Back Pain - இடுப்பு வலி - சியாடிக்கா (Sciatica) A to Z தீர்வு !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @abdulrahim1652
    @abdulrahim1652 7 หลายเดือนก่อน +261

    இப்படி ஒரு விளக்கம் எந்த மருத்துவரும் கொடுப்பதில்லை அதனால் மக்களும் பொருட்படுத்துவதில்லை பிரச்சனைகளும் பயமும் பெரிதாகிவிடுகிறது இந்த விளக்கம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் your are great doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 หลายเดือนก่อน +20

      THANK YOU VERY MUCH

    • @josephinem8677
      @josephinem8677 6 หลายเดือนก่อน +10

      மிகவும் அழகான விளக்கம் மிக்க நன்றி
      எனக்கு L5-S1 பிரச்சினை 31:26 31:26

    • @manikandan.gkavai6265
      @manikandan.gkavai6265 6 หลายเดือนก่อน

      ​@@josephinem8677ippo epdi irukku bro, sary acha enakkum same problem ,ena treatment panninga

    • @It_job-easy
      @It_job-easy 6 หลายเดือนก่อน +9

      ​@DrBalasubramani ஆமாங்க சார் நாங்களும் பல வீடியோக்களை பார்க்கவும் உங்களைப் போல் விளக்கம் யாரும் தருவதில்லை❤an

    • @meganathank9880
      @meganathank9880 6 หลายเดือนก่อน

      😮😮😮😮

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 5 หลายเดือนก่อน +8

    நன்றி சார் மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.உங்கள் சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      THANK YOU VERY MUCH

  • @skakshaya4819
    @skakshaya4819 7 หลายเดือนก่อน +45

    தங்களின் தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததுங்க
    சார் 🙏 மிகவும் நன்றீங்க சார் 🙏

  • @powerofgod762
    @powerofgod762 6 หลายเดือนก่อน +71

    பயமுறுத்தாமல் அருமையாக சொன்னீர்கள். நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน +2

      THANK YOU VERY MUCH

    • @powerofgod762
      @powerofgod762 6 หลายเดือนก่อน +2

      ​@@DrBalasubramanianGod bless you doctor

    • @chandranchandran6691
      @chandranchandran6691 6 หลายเดือนก่อน +1

      Fcc cccc ccccccccccccccccc cccccccccccccccccccccccccccccc cçccç ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      N AA
      😊😊

  • @venkatesanmtc6655
    @venkatesanmtc6655 4 หลายเดือนก่อน +10

    சார் ‌வணக்கம் படத்துடன் விளக்கம் மிக மிக தெல்ல தெளிவாக கூறினார். மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      வணக்கம்...மிக்க நன்றி

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 5 หลายเดือนก่อน +53

    பல வருடங்கள் பல வீடியோக்களை பார்த்து சிறுக சிறுக நான் தெரிந்து கொண்ட அனைத்து விஷயங்கள் ஒரே வீடியோவில் மிக தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொன்னார் டாக்டர். இதுபோன்ற காணொளிகள் முன்பு இல்லாமல் போனது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த காணொளி ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டியது. பிரச்சனை வந்தவர்கள் சரி செய்து கொள்வதற்கும், வராதவர்கள் பிரச்சினை வராமல் தடுப்பதற்கு இது ஒரு அவசியமான வீடியோ. டாக்டர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @rajraje5988
      @rajraje5988 5 หลายเดือนก่อน +1

      Great அய்யா

    • @lakshmisadagopan2139
      @lakshmisadagopan2139 3 หลายเดือนก่อน

      😊😅😅😊

    • @ravin1021
      @ravin1021 2 หลายเดือนก่อน

      நல்ல விளக்கம் டாக்டர் நன்றி

    • @selwynsathiarajchelladurai1052
      @selwynsathiarajchelladurai1052 หลายเดือนก่อน

      அருமையான விளக்கம் டாக்டருக்கு வாழ்த்துக்கள், ❤🎉

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 3 หลายเดือนก่อน +6

    Highly knowledged Dr.thanks a lot your presentation.Humanbeing ulagil valarattum.

  • @elavazhagansabari8961
    @elavazhagansabari8961 4 หลายเดือนก่อน +6

    பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு தெள்ளத் தெளிவாக மருத்துவ முறைகளை கூறியதற்கு மிக்க நன்றி dr❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @starhome4751
    @starhome4751 3 หลายเดือนก่อน +7

    மிக மிக சிறப்பாக இருந்தது தங்களின் விளக்கம் படிக்காத பாமர மக்களுக்கும் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

    • @Sajitha-c1w
      @Sajitha-c1w หลายเดือนก่อน

      முஹம்மது சுல்தான்

    • @Sajitha-c1w
      @Sajitha-c1w หลายเดือนก่อน

      நன்றி பயனுள்ள விளக்கம் டாக்டர்

  • @marianathan6351
    @marianathan6351 3 หลายเดือนก่อน +8

    சார் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் இருந்து. மிக்க நன்றி..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @gamingwithstar2515
    @gamingwithstar2515 6 หลายเดือนก่อน +9

    மிக சிறந்த உண்மையான பதிவு வழங்கிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி

  • @kalpanadybdo587
    @kalpanadybdo587 4 หลายเดือนก่อน +12

    அருமையான விளக்கம் டாக்டர்,தங்களால் நிறைய பேர் குணமாகட்டும் god bless you sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி மா

  • @kumarashok8280
    @kumarashok8280 6 หลายเดือนก่อน +16

    மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน +2

      THANK YOU VERY MUCH

    • @arunkumararjunan4596
      @arunkumararjunan4596 5 หลายเดือนก่อน

      Excellent explained sir Thank you very much sir😊

  • @ragupathiperumal2982
    @ragupathiperumal2982 4 หลายเดือนก่อน +14

    எளியவர்க்கும் புரியும்படி அருமையான விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி டாக்டர் ஐயா.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 หลายเดือนก่อน +42

    இடுப்பு வலி சியாட்டிகா பிரச்சினை பற்றிய விரிவான பதிவு அந்த வலி எப்படி இருக்கும் எதனால் ஏற்படுகிறது என்ன மாதிரி பிரச்சினைகள் உள்ளன. தீர்வுகள் எப்படி சரிசெய்வது சமாளிப்பது என்று நல்ல தெளிவான தகவல்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்

  • @thangamalar9992
    @thangamalar9992 หลายเดือนก่อน +7

    நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா இதை முன்னமே எனக்கு சொல்லி தர ஒருத்தரும் இருக்கவில்லை நான் இந்த பிரச்சினையால் 20 வருடமா அனுபவித்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @Slnaleem
    @Slnaleem 6 หลายเดือนก่อน +43

    Super sir, பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளிர்கள் நன்றி சேர்

  • @MalaiAnnamalai-o4m
    @MalaiAnnamalai-o4m 15 วันที่ผ่านมา

    தாங்கள் கூறும் மருத்துவ முறை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது சில பயிற்சிகளை எளிதாக சொல்கிறது புரிகிறது ரொம்ப நன்றி சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  14 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏼

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 2 หลายเดือนก่อน +2

    இது ஒரு அறிவுப்பூர்வமான மனித குலத்திற்கு உபயோகமான ஒரு பதிவு. உங்கள் பணி சிறக்கட்டும். மிக்க நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.

  • @viswaa4554
    @viswaa4554 6 หลายเดือนก่อน +10

    உங்களுடைய விளக்கம் அருமை நன்றி நன்றி

  • @Gopi-cn9lj
    @Gopi-cn9lj 10 ชั่วโมงที่ผ่านมา

    சார் உங்கள் வியாபார யுத்தே மிகவும் சிறப்பான முறையில் பேசுகிறீர்கள் சம்பாதிப்பதற்கு எளிய வழி வீடியோ சூப்பர் வீடியோ என்று நினைப்பவர்களுக்கு போடும் சிறிய நாமம் குட் பை குட் பை

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 หลายเดือนก่อน +3

    மிக மிக அற்புதமான பதிவு.நன்றி டாக்டர்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏼

  • @Aniabi143
    @Aniabi143 6 หลายเดือนก่อน +10

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @aruchamyg6539
    @aruchamyg6539 5 หลายเดือนก่อน +5

    நல்ல விழிப்புணர்வு விளக்கம் நன்றிசார்🙏
    எனது மனைவிக்கு இதே பயம் ,என்ன சொல்லியும்
    கேட்கவே மாட்டேன் என்று
    சொல்கிறார்..ஆயுசு பூர வலியும்,வேதனையும் இருந்தாலும் சகித்துக்கொண்டு
    வாழ்க்கையை ஓட்டுகிறார்.ஆபரேஷன் பண்ணவே கூடாது என்று நிறைய பேர் சொல்லி விட்டதே இதன் முழு காரணம்.

  • @saivino1105
    @saivino1105 6 หลายเดือนก่อน +9

    Great and Good doctor. I got operation by this doctor. Now iam good. I recomed to everyone. By Vinothkumar from Vellore

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      THANK YOU VERY MUCH

    • @sahanasana7699
      @sahanasana7699 2 หลายเดือนก่อน

      Hi yevlo money aachu??? Knjm sollunga plz

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 3 หลายเดือนก่อน +9

    நன்றி சார் அருமையான விளக்கம் வணக்கம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @ChinnakkannanG
    @ChinnakkannanG 4 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர் விபரமாக விளக்கி கூரினீர்கள்

  • @drajagopalan3553
    @drajagopalan3553 6 หลายเดือนก่อน +3

    வெகு நேர்த்தியாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. வணக்கம்.

  • @GeethaSonti
    @GeethaSonti 2 หลายเดือนก่อน +2

    Dr Balasubramanian, your explanation is extraordinary.
    Watching from Australia 🌏
    Thanks Millions ❤❤❤

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Thank you so much for the appreciation :-)

  • @kamalanathan2408
    @kamalanathan2408 6 หลายเดือนก่อน +6

    மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @anojanmra
    @anojanmra 2 หลายเดือนก่อน +2

    அருமையான தெளிவான விளக்கம் 👍

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 6 หลายเดือนก่อน +5

    Hi sir I am Gopal நல்லா இருக்கீங்களா சார். அருமை அருமை சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @vknraja1964
    @vknraja1964 4 หลายเดือนก่อน +4

    மிக மிக தெளிவான விளக்கம் அருமை நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகாலம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @chandrasekaranc5692
    @chandrasekaranc5692 16 วันที่ผ่านมา +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்த மணித தெய்வம் ஐயா நீங்கள் நன்றி வணக்கம்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  14 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏼

  • @sumathirkknprimaryerode4357
    @sumathirkknprimaryerode4357 15 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது டாக்டர் நன்றி 🙏👌

  • @preveenmarriage9573
    @preveenmarriage9573 6 หลายเดือนก่อน +11

    Super clear explanation.god bless u dr

  • @gamingpasanga944
    @gamingpasanga944 3 หลายเดือนก่อน +2

    மிக்கத்தெளிவான விளக்கத்திற்கு நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 หลายเดือนก่อน +5

    All positive comments appreciating valuable informations and your kind service God bless you Doctor

  • @kanagaraj9850
    @kanagaraj9850 6 หลายเดือนก่อน +2

    Unga busy working schedulela ippadi oru virivana vilakkam thanthathukku oru salute sir

  • @arunachalammurugaiah8624
    @arunachalammurugaiah8624 3 หลายเดือนก่อน +4

    excellant doctor .pl. create centers in all districtsso that allsorts of people will be benifited.

  • @poovendransaravanamuttu5616
    @poovendransaravanamuttu5616 5 หลายเดือนก่อน +1

    Congratulations doctor for your simple and very clearly manner. You explained the cause, any effects sciatica back pain slip discs including the treatment methods.
    Thank you so much .
    Sri Lanka

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 7 หลายเดือนก่อน +7

    நல்ல விளக்கம் நன்றி ❤❤❤❤❤

  • @PathmasanyVaratharajah-ru4iy
    @PathmasanyVaratharajah-ru4iy 6 หลายเดือนก่อน +5

    Very clear explanation thank you doctor.Followed as a student.

  • @saleemkh42
    @saleemkh42 5 หลายเดือนก่อน +2

    Super , super ,super Sir, no one explained this much beautifully, I am very grateful to you, as me and my wife suffer from the back pain, it is very useful information for us.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @senthamarais9339
    @senthamarais9339 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @screenwellindia7753
    @screenwellindia7753 หลายเดือนก่อน +1

    No words to appreciate your explanations.Almighty bless you for long life.

  • @ganeshbabu4094
    @ganeshbabu4094 6 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @dharmalingamm5020
    @dharmalingamm5020 หลายเดือนก่อน +1

    Sir, வணக்கம், மிகவும் நல்ல பயனுள்ள தகவல்

  • @valladurai1386
    @valladurai1386 6 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு ஐயா🙏🙏🙏

  • @moneymc2486
    @moneymc2486 6 หลายเดือนก่อน +4

    Thank you very much for your information doctor. I am also having the same problem, mostly morning time ,slowly gone off,please suggest for the treatment.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 2 หลายเดือนก่อน +1

    Thank you Doctor for the wonderful explanation about the pain and treatment.🌸🙏🌺

  • @crisnnysagallyaah181
    @crisnnysagallyaah181 6 หลายเดือนก่อน +4

    Super explain sir no one doctor explain like this doctor..tq ao much

  • @mohankumarraman579
    @mohankumarraman579 22 วันที่ผ่านมา

    Thank you sir, I'm in stage 1... Oosi poda sonnaga doubt ah erunthuchu ippo clear Achu🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 วันที่ผ่านมา

      @@mohankumarraman579 THANK YOU VERY MUCH sir

  • @mohamedismil814
    @mohamedismil814 5 หลายเดือนก่อน +6

    Excellent doctor it's highly beneficial and appreciatable information. Thank you so much

  • @sn34kboi74
    @sn34kboi74 3 หลายเดือนก่อน +2

    Very clear explanation and information doctor, thank you very much and God bless you doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      @@sn34kboi74 THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      @@sn34kboi74 THANK YOU VERY MUCH

  • @periyasamy6002-s5v
    @periyasamy6002-s5v หลายเดือนก่อน +5

    மிகவும் பயன் தரும் பதிவு அண்ணா என் பெயர் பெரியசாமி சின்னசேலம் பக்கத்தில் பாண்டியன் குப்பம் கிராமம் அண்ணா உங்கள்லிடம் வைய்த்தியம் பார்க்கலாம் மா அண்ணா 13=10=2024இரவு 9=30=மணி அளவில் வீடியோ பார்த்தேன் அண்ணா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน +1

      நிச்சயமாக, தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96..மிக்க நன்றி

  • @muruganv8927
    @muruganv8927 4 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான விளக்கம் சார்.நன❤

  • @baburajendran1713
    @baburajendran1713 27 วันที่ผ่านมา

    Very good explanation thanks for the doctor I have experienced this pain I recovered after nearly one year

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  26 วันที่ผ่านมา

      Thank you so much for the appreciation 🙏🏼😊

  • @rffcgospel8750
    @rffcgospel8750 5 หลายเดือนก่อน +5

    It's good and useful explanation..Thank u Doctor.

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் ஐயா.. மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏼

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 3 หลายเดือนก่อน +21

    டாக்டர் நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் எனக்கு இருக்கு முதுகுவலி பாதவலி பாத எரிச்சல் பாதம் மரத்துபோதல் பாதவீக்கம் பாதகுடச்சல் . ஆனால் ஆப்ரேஷன் செய்தால் முதுகுக்கு கீழே உணர்ச்சி இல்லாமல் போய் விடும் கை கால் வராமல் போகலாம் என்று சொல்கிறார்கள் ஒரு சிலருக்கு அனைவருக்கும் அல்ல இது உண்மையா தங்களின் விளக்கம் தேவை . நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @devkiruthikd.m4766
      @devkiruthikd.m4766 3 หลายเดือนก่อน

      Yes sir, yellarukkum appadi varavillai, enakku four months agi than sariyachu age 34 , but aged person 75 panunaga avangalukku odane sari agiduchu...so don't fear...

    • @swarnaa6605
      @swarnaa6605 2 หลายเดือนก่อน

      Sir, very clear explanation..
      I have pain taowards the back side of the legs and numbness in my middle three toes,wen I use toilet or climbing steps, but sometimes it is not there...is this Sciatica?no lowback pain...I am 46 years..

    • @kavithajeyam1575
      @kavithajeyam1575 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏

  • @ChitraM-ym2ql
    @ChitraM-ym2ql 19 วันที่ผ่านมา

    Dr,so much thank u for your explanation. It give a lot of hope to those who affect by this problem. Thank u sir 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  17 วันที่ผ่านมา

      Thank you so much for the appreciation 🙏🏼😊 u

  • @padmavathiarumugam9549
    @padmavathiarumugam9549 4 หลายเดือนก่อน +5

    நன்றி டாக்டர்

  • @gloryj5543
    @gloryj5543 5 วันที่ผ่านมา

    Very clear explanation thank you doctor 👍🙋🙏

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 7 หลายเดือนก่อน +9

    நன்றிகள் ஐயா

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 หลายเดือนก่อน

    Good explanation n many will be benefitted. Especially those who cannot afford to spend much will be benefitted.I also have same problem God bless you Dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation.

  • @kannanroshan6906
    @kannanroshan6906 6 หลายเดือนก่อน +4

    Very nice explanation dr thanks for the awarnrss

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      My pleasure

    • @panchavarnamkamaraj5439
      @panchavarnamkamaraj5439 6 หลายเดือนก่อน

      Dear Doctor
      It’s very excellent briefing the treatment 🎉🎉🎉

    • @panchavarnamkamaraj5439
      @panchavarnamkamaraj5439 6 หลายเดือนก่อน

      Doctor
      Are you visiting any hospital any other area or we’ve to meet Thirupur only… kindly advise

  • @m.arumugam2900
    @m.arumugam2900 4 วันที่ผ่านมา

    சார்வணக்கம்
    அருமைசென்னிர்கள்நன்றி

  • @ArivarasiA-lq3oo
    @ArivarasiA-lq3oo 7 หลายเดือนก่อน +6

    Thank you so much for your information Bala sir

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 7 หลายเดือนก่อน +2

    A to Z information... Felt like a consultation taken from you... Not only about single stage condition...got clarity on all stages and preventive measures, exercise and sleeping methods - these all have given us the confidence to approach an ortho doctor as soon as we get pain.. More than a medical video, I felt like attending a science class...well lectured Doctor.. 🙏🏼
    Created awareness on being afraid of spinal injection, especially for women.
    Thank you so much for your efforts taken for the public ! 🙏🏼😊
    .

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 หลายเดือนก่อน +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Vijayalakshmi1978-y4k
    @Vijayalakshmi1978-y4k หลายเดือนก่อน +8

    சார் எனக்கு ரொமட்டாய்ட் ஆர்த்தரடிஸ் இருக்கு அதனால ரெண்டு நீயும் வந்து நீரில் பிளேஸ்மெண்ட் பண்ண சொல்லிட்டாங்க இப்ப அடுத்தது என்னன்னா முதுகு எலும்பு வந்து இடுப்பு எலும்பு வளைந்து இருக்குன்னு சொல்றாங்க ரொம்ப பெயினா இருக்கு அதுக்கு என்ன சார் பண்றது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

    • @KanagaRaj-nm8ui
      @KanagaRaj-nm8ui หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @AliKhan-xm4hv
    @AliKhan-xm4hv 9 วันที่ผ่านมา

    Veryfinetrue.dr.vaalga needooli.perambalurprakasam

  • @KamaleshRavichandran-ji6jh
    @KamaleshRavichandran-ji6jh 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி ங்க டாக்டர் சார்

  • @umaranishanmugam4864
    @umaranishanmugam4864 6 หลายเดือนก่อน +4

    நன்றி.டாக்டர்🙏

  • @palanivelr3246
    @palanivelr3246 9 วันที่ผ่านมา

    சிறப்பான விளக்கம் இதுபோன்ற தெளிவாக எந்த மருத்துவரும் விளக்கம் அளிப்பதில்லை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏼

  • @MuruganChand
    @MuruganChand 4 หลายเดือนก่อน +3

    Super explanation sir,tks sir.

  • @Tamilarasi-b3h
    @Tamilarasi-b3h 3 หลายเดือนก่อน +2

    Thankyou sir evalavu vilakkamaka sonnatharku

  • @manom1231
    @manom1231 6 หลายเดือนก่อน +3

    Bcoz ur videos r very helpful for me

  • @vasanthvelan5548
    @vasanthvelan5548 6 หลายเดือนก่อน +3

    Nalla vilakkam thanku sir

  • @sheenaimman9252
    @sheenaimman9252 21 วันที่ผ่านมา

    Sir epdi sir oru classae nadathitinga,great sir Evalavu porumayava engalukae kashtama eruku sir paka .Oru surgery panra timeae aidichu sir😮

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  20 วันที่ผ่านมา

      Thank you so much for the appreciation😊

    • @sheenaimman9252
      @sheenaimman9252 19 วันที่ผ่านมา

      Sir nangathan ungaluku thanks 🙏 solanum .Edhumari yarum makkuluku briefah explanationoda sonadhu kidayadhu sir.Ver very great I give thanks to u sir.

  • @jagadhesanv9604
    @jagadhesanv9604 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் பதிவு

  • @SaburFathima
    @SaburFathima 4 หลายเดือนก่อน +12

    இதுவரைக்கும் அறுவை சிகிச்சை பற்றி ரொம்ப பயத்துடன் இருந்தோம், உங்கள் விளக்கம் அந்த பயத்தை போக்கிவிட்டது. எனக்கும் இதே வலிஉள்ளது டாக்டர் ஆனால் அது ஸ்டேஜ் ஒன்னா செகண்ட் ஆ தான் தெரியல. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தோம் ஆனா எனக்கு சரியான விளக்கம் தரவில்லை கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆரம்பத்தில் இந்த வலி இருந்தப்ப கால சுத்தமா ஊன்ற முடியாது டாக்டர். அதற்கு ஆயுர்வேதத்தில் ட்ரீட்மென்ட் பார்த்து ஒரு மூன்று மாதங்கள் ட்ரீட்மென்ட் அப்புறம் சுத்தமா ஊன்ற முடியாத கால் ஊன்ற முடிந்தது. ஆனால் ஒரு வருடம் ஆகியும் வலி இன்னும் குறையவில்லை.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @aaladiprabhu5748
    @aaladiprabhu5748 3 หลายเดือนก่อน +1

    Fusionsurgeey vs artificial disc replacement surgery
    Which is better doctor
    What about difference doctor

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @nadhiyanadhiya6278
    @nadhiyanadhiya6278 18 วันที่ผ่านมา

    நன்றி சார்,உங்களுடைய விலாசம் தெரிந்தால் நாங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  17 วันที่ผ่านมา

      Tiruppur Main Branch - பாலா எலும்பு முறிவு மருத்துவமனை*
      🏠 704, PKMR Nagar, opposite Government Hospital, near Bharat Petrol Pump, Dharapuram Road, Tiruppur - 641604
      📞 Contact: 9134343535, 9086869696
      📍 [Location Map](g.co/kgs/YdV4Wu)

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 6 หลายเดือนก่อน +3

    சார் வணக்கம் எனக்கு இரண்டு குழந்தைகள் இரண்டாவது குழந்தை சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது 8 வருடம் ஆகிறது அது முதல் இடுப்பு வலி அதிகமாக இருக்கிறது அதிக நேரம் கிலே உக்கார முடியவில்லை கால் வலியும் அதிகம் இருக்கிறது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vinothrubini722
    @vinothrubini722 หลายเดือนก่อน +2

    Sir super theliva sonninga sir🙏🙏

  • @maniyanr7748
    @maniyanr7748 7 หลายเดือนก่อน +3

    Goodspeshthangsdrsir

  • @b.rajarajb.rajaraj1561
    @b.rajarajb.rajaraj1561 6 หลายเดือนก่อน +2

    Planter faciities பற்றி வீடியோ போடுங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      We already put video regarding this

  • @rajubairajubai7188
    @rajubairajubai7188 6 หลายเดือนก่อน +3

    சார் எனக்கு இடுப்பு வலி ஆறு மாசமா இருக்குது எதனால் என்று தெரிஞ்சுக்கிறதுக்கு என்ன செய்வது

  • @ranjanidevi5467
    @ranjanidevi5467 5 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கமளித்ததீர்கள் நன்றி

  • @sripriya884
    @sripriya884 7 หลายเดือนก่อน +4

    Good information sir

  • @PuwaneshwaryPuwaneshwary-dv6rg
    @PuwaneshwaryPuwaneshwary-dv6rg 2 หลายเดือนก่อน +2

    Arummayana vilakkam sar nanriy

  • @manikandan.gkavai6265
    @manikandan.gkavai6265 6 หลายเดือนก่อน +5

    சார். எனக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு பழு துக்கியதினால் L5-S1 ல் disc bulge ஆனது இப்பொழுது வலி மிகவும் மோசமாக உள்ளது, முதுதண்டுவடத்தில் 4 இடத்தில் வலி உள்ளது மற்றும் இடுப்பில் இரு பக்கமும் அதிகப்படியான வலி இருக்கிறது தூக்கம் வரவில்லை எப்படி திரும்பி படுகத்தாலூம் வலி உள்ளது மற்றும் left hand கட்டை விரல் மடக்க முடியவில்லை உள்ளங்கையில் வலி , right hand ல் மனிக்கட்டு கீழ் வலி ,நெஞ்சு பகுதில் வலி, இரண்டு கால்களை மடக்க கஷ்டமான உள்ளது, இரண்டு கால் முட்டு பகுதியில் வலி,left leg பாதத்தில் அடி பகுதியில் வலி உள்ளது sir ..என்ன செய்வது please advise 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 5 หลายเดือนก่อน

      S same problem 😢😢

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 หลายเดือนก่อน

      வேதனை நன்றாக குணம் அடைய வேண்டும் ஆண்டவா

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 หลายเดือนก่อน

      ​@@DrBalasubramanianthanks Dr ❤❤

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 หลายเดือนก่อน

    Sir, you have been describing history of sciatica disease... for 5 minutes.... Kindly tell rremedy,, drugs, pills, syrub etc., please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      Please watch the videos till the end to understand the complete issue, It is not advisible to prescribe pills in a video, it has to be given after seeing reports and clinical examination. Please do not search or take medicines from video..which is not recommendable without taking doctor's advise.

  • @Saiarthi.
    @Saiarthi. 4 หลายเดือนก่อน +5

    சார் வணக்கம் எனக்கு வயது 39 எனக்கு ஏழு வருடமாக இடுப்பு வலி உள்ளது எலும்பு கொஞ்சம் நகர்ந்து உள்ளது சவ்வு விலகி உள்ளது எலும்புகள் அ டி யில் சவ்வு அழித்தி உள்ளது சொன்னார்கள் இப்போது முதுகு தண்டுவடம் டிஸ்க் விலகி இருக்கிறது என்று சொல்கிறார்கள் கழுத்து எலும்பு சிறிதா தேய்மானம் உள்ளது என்று ரிப்போர்ட்டில் கூறினார்கள் இந்தப் பிரச்சனை எல்லாம் சரி செய்ய முடியுமா டாக்டர் நான் பல சிகிச்சைகள் கையாண்டு எனக்கு எந்த சரியான தீர்வும் கிடைக்கவில்லை விளக்கம் சொல்லுங்கள் சார்🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc หลายเดือนก่อน

      Sir operation pemant how much money please tell me​@@DrBalasubramanian

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc หลายเดือนก่อน

      L4,L5 disk சவ்வு வெளிய வந்துள்ளதுனு சொண்ணகா , ஆபரேஷன் how much money 💰 tell me brother

  • @sivarajprakash5913
    @sivarajprakash5913 หลายเดือนก่อน

    Sir romba romba thanks 🙏🙏🙏 Vaalga valamudan

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go 6 หลายเดือนก่อน

    I am a sciatica R and disc prolapse L4 L5 very good explanation L have under gone spine surgery in the year 1987 January 1st God sake until now I am perfectly all Right. Thanks for Dr Mohan Dass Vijaya hospital That time the expenses was rupees Ten thouand

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 3 หลายเดือนก่อน +1

    Best advice for patients crisis congratulation doctor

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 6 หลายเดือนก่อน +2

    Very good explanation doctor thanks a lot continue your valuable vedios

  • @graceivyvinitha9034
    @graceivyvinitha9034 4 หลายเดือนก่อน +1

    Thank you so much Dr such a beautiful explanation🙏🏻