நீங்கள் முதலில் நல்ல மனிதர் அடுத்து தான் மதம் இசையை ரசிக்க மதம்தேவைஇல்லை உலகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன நாம்தான் மதம் எனும் திரையிட்டு எதையும் அனுபவிக்காமல் போகிறோம்.. நாகூர் ஹனிபா வைநாங்கள்இன்றும் ரசிக்கின்றோம், இடையேஅரசியல்வியாதிகளால் நாம் மடைமாற்றம்செய்யப்படுகிறோம்
மருத மலை மாமனியே என்ற பாடலில் *குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி* நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். (மறு பதிவு) அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இதுதான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாறாம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்ற வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று ""பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து ",ஐயா ,என்னை விட்டுறுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்.
மிகவும் ரசித்த நேசித்த தெய்வம் இவர் பாடிய பாடல்கள் இசை இந்த உலக முழுவதும் மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.இவர்உலகம் உள்ள வரை வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.நன்றி ஐயா
நானும் இஸ்லாமியன் தான்...இந்த பாடலை,மதுரை சோமு அவர்கள் படத்தில் பாட,இவருடைய வாசிப்பில்,மிகவும் பிரீயத்துடன் அடிக்கடி மெய்மறப்பேன்..நாம் நம் தமிழர்கள் பெற்ற அற்புத இசைகலைஞர் குன்னக்குடி ஐயா அவர்கள்..அவர் புகழ் ஓர் அழியாக்காவியம்,😊
It s an eternal everlasting Speed of music in hands talent speak every moment he expd even though his lady student now doing his immitation thanks god bless. His one of the fan. Sakthidoss. K
We need to achieve something in our berth. I believe kunnakudi vaidyanathan avargal achieved and donated music to us. Very nice tune came to visibility with kammadasan lyrics unimaginable. I am sure tamizhl tamizhl tamizhl is the language for ever... I never felt the essence of tamizhl during schooling.... These legends makes us to see , feel the essence.... Tha ks a lot
"மருதமலை மாமணியே முருகய்யா" பாடல் உருவான கதை: மருதமலை மாமணியே முருகய்யா, என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தைகளை எழுதியவுடன் பேச முடியாமல் திகைத்துப் போனாராம் குன்னக்குடி வைத்தியநாதன்.
நான் ஓர் இஸ்லாமியன் நான் இந்த பக்தி பாடலை மை மறந்து ரசிப்பேன்
பக்திக்கு மதம் தடையாக இருக்காது..
நன்றி
Naam EM Haniffa vin "Iraivan nidam kai yaethunghal" padalai virumbhi ketpaen.
இசைக்கு மொழி,மதம்,ஜாதி கிடையாது சகோதரா
நீங்கள் முதலில் நல்ல மனிதர் அடுத்து தான் மதம் இசையை ரசிக்க மதம்தேவைஇல்லை உலகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன நாம்தான் மதம் எனும் திரையிட்டு எதையும் அனுபவிக்காமல் போகிறோம்.. நாகூர் ஹனிபா வைநாங்கள்இன்றும் ரசிக்கின்றோம், இடையேஅரசியல்வியாதிகளால் நாம் மடைமாற்றம்செய்யப்படுகிறோம்
உங்கள் வயலின் இசை மூலம் திரு முருகன்♥️ மீது மேலும் மேலும் பக்திபற்று அதிகமாகிறது
மருத மலை மாமனியே என்ற பாடலில் *குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி* நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். (மறு பதிவு)
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இதுதான் போட்டி.
குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாறாம் குன்னக்குடி.
உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்ற வயலினில் சம்பந்தம் இல்லாமல்
நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று
""பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து ",ஐயா ,என்னை விட்டுறுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்.
Ayya entha negalvai pathevethadarku nandri
தேன் சிந்துதே வானம் பாட்டும் சவால்தான்
Nice information
It
Nice
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்க தூண்டுகிறது
காலத்தால் அழிக்க முடியாத இசை ஐயா தலை வணங்குகிறேன் 💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏
இசைமாமேதை.தெய்வ திரு.குன்னக்குடிகளார் புகழ் வாழ்க.......
உலகின் தலை சிறந்த இசை மேதை ... தமிழன் என்பதில் பெருமை
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..
நன்றி ....
Ayya vanakkam full lyrics anupiyatharkku nanri. Vayalin isaiyodu lyricsa serthu kettukkompothu sirapaga irunthathu
மதுரைசோமுவின் அழகிய பாடல் குன்னக்குடி வயலின் மிகவும் நன்றாக இருந்தது
அந்த முருகனே நேரில் வந்தது போல் உனந்தோம் என்ன ஒரு இசை அய்யா நன்றி . வெற்றி வேல் வீரவேல்....
.
@@shyamalaparthasarathy5616 ம
@@meenakshigopal5281 look
@@meenakshigopal5281 mool
@@meenakshigopal5281 ccnbb
His violin not only sings but also speaks to the audience.He should be reborn in India.
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
🙏🙏🙏👌👌👌💐💐💐
@@muthuvel2062 7k
மிகவும் ரசித்த நேசித்த தெய்வம் இவர் பாடிய பாடல்கள் இசை இந்த உலக முழுவதும் மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.இவர்உலகம் உள்ள வரை வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.நன்றி ஐயா
Kumbiduren...aiyyaa 🌹🌹🌹🌹
True
தெய்வீக சிந்தனை கொண்டவர்கள் அன்று திரையிலும் இசையிலும் கவியிலும் இருந்தனர் இறைவனை இசையோடு கலந்து தரிசித்தோம் காணக்கிடைக்காத வரங்கள்
எப்போதும் பாடலாக கேட்டாலும் ஐயாவின் வயலினில் கேட்டாலும் சலிக்காமல் திரும்பத் திரும்ப கேட்க தோன்றும்.
a
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
Nj
நானும் இஸ்லாமியன் தான்...இந்த பாடலை,மதுரை சோமு அவர்கள் படத்தில் பாட,இவருடைய வாசிப்பில்,மிகவும் பிரீயத்துடன் அடிக்கடி மெய்மறப்பேன்..நாம் நம் தமிழர்கள் பெற்ற அற்புத இசைகலைஞர் குன்னக்குடி ஐயா அவர்கள்..அவர் புகழ் ஓர் அழியாக்காவியம்,😊
வயலினைப் பாடவைக்க எவராலும் முடியும். அதனைப் பேசவைக்கவும் முடியும் என முதன்முறையாக நிரூபித்தவர் ஐயா குன்னக்குடி மட்டுமே.
இசை உள்ள வரையில் மறக்கமுடியாத மகாகவி
அய்யாவின் திறமைக்கு தலைவணங்குகின்றேன். உங்கள் காலத்தில் வாழ்ந்த நான் பாக்கியசாலி தான்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
I bow to your bowing on violin. A legend.
இறைவனால் மக்களுக்கு மறந்து விடப்பட்ட பிரசாதம் நாம் தாம் இதை பாதுகாக்கவேண்டும்
S
Hair Hari I
One of the greatest violinist
One of the greatest violinists of all time, his violin has a unique sound effect... that none has.
Absolutely divine song....great composition....great performance.
Nobody can match Kunnagudi sir.
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
ஐயா அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வைத்யநாதன் அவர்கள் வயலின்நாதன் என்று பணிவுடன் அழைக்கப்படுவார்கள் ❤❤❤
🙏🙏🙏இவருக்கு நிகற் இவர்தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாது இவர் புகழ்🙏🙏🙏
கண்ணதாசனின் கண்டு மிரண்டு போன குன்றக்குடி வைத்தியநாதன் கவிஞன் கவிஞன் தான் கண்ணதாசன்
அருமை மிகவும் அருமை
ayya nengal oru muruganin maru perappu, LEGEND OF TN VIOLIN MASTRO GREAT JOB GOD
I am fortunate to attend Ayya's live event at 314 Ttk Road, Chennai 25 years back! I am glad that I did not miss the golden opportunity!🙏
ஐயாவின் இசை மேதையால் வயலின் பேசியது. காலத்தால் அழியாதது.
What a beautiful performance it is!! God bless you molu.
A true master. I never tire of listening to this rendition by Kannakudi Vaidyanathan.❤❤❤❤
Super fantastic musical groups presentation and kunakudi vaidyanathan playing and presentation.
Super great artist.
Still alive not died.
One and only Kunnakkudy ! Kodi pranamam !
No other artist is deserve The Bharat Rathna other than this great legendary musician
Marudhamali Marudhamalai...Kodigal kuvindhalum ko maganai naan maravein..murugaaaa....I bow before this great legend Kunnakudi Sir. 🙏
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு முருகப்பெருமான் அமிர்தமான சக்தியை கொடுத்து இருக்கிறார்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
vaipu thanthamaiku nanry ungalukku eanathu valththukal ellam murugan seiyal
அருமைமிகவும் அருமை
Never seen anyone enjoy playi g instrument like this 🙏🏻🙏🏻🙏🏻
Uzhagil vizhai uyarntha pathu namma ayya violin methu!
ஓம் ஸ்ரீ எங்கள் கோயம்புத்தூர் ஸ்ரீ மருதமலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 💯👋👋👋💯
I have listen to great Kannakudi ji repeatedly and never bored🙏🏼🙏🏼🙏🏼
ketumbothu kannil irunthu thaanga kaneer varuthu... such wonderful team
Mast and best violinist player of the world.
Aaga yenna arumaiyana inimaiyana isai super super super super super super super super super
It s an eternal everlasting Speed of music in hands talent speak every moment he expd even though his lady student now doing his immitation thanks god bless. His one of the fan.
Sakthidoss. K
The legent who born for violin.
sir,you are legend of Indian music world.
Every time I listed to his performance... My eyes get teared just like that... Truly blessed to see his performances
Salute
Violin is dancing in his great hand blessed
All
@@jaganrajjaganraj8774.
@@jaganrajjaganraj8774 .
Unbelievable effort from my favourite kunnakkudi sir
Well played Kunnakkudy Aiya!
மாமேதை குன்றக்குடி வைத்தியநாதன் புகழ் வளர்க வாழ்க.
Kunnakudi ayya...evlo pramathama vasikireenga....🙏🙏❤️
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
Isaithaayin muzhumayana arulai petra unnadhamaana kalaingar... Vaazhtha vayadhillai vanangugiren ayya!
ithukkakave subscribe panni akanum..kudos
தமிழ் எழுத்துக்கள் உணராதவனின் காதில் எப்படி விழும் இந்த ஓசை என்பதுவே உணரப்பட வேண்டிய ஒன்று
வாழ்க உங்கள் கலை அய்யா
Thank you so much for uploading this video..
குன்றக்குடி. அய்யனே. முருகா. முருகா. போற்றி
இப்போது வயலின் இசையில் சிறந்து விளங்கும் கலைஞரின் முகவரி சொல்லுங்கள் சார்
Super fantastic energetic stronger and more powerful violinist player of the world.
We need to achieve something in our berth. I believe kunnakudi vaidyanathan avargal achieved and donated music to us. Very nice tune came to visibility with kammadasan lyrics unimaginable. I am sure tamizhl tamizhl tamizhl is the language for ever... I never felt the essence of tamizhl during schooling.... These legends makes us to see , feel the essence.... Tha ks a lot
Excellent.Blessed are You,and so we also to hear and see this,Thanx a lot.
I really thanks to God because I am lucky to hear this performance
👏🏻vanakkam sir... Very nice 👌performance..... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
பக்தியுடன் தன் இசையை ஒரு பக்தியின் அற்பணிப்பாக கருதும் உங்கள் எண்ணமே இசையயாய் வருவதிலே இந்த மாயம்.
what a melodious rendition great great Kunnakudi vidydnadhan iyer garu
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
என்ன ஒரு திறமை..😮
இறந்தும் இறவா பாடலை தந்தவர் ஐயா.
வாழ்ந்துவரும் உங்கள் புகழ் என்றென்றும் ஐயா,...
Wow excellent music ayyaa.
Thanks for posting this divine music video sir
th-cam.com/video/KB7ICbMDUOw/w-d-xo.html
இறை அருளால் மட்டுமே இது சாத்தியம் .முருகா
Om muruga
He is great I like him so much no one can do better
ஐயா இந்த இசைக்கு நான் தலை
வணங்குகிறேன்
ஐயா தங்களின் புகழ் எப்போதும் நிலைத்திருக்கும் 🎉🎉❤
Super sir
Vialion Vithakar Kunnakudi Ayya avarkal ,enna Thiramai 💐😘
காலங்கள் அழிந்தாலும இந்ந மாதிராயான பக்தி பாடடல் மணதிலிருந்து அழியாது
Yes n very true,love from Suresh kochi
ஆமாம்
காலங்கள் அழிந்தாலும் இந்த மாதிரியான பக்தி பாடல் மனதிலிருந்து அழியாது
One of the best I have seen in my life
இசைத் தாயின் தவப்புதல்வன். மிகச்சிறந்த இசைமைப்பாளர்.
extreemly beautiful.... we are very happy
இந்த பாடல் கேட்கும் போது என்னை நான்மரந்திருப்பேன்
..pppaaa...goosemumbs performance
Wow fantastic !!!!!
உங்கள் இசை க்குஅடிமை
கையெடுத்து கும்பிட்டு வைக்க கூடியவர் காலம் சென்ற மாமேதை அவர்கள்
Great upload...!!
Kunnakudi ku Eedu Inai Kunnakudiyeh*🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Wow...wonderfull....vera level...great
Superb violinist playing.
அப்பனே முருகா போற்றி
Wah kya dhamdaar violinist player of the world.
அருமை அய்யா
Eedu👏🏻இணை இல்லா குன்னக்குடி
Thanthi meetti muruganai etti paarkaa thoondum isai🙏
"மருதமலை மாமணியே முருகய்யா" பாடல் உருவான கதை:
மருதமலை மாமணியே முருகய்யா, என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தைகளை எழுதியவுடன் பேச முடியாமல் திகைத்துப் போனாராம் குன்னக்குடி வைத்தியநாதன்.
Namastheji🎉🎉
Thanks gurusamy sir for uploading a sweet treat for ears
Wow..what a perfoey from a legend
Muruga saranam... Enna bakthi manam wow
om vetivel murukanukku aroohara om muruga ungal arul vendi nikkinren emmaik kaththaruvai murugane saranam muruga om muruga om