சூப்பர் சுவையில் மீல்மேக்கர் சுக்கா & சந்தையில் உண்டியல் வாங்கியாச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 106

  • @nirmalabalu6663
    @nirmalabalu6663 2 ปีที่แล้ว +18

    நானும் உங்க ரசிகையாகி விட்டேன்:போலிருக்கிறது !!!!! கட்டிங் போர்டு சூப்பர் !!!! நான்தான் முதல் கமெண்ட் !!!! உங்க வீடியோக்களில் ஏதாவது ஐடியாக்கள் கிடைக்கின்றன !!!!!!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @nithyasasi652
    @nithyasasi652 2 ปีที่แล้ว +3

    Ungala meet panniye aganum nu thonudhunga... U r really a super homemaker and agriculturist ❤️❤️❤️❤️❤️

  • @geethasathiyamoorthy3304
    @geethasathiyamoorthy3304 2 ปีที่แล้ว +2

    Ungalala Mecherike perumai.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +2

    உங்கள் சமையல் எல்லாம் புதுவிதம் தான் தோழி, சந்தையை சுத்தி காட்டியது சிறப்பு😃

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Heater
    Enga
    Vanguneenga
    Link
    Kodunga

  • @nithyasasi652
    @nithyasasi652 2 ปีที่แล้ว +2

    Hi sumathi, unga videos vlogs ellame superb ah iruku... I like ur attitude 💐Rajasekar anna ungaluku kodukara support really hatsoff 💐💐❤️sékiramma 100k vara ennoda advance valthukkal nga 💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Thakkalisadam super

  • @nandhinidevi530
    @nandhinidevi530 2 ปีที่แล้ว +1

    Omega glass wear stopping panna things kadunga

  • @shankris888
    @shankris888 2 ปีที่แล้ว

    Thanks for taking me around your market, interesting.

  • @AshwiB21
    @AshwiB21 2 ปีที่แล้ว

    Aunty meal maker udambukku nallatha?

  • @bowmiyaganesh608
    @bowmiyaganesh608 2 ปีที่แล้ว

    Hello akka...where did you bought that red colour kettle...??? Which brand it is..????

  • @tcgamers4622
    @tcgamers4622 2 ปีที่แล้ว

    Mam where u buy this tea pot what is the name of it? Where u buy that butter mechine?

  • @srimathik6174
    @srimathik6174 2 ปีที่แล้ว +3

    Can you tell about your kettle which brand it is?

  • @rampreetha8147
    @rampreetha8147 2 ปีที่แล้ว +1

    In recent days you are my favorite youtuber...your speech is natural..keep rocking

  • @AshwiB21
    @AshwiB21 2 ปีที่แล้ว

    naanum thakali sapattuku nelakadalai pottu seiven aunty🙂

  • @chaki1274
    @chaki1274 2 ปีที่แล้ว

    Sandhai super nangal Salem varumpoludhu kurangusavadi sandhai kku povom ange innum konjam adhiga kadaigal irukkum but chennaiyil idhupol fresh aga edhuvum kidaippadhu illai nagara valkkai naraga valkkai sister but salathiru arugil namakkalil keerai vanginal oru ilai kelapodmattom avvalavu suthamaga irukkum neengal ellam punniyam seidhavargal

  • @allinallgp2407
    @allinallgp2407 2 ปีที่แล้ว

    Sister kettle நல்லா இருக்கு அதை பற்றி கூறுங்கள்

  • @venkateshwariselvam1768
    @venkateshwariselvam1768 2 ปีที่แล้ว

    வினிஷா தீபாவளி டிரஸ் சூப்பரா இருந்தது எஙக வாங்கியது அட்ரஸ் சொல்லுங்கள் சுமதி

  • @lathabalaji7937
    @lathabalaji7937 2 ปีที่แล้ว

    Sister saree super unga tharila nenjatha

  • @iswarya2012
    @iswarya2012 2 ปีที่แล้ว +2

    Sollunga ungalukkaga thene seyyaren... Highlghts of this Vedio... 🎉🎉🔥

  • @jushmithajayamurugan4340
    @jushmithajayamurugan4340 2 ปีที่แล้ว

    Sumathikka unga chirippu romba azhagu

  • @arputhavalli1492
    @arputhavalli1492 2 ปีที่แล้ว

    பேக் கிரவுண்ட் சீனர் நல்லா இருக்கு சுமதிமா

  • @lithikasenna6446
    @lithikasenna6446 2 ปีที่แล้ว

    Amma ooru mecheri nga sister neenga endha area la irukenga

  • @sivansivakumar1901
    @sivansivakumar1901 2 ปีที่แล้ว

    Pottu circle 🔴 la vaiuga sister.happy sister.pasaga irrutha innum happy ya irrukkum.unga Thambi family um irrutha innum happy irrukkum.na unga family la illaiye nu en manasu yengum .nega peasuratha keakkum pothu manasu romba happy ya irrukku sister.

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว +1

    Like potachu sumathi, advance congrats for reaching one lakh subscribers. Sandai is good and u get nice good fresh items, quite interesting sumathi

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 ปีที่แล้ว

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @mohamedsiddik9475
    @mohamedsiddik9475 2 ปีที่แล้ว

    Plz weight gain tips

  • @selvibabu2622
    @selvibabu2622 2 ปีที่แล้ว +1

    Super sumathi ma

  • @rajinigovindarajan8763
    @rajinigovindarajan8763 2 ปีที่แล้ว

    Madam where do u purchase your sarees ...

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 ปีที่แล้ว

    Super sumathi

  • @mrs.kamalikannan7622
    @mrs.kamalikannan7622 2 ปีที่แล้ว +2

    சுமதி அக்கா சேலத்தில் பலசரக்கு எங்கே வாங்க வேண்டும்

    • @reenakitchens439
      @reenakitchens439 2 ปีที่แล้ว

      👌👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      செவ்வாப்பேட்டையில் தான் வாங்க வேண்டும்

    • @mrs.kamalikannan7622
      @mrs.kamalikannan7622 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 thank you Akka nanga pudhushu unga urukku from Madurai ☺☺

  • @elakkiyaselvi4132
    @elakkiyaselvi4132 2 ปีที่แล้ว +2

    Milmekkar sukka super Amma ninga saree matchsa potta dolar vachsa pasi enga vanguninga sollunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க சொல்றது கருகமணி வா சொல்றீங்க

    • @elakkiyaselvi4132
      @elakkiyaselvi4132 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ellai Amma ninga saree matchsa use pannuvinga

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +1

    கட்டாயம் மீல்மேக்கர் சுக்கா செய்கிறேன். ஒவ்வொரு முறையும் என் தம்பி மேச்சேரி வழியாக வரும்போது மட்டன் ஆட்டுக்கால் காய்கறிகள் மலிவாகவும் fresh ஆகவும் இருப்பதால் நிறைய வாங்கி வருவான். சந்தை நன்றாக உள்ளது. சந்தையின் முழு வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சுமதிக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியாதா. ஓட்ட ஆசை உள்ளதா. சரி ஒரு முக்கிய தகவலுக்கு நன்றி சமதி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நான் நன்றாகவே ஸ்கூட்டி ஓட்டுவேன் ஸ்கூல் படிக்கும்போதே வண்டியில் தான் சென்று வந்தேன்

    • @malligeswaripandarinathan8107
      @malligeswaripandarinathan8107 2 ปีที่แล้ว

      Nice

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 2 ปีที่แล้ว

    நாங்கள் காஞ்சிபுரம் இங்கு கடைக்கவில்லை

  • @venkatachalamgunasekaran6972
    @venkatachalamgunasekaran6972 2 ปีที่แล้ว

    Super Akka ! Unga Market !

  • @ns-qs2xx
    @ns-qs2xx 2 ปีที่แล้ว +1

    Unga vedio pidikama irukuma tholi 👍👍👌👌

  • @kalaimahesh2569
    @kalaimahesh2569 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ பாத்துட்டு உப்ப வருக்கும் போதே கருவேப்பிள்ளையும் சேத்து வருத்து அரைச்சிட்டேன் நல்ல ஐடியாதான் அந்த உப்ப சேத்து சமைக்குரேன் இப்போ

  • @SherinLovelace
    @SherinLovelace 2 ปีที่แล้ว

    Garments opening ceremony la use panna manu adupu intha sathai la vangunathaa ??

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      இல்லைங்க அந்த அடுப்பு வந்து துளசம்பட்டியில் வாங்கியது

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว

    Wow Sikirama 1 lakh Subscribers agaa Vazhthukgal ma ❤❤❤

  • @akshayavm3854
    @akshayavm3854 2 ปีที่แล้ว

    Chukka super. Looking eagerly for one lac subscribers.

  • @latharam8237
    @latharam8237 2 ปีที่แล้ว +1

    இது எந்த ஊர் சந்தை?

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha 2 ปีที่แล้ว

    Very nice videos. I like

  • @ns-qs2xx
    @ns-qs2xx 2 ปีที่แล้ว

    Super sister 💐💐

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว +1

    Mealmaker piece panni pota innum taste ah irukum...unga saree collection super ah iruku... Thakali sadham la pattani , karamani , verakadai pottu seithu parangaa... Santhai super ah iruku, Engà ooru la nattu Kannu 40rs, hybrid Kannu 90rs....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நிறைய ஐடியா கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி

  • @premamahalingam1003
    @premamahalingam1003 ปีที่แล้ว

    18:24

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 ปีที่แล้ว +1

    தலைவர் பேசவே மாட்டேன்கிறார்... சுமதி எப்பவும் வர்ஷா கூட பேசிக்கிட்டே வேலைகளைப் பார்ப்பாங்க...! மீல் மேக்கர் சுக்கா சூப்பர்...!

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க என்னன்னே தெரியல வாய் பேசாம இருந்து கிட்டார்

  • @willsonwillson3921
    @willsonwillson3921 2 ปีที่แล้ว +2

    Varsha ku venisha mela oru jealous iruku ninaka parthal theriyuthu venisha nalla ponnu

  • @MK-wk2wo
    @MK-wk2wo 2 ปีที่แล้ว

    Akka naatu Thennangannu 20rs ku enga orrla irukku arasampattila

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஆமாங்க நானும் கேள்விப்பட்டேன் அரசம்பட்டியில் எல்லாமே மலிவாக கிடைக்கிறது என்று

  • @SasiKala-wr8dj
    @SasiKala-wr8dj 2 ปีที่แล้ว +2

    Super sis👌👌👌

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 ปีที่แล้ว

    மேச்சேரி எங்கே இருக்கிறது ?
    சேலம் பக்கமா ?
    பக்கத்தில் உள்ள பெரிய ஊர் சொல்லுங்கள் அக்கா

  • @JRAYAN-kn9kx
    @JRAYAN-kn9kx 2 ปีที่แล้ว

    Mam ulun kanji epdinu video podunga mam plz

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஏற்கனவே உளுத்தங்கஞ்சி வீடியோ போட்டாச்சு செக் பண்ணி பாருங்க இன்ஸ்ட்டா பேஜிலும் போட்டு இருக்கிறேன் செக் பண்ணி பார்க்கவும்

  • @geethasathiyamoorthy3304
    @geethasathiyamoorthy3304 2 ปีที่แล้ว

    Mecheri thakkali taste

  • @abudhabiwelfare
    @abudhabiwelfare 2 ปีที่แล้ว

    Super sis

  • @antonia5004
    @antonia5004 2 ปีที่แล้ว

    சாலையோர வியா பரி. விலை குறைக்க வேண்டாமே....அந்த 10 ரூபாய் சேர்த்தே கொடுத்திருக்கலாம்...

  • @sasisasi6292
    @sasisasi6292 2 ปีที่แล้ว +1

    கைமுறுக்கு சுத்துபவர் போன் நெம்பர் கிடைக்குமா நான் சேலம் நாங்க கூப்பிட்டால் வருவாங்களா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அந்த அம்மா இப்பொழுது யாருக்கும் முறுக்கு போட்டு கொடுப்பது கிடையாது அவர்கள் எங்களின் சொந்தக்காரர் என்பதால் வீட்டிற்கு வந்து போட்டுக் கொடுத்தார்கள்

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 2 ปีที่แล้ว

    இஞ்சி பூண்டு red colour ல இருக்கு!!😃

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      பழுத்த மிளகாய் சேத்தியதால் சிகப்பாக இருக்கிறது இஞ்சி பூண்டு

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 ปีที่แล้ว

    அம்மா அப்பா வணக்கம்

  • @sheltonshelton3827
    @sheltonshelton3827 2 ปีที่แล้ว

    I love sumathi akka super

  • @anugpappu5175
    @anugpappu5175 2 ปีที่แล้ว

    thirumbha 360p auto! video quality

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 ปีที่แล้ว

    Nice

  • @sridhars8033
    @sridhars8033 2 ปีที่แล้ว

    Super

  • @sakthivelvadivel9341
    @sakthivelvadivel9341 2 ปีที่แล้ว +1

    Helloo amma unga palagaram vedios eallam 3hours eppodhan pathen ma superrrrrr from Hosur soniya

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 2 ปีที่แล้ว +1

    மோர்கடையரமெஷின் எங்க வாங்கனும் சகோதரி பிளீஸ் ரிப்ளை அந்த வீடியோவில் பதில்வரலை

    • @vishalakshisengottian3067
      @vishalakshisengottian3067 2 ปีที่แล้ว

      Vaiiappamalai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      இந்த மெஷின் எல்லா பாத்திர கடைகளிலும் கிடைக்கிறது விசாரித்து பாருங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கோயமுத்தூர் கடைகளில் அதிகப்படியாக கிடைக்கிறது

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 2 ปีที่แล้ว

    Saree super sis

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว

    மீல் மேக்கர் சுக்கா சூப்பர் சுமதி நம்ம ஊர் சந்தையும் சூப்பர் வாழ்க வளத்துடன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว +2

    99 k subscriber reached ,,, congrats Sumathi akka, within 2days u will reach 1lakh subscriber..

  • @sahanab9347
    @sahanab9347 2 ปีที่แล้ว +2

    எங்க அண்ணா வ திட்டாதீங்க சுமதி அக்கா

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 2 ปีที่แล้ว

    Thanks sister எ

  • @sritamil2960
    @sritamil2960 2 ปีที่แล้ว

    🤩

  • @renukag4553
    @renukag4553 2 ปีที่แล้ว

    அக்காsuper

  • @manjujo8508
    @manjujo8508 2 ปีที่แล้ว

    👍

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalanarayanan680
    @kalanarayanan680 2 ปีที่แล้ว

    😀😃🤪👏💜👌👋

  • @tilakambalu3745
    @tilakambalu3745 2 ปีที่แล้ว

    Super

  • @malathivainaav
    @malathivainaav 2 ปีที่แล้ว

    Super sis

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 2 ปีที่แล้ว

    Super sister 💞

  • @vijayalakamir1120
    @vijayalakamir1120 2 ปีที่แล้ว

    Super