எங்க ஊர் ஸ்பெஷல் கண்ணு பையன் கடை போண்டா!!!& செய்து பார்க்கலாம் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +12

    அண்ணா சொல்ல சொல்ல சாப்பிட்டு பார்க்கனும்னு தோனுது.சூப்பர் பலகாரம் 🤤🤤🤤👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பா ஒருமுறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க

  • @reshma635js3
    @reshma635js3 2 ปีที่แล้ว +13

    Naan prtha viyarnda Penn😍😍 nengal 😘loads of love and respect

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 ปีที่แล้ว +5

    Super Sumathi ma.
    போண்டா அருமை. அதைவிட தம்பியின் வர்ணனை எச்சில் ஊறுது மா. அடுப்பு சூப்பர்.

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை
    அவர் , பேசுவது, சாப்பிடுவது பார்க்க ஆசையாக இருக்கிறது

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 ปีที่แล้ว

    In karnataka this is quite common. They prepare it with plenty of green leaves ( கீரை) and the leaves are called Bas sappu (பஸ் கீரை).The keerai is quite thick and the bonda is good to eat with sambar rice or rasam rice.

  • @geethasathiyamoorthy3304
    @geethasathiyamoorthy3304 2 ปีที่แล้ว +3

    தனிமையில் இருப்பவர்களுக்கு உங்க வீடியோ ஒரு அருமருந்து.
    .

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +7

    உங்கள் ஊர் போன்டா சூப்பர் தோழி, உங்கள் கணவர் நடுநடுவில் அது பத்தி சொன்னவிதம் அருமை, புடவை கலர் அற்புதம் 👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @suganthi9677
    @suganthi9677 2 ปีที่แล้ว +1

    Sir sollrathu romba correct . Nanum try panren intha bonda. ithu methu bonda va

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 2 ปีที่แล้ว

    தங்கச்சி சுமதி நீங்கள் சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொரு டிஷ்யூம் ரொம்ப நன்றாக இருக்கிறது எங்கள் ஊர் சிவதாபுரம் நீங்கள் கும்பிடும் சாமி அய்யனார் தான் எங்கள் குலதெய்வம் நீங்கள் ஒரு தடவை தெய்வம் செய்யும் பூஜையைப் பார்த்து நாங்களும் அப்படித்தான் செய்வோம் போண்டா ரொம்ப நன்றாக இருந்தது அண்ணா சாப்பிடும் அழகும் ரொம்ப அருமை இன்னும் மேலும் மேலும் நீங்கள் போட்ட பலகாரம் எல்லாம் பார்த்திருக்கிறேன் இன்னும் பிரியாணி மட்டன் வகைகள் சிக்கன் வகைகள் செய்து காட்டுங்கள்

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily 2 ปีที่แล้ว

    அம்மா நா இந்த போன்டா செய்தேன் ரொம்பவே சூப்பரா வந்தது .நா இதுவரை போன்டா செய்ததுலியே இப்பதான் சூப்பரா வந்தது ரொம்பவே நன்றி 💐💐💐💐

  • @gunas1585
    @gunas1585 2 ปีที่แล้ว

    Enga veetu styleum eppaditha entha bonda sapta ennum 2sethu sapdanumnu tempt agum super akka

  • @anithatanvir5128
    @anithatanvir5128 2 ปีที่แล้ว +3

    My favorite couple sister , live long 🥰🥰🥰

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +1

    We, use flour, we keep the batter tight, it's something different we learned

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க நாம கெட்டியா கரைத்து விடுகிறோம் ஆனால் அவர்கள் லூசா கரைத்து போண்டா போடுகிறார்கள்

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 2 ปีที่แล้ว +3

    உங்கள் தறியில் நெய்த சேலை வாங்க Link கிடைக்குமாங்க. Prices பற்றியும் செல்லுங்களேன்

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 2 ปีที่แล้ว +1

    Sumathmma ungalai vida sekar anna super supporting wife is super

  • @padmavathi8778
    @padmavathi8778 2 ปีที่แล้ว +3

    I think , vikas is learning silambam ,,👍👍🙋🙋

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 ปีที่แล้ว +2

    We are having this dog.Very brilliant dog.Keep it up.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க கரெக்டா சொன்னீங்க

  • @vanmathigovindan5636
    @vanmathigovindan5636 2 ปีที่แล้ว +1

    Sumathi
    🤩❤🤩❤🤩

  • @radhaparamanandam6658
    @radhaparamanandam6658 2 ปีที่แล้ว +1

    சுமதிம்மா லைட் கிரீன் கலர் புடவையில் அந்த டிசைன்ஸ் எப்படி ட்ரேஸ் எடுத்தீங்க
    please share pannunga🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Super..

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว

    அக்கா எங்க ஊரு பஞ் சுகாளிப்பட்டி

  • @santhinimanickavel6802
    @santhinimanickavel6802 2 ปีที่แล้ว +3

    நீங்கள் இருவர் சொல்லும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை

  • @maheswarimani5831
    @maheswarimani5831 2 ปีที่แล้ว

    Sister, ethai kunuku ponda enru nangal seivom, size ennum seriyathaga poduvom

  • @megalamegala6909
    @megalamegala6909 2 ปีที่แล้ว

    Malai time la ithumathiri bonta poitu saptanum akka

  • @padmapriyat639
    @padmapriyat639 2 ปีที่แล้ว

    உடனே போண்டா போட்டேன்,சூப்பர்.

  • @lekhalekhz3976
    @lekhalekhz3976 2 ปีที่แล้ว +1

    Hi aunty.. na romba naala ungala follow pandren.. recent Unga video la parthen neenga Unga marriage ku apram 1yr konjum life la problems face paninganu soninga.. unmaiya solla pona enakum marriage aagi 1 year agudhu.. 5 months baby girl iruka.. romba misunderstandings engalukulla.. hardly oru 2 months na en husband kooda irundhen.. sikrama conceive aaiten.. orrey sanda Than.. en inlaws and husband ipo na uirye oda illada madriye irukanga.. en husband kolandha porandhu 5 months achu innum vandhu parka kooda illa.. please life epdi kondu poradhumu edhavadhu tips sollunga.. ungala madri experienced person nalla irukum.. Unga ponnu vyasu than enaku 25yrs.. please advise panunga aunty

  • @sureshg3679
    @sureshg3679 2 ปีที่แล้ว +1

    விகாஷ் கற்று கொள்ள போவது நீச்சல் பயிற்சி அல்லது கபடி விளையாட்டு பயிற்சி. சரியா?

  • @kumudharasu9866
    @kumudharasu9866 2 ปีที่แล้ว

    துலாசம்பட்டி தாரமங்கலத்தில் irundhu yetavadhu kilometrei ulladu aduthane

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 2 ปีที่แล้ว +1

    vikas alaga expression kudukran sumathi amma 👍🏻Tamil miss um subscribe ah 🙄

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 ปีที่แล้ว

    Demo super bro....

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 2 ปีที่แล้ว

    கருப்பு குட்டி குழம்பு வைத்திருக்கும் பானையின் பயன்கள் பற்றி சொல்லுங்கள்

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 2 ปีที่แล้ว +2

    Mouth watering address pleas . 👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      மேச்சேரியில் கே எஸ் தியேட்டர் ஆப்போசிட்டில் இந்த கண்ணு பையன் கடை இருக்கிறது

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 ปีที่แล้ว +1

    Sumathima ungal veettu oonjal seiya silavu evvalavu aanathu

  • @ChandraKala-jg4er
    @ChandraKala-jg4er 2 ปีที่แล้ว

    Super akka

  • @dtricks8331
    @dtricks8331 2 ปีที่แล้ว +1

    Wonderful women akka nenga... i am from amaravathi dam near

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 ปีที่แล้ว

    Swimming class 👍👍

  • @Hari-qb3rm
    @Hari-qb3rm 2 ปีที่แล้ว

    Super

  • @sureshkumarramalingam8991
    @sureshkumarramalingam8991 2 ปีที่แล้ว

    This type of bonda is also one of my favorite nga. Swimming class ka ah nga Vikhas poraapdi?

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    Supper supper supper akka

  • @sritamil2960
    @sritamil2960 2 ปีที่แล้ว +3

    தொளசம்பட்டி எங்க ஊர் சுமதிஅம்மா🤩🙏

    • @smasma6906
      @smasma6906 2 ปีที่แล้ว +1

      Nanum tholasampatti than

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 2 ปีที่แล้ว

      தொளசம்பட்டியில் அடுப்பு கடை எங்கே உள்ளது

  • @saranayaridarsana2430
    @saranayaridarsana2430 2 ปีที่แล้ว

    hi Sumathika

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 2 ปีที่แล้ว

    Adupa.or.bondava.valavalanu.izukatinga.pls

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +4

    Sumathi mam, unga thari sarees engalkku kaattaringhala, sales kku online la vaangalaama

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 ปีที่แล้ว +1

    ஏங்க போண்டா மேட்டர் எப்ப????

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 ปีที่แล้ว

    போண்டா மேட்டர்ல கவனம் செலுத்தி எப்படி ,என்ன,எவ்வாறு,செய்யணும்,எதை செய்யக் கூடாது என டிப்ஸ் சொல்லிக்கொண்டே செய்து காட்டினால் மிகவும் முக்கியம்..
    அதைவிடுத்து…விலகி எங்கேயோ சுற்றி வர்றீங்க…

  • @sumithradevivaiyapuri6288
    @sumithradevivaiyapuri6288 2 ปีที่แล้ว

    Mann chatti enga vaguninga ma

  • @kamsh1995
    @kamsh1995 2 ปีที่แล้ว

    Yaka enga ourala iruku ana ethu paru kerai bonda😁

  • @s.sumathi2669
    @s.sumathi2669 2 ปีที่แล้ว

    😋😋😋

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 ปีที่แล้ว

    👍👌

  • @sasirekha431
    @sasirekha431 2 ปีที่แล้ว +1

    பூனைய காண்பிங்க ஜாக்ஸன் நாய் எங்கே காட்டுங்க சகோதரி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கட்டாயம் காட்டுகிறேன்

    • @sasirekha431
      @sasirekha431 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 நன்றி சகோதரி

  • @venkateshraja4466
    @venkateshraja4466 2 ปีที่แล้ว

    விகாஸ் நீச்சல் கற்க வெளியே செல்கிறார்

  • @raji1458
    @raji1458 2 ปีที่แล้ว

    Saree sale panrengala

  • @santhikarunakaran9088
    @santhikarunakaran9088 2 ปีที่แล้ว +1

    Hi ma how are you ma

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 ปีที่แล้ว

    I follow ur videos regularly

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 ปีที่แล้ว

    அவங்க என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறேர்கள் மரியாதை இல்லாமல் அவிங்க அவிங்க சொல்கிறேர்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 2 ปีที่แล้ว

      Avanga la than avinga nnu solranga... Adhu kongu slang nga...

  • @manimegalaipandiyan9443
    @manimegalaipandiyan9443 2 ปีที่แล้ว

    நீங்க ரொம்ப வெள்ளேந்தியா பேசறீங்க நானு பட்டுக்கோட்டை ப

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 2 ปีที่แล้ว +1

    சாப்பாட்டு தட்டு வெள்ளியா சுமதிமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க வெள்ளித்தட்டு தான் என் திருமணத்திற்கு என் அம்மா சீதனமாக கொடுத்த தட்டு தான்

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 ปีที่แล้ว

    Swimming class thana poran

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 ปีที่แล้ว +1

    தம்பி chess class போறான்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      இதுவும் இல்லை வேற என்னவா இருக்கும் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம்

  • @roundtrans6115
    @roundtrans6115 2 ปีที่แล้ว

    Anna you are great

  • @priyavijayakumar7718
    @priyavijayakumar7718 2 ปีที่แล้ว

    Hi akka

  • @tamilcinemashortvideos7821
    @tamilcinemashortvideos7821 2 ปีที่แล้ว

    Yaru ma krishnammal la padikura Nega Kattirika Saree pathathum en college neyabagam vanthuruchu

  • @arputhavalli1492
    @arputhavalli1492 2 ปีที่แล้ว

    சுமதி அம்மா நீங்க கிச்சன்ல உக்காந்து சமையல் செய்ரேங்கல
    அந்த சேர் எங்கே வாங்கிநேங்கமா
    ப்ளீஸ் போன் நம்பர் அட்ரஸ் குடுங்க மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      பர்னிச்சர் கடைகளில் கட்டாயம் கிடைக்கும் விசாரித்து பாருங்கள்

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity 2 ปีที่แล้ว

    Am fourth comment akka

  • @arputhavalli1492
    @arputhavalli1492 2 ปีที่แล้ว +3

    கோயம்புத்தூர்ல கிடைக்குமா சுமதி அம்மா இந்த அடுப்பு எனக்கு கொஞ்சம் அவுங்க போன் நம்பர் குடுங்கமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கோயம்புத்தூரில் கிடைக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இங்கிருந்து உங்களுக்கு கொரியர் அனுப்பினால் சேர்ப்பாக வந்து கிடைக்குமா

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 2 ปีที่แล้ว +1

    Abacus

    • @gomathiramachandran809
      @gomathiramachandran809 2 ปีที่แล้ว

      Vikas my guess is true.complete the course fully. it will improve your concentration level and speed.All the best

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க சொல்ற அந்த கிளாசும் கிடையாது இங்கு யாருமே கரெக்டா சொல்லவே இல்ல ஏனென்றால் அதிகப்படியாக யாருமே இந்த கிளாசுக்கு சேர்த்த மாட்டார்கள்

  • @chitraramesh4595
    @chitraramesh4595 2 ปีที่แล้ว

    Karathe

  • @sHoBi0925
    @sHoBi0925 2 ปีที่แล้ว

    Hi sumathi akka lam first comment

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 ปีที่แล้ว

    அநியாமாக சும்மா சும்மா மரியாதை குறைவாக பேசுகிறிர்கள் வருத்தமாக உள்ளது

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +2

    விக்காஸ் கராத்தே சிலம்பம் கத்துகறாரு இதில் எதோ ஒன்று என நினைக்கிறேன் நல்லது 👏👏😀

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      நீங்க சொன்ன இரண்டுமே கிடையாது இன்னும் நல்லா யோசனை பண்ணி பாருங்க

    • @rajeswarichandran4616
      @rajeswarichandran4616 2 ปีที่แล้ว

      Karate va

  • @thenmozhijayaprakash286
    @thenmozhijayaprakash286 2 ปีที่แล้ว

    Hi sumathi akka

  • @amuthamohankumar2490
    @amuthamohankumar2490 2 ปีที่แล้ว +1

    Vikas paluku clip popularity smu

    • @amuthamohankumar2490
      @amuthamohankumar2490 2 ปีที่แล้ว

      Clip poduga sumu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      டாக்டரிடம் காட்டி கட்டாயம் கேட்கிறேன்

    • @amuthamohankumar2490
      @amuthamohankumar2490 2 ปีที่แล้ว

      டாக்டரிடம் சீக்கரம் பேனா
      ரிசல்ட் சீக்கரம்
      13வயதில் தாடை வளர்ச்சி
      முடிந்து விடும்