தீபாவளி அன்று லஷ்மி குபேர பூஜை செய்ய தயாராவோமா!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 122

  • @arunmozhia8647
    @arunmozhia8647 2 ปีที่แล้ว +38

    கள்ளம் கபடம் ஒளிவு மறைவு இல்லாத பதிவு. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி வேறொன்றும் அறிந்திலேன் பராபரமே. உங்கள் எண்ணம் போல் அனைத்து வளமும் நலமும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว +10

    அம்மா நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்🥰🥰🥰

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 ปีที่แล้ว +7

    🕉️மகா குபேர பூஜை.. பற்றி மிக அழகாகச் சொன்னீர்கள் 🙏🌷.. ஆரோக்கியம் செல்வம் மகிழ்ச்சியான வாழ்வியல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்றும் குபேர அருள் லட்சுமிகடாட்சம் ஐஸ்வரியம் 🙌 கிடைக்க வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக🙏 வாழ்க வளமுடன் 💐

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கத்துடன் பூஜை இருந்தது மிக்க மகிழ்ச்சி கடவுள் கிருபையால் உங்களுக்கு சகல செளபாக்கியமும் கிடைக்கனும் சுமதி சிஸ்டர் 🙏❤️

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 2 ปีที่แล้ว +3

    Nicely and patiently explained about kubera Pooja and Lakshmi Pooja sister. Thank you very much. Vazha valamudan.

  • @anuradhaasokan609
    @anuradhaasokan609 2 ปีที่แล้ว +1

    சுமதி சூப்பர், வாழ்க வளமுடன், நேரில் பார்த்தது போல் மன நிறைவு அடைந்தேன் நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும்

  • @priadharshinis2
    @priadharshinis2 2 ปีที่แล้ว

    Kandipa naanga kadaipidipom ma 🙏 Theliva sollitharinga 👍 Romba Nandri 🙏 Stay Blessed 😇

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சுமதி👌. நானும் செய்வேன். நீங்க ரொம்ப அழகா பூஜை செய்கிறீர்கள். தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.

  • @lakshmivenkat4689
    @lakshmivenkat4689 2 ปีที่แล้ว +1

    Arumaiyana video excellent sister yellarukum palan kidaikanum ninaikira unga nalla yennathukku vazhthukal

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +1

    ஒரு சிறப்பான காணொளி தோழி நான் இப்பதான் இப்படி ஒரு பூஜையை கேள்வி படுகிறேன், நீங்கள் மிக சிறப்பாக பூஜை அறையை அலங்கரித்து லஷ்மி குபேர பூஜையை சுலோகம் சொல்லி சிறப்பாக பூஜையை முடித்திற்கள் பார்க்கும் போது மனதிற்கு நிறைவாகயிருந்தது தோழி மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Veenasreem
    @Veenasreem ปีที่แล้ว

    Mam what the kubera mantra u chanted ? Om kuberaya nam: om ganapathiyey or dhanapathiyey nama? Ddnt cleared.. and lakshmi manyra what i need to search to get the lyrics? Plz reply in english m from kerala.

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว +1

    Arumai Sumathi akka, enakum nera doubt iruthchi ..epo clear panntiga akka...unga saree super, blouse design super ah iruku.. neega video start pannapodthum kadavul asarivadham pannuaga ....neega poojai panna panna enaku kaneeri vanthiruchi.... always health is important nu enga appa eppovumaa solluvanga enaku...

  • @tadchannel9068
    @tadchannel9068 2 ปีที่แล้ว

    நல்ல எண்ணம்... உங்களை மென் மேலும் உயர்த்தும்..நானும் இம்முறை செய்கிறேன்

  • @nithyak4636
    @nithyak4636 2 ปีที่แล้ว

    Very nice explanation ma.indha varsham naan poojaipanren.onga kulandhingalum, kanavarum aarokyama erundha mattum podhadhu.neengalum aarokyama erukanum nu kadavula vendunga

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 ปีที่แล้ว

    Very nice Pooja sumathi mam we will also try to this pooja
    😊

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว +3

    சுமதி சிஸ்டர் இந்த வீடியோவை பார்த்தவுடன் லட்சுமி குபேரர் பூஜையை நானே செய்த மாதிரி எனக்கு ஒரு உள்ளுணர்வு தோன்றுகிறது உங்களையும் அண்ணனையும் பார்த்தாலே போதும் லட்சுமி குபேரர் போலவே இருக்கு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 2 ปีที่แล้ว +2

    உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மா.❤

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 ปีที่แล้ว +6

    Poonachi rasigar mandram✌️✌️
    Oru request := garden poo sedi tour podunga.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +1

    உங்கள் புடவை சூப்பர், ஜாக்கெட்டில் கிளி டிசையன் அருமை தோழி நீங்கள் செய்யதா..?பூம்புகாரில் சிலை வாங்கியதாக சொன்னிங்க நீங்கள் பூம்புகார் வந்த காணொளி போட்டிங்களா...?

  • @megalamegala6909
    @megalamegala6909 2 ปีที่แล้ว

    Nalla video akka.diwali ku ipdi pooja seivanganu theriyathu.naangalum intha pooja ya seiya aarampikirom.thank you akka

  • @sreejab8749
    @sreejab8749 2 ปีที่แล้ว

    Super...mam.. antha katam.la..irukura coins..la. ena seiyanum mama

  • @ramamirthamamutha7184
    @ramamirthamamutha7184 2 ปีที่แล้ว

    Hi Amma your pooja very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thank you so much god bless you and your family 👪 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰

  • @durgadevi4697
    @durgadevi4697 2 ปีที่แล้ว

    Madam neenga poojaila koodaiyila vatchuruka silarai kaasukala enna seivirgal atha namma selavuku eduthukalama

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 2 ปีที่แล้ว

    அருமையாக செய்து காமித்தீர்கள்சுமதி.நானும் இந்த வருஷத்திலிருந்துசெய்கிறேன்.மிகவும் நன்றி சுமதி.

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 2 ปีที่แล้ว +2

    Wonderful sumathi sister God is always with you dear

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 ปีที่แล้ว +1

    Akka,, Thank you so much for sharing in advance, I will do pooja this time

  • @venkatesanyadav1663
    @venkatesanyadav1663 ปีที่แล้ว

    Namaskaram madam happy Lakshmi Pooja.

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 2 ปีที่แล้ว +2

    சுமதி அருமையான விளக்கம் நன்றி.

  • @yamunadevi1249
    @yamunadevi1249 2 ปีที่แล้ว

    Tears rolling in eyes sumathi ma... Aarokyam ah vachuko nu mattum tha pray pannuven nu sollum pothu.... Kubera poojai main ah thiriyodasi thithi le senja romba nallathunu anitha kuppusamy mam solraga ma... It is on Saturday.. Nega avuga video parthu antha daylayum seiga ma... Apro yama deepam lit pannuga ma...

  • @shanthiramanathan4651
    @shanthiramanathan4651 2 ปีที่แล้ว

    Which side is your pooja room facing?

  • @kausalyag2974
    @kausalyag2974 2 ปีที่แล้ว

    Super madam...perfect pooja ...excellent ....

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 ปีที่แล้ว

    அருமை அருமை 👌🙏🙏

  • @ushaprasad7352
    @ushaprasad7352 2 ปีที่แล้ว +2

    Hi sister super video, I appreciate ur nature advance Happy Diwali to you and your family

  • @bhagavathysd9135
    @bhagavathysd9135 2 ปีที่แล้ว

    Vazhga valamudan..

  • @selvamkariyappan452
    @selvamkariyappan452 2 ปีที่แล้ว

    Entha time Pooja saiyanum akka full day non veg safidakudatha sollunga

  • @lathamariappan2411
    @lathamariappan2411 2 ปีที่แล้ว

    இந்த எந்திரத்தில் எதன் அடிப்படையில் எண்கள் எழுதி இருக்கிறீர்கள் அதன் கூட்டுத்தொகை எதுவும் உண்டா

  • @pushpapilley1562
    @pushpapilley1562 2 ปีที่แล้ว

    To 4 information
    Super👌👌

  • @ravir7666
    @ravir7666 2 ปีที่แล้ว

    Epothu entha Poojai seiya vendum Diwali Anika ella next day ammavasai Annika

  • @sumathir4881
    @sumathir4881 2 ปีที่แล้ว +1

    Thanks ❤🙏 amma☺

  • @renukadevisrinivasan589
    @renukadevisrinivasan589 2 ปีที่แล้ว

    Hall wall
    Tails or wood work.

  • @lali7825
    @lali7825 2 ปีที่แล้ว

    Super sumathika simple and super 👌👌👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌 super speech by sumathhy. Super motivation given by sir. Sir excellent.

  • @nithyak4636
    @nithyak4636 2 ปีที่แล้ว

    அம்மா 108லஷ்மி ஸ்லோகங்கள் எவ்வாறு சொல்வது.எந்த புத்தகத்தில் உள்ளது

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 2 ปีที่แล้ว

    Akka I'm also having this coin. Keep in my Pooja room

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 ปีที่แล้ว

    Super Sumathi ma 👏🏼
    Short and sweet video

  • @tamilvairam6502
    @tamilvairam6502 2 ปีที่แล้ว

    1rscoin 108 vaci pooja panalama amma ipo 5rscoin areange pana mudiadu amma

  • @tamilvairam6502
    @tamilvairam6502 2 ปีที่แล้ว

    Sister Deepavali anaku nonveg samaka matengala pls solunga tapa nenakadega enga pakam nonveg samapainga adan kekuren pls solunga en family kastapadre solunga pls amma

  • @santhikarunakaran9088
    @santhikarunakaran9088 2 ปีที่แล้ว

    🙏💐neeinga eppavum happy ya erkkanum ma 🙏🙏

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu 2 ปีที่แล้ว +3

    தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பயன் பெறும் வகையில் காட்டியமைக்கு நன்றி
    ஆரம்பத்தில சாமி படத்திலிருந்து பூ விழுந்தது கவனித்தீா்களா நல்ல சகுனம்
    சென்னை வந்த போது ரத்னமங்கலம் போயிருக்கலாம்
    குபேரர் கேீவிலுக்கு இந்த பூஜைக்கு டாா்க் பச்சை குங்குமம் மற்ற குபேரர் சம்மந்தமான பொருட்கள் வாங்கி சென்று இருக்கலாம்
    அடுத்த முறை சென்று வாங்க
    வாழ்த்துக்கள் (மாலா)

    • @padmavathi8778
      @padmavathi8778 2 ปีที่แล้ว

      Yes..well daid

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க எனக்கு ஞாபகம் இருக்கு என் கணவர் சென்னை வந்திருந்தால் கட்டாயம் சென்று இருப்பேன் அவர் வராத காரணத்தினால் தான் என்னால் செல்ல இயலவில்லை அடுத்த முறை கட்டாயம் சென்று வருகிறேன்

    • @ChandraSekar-oh5yu
      @ChandraSekar-oh5yu 2 ปีที่แล้ว

      Good thank you

    • @venkatraman6773
      @venkatraman6773 2 ปีที่แล้ว

      Super sumathi

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 2 ปีที่แล้ว

    Super sumathi ..ma 👌👍🙏🙏🙏🙏

  • @imalwayscool6735
    @imalwayscool6735 2 ปีที่แล้ว

    Super akka nanum seiren 👍

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 2 ปีที่แล้ว

    Simply super ur explanation very sweet of you so nice

  • @poornimababu193
    @poornimababu193 2 ปีที่แล้ว

    Super video mam... Ur soo lovely and i like u soo much...

  • @vigneswarikrishnamoorthy2822
    @vigneswarikrishnamoorthy2822 2 ปีที่แล้ว

    அக்கா லக்ஷ்மி குபேரன் கோவில் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கு நானும் தீபாவளிக்கு இந்த பூஜை செய்வது வழக்கம்

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 2 ปีที่แล้ว

    Amma mahalakshmi 108 potri photo share pannunga amma please.

  • @sukeshinivenugopal3586
    @sukeshinivenugopal3586 2 ปีที่แล้ว

    Very nice your god photos thanjur paintings where buy it very beautiful

  • @priyankhamurugan2554
    @priyankhamurugan2554 2 ปีที่แล้ว

    Amazing video mam 🤩

  • @ramyasampath7338
    @ramyasampath7338 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing this aunty. That kuthu Vilaku is so good, can you please share the details of it. Thanks in Advance and wishing you a happy Deepavali 🎉

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 ปีที่แล้ว

    God bless you with good health

  • @HemalathaHemalatha-kb6gq
    @HemalathaHemalatha-kb6gq ปีที่แล้ว

    Pooja room super

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 ปีที่แล้ว +1

    One request akka ,, can you show God's photos slowly,, particularly Surya bagvan, that row photos please...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கட்டாயம் காட்டுகிறேன்

  • @rajeswarielangovan6474
    @rajeswarielangovan6474 2 ปีที่แล้ว

    அருமை சதோதரி

  • @elavarasiselvan2093
    @elavarasiselvan2093 2 ปีที่แล้ว +1

    Morning or evening எப்போது செய்யனும் அக்கா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      24 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว

    சுமதி சிஸ்டர் எனக்கும் இது போல் செய்ய விருப்பம் தான் ஆனால் அஞ்சு மணிக்கு எங்கள் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என் கணவரும் என் மகனும் தீபாவளிக்கு முதல் நாள் கடையிலிருந்து இரவு 12 மணிக்கு மேல் தான் வந்து தூங்க ஆரம்பிப்பார்கள் அதனால் காலையில் 9:00 மணிக்கு தான் எழுந்திருப்பார்கள் அவர்கள் ரூமில் தூங்கும் போது நான் பூஜை ரூமில் பூஜை செய்யலாமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      தீபாவளி அன்று மாலை 6:00 மணிக்கு செய்தால் போதும்

  • @gomsmathi7931
    @gomsmathi7931 2 ปีที่แล้ว

    Super sister Very Very nice poojai explanation use pannuna arisi thirumpa enna pannanum

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Arumaimmmmaaa

  • @chandrabalaji6117
    @chandrabalaji6117 2 ปีที่แล้ว

    Sumathi Sister you are great

  • @poornimababu193
    @poornimababu193 2 ปีที่แล้ว

    I like to meet u once when I come to Salem..... I'm in bangalore

  • @poojaselvam2009
    @poojaselvam2009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @hemalatha1319
    @hemalatha1319 2 ปีที่แล้ว

    sister, 108 காசு, என்ன காசு?

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 2 ปีที่แล้ว

    Super a kubera poojapannirukkel👌👌👌🙏🙏

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 ปีที่แล้ว

    Super Sumathi ma. 🙏🙏🙏👌👌👌

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 2 ปีที่แล้ว

    Saree and blouse nice.

  • @renukag4553
    @renukag4553 2 ปีที่แล้ว

    அக்கா ரொம்ப சாத்தேசமாக உள்ளது என்னிடம் வஸ்ன தேவிகாசு இரண்டு உள்ளது நானும் இந்த வருசம் இந்த புஜை செய்கிறேன் அக்கா என்னையும் வாழ்த்துகள் அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப சந்தோஷங்க நிச்சயம் மென்மேலும் முன்னேற்றம் அடைவீர்கள் மகாலட்சுமியின் அனுகிரகம் நிச்சயம் கிடைக்கும்

  • @gogilaveni1281
    @gogilaveni1281 2 ปีที่แล้ว

    தீபாவளி கலெக்ஷன் புது டிரஸ் போடுங்க😊

  • @prabhuchellam8925
    @prabhuchellam8925 2 ปีที่แล้ว

    சுத்தி போடுங்க

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 ปีที่แล้ว

    அதிஷ்டம் உழைப்பு அன்பு
    சுமதிம்மா

  • @lookdown9099
    @lookdown9099 2 ปีที่แล้ว

    Sooper akka.

  • @anugpappu5175
    @anugpappu5175 2 ปีที่แล้ว

    Entha videoum 360p quality.

  • @roopajassu2538
    @roopajassu2538 2 ปีที่แล้ว

    Super akka 😍

  • @ushathanneerushathanneer2580
    @ushathanneerushathanneer2580 2 ปีที่แล้ว

    Kubera poojai super🙏🙏

  • @seshanthrajamanikkam2016
    @seshanthrajamanikkam2016 2 ปีที่แล้ว

    Super sumathi amma

  • @selavarasi4349
    @selavarasi4349 2 ปีที่แล้ว

    Thank you🙏 sister

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 ปีที่แล้ว +1

    முற்றிலும் உண்மை நாங்களும் சென்னையில் உள்ள லட்சுமி குபேரர் கோவிலுக்கு தீ வாளி அன்று சில வருடங்களாக போகிறோம் சில வளர்ச்சி யும் அடைந்துள்ளோம் வாழ்த்துக்கள் தோழி

  • @jayalakshmiveerasamy9553
    @jayalakshmiveerasamy9553 2 ปีที่แล้ว

    Always yousuperma

  • @naninani5881
    @naninani5881 2 ปีที่แล้ว +1

    Very very nice akka

  • @dmdshark2869
    @dmdshark2869 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா 👌👌👌

  • @lakshmisrinivasan3930
    @lakshmisrinivasan3930 2 ปีที่แล้ว

    I am Lakshmi from neyveli
    அழகா சமத்தா பேசுறீங்க வாழ்த்துகள்
    பூஜை தெய்வீகமா இருந்துச்சு வாழக வழமுடன் வாழ்க பல்லாண்டு 💖💫

  • @gjpviews1183
    @gjpviews1183 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா
    சாமிக்கு பூஜை செய்யும் போது வலதுபுறமாக இருக்க வேண்டும்.

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் பூசை மனதிர்க்கு இதமாக இருந்து

  • @sasikumarsivalingam4231
    @sasikumarsivalingam4231 2 ปีที่แล้ว

    Thankyou

  • @abinavedit426
    @abinavedit426 2 ปีที่แล้ว

    Thankyou Sumathi akka

  • @jayaramesh23
    @jayaramesh23 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 ปีที่แล้ว

    Super sumathi arumaiya sollikuduthinga romba nandri sumathi

  • @vimalaganapathi9435
    @vimalaganapathi9435 2 ปีที่แล้ว

    Super Sumathi. Thank you for sharing.

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 2 ปีที่แล้ว

    👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @shekar-gr7ic
    @shekar-gr7ic 2 ปีที่แล้ว

    சகோதரி நீங்க போட்டு இருக்குற ஐஸ்வர்ய‌ கோலம் தவறு சரி பண்ணுங்க

  • @subashini9324
    @subashini9324 2 ปีที่แล้ว

    Super ma

  • @valarsaravanan5954
    @valarsaravanan5954 2 ปีที่แล้ว

    Super akka