குதிரைவாலி அரிசியில் உசிலி!!!& சேலத்தில் ஒரு குட்டி ஷாப்பிங்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- நல்லசோறு
இயற்கை வழி விளைபொருள் அங்காடி
நான்காவது தெரு முகப்பு
மறவனேரி
சேலம் 7
அங்காடி
9500236956
பாரிவேல்
9442010380
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
இருபது ரூபாய்க்கு சாப்பாடு அதிசயம் தான்.உங்களுக்கு கண்ணாடி நல்லா இருக்கு சகோதரி.
Ok Tq sister super. Vazhga Valamudan ❤😊
Kuthiraivaali usili is a new and healthy variety of dish. Nice aunty.
சூப்பர் சுமதி சிஸ்டர் சிறுதானியம் எல்லாம் விலாக் சூப்பர் ❤️
உங்க saree super ka.. நீங்களும் அழகா இருக்கீங்க.. உங்களை பார்த்து நிறைய கட்ருகொள்கிரென் அக்கா.. இப்படி நிறைய பயனுள்ள தகவல் தாங்க அக்கா.. சிறுதானிய புழுங்கல் அரிசி விலை சொன்நா நாங்க இங்க cost compare பண்ணி வாங்க பயன்படும் அக்கா.. like u akka
நானும் இதை செய்யப் போகிறேன்.குதிரைவாலி உப்புமா 👍
Supper Akka dailyum puthusu puthusu senju kattunga
கண்ணாடில சூப்பர் டியர்.
Aunty endha blouse superr ah eruku...tirumba blouse collection videos podunga
super market la athiga vilaikku vanguratha vida Cinna shop leyum vanguna vilai kammi better a irukkum.👌
உங்களுடைய புது subscriber 💞 நீங்க super ra videos போட்டீங்க 💖
Akka, Anna so nice persons.😍😍Vlog Arumai Akka.I like Vikas Chellam very much.😍
Always super sumathi akka
அரிசி வகையின் விலை சொன்னால் நன்றாக இருக்கும் அக்கா ரேணு
Usli is salem special, something different, they will roast the grains genly, we don't put green chili and onion, anything we can try knew method also, thank you🙏🌹 sharing
அரிசி வகைகளை வைத்து என்ன என்ன செய்யலாம்ன செய்து காட்டுங்க அக்கா
Please try to soak milets for 8 hour you are so good in buying these goodies very well
சுமதி நீ ஒரு அற்புதமான பெண்.எல்லா விஷயத்திலும் அசத்துகிறாய். ஒவ்வொரு நாளும் வித விதமாக சமைத்து காட்டுகிறாய் . மனம்திறந்து சொல்கிறேன்.நீ ஒரு சகலகலாவல்லிதான். உன் போன்ற பெண் எனக்கு இல்லையே என நான் அடிக்கடி ஃபீல் பண்ணுகிறேன். நீ அமோகமாக வாழ வாழ்த்துகிறேன். என் வயது 66. அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே எனக்கு போதும் ரொம்ப நன்றிம்மா
Super sumathi 🙏🙏🙏
Hi amma vanakam very useful video maaa
Super dish sumathy
excellent 👍
நல்ல சோறு கடையை அறிமுகம் படுத்தியதற்கு நன்றி தோழி, அவல் வகை, புழுங்கரிசி விலை சொன்னா நல்லாயிருக்கும் ...?குதிரை வாலி அரசி தோல்லுடம் பார்க்க தினை மாதிரியிருக்கு தோழி அதில் உசிலி செய்தது அருமை, நாங்கள் வாங்கும் குதிரவாலி பழுப்பு வெள்ளை கலரில் இருக்கு தோழி அப்ப அது பச்சையரிசியா....?
Nice 👍👏👏
Coolers superb Akka by yescube kitchen from Abu Dhabi
Saree super ka
Healthy recipe akka 🥰🥰🥰🥰
இவ்வளவு வேலை செய்பவர்கள் ஏன் வாழ இலையில் பரிமாற கூடாது பேப்பர் பரிமாறுவது அவ்வளவு நல்லது அல்ல சுட சுட கொடுக்கும் இந்த உணவை கண்டிபாக வாழ இலையில் கொடுத்ததால் கூடுதல் பலன் மக்களுக்கும் உங்களுக்கும் கிடைக்கும் வாழ்த்துகள் நன்றி
Supar sumathi
Sumathi unga kannukku Rose and black supera irrunthathu
Aunty sunglass is nice for u.
Yenga oor vazhappady dhan ka next time vandha yenga veetukku vanga.
Super
நீங்க செய்து காட்டியா முருங்கை இலை உப்பு செய்தேன் .Thanks sumathi.
என் பெயரும் சுமதி தான்.
Price win பண்ணியிருக்கீங்க text me என்று வருகிறது.பொய்யான தகவல் நீங்கள் கொடுப்பது போல் வருகிறதா..சரிபார்க்கவும்
அம்மா உங்க வீடியோ சூப்பர் உங்க ஊரு எங்க இருக்கு
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு என்பது பழமொழி
ஆமாங்க கரெக்டா சொல்லி இருக்கீங்க
@@sumathirajasekar2767 Hello சுமதி நீங்களா பதில் சொல்லி இருக்கீங்க Super. அப்படியே உங்க Sarees நெய்தல், மற்றும் நெய்த Sarees ன் விலை | எப்படி உங்களை Contact செய்து வாங்குவது என்று விவரமாக phone number உடன் Video போடுங்கள்.
அது என்னங்க நரிப்பயிறு. இன்னும் நீங்கள் புலிப்பயிரை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை ஏன் நரிப்பயிறு என்று பெயர் வந்தது. பெயர் காரணம் கூறுங்கள்
Nice vlog
Super
Sister rice rupees solunga Andarstanding erugurringa vazha valamudan sister
appaaa kanaadi 😄
Madam. Vidhaihal venum. Unga kita epdi vaanganum mam
Turmeric powder add pannalama amma
Hii 👋
Neraya yentha mathire recipe poduga amma and varu plungal arusi na pathathe ella athuvum recipe senje poduga
Sis give health mix recipe
Once I asked seeds. They told nowadays they have stopped selling seeds in vaagai shop
விதைகள் வாங்கி வைத்து விற்பனை ஆகாமல் நிறைய வீணாக போனதால் விதை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டோம்.
Hi sumathi
Vikash my favorite boy
ஹலோ சுமதி அக்கா எப்படி இருக்கீங்க🤗🌻🌺
Shop name sollunga
Mam a'm Anitha Neega le, blouse michine stiting pannuvigala?mam
Mam shop yanka iruku aera name solluka kojam detail ah shop solluka pls am salem
Hai
என் பெயர் மலர் அடுத்த வீடியோல உங்க ஊர் பேர் சொல்லுங்க
Sometimes old products they are selling in vaagai shop aunty.
People have to support small businesses. If there are more sales, there will be new stock of products available. Farmers also will benefit. Giant businesses charge more for their ads and infrastructures. Please support farmers and small businesses.
இயற்கை வழி உற்பத்தி பொருள்கள் விரைவாக விற்பனை ஆகிவிட்டால் இந்தப் பிரச்சினை இருக்காது, இயற்கை விளைபொருள் அங்காடி நடத்துவதே பெரும் சவாலாக உள்ளது. நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.
That shop phone numbers pls
ஆய். சுமதி
Super