மீரா கிருஷ்ணா. ஞான பேராய் கானச் சீராய் மனதை உருக்கும் வீணாகானம் இசைப்பது அன்னை கலைவாணி அருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. வாழ்க வளமுடன் நலமுடன் அவர்
அம்மா மீராஅவர்களே சாட்சாத் கலைவாணி சரஸ்வதியே நேரில் காட்சி கொடுத்தது போலவும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் பாடலை உங்கள் விரல்களால் மீட்டி எங்கள் இதயங்களில் சந்தோஷத்தை ஊட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளீர்கள் சினிமா உலகம் தமிழ்நாடு உங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை என்றே எண்ணுகிறேன் ஆனாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் அன்னை காளித்தாய் வெற்றி மேல் வெற்றி தந்து சிறப்பாக தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க
Old new yellam super aga irukiradu enda pattum kavalai varum podum iraivan arulal sandosatai darkiradu dinamum ungal swamy pattukal kelamalku etravaru katkirom 🙏🙏🙏
ஆஹா அருமைம்மா. இனிய பாடலை வாணியின் வீணையில் உங்கள் விரல் வித்தையைக் காட்டி பாடலுக்கு உயிரூட்டிய சிந்து பைரவியை மறக்கத்தான் முடியுமா? சூப்பர். நன்றி.❤❤❤❤❤
Excellent. I always enjoy your Tamil and Hindi songs on Veena. I am not a trained singer but I sang most of these songs. I learn from your veena song a lot. I also like to creat mini videos for each song and released on You Tube - songs of dr n gowripalan.
மீரா கிருஷ்ணா. ஞான பேராய் கானச் சீராய் மனதை உருக்கும் வீணாகானம் இசைப்பது அன்னை கலைவாணி அருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. வாழ்க வளமுடன் நலமுடன் அவர்
மீராகிருஷ்ணன் அம்மையார் வீணையில் பாடல் அற்புதம். வணக்கம் அம்மா 👌👌👌👌👏👏
நாவினால் மட்டுமல்லாமல், வீணையும் பாடுகிற அற்புதக்கலை இசைக் கலை.மனதோடு இணந்து விரல்கள் மீட்டும் அரிய கலை.கலைமகள் மீரா வாழ்க!கலை வாழ்க!
100%
👍👍👍👍
Ennammaa neengal vaasittha affalavu paadalum super kedga keddukkondu irukkalaam super 🏅👌👏
MY HEART OF SONG ---உலகம் அழித்தாலும் காதல்!!! அழிவதில்லை
ஆஹா என்ன என்ன அருமையான இசை இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் அம்மா வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉
அம்மா இது என் அம்மாக்கு ரொம்ப பிடித்த பாடல்
சரஸ்வதி உங்கள் கைகளில் வாசம் செய்கிறாள் அருமையான பாடல் வீணையில் மெய் மறந்து மறந்து ரசித்தேன் ❤🙏🏼
மீரா மேடம் should be awarded
🙏
இசையை கேட்டவுடன் என்னி அறியாமல் கண்ணிர் வந்தது மிகவும் இதமான வீணை இசை அருமை
உங்கள் கையில் , விரல்களில் அந்த ஸரஸ்வதி நடனம் செய்கிறாள் ! வாழ்துக்கள் ! கலைவாணி !!
பாடலை விடவும் தங்கள் வீணையில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது
கண்களில் நம்மை அறியாமலேயே நீரை வரவழைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. வீணை இசை அந்த செயலை நன்றாகவே செய்துவிட்டது.
Super excellent work
மீரா...உன் வீணா கானம்தேவலோக கானம்..வாழ்க வளமுடன் இறைவன் உமக்கு தந்தஅற்புதக்கலை... உனக்கு நிகர் நீயே....
👍👍👍
❤❤❤❤❤❤அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்
காலத்தால் அழியாத அற்புத பாடல்
அம்மா மீராஅவர்களே சாட்சாத் கலைவாணி சரஸ்வதியே நேரில் காட்சி கொடுத்தது போலவும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் பாடலை உங்கள் விரல்களால் மீட்டி எங்கள் இதயங்களில் சந்தோஷத்தை ஊட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளீர்கள் சினிமா உலகம் தமிழ்நாடு உங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை என்றே எண்ணுகிறேன் ஆனாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் அன்னை காளித்தாய் வெற்றி மேல் வெற்றி தந்து சிறப்பாக தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க
👌👌👌
அன்று சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா..
சருகான மலர் மீண்டும் மலராதய்யா...
புதிய பாடல்கள் ஒரு மண்னும் இல்லை இந்த மீயூஸிக் கேட்க்கும் போது மனது எவ்வளவு ஆருதலா இருக்கு சூப்பர் .,,,,,,,
Excellent 👍
Flawless and superb recreation of one of the masterpieces of the 'Melissa Manners'.
பழைய பாடல் உங்கள் மூலம்
உயிர்ப்பித்து வருகிறது .💐👍
ஒரு இசை கருவி மூலம் ஆண் குரலையும் பெண் குரலையும் இசைத்து அசத்திய தோழியர் மீரா அவர்கள் பாராட்டுக்குரியவர்! பாட்டு தேர்வு அருமை! வாசிப்பு அருமை
❤அருமை
Fantastic Mm, god bless you
Thanks
Old new yellam super aga irukiradu enda pattum kavalai varum podum iraivan arulal sandosatai darkiradu dinamum ungal swamy pattukal kelamalku etravaru katkirom 🙏🙏🙏
என்னவென்று சொல்வதம்மா.......!
👌❤️
Very old one of hit songs
from Sivaji sir movies....
Excellent performance.
Enjoyed ..
Vaazhthukal...
Wonderful👏👏👏
Excellent...Excellent...Excellent. listioning this veena music I slept so many times when sleepless. Fantastic. Arpudham.
Veena rani Meera great superb fantastic veena player of the international system we request தூக்கமும் கன்களை தழுவட்டுமே.
Really exciting to listen to the music that flows in gentle breeze.good meera ma
சூப்பர் மாம்🎉🎉🎉
Fantastic performance madam
கடவுள்.வரப்பிரசாதம்
உங்களுக்கு
Madam your memory of tunes are marvellous,No words to express.But to pray God almighty,for your Good Health and Happiness.
இனிமையான பாடலை வீணையில் மீட்டும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
அற்புதமான இசை தந்த கலைவாணிக்கு நன்றி
ரொம்ப அழகா மெய்சிலிர்க்க வச்சுட்டேள் அம்மா 🙏💝💝💖💖💗💗💕💕💞💞💐🌹🌹🌹
நன்றி
@@VeenaMeerakrishna நான் நேத்துத்தானே சொன்னேன் நன்றி எல்லாம் சொல்லாதீங்கோ அம்மா இவ்வளவு பெரிய வார்த்தை எதுக்கு அம்மா
music nice, background also nice.thank you mam.
கேட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னனி இயற்கை காடசி அருமை
Beautiful rendition of a powerful song made so much more harmonious by Madam Meera's fingers flying back and forth on the Veena.
அருமை .அருமை. அருமை .🙏🙏🙏
Congratulations 👏
அருமை..அருமை. 🙏🙏🙏
No words such a powerful song and presentation of Veena mind blowing 👌👌
Amma, thank you for your captivating Verna music....plz do other old songs...
it is new...I llike itvery much ma...
thank you....
Excellent Excellent Excellent 🎉🎉🎉🎉🎉
வாழ்கவளமுடன்
Super veenai song. வாழ்த்துகள்
God bless u. Wounderfull music.
Excellent. Greetings from Sydney
very nice and beautiful performance amma❤
ஆஹா அருமைம்மா.
இனிய பாடலை
வாணியின் வீணையில் உங்கள் விரல் வித்தையைக் காட்டி பாடலுக்கு உயிரூட்டிய சிந்து பைரவியை மறக்கத்தான் முடியுமா?
சூப்பர்.
நன்றி.❤❤❤❤❤
உங்களை புகழவார்த்தை இல்லை!!!! சுகமான சோகம் !!!!!! மனதை தொட்ட பாடல்
Extraordinary Great👍👍👍👍👍👍🙏
அருமை அற்புதம் ஆனந்தம்
OH/WHAT an excellent Drshivaji movie song ".
Excellent. Best performance.
Thank You Sister. unforgettable The Greatest Sivaji Song.
Ungalaiyarendru ninaikka solveergalthaye veenevaieppozhudum meetkkum ammavagave irrukka ninaikka thondrugiradhuthaye thanks madam Meerakrishna avargale thanks endendrum anbudan ungal veenarasigan.
அருமை
இது யார் பாடும் பாடல், வீணை மீராவின் வீணை பாடும் பாடல் தான். வருடங்கள் பல கழித்து இந்த பாடலை இசைத்த வீணைக்கு பாராட்டுக்கள்..!
ஆஹா அற்புதம் 🎉
Excellent performance
Awesome performance.
வாய் விட்டு பாடுவது போல் உள்ளது. வாழ்க பல்லாண்டு. நன்றி.
என்னை யார் என்று, எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் !!!
வீணை சொல்கிறது, நீ பன்முக திறமை உள்ளவள் என்று, எண்ணி எண்ணி பார்க்கிறேன் !!!
Excellent. I always enjoy your Tamil and Hindi songs on Veena. I am not a trained singer but I sang most of these songs. I learn from your veena song a lot. I also like to creat mini videos for each song and released on You Tube - songs of dr n gowripalan.
Superb Mam. 👍👍👌👌🎶🎶🌹🌹🎈🎈💐💐🙏🙏
Very good performance..you are great..you are SARASWATI DEVI.. GREAT
அற்புதம் அம்மா
Very nice melodies song great.
Wonderful..❤
Super so great 🙏.
Super mam God bless you
Wonderful !!!.
🚩🙏💯🙏💚✨️🌞🌙🌦🌾🦜⚘️🌻👌🙌வாழ்க வாழ்க வாழ்கவே 🏡
Suuper mam
🎉 கலை மகள் சரஸ்வதி நீதான் 🎉
படம்: பாலும் பழமும், ஜி.என். வேலுமணி, கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள், டி.எம்.எஸ். ஐயா, சுசீலா அம்மா.
Amazing play
Amma thank you God blessyou iam advocate highcourt Chennai
Anbu Akka vin porr padangaluku enn panidhalana kaalai vanakkam ungal essi megavum Arumai old is gold enbargal padalum Arumai ungal essiyum Arumai Nanri Akka once again ungal ponnana padangaluku enn panidhalana vanakkam
Spectacular
Akka. You most great vena.music i. Wish to.long.live
Super mam !
super sindu biravi raga padal. we enjoyed your Excellent performance. please present songs with Aditya and Krishna
Great Great you are great
Magical🎉
கடவுளே வாழ்த்துக்கள்
Extraordinary talent
Good
Amazing 👌
அழகான கீதம்
No words mam. Superp mam .
Super Music!
Sindhu Bhairavi Based So Sweetly
Played by Meera as sung by TMS
PS.. Even Sangathis nicely done.
What a wonderful song. I always love this song.
❤ valgavalamudan ❤
Wow கலைமகள் நீடூழி வாழ்க
Super excellent and extremely beautiful fantastic 💗
🙏😊
The music is so sweet like a honey.
Old is gold