelthiruchel1817
      @thiruchelthiruchel1817 5 หลายเดือนก่อน

      Amma, you are an Angel. God bless you with a long life and better health. You have achieved so much in your life. You are a walking university. ❤❤❤❤❤

  • @baskarana5485
    @baskarana5485 5 หลายเดือนก่อน

    லண்டன் தமிழச்சியின் அம்மாவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..அப்படியே என் அம்மா இருந்த போது என் பிள்ளைகளையும் அவர்கள் ஆசீர்வதித்து கொஞ்சிய நினைவுகள் வருகிறது..

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 4 หลายเดือนก่อน

    உங்கள் அம்மாவின் பேச்சு தான் உங்களுக்கு அப்படியே இருக்கு சகோதரி. வாழ்த்துகள்.

  • @Karkuzhali-ys2jm
    @Karkuzhali-ys2jm 5 หลายเดือนก่อน +2

    Amma bold speech ❤semma akkka

  • @Thaya.U
    @Thaya.U 5 หลายเดือนก่อน

    Your mom so beautiful 💕 I love her you remind my mom my kids like your sons❤they are treated their grandparents 💕thank you for that

  • @manickama5648
    @manickama5648 5 หลายเดือนก่อน

    Always mother is a mother,no one can replace her place. You make me to remember my day's with my mom. God bless you and your family members 🙏

  • @padmavathyg5686
    @padmavathyg5686 5 หลายเดือนก่อน +2

    எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அம்மா அன்பு

  • @rajisundaram4897
    @rajisundaram4897 5 หลายเดือนก่อน +1

    Salute to your mother. What a great human being. God sent angel. May God bless her with good health forever! Make best use of your holiday..

  • @gracyc1490
    @gracyc1490 5 หลายเดือนก่อน +3

    நெகிழ்ச்சியான தருணங்கள்.தாய் அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை❤❤

  • @senthilkumar-lt3wx
    @senthilkumar-lt3wx 5 หลายเดือนก่อน +2

    இளமையான அம்மாவை பார்த்து பழகிய நாம் அவர்களுடைய முதுமையான தோற்றத்தை பார்க்கும் போது மனத்திற்கு மிகவும் கடினமாகதான் இருக்கும்

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 5 หลายเดือนก่อน +1

    Wonderful family Both Appa and Amma so admirable .Tell more about them please
    And you also a wonderful personality with nice family

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 5 หลายเดือนก่อน +3

    அம்மாவின் அன்பு என்றும் நிலையானது அம்மாவை பார்க்கும் போது சந்தோஷமா பெருமையாக இருக்கு அக்கா ❤

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 5 หลายเดือนก่อน

    super video...amma va parthutan...god bless you ma..❤❤❤❤❤❤❤

  • @newcreation21.5
    @newcreation21.5 5 หลายเดือนก่อน +1

    இப்போ நீங்க தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு போடுகிற வீடியோ எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஆனந்த கண்ணீர் வருகிறது akka no words akka 🫂😘🥹🥹 very very Emotional video akka

  • @hemaraman3592
    @hemaraman3592 5 หลายเดือนก่อน

    Vanakkam thozhi. Naanghalum yaenghamaavirkku 3 paen pillaikal. Moovarayum pattikkavaithu iruvarai teacherakki parthavar. Very bold lady. Yaengal ammavirkkum unghal ammavirkum. ...nandrikal pala. Vazhakkal sakodahri🎉🎉

  • @shyamalamogan6728
    @shyamalamogan6728 5 หลายเดือนก่อน

    It shows where your influence came from, yr vitality, yr passion n independence and the manner in which you speak 👌🏾👏🏾👏🏾👏🏾
    It's true what you said about the walking aids, a walking stick will suffice for now coz giving your mother the confidence that she's still not that dependant on other walking aids.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 5 หลายเดือนก่อน

    அருமை அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் மா தாயே வணக்கங்கள் லண்டன் மகள் வாழ்க வளமுடன் ❤🎉

  • @Rosarysuresh
    @Rosarysuresh 5 หลายเดือนก่อน

    Beautiful mother daughter ❤❤❤ very heartwarming to see her with the grandkids ❤❤❤❤

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 หลายเดือนก่อน

    Heart touching moment 😘😘😘😘😘😘😘😘😘😘
    Great blessings to you all being raised by lovely parents ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gjramharinistories.1993
    @gjramharinistories.1993 5 หลายเดือนก่อน

    நீங்க ரொம்ப bold lady ன்னு நெனச்சேன். But உங்க அம்மா தான் real bold and சாதனை பெண்மணி

  • @allensebarudin
    @allensebarudin 5 หลายเดือนก่อน

    அம்மா எவ்வாறு பேசுகிறார்களோ அது போலவே நீங்கள் பேசுகிறீர்கள்....... உங்கள் அம்மா அப்படியே நீங்கள் தான்..........❤

  • @lifeofworld32164
    @lifeofworld32164 5 หลายเดือนก่อน

    ❤வணக்கம் அக்கா ❤️ அம்மாவைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 💐🥰 அம்மா மிகவும் வலிமையான மனதுடன் இருக்கிறார். நன்றி அக்கா நீங்கள் உங்கள் அம்மாவைக் காட்டினீர்கள். அடுத்த வீடியோவில் சந்திப்போம் ❤️❤️❤️❤️🥰

  • @mallikas6604
    @mallikas6604 5 หลายเดือนก่อน

    Soo happy to see Amma, great lady, my grandma’s name is also Alice, may god bless her with good health and happiness always, enjoy your holiday with your family and friends, stay blessed ❤️❤️❤️

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 5 หลายเดือนก่อน

    Hai Sr, when saw amma I am so happy, rember my mother, and my aunty's name also Alice. ***a spl, that Sr. I feel 85years London thamizhachi. Your care taking of amma is so blessed. The blessings of amma is for u, anna and children. 🙌🏿🙌🏿👌👌👌

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 5 หลายเดือนก่อน

    Praise the Lord!Happy to see a loving,caring&spiritual mom.Best is to take your mom with you to London.Both your sons&you &your husbands care is needed in this age.God will bless you more abundantly for this care with you.Take care!🙏

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 5 หลายเดือนก่อน +1

    She is so lovely,such a great mom ❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉
    Rombasa thosam
    Amma
    Yarodaerukkanga
    Chollavillai
    Super video
    God bless amma

  • @nuzrath_h5824
    @nuzrath_h5824 5 หลายเดือนก่อน +2

    Wishing a healthy long life to ur mother. Love you from Srilanka 🇱🇰❤

  • @rasheeshah6437
    @rasheeshah6437 5 หลายเดือนก่อน

    Sister நீங்க உங்கள் அம்மா மாதிரி பேசிரிங்க. Cute டா இருக்கு❤. I last my mother.
    Take care of your mom.
    God bless you always.

  • @Frozennn467
    @Frozennn467 5 หลายเดือนก่อน

    It’s soo nice to see ur mum .. ofcourse she seems soo strong.. may god bless her with a long life with good health

  • @Belle_dits
    @Belle_dits 5 หลายเดือนก่อน +1

    Hear touching moments i love you Amma my mother also same professional work my big salute Amma take no words it take care god bless you Amma.........

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் மா வயதின் காரணமான வேதனைகள் தங்களுக்கு தெரியாதது கிடையாது மா அம்மாவின் மனதைரியம் அவர்களை பாதுகாக்கும் மா கவலை படாதீங்க

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 5 หลายเดือนก่อน

    அம்மாவின் பேச்சை கேட்கும்போதே தைரியம் பிறக்கிறது. எவ்வளவு confident/

  • @bhuvaneswaisiva6223
    @bhuvaneswaisiva6223 5 หลายเดือนก่อน +1

    Can you see the difference of Mum.. when you show her she looks more older not happy, after when you sit next to her,n introduced her, I can feel the difference of her happiness and appearance.. I can relate how happy she is after seeing her daughter..

  • @gracejoseph5352
    @gracejoseph5352 5 หลายเดือนก่อน

    Very touching video. Moms are the greatest blessings from God. Wising your mom for a healthy long life. 😊😊

  • @kalpanaamarnath8498
    @kalpanaamarnath8498 5 หลายเดือนก่อน

    While you are talking about your mummy i felt like crying because even my mother was the same. She brought us with a strong mind and taught us to be independent. Long live your mom.

  • @ShanthiS-b3y
    @ShanthiS-b3y 5 หลายเดือนก่อน

    அன்பு தாயின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்❤❤❤

  • @linsheroffset1883
    @linsheroffset1883 5 หลายเดือนก่อน

    Sister, profesion, experience , skill, number of delivery conduct, honour by the superiors, talking tone of your mother is as same as my mother. My family and your family proud of our mother. My mother passed away six months ago. When me saw this video, l feel my mother is infront of me. God bless our amma (Mrs. Alice) I remember your amma in my prayers 🙏🙏🙏

  • @bharathavilas1254
    @bharathavilas1254 5 หลายเดือนก่อน +2

    அம்மாவின் கையால் அம்மாவுக்கு விருது.வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 5 หลายเดือนก่อน

    அம்மா னா அம்மாதான்.sissy. Glory to God. என் அம்மா கடயுளிடம் போய் விட்டார் எல்லாம் கடவுளின் கிருபை. ஆமென்

  • @ThangaKavitha-p8w
    @ThangaKavitha-p8w 5 หลายเดือนก่อน

    உங்க அம்மா பார்த்த பிரசவம் அனைத்தும் சுகப்பிரசவம் என்று கேள்விப்பட்டதும் மிக்க மகிழ்ச்சி ரியலி சூப்பர்!

  • @asharafkhan3730
    @asharafkhan3730 5 หลายเดือนก่อน

    சகோதரி உங்க அம்மாவை பற்றி சொல்லும் போது எனக்கு என்னன் அம்மா ஞாபகம் வருது என்னன் அம்மா யும் உங்கள் அம்மாவை போலவே வேலை செய்தவங்க தான்.. அதே வேலை தான் ஆயிரம் குழந்தை கு மேல டெலிவரி பார்த்து அவ்ளோ சிறந்த நர்ஸ் சாக பணியாற்றி நிறைய பரிசுகள் பெற்று ஓய்வு பெற்றவர் தான்... இப்போ என் அம்மா இல்லை..
    உங்கள் அம்மாவை பார்க்கும் போது அம்மா பேசுவதை கேட்கும் போது எனக்கு என்னன் அம்மா நினைவுக்கு வருகிறார்கள்... அம்மா நீண்ட ஆயிள் லோட சாந்தோஷமா இருக்க என் இறைவன்னை வேண்டி கொள்கிறேன் சகோதரி .... அம்மாவின் அன்பு கு இடு இந்த உலகத்துல வேற ஏதும் இல்லை தோழி..

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 5 หลายเดือนก่อน

    அம்மா.. தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் வாழ வாழ்த்துக்கள்.நெகிழ்ச்சியான பதிவு 🎉

  • @renijohn5111
    @renijohn5111 5 หลายเดือนก่อน

    Wonderful to see your mom ❤. God bless her with good health. 🙏🏼

  • @BeatriceTharaEunice
    @BeatriceTharaEunice 5 หลายเดือนก่อน

    Sister i seen most of the video. But today I saw your mother video. It's touch my heart. Reason I recollect my mom's love, care, sacrifice for her whole soul and body for us only. My mother was a Teacher. She is no more. Iam missing my mom. 😂😂😂😂😂😂😂

  • @anuradhasampath4834
    @anuradhasampath4834 5 หลายเดือนก่อน

    Good , being so bold, determined and courageous amma, what a principle she had , and taught her daughters too to stand on their own , that too in that period of time, amazed by her, and about her nursing work too

  • @shanthisundari4254
    @shanthisundari4254 5 หลายเดือนก่อน

    Very nice to meet amma a very strong woman. God bless amma with good health with ❤❤❤❤

  • @RanisHomeLondon
    @RanisHomeLondon 5 หลายเดือนก่อน

    Amma love is superior to anything else.. love to Amma ❤ .we keep her in our prayers for her good health and safety...

  • @fathimabibi708
    @fathimabibi708 5 หลายเดือนก่อน

    Very very happy to see your Mother . Mother is always grateful 🙏🙏

  • @krishnavenis9319
    @krishnavenis9319 5 หลายเดือนก่อน +64

    கண் கழங்கி விட்டது அக்கா யார் ஆயினும் நம் அம்மா நம் அம்மா தான்

    • @santhoshv7616
      @santhoshv7616 5 หลายเดือนก่อน +1

      கலங்கி

  • @caviintema8437
    @caviintema8437 5 หลายเดือนก่อน

    Very happy to see your mother,very talented, super ❤❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 หลายเดือนก่อน

    Glad to see you r Mother ❤ She has contributed her life to Society ❤ .Great.

  • @rajeshbabu7784
    @rajeshbabu7784 5 หลายเดือนก่อน +2

    நீண்ட நாட்கள் பின்பு பெரியம்மா பார்த்து சந்தோசம்

  • @podhigai1881
    @podhigai1881 5 หลายเดือนก่อน

    உண்மையான சிங்கப்பெண் அம்மா நீங்கள் நீடூழி வாழ ஆண்டவர் காப்பாற்றுவார்

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 5 หลายเดือนก่อน

    Amma amma than En amma vum love and strong. But ippa illai Vathanai alikirathu. God bless amma. ❤

  • @KamaliKarthikeyan-i8x
    @KamaliKarthikeyan-i8x 3 หลายเดือนก่อน

    எனக்கும் நாகர்கோவில் தான் உங்கள் குடும்பம் அழகு. வாழ்க வளமுடன். உங்க வீடியோ பார்தேன். சூப்பர்❤

  • @bamilaa3039
    @bamilaa3039 5 หลายเดือนก่อน

    Cute amma…when I’m seeing this vedio I too cried…amma love is infinity …

  • @vijaybalaji7085
    @vijaybalaji7085 5 หลายเดือนก่อน +1

    தாயைப் போல பிள்ளை
    Award winner mom and daughter.
    Very proud. Started crying mom 😢😢😢😢

    • @kafen88
      @kafen88 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/8YwZJX7hqbc/w-d-xo.html

  • @NithyaManoharan
    @NithyaManoharan 5 หลายเดือนก่อน +2

    Happy to see your mother apdiye ungala mariye pesuraanga nice

  • @sandhyab7425
    @sandhyab7425 5 หลายเดือนก่อน

    Such a blessing to meet your mom and mom inlaw..stay Blessed ma..

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 หลายเดือนก่อน

    Great inspiration to all to see this video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamaraiselvi6686
    @thamaraiselvi6686 4 หลายเดือนก่อน

    Amma na summava ellam avargal than super ma'am vaalthukkal 🎉

  • @Murugan_190
    @Murugan_190 5 หลายเดือนก่อน

    எனக்கு இப்படி ஒரு அம்மா எனக்கு கிடக்கவில்லை தாங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் 🙌 நிலை உள்ளது மகளே🙏

  • @mercymanoranjitham9493
    @mercymanoranjitham9493 5 หลายเดือนก่อน

    Blessed family
    God will give her strength🎉🎉🎉🎉

  • @rhemamedona9574
    @rhemamedona9574 5 หลายเดือนก่อน

    Nice to see your mother. Very emotional. May God bless her with all health and happiness

  • @elizabeththomas6280
    @elizabeththomas6280 5 หลายเดือนก่อน

    She is the best midwife ,you should be proud of her , god bless her🥰🥰

  • @GeethaSonti
    @GeethaSonti 5 หลายเดือนก่อน

    Idhaan Enga AMMA, Idhaan Enga AMMA,......ethanai murai sonaalum salikaadhu - EN AATHA ❤❤❤

  • @anitadavid3092
    @anitadavid3092 5 หลายเดือนก่อน

    Be blessed dear sister nothing like the love of a mother! Have a wonderful blessed time in India 🇮🇳

  • @retnababu5877
    @retnababu5877 5 หลายเดือนก่อน

    Such a great inspiration to many mothers.
    God bless with good health Amma 🙏😍👍💐