இடுப்பு வலிக்கு தீர்வு வந்தாச்சு | A Complete Solution for Back pain | Dr. Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2022
  • Royal Multi Care
    pro.visicards.in/royal-multi-...
    Mogappair Branch
    No: 283, Nolambur Phase 2 Salai,
    Mogappair West, Chennai - 600037
    Land Mark : Near EB office, Cheap & best saloon.
    Thamparam Branch
    No: 5, GST Road, Irumbuliyur,
    Thambaram West Main Road,
    chennai - 600045
    Coimbatore Branch
    FCI Road Extension, Ganapathi,
    35, Ganthimaa Nagar to FCI Godwon Rd,
    Near Ganapathi Fire Station - 641006
    +91 9677057374
    +91 7200030550
    Mail : feedbackroyalmulticare@gmail.com
    Website : www.royalmulticare.com
    Instagram : royalmulticare?...
    Facebook : / royalmulticare.royalmu...

ความคิดเห็น • 267

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +35

    இன்றைய உலக சூழலில்,நிறைய மக்கள் அனுபவித்து வருகின்ற, முதுகு தண்டுவட பிரச்சனை எனக்கும் முதுகு தண்டு வலி காரணமாக, ஆபரேஷன் செய்ய சொல்லுகிறார்கள், தங்களை போன்றவர்கள் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள அருமையான, அறிவார்ந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏

    • @abrarmohamed-nn2wx
      @abrarmohamed-nn2wx 4 หลายเดือนก่อน

      Unga problem tan enakum nan sidha treatment eduthutu iruken

    • @thilagamp4505
      @thilagamp4505 3 หลายเดือนก่อน +1

      விளம் பரத்தை.பார்த்து.ஏமாற வேண்டாம்

  • @balajin8889
    @balajin8889 2 ปีที่แล้ว +68

    இப்போது இருக்கும் சூழலில் பெரும்பாலானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் தரும் சிறந்த தீர்வாக இந்த பதிவு அமைந்துள்ளது.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @rrrbabu2705
    @rrrbabu2705 ปีที่แล้ว +16

    உங்களுடைய மருத்துவ அருமையாக உள்ளது இன்று மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @SenthilKumar-dd3tg
    @SenthilKumar-dd3tg ปีที่แล้ว +4

    மிக அருமையாக லிளக்குகிறீர்கள்.
    மிக்க நன்றி சார்

  • @divyarayappar3587
    @divyarayappar3587 2 ปีที่แล้ว +3

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @yogayoga5783
    @yogayoga5783 2 ปีที่แล้ว +9

    Thank you Sir u are a good human being great sir god bless you stay blessed 🙏🙏🙏

  • @karthikeyank1664
    @karthikeyank1664 2 ปีที่แล้ว +6

    Ungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri sir.

  • @user-ln2ik9tl5x
    @user-ln2ik9tl5x 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர்.
    என் வலிக்கு விடுதலை
    டாக்டர்.
    Thankyou so much Doctor
    Azeez
    Nadukkadai

  • @madeswaran4563
    @madeswaran4563 6 หลายเดือนก่อน +8

    திரு மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் தங்கள் விளக்கமும் செய்முறையும் அருமை மக்களின் பணியே மகேசனின் பணி வாழ்த்துக்கள்

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி Doctor

  • @meenan5262
    @meenan5262 2 ปีที่แล้ว +1

    Thanku you.doctor. all information very bennifit

  • @kavimelmisandy
    @kavimelmisandy 2 ปีที่แล้ว +1

    thank you so much for your tips sir.. really appreciate it.. 🙏

  • @rathisenthil994
    @rathisenthil994 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிங்க 👌👍👍🙏🙏

  • @noorjan1002
    @noorjan1002 4 หลายเดือนก่อน

    Superb explanation sir.... Nenga sonna problem enaku iruku nenga sonna ellame unma... Tq so much sir

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 2 ปีที่แล้ว

    Thank you.Super exercises.Fine.

  • @shanthimohan8228
    @shanthimohan8228 2 ปีที่แล้ว +1

    Nandri sir valga valamudan

  • @Siva-ud6jo
    @Siva-ud6jo 2 ปีที่แล้ว +2

    Thank you sir this video very useful to me ❤️

  • @shairamshairam2329
    @shairamshairam2329 5 หลายเดือนก่อน

    மிக அழகாக விளக்குகிறீர்கள் மிக்க நன்றி

  • @shivamchannel7342
    @shivamchannel7342 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +10

    Good Morning! I request camera should zoom to the tab of Dr Raja when he points to any particular nerve/joint etc while explaining about...i consider myself lucky and all the viewers too that his sincere attempts in each of his videos are unimaginable and highly beneficial

  • @sjsusipriyadharshini9554
    @sjsusipriyadharshini9554 2 ปีที่แล้ว +12

    Pls post exercise for pain in particular area(anaesthesia injection give n during delivery time)

  • @salmafalin4621
    @salmafalin4621 2 ปีที่แล้ว

    Very useful 👌thanks Doctor 😊👍

  • @subhashinir5947
    @subhashinir5947 2 ปีที่แล้ว

    Tq so much by ur tips I'm releving fm pain. 🙏🙏

  • @sabilabanu6779
    @sabilabanu6779 หลายเดือนก่อน

    Thank you sir miga payanulla thagaval

  • @kalusartgallery8264
    @kalusartgallery8264 2 หลายเดือนก่อน

    Tonnes and tonnes of thanks Sir. A very useful video for people like me. Very informative and easy exercises too. Kodaanu kodi Nandrigal Sir.

  • @anulogan1969
    @anulogan1969 27 วันที่ผ่านมา +1

    டாக்டர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @indumathianandaram9488
    @indumathianandaram9488 5 หลายเดือนก่อน

    Very good explanation you very much sir

  • @renuga543
    @renuga543 5 หลายเดือนก่อน

    Romba nandri enaku eruku current vachen phshiyo

  • @sujib4083
    @sujib4083 2 ปีที่แล้ว +1

    Thank you doctor🙏🙏🙏

  • @dlatha9096
    @dlatha9096 2 ปีที่แล้ว +1

    Super Dr
    Thank you

  • @crafts4fans421
    @crafts4fans421 8 หลายเดือนก่อน

    Thank you so much Dr🙏
    Dr.Your parents are very gifted
    “God Bless you”Dr.🙏

  • @velvizhimarty7569
    @velvizhimarty7569 2 ปีที่แล้ว

    Super sir diskpainku nala exercise solikuduthunga sir romba thanks sir

  • @palanivelrajak8023
    @palanivelrajak8023 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @tamilmangaiyinkaivannam6102
    @tamilmangaiyinkaivannam6102 2 ปีที่แล้ว

    Very nice explain tq u

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 3 หลายเดือนก่อน

    Thank you so much doctor. Enakku intha problem irukku. Left side pain.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன் சார்
    அருமையானதெளிவான
    எளிமையான விளக்கங்கள்
    உடற்பயிற்சியின்மூலமேசரி
    செய்துக்கொள்ளலாம்என்பதை
    அழகாகசொல்லிக்கொடுப்பது
    சிறப்பு..நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @irudayaseeli335
      @irudayaseeli335 ปีที่แล้ว

      சார் எனக்கு முட்டி பக்க வாட்டில் வீக்கம். என்ன காரணம் சார்

  • @shanthirajappan
    @shanthirajappan 5 หลายเดือนก่อน +1

    Vazlha Valamudan. Any exercise for finger pain

  • @sridevi6979
    @sridevi6979 ปีที่แล้ว

    Great explanation thks

  • @akilakumar7316
    @akilakumar7316 2 ปีที่แล้ว +2

    எனக்கு வயது 60.டாக்டர் மேற்குறிப்பிட்ட நிலைகளில் சிலவற்றில் தொந்தரவு உள்ளது.L4,L5 ல் தவறுகள் உள்ளனவாம்.பாரம் தூக்கியதால் வந்த விளைவு என்கிறார் மருத்துவர். இரண்டு வருடங்களாக சியாட்டிகாவினால் மிகமிக அவதியுற்றேன்.என்னால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மிக்க நன்றி டாக்டர்!🙏

  • @premaragagovindan4007
    @premaragagovindan4007 5 หลายเดือนก่อน

    Om shanti from bk center Dr lots of blessings to u

  • @veeramubin
    @veeramubin 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா

  • @rameshb6399
    @rameshb6399 2 ปีที่แล้ว

    Very good information.

  • @aproperty2009
    @aproperty2009 6 หลายเดือนก่อน

    God bless you 🙏

  • @shobhanakannan4986
    @shobhanakannan4986 2 ปีที่แล้ว +1

    TK you dr for this video. I have been experiencing sciatica for a few yrs . Off late once I get up in d morning my lower back is rigid for sometime and then becomes normal. So iam unable to bend for sometime. Iam a teacher n i drive my two wheeler and also had c.section delivery twice. If I follow these excercise is that enough or should I do more. If so pl upload a few more exercises for this purpose. Tk you.

  • @rbsmanian729
    @rbsmanian729 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி..

  • @shanthakrishnan3868
    @shanthakrishnan3868 3 หลายเดือนก่อน

    Excellent video .very useful.

  • @sharanyam2982
    @sharanyam2982 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @drchandru4529
    @drchandru4529 5 หลายเดือนก่อน +1

    Excellent Doctor

  • @shairamshairam2329
    @shairamshairam2329 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @user-un4qt9kx7x
    @user-un4qt9kx7x 11 หลายเดือนก่อน

    Thank you this is good news

  • @santhakumarm9799
    @santhakumarm9799 3 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @sulochanasamuel1066
    @sulochanasamuel1066 2 ปีที่แล้ว +1

    Thanks a lot sir🙏👌 valuable solutions

  • @jayanthirupashankar8090
    @jayanthirupashankar8090 6 หลายเดือนก่อน

    God bless you

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @hariprakash2903
    @hariprakash2903 2 ปีที่แล้ว +10

    அதிக நேரம் நிற்க முடியாது

  • @Sangaridayalan
    @Sangaridayalan 7 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏🙏🙏

  • @guruvgm5021
    @guruvgm5021 6 หลายเดือนก่อน

    Thank you so much Dr🎉😊

  • @user-eg4kb1cw8m
    @user-eg4kb1cw8m 2 ปีที่แล้ว +2

    Tq sir 🙏🙏

  • @vickytvm5235
    @vickytvm5235 2 ปีที่แล้ว +7

    அண்ணா உடல் எடை குறைய டிப்ஸ் சொல்லுங்கள் அண்ணா.

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani1587 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @brindham4990
    @brindham4990 2 ปีที่แล้ว +3

    Hi sir.I am facing tailbone after normal delivery. Can I follow this execrise

  • @mehabubas8378
    @mehabubas8378 5 วันที่ผ่านมา +1

    நன்றிசார்

  • @Smartsanthosh1324
    @Smartsanthosh1324 6 หลายเดือนก่อน

    Thank you so much sir👍👍

  • @g.bhuvimalar575
    @g.bhuvimalar575 2 ปีที่แล้ว

    Tq Sir very useful

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 2 ปีที่แล้ว

    Thank you doctor

  • @sharulatha183
    @sharulatha183 2 ปีที่แล้ว

    Thank yu brother

  • @sharanyaammu2402
    @sharanyaammu2402 2 ปีที่แล้ว +1

    U r great

  • @priyangasellappillai4907
    @priyangasellappillai4907 2 ปีที่แล้ว

    Sir.... Adenomyosis ku treatment home remedies and solutions solunga

  • @Rockme893
    @Rockme893 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமை நண்பா நீங்க இங்கே வாருங்கள்

  • @srinivasugiramakrishnan110
    @srinivasugiramakrishnan110 2 ปีที่แล้ว +3

    Great Cellam
    நான் உன்னால் பார்த்தது உன்னில் பார்த்தது the great Tirumalai Krishnamacharya
    ஆனால் அவர்தான் யோகாவை அதாவது கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் மருத்துவத்திற்காக எடுத்துச் சென்றவர் என்ற அளவில் அறிந்துள்ளேன் ...
    மனதில் ஒரு நிறைவு உன்னுடைய வீடியோஸ் பார்க்கும் பொழுது
    வாழ்க உனது புகழ் வளர்க உனது தொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @njfashions3571
    @njfashions3571 5 หลายเดือนก่อน

    Sir explain about ligamentum flavum hypertrophy

  • @prabavathirr1247
    @prabavathirr1247 3 หลายเดือนก่อน

    Super thank you sir

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 10 วันที่ผ่านมา

    Good knowledge in back pain

  • @shanonshanon612
    @shanonshanon612 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அண்ணா

  • @Saravanan-nn2vk
    @Saravanan-nn2vk ปีที่แล้ว

    நன்றி

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 ปีที่แล้ว

    Excellent. Thanks sir. Your service is very good.

  • @NagaLakshmi-dp6qb
    @NagaLakshmi-dp6qb 6 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @indusdetergentssoapoil6745
    @indusdetergentssoapoil6745 ปีที่แล้ว

    Doctor please advise on right side strain of lateral hip , buttocks, lateral thigh pain with tingling only at rest.thank you

  • @jeyakumarjeyakumar9883
    @jeyakumarjeyakumar9883 2 หลายเดือนก่อน

    Thanks sir, super.

  • @jchandrajagan9086
    @jchandrajagan9086 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @vimalabalu3422
    @vimalabalu3422 2 ปีที่แล้ว +3

    Have undergone spinal fusion L5 S1 in 2009, yet not relieved of low back pain. Of late I am having numbness in the low back region which after a few minutes of standing spreads to under feet. Can you please demonstrate exercises to relieve the numbness?

  • @sylviamary3538
    @sylviamary3538 2 ปีที่แล้ว

    Sir rightside hand shoulder backside pain aaguthu sir..romba neeram sitting la irutha,work athitham ponnum pothu ethanaala sir

  • @sasirekha8226
    @sasirekha8226 ปีที่แล้ว

    Sinus headache ku tips sollunga dr pla

  • @KDM_lhs
    @KDM_lhs ปีที่แล้ว

    Thanks 😊

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 2 ปีที่แล้ว +8

    எனக்கான தீர்வை தெளிவாக சொன்னீர்கள்.மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @abdullahabux299
    @abdullahabux299 2 ปีที่แล้ว

    Sir enakku 15s1 retrolisthesis solli irukkaanga , kaal fulla marathupodu sir morning two hours mattum Dr operation seiya sollraanga sir screw podanum sollraanga sir kuniya mudiyala sir manal moottai weight podalama sir retrolisthesis saripannalaama sir pls reply sir ungala consult panna mudiyuma sir

  • @djtamilan9484
    @djtamilan9484 2 ปีที่แล้ว

    Sir marbaga koluppu katti ku sollunga

  • @swamyekfc8555
    @swamyekfc8555 หลายเดือนก่อน

    Thank you dr 🙏

  • @shanthiramesh5307
    @shanthiramesh5307 2 ปีที่แล้ว

    Hi sir I'm suffering from necrosis pain in left leg can't walk and sleep also and already I got right leg implantation of Hip so can u suggest any plan of it sir 🙏 pls reply me (11/2 year)

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 8 หลายเดือนก่อน

    THANKS Dr

  • @selvichandhru3147
    @selvichandhru3147 2 ปีที่แล้ว

    Dear sir
    Very informative and very useful message thank you

  • @geetharaj1187
    @geetharaj1187 2 ปีที่แล้ว +2

    எனக்கு எல் 4-எல்5 பிரச்சினை உள்ளது,தொடை சைடுல வலி இருக்கு, இதற்கு என்ன எக்ஸசைஸ் பன்னலாம்

  • @badhushabadhusha2504
    @badhushabadhusha2504 ปีที่แล้ว

    Thanks
    Madurai la unga branch available ah? Sir

  • @georgefernandasgeorgeferna2762
    @georgefernandasgeorgeferna2762 2 ปีที่แล้ว

    Thank you sir, good information

  • @nandhinikarthikeyan821
    @nandhinikarthikeyan821 2 ปีที่แล้ว +1

    Anna kaal aani ku solunga ???

  • @selvijakkaian4521
    @selvijakkaian4521 ปีที่แล้ว +1

    Nice

  • @swaminathang3208
    @swaminathang3208 2 ปีที่แล้ว

    Right kanukal mattum Vali iruku sir edhanala?

  • @VijayaLakshmi-ve7zk
    @VijayaLakshmi-ve7zk 14 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @swaminathang3208
    @swaminathang3208 2 ปีที่แล้ว

    Doctor sir enaku kela ukaardhu eludhuricha nimirdhu nikka mudiyadha alavuku eduppu Vali adhu ippodha sir oru 3years a iruku en ege 38 wait 60 sir wait first loss panna vetla kidaikara konchaneram easy a panra madhri excasiz sollunga sir plz

  • @thameem6099
    @thameem6099 2 ปีที่แล้ว

    Hi sir enaku thoppul ku left side la pain varuthu ethanala sir please sollunga sir