ஏழரை சனி உண்மையிலே துன்பம் செய்யுமா? | ஏழரை சனி பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? | Astro Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 78

  • @moorthyramasamy6066
    @moorthyramasamy6066 5 หลายเดือนก่อน +7

    மிகவும் எளிமையான பரிகாரங்கள்.
    ஐந்தாம் அதிபதி சிறப்பாக இருந்தால் ஏழரை சனி பாதிப்பு ஏற்படுத்தாது என்ற உயரிய தத்துவம்.நன்றி அய்யா

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா நன்றி ❤

  • @kannasashi9117
    @kannasashi9117 4 หลายเดือนก่อน +1

    First time a logical Sani 7 half explanation by an indian astrologer. Gave me some relief

  • @JothidarSrinivasan
    @JothidarSrinivasan 5 หลายเดือนก่อน +5

    ஏழரை சனி பற்றி அருமையான எளிய விளக்கத்தை கூறி உள்ளீர்கள் ஐயா. ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் ஏழரை சனிக்கு பயப்பட வேண்டியதில்லை மற்றும் அப்படியே பாதிப்பு தரும் நிலையில் இருந்தாலும் எப்படி அவற்றை எளிய பரிகாரங்கள் மூலம் சரிசெய்யலாம் என்பதையும் அழகாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா 🙏

  • @KuttyKutty-w9d
    @KuttyKutty-w9d 4 หลายเดือนก่อน +2

    Unga speech 💯 correct.....unga speech evlo naal aanalum ninnu pesum thalaiva........

  • @rameshsrinivasan6711
    @rameshsrinivasan6711 5 หลายเดือนก่อน +4

    குருநாதருக்கு வணக்கம் அருமையான அற்புதமான எளிய பரிகாரங்கள் நன்றிங்க ஐயா

  • @vetrayankuzhanthai7527
    @vetrayankuzhanthai7527 5 หลายเดือนก่อน +3

    , திருச்சிற்றம்பலம் வணக்கம் ஐயா.
    ஏழரை சனி விளக்கம் அற்புதம்.என் பெயர் வேட்ராயன் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் இப்போது இப்போது ஏழரை சனி நடக்கிறது.
    40 லட்சத்திற்கும் சொத்து வாங்கியுள்ளேன் .
    உங்களின் விளக்கம்
    சனி சந்திரன் இணைவு தானம் தர்மம் விளக்கம் சிறப்பு.
    அருமையான பதிவு
    நன்றி 🌷🌷👏🙏🌹🌷🙏🌹🌷🌷🌷🌷🌷

  • @sathishbal3335
    @sathishbal3335 5 หลายเดือนก่อน +3

    ஐயா மிகவும் அருமையான அற்புதமான விளக்கம் 🙏

  • @SureshKannan-g6m
    @SureshKannan-g6m 4 หลายเดือนก่อน +20

    உண்மை அய்யா. நான் கும்பராசி கும்பலக்னம் - ஐந்தாம் இடம் புதன் - ஏழில் சூரியனோடு இணைந்து உள்ளார். குருபார்வை 3ம் இடத்தில் இருந்து புதன்மேல் . ஒன்றும் கஷ்டம் இல்லை . நன்றாக உள்ளேன். தற்போது புதன்திசை சுக்கிர புத்தி . பரிகாரம் அதிகாலை எழுந்து இறை மந்திரம் சொல்வது , காக்கைக்கு 6 மணிக்கு உணவு அளிப்பது , ஒழுக்கமுடன் இருப்பதை தொடர்ந்து மூன்று வருடமாக செய்து வருகிறேன். 500 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்து தொழில் செய்து வருகிறேன். அனைத்தும் அருமை.

    • @karthigakarunanithi3543
      @karthigakarunanithi3543 4 หลายเดือนก่อน

      Sir...ena mathri job sir enakum kodunga

    • @PrakisMom
      @PrakisMom 3 หลายเดือนก่อน

      Unglaku pen kulanthai matuma iruku

  • @avenkatachalapathy74
    @avenkatachalapathy74 5 หลายเดือนก่อน +4

    அய்யா அவர்களுக்கு நன்றி.
    அருமையான விளக்கம்.

  • @palaniappanm6901
    @palaniappanm6901 5 หลายเดือนก่อน +4

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @Saimurali-m6o
    @Saimurali-m6o 5 หลายเดือนก่อน +1

    மிக பயனுள்ள அற்புதமான பலன்கள் அய்யா

  • @chandrabosem5220
    @chandrabosem5220 5 หลายเดือนก่อน +5

    ஐய்யா...குருவே..ஷரணம் குரு பாதம்...ஷரணம்.....
    ஐய்யா...உங்கள்...காலை...தொட்டு..கும்பிட வேண்டும்...என்று மனம்.. ஆசைப்படுகிரது....
    நீங்கள்....சொன்ன..வார்த்தை... 100,,,101%உன்மை...நம்புகிறேன்....நீங்களும் உங்கள் குடும்பவும்...நல்லா...இருக்கவேண்டும்....உங்களுக்கு...அந்த சென்னிமலையான்...என்றும்...துனைநிற்பார்....❤❤❤❤❤

  • @maharaj30
    @maharaj30 5 หลายเดือนก่อน +1

    The most logical explanation for seven and half year saturn period by Jothida Siththar Thiru GOPU IYYA is indeed extraordinary and impressive! Also throws light on this seven and half Saturn period.
    Thanks Sir ❤

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் தான் உண்மை சொல்லும் ஜோதிடர் ஜோதிடத்தை உள்ளபடி வணக்கமாக சொல்லும் உங்களை கடவுள் கைவிட மாட்டார் ஜோதிடம் ஒரு கலை அதை சுத்த பத்தமாக ஆசார அனுஷ்டானங்களுடன் சொல்பவர்கள் உங்களை போல் வெகு சிலரே ஜோதிட கலை காப்பாற்றபடும்

  • @anandmurugan7060
    @anandmurugan7060 หลายเดือนก่อน

    Super sir
    Very clear information

  • @tns847
    @tns847 4 หลายเดือนก่อน +1

    சூப்பரானவிளக்கம்சார்

  • @chendhurarajkumar8138
    @chendhurarajkumar8138 4 หลายเดือนก่อน +2

    அருமை பெருமை
    சூப்பர்

  • @manimanikahir
    @manimanikahir 5 หลายเดือนก่อน +3

    நன்றி🙏💕🙏💕

  • @gsupt3325
    @gsupt3325 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @barbietinymyshkin8317
    @barbietinymyshkin8317 5 หลายเดือนก่อน +4

    Super sir🙏🌷

  • @premkumarsalunkhe8716
    @premkumarsalunkhe8716 4 หลายเดือนก่อน

    அஷ்டமி சனி பற்றி போடுங்கள்

  • @balusubramaniam9038
    @balusubramaniam9038 5 หลายเดือนก่อน +1

    Super ஐயா 👍

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 5 หลายเดือนก่อน

    excellent explanation ayya🎉🎉🎉🎉

  • @venkatachalapathisubramani5018
    @venkatachalapathisubramani5018 5 หลายเดือนก่อน +1

    Suupppeeeerrrr Ayya❤

  • @ramalingamk9152
    @ramalingamk9152 4 หลายเดือนก่อน +1

    Suppar suppar suppar Anna👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @praveening
    @praveening 14 วันที่ผ่านมา

    Not Just Jupiter's position, he was going through the dhasa of 9th Lord.

  • @ahrusudevanpalusamy8402
    @ahrusudevanpalusamy8402 4 หลายเดือนก่อน +1

    Eroadil irunthu josiar koluppu tombu pesukirar.

  • @thangammani5766
    @thangammani5766 4 หลายเดือนก่อน

    எல்லாம் முருகன் அருள் முருகா

  • @SanthishKumar-pf8ym
    @SanthishKumar-pf8ym 5 หลายเดือนก่อน +1

    Vanakam kuruve

  • @njyothisingh634
    @njyothisingh634 5 หลายเดือนก่อน +1

    Ashtma sanikupariegaram sulunga sir

  • @KavithaKarthik-r2u
    @KavithaKarthik-r2u 26 วันที่ผ่านมา

    5 yapadi pakarathu

  • @anandmurugan7060
    @anandmurugan7060 หลายเดือนก่อน

    Elarai Sani mesaraai ennapannanum sir

  • @suchitrav5335
    @suchitrav5335 4 หลายเดือนก่อน +1

    True sir...

  • @ManjulaJegan9255
    @ManjulaJegan9255 4 หลายเดือนก่อน

    Super a soniga sir

  • @chinnasamyselvaraj3439
    @chinnasamyselvaraj3439 5 หลายเดือนก่อน

    Ayya super 🎉

  • @V.vsagar
    @V.vsagar 5 หลายเดือนก่อน +3

    Super melum melum pathiukal poduga

  • @prabhus.k7589
    @prabhus.k7589 5 หลายเดือนก่อน +10

    ஏழரை சனியில் தான் மோடி பிரதமர்....

  • @colourking5462
    @colourking5462 5 หลายเดือนก่อน

    vrichiga lagnam, Guru in Meena, ezharai sani padatha paadu patten

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 หลายเดือนก่อน +2

    குரு வாழ்க குருவே துணை......

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 5 หลายเดือนก่อน +1

    Super

  • @gnanavallalv4765
    @gnanavallalv4765 5 หลายเดือนก่อน

    arumai arumai ayya

  • @kumaravelumuthupillai4133
    @kumaravelumuthupillai4133 5 หลายเดือนก่อน +1

    Nice sir

  • @sudhasaro1677
    @sudhasaro1677 5 หลายเดือนก่อน

    Super ayya

  • @kazthurybaivenggam3200
    @kazthurybaivenggam3200 4 หลายเดือนก่อน

    Nandri aiya

  • @venkatasubramanianr4151
    @venkatasubramanianr4151 5 หลายเดือนก่อน +1

    Suppersir

  • @hero.538
    @hero.538 4 หลายเดือนก่อน

    Ayya thulam lagnam 7il sani

  • @SenthilKumar-eq9vi
    @SenthilKumar-eq9vi 5 หลายเดือนก่อน +1

    அற்புதம். அருமை

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @SankariShekar
    @SankariShekar 5 หลายเดือนก่อน

    Fifth place il kethu parigaram enna

  • @maharajam1863
    @maharajam1863 4 หลายเดือนก่อน

    🎉🎉😂❤😅😮😮😅சார்.....நிறைய.......வீடியோ😅plz🎉😂❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kamdenu6675
    @kamdenu6675 5 หลายเดือนก่อน

    மீன ராசி சந்திரன் 6 ல்‌கூடவே சூரியன் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் எப்படி சார் இருக்கும்.

  • @dsubramanian2631
    @dsubramanian2631 4 หลายเดือนก่อน

    YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM YELM NALLADHE NADAKATTUM
    AYYA VANAKKAM BANGALORE OM NAMO SHIVAYA

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +1

    8 டம சனிக்கு

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 5 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம், நிதி நிறுவனத்தில் அளித்த நிரந்தர வைப்பு முதிர்வஅடைந்த பணம் உடனே வரவேண்டும். தயவு செய்து ஒரு எளிய பரிகாரம் சொல்லுங்கள். மிக்க நன்றி ஐயா

  • @Prabhu_Pro_Bono_Et_Vero
    @Prabhu_Pro_Bono_Et_Vero 4 หลายเดือนก่อน +4

    ஜென்ம நட்சத்திரதில் சனி போகும் காலத்தில் கண்ணீர் விட்டு அலவைக்கும் என்று குருஜி சொல்கிரர் அதை பற்றி கூருங்கல்

    • @amariappan3128
      @amariappan3128 4 หลายเดือนก่อน

      Romba kashta pattu thaan kadanthom.kadanthuvittom

  • @BhuvanaRaj-si2yl
    @BhuvanaRaj-si2yl 4 หลายเดือนก่อน

    Thank you very much sir 🙏

  • @kamdenu6675
    @kamdenu6675 5 หลายเดือนก่อน

    துலா லக்னம். மீனராசி 12 லவ் சனி எப்படி இருக்கும் சார்.

  • @srik8845
    @srik8845 5 หลายเดือนก่อน +1

    Most Indian PMs became PM in 7.5 Shani period only

  • @srigurulodgekumarkumar2275
    @srigurulodgekumarkumar2275 5 หลายเดือนก่อน +1

    🎉

  • @RajeshKumar-k6s4o
    @RajeshKumar-k6s4o 4 หลายเดือนก่อน

    இவ சரியான இவனே ஏழரை

  • @Leepo-d5g
    @Leepo-d5g 4 หลายเดือนก่อน

    சனியனே எமது குரு....

  • @thangammani5766
    @thangammani5766 4 หลายเดือนก่อน

    20 வயசுல ஏழரை சனி ஆரம்பிக்கிறது என்ன செய்வது உங்கள் முருகனை வேண்டி எனக்கு பதில் அளிக்கவும்

  • @rameshbalan7020
    @rameshbalan7020 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ 🌸🌺🌻🌹🌷🌼💐🌸🌺🌻🌹🌷🌼💐❤❤❤

  • @suganyanagarajan9106
    @suganyanagarajan9106 4 หลายเดือนก่อน

    Pona jenmathil thappu seiya vaithathu atharkum munnthina jenmathil seitha karmavaa enna sir ithu 😀

  • @RajeshKumar-k6s4o
    @RajeshKumar-k6s4o 4 หลายเดือนก่อน

    ஐயோ இவன் சரியான இவனே அழற

  • @RajeshKumar-k6s4o
    @RajeshKumar-k6s4o 4 หลายเดือนก่อน

    இவன் நிறைய பண்றான் தப்பு

  • @dharmalingam5316
    @dharmalingam5316 หลายเดือนก่อน

    Great sir

  • @jayantishanmughasundaram6191
    @jayantishanmughasundaram6191 4 หลายเดือนก่อน

    Super sir 🙏🙏🙏

  • @sambathkumar8782
    @sambathkumar8782 5 หลายเดือนก่อน +1

    குரு வாழ்க குருவே துணை......

  • @madheswaran8753
    @madheswaran8753 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏