Malarnthum Malaradha (மலர்ந்தும் மலராத) - Film Instrumental by Veena Meerakrishna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 526

  • @vijendran52
    @vijendran52 3 ปีที่แล้ว +32

    I heard this excellent song 50 years back. I find no words to praise.
    Great Kavingar Kannadasan
    Great Actor Shivaji Ganesan and
    actress Savithri
    Great singers TMS & Suseela
    all can never be forgotten.we have lived and enjoyed the past golden days.

  • @natarajansivalingam
    @natarajansivalingam 3 ปีที่แล้ว +31

    வீணை உங்களின் கைகளில் பாடுகின்றது! ..வாழ்த்துகள்!! ..

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 ปีที่แล้ว +33

    உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். அம்மா நீங்கள் நீடூழி வாழ்க ! இசைத் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +9

    எந்தபாடலாக இருந்தாலும் வீணையில்அற்புதமாக வாசிக்கிறார்மீராகிருஷ்ணா அவர்கள் வாழ்கவளமுடன்மீராகிருஷ்ணா க சீனிவாசன் சென்னை

  • @RajiVarghese-b9g
    @RajiVarghese-b9g 9 หลายเดือนก่อน +3

    Soooper 🙏🙏👌👌

  • @premnathvrs8171
    @premnathvrs8171 2 ปีที่แล้ว +13

    இயல் இசை நாடகம் உயிரோட்டமாக இருப்பது நம்முடைய தமிழர்களகளின் திறமையான எழுச்சிமிகு கலைஞர்கள்

  • @muniyandysamy908
    @muniyandysamy908 4 ปีที่แล้ว +28

    அம்மா மிகவும் அருமையான
    பாசமலர் பாடலை உங்கள்
    வீணையிசையில் கேட்டு கண்
    கலங்கிவிட்டேன் வாழ்த்துகள்
    அம்மா

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 ปีที่แล้ว +26

    அற்புதம்! இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன சொல்ல......... கண்களில் கண்ணீர்!

  • @kalakkal9
    @kalakkal9 4 ปีที่แล้ว +16

    🙏 ..வீணை உங்களின் கைகளில் பாடுகின்றது! ..வாழ்த்துகள்!! ..நன்றிகள்!!

  • @sivarajan8153
    @sivarajan8153 ปีที่แล้ว +2

    தெய்வ இசை வீணையின் நாதமதை கேட்டு உள்ளம் உருகத்தான் முடியும். வாயால் பாராட்ட முடியாது. 🙏💐

  • @jegatheesaniyadurai72
    @jegatheesaniyadurai72 ปีที่แล้ว +4

    Old IS gold
    Super Amma i am your fans from Paris France !
    🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷

  • @sivakami2511
    @sivakami2511 4 ปีที่แล้ว +18

    ஆஹா மறக்க முடியாத பாடலை வார்த்தைகள் மீட்ட மீட்ட சுகமே
    வீணையில் சோகம்சுகம் தந்தது
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu ปีที่แล้ว +4

    இந்தப் பாடலைக் கேட்டு வந்தவுடன் மறுபடியும் தங்கையின் ஞாபகம்

  • @SohamShivoham
    @SohamShivoham 2 ปีที่แล้ว +8

    I am from Jaipur, Rajasthan & don't know anything about Tamil but I love this song very much

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 หลายเดือนก่อน +1

      I love you
      This is brater and sister living deep love stori

  • @v.n.somasundaram3033
    @v.n.somasundaram3033 3 ปีที่แล้ว +10

    நலமும் வளமும் புகழும் பெற்று மகிழ்ச்சியோடு
    நீடூழி வாழ்க,மகளே.

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க இறவன் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏

  • @selvaraj9693
    @selvaraj9693 5 ปีที่แล้ว +14

    பாடலைப்போலவே உங்கள் வீணை நாதமும் கண்களில் நீரை வரச்செய்துள்ளது. அந்த பாடலுக்கே உரிய பாணியில் நீங்களும் முகபாவத்தை மாற்றிக்கொண்டு வீணையை மீட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  • @fakirmohammed7142
    @fakirmohammed7142 4 ปีที่แล้ว +18

    I am not able to control my tears. I am feeling my childhood days.Thanks Madam. Thanks to you tube.

  • @maryr1756
    @maryr1756 3 หลายเดือนก่อน +2

    உலகம் உள்ளவரை உண்மையான அண்ணன் தங்கை பாசத்தை லவெளிபடுத்தும்பாடல் கூடவே வலியையும்வெளிபடுத்தியபாடல்.

  • @vickypathmanathan8336
    @vickypathmanathan8336 2 ปีที่แล้ว +9

    அற்புதம்,தங்களுடைய வாசிப்பு தொடர வாழ்த்துக்கள் மீறா 🥰🙌🌹

  • @maryr1756
    @maryr1756 3 หลายเดือนก่อน +2

    சிவாஜியும்,சாவித்திரியும் கண் முன்னே வந்து சென்றனர்.
    அத்தை மகளை மணங்கொண்டு.எனக்கு பிடித்த வரிகள்

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 3 ปีที่แล้ว +3

    அருமையான மீட்டல். ஆண்குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் காட்டியது மிகச்சிறப்பு. வாழ்த்துகள்.

  • @sageedahmed9042
    @sageedahmed9042 4 ปีที่แล้ว +7

    Mom,,, your veena is not ply, but every finger touch my heart,,,, well done👍

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b หลายเดือนก่อน

    எத்தனை கலைஞ்சரை உருவாக்கியுளிர் நாளை பேர்சொல்வார்கள் கற்றுகொடுங்களம்மா.

  • @kulandhaitherese234
    @kulandhaitherese234 2 หลายเดือนก่อน +2

    Beautiful music, marvelous, Long Live, Sister.

  • @lnmani7111
    @lnmani7111 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அம்மா தொடரட்டும் உங்கள் கலைப்பணி!!

  • @shanmugams5661
    @shanmugams5661 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா தங்கள்
    விரல்களுக்கும் பாதங்களுக்கும்
    சண்முகம்

  • @naghhatrahspar7480
    @naghhatrahspar7480 2 ปีที่แล้ว +6

    Very relaxing and soulful. Nothing but gratitude to say.
    I wish you good luck for a long life

  • @BaskaranA-zy3tj
    @BaskaranA-zy3tj 21 วันที่ผ่านมา

    மிக மிக அருமையாக உள்ளது.எப்பொமுது கேட்டாலும் சலிக்காது.

  • @arpadmanabhan7344
    @arpadmanabhan7344 4 ปีที่แล้ว +5

    Now l am 70 when Iwas 12 to 15 heared this music I was very feeling expecily Sivagi Savithri

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம் உண்மையாகவே சாகா வரம் பெற்ற அற்புதமான பாடல்

  • @sarasvathy3470
    @sarasvathy3470 หลายเดือนก่อน +1

    Arumayoooooooooooooarumai vazhthukkal. Alll super.

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 2 หลายเดือนก่อน +2

    அருமை❤❤❤😢

  • @sivaamutha168
    @sivaamutha168 2 ปีที่แล้ว +5

    என்னே தெய்வீகம்!!!

  • @narayanaprasannavasn6865
    @narayanaprasannavasn6865 ปีที่แล้ว +1

    Most revered Mom How u remember the tunes in vour mind.This is God's blessings.May u entertain the listeners as long as u wish.

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 4 ปีที่แล้ว +8

    மிக மிக அருமை சகோதரி 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐🙏

  • @natarajanr8002
    @natarajanr8002 3 ปีที่แล้ว +2

    மீராகிருஸ்னா நீடூழிவாழ்க

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 ปีที่แล้ว +2

    Congratulation , really l. Shed tears from my eyes

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 7 หลายเดือนก่อน +1

    Excellent excellent music

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 9 หลายเดือนก่อน

    மிக அருமையான இனிய நயம் கலந்த தங்களுடைய வீணையின் நாதமும் சுரமும் கலந்த கலவையாக இருந்தது சகோதரி.
    இனிமையான நாதம்.
    தங்களுக்கு என் இன்ய நல் வாழ்த்துங்கள்.
    நன்றி.

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 4 ปีที่แล้ว +1

    அருமை..அருமை.....அருமை
    நீங்கள் வாசிப்பதை கேட்க மெய் சிலிர்க்கின்றது.
    உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுகின்றேன்
    நன்றி வணக்கம் ஸலாம்

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 ปีที่แล้ว +1

    எனது உயிரினுமினிய வீணை வித்தழகிக்கு வாழ்த்துக்கள் வாழ்க இந்த வையகமுள்ளவரை

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 7 หลายเดือนก่อน

    அருமை அருமை! விரல் பேசுவதைத் தான் கேட்கிறேன்! பாராட்டுகின்றேன்! வாழ்த்துக்கள்!

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 4 ปีที่แล้ว +1

    நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜி அவர்களின் தீவிர ரசிகன் நான். அற்புதமாக வாசித்துள்ளீர்கள். நன்றி
    - கோவிந்தசாமி படையாட்சி செல்வராஜூ

  • @BENNYANDREW-p2x
    @BENNYANDREW-p2x 3 หลายเดือนก่อน

    lovely and wonderful to hear your veena play its absolutely melodious and rocking keep it up

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 2 ปีที่แล้ว

    Madam.....neenga God....antha kalai vaani in arul ungalukku kedaidhu erukkunga...thank you very much madam...

  • @ravichandranathimoolam
    @ravichandranathimoolam 5 ปีที่แล้ว +1

    உங்கள் வீணை இசையில் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது! Thanks Madam!!

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @subramani369
      @subramani369 5 ปีที่แล้ว

      Ethanai murai kattalum mendum mendum katka thonudhu Akka

    • @subramani369
      @subramani369 4 ปีที่แล้ว

      Thanum kasakkiradhu Akka unga esai kku Munn

  • @gnanamurthys7888
    @gnanamurthys7888 4 ปีที่แล้ว +3

    ஒரே வார்த்தை, அருமை.

  • @dhanalakshmip1118
    @dhanalakshmip1118 3 ปีที่แล้ว

    மிகமிக அருமையான பாடல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என ்குழந்தைகளுக்கு தாலாட்டு பாடலுடன் இந்த பாடலைய படிநேன்

  • @முத்துசாமி-த2வ
    @முத்துசாமி-த2வ 8 วันที่ผ่านมา

    வார்த்தை வரலை.....நன்றி...🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @asaithambisanthi8957
    @asaithambisanthi8957 10 หลายเดือนก่อน

    .அந்த மீராவும் கிருஷ்ணன்
    வந்து தாலாட்டு பாடியது
    போல் இருக்கிறது நன்றி அம்மா

  • @dinujayasnka
    @dinujayasnka ปีที่แล้ว

    Dear madam meera kirisna..no words to say or thanks.such excelent voilin read.snd meanwhile your body langage too support to the voilin .those toching the bottem of of hearts therefore i thanks from the bottem of my heart.reen from sri lanka

  • @dassdass4028
    @dassdass4028 3 ปีที่แล้ว +1

    Amma
    Veenai inpanatam ezhinthidum vinodham ungel viralaadum vidham polave There is no way to express my feeling.. Best wishes Blessings

  • @jegatheesaniyadurai72
    @jegatheesaniyadurai72 2 ปีที่แล้ว

    Old IS gold
    Super super super Thanks meera Amma i am from Paris France your fans

  • @divanidivani1965
    @divanidivani1965 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி அருமையான பாடல் வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.

  • @NagendraKumar-xj7hj
    @NagendraKumar-xj7hj 5 ปีที่แล้ว +1

    Amma meera Krishna garu namaskaram amma, what a beautiful and melody song where mahanati savithri garu acted in Telugu for this song, thank you very much amma for free flowing of this song from your veena and may God bless you and us to live with good health to hear type of songs💐💐💐💐💐

  • @gangaimagan
    @gangaimagan 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை mam. கலைவாணி தங்கள் விரல்களில் நர்த்தனம் புரிகின்றாள். பராட்டுகள்.

  • @krishnamoorthy8216
    @krishnamoorthy8216 3 ปีที่แล้ว

    நமஸ்காரம், தங்களின் இசை மிக மிக இனிமை, பகவானின் க்ருபையில் தாங்கள் தங்கள் குடும்பம் என்றும் நலமுடனும் இருக்க பகவான் என்றும் தங்களுடனே இருப்பார், நமஸ்காரம்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 18 วันที่ผ่านมา

    அருமை அருமை ❤👌👍

  • @olisudar7684
    @olisudar7684 ปีที่แล้ว

    சரஸ்வதி தேவி குடியிருக்கும் உங்கள் கை விரல்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு மீட்டலும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன.

  • @kumars9913
    @kumars9913 4 ปีที่แล้ว +1

    பாசமலரை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் சூப்பர். கங்கைகரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் பாடலுக்கு இசைக்கலாமே ப்ளீஸ்

  • @parameshwari6579
    @parameshwari6579 5 ปีที่แล้ว +2

    மலர்ந்தும் மலராத மனதுக்கு இனிமை அம்மா 🙏🙏வாழ்க வளமுடன்

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 ปีที่แล้ว

    Very brilliant forfaments it invited tears from my eyes ,May God bless you in the way of giving good health and long life!!!!

  • @ahamedtazard3518
    @ahamedtazard3518 3 ปีที่แล้ว

    I don't know how to explain about thus song with my tears Madam and also take Care of your self and your health God bless you and your family

  • @sampatharun4397
    @sampatharun4397 ปีที่แล้ว

    I appreciate your beautiful play of this song.

  • @santhoshKumar-ls9si
    @santhoshKumar-ls9si 4 ปีที่แล้ว +1

    Madam ninge rombeve talented person. Sakala kalai ulla oru penmani.. Respect to such talented ladies. Even my mom is very talented in making design and decoration items.

  • @tnramachandran884
    @tnramachandran884 ปีที่แล้ว

    Wonderfull song wonderfully played .

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 2 ปีที่แล้ว +1

    Oh what a great veena music very nice. Thanks

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว

    Thanks Madam , Heart Touching Lovely , Mam aniku orupadu estamanu , all paattu Super Veena l , Saraswati

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 6 หลายเดือนก่อน +1

    கலைவாணி அவதாரம்
    மீரா நீ வாழ்க

  • @velappanpv1137
    @velappanpv1137 2 ปีที่แล้ว +1

    ManAM THOTTA DRSHIVAJI MOVIE SONG. IT'S GREAT. THANK U MADAM.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 หลายเดือนก่อน

    Wonderful. God bless you!

  • @jayaramans2981
    @jayaramans2981 ปีที่แล้ว

    Very nice, excellent, no chance to beat you ma !!

  • @rajendranr3854
    @rajendranr3854 5 ปีที่แล้ว +7

    அம்மா அருமை வாழ்த வார்த்தை இல்லை

  • @jayalaxmi4239
    @jayalaxmi4239 3 หลายเดือนก่อน

    Really u r Gifted madam very pleasant to hear

  • @murugank4845
    @murugank4845 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா நீங்க எவ்ளோ பெரிய வீணை வித்தகர் என்று இன்னுதன் கண்டேன் செய்தி வாசிப்பாளர் நடிகையாக தெரியும் இத என்னால நம்பவே முடியல அம்மா என் இத நீங்க முன்னாடியே பண்ணல எந்த டிவி ம் என் உங்களோட இந்த திறமையா வெளி கொண்டுவரள அம்மா கண்ணீர் மட்டும்தான் வருது அம்மா வணங்குகிறேன்

    • @VeenaMeerakrishna
      @VeenaMeerakrishna  4 ปีที่แล้ว +1

      எல்லா டிவிக்களை விட உங்களைப் போன்ற ரசிகர்கள் வாழ்த்துக்கள் தான் பெரியது

  • @chitraj3145
    @chitraj3145 4 ปีที่แล้ว +2

    என், அண்ணணுடன்
    வாழ்ந்த நினைவுகள்
    வந்து போகின்றது .
    🙏🙏😭😭🙏🙏🙏

  • @vijayakumar8938
    @vijayakumar8938 2 ปีที่แล้ว

    Super excellent and extremely fantastic

  • @sanjeevipandurangan9836
    @sanjeevipandurangan9836 ปีที่แล้ว

    Expression of great music through fingers. God Bless you man. Superb.

  • @purushothamang3894
    @purushothamang3894 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்.super song.thank u sister

  • @KesavamoorthyU
    @KesavamoorthyU 3 หลายเดือนก่อน +1

    Gongratulation. God. Bless. U

  • @paulinehilary8891
    @paulinehilary8891 2 ปีที่แล้ว +1

    அற்புதமான கலையர்.

  • @swarnameadows9267
    @swarnameadows9267 4 ปีที่แล้ว +2

    No different singing and playing.you enjoyed while you play me too enjoyed.wow.made me to cry.thank you.

  • @travelingkingmaduraikaaran5288
    @travelingkingmaduraikaaran5288 2 ปีที่แล้ว

    இந்த பாடலுக்கு எப்போதும் நான் அடிமை

  • @sankaranm1058
    @sankaranm1058 2 ปีที่แล้ว

    அம்மா நீடுழிவாள இறைவன் திருவருள் புரிய வேண்டிவணங்குகிறேன்

  • @balakrishnanponnusamy6514
    @balakrishnanponnusamy6514 4 ปีที่แล้ว

    Thank you madam. Very proud of you . Goddess Saraswathi with you. I keep downloading all veena Meera.

  • @sgopinathan9170
    @sgopinathan9170 2 หลายเดือนก่อน

    Wonderful presentation.

  • @columbioaudioskrishnamoort649
    @columbioaudioskrishnamoort649 4 ปีที่แล้ว +1

    Very very super playing thank you sister ❤️❤️❤️❤️❤️God bless you 🙏

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 ปีที่แล้ว

    All songs are very nice and heard forever.Really.

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 3 ปีที่แล้ว

    Famous song. Famous women. That is meera krishna. Young and old enjoying your music.

  • @sivas-jr1zq
    @sivas-jr1zq ปีที่แล้ว

    Excellent no words to say superb

  • @malar5333
    @malar5333 2 ปีที่แล้ว

    Awesome mam. I have heard songs in flute and 🎻. But in veena this is the first time. Marvelous.

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 4 ปีที่แล้ว

    Eppadi paadal eppadi isai enna urukkam arumai arumai arputham.💙🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌🙌 manam urugi vittathu amma🙏🙏🙏

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu ปีที่แล้ว

    என் தங்கையின் நினைவாக அடிக்கடி இந்த பாடலை

  • @sridharanvasudevan8043
    @sridharanvasudevan8043 2 ปีที่แล้ว

    Veena speaks. God bless you with healthy life

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 4 ปีที่แล้ว +3

    Very soothing and soulful. Nothing to say but appreciation.

  • @selvarajuk1110
    @selvarajuk1110 3 ปีที่แล้ว

    You are genious mam you just brought the greats like msv sivaji savithri Kannadasan right infront of us. long live mam

  • @muralitm915
    @muralitm915 11 หลายเดือนก่อน +1

    Super
    Endrum Nadigar Thilagam Sivaji

  • @vvsnmurtytanuku8211
    @vvsnmurtytanuku8211 3 ปีที่แล้ว

    Savitri is natural action in this song it's one of the my favourite song, it's played on Veena by you, I feel very happy heard the song.

  • @vijayakumardevaranyamr.a3993
    @vijayakumardevaranyamr.a3993 ปีที่แล้ว

    Amma ayanagal paduvatyi super❤