சகோதரி தமிழரசி. அவர்களுக்கு நன்றி... தக்க சமயத்தில் அருமையான பதிவை சொன்னீர்கள் .. இன்றே இந்த பரிகாரத்தை செய்கிறேன். எம்பெருமான் கந்தனின் அருளாலும் மஹாலக்ஷ்மியின் கடைக்கண். பார்வையாலும் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்..... எம்பெருமான் ஷன்முகரே.. போற்றி போற்றி போற்றி மஹாலட்சுமி தாயே .... போற்றி போற்றி போற்றி......
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி போற்றி. தெய்வமே இதுவரை எங்களுடைய வாழ்க்கையில் அநேக நன்மைகளை ஏற்படுத்தியிருக்கிறீங்க அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி தெய்வமே. மேலும எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் தெய்வமே. எங்கள் மகன் மருமகளுக்கு சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் ஆசீர்வதியுங்கள் . எனக்கு காலில் ஆப்ரேஷன் பண்ணியிருக்குது அதுவும், என்னுடைய மற்ற வியாதிகளும் சீ்க்கிிரமாக குணமாக அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் முருகா. உங்கள் பக்தை திலகம்
தை பூசம் 48 நாள் விரதம் பற்றி சொல்லுங்க மா. நா இன்னைக்கு ஆரமிச்சு இருக்கேன். எல்லாருக்கும் சொல்லுங்க மா. பெண்களுக்கு மாதவிடாய் போக 48 நாள் சரியாக இருக்கும்.நான் வேல்மாறல் படிக்கிறேன் வேறு என்ன செய்ய வேண்டும் மா 🙏🙏🙏
, அக்கா என் கணவர் மாத மாதம் ஒரு ஒரு company க்குவேலைக்கு செல்கிறார்.சொந்தங்கள் கேளி செய்கிறார்கள் நிறந்தரவேலைக்கு போக வேண்டும் . தயவுசெய்து ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அக்கா
வணக்கம் மேடம் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்ற முடியாமல் போகிறது இதற்கு என்ன தீர்வு மேடம் வீட்டில் யாரேனும் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் மேடம்
Amma yannoda thangachiku marriage ahgi 3varusham ahguthu 5day,s munnadi chek panna 2koodu vanthathu light aha ippo varala ahna yanga manasu solluthu Amma yannoda thangachikku vaithule karu thangiruku,nu antha murugan tha ahrull puriyanum. Vetri vel muruganukku ahrogara ahrogara ahrogara...😊
Vanakkam amma enna parihara panniyum kadavula kumbittalum antha nimidam manasukku nalla irukku but thirumba en manam sanjalam nimmathi illamal irukku amma enna pannatum sollunga please

🙏 அம்மா பதிவுக்கு மிக்க நன்றி மனம் நிறைய பரமா இருந்து இந்த பதிவே பார்த்து செய்து விட்டேன் அம்மா என் கடன் எல்லாம் விரைவில் அடைய வேண்டும் அம்மா 😍😍
அக்கா இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து கொண்டு இருந்தேன் வீட்டின் அருகில் உள்ள கோயில் மணி அடித்தது.எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அக்கா
Supar ❤❤
ஓம் சரவணா பவ அப்பா moruga
வணக்கம் mam🙏
நேற்று நீங்க சொன்னதை செய்தேன், மிக்க நன்றி
ஓம் சரவணா பவ 🙏🙏🙏
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி போற்றி. தெய்வமே இதுவரை எங்களுடைய வாழ்க்கையில் அநேக நன்மைகளை ஏற்படுத்தியிருக்கிறீங்க அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி தெய்வமே. மேலும எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் தெய்வமே. எங்கள் மகன் மருமகளுக்கு சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் ஆசீர்வதியுங்கள் . எனக்கு காலில் ஆப்ரேஷன் பண்ணியிருக்குது அதுவும், என்னுடைய மற்ற வியாதிகளும் சீ்க்கிிரமாக குணமாக அருள் புரிந்து ஆசிர்வதியுங்கள் முருகா. உங்கள் பக்தை திலகம்
தங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏...
Good morning Tamilarasi sister. Very nice padivukku nanri. Today mng yesterday neengae potta vedio ellam seithean . Mikka nanri ma❤🙏🙏🙏🙏
Thank you mam 🙏
வணக்கம் மேம் 🙏
🙏🌹🙏🌹🙏very very good information mam 👍 👏 👌 thank you mam 🎉❤🕉 saravanabava 🔯🔯🔯🙏
Akka itha na panita thanks akka thanks univarsh ஓம் சரவணா பவ அப்பா moruga ❤❤
Thank you very mutch mem 🙏
அம்மா. எங்கநிலத்திர்க்குநம்பர்வேண்டும்அம்மா
Thank you mam muruga pottri❤❤ Varazhi thayae pottri 🌺🌺
Nandri Amma❤❤❤
மிக்க நன்றி சகோதரி🙏❤
🙏 Mam romba nandriga mam
Neenga solra parikaaram Ellam nan seikiren unmajile ellame nijam enru maddumthan ennala sollamudijum
Thanks akka super ❤❤
Sister neenga sollaramathiri today night pannuven,murugan mel nampikaivaithu pannuven ,om saravanabava
Thank you sister
நன்றிம்மா
Nandri nandri sister
Kantippa amma senjutu solurean antha murugan anugrakaththala oru manai amaittum om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesterday nava dhanyam, morning diya 🪔 yetrinen mam ❤❤❤
Thank u
நன்றி சிஸ்டர்
Parikaram seithiddu paruppai ealakkai vettilaiya enna seivathu
❤ super ❤
வணக்கம் அக்கா ஃபர்ஸ்ட் கமெண்ட்❤❤❤
தை பூசம் 48 நாள் விரதம் பற்றி சொல்லுங்க மா. நா இன்னைக்கு ஆரமிச்சு இருக்கேன். எல்லாருக்கும் சொல்லுங்க மா. பெண்களுக்கு மாதவிடாய் போக 48 நாள் சரியாக இருக்கும்.நான் வேல்மாறல் படிக்கிறேன் வேறு என்ன செய்ய வேண்டும் மா 🙏🙏🙏
Akka enaku vaadagai veetil romba problem iruku house owner ala vera veedum set agala athuku ethavathu parigaram sollunga
Sisters en kadan theravilai vaddi athigamaittu irrukku ennaku solution solluga sister
Romba arukkiringa,konjam kurainga.
, அக்கா என் கணவர் மாத மாதம் ஒரு ஒரு company க்குவேலைக்கு செல்கிறார்.சொந்தங்கள் கேளி செய்கிறார்கள் நிறந்தரவேலைக்கு போக வேண்டும் . தயவுசெய்து ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அக்கா
Thank you mam
Om saravanabava en Kal disease theeravendum
வணக்கம் மேடம் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்ற முடியாமல் போகிறது இதற்கு என்ன தீர்வு மேடம் வீட்டில் யாரேனும் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் மேடம்
Kantha sasti kavasam dinamum veetil olika vaiyungal...in utube r tv r phone...
Velmaral padinga
Kannadi lion dates bottle eduthuklama nga amma❤
Yes
ஓம் சரவண பவ 🙏
Thank you ma❤
Matam enkanavaru nalla velai irunthathu ippothu velai illai velai iruppatharku enna seyyavendom sollugka matam
Hi sis. Parupu potu vechu anda bowl ah Pooja room kula vechuten sis. Correct ah sis.
Yes
@ThamizharasiBalamurugan Thanks mam
சகோதரி நான் விதவை நான் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாமா
மேடம் தெய்வதிற்கு எந்த பேதம் இல்லை.. அப்பழுக்கற்ற மனம் வேண்டும்.. தூய்மை உள்ளத்தோடு இறைவனை எப்படி வழிப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வார் 😊
@saravananr5213 ரொம்ப நன்றி எனக்கும் பூஜை செய்ய ஆசையா இருக்கு
Good morning mam ❤, ennakum kadan athikamaka irrukku mam, ondru mattri ondru kadan varukirathu mam, interest pay pannitte irrukom mam
Same situation here
Good morning akka
Amma I get bettle leaves where I live. Can I use banana leaf.
Hibiscus leaves are good, if not banana leaves
Nandri
Amma yannoda thangachiku marriage ahgi 3varusham ahguthu 5day,s munnadi chek panna 2koodu vanthathu light aha ippo varala ahna yanga manasu solluthu Amma yannoda thangachikku vaithule karu thangiruku,nu antha murugan tha ahrull puriyanum. Vetri vel muruganukku ahrogara ahrogara ahrogara...😊
I will surely pray sister 🙏🏻
Sister tomorrow dhn sasti nu potu iruku yapo sister
Tq mam
Thank you akka
Vanakkam amma enna parihara panniyum kadavula kumbittalum antha nimidam manasukku nalla irukku but thirumba en manam sanjalam nimmathi illamal irukku amma enna pannatum sollunga please
Okay
Om Shukra Bhagwan pottery pottery
OM muruga 🙏🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் இன்னைக்கு நகை வாங்கலாமா
Not advised
@@ThamizharasiBalamurugan பதில் சொல்லுங்க
அம்மா நாளை எனது சித்தப்பா விற்கு திதி(2ம் தெவசம்) இன்று விட்டில் வளர்த்த மாடு வயது முதிர்வால் இறந்து விட்டது. ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா அம்மா
சரியாக தெரியல
Thanks mam
Vel Vel Vetrivel
Mam kaandi bowl illanga mam
அகல்
@ThamizharasiBalamurugan thank you mam
Nalaikku inthai seiyalama akka
Yes
Amavasya appa period varuthu apaty ellama eruka enna sairathu
Mam tuesday vel maaral start panlama mam? Ila valar pirai sasthi start pannanumaa mam?
Valarpirai, any day
@ThamizharasiBalamurugan 🙏🏻tq mam
Iniki miss panna naliki pannalama
Yes
@ThamizharasiBalamurugan tq ma
Close pani vaikanuma sis
No
என் சின்ன மாமனார் இறந்து 28 நாள் ஆகிறது நான் வழிபாடு செய்யலாமா
எனக்கு இதே பிரச்சனை தான்
Sister sashti tomorrow
Starting from today afternoon
Omm saravanaphva namaha
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Vel Vel muruga vetri vel muruga
🎉 ❤❤
Aama sister kadan prachanailaye setthuralam pola erukku😢
??
Okmam
இந்த பரிகார செய்யும் போது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அசைவம் சாப்பிடலாமா..
Better to avoid
@ThamizharasiBalamurugan okay mam thank you 🙏❤️
Nandariamm
Amma yengamamiyar iranthu7month aguthu nan intha parigaram seiyalama vetrillai deepam podalama sollunga amma.
அக்கா என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் படிக்கவே மாட்டேங்கிறான் படிப்பில் ஆர்வம் அதிகரிக்க நல்ல மதிப்பெண் வாங்க பரிகாரம் சொல்லுங்கள் அக்கா
வணக்கம் சகோதரி நீங்க சொல்றதேல்லாம் செய்கிறேன் ஆனால் என் கடன் தீர மாட்டீங்குதே எனக்கு ஒரு தீர்வ சொல்லுங்க
Please oru solution soluinga
👑🤝👏👌
அறுவை அறுவை
Hello mam good morning
பொய்
Thank you sister
🙏🙏🙏