உங்களுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்ச்சியாகப் பயன்படுத்துங்கள்❤இப்ப அனுபவிக்காம எப்ப அனுபவிக்கப் போறோம்? நானும் உங்களமாதிரிதான்.எனக்குப் பிடிச்சிருந்தா பலமுறை யோசித்து எப்படியும் வாங்கிடுவேன். No worries… Enjoy💐💐💐
Adhukku per than porama sisy... nalla indhale yarukkum pudikkadhu .. yarukkahawum ongala matthikkadhinga .. ongalukku pudiccha mari walunga... koraikkira nai koraikka than seiyyum sisy ma❤
Promotion pannadhe youtube channel unga channel dha. kanda kuppa promote panni spoiling their originality of channel. I unsubscribed many channel. I love ur channel bcos of ur research on each things b4 spending money this is helpful for me also to buy if it's needed for me.
Plesss sister home tour poduga romba naal ah keatu tu irukka naaga V2 katta start pannitom konjam help full ah irukkum. Neega lum konjam tips kuduga plezzzzz
மாமியார் கிட்ட பேச மாட்டீங்களா மாமியார் வீட்டுக்கு போக மாட்டீங்களா சண்டையா ஏன் சிஸ்டர் வாழ்வது ஒரு வாழ்க்கை சண்டை போடாம வாழுங்க சம்பாரிச்சு என்ன பண்ண போறீங்க வாழ்க்கையில என்ன பண்ண போறீங்க யார்கிட்டயும் சண்டை போடாம சந்தோசமா இருங்க உங்க மாமியார் வீட்டில் தானுங்க உங்க மாமியார் உங்க மாமியார் மாமனார் எல்லாம் வீடியோல காமிங்க😢
அவங்க போறாங்க போகல இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்கனவே தான் அவங்க சொல்லி இருக்காங்க வீடியோ எல்லாம் வர மாட்டாங்க அவங்க வருவதற்கு விருப்பமில்லை என்று அதனால்தான் அவர்கள் வீடியோவை இதில் காட்டுவதில்லை என்று தெளிவாக உங்களுக்கு சொல்லி இருக்காங்க உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட பிரச்சனை சிந்தனைகள் வருகிறது.
Assalamu alaikum sister ungata yeanaku pedichathu cooking, cleaning and bold so proud of you..Unga husband ungaluku romba supporting ga irukanga god bless you
U r really great sis🥰🥰 enaku unga videos ellame romba pidikum ❤️ enakum ungala mariye hubby saudila irukanga rendu boys irukanga ellame ungala marithan athalaye unga video virumbi parpan niraya kavalaihaluku unga videos oru aaruthala irukum keep going sis👍 iam in srilanka
Assalamu alaikkum chellam. Unga anni thaana vanthu irukkanga nagarkovil machi😄 naan annike gess panniten. Aana innum unga video varalaiye. Remba busy yo. Ok I'm waiting. En hubby um Riyadh la irukkanga naanum remba miss pannuven. Enakkum unga nilama thaan 2 boys 1st paiyan 10th. Negative comments ignore pannitunga. Avanga thaan paithiyam puriyaama pesuranga. Head Wight case.
அம்மா தங்களின் பழக்கம் மிகவும் நல்லது மா எப்பவுமே இல்லை என்கிறது போல இருக்க கூடாது மா எல்லாமே இருப்பது நல்ல விஷயம் மா நானும் எப்பவும் வீட்டில் அது இல்லை இது இல்லை என்று சொல்லவே விரும்ப மாட்டேன் மா அவசியமான பால் தோசை மாவு தயிர் இட்லி பொடி இது கூட காலியாகும். முன்பே ரெடி பண்ணி விடுவேன் மா நம் வீட்டுக்கு எப்ப யார் வந்தாலும் இருக்கும் என்று நம்புவது போலவே தான் கடவுள் அருளால் நடத்தி வருகிறேன் மா
Hi ❤❤ sister...ungaloda feelings ellame enakulla irukku,unga video miss pannamaten❤❤shaheem mathiriye ennoda paiyan iruppan.en paiyanukkum shaheem name vakiratha iruthu apparam maridichu...sis unga kita pesalama
Assalamualaikum sister neenga soldrathu correct but oru oru person ku oru oru thought erukum ella ennaku ungala Mari thinks vaanganum nu aasai but naangalam house wife so engalala enna Panna mudium?
Assalamu alaikum sis...sis indha madri otg la seira yella recipes um share pannuga sis... romba use full ah iruku... like verkadalai roast, chocolate nd butter melted adhuku temperature time evlo set pannanum sis...
ஹாய் பாத்திமா நல்லா இருக்கிங்களா நீங்க வாங்கின குக்கர் நல்லா இருக்கு சில்வர் நல்லதுதான் 37:10 ஆனால் சோறு வைக்கும் போது கவனமா இருஙக ஆப் ஆனதும் சுவிட்ச் ஆப் பன்னிடுங்க திஜ்ஜி போயிடும் கவனம்
எனக்கு உங்களோட வீடியோ பிடிக்கும் எங்களோட பாட்டி வந்து உங்களோட வீடியோவை எப்ப பார்த்தாலும் பார்த்துட்டு இருப்பாங்க நான் உங்களோட குட்டி சூப்பர் ஸ்டார் நான் ஃபர்ஸ்ட் டைம் அவங்களோட வீடியோவை பார்க்கிறேன் உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களோட வீடியோல நீங்க குக்கிங் தான் பண்ணிட்டு இருப்பீங்க எனக்கு உங்களோட வீடுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் யூடியூப் லேயே தேங்க்யூ
நீங்க ஏன் இப்போ வீடியோ போட்றது இல்லா நீங்க இப்ப நீங்க வீடியோ போடதது மனசு கஷ்டமா இருக்கு
அக்கா, plzz vlog podungha, waiting for your vlog❤️❤️❤️❤️❤️❤️😢😊
உங்களுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்ச்சியாகப் பயன்படுத்துங்கள்❤இப்ப அனுபவிக்காம எப்ப அனுபவிக்கப் போறோம்? நானும் உங்களமாதிரிதான்.எனக்குப் பிடிச்சிருந்தா பலமுறை யோசித்து எப்படியும் வாங்கிடுவேன். No worries… Enjoy💐💐💐
Sister boore adikuthuna Qur'an padinga and sleep pannunga
அம்மா வீட்டுக்கு போகமாட்டீகளா?
நான் நினைக்கிறேன் நாகர்கோயில் மச்சி உங்க வீட்டுக்கு வராங்க இன்னும் ரெண்டு நாள்ல காலாண்டு லீவு வருதுல்ல அதனால❤❤❤❤❤❤❤❤❤❤
Adhukku per than porama sisy... nalla indhale yarukkum pudikkadhu .. yarukkahawum ongala matthikkadhinga .. ongalukku pudiccha mari walunga... koraikkira nai koraikka than seiyyum sisy ma❤
Hi sister y video illa? Waiting video ku ❤❤
Promotion pannadhe youtube channel unga channel dha. kanda kuppa promote panni spoiling their originality of channel. I unsubscribed many channel. I love ur channel bcos of ur research on each things b4 spending money this is helpful for me also to buy if it's needed for me.
Plesss sister home tour poduga romba naal ah keatu tu irukka naaga V2 katta start pannitom konjam help full ah irukkum. Neega lum konjam tips kuduga plezzzzz
Assalaamu alaikum chellam kutty enna paringa nalla irukkingala Unga volg epo varumnu paathute irukom romba busy a romba miss panren ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மாமியார் கிட்ட பேச மாட்டீங்களா மாமியார் வீட்டுக்கு போக மாட்டீங்களா சண்டையா ஏன் சிஸ்டர் வாழ்வது ஒரு வாழ்க்கை சண்டை போடாம வாழுங்க சம்பாரிச்சு என்ன பண்ண போறீங்க வாழ்க்கையில என்ன பண்ண போறீங்க யார்கிட்டயும் சண்டை போடாம சந்தோசமா இருங்க உங்க மாமியார் வீட்டில் தானுங்க உங்க மாமியார் உங்க மாமியார் மாமனார் எல்லாம் வீடியோல காமிங்க😢
அவங்க போறாங்க போகல இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்கனவே தான் அவங்க சொல்லி இருக்காங்க வீடியோ எல்லாம் வர மாட்டாங்க அவங்க வருவதற்கு விருப்பமில்லை என்று அதனால்தான் அவர்கள் வீடியோவை இதில் காட்டுவதில்லை என்று தெளிவாக உங்களுக்கு சொல்லி இருக்காங்க உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட பிரச்சனை சிந்தனைகள் வருகிறது.
Unaku enna prachana avanga pesuna enna pesulana enna ungalku enna avanga life athula ninka thaliedathinga
Monthly grocery than best sister monthly ku thevai padura alavu nama therinjukalam
Hi sis Enna sis 2weeks video kannum😢😢
Miss your videos so much
Please video podungge
I think unga Anna and machi. Royal modular kitchen
Assalamu alaikum sister ungata yeanaku pedichathu cooking, cleaning and bold so proud of you..Unga husband ungaluku romba supporting ga irukanga god bless you
Kandippa sis..naanun apidithan adikadi bore adikuthunu solluven...😅unmaiya sonna evening vanthale sema bore adikum...kalaila fulla vela irukkum appa onnum teriyadu..but evening thaan😬😬
Assalamu alaikkum sis neega onnum yosikkathiga silaper appadithan pesuvaga
ean pudhu vlog ondum podalla. ⁉️ Unga Annan vanda porawu busy aawitteegalo
U r really great sis🥰🥰 enaku unga videos ellame romba pidikum ❤️ enakum ungala mariye hubby saudila irukanga rendu boys irukanga ellame ungala marithan athalaye unga video virumbi parpan niraya kavalaihaluku unga videos oru aaruthala irukum keep going sis👍 iam in srilanka
Hi sis super vlog brownie semmaya iruku sothapal poi semmaya supera vanthuduchi brownie super sis ss cooker supera iruku tq sis ❤❤❤❤❤❤
Ignore bad comments and bad people too
Oggda vdo wa rmba miss panren
Please apload your new videos after this 😊
Velila ikira sattiyum heat ahuthanu use panni pathutu solluga sister
Assalamu alaikkum chellam. Unga anni thaana vanthu irukkanga nagarkovil machi😄 naan annike gess panniten. Aana innum unga video varalaiye. Remba busy yo. Ok I'm waiting. En hubby um Riyadh la irukkanga naanum remba miss pannuven. Enakkum unga nilama thaan 2 boys 1st paiyan 10th. Negative comments ignore pannitunga. Avanga thaan paithiyam puriyaama pesuranga. Head Wight case.
Rice cooker 👍 supera eruku nanum use pandra romba usefulla erukum❤
Enna achi chellam video podalaye ne nalla erukalla epadiku un peyar konda naan❤
குட்டி செல்லம் அங்கும் இங்கும் நடக்கும் அழகே அழகு மா
நல்ல ஒரு recipe தயார் பண்ணி விட்டீங்களே மா Super ஒன்றும் வீணாகமல் ரெடி பண்ணி விட்டீங்க தானே மா
Beautiful rice cooker sis🎉❤🎉🎉
நீங்கள் கவலை படாமல் இருக்க வேண்டும் எங்களுக்கு உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Don't feel sister vaitherichchal pudicha aatkal irukka thaan seivanga pudikkathavanga vazndalum esum thazndalum esum.
So don't feel just ignore it Neenga correctana padayil poreenga appadinu unartha dhan ippadi patta person's irukkanga so u just be happy 😊👍
அம்மா தங்களின் பழக்கம் மிகவும் நல்லது மா எப்பவுமே இல்லை என்கிறது போல இருக்க கூடாது மா எல்லாமே இருப்பது நல்ல விஷயம் மா நானும் எப்பவும் வீட்டில் அது இல்லை இது இல்லை என்று சொல்லவே விரும்ப மாட்டேன் மா அவசியமான பால் தோசை மாவு தயிர் இட்லி பொடி இது கூட காலியாகும். முன்பே ரெடி பண்ணி விடுவேன் மா நம் வீட்டுக்கு எப்ப யார் வந்தாலும் இருக்கும் என்று நம்புவது போலவே தான் கடவுள் அருளால் நடத்தி வருகிறேன் மா
Assalamu alikum .nain srilankha sister எனக்கும் துணி மடிக்கிரது புடிக்கவே புடிக்காது அமாக்கள் எல்லாரும் அப்படித்தான்.வீடு மெப்பண்றது போரடிக்கும் sister.நீங்க உங்க மாமியார் வீட்டுக்கு போறதில்லய்யா.அவங்க வர்ரதில்லயா .sistet.itha nain சும்மாத்தான் கேட்குறேன் siater
Y sister video potella
Naanum ungala mathiri than refill pannurathu romba pudikkum
Daily block anru solli weekli block Koda illie sis
Shagi shahim adista kara lucky pillanga thane. Adume sodapadu.. masha allah...❤❤❤
Unga top yellam yenga sister vanguvinga poor adicha vlog yedunga sister .yengalukku poor adicha fathima sister videos uplode panna pathuppen 😊neenga rombha casualla irrukurenga athaa rombhaa pidikum ungakitta❤
neega solvathu sari naanum uggalapolathan si neega happya iruga
Unkaluku pudicha mathri eruga ❤👍
Hi ❤❤ sister...ungaloda feelings ellame enakulla irukku,unga video miss pannamaten❤❤shaheem mathiriye ennoda paiyan iruppan.en paiyanukkum shaheem name vakiratha iruthu apparam maridichu...sis unga kita pesalama
Ye sister vedios e podurala ethawathu prblm aa sister
Een sis rempa miss pannuran video podongke
Correct 💯 💯 💯 💯 super sis
Hi sis
Ye nega vdo podrle suhm illlya 😢
Nalla irukkengala enna video ve kaanam
Hai sis enna pannuringe
Nalla iruku intha rice cooker.
After cooking pani tu rice down la stick aagama iruka nu solunga ma
ஏன் வீடியோ போடலை.உங்க வீடியோ பக்காமவருத்தமாயிருக்கு
Assalamu alaikum sister. Yen Vedic podradhu illai. Neenga varradadhu romba kastama irukkudhu. Reply pannunga sister
Assalamualaikum sister neenga soldrathu correct but oru oru person ku oru oru thought erukum ella ennaku ungala Mari thinks vaanganum nu aasai but naangalam house wife so engalala enna Panna mudium?
Anni warangal❤️😊❤️❤️❤️
Masha Allah remba alagana iruku
Alhamthulilla thank you so much dear ❤️❤️❤️
Ogata paesanum pa ennaku kayalpattinam na channaila iruka pa ennaku kojam call panrigala
Habi bro Amma aththa irukkagala kaatuga video la sister
For brownies! Add powdered sugar sis!
Ugka veedu supper sister tour podugka sister please
Panasonic cooker link anupnga ma
Assalamu alaikum sis...sis indha madri otg la seira yella recipes um share pannuga sis... romba use full ah iruku... like verkadalai roast, chocolate nd butter melted adhuku temperature time evlo set pannanum sis...
மாதம் வாங்குவது தான் சரியான முறை மா
sis ss rice cooker link kuduga romba nala ss la vaganum nu try panran
Ipdi tann sister brownie pannum podu aagum adukkaparam egg pott wisk pannum podu super aayidum
Nanum first tym ippadi taan panninan bayandan adukku poragu super aayidum
Crinkle top shining ah varanum na egg first nalla beat pannitu adukkapparum melt pannina chocolate ah ta mix pannunga nalla shining ah kedakum
❤❤❤ nanum 15 naalikku oruthadewe Saamaan vaaghuven
Ennachu I'm waiting for the video anga yellam OK thane please upload video fast
Assalamu alaikkum ye si vlogs podrathilla
Hi chellam ❤assalamu alaikum unga atthava pakum pothu ennudaya atthava miss pannuran
Please sis idhula cookpannitu solluga. I also want to buy.
Assalamu alaikkum chellam enna achu en video podala naan remba miss panren pls video podunga inga anna kooda busy ya ayitingala
Chicken curry recipe upload panuga sis.. romba naal ah kekuren
Ongada video wa canam suhama illaya
அலைக்கும் ஸலாம் ❤
Silver rice cooker
Velila ikira satti hot aahathaa?
Hai pa enna aachu yean video podala
குக்கர் ரொம்ப நல்லா இருக்கு 🎉🎉🎉🎉🎉
ஹாய் பாத்திமா நல்லா இருக்கிங்களா நீங்க வாங்கின குக்கர் நல்லா இருக்கு சில்வர் நல்லதுதான் 37:10 ஆனால் சோறு வைக்கும் போது கவனமா இருஙக ஆப் ஆனதும் சுவிட்ச் ஆப் பன்னிடுங்க திஜ்ஜி போயிடும் கவனம்
Thangachi kanna neengalum nan mariye than asal... super ma .. nanum wer kadala romba romba asa ma...
Akka videos eh illa romba naala.
Amma veeta kaadugka sis
Yaar enna sonalum kaathula vaangatha pa ana apaditha oruthar oruthar onu onu solu pothu ennu ennaku Aarvom varum athu vaanganum ethu vaanaganumnu nenaipa
Assalamualikum sister nalla irukeengala idhula rust pudikomo knjm naal use pannitu review sollunga sis❤
Mashaallah nice ❤
Akka enna achi vlog varala
Monthly grocery is best.....❤
Assallam allaikum machi nana ku sallam sollu ga
Hi sister OTG link Kodunga please
Unga videos rompa pidikum sis virumpi papan
Y video kanam
Enna achi
Brownie ku sugar powder tha maa podanum
Stitching video podunga chellam
Assalamu alaikum ❤
Music 🎶 awesome ❤
Alhadhulillah ❤
Brownie favorite ❤
Wow ..very cleaning 😊
Monthly vangarethu than better Nan appadithan
Indha ooru munjikku tanjavooru manjaave😂😂😂😂
Assalamu alaikum. Hi ma. H r u ma? Vitula pasanga nalla irrukangala ma? Yean 2wks aaguthu unga vlog ah kannum.enachi ma ungaluku
OTG besta owen besta baking panna pasangaluku vediola sollunga please
Video podungha sister
எனக்கு உங்களோட வீடியோ பிடிக்கும் எங்களோட பாட்டி வந்து உங்களோட வீடியோவை எப்ப பார்த்தாலும் பார்த்துட்டு இருப்பாங்க நான் உங்களோட குட்டி சூப்பர் ஸ்டார் நான் ஃபர்ஸ்ட் டைம் அவங்களோட வீடியோவை பார்க்கிறேன் உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களோட வீடியோல நீங்க குக்கிங் தான் பண்ணிட்டு இருப்பீங்க எனக்கு உங்களோட வீடுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் யூடியூப் லேயே தேங்க்யூ
Assalamu alaikum akka, ipothan unga vdosla oru energy vandhuruku akka palaya maari 😍 happy to see you akka
Super house 🏠🏠🏠