இதுபோல...கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்...கண்ணணின் சந்நதியில்...மதன மாளிகையில்..ஆகாயப் பந்தலிலே..மலைச்சாரலில் இளம் பூங்குயில்..போன்ற இனிய பாடல்களை தங்கள் வீணா கானத்தில் கேட்க விரும்புகிறோம்..
வீணையின் பின்னால் உங்கள் கம்பீரமும் மேடையழகும் மிகமிக அழகாக உள்ளது. அந்த அன்னை அபிராமி உங்களுக்கு அவள் அருளை அள்ளித் தெறித்து உள்ளார். நாங்களும் இந்த உங்கள் இசையை கேட்டு புளகாங்கிதமடைய அருளி உள்ளாள். அன்னையின் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
LORD HARIKRISHNA BLESSINGS TO MEENA KRISHNA UNGAL VEENA ESAI WITH GOD BLESSINGS PUTHIYA PARAVAI KANNATHASAN KANNATHASAN MUSIC VISHWANATHAN. RAMAMOORTHY VANAKAM 🎉🎉
ஆஹா அருமை இனிமையான வரிகளைத தொட்டுத் தொடர்ந்திடும் விரல் மீட்டும் வீணை இசை அந்த பி. சுசீலாம்மாவின் ஹம்மிங் துளி சபாஷ் தொடர்ந்திடும் சரணம் ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றிம்மா
வீணையின் இசையில் இதயமே ஆனந்தத்தில் பொங்கி வழியுதே.இசை தெரியாதவர்களையும் மயக்கும் மந்திரம் இந்த வீணையின் நாதத்தில் நான் முழுமையாக கண்டேன். கேட்க கேட்க மனம் அமைதியாகிறது.
News reader actress and veena player and what is the next vaugh how much talents fantastic is it given by the God no it is your born ablity vaalga valarka sister
வாயால் மட்டுமல்ல; விரல்களாலும் பாட முடியும் உங்களால். நீண்ட ஆயுளுடன் வாழ்க!
வீணை பேசும்..
அது மீட்டும் விரல்களை கொண்டு... இந்த பாடல் வரிகளை உண்மையாக்கிய விரல்கள்
திரைத்துறையில் அம்மா வேடத்தில் நடிப்பு மட்டுமே உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன் வீணையில் இப்படி இசையை இன்று தான் நான் காண்கிறேன்
Super mam
வாய் பாடவில்லை. கை பாடுகிறது. அருமை இனிமை. ❤🙏
அருமையானவாசிப்பு.
ஐய்யோ ஐய்யோ ஐய்யயய்யோ யாருமா நீ எங்கிருந்து வந்தாய் நீங்கள் களைவாணி மகளான இசைவாணி வாழ்க வாழ்க வாழ்க உமது புகழ்
சிட்டுக்குருவி மட்டுமல்ல சகல ஜீவராசிகளும் உங்களை வாழ்த்தட்டும் .....
❤🎉super inimai
பின்னணியில் தோன்றும் தெளிந்த நீரோடை மாதிரி உங்களின் இசை !
சூப்பர் சூப்பர்
மேடம் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
Fantastic well played in veenai❤😂
விரல்கள் நடனமாடூகின்றன இது ஒரு அபார முயற்சியும் திறமையும் பாராட்டுக்கள். தங்கையே
அற்புதம் , ஆனந்தம் , பரவசம் , இனிமை . காதில் தேன் இசை பாய்கிறது .
Beauty queen Meera Mam sings well..❤❤❤
இதுபோல...கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்...கண்ணணின் சந்நதியில்...மதன மாளிகையில்..ஆகாயப் பந்தலிலே..மலைச்சாரலில் இளம் பூங்குயில்..போன்ற இனிய பாடல்களை தங்கள் வீணா கானத்தில் கேட்க விரும்புகிறோம்..
வீணை காயத்ரி,வீணை S.பாலசந்தர் இந்த பெயர்களுக்குப்பின் வீணை மீரா கிருஷ்ணா .....அற்புதம் அம்மா......இந்த பெயருக்கு முற்றிலும் பொருத்தமானவர் நீங்கள்.
மனதை பறி கொடுத்த இனிய இசை. வாழ்க வாழ்க
என்ன ஒரு அழகான இசை 40வருடம் பின்னோக்கி ! அப்பப்பா ! வாழ்த்துக்கள் ! மீரா கிருஷ்ணன் அவர்களுக்கு !💕💕💕💕💕💕💕💕
நன்றி
வீணையின் பின்னால் உங்கள் கம்பீரமும் மேடையழகும் மிகமிக அழகாக உள்ளது. அந்த அன்னை அபிராமி உங்களுக்கு அவள் அருளை அள்ளித் தெறித்து உள்ளார். நாங்களும் இந்த
உங்கள் இசையை கேட்டு புளகாங்கிதமடைய அருளி உள்ளாள். அன்னையின் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
காலத்தால் அழியாத
காவிய கானம்
தங்களது,வீனைநாத
கானத்தில் மிகவும்
அருமை.
ப.பிரசன்னன்,
தர்மபுரி.
வீனை நாத கானப்ரியன்
என் மணைவுடன்
சேர்ந்து,தற்போது
கேட்டு கொண்டிருக்கிறோம்..
ப.பிசன்னன்பத்மா
தர்மபுரி..நன்றி
என்ன ஒரு அருமையான வீணை வாசிப்பு.
மனதில் இருக்கும் அந்த பாடலை கையில் கொண்டு பாடி இருக்கிறார்.
வாழ்த்துக்கள்
🙏🙏🙏
சிட்டுக் குருவி…, முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே.., சிட்டுக்குருவி.., முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே.., சிட்டுக் குருவி…, முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே.., மொட்டு விரிந்த.., மலரினிலே.., வண்டு.., மூழ்கிடக் கண்டேனே.., மூங்கிலிலே.., காற்று வந்து.., மோதிடக் கண்டேனே.., ஹோய்.., சிட்டுக் குருவி.., முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே.., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆஹா…., ஆஹா…., ஆஹா…., ஆஹா…., பறந்து செல்ல.., நினைத்து விட்டேன்.., எனக்கும்.., சிறகில்லையே.., பழக வந்தேன்.., தழுவ வந்தேன்.., பறவைத் துணையில்லையே.., பறந்து செல்ல.., நினைத்து விட்டேன்.., எனக்கும்.., சிறகில்லையே.., பழக வந்தேன்.., தழுவ வந்தேன்.., பறவைத் துணையில்லையே.., எடுத்துச் சொல்ல.., மனமிருந்தும்.., வார்த்தை வரவில்லையே.., என்னென்னமோ.., நினைவிருந்தும்.., நாணம் விடவில்லையே.., ஹோய்.., சிட்டுக் குருவி.., முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே…, ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆஹா…., ஆஹா…., ஓஹா…., ஓஹா….,, ஒரு பொழுது.., மலராக.., கொடியில் இருந்தேனா.., ஒரு தடவை.., தேன் கொடுத்து.., மடியில் விழுந்தேனா.., இரவினிலே.., நிலவினிலே.., என்னை மறந்தேனா.., இளமை தரும்.., சுகத்தினிலே.., கன்னம் சிவந்தேனா.., ஹோய்.., சிட்டுக் குருவி.., முத்தம் கொடுத்து.., சேர்ந்திடக் கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக் கண்டேனே.., - Chittu kuruvi mutham koduthu - Movie:- Pudhiya Paravai (புதிய பறவை)
நன்றி
Super lyrics kannada san.composed MSV.TKR.duel ..meeras great playing Veena..is a divine one...
எவ்வளவு அற்புதமான சாரீரம் அப்படியே தன்னுடைய வீணையில் அப்பாடலை நம்முன் கொண்டு நிறுத்தி விட்டார்கள்.
வீணையில் இந்த பாடலை இவ்வளவு அற்புதமாக பாட முடியுமா. அற்புதம். மிகவும்அற்புதம்
மிக்க நன்றி
ரசித்து மீட்டுகிறீர்கள். மற்றவர்களைப் போல் சீரியசாக முகத்தை வைத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வாசிக்கும் விதமே அலாதி. பாராட்டுகள் சகோதரி.
அருமையான பாடலை அழகான வீணையில் இனிமையாக வார்த்து கொடுக்கும் சகோதரிமீராவுக்கு எத்தனை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கொடுத்தாலும் போதாது.
மகிழ்ச்சி
ஆனந்த நாதம் ! செவிகளில் தேன் வார்க்கும் வீணை இசை திருமதி.மீரா கிருஷ்ணன் அவர்களின் கலைத்திறம் என்றும் செழிக்க வாழ்த்துகள் .
அற்புதம் வீணை உங்களை இயக்குதா.அல்லது நிங்கள் .வீணையை இயக்கிறியலா.நன்றி
🙏🙏
ஸ்வ ரங்களாபாட்டின் வரிகளா:பாட்டையேநேராகபாடுவதுபோல்என்னஒருவிர ல்களின்ஜாலம்❗👌
தங்களின் இசை வானில் எங்கோ நான் பறந்து செல்கிறேன் . வாழ்த்துக்கள் சகோதரி
Excellent Meerakrishna! I appreciate.
சிறப்பு ஆனந்தம்❤❤❤❤❤😊😢
அருமை
அற்புதம்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🤝
மிகவும் அருமை. வாழ்த்துக்கள். Sahothari. வாழக வளமுடன்.
Hi mam vabolous thank you for hosting.🙏🌺 May God bless you with good health..
What a scintillating soul stirring Veena recital.
God bless.
S. Ganapathy
நீங்கள் செய்தி வாசிப்பாளர் என்று நினைத்தேன்,உங்களுக்கு எவ்வளவு திறமை உள்ளது நீங்கள் ஒரு தெய்விகப்பிறவியம்மா
LORD HARIKRISHNA BLESSINGS TO MEENA KRISHNA UNGAL VEENA ESAI WITH GOD BLESSINGS PUTHIYA PARAVAI KANNATHASAN KANNATHASAN MUSIC VISHWANATHAN. RAMAMOORTHY VANAKAM 🎉🎉
வீணா குருவி, வீணையில் பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது
Veena speaks to Meera Madam's fingers to deliver music of high quality. Excellent.
மிகவும் அருமையானபாடலை வீணையில் கேட்கும் பொமுது.......... இவ்உலகையையே மெய்மருந்தது போல உள்ளது அன்புடன் இராமதாஸ் பாலசுப்பிரமணியன்
Excellent ur veenai music i like ur songs.
Very very nice and fine Vina voilen thanks to meet Krishnan.
ஆஹா என்ன ஓர் இசை.
திறமை.......
Sittukuruvi mutham koduthu nice song instrumental play by veena. Meera is supper nice to listen ....
அற்புதமான இதயத்தை துளைக்கும் இசை . இசையின் இனிமை எங்கள் நாடி நரம்புகளில் புகுந்து பரவசப்படுத்துகிறது .
ஆஹா அருமை
இனிமையான வரிகளைத தொட்டுத் தொடர்ந்திடும் விரல் மீட்டும் வீணை இசை
அந்த பி. சுசீலாம்மாவின் ஹம்மிங் துளி சபாஷ்
தொடர்ந்திடும் சரணம் ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
நன்றிம்மா
வீணையின் இசையில் இதயமே ஆனந்தத்தில் பொங்கி வழியுதே.இசை தெரியாதவர்களையும் மயக்கும் மந்திரம் இந்த வீணையின் நாதத்தில் நான் முழுமையாக கண்டேன். கேட்க கேட்க மனம் அமைதியாகிறது.
சிட்டுக்குக்குருவிகளும் முத்தமிடும் இசைவாணி.
அற்புதமான அற்புதமான இசை தேனமுது போல் உள்ளது நீங்கள் சிரித்துக்கொண்டு வாசிப்பது சரஸ்வதி போல் உள்ளது
எந்த நேரமும் கேட்டுகொண்டே இருக்கலாம் சூப்பர்
நன்றி
As a comedy actor i saw in You Many film, i never expect you are a such a great veena player, really super great,
Oh/"Lovely. We shall love ONLY Drshivaji movie songs
அருமை சகோதரி.வாழ்க
சூப்பர் மேடம்
கடவுளாருளால்
வாழ்கவளமுடன்
வீரமணி பாண்டிச்சேரி
சிட்டுக்குருவி பாடல் மிக அ௫மை வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 🙏🙏
Cinematicsexladies
அருமை அருமை. வாழ்க.
Excellent sis.wonderful tune.sweet sweet .may god bless your fingers moving.such a excellent sis.
அற்புதம் தாயே
சூப்பர்,சூப்பர்,சூப்பர், ரொம்ப இனிமையா இருக்கு.நன்றி
மீரா அழகு என்றால் இசை அதைவிட அழகு அற்புதம்
நன்றி
வாயசைவுடன்...வீணை இசை அருமை..அருமை..காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்..
கடவுள் உள்ளத்தில் அகமாயும் புறத்தில் எல்லாவற்றிலும் இருப்பதை இதைவிட பாடல் இல்லை
Meera Amma Super GOD Gift
GOD Bless you.
அருமையான பாடல் இனிமை யானராகம்விரல்களின்அசைவுகேட்ககேட்கதூண்டுகிறதுசூப்பர்சபாஷ்பேஷ்பேஷ்நன்றி
அற்புதமான வீணை மீட்டல் ...
வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மோதிட கண்டேனே... Meera sister, you are special👌👌
உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளை தேடவேண்டிய நிலையில்
Arpudhamana padaluku arpudhamana veenai esai mam. I am so Happy mam.
Thanks
ஒரு நிமிடம் மெய் மறந்தேன்
இசைக்கு மனதைமயக்கும் மகத்துவமுள்ளது பேரழகுமிக்க வீணைவித்தகிக்கு எனது வாழ்த்துக்கள்
Superb super
அருமையான வீணை இசை
மிக அருமை வாழ்த்துக்கள்.
👍👍👍👍👍👍👍💖👍💖👍💖👍👍👍👍👌👌...அருமை...சுப்பார்
விமர்சிக்க வார்த்தைகள் வரவில்லை.
அருமை!
அழகு!
அற்புதம்!
அமைதி!
இனிமை!
மிக்க மகிழ்ச்சி
மிகவும் இனிமை.
இனிமையான பாடல்
அற்புதம் அம்மா அற்புதம்
Varthaikal illai wow 🎉
அருமையாக உள்ளது
நம்ப முடியவில்லை வாழ்த்துக்கள் உங்கள் மீது மரியாதை அதிகரித்து விட்டது
சொல்வதற்கு வார்த்தை கள் இல்லை வாழ்க வளமுடன்
ஹம்மிங் வீணையில்
மிக அழகுடன் வாசிகிறீர்கள்
பேக் பிச்சர் மிக நன்றாக இருக்
கினறன.
அருமை, அருமை, வாழ்க வளமுடன் *நல் இசையுடன்*
அற்புதமே
அற்புதம் தாயே
Suppar mam inimai inimai suppar👍👍👍👍💐💐💐🌹
சூப்பர் மேடம் .உங்கள் குரலும் இனிமையாக உள்ளது உங்களின் வீணை இசை போலவே.
News reader actress and veena player and what is the next vaugh how much talents fantastic is it given by the God no it is your born ablity vaalga valarka sister
Hi nightingale skillfull veenai isai arviyalre hats off to your beautiful playing
Ungalin isai ganathil ulagaiye maranden indha isai mattume en kadhil thenay paigiradhu kavalai marandhen
அற்புதம் அருமை இனிய இசை கேட்டுக் கொண்டேஇருக்கலாம்
நன்றி
மிகவும் அருமையான இசை வாழ்த்துக்கள் அம்மா
அருமை மீரா
Excellent God Gift ❤❤❤
இன்பமே சூழ்க எந்நாளும் வாழ்க. அருமை நன்றி
What a wonderful talent goddess Saraswathi has given you.
🙏🙏
God bless you my sister
VERY NICE, NO WORDS TO COMMENT
VAAZAGA VALAMUDAN
VAAZAGA VALAMUDAN
VAAZAGA VALAMUDAN
குருவருளும் திருவருளும் துணைஇருக்கவேணுமாய்
Magala meera super Amma 🎉❤
What a great talent Meera mam.Actualy I look at you are you News reader but just I seen you are a great great job done.
Unga viralai. God. 100year. Nalla padidiya. Parkaunnmmm