Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 หลายเดือนก่อน +7

    பணத்தின் மேல் ஆசைபடாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்ட நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டுகிறோம். TV ல் நலம் பற்றிய நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்கு scan மற்றும் அருகில் உள்ள டாக்டரை பாரு என வந்த டாக்டர் கூறுவார் இவர்கள் மத்தியில் நீங்க கிரேட் சார் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @kalirajraj9905
    @kalirajraj9905 2 ปีที่แล้ว +51

    நன்றி சார் பல வருடமா இந்த குதி கால் வலி வேதனையில் உள்ளேன் உங்க விடியோ பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நீங்க நல்லருகணும் 🙏🙏🙏

    • @GeethaPalanisamy-pq2og
      @GeethaPalanisamy-pq2og ปีที่แล้ว +2

      இவர் சொன்னதை போல நீங்கள் செய்து குணமாகி விட்டதா புரோ .அதை சொல்லுங்க

    • @soniyadilip4109
      @soniyadilip4109 7 หลายเดือนก่อน +2

      Nan try pannen good relif...

  • @sandaltrack4249
    @sandaltrack4249 10 หลายเดือนก่อน +62

    இறைவன் உங்களை உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பார் வைத்திருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சார் ❤🙏🏼

  • @alien6295
    @alien6295 3 หลายเดือนก่อน +5

    கடவுள் மாதிரி வந்து வலிக்கு வழி சொன்னீங்க....
    மருத்துவருக்கு மிக்க நன்றி ....
    வாழ்க வளமுடன் 🎉

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +24

    ஐயா இவ்வளவு அக்கறையோடும் எங்கள் மீதுகொண்ட அன்பாலும் நீங்கள் கூறுகிற குதிகால் வலி நீங்க கூறிய அரிய எளிய வைத்திய வழிமுறைக்கு நன்றிகள் ஐயா

  • @Rajalakshmirajalakshmi-nx5wp
    @Rajalakshmirajalakshmi-nx5wp 11 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி ஐயா

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 2 ปีที่แล้ว +41

    வணக்கம் டாக்டர்.எனக்கு தெரிஞ்சு அசுகங்களுக்கு நிரந்தர தீர்வு என்ற நல்வார்த்தையை உங்களிடமிருந்து கேட்கும்போதே பாதி வலியும் போய் தைரியம் பிறந்தது.வாழ்க உங்கள் பணி. 👍👍🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி

    • @prasadr9354
      @prasadr9354 ปีที่แล้ว +1

      T

    • @amuthakathir9182
      @amuthakathir9182 6 หลายเดือนก่อน

      Amanga

    • @amuthakathir9182
      @amuthakathir9182 6 หลายเดือนก่อน

      Thank you Sir❤

    • @manovah-ib1g
      @manovah-ib1g 3 หลายเดือนก่อน

      வணக்கம்ஜயா கனுக்கால்வலிஎப்போதுஇருக்கிறது விக்கம்கனுக்காலகருப்பாக இருக்கிறதுஎலும்புவளருகிறது கல்சியாம்படிவமமேலும்தேய்மானம்உள்ளதுஎன்ன தீர்வுஜயாசொல்லுங்க நன்றி

  • @KavithaMoorthy-m8i
    @KavithaMoorthy-m8i 29 วันที่ผ่านมา

    Thank you so much sir. Really I am alrigh now.. Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 วันที่ผ่านมา

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼

  • @chokkalingamc9411
    @chokkalingamc9411 ปีที่แล้ว +11

    Your communication is very crisp and easy to understand. Thank you so much. Great service to patients

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      நன்றி எங்களது சேவை உங்களுக்கு தொடரும் ♥️

  • @ThiyaSarnith005
    @ThiyaSarnith005 2 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @selvis8285
    @selvis8285 ปีที่แล้ว +5

    Tankyou God bless you

  • @arulilango-fk3zm
    @arulilango-fk3zm ปีที่แล้ว +1

    மனதார நன்றி. .வலியுடன் ,இருந்தேன், .மருத்துவமனை செல்ல வசதி இல்லை, பயமும் கூட.
    உங்கள் பயிற்சி பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
    .
    கரோலின் அருள்.

  • @Panchanathikulathaan
    @Panchanathikulathaan ปีที่แล้ว +129

    மருத்துவ மனைக்கு அழைக்காமல் தீர்வு சொல்வது சிறப்பு சார் 👍

  • @JannathulfrithousFrithou-oq1zr
    @JannathulfrithousFrithou-oq1zr 3 หลายเดือนก่อน +1

    super thank you sir வாழ்க பல்லாண்டு

  • @vishva143
    @vishva143 4 หลายเดือนก่อน +6

    ஐயா என் தெய்வமே நீங்க ரொம்ப நள்ளா இருப்பிங்கா❤❤❤

  • @தலைஞாயிறுநாராயணன்
    @தலைஞாயிறுநாராயணன் หลายเดือนก่อน +1

    Super explanation. Super solution Thank you Doctor.

  • @rameshkannaiah3533
    @rameshkannaiah3533 2 ปีที่แล้ว +6

    Thank you so much sir.

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye 2 ปีที่แล้ว +4

    Dr... உங்க அறிவு இருக்கே...
    அற்புதம்.....
    Dr... நீங்க ஒரு அறிவுக்கொழுந்து...
    உங்கழின் சமூக சேவைக்கு மிக்க..
    - நன்றி
    --------------------------------

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +25

    Thank you doctor for the simple but excellent tips to strengthen our bones.
    ( Very happy to see SPB 's lifelike photo beside you) !

  • @baskerreeta5622
    @baskerreeta5622 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் டாக்டர் அருமையான பதிவு நன்றி

  • @tamilshortstories5546
    @tamilshortstories5546 ปีที่แล้ว +14

    Super sir பயமுறுத்தாத டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MramalekshmiMramalekshmi
    @MramalekshmiMramalekshmi 8 หลายเดือนก่อน +1

    அருமையா சொல்லி தந்தீங்க டாக்டர்... 👌👌Easy method ah irukku... 👍நான் இனி இதே follow பண்றேன்.... Thankyou Doctor Sir 💐

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 ปีที่แล้ว +7

    Soooooooooo Beautifully explained. Real concern towards pts who are suffering with such pain. Jesus Bless U ,Family and Ur(Vo)cation Profession

  • @limaslifetamil
    @limaslifetamil 4 หลายเดือนก่อน

    Romba nandri ✅

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @FF.kumaran
    @FF.kumaran ปีที่แล้ว +8

    Instant relief for my severe pain.Thank you so much sir.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 4 หลายเดือนก่อน

    Thanks for your golden information, sir 🙏 may god bless you and your family 🙏.

  • @LoveBoy-tc3gy
    @LoveBoy-tc3gy 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 ปีที่แล้ว +8

    Thank you for timely speech
    Very good explanation 🙏

  • @vadivelv3791
    @vadivelv3791 3 หลายเดือนก่อน +1

    Super sir,,

  • @brightsingh5192
    @brightsingh5192 ปีที่แล้ว +15

    Excellent explanation and exercise for heel pain.
    Thank you !

  • @shrrirajansvibes4317
    @shrrirajansvibes4317 5 หลายเดือนก่อน +1

    Very very useful Dr.....Thankyou so much🎉

  • @balajiv526
    @balajiv526 3 ปีที่แล้ว +8

    Good morning sir
    Very good session
    Continue ur services
    It will create more awareness to our society🙏👍

  • @ramakrishnannatarajan8593
    @ramakrishnannatarajan8593 ปีที่แล้ว +2

    Dear doctor...Vanakkam
    From the past 3 days am suffering unbearable heel pain. Took pain killer,applied moov ointment to reduce the pain. The pain didn't reduce.
    Just now noticed yr.yreatment.
    Thank you so much sir.
    I hope, definitely I will come out the pain by following yr.advice.
    Once again my thanks sir.
    Nalini Natarajan❤

  • @வாழ்க்கையின்எதார்த்தங்கள்

    டாக்டர், ஒரு நாளைக்கு காலை, மாலை என10 கிமீ வரை நடக்கிறேன்! மாலை தான் குதிகால் வலியாகிறது! சுடுநீரில் உப்பு போட்டு பத்து நிமிடம் காலை வைத்து மசாஜ் பண்ணுகிறேன்! அப்போது சரியாகிறது, மறுநாளும் வாக்கிங் சென்று வந்தால் வலியாகிறது, நான் வாக்கிங் போகலாமா, வேண்டாம்ங்களா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +2

    Thankyou sir வாழ்க வளமுடன் 🙏

  • @franknathan4700
    @franknathan4700 3 ปีที่แล้ว +6

    Well explained doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +1

      THANK YOU VERY MUCH anna இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @SeethalaDevi-jk4wk
    @SeethalaDevi-jk4wk 2 หลายเดือนก่อน

    Tq sir

  • @rajamohamed8107
    @rajamohamed8107 ปีที่แล้ว +6

    Simple exercises to relieve the severe foot pain explained in a short time..Super..

  • @premalatha1085
    @premalatha1085 หลายเดือนก่อน +1

    Thanku so much now sir

  • @ganthirajp2437
    @ganthirajp2437 3 ปีที่แล้ว +4

    Lot of People's are having this problem doctor very nice explanation Sir.

  • @fathimarilana
    @fathimarilana 5 หลายเดือนก่อน +1

    Thank you 😢❤

  • @pandyanrs1679
    @pandyanrs1679 ปีที่แล้ว +4

    Yes I have the same problem in my right side leg , now I will follow up your advice,Thank you for your great advice doctor 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว +1

      THANK YOU VERY MUCH

    • @samdeen3318
      @samdeen3318 ปีที่แล้ว

      VERY GOOD EXPLANATION THANKS DR.

    • @karthikarthikeyan6090
      @karthikarthikeyan6090 16 วันที่ผ่านมา

      Thank you so much Dr for wonderful remedy for heel pain🙏

  • @kavitham9069
    @kavitham9069 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சார்

  • @pushpaganesh6466
    @pushpaganesh6466 2 ปีที่แล้ว +4

    really very good explanation about that pain..... Thanks for sharing Sir 👨‍🔬

  • @bikersworld46612
    @bikersworld46612 2 ปีที่แล้ว +6

    Thank you so much Dr 😊

  • @BhuvanaVignesh-ss2er
    @BhuvanaVignesh-ss2er 4 หลายเดือนก่อน +1

    Tqsm ! Sir!

  • @deepikaram6596
    @deepikaram6596 ปีที่แล้ว +4

    Simple and precious ❤

  • @yamunakumar5835
    @yamunakumar5835 ปีที่แล้ว +1

    Nalama dr.arumaiyana explanation tharinga

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 ปีที่แล้ว +4

    Thank you so much Dr. Very good message 👏

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 2 หลายเดือนก่อน

    Arumai sir vazgha valamudan pallandu thanks

  • @biruntharavichandran5890
    @biruntharavichandran5890 2 ปีที่แล้ว +10

    நான் கிட்டதட்ட ஏழு எட்டு மாதங்களாக குதிகால் வலியால் அவதிப்படுகிறேன் தங்கள் வீடியோ பார்த்தபின் வலி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது
    மிக்க நன்றி 🙏🙏

  • @priyaanand1057
    @priyaanand1057 5 หลายเดือนก่อน

    Thank you so much sir God is great

  • @dhanakodieswaranfire7860
    @dhanakodieswaranfire7860 3 ปีที่แล้ว +5

    Thank you very much sir 🙏🙏🙏🙏 2years that pain in my life 😭😭😭😭😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +2

      THANK YOU VERY MUCH Thanks for the support இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +1

    அழகான விளக்கம்.நிறைய பேருக்கு பயன்பெறும் வகையில்... நன்றி 🙏

  • @nithyaagnes9975
    @nithyaagnes9975 3 ปีที่แล้ว +5

    Sir, thank you for your essential speech, ennaku intha problem iruku but athu குதிகால் வலி யா doudt aa iruku... Ennaku குதிகால் paathathirku மேல் kolusu போடும் இட‌ம் semmaya வலிக்கிறது நான் itha try pannalaama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +1

      You may have pttd if you pain in near kolusu area , you can do minimally still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @balajikomandoor9036
      @balajikomandoor9036 2 ปีที่แล้ว +1

      @@DrBalasubramanian hi

    • @sharkar-gw3rh
      @sharkar-gw3rh 6 หลายเดือนก่อน

      Check ur vit d3, may be low. After meditation my ankle pain reduced

  • @Riyamp596
    @Riyamp596 2 ปีที่แล้ว +3

    Enaku nadakum pothu than payangrama vaalikuthu...nadaka nadaka than vali start aguthz

    • @bilal4040
      @bilal4040 2 ปีที่แล้ว

      Sem to you

    • @Riyamp596
      @Riyamp596 2 ปีที่แล้ว

      @@bilal4040 wat

  • @sumasselectromech3940
    @sumasselectromech3940 ปีที่แล้ว +1

    Thank you very much sir enakku endha problem than sir erukku.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      any doubts please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว +6

    Thank You very much Doctor.I have been suffering from this pain for the last two weeks.I was desperately searching for the remedy.I got it today.I will start doing this excercise immediately. Thank You once again.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว +2

      please contact me in 9843859353, 9134343535

    • @lathas4417
      @lathas4417 ปีที่แล้ว

      @@DrBalasubramanian ;.,

    • @razumar7542
      @razumar7542 ปีที่แล้ว

      ​@@DrBalasubramanian6:19 6:19

  • @mahalakshmianand-mh8mf
    @mahalakshmianand-mh8mf 16 วันที่ผ่านมา

    நன்றி டாக்டர் ...❤

  • @sahulhameed407
    @sahulhameed407 4 หลายเดือนก่อน +2

    டாக்டர் சொன்னது நல்ல டிப்ஸ் உண்மை அருமையான கருத்து எனக்கு வலி இருந்தது டாக்டர் சொன்ன டிப்ஸ் பிறகு வலி நீங்கியது

  • @thebliss8799
    @thebliss8799 ปีที่แล้ว +2

    Excellent explanation! Thanks. Best Wishes for the Success of your journey! God Bless!

  • @Mahitailors
    @Mahitailors ปีที่แล้ว +1

    Thank you so much sir. God bless you.

  • @Jayanthi-r2u
    @Jayanthi-r2u 6 หลายเดือนก่อน +1

    Thanks sir God bless ✨✨✨✨🔥🔥👌👌🙏🏻🙏🏻💜💜💜💜🩷🩷🩷🩷🌺🌺🌺

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க டாக்டர்

  • @babypriyababypriya81
    @babypriyababypriya81 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார் ..எனக்கும் இந்த பிரச்சனை ஒரு மாதமாக இருந்து வருகிறது .... நல்ல விளக்கமாக மருத்துவ குறிப்பு சொன்னீர்கள்
    இவ்வளவு அருமையாக விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி ...வாழ்க வளமுடன்! ஓம் நமசிவாய ........

  • @hemaprahalathan8555
    @hemaprahalathan8555 2 ปีที่แล้ว +2

    Thank you doctor. I have the same problem. I will try this.

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 8 หลายเดือนก่อน

    சிறப்பானதொரு விளக்கம்.lநன்கு புரியும்படி செயல்முறையுடன் கூறிய தங்கட்கு நன்றி.வாழ்க வளமுடன்.

  • @jancygeorge3013
    @jancygeorge3013 ปีที่แล้ว +2

    Thank u doctor. Am infected with Plantar fasciitis for two months. Had tablet and all. Changed my slippers, shoes and still pain is not going. Saw ur video. Will start to do this simple exercises.

  • @vidhya.k7907
    @vidhya.k7907 4 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி நன்றி 🙏

  • @jerone.
    @jerone. 5 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation and exercises

  • @kavitha2562
    @kavitha2562 ปีที่แล้ว +2

    கொடுமையின் உச்சம் என் குதிகால் வலி தினமும் அவதிப்பட்டு வருகிறேன் நீங்கள் சொல்வதைப் போல செய்து 🙏🙏 பார்கிறேன் மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว +1

      Thank you if you have more pain please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @gayuruck2703
    @gayuruck2703 6 หลายเดือนก่อน

    Thank you so much sir im working as a teacher last onemonth ive been hurted unbearable pain... Today i ve little bit hope about ur remedy..... Good job.... Stay blessed

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @FattyWomen-x8r
    @FattyWomen-x8r 2 หลายเดือนก่อน

    ரொம்ப நாளக இந்த இருக்கிறது ரொம்ப நன்றி அய்யா

  • @nedumaranelangamuni9390
    @nedumaranelangamuni9390 5 หลายเดือนก่อน

    Excellent Dr. Thank you very much 🙏

  • @Bodhi449
    @Bodhi449 ปีที่แล้ว +1

    Short and crisp.. Thanks

  • @vinovjvlogs8440
    @vinovjvlogs8440 7 หลายเดือนก่อน +1

    Super doctors enku ippatha startachiu

  • @MettldaMettlda
    @MettldaMettlda ปีที่แล้ว +1

    God bless you dr

  • @hari-sm8ib
    @hari-sm8ib 13 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி சார் 😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா நன்றி

  • @priyashyam9703
    @priyashyam9703 2 ปีที่แล้ว +1

    Thank you Dr sir 🙏nanthiri namskaram .

  • @MohamedIrsan
    @MohamedIrsan 24 วันที่ผ่านมา

    Rompa nanri dr

  • @karthikakarthika7188
    @karthikakarthika7188 3 ปีที่แล้ว +2

    Sir super explain thankyou

  • @vijayagowri6674
    @vijayagowri6674 11 หลายเดือนก่อน +2

    Very well explained doctor 🙏🏼
    I've been struggling with heel pain for very long time. Will try these exercises.

  • @RAM-1954
    @RAM-1954 2 หลายเดือนก่อน

    Thank you so much for your simple exercises. A I find lot of improvement....

  • @saishakthimaharajan
    @saishakthimaharajan 2 ปีที่แล้ว +2

    Pramadham Dr.God bless you and your family for a healthy peaceful long life .

  • @chitramuthu8284
    @chitramuthu8284 11 หลายเดือนก่อน +1

    Thanks v much sir. I suffered from heel pain for past few months. Ur advice realy relaxed the pain in 15days. Thanks sir

  • @muthulakshmiramu
    @muthulakshmiramu 2 ปีที่แล้ว +1

    Thank yew doctor.i will try

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 3 หลายเดือนก่อน

    Thank you Doctor, very well explained heel pain relief exercises. I had similar heel pain problem and have recovered well after doing the exercises advised by my Orthopaedic surgeon. Wishing many viewers watching your video will benefit well instead of suffering from the pain silently without getting medical advice. God Bless Doctor 🙏. From Malaysia.

  • @SubramaiyanA
    @SubramaiyanA 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு செய்து தகவல்களை தந்ததற்கு நன்றி

  • @sandaltrack4249
    @sandaltrack4249 10 หลายเดือนก่อน +2

    சார் ரொம்ப நன்றி சார் 🙏🏼

  • @VeerammaK-t1n
    @VeerammaK-t1n ปีที่แล้ว +1

    TQ Sir

  • @kavithai4457
    @kavithai4457 3 ปีที่แล้ว +2

    Thank you for your tips

  • @amutham3321
    @amutham3321 ปีที่แล้ว

    God bless u for ur information like this without hostapitalisation. Tnq so much like ur thought of doctors

  • @banumeenushivabanu4221
    @banumeenushivabanu4221 6 วันที่ผ่านมา

    I
    Really so happy to see the videos and more useful sir thank you

  • @ramaniselva6565
    @ramaniselva6565 2 หลายเดือนก่อน

    Thanks for the advice it's really helpful

  • @sabarinathan5344
    @sabarinathan5344 3 ปีที่แล้ว +1

    Good Exercise and explanation will try and comment about this

  • @vadivelLakshmi-ug5fw
    @vadivelLakshmi-ug5fw 4 หลายเดือนก่อน

    Nanri sir👌

  • @vijayalakshmivijayalakshmi9878
    @vijayalakshmivijayalakshmi9878 2 ปีที่แล้ว +1

    Romba thanks doctor

  • @shakilabanu3831
    @shakilabanu3831 2 ปีที่แล้ว +1

    Well explained.doctor.thankyou.stay blessed.